வயதை சொன்ன ராகுல் காந்தி; வாய்விட்டு சிரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! | Rahul Gandhi | MK Stalin Book

Поділитися
Вставка
  • Опубліковано 27 лют 2022
  • வயதை சொன்ன ராகுல் காந்தி; வாய்விட்டு சிரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! | Rahul Gandhi | MK Stalin Book
    #RahulGandhiSpeech #MKStalinAutobiography #UngalilOruvan #MKStalinBook #UngalilOruvanBook
    Honda Cars: hondacarsouth.com/tn/
    The Dravida Munnetra Kazhagam (DMK) chief’s Autobiography book 'Ungalil Oruvan (One Of You) launch is taking place at Chennai Trade Centre. This book launch is also considered as an opposition gathering as leaders from several parties, including Kerala chief minister Pinarayi Vijayan (CPIM), Rashtriya Janata Dal (RJD) leader Tejashwi Yadav and National Conference (NC) leader Omar Abdullah have joined the event.
    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய "உங்களில் ஒருவன்" பாகம் I நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா ஆகிய தலைவர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். முதல்வர் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா.
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

КОМЕНТАРІ • 246

  • @abpnadu
    @abpnadu  2 роки тому +33

    Subscribe ABP Nadu for more Updates : ua-cam.com/users/abpnadu

    • @radhikaradhika8509
      @radhikaradhika8509 2 роки тому +16

      Abosalutly your thought also correct, becauseyoursfather blood also included in thamilnaadu soil, I know brother yours family also very cute , I almost like yours family background also cute, and respected person honourable and respected world members are include yours family, I really happily afcourse tamilnadu chief minister honourable cm stalin also yours yelder brother, I also proud of our thought is exciting, thankingall

    • @radhikaradhika8509
      @radhikaradhika8509 2 роки тому +1

      Kalam kapadam illa manasukku yeppavummea alagu yenpadhaiyea thiru mariyathaikkum mathippukkum yellathaghuthi mikka raahulgandhi avargalea therivitthuvittar, innum a armeal santheagathaiyoa, allathu yeppadi Pali podallaam yendru ninaipavarkal migavum yosithu nadakkaveandum, yeppothum Rahul thanthai maranam adhuvum avar anitha kalaniyai(shooes) I vaithea adaiyaalam kanappattathu mighakkodumai, nangal yellorum aluthoam, thamilaga makkalin illivaa na seyalai, kadavul orupoathum mannikka maattaar, aiyoa yen idhayammea valikkuthu, kolai veripidittha kodumaikaara naaikalukku saakum tharuvaayil kooda thanneerukkai yeangi saagaveandum, idho yetthunai anpu kodutthu sendra vellai ullam thiru raahulgandhi ( yenakku Indra Gandhi ammavai Nan patthathu illai yendraalum yen doctor thirumathi kasthoori Mohan trichy shyamala nursing home yen ammavai pola uruvam, kunam) Nan yenthalaivarin nooluraikkum, avarin piranthanaalin parisaaga avarukku sela veanduthalkal kadavulidam vaithullean, yenakku migavum santhosam, thamilil yeluthaveandum yendru aasai, yen mobile work agavillai, I will hope Andi proud of my cm stallin always young it's my prayer, god always with my cm, thankyou by dmkr

    • @ratnarengasamy5071
      @ratnarengasamy5071 2 роки тому +1

      @@radhikaradhika8509very very nice to see rahulgandhi

    • @radhikaradhika8509
      @radhikaradhika8509 2 роки тому +1

      @@ratnarengasamy5071 thanking you so much sir, I will pray in my country and then I was seeing my studies time that period of 8 standard studying school time I thin in my studying year 1990 ,. But honourable Rajiv sir death is very very poor , but known as Tamil Nadu bublic hope we'll Mr Rajiv Gandhi , I so feel , so many years feel that worst people's only earning money for froad , I can't tolerate Mr Rajiv Gandhi death, but how Mrs honourable sonniya mam and our family members how tallerate, but really appreciate Mr Rahul sir, always Mr Rajiv Gandhi blessed and all people's also, his was nicely persion, god always with all members, humidity is must, then after money, and more other, this is my pray and are my cm stallin sir also loveable person, I was thank all, thank you sir, I will hope my country and hardwork , eligible persons I always pray

    • @ManiMani-jo7eu
      @ManiMani-jo7eu 3 місяці тому

      ​@@radhikaradhika85091❤😅😅😅

  • @krish-bl8wh
    @krish-bl8wh 5 місяців тому +68

    2024 அதிக வாக்குகள் பெற்று ராகுல்காந்தி பிரதமர் ஆனார்..

  • @ambikarani6109
    @ambikarani6109 2 місяці тому +20

    நிச்சயமாக நான் DMK than வெற்றிபெற வேண்டும் என்று ஜெபித்து போல் வெற்றி தான்தான் தேவன் மகன் ராகுல்காந்தி க்கு தான் வெற்றி நிச்சயம் .ஜெபம் வீண் போகாது. அம்பிகா ராணி. S.J.I.R.S. palanjur.

    • @savarifranca7543
      @savarifranca7543 Місяць тому +1

      Yes for 100 % to save our Indian people without any corruption to be lived peacefully our people. There is no north or south but as all are united Indians from india

    • @tamilselvimuthiah1032
      @tamilselvimuthiah1032 19 днів тому

      Amen

  • @MOHAMEDYOUSUFKHAN-su9wp
    @MOHAMEDYOUSUFKHAN-su9wp 3 місяці тому +27

    உண்மையா தமிழ நேசிக்கிறவங்க உண்மையிலேயே தமிழன் தான் அதில் எந்த மாற்றமும் இல்லை ராகுல் அண்ணனுக்கு மிக்க நன்றி

    • @sugavaneshram5794
      @sugavaneshram5794 2 місяці тому

      உண்மையிலும் உண்மை ❤

  • @martinthomas2202
    @martinthomas2202 2 місяці тому +14

    ராகுல் நல்ல தலைவராகவும் நாட்டைக் காக்கும் பிரதமராகவும் வர வேண்டும்.

  • @user-dv3vi1ie4t
    @user-dv3vi1ie4t 3 місяці тому +38

    பிறதமர் ராகுல் காந்தி.🌹🌹🌹

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 місяці тому

      இப்போதே EVM ஐ குறை சொல்லி பழகிக்கொள்ளுங்கள் தேர்தலுக்குப்பின் உதவும்

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 2 роки тому +32

    ஸ்டாலின் அவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைத்த ராகுல் அவர்களுக்கு நன்றிகள்

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 3 місяці тому +62

    இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி்.

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 2 роки тому +25

    அருமை ராகுல்ஜீ

  • @rajendrannadesan3179
    @rajendrannadesan3179 2 місяці тому +40

    ராகுல்பிரதமராகவேண்டும்

    • @tamilselvimuthiah1032
      @tamilselvimuthiah1032 19 днів тому

      ஆமா.ராகுல் தான் brathemer.ஆகவேண்டும்.

  • @user-pp6om5ou7i
    @user-pp6om5ou7i 2 місяці тому +13

    I like Rahulji, I love Rahulji My India want Rahulji become next Prime Minister.

  • @Paulprakasham
    @Paulprakasham Місяць тому +2

    Very very supper massage.....Mr,Rakul dear Anna....Thank you verymuch...May God Bless you.....❤

  • @m.sairamm.sairam1601
    @m.sairamm.sairam1601 2 роки тому +31

    எப்பொழுது யார் ஒருவர் என் தமிழ் மொழியையும் என் தமிழ்நாட்டையும் பற்றி பெருமை பாராட்டினால் என்னை அறியாமல் என் கண்களில் ஆனந்தகண்ணீர் தானாக சுரக்கிறது நான் மிகவும் பாக்கியசாலி! என் தாய் தமிழ் நாட்டில் நான் பிறந்ததற்கு பெருமைப் படுகின்றேன் எத்தனை பெருமைக்குரிய மொழி நம் தமிழ்மொழி எத்தனை பாராட்டுக்குரிய நாடு நம் தமிழ் நாடு!!!🙏🏻🙏🏻🙏🏻

    • @mohant3686
      @mohant3686 3 місяці тому +3

      இந்த இன உணர்வும் மொழியுணர்வும் அனைத்து தமிழர்களுக்கு வந்தால் உலகில் எவனும் நம்மை வெல்லமுடியாது தம்பி அந்த உணர்வுதான் நம்மைப்போன்றவர்களை வெறியோடு வாழவைக்கிறது!

    • @RiaDaphne
      @RiaDaphne 2 місяці тому

      உண்மை

  • @plsmanpower1752
    @plsmanpower1752 2 місяці тому +4

    உண்மையிலே ராகுல் மிக அருமையான மனிதர் எப்போது பார்த்தாலும் அவர் ஒரே மாதிரியாகதான் இருக்கிறார் எளிமையான உடை ௭ளிமையாகவே ௭ப்போம் இருக்கும் ௭ளிய மனிதர் இவர் மோடியை போல லட்ச்சகணகாக விலையில் கோட்டு சுட்டு அணிந்து திரிவதில்லை இவர் ௭ளிமையான நல்ல மனிதர் பிரதமரா வரனும் ராகுல் ஜீ பிரதமராக வாக்களியுங்கள்
    வெல்லக இந்தியா கூட்டணி

  • @user-eu7ez7dl7i
    @user-eu7ez7dl7i Місяць тому +3

    இந்த முறை நாங்கள் ஏமாற மாட்டோம் 2024 பிரதமர் யாரென்றால் ராகுல் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வம்சமடா எங்கள் வம்சம்

  • @joshshalom777
    @joshshalom777 2 роки тому +31

    What a perfect translation. Brilliant 👌👌👌❤

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 2 роки тому +18

    இந்தியனாக பிறந்துவிட்டால் தமிழ் அறியாதவன் ஒருவன் கூட இல்லை தமிழ் பற்றி என் சகோதரன் நீ என்பதை நிரூபித்து விட்டாய் என் உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர் 🙏🖤❤️

  • @ajisidhu1472
    @ajisidhu1472 2 роки тому +14

    I like the super man

  • @mohamednaser304
    @mohamednaser304 2 роки тому +13

    அருமை ராகுல் ஜி சிறப்பான அழகான உங்கள் பேச்சு வாழ்க வளமுடன்

  • @ShahulHameed-dz2kd
    @ShahulHameed-dz2kd 2 місяці тому +4

    ஸ்டாலின்ஜி ,நீடூழிவாழ்க,,,தமிழ் வாழ்க _தமிழ் நாடு வாழ்க!!!

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 2 місяці тому +9

    தமிழினத் தலைவர் வாழ்க வெல்க ஸ்டாலின் நிடு லி வாழ்க

  • @krishnasamyy7303
    @krishnasamyy7303 3 місяці тому +4

    My Honarable equlent of son ji.
    Tamil nadu ppls welcome you your super classes speech.kudos.

  • @elsydavid9770
    @elsydavid9770 3 місяці тому +5

    Good understanding leadership you have Ragulji

  • @vincentpaulraj270
    @vincentpaulraj270 8 місяців тому +4

    Wonderful talking Ragulg. Jaihind.

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Рік тому +10

    I love you Rahuli

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 14 днів тому

    Glory Glory full way'God bless all of you good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen

  • @haniffashadik5719
    @haniffashadik5719 2 роки тому +18

    மிக அருமையான உரை... 👍👍👍

  • @pshanmugam4507
    @pshanmugam4507 2 роки тому +14

    திருச்சி சிவா maasss,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vijaya-os5vm
    @vijaya-os5vm 2 місяці тому +7

    ❤ God Bless you Ragul Sir. You will win this election.❤

  • @charles-vd3yv
    @charles-vd3yv 2 місяці тому +2

    Rahul Sir, really you are great, inspite of your's father's assai nation in TN loving them, surely the people of TN realise and bring you yo throne.Long live sir.CM sir will be with you.🙏👍👏🙏👍👏

  • @pappathis3945
    @pappathis3945 2 місяці тому +3

    Ragul sir vanga ungali thamil nadu makkalukku romba pudikkum valga valamudan

  • @nagarajankrishnan1114
    @nagarajankrishnan1114 3 місяці тому +3

    Indha speech need to spread all over the TamilNadu again and again in this situation. This is really good and knowledgeable speech about Tamilnadu. This is what Tamilian need in this situation.

  • @rhemachurchmadurai7315
    @rhemachurchmadurai7315 2 роки тому +6

    OUR PEOPLE LEADER ❣️ CM STALIN SIR IS A MAN OF MANSHIP HUMANITY FAITHFUL COURAGE JUSTES AND LOVE RESFECT OTHERS AND GOODNESS FOR OURS HEALTH AND WEALTH AND SAFE
    BICAUSE OUR PEOPLE LOVING LEADER CM STALIN SIR IS ALWAYS VERY ACTIVE AND ALWAYS YOUNG 🌍🙏
    Congratulations 🎉 CM STALIN SIR.

  • @krish-bl8wh
    @krish-bl8wh 5 місяців тому +14

    அதிகாரபூர தகவல். நாட்டு மக்கள் எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் நல்லா இருக்கனும் என்று பாரத பிரதமர் திரு. ராகுல்காந்தி தெரிவித்தார்..

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 місяці тому +2

      இப்போதே EVM ஐ குறை சொல்லி பழகிக்கொள்ளுங்கள் தேர்தலுக்குப்பின் உதவும்

  • @savarifranca7543
    @savarifranca7543 2 місяці тому +2

    Today after you have shaved you are seems to wonderful prime minister of future India and save our Indian people for living peacefully . We all welcome to you !God bless you our prime minister!

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t 2 місяці тому +2

    Many more wishes to honourable rahul sir

  • @jesuraj7729
    @jesuraj7729 3 місяці тому +3

    Super Ragul ji. India kootani than Vellum.

  • @cbaranitharan8257
    @cbaranitharan8257 2 роки тому +21

    ராகுல்ஜி வணக்கம் .

  • @RamachandraGautham-ir8xc
    @RamachandraGautham-ir8xc 2 місяці тому +2

    Jai jai ho namaste 🎉🎉Rahul jai 🎉🎉❤❤🎉🎉namaste

  • @Subbulakshmi-dl9wj
    @Subbulakshmi-dl9wj 2 місяці тому +1

    Really u r great sir wonderful speech rahul sir

  • @Ro-us1tu
    @Ro-us1tu 3 місяці тому +2

    🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @reenaleone6190
    @reenaleone6190 27 днів тому

    Wow. Elder brother Stalin gi

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 Рік тому +5

    Rahul Sir Welcome

  • @rajeevmoothedath8392
    @rajeevmoothedath8392 День тому

    Pleasure to listen when when the speech is translated so well and very close to the original!

  • @teejeyem6375
    @teejeyem6375 2 роки тому +9

    👍👍👍💯💪

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 2 місяці тому +3

    வாழ்க ராகுல்காந்தி இந்திய பிரதமர்

  • @sr.manisavarimuthu265
    @sr.manisavarimuthu265 2 місяці тому +2

    You are the right person to become PM

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 2 місяці тому +3

    ராகுல் காந்தியை பார்க்கும் போது ராஜிவ் காந்தி முகம் தெரிகிறது அவர் பிரதமராக வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் ராஜிவ் காந்தி மரணம் கேட்டால் கண்ணீர் வருகிறது

  • @R.Pavithran-xx8rz
    @R.Pavithran-xx8rz 18 днів тому

    அருமை

  • @reenaleone6190
    @reenaleone6190 27 днів тому

    You both joint into one gi. Then only oir india will come innumberone in the world🎉🎉🎉🎉

  • @devarajand7082
    @devarajand7082 2 роки тому +21

    கள்ளம் கபடு இல்லாத சிரிப்பு நமது ஸ்டாலினுக்கு நம்ம வீட்டு அன்பு பிள்ளை. என்றும் இளமைதான். இறை அருள் துணையிருந்து அருள்புரிந்து வருகிறது. வாழ்த்துக்கள் பல.👍👍👍👍🙏🇮🇳😆😆😆🇮🇳😆

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 місяці тому +1

      Hahaga. God will punish sinners

  • @LeelaK-pn4ri
    @LeelaK-pn4ri 17 днів тому

    Super Annan. RAGUL GHANDHI

  • @alizainudeen9611
    @alizainudeen9611 18 днів тому

    அருமை அருமை தங்களுக்கு நல்வாழ்த்துக்கள் ❤❤❤

  • @malinidyonisius128
    @malinidyonisius128 Місяць тому

    Beautiful translation Siva

  • @hassangani4143
    @hassangani4143 2 роки тому +1

    Wow wonderful speech, and my elder brother siva without correction translation, thank you rahul ji ...

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 9 місяців тому +1

    We love you Rahul. We wish you hundred years life.please rule is,India.

  • @senthilv4772
    @senthilv4772 17 днів тому

    Super ❤

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Місяць тому

    வாழ்த்துக்கள் ராகுல் தம்பி நீங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாள் ஆசையாக உள்ளது நிச்சயம் நிறைவேறும்

  • @TheMercuryraju
    @TheMercuryraju 2 роки тому +4

    Rahul ji who said you are papu you are genius man wow what a mature speak Tea seller cant tell about you

  • @rajaamarasamy8848
    @rajaamarasamy8848 2 роки тому +7

    Frank...future hope of the nation

  • @alizainudeen9611
    @alizainudeen9611 18 днів тому

    திருச்சி சிவா ஸார் அவர்களின் மொழிபெயற்ப்பு அருமை ❤

  • @user-sr2jl5lh2d
    @user-sr2jl5lh2d 3 місяці тому +1

    Sper

  • @user-nn8tm2nf7w
    @user-nn8tm2nf7w 2 місяці тому +1

    Super level 🎉🎉🎉

  • @dhanapalan962
    @dhanapalan962 17 днів тому

    RAGUL JI SPEECH SUPER

  • @Jameskowsalya-tl9le
    @Jameskowsalya-tl9le 17 днів тому

    Supper

  • @stellamary7201
    @stellamary7201 Місяць тому

    ▀▄▀▄Stalin ▄▀▄▀▀▄▀▄sir for tn only. He will be an exemplary f▀▄▀▄o▄▀▄▀r ▀▄▀▄rest of the world..Because of our strong ▀▄▀▄prayers..🎉🎉🎉🎉🎉belongs toJ▄▀▄▀▄▀▄▀▄▀▄▀

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 2 роки тому +2

    It is a speech without teleprompter. There are somebody' who will not speak without teleprompter.

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 3 місяці тому +1

    It’s really true.

  • @pappathis3945
    @pappathis3945 2 місяці тому +1

    Supper explanation

  • @user-wx6od2sj6t
    @user-wx6od2sj6t 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் உங்கள் ஒருமணம் நம் நாடு வளர வேண்டும் தமிழ் உரை வளர வேண்டும் ராகுல் sir ஆட்சிக்கு வர வேண்டும் ஆட்சி வளர வேண்டும் we need love and affection, humility,peace,discipline that we people found from u so u should come and serve unto us all r one changed bcame wisdom

  • @user-te6hr8st6u
    @user-te6hr8st6u 2 місяці тому

    Ragulji god bless you.✝️✋👍

  • @PradeepPradeep-iv9ts
    @PradeepPradeep-iv9ts 3 місяці тому +2

    சூப்பர் அண்ணா

  • @Vic_famiii8322
    @Vic_famiii8322 2 місяці тому +2

    ராகுல் ஜி God bless u

  • @user-qc1qm5ec4d
    @user-qc1qm5ec4d 3 місяці тому +1

    💐💐💐💐💐💐💐💐💐

  • @jayachitraravi2805
    @jayachitraravi2805 3 місяці тому +2

    Wonderful and beautiful speech by anna

  • @umashankar2895
    @umashankar2895 2 роки тому +5

    Thanks to Rahul ji...at less your understand our history......

  • @pappathis3945
    @pappathis3945 2 місяці тому +1

    Ragul sir supper

  • @meenaesther9538
    @meenaesther9538 Місяць тому

    Super super super❤😊🎉jesus loves you soooo much be happy God bless you so much

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 2 роки тому +9

    Ragul gee in Tamil patrai valthukirom

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 2 роки тому

      gee or ghee! Whatever! Praise your Tamil Patru Ji!

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 2 роки тому

      @@sundaramkumar4041 poliaka erandu kuralkali Tamil i kolai
      Seithu vasikum manithar kalai
      Veeda Tamil nattu ku paralumanrathil kural kuduthavar
      Ragul Gandhi i marakamudiathu

  • @user-wv5hv9rg9l
    @user-wv5hv9rg9l 3 місяці тому +1

    🎉❤

  • @user-xl4wo8su2m
    @user-xl4wo8su2m 3 місяці тому +1

    👍🌹👌🎉

  • @user-rv9ku5yv9r
    @user-rv9ku5yv9r 3 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Karuppasamy-el1mp
    @Karuppasamy-el1mp 2 місяці тому +1

    U xa❤

  • @e.balajishankbala6426
    @e.balajishankbala6426 2 роки тому +34

    Rahul sir.. U will be next prime minister of india

    • @Belleycatbelleycat
      @Belleycatbelleycat 2 роки тому

      Hayepe elli raja. Next hum Modi king dhan pm 👍👍

    • @Senkathir4005
      @Senkathir4005 2 роки тому

      😂😂😂😂😂itha than pona election la sonninga nakkitu poitane pappu 😂😂😂

    • @jamunarajaram7033
      @jamunarajaram7033 Рік тому

      True. Its happened. Namma naata pidicha peedaiyum tharithuramum ozhiyatum

  • @reenaleone6190
    @reenaleone6190 27 днів тому

    Rahul gi wellcome. 🎉🎉🎉

  • @indiraindira4799
    @indiraindira4799 18 днів тому

    Rahul g vanakam g

  • @sundarraj7052
    @sundarraj7052 2 місяці тому

    Welcome next PM Rahul Gandhi ji..... we need you are a good and best PM for Indian people's....... GOD with us always thanks for your valuable speech......

  • @syedhm4972
    @syedhm4972 3 місяці тому +1

    supreme leader rahul Gandhi for public protecter and supreme leader for public protector cm stalin

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 2 роки тому +4

    💙🖤❤🙏😀😀

  • @justinedwin3875
    @justinedwin3875 2 місяці тому

    Dr Siva Translation is better than the another one.

  • @asarerebird8480
    @asarerebird8480 3 місяці тому +1

    Family who sacrifised for nationbuilding

  • @savarifranca7543
    @savarifranca7543 2 місяці тому

    Because your daddy Rajeev was like you and you are like him and we all thank God almighty to be given you for saving all of our Indian people!

  • @user-yb9mk6wg1l
    @user-yb9mk6wg1l 2 місяці тому +1

    Indiavin next pm raulji valka

  • @adalantonyleo
    @adalantonyleo Рік тому +1

    ❤❤❤🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @muthaiahselvam9771
    @muthaiahselvam9771 2 роки тому +1

    Good speech..

  • @jaganathanp6609
    @jaganathanp6609 2 місяці тому

    India😊s next p m 😊Ragulg

  • @muthuKrishna-my6gy
    @muthuKrishna-my6gy Місяць тому

    👍💯🇨🇮⚖️

  • @pappathis3945
    @pappathis3945 2 місяці тому +1

    Ragul sir vanga thamil nattukku

  • @syedyusuff8350
    @syedyusuff8350 3 місяці тому +1

    ராக குல் ஜி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ronaldtitu7299
    @ronaldtitu7299 2 місяці тому

    Stalin sir happy & healthy long life 🎉