புலனைந்தும் பொறிகலங்கி|| Pulanainthum pori kalanggi (திருஞானசம்பந்தர் ll Thirunyaanasambanthar)

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • திருமுறை: 1 பதிகம்: 130
    திருவையாறு
    பாடல் 1
    புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
    அறிவு அழிந்திட்டு ஐம் மேலுந்தி
    அலமந்த போதாக அஞ்சேல் என்று
    அருள் செய்வான் அமரும் கோயில்
    வலம் வந்த மடவார்கள் நடமாட
    முழவதிர மழை என்று அஞ்சி
    சிலமந்தி அலமந்து மரமேறி
    முகில் பார்க்கும் திருவையாறே.
    Lyrics
    Hymn 1
    Pulaninthum pori kalanggi neri mayangi
    arivu alintthu aimel unthi
    alamantha pothaga anjel endru
    arul seivaan amarum kovil
    valam vantha madavarkal nadamada mulavu athira
    malai yendru anji sila manthi alamanthu
    marameri mugil parkum thiruvaiyaare!!
    #thevaram_for_beginners #saivism #saivasiddhantha #nyanasambanthar #thirumurai #sing_thirumurai #Q&A #சைவம் #திருமுறை #திருமுறைவிளக்கம்

КОМЕНТАРІ • 13

  • @tavamathy656
    @tavamathy656 Рік тому

    வணக்கம் ஐயா நான் தேவாரம் தினம் கேட்கிறேன் மனம் சந்தோசமாய் இருக்கிறதூ ஐயா

  • @1969Nature
    @1969Nature 4 роки тому +1

    புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
    அறிவழிந்திட் டைம்மேலுந்தி
    அலமந்த போதாக அஞ்சேலென்
    றருள்செய்வான் அமருங்கோயில்
    வலம்வந்த மடவார்கள் நடமாட
    முழவதிர மழையென்றஞ்சிச்
    சிலமந்தி யலமந்து மரமேறி
    முகில்பார்க்குந் திருவையாறே.
    எளிய நடைமுறையில் விளக்கம் ஐய்யா. மிக்க நன்றி 🙏
    சிவாய நம

  • @arassust6886
    @arassust6886 4 роки тому +1

    மிகவும் அற்புதம். நன்றி. பிறவி எடுக்க உதவி அதிலும் மிக அற்புதமான மானிட பிறவி கொடுத்த இறைவனுக்கு வயதுள்ள போதே அவர் புகழ் பாடி மகிழ்ந்து குலாவி இறை கருணைக்கு பாத்திரமாவோம். திருமூலர் வழியில் uier வளர்ப்போம். விலங்கு வாழ்வு நீக்கி நாம் பக்தி நெறிகள் மூலம் மேன்மை பெறுவோம்.

  • @Billabong581
    @Billabong581 4 роки тому +1

    Miga Arumai.Mikka Nandri🙏🙏

  • @alwarappans7189
    @alwarappans7189 4 роки тому

    அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம் அற்புதம்

  • @blessthesoul3727
    @blessthesoul3727 4 роки тому

    சிவாயநம🙏🏽

  • @saravanansanmugam9290
    @saravanansanmugam9290 4 роки тому

    அருமை அய்யா ! சிறந்த கருத்துக்கள்... தேவையான திருக்குறள் விளக்கங்கள்... நன்றிகள் கோடி !

  • @krsnabala5202
    @krsnabala5202 4 роки тому

    How serendipitous. Beautiful truth. Om Namah Shivaya.

  • @kugasaravanensubramaniam2990
    @kugasaravanensubramaniam2990 4 роки тому

    Yes, very true. Use all avenues and opportunities to learn, understand, pray and acquire all knowledges in this birth to attain God realization. Only we (Hindus) are gifted with the most precious Thirumugal. Wonderful extract of Devaram. A marvell and eye-opening explanation aiyaa. Beautiful, serene voice and divinely presented virattham, amma.
    Namachivaya, Namachivaya, Namachivaya
    🙏🙏🙏🙏🙏

  • @kesavaking
    @kesavaking 4 роки тому

    Ayya and akka romba arumai ,
    Neenga rendu perum romba nalla irukanum unga pathivu in vulagathuku avasiyam thevai
    Anbe sivam

  • @vadivadisivam5551
    @vadivadisivam5551 3 роки тому

    🙏🙏👏👏👏👏

  • @muruganandamn8013
    @muruganandamn8013 18 днів тому

    Madavargal.. Mada in Tamil means young.. Madavargal means young girls… Mada kanru means calf…

  • @sanneo861
    @sanneo861 4 роки тому

    great work uncle!! hard to sing though....
    Q1: மடவார்கள் - why this word for girls? are they saying girls are dumb ; not good man!!! pls clarify.
    my relatives say work long time and earn as much as possible because old age we get these problems.
    knowledge from previous birth is transported to new birth - hummm
    புலன் - action
    பொறி - actor
    நெறி - process
    அறிவு - knowledge
    ஐம் - issue
    அஞ்சே - no fear
    மந்தி - money boys - cousins of hanuman
    முகில் - vaanam
    திருவையாறே = god + girls + songs + money + nature = no other language can describe a place like this.. tamil is great