Sir வணக்கம்.எனக்குமூட்டுஆபரேசன்பன்னி50நாள்ஆகுது கோவை கங்கா ஆஸ்பிடல்ல இரண்டுமூட்டும்பன்னிருக்கேன்எனக்குமூட்டுக்குகீழ பாதம்வரைக்கும்அதிகமானவலிஇருக்கு ஆபரேசன்பன்னின மூட்டுக்குள்ள வலி தெரியல சிலநேரம் எரிச்சல் சுர் சுர் என்ற வலிஅதிகமாஇருக்குதுஎதனால இப்படி இருக்கு இர வு தூக்கம்இல்ல படுத்திருக்கும் போது எழுந்து நிற்கும்பொழுதுவலி . ஆபரேசன் பன்னினதிலிந்துவலிஇருக்கு இதுக்கு என்ன செய்யலாம் எதாவது மாத்திரை எடுத்தக்கலாமா எனக்கு எதாவது தீர்வு சொல்லுங்க டாக்டர் ரொம்ப கஷ்டப்படுரேன்
பஸ்ஸில் அதிக நேரம் பயணம். வலது காலின் முட்டியின் வலது புறம் பால் போல வீங்கி அதிக வலி. பின்புற நரம்பும் வலி. படுத்துக் கொண்டு காலை. நேரே நீட்ட முடியல. வலி மாத்திரை சாப்பிட்டால் வயிறு வலி வருது. பாராசிட்டமால் சாப்பிடலாமா?
Dr,, sir,, உங்கள் தெளிவான விளக்கம்,, அருமை,, நன்றி, வாழ்த்துக்கள், 🙏😌
Nandri DR I AM VERY HAPPY I PRAY GOD TO BIISS YOU TO EVER LASTING HAPPINESS TO HELP US THANKS
Sir,lnee replace surgery explain clear concept se
Super sir
Romba.Arumaiyan villakam. Thank you sir
Sir வணக்கம்.எனக்குமூட்டுஆபரேசன்பன்னி50நாள்ஆகுது கோவை கங்கா ஆஸ்பிடல்ல இரண்டுமூட்டும்பன்னிருக்கேன்எனக்குமூட்டுக்குகீழ பாதம்வரைக்கும்அதிகமானவலிஇருக்கு ஆபரேசன்பன்னின மூட்டுக்குள்ள வலி தெரியல சிலநேரம் எரிச்சல் சுர் சுர் என்ற வலிஅதிகமாஇருக்குதுஎதனால இப்படி இருக்கு இர வு தூக்கம்இல்ல படுத்திருக்கும் போது எழுந்து நிற்கும்பொழுதுவலி . ஆபரேசன் பன்னினதிலிந்துவலிஇருக்கு இதுக்கு என்ன செய்யலாம் எதாவது மாத்திரை எடுத்தக்கலாமா எனக்கு எதாவது தீர்வு சொல்லுங்க டாக்டர் ரொம்ப கஷ்டப்படுரேன்
Thanks
How long PRP injection will take time to start curing the Arthritis
சார் அருமையான விளக்கம் பேக்கர் சிஸ்ட் பற்றிய வீடியோ இன்னும் தெளிவாக போடுங்கள் சார்
பஸ்ஸில் அதிக நேரம் பயணம். வலது காலின் முட்டியின் வலது புறம் பால் போல வீங்கி அதிக வலி.
பின்புற நரம்பும் வலி.
படுத்துக்
கொண்டு காலை. நேரே நீட்ட முடியல.
வலி மாத்திரை சாப்பிட்டால் வயிறு வலி வருது.
பாராசிட்டமால் சாப்பிடலாமா?
வணக்கம்..டாக்டர் முட்டி இன்னர் பெயின் எம்ஆர்ஐ மெனிஸ்கஸ்டேர் எக்சர்ஸைஸ் ஜவ் மருந்துகள் மூலம் குணம் ஆகுமா !!????