ராகுல் பேசிய தமிழ் வார்த்தை இப்போ Trending - வைரல் வீடியோ | Rahul Gandhi | village visit

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2021
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. ராகுல் காந்தி தனது பிரச்சார பயணத்திற்கிடையே, சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ராகுல் காந்தி ஓலைப்பாயில் அமர்ந்து காளான் பிரியாணி சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
    #Rahul_Gandhi #village_visit
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/ByQCSFVXGqU...
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp.com/GikhCTzz4MX...
    India : chat.whatsapp.com/H8bdbKBgLwq...
    World : chat.whatsapp.com/LL4HL3zbvpG...
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.com/store/apps/de...
    Sathiyam iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 3 роки тому +77

    நல்ல மனிதர் மக்களே மாற்றத்தை கொண்டு வருவோம் நல்லவர்கள் நாட்டை ஆளட்டும் வாழ்க வளமுடன் நன்றி

  • @RAJESH_V666
    @RAJESH_V666 3 роки тому +20

    ராகுல் காந்தி ஐயா உங்கள் எளிமையையும் குறும்புதனத்தையும் நான் காதலிக்கிறேன்.அன்பால் மட்டுமே ஒருவரை ஈர்க்கமுடியும்.💐💐💝🌹🇮🇳👏

  • @jayalakshmim4992
    @jayalakshmim4992 3 роки тому +43

    ராகுல் அண்ணா உங்களின் எளிமையும் நீங்கள் தமிழில் பேசியது மிகவும் அழகாக இருந்தது. நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.ஒரு குழந்தை மழலை மொழியில் பேசினால் எப்படி ரசித்து கொண்டே ஙேட்போம அப்படி அண்ணா நீங்கள் பேசிய அழகிய தமிழ் மொழியை மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தோம். பல்லாண்டு வாழ்க அண்ணா.

  • @manikandanv3911
    @manikandanv3911 3 роки тому +23

    மக்களோடு மக்களாக பழகும் இந்த குணம் மிகவும் பிடித்திருக்கிறது👍👍👍👍🥰🥰🥰

  • @motilalaruna5484
    @motilalaruna5484 3 роки тому +411

    Many leaders must learn humbleness and simplicity from RAHUL Sir. he is a good soul.😊

    • @jagadeeshvikramc2516
      @jagadeeshvikramc2516 3 роки тому +7

      Absolute Quality for Leader.. Most Remarkable Rahul Ji

    • @dhayak7118
      @dhayak7118 3 роки тому

      @@vishtalks1775 😂😂🤣🤣🤣

  • @inashra9316
    @inashra9316 3 роки тому +407

    வெங்காயம், தயிர்,கல்உப்பு,ரொம்ப நல்லா இருக்கு 🥰🥰

    • @vmtlrvmvmvm3434
      @vmtlrvmvmvm3434 10 місяців тому

      😂😂😂😂😂❤❤❤❤❤❤

  • @hanifarifai2502
    @hanifarifai2502 3 роки тому +12

    சிறந்த மனிதர். அவர் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் அன்புடன் தம்பி. 👍 🌹 💐 ❤️

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +101

    வாழ்த்துகள் ராகுல் காந்தி🌄🤚👍
    ‌மோடி திருடன் இதையெல்லாம் கவனிக்க வேண்டும்‌👎 ‌

    • @user-ic4ti4ul5j
      @user-ic4ti4ul5j 3 роки тому

      ஊம்பும் நீ உணர்ந்து ஊமா போட்டு ஓமா வாங்கனும்டா ஓழுவாங்குற வாயா

  • @rahmathrayanrrr7973
    @rahmathrayanrrr7973 3 роки тому +74

    பாக்கவே ரொம்ப சந்தோசமா மனசுக்கு நிறைவாக இருக்கு...... தலைவன் என்பவன் தொண்டர்களின் தலைமேல் அமர்பவன் அல்ல தன் தலைமேல் தொண்டர்களை வைக்க ஆசைப்படுபவனே சிறந்த தலைவன்..........

    • @ajilshajilsh6048
      @ajilshajilsh6048 3 роки тому

      தமிழ் நாட்டில் சினிமா நடித்தால் மட்டும் போதும் மக்கள் உங்களை தோற்கடிக்க மாட்டார்கள் ..
      இந்த நாடகம் நூல் போட்ட பிரசாந்த் கிசோர்தாளே....

    • @k.p.j.s.r6796
      @k.p.j.s.r6796 Місяць тому

      ​@@ajilshajilsh6048மூடி நடிகர்

  • @atoz2437
    @atoz2437 3 роки тому +3057

    வெற்றியைக் காட்டிலும் இவரின் இயல்பு பாரட்டுதலுக்குரியது...

    • @maryjuvitha2346
      @maryjuvitha2346 3 роки тому +21

      Correct

    • @mariammal9930
      @mariammal9930 3 роки тому +9

      true

    • @rajeshc4448
      @rajeshc4448 3 роки тому +17

      Ivanga aatchila irundha apo en br inga varla, idhu pola panlaye😶

    • @ajilshajilsh6048
      @ajilshajilsh6048 3 роки тому +15

      தமிழ் நாட்டில் சினிமா நடித்தால் மட்டும் போதும் மக்கள் உங்களை தோற்கடிக்க மாட்டார்கள் ..
      இந்த நாடகம் நூல் போட்ட பிரசாந்த் கிசோர்தாளே....

    • @youngterrahman8480
      @youngterrahman8480 3 роки тому

      Yes👍👍👍👍

  • @sudha5555
    @sudha5555 3 роки тому +25

    சூப்பர் ராகுல் அண்ணா.பாவம் தந்தை பாசம் இழுந்த குழந்தை. நீங்கள் இன்னும் குழந்தை தான் அண்ணா.

  • @kousikp
    @kousikp 3 роки тому +73

    ராகுல் காந்தி எளிமையானவர், திறமையானவர்

  • @navi6957
    @navi6957 3 роки тому +368

    He is really enjoying this.

  • @hkosha8884
    @hkosha8884 3 роки тому +537

    தமிழின் உச்சரிப்பு அழகாக இருந்தது,..
    வாழ்த்துகள் ...👏🏼👏🏼👏🏼

    • @rajeshwarimuthusubramanian5777
      @rajeshwarimuthusubramanian5777 3 роки тому +10

      I like Raghul

    • @julieevangalin3860
      @julieevangalin3860 3 роки тому +2

      Kal uppu

    • @ajilshajilsh6048
      @ajilshajilsh6048 3 роки тому

      தமிழ் நாட்டில் சினிமா நடித்தால் மட்டும் போதும் மக்கள் உங்களை தோற்கடிக்க மாட்டார்கள் ..
      இந்த நாடகம் நூல் போட்ட பிரசாந்த் கிசோர்தாளே....

    • @Muthumuthu-wb2lz
      @Muthumuthu-wb2lz 3 роки тому

      Ada vennai

    • @hkosha8884
      @hkosha8884 3 роки тому

      @@Muthumuthu-wb2lz சொல்லு டா வென்ன ...

  • @user-zx8tk7dn9b
    @user-zx8tk7dn9b 3 роки тому +28

    தமிழ்நாட்டுக்கு யாரு வந்தாலும் தமிழில் பேசிய ஆக வேண்டும் தமிழனில் மூத்த மொழி எம் தாய்மொழி தமிழ்😍😍😍

  • @JohnsonJohnson-mi3cu
    @JohnsonJohnson-mi3cu 3 місяці тому +5

    அண்ணா நீங்க முழுவதும் வெற்றி பெற இயேசு கிறிஸ்துவின் அன்பின் வாழ்த்துங்கள் God bless you 😊😊🙌🙌🙌👏👏🙏🙏🙏🤗🤗💐💐💐

  • @stephenjeyapaul2664
    @stephenjeyapaul2664 3 роки тому +106

    இதேபோன்றுதான் இவரது தந்தை ராஜீவ் காந்தி அவர்கள் மக்களோடு மக்களாக எளிமையாக பழகியவர். வாழ்க ராகுல்.

  • @stephenp7675
    @stephenp7675 3 роки тому +97

    சக மனிதனை மனிதனாக மதிக்கும் உன்னத தலைவா

  • @pitquote
    @pitquote 3 роки тому +17

    I RESPECT HIS ETHICS OF REMOVING SHOES FOR EATING-THAT SHOWS HIS HUMBLENESS AND RESPECT FOR FOOD AND CULTURE

  • @kaviskavi9766
    @kaviskavi9766 3 роки тому +120

    அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
    அவர் தமிழில் பேசியது ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கிறது

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 3 роки тому +341

    தமிழில் பேசி,தரையில் உட்கார்ந்து சாப்பிட்டு நன்றி கூறியது அழகு.வாழ்க பல ஆண்டு.

    • @ajilshajilsh6048
      @ajilshajilsh6048 3 роки тому

      தமிழ் நாட்டில் சினிமா நடித்தால் மட்டும் போதும் மக்கள் உங்களை தோற்கடிக்க மாட்டார்கள் ..
      இந்த நாடகம் நூல் போட்ட பிரசாந்த் கிசோர்தாளே....

    • @binzant007
      @binzant007 3 роки тому +3

      @@ajilshajilsh6048 இல்லையே.... வேங்கை மவன் வந்திருந்தால் டவுசரை களட்டி அனுப்பியிருப்போம்..... நடிப்பதை தகுதியாக தமிழர்கள் ஒருபோதும் கருதியலில்லை. பின்னர் ஏன் நரேந்திர மோடியால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை?

    • @Peru710
      @Peru710 2 місяці тому +1

      ​@@ajilshajilsh6048ஏன்டா spam பண்ணிட்டு இருக்க வயித்தெரிச்சல் சங்கி பயலே!! 😂😂😂

  • @mygardenandcooking
    @mygardenandcooking 3 роки тому +122

    இவளவு சீக்கிரம் தமிழை தமிழர் போல பேசியதற்க்கு ஒரு மிகப் பெரிய சலியூட்.தமிழ்நாட்டுல பிறந்த வங்க கூட தமிழ் பேச திக்குராங்க ராகுல் தமிழ் சூப்பர்

  • @onlineworkandwhatsappstaut5888
    @onlineworkandwhatsappstaut5888 3 роки тому +228

    That's not political this is a nature of Good man......

    • @stellashanthi2304
      @stellashanthi2304 3 роки тому +6

      Simple man whether good or bad

    • @dhayak7118
      @dhayak7118 3 роки тому +3

      Yes simple man with more than 2 billion dollars net worth 🤣

    • @stellashanthi2304
      @stellashanthi2304 3 роки тому +2

      @@dhayak7118 not a big deal! You know about one time MLA"s wealth earnings .they are rich for four generations

    • @mahiraj8522
      @mahiraj8522 3 роки тому +1

      @@dhayak7118 i think u r the auditor for rahul 🤣

  • @balanr2125
    @balanr2125 3 роки тому +65

    வரும் கால பிரதமர் ஆக வேண்டும் என்பதே நாட்டிலுள்ள நடுத்தர குடும்பத்தாரின் வேண்டுகோள்

  • @j.s1790
    @j.s1790 3 роки тому +1490

    பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு மக்களோடு மக்களாக சாதாரண மனிதன் போல 👍👍👍

    • @bmsivaniofficial6932
      @bmsivaniofficial6932 3 роки тому +50

      Election vantha ella nayu intha Mari tha bro theruvuku vanthu nipanga apram yarayum paka mudiyathu

    • @prithviraj9196
      @prithviraj9196 3 роки тому +10

      Therthaluk munnadi intha mari ethayum pakka mudiyalayee

    • @vidhyakrishnan3161
      @vidhyakrishnan3161 3 роки тому +21

      Ragul is not like do this for elections generally he simple

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 3 роки тому +17

      அப்புடியே ஓட்டை தேசிய கட்சிக்கு போடு மீனவர்களை கொன்றதை போல உன்னையும் கொல்லட்டும்

    • @Re_shorts7227
      @Re_shorts7227 3 роки тому +13

      இதலாம் நடிப்பு

  • @chandrusandy1605
    @chandrusandy1605 3 роки тому +338

    உன்னை போல் ஒரு நல்ல தலைவனை ஏற்காதது நாங்கள் செய்த பாவம்

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 3 роки тому +19

      Unmai than bro
      Vada india mutta makkaluku poiyan modi than pitichu iruku but original indian raghul nichayam prothamara varuvar

    • @ritapemala3513
      @ritapemala3513 3 роки тому +8

      வருங்காலத்தில் ஏற்போம்

    • @lemonjuice3020
      @lemonjuice3020 3 роки тому +3

      Unmai

    • @manoarjunst9692
      @manoarjunst9692 3 роки тому +3

      Cook with comali super 👍

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 3 роки тому +2

      Komaliku cook theriyum kolaikaaran modiku suck than theriyum

  • @Rajkumarpakki11
    @Rajkumarpakki11 3 роки тому +236

    இயல்பான அக்கறை கொண்ட நல்ல மனிதர் ♥️
    வெட்டி பந்தா மோடியை விட இவர் எவ்வளவு மேல்...✋

    • @thenibabu8554
      @thenibabu8554 3 роки тому +18

      இவர்கள் நல்ல வம்சத்தை வரகள்என்பதற்க்குஇதைவிடநல்லநிகழ்ச்சிவேறுதேவையில்லை

    • @robertaji3487
      @robertaji3487 3 роки тому +8

      அருமை

    • @RaviChandran-bc7bl
      @RaviChandran-bc7bl 3 роки тому +1

      Tamilargalai kondra uthamar

    • @renintonjr8873
      @renintonjr8873 3 роки тому +1

      @@RaviChandran-bc7bl ungal annan poiman cm aga irundirundal enna pudingirupan?
      If u want tamil ezhlam go to srilanka and war with them naam tumilar bitches?

    • @stellameena7230
      @stellameena7230 3 роки тому +1

      S

  • @rajinichithra4607
    @rajinichithra4607 Місяць тому +2

    நாட்டுக்கு இப்படி ஒரு பிரதமர் தேவை இப்படி மக்களோடு மக்களாக இருப்பதை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்க பல்லாண்டு சந்தோஷமாக அண்ணா ❤

  • @tamilarasis4836
    @tamilarasis4836 3 роки тому +375

    A simple and humble person like his mother. God bless him.

    • @jeysshriselvadurai9825
      @jeysshriselvadurai9825 3 роки тому +12

      Not like his mother he is way better then sonia

    • @nandhakumar5960
      @nandhakumar5960 3 роки тому +2

      Yes bro

    • @rebelking9633
      @rebelking9633 3 роки тому +8

      Ada paavi, enda ipdi

    • @sunsun7212
      @sunsun7212 3 роки тому +4

      He killed Tamils in Sri Lanka ..y Tamils r forgetting that tragic incident and keep on supporting this killer..
      My vote for Seeman..💪🏽

    • @diMO1933
      @diMO1933 3 роки тому

      Herald News scam theriyuma

  • @sranipatnaik3946
    @sranipatnaik3946 3 роки тому +113

    If rahul sir is doing like this,even rahul haters also start liking him😊

    • @msvasanngl740
      @msvasanngl740 3 роки тому +2

      அருமையான நடிப்பு...

  • @VijayVijay-eg6st
    @VijayVijay-eg6st 3 роки тому +24

    ஏ சூப்பர் யா நி இந்த மாதிரி பேசி பாத்தது இல்லயா😅❤️🔥🤜🤛

  • @murali12352
    @murali12352 2 місяці тому +5

    சாதாரண மனிதர்களிடமும் இயல்பாக பழகும் ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமாரக வேண்டும்

  • @parthipans8183
    @parthipans8183 3 роки тому +464

    ராகுல் காந்தி அவர்கள் மக்களோடு மக்களாக சேர்ந்து சாப்பிடுவதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது

    • @MrVIKILEAKS
      @MrVIKILEAKS 3 роки тому +4

      😄😄😄😄😄😄😄 if u put vote for congress ....India vee orediyaa sapduvannn 😄😄😄

    • @ajithkumar.m5941
      @ajithkumar.m5941 3 роки тому +2

      @@MrVIKILEAKS cpsc school book la திருக்குறளை நீக்கியது மோடி pa அவனுக்கு vote podu

    • @pandiramraj5936
      @pandiramraj5936 3 роки тому +4

      @@MrVIKILEAKS எனது வாக்கு கை சின்னதிற்கே... என் வாக்கு எனது உரிமை.... பாசிச பிஜேபி ஒழிக. வெல்லட்டும் திராவிடமும் மத சார்பின்மை.

    • @ajilshajilsh6048
      @ajilshajilsh6048 3 роки тому +2

      தமிழ் நாட்டில் சினிமா நடித்தால் மட்டும் போதும் மக்கள் உங்களை தோற்கடிக்க மாட்டார்கள் ..
      இந்த நாடகம் நூல் போட்ட பிரசாந்த் கிசோர்தாளே....

    • @jelilrahman2615
      @jelilrahman2615 3 роки тому

      @@MrVIKILEAKS ippo saptutu irukura narendra modiya vidavada congress aatchila irukurapo makkalum sernthu saptom ippo only adani ambani and gujarat karanga mattum thanda thinkuranga

  • @rajeegiri710
    @rajeegiri710 3 роки тому +168

    S
    Respect his simplicity. Apart from politics.. he is enjoying the moment with people.. listening their worries..

  • @bhargavis6810
    @bhargavis6810 3 роки тому +124

    No matter caste, religion, people from different cultures when food is tasty it's liked.👌

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 3 роки тому +377

    ராகுல் காந்தி நடிக்க வில்லை அவர் தந்தையைப் போலவே எதார்த்தம் முகத்தில் வெகுளி தனம் சூப்பர் 👍👌

  • @ramalakshmijayaastro2497
    @ramalakshmijayaastro2497 3 роки тому +102

    எளிய மனிதர்....மக்களோடு இருக்கும்..... நல்ல உள்ளம் படைத்தவர்

    • @banugobanviddunusamy7496
      @banugobanviddunusamy7496 3 роки тому

      Ramalakshmi Jaya Astro ,Rahul Gandhi is a nice person.But around positions Bad Habits .. ..

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 3 роки тому +233

    நல்ல மனிதன் மக்களை நேசிக்கும் தலைவர்
    இவர் பிரதமர் ஆனால் நிச்சயம் விவசாயிகள் இந்த அளவுக்கு கஷ்டப்படமாட்டார்கள்

    • @RaviRavi-gn2dw
      @RaviRavi-gn2dw 3 роки тому +5

      உண்மையில்

    • @isacchristopherdr.4455
      @isacchristopherdr.4455 3 роки тому +12

      100% சரியா சொன்னிங்க......
      காங்கிரஸ் எப்போதுமே அடிமட்ட மக்களை நினைத்திருக்கிறது பிஜேபி போன்று அல்ல......
      👉விலைவாசி உயர்வு என்ற பிரச்சனை வந்த போது சோனியா அடிமட்டத்தை தான் பார்த்தார்....
      👉அவர்கள் ஆட்சியில் ஏதோ ஒரு காரணித்திற்காக சிறு strike நடந்தா கூட காங்கிரஸ் அதை என்ன ஏது என்று விசாரித்து மறு பரிசீலனை செய்யும்......
      👉அதே போல் காங்கிரஸ் தலைவர்கள் என்றுமே காமராஜர் ஐயாவை போல் எளிமையானவர்கள் தான்.....
      (என்ன காங்கிரஸ் கட்சியை வழிநடத்த நிர்வாக திறன் கொண்டவர்கள் யாரும் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை)
      இன்று பிஜேபி க்கு ஓட்டு போட்ட ஒவ்வொரு வரும் தன் தவறை உணர்ந்து விட்டார்கள்
      ........ நானும்......
      200% பிஜேபி யை விட காங்கிரஸ் எவளோ மேல் (சிலவற்றை மறக்கடிக்க பட்டது )

    • @sv1743
      @sv1743 3 роки тому

      Sacikala ok ,,, tamil nadu aliya oru all
      Podum . nadu nasamda

    • @rebelking9633
      @rebelking9633 3 роки тому +1

      Kaalaan biriyani vela seyyudu paathiya

  • @vadivelsundar7538
    @vadivelsundar7538 3 роки тому +2

    எளிமையின் மறு உருவம்...ராகுல் காந்தி...சாமானிய மக்களோடு சாமானியனாக களம் காணும் ஒரே தலைவர்....சிறப்பு மகிழ்ச்சி....

  • @hildaprithvi3151
    @hildaprithvi3151 3 роки тому +19

    He is so simple, good and down to earth.

  • @tamilnaduasiraj8511
    @tamilnaduasiraj8511 3 роки тому +1187

    தந்தையை விட திரு.ராஷீல் அவர்கள் ஒரு படிமேலே!!! எல்லா உயிர்களாேடும் அன்பு காெண்டு வாழ்க.

    • @suganthann3943
      @suganthann3943 3 роки тому +36

      Election varaikum thaaaan..

    • @rajeshkanna7173
      @rajeshkanna7173 3 роки тому +32

      @@suganthann3943 , baadu ivanum , TATA laam ,angileyar kaalathula eh Thanga Thattula saaptavanunga daaa.. nadipaa eh irukattum .. unga Tea master KEdi ah panna sollu paarkalaam ..infact avan oru thaalthapatta samudhayathula irundhu vandhavan dhaa ,avana oru thaalthapatta veetla poi ukkandhu saapda sollu paarkalaam ..

    • @JasplayingETS
      @JasplayingETS 3 роки тому +16

      @@suganthann3943 அதுகாக கூட ஒருத்தர் இறங்கி வேல செய்யல இந்திய மக்கள மதிக்கவே இல்லையே அத என்ன சொல்றது

    • @JasplayingETS
      @JasplayingETS 3 роки тому +10

      @@rajeshkanna7173 😦 என்ன போசுக்குனு இப்படி கேட்டு டிங்க

    • @suganthann3943
      @suganthann3943 3 роки тому +6

      @@rajeshkanna7173 don't use abusive words...enakkum apdi reply Panna theriyum...but unakkum enakkum different vendamaa..

  • @kpri46
    @kpri46 3 роки тому +209

    நல்ல மனிதர் ஆண்டவா! ஒரு தடவையாவது ராகுல் அவர்கள் பிரதமர் ஆவதை பார்க்கணும்!

    • @ASGS797
      @ASGS797 3 роки тому +9

      தீவிரவாத ஆட்சி ஒழிந்து நல்லாட்சி மலர கண்டிப்பாக ராகுல் காந்தி பிரதமராக வர மக்களாகிய நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும்.... உயரிய குடும்பத்தில் பிறந்தவர் ராகுல் அவர்கள்...அவர் இயல்பாகவே பழகும் குணம் நல்லெண்ணம் கொண்ட மனம் நம் அனைவரின் மனதை பூரிக்கச் செய்கிறது ... இறைவா நீங்கள் இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுவீர்கள் என இறைநம்பிக்கை கொண்டு உள்ளோம்

    • @johnbenjamin4526
      @johnbenjamin4526 2 місяці тому +2

      Mee too😊

    • @sakariyamohammed904
      @sakariyamohammed904 2 місяці тому +2

      good நீங்கள் நினைத்து நடக்கும் 👍👍👍👍👍👍👍

    • @user-fh9dt4pu5y
      @user-fh9dt4pu5y 2 місяці тому

      Yes ❤❤❤raghul gandhi prime minister aaganum❤❤❤

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 3 роки тому +10

    His simplicity has touched us, Hope this will be the sign of, A good leader has born in India. kettalum men makkal men makkala

  • @sriganeshh148
    @sriganeshh148 3 роки тому +267

    He was so disappointed with his translators. So he started learning tamil for his next speech😂😂

    • @botreeta8816
      @botreeta8816 3 роки тому +4

      😂

    • @MrsDucc
      @MrsDucc 3 роки тому +5

      she is very good translator. she did well. she is well spoken off!!!

    • @MubeenYusuf
      @MubeenYusuf 3 роки тому +1

      News channel shd highlight this comment guys.

    • @rakshani835
      @rakshani835 3 роки тому +5

      @@MrsDucc bro i guess he mentioned THANGHABALU who translated his speech last year....🙃🙃😉

  • @tippusultan9535
    @tippusultan9535 3 роки тому +189

    He is a born with diamond spoon , no necessary to speak , eat with like that people , what a great man ,.... No word to say anything.....

    • @n.i.r.aeditzz6653
      @n.i.r.aeditzz6653 3 роки тому +1

      Yeah !

    • @geethab2476
      @geethab2476 3 роки тому +3

      yes...his tamil slang is nice..

    • @gup1233
      @gup1233 3 роки тому +8

      He is born from people's money.. Plz dont appreciate people who has no patriotism at all

    • @jayapalm8659
      @jayapalm8659 3 роки тому

      May God bless him abundantly

    • @kousalyadevi3654
      @kousalyadevi3654 3 роки тому

      Yes. It is true

  • @ImranAhmed-vd1wv
    @ImranAhmed-vd1wv 3 роки тому +294

    Keep politics aside.. Rahul is genuine 🤩

    • @babubullah7328
      @babubullah7328 3 роки тому +13

      ஆமாம் அவர்கள் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு கொண்டுவந்தபோது ராகுல் எதிர்க்கவில்லை. நீட் கொண்டு வந்த போது வாயை மூடிக் கொண்டிருந்தார். அவர்கள்தான் தஞ்சை விவசாயிகளை பாதிக்கும் எரிவாயு இணைப்புகளை கொண்டுவந்தார்கள். பொருளாதாரம் அதல பாதாள வீழ்ச்சியை சந்தித்த போது வெளிநாட்டில் உல்லாசப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். ரொம்ப genuine தான் அவர்.

    • @rooparamesh134
      @rooparamesh134 3 роки тому +4

      @@babubullah7328 😂😂👌👌👌👌👌

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 3 роки тому +2

      என்ன சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்.

    • @dhayak7118
      @dhayak7118 3 роки тому +1

      @@babubullah7328 I think you are more genius than Ragul 🤭💯

    • @parthipanparthipan-qq2go
      @parthipanparthipan-qq2go Рік тому +1

      p🎉

  • @siramudumari3558
    @siramudumari3558 3 роки тому +63

    His humble character is appreciated.

  • @ramyar3738
    @ramyar3738 3 роки тому +19

    Actually he is good human being

  • @venkateshrajagopal4195
    @venkateshrajagopal4195 3 роки тому +492

    தங்கமே. நீபல்லாண்டுவாழ்கா.

    • @marimuthusundaram8477
      @marimuthusundaram8477 3 роки тому +1

      பல்லாண்டு வாழ வேண்டும் என்பது சரி தான்.
      இவர்
      பல்லாண்டு ஆள வேண்டும்.

    • @eswaris9179
      @eswaris9179 3 роки тому

      @@marimuthusundaram8477 ஆம் மகிழ்ச்சியாக இவர் தந்தைக்கும்சேர்த்து

  • @sherlysharlima5738
    @sherlysharlima5738 3 роки тому +58

    What a heavy sound..vaggayam, thairu, kalu uppu... amazing sound.of Rahul Gandhi sir.....😉 very nice person too...

  • @user-xr1gb7zm6q
    @user-xr1gb7zm6q Місяць тому +1

    என்ன சொல்லி வாழ்த்துவது அவ்வளவு இருக்கிறது என்ன ஒரு எளிமை உலகிர்க்கே எடுத்துக்காட்டு இப்படி ஒரு தலைவன் வாழ்க வளமுடன் பல்லாண்டு ராகுல் ஜி வருங்கால பிரதமர்

  • @ravichandranravi147
    @ravichandranravi147 Місяць тому +1

    திரு. ராகுல்காந்தி அவர்கள் மிக விரைவில் செந்தமிழ் பேசுவார் என்று தெரிகிறது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ். என்று முழக்கம் இட்டு வா ராகுல் என்னும் மா மன்னவனே! இப்புவியில் எத்திசையிலும், என்றும் நின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் என மிகவும் மனம் நிறைவோடு பாராட்டுகிறேன்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +8

    உண்மையான எளிமை நம் கலாச்சாரத்திற்கு தரும் பெருமை எம் தமிழ்மொழி மூலமாக நல்லா இருக்கு. உப்பு தயிர் ரொம்ப நல்லா இருக்கு.. என்று மழலைப் பேச்சு.
    நம் சொந்தம் ஆகிப்போனது திரு ராகுல் காந்தி அணுகுமுறை நிஜம்
    மற்றவர்களைப்போல் நடிக்கவில்லை.. மேலும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்

  • @tamilmuruga2565
    @tamilmuruga2565 3 роки тому +177

    I love his attitude towards people.
    Their expectations are more.our suffering should come to an end

    • @ravichandran01
      @ravichandran01 3 роки тому +4

      மக்களின்சாபக்கேடுதானய்யாபப்புஎன உங்களைஇழிவுபன்னியது

    • @jagadeeshvikramc2516
      @jagadeeshvikramc2516 3 роки тому +2

      Off course

    • @dhayak7118
      @dhayak7118 3 роки тому +3

      He just came for votes 😏
      In 2023 you can see in YT he going to all the village in India 😅

  • @anasanas-pl5eg
    @anasanas-pl5eg 3 роки тому +5

    I am from srilanka 🇱🇰 , i really love this person.

  • @deendn5044
    @deendn5044 3 роки тому +36

    இப்படியொரு பிரதமர் தான் இந்திய நாட்டுக்கு தேவை 👌👌🌹🌹

  • @sevvanthy.m3803
    @sevvanthy.m3803 3 роки тому +676

    உலகில் வேற என்ன இருக்கு அன்பைத் தவிர......வாழ்க வளமுடன்....இயேசுவே பாதுகாத்துக்கொள்ளும்............

  • @stalinj4565
    @stalinj4565 3 роки тому +85

    களங்கம் இல்லாமல் அன்பு காட்டும்
    உங்கள் அன்பு நெஞ்சத்திற்கு தலை வணங்குகிறோம். பெருகட்டும் உங்கள் புகழ், God bless you.

  • @reenasundram2940
    @reenasundram2940 3 роки тому +72

    He is a very smart and down to earth guy He knows how to capture people’s attention.

    • @dhayak7118
      @dhayak7118 3 роки тому

      Then he lost is last election with huge vote difference 🤭

  • @jaemin292
    @jaemin292 3 роки тому +14

    Imagine if he became the president 👏🏻👏🏻

  • @ranganathanr2231
    @ranganathanr2231 3 роки тому +22

    மழலை தமிழ் பேசி, மண்ணில் அமர்ந்து சாப்பிட்ட ராகுல் அவர்களின் எளிமை ரொம்ப நல்லாயிருக்கு. 😍😘💐💐💐💐

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 3 роки тому +13

    எளிமை அன்பு மரியாதை 👍🙏💪

  • @Sam-zw2fu
    @Sam-zw2fu 3 роки тому +178

    How many of u watch he remove his shoes when he eats...

  • @user-qj8cg1bf5u
    @user-qj8cg1bf5u 3 роки тому +40

    இரத்த சாட்சியின் மகன் ராகுல் காந்தி அவர்கள்....

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 3 роки тому +139

    தமிழர்களையும் தமிழ் மொழியையும் அதன் பண்பாட்டையும் புரிந்து கொண்ட நல்ல மனிதர் அன்புள்ளம் கொண்ட நல்ல தலைவர் மணம் நிறைந்த சந்தோஷம் மகிழ்ச்சியை அளிக்கிறது

    • @madhuakilesh7533
      @madhuakilesh7533 3 роки тому +2

      Athanala Thana bro Sri Lanka eelam makkala kolla aayutham koduthan Marathi thesiya viyathi

    • @elumalaimuthusami2606
      @elumalaimuthusami2606 3 роки тому +4

      தமிழன் பைத்தியக்காரன் வெள்ளத்தோல பாத்தா தலைவன்னு ஏத்துக்கு வான் .தமிழர்களைக் கொல்ல ஆயுதம் கொடுத்தவன் இவன்

    • @babubullah7328
      @babubullah7328 3 роки тому +3

      ஏண்டா முட்டா பயலே ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ஆட்சி காங்கிரஸ். ஜல்லிக்கட்டை தடை செய்தவர்கள். நீட் கொண்டு வந்தவர்கள் இவர்கள். கொஞ்சமும் வரலாறு அறிவு தெரியாமல் பப்ஜி விளையாடும் கூட்டம் ராகுல்ஜியை வரவேற்பதில் வியப்பில்லை

    • @sekarchennappan1310
      @sekarchennappan1310 3 роки тому +2

      தமிழின துரோகம் செய்த காங்கிரஸ் தமிழ் மொழி பண்பாடு பற்றி என்ன தெரியும்

  • @mrsundar2568
    @mrsundar2568 3 роки тому +91

    அரியணையை புடிக்கவிடுத்திலும் பாகுபலி மக்கள் மனதில் இருக்கிறார்

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 3 місяці тому +2

    விரைவில் வா, பிரதமராகவா. எழுச்சியுடன் வா. தலைமகனே வா. நாட்டை வழிநடத்து. வாழ்க வளமுடன்.

  • @sivasankar5730
    @sivasankar5730 3 роки тому +39

    This is election reaction not all time all political moment all leader's but try speech Tamil super 🙏

    • @edna19.
      @edna19. 3 роки тому +2

      Keep politics away, see the humbleness of the man.

  • @AbdulAzeez-nx9zq
    @AbdulAzeez-nx9zq 3 роки тому +80

    நீங்கள் பேசிய தமிழ் வார்த்தை நன்றாக இருக்கிறது

    • @drljohn
      @drljohn 3 роки тому +4

      மோடி மட்டும் ஏன் மயிரு மாதிரி பேசறான்🙄🙄🙄🙄🙄

    • @harishmps4703
      @harishmps4703 3 роки тому +1

      @@drljohn 🤣🤣

    • @AbdulAzeez-nx9zq
      @AbdulAzeez-nx9zq 3 роки тому

      என்னம் நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக அமையும்

  • @anittasherin704
    @anittasherin704 3 роки тому +464

    அருமையா. நீ நல்லா இருக்கனும் தம்பி.சீக்கிரமா கல்யாணம் பண்ணுப்பா

  • @marimuthusundaram8477
    @marimuthusundaram8477 3 роки тому +66

    He is a good person.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 10 місяців тому +1

    ஆராத்தி எடுக்கவில்லையா .. 2009 ல் அவர் அன்னைக்கு கொடுத்த அதே வரவேற்பு .. ஆகா அற்புதம் . என்ன குதி குதித்தாலும் நீங்கள் செய்த பாவங்கள் உங்களையும் உங்கள் அம்மாவையும் சும்மாவிடாது அன்பு ராகுல் காந்தி அவர்களே. 2009 ல் செத்துப்போன ஊடகங்களுக்கு இப்பவாது உயிர் வந்ததே .. மகிழ்ச்சி

  • @sengeniramesh3832
    @sengeniramesh3832 3 роки тому +139

    Make him as Prime minister.

    • @logeshwarand9347
      @logeshwarand9347 3 роки тому +13

      Senjitaapochu

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 3 роки тому +17

      ஏம்பா!ஒரு விருந்துல கலந்துகிட்டா மகிழ்ச்சியத் தெரிவியுங்க.அது பண்பாடு.ஆனா ஆட்சியில் அமர்த்துவதென்பது இந்த விஷயத்துக்கு தொடர்பில்லாதது.ஏழு பேர் விடுதலைக்கு இவரால் என்ன முடியுமோ அதை செஞ்சி சாதிக்கச் சொல்லுங்க.

    • @rgowtham531
      @rgowtham531 3 роки тому +5

      @@karunalatchoumy6182 Bro athu aalunar kitta irukku

    • @NaveeNSingh-wf9cd
      @NaveeNSingh-wf9cd 3 роки тому +3

      @@karunalatchoumy6182 Acquests ku support ah

    • @yathishrock
      @yathishrock 3 роки тому +4

      and sell it for cheap and ruin our identity...pappu

  • @nissenrao4940
    @nissenrao4940 3 роки тому +66

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள் 👍👌💐

  • @Indianbiker
    @Indianbiker 3 роки тому +66

    We need such a humble person to be the PM of India.

  • @asarerebird8480
    @asarerebird8480 3 роки тому +12

    He is a gentleman who can feel the pulse of Thamizh people

  • @geethageetha8448
    @geethageetha8448 3 роки тому +34

    வாழ்க ராகுல் காந்தி,வெற்றி பெற வாழ்த்துககள் அண்ணா

    • @m.vsrikanth688
      @m.vsrikanth688 3 роки тому

      மானங்கெட்ட பொங்க ஒரு நான் ஒருத்தன் இருக்கான் பத்து வருஷமா அவனுக்கு வழக்குப் போடுவார்கள்வந்துட்டான் வெற்றி பெற பன்னி

  • @therishtamil7370
    @therishtamil7370 3 роки тому +75

    தமிழ் வாழ்க இப்பொழுது வெளிமாநில மக்களையும் தமிழ் ஈர்த்துள்ளது

  • @user-yd5ji4wh6m
    @user-yd5ji4wh6m Місяць тому +1

    Super sir I love Congress jai Congress jai Rahul Gandhi ji

  • @mohammedvahi0947
    @mohammedvahi0947 Місяць тому

    தமிழ் ராகுல் அவர்களுக்கு அழகாக வருகிறது.முயற்சித்தால் விரைவில் கற்றுக்கொள்வார்.வாழ்த்துக்கள்.

  • @singerjotenkasikarnaticmus8958
    @singerjotenkasikarnaticmus8958 3 роки тому +367

    யாராவது நாட்டுக்கு நல்லது செய்ங்கப்பா. நாங்க பாவம்

  • @chelladuraichelladurai612
    @chelladuraichelladurai612 3 роки тому +85

    Touching my heart which melted his tamil language. Rahul long live.

  • @gopiv608
    @gopiv608 Місяць тому

    காலம் கடந்தாலும் மாற்றம் அதிகமாக உள்ளது உங்களின் எண்ணம் ஈடேற என் வாழ்த்துக்கள்......

  • @Karupriya143
    @Karupriya143 3 роки тому +1

    Man of simplicity

  • @Littlejoy987
    @Littlejoy987 3 роки тому +17

    எளிமையான மனிதர்

  • @AshokKumar-eb9bw
    @AshokKumar-eb9bw 3 роки тому +116

    சார் என் கண்ணே பட்டுடும் சார் அவ்வளவு அழகு சார் நீங்க 😘😘😘😘😘

  • @vetrislife5337
    @vetrislife5337 3 роки тому +23

    O Lord take care of him where ever he is going and come back Lord protect him hide him under your wings in the name of the Lord I pray Amen

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us 10 місяців тому +2

    நம்ம இந்திய நாட்டில் வாழும்
    அனைத்து மக்களுக்கும் உண்மை
    யான வெளிச்சமான ஜனநாயக முறைப்படி ஆட்சி என்று சொன்னால் அது இந்தியா என்ற பெயரில் உள்ள கூட்டணி கட்சிகளால் மட்டுமே எப்போதும்
    சாத்தியம்.இதுதான் உண்மை உண்மை மக்களே ஆண் பெண் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மக்களே

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 роки тому +143

    வாவ் சூப்பர் சார்.👌👌
    வாழ்த்துக்கள்.நன்றிகள்.👌👌💐💐🙏🙏

  • @amalangelraj
    @amalangelraj 3 роки тому +62

    He made me smile for his good deeds!

  • @Jk-uu8ul
    @Jk-uu8ul 3 роки тому

    Great leader... Lovely tamil pronownsation Vengaiyam and nalla erukku.. 🙏🙏👍👍👍

  • @mohant3686
    @mohant3686 3 роки тому

    வாழ்த்துக்கள். ! திரு ராகுல் காந்தி அவர்களே! நல்ல உடல் நலம் நீண்ட ஆயுள் உங்களுக்கு கடவுள் தந்து சாமானிய மக்களுக்கு பாதுகாவலனாக வைப்பாராக,!!

  • @9244140000
    @9244140000 3 роки тому +294

    இதை பாக்கும் போது ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது.
    எளிமையின் உருவம் என்று சொல்பவர்கள் ஒவ்வொரு நாலும் ரு 15லட்சம் மதிப்புள்ள ஆடை உடுத்தி பவனி வருகறார்கள்.
    எழிய மக்களோடு பட்டத்து இளவரசன்.
    வாழ்க வள்ர்க்க

  • @manichinnakaligounder8699
    @manichinnakaligounder8699 3 роки тому +27

    Ragul sir your activities makes a 1000 years of relationship between you and us.
    God bless you

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 3 роки тому +21

    There is a difference between simplicity, humble and not be lazy, not learning and I am royal.

  • @priyahamsi6475
    @priyahamsi6475 3 роки тому +1

    Very nice to see his simplicity and he is just real.

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 3 роки тому +208

    கரூர் MP ஜோதிமணி அவர்களுக்கு நன்றி

  • @NOORJAHAN-hy7bv
    @NOORJAHAN-hy7bv 3 роки тому +92

    I love ராகுல் காந்தி

  • @swapnasekar1246
    @swapnasekar1246 3 роки тому +1

    Rahul Gandhi saying vengayam kalluppu in that Thatha style is really nice 🙏👍

  • @mohammedzakkiriya5889
    @mohammedzakkiriya5889 3 роки тому +1

    👍🙏❤️. Very humble man