மூட்டுத்தேய்மானத்திற்கு உதவும் Knee Cap, Knee Brace or Knee Belt | Dr. Arun Kannan |

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 22

  • @kathirvelum9496
    @kathirvelum9496 15 годин тому

    Sir super sir
    அருமையான தகவல்கள் மிக்க நன்றி ஐயா இதுபோன்று வீடியோக்களை நிறைய போடுங்கள்

  • @P.Jayaraman-p3s
    @P.Jayaraman-p3s 3 дні тому +2

    Sir iam salem தங்கள் அறிவுரை அருமையாக உள்ளது

  • @agneseapen3390
    @agneseapen3390 3 дні тому +2

    Very clearly explained. Thank you Doctor.

  • @jayanthivelpari8439
    @jayanthivelpari8439 3 дні тому +2

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @mahadevannagasubramanian3261
    @mahadevannagasubramanian3261 3 дні тому +1

    Simply I love you Doctor.
    Great education.

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 2 дні тому +1

    Useful information Dr. Thank you for your Good Advice

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 3 дні тому +1

    Really very good explanation thanks doctor put more videos about osteoporosis

  • @chandrasekaranrajam6109
    @chandrasekaranrajam6109 3 дні тому +1

    Dr It is good
    I would be grateful if give subtitles in English so that Tamils in overseas who cannot understand Tamil can understand
    Thanks
    Chandrasekhar

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 4 дні тому +1

    Super, fine, great doctor, clear explanation 👍😅
    Kumbakonam maha.

  • @kvijaya2760
    @kvijaya2760 3 дні тому +1

    Super DR.

  • @krishnamurthyms5683
    @krishnamurthyms5683 3 дні тому

    Sir
    I kindly request you to discuss 1) weight losing concept
    2) stem cell treatment for knee pain

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 3 дні тому +1

    Mootu theimanam agiduchi knee cap eppatha poduren operation illama treatment sollunga sir

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 4 дні тому

    My son got TCS offer by sastra campus interview, so Chennai varapo I want to meet you doctor, eagerly waiting, I also having both joint issues upto replacement condition.
    Kumbakonam maha 😅

  • @rmanonmani5073
    @rmanonmani5073 3 дні тому +1

    Thank you nee belt podu nadakum pothu kall weight illamal lweightless ya iruku daily um nee belt podalama dr

  • @jayathiagu801
    @jayathiagu801 4 дні тому

    Sir collagen yeppadi use aagiradhu enbadhai vivaripeergala

  • @viswanathan4984
    @viswanathan4984 4 дні тому

    Knee braces sometimes cause itching. Can we use it outside our dress like pants? Or is there any sleeves to use inside the braces. Will it work proerly

  • @santhiradhakrishnan3831
    @santhiradhakrishnan3831 3 дні тому

    I am wearing the knee cap made with cloth for more than 5 to 6 hours..Is it ok Doctor?

  • @n.bs.sairajasekarsekar3352
    @n.bs.sairajasekarsekar3352 2 дні тому

    Can I come to meet you personally for.my wife she is physically handicapped. Please

    • @drarunkannan6815
      @drarunkannan6815  День тому

      Jayam ortho clinic, Kodambakkam, Chennai. For appointment call 93604 38720

  • @greenyworld5825
    @greenyworld5825 4 дні тому

    Sir I am currently 40 yrs old (female) , now I am at the starting stage of osteoarthritis, if I take ozone injection,will it be a life long beneficial?

  • @thanthanoo6665
    @thanthanoo6665 3 дні тому

    👏🏼👏🏼👏🏼🙏

  • @meganathanr748
    @meganathanr748 3 дні тому +2

    சார் நான் மேகநாதன் தஞ்சாவூர் உங்க வீடியோவ தொடர்ந்துபாத்துகிட்டு வரேன் மூட்டு தேய்மானம் எனக்கும் உள்ளது நான் முன்பு கிட்டதட்ட ஒருமணிமுதல் ஒன்றரைமணிவரை நடப்பேன் உங்க வீடியோபாத்தபின் மூட்டுதேய்மானம்உள்ளவர்கள் நீண்டநேரம் நடக்ககூடாது என்றும் 20நிமிடம் நடந்தாலே போதும் என்றுகூறியதால் இப்போது இருபதூநிமிடம் மட்டுமே் நடக்கிறேன் மிகவும் நன்றாகஉள்ளது வலிஇல்லை வெயிட் கம்மி பண்ணுகிறேன் உங்க ஆலோசனையின்படி ஒருநாளைக்கு காய்கறிகளும்பழங்கள நட்ஸ் குறிப்பாக ராஜ்மா சப்பாத்திஒன்றுஇரண்டுமட்டும் எடுத்து வருகிறேன் டீ காபி பால்்அறவே தவிர்த்து விட்டேன் கிரீன்டீ சர்க்கரை தேன் எதுவும் பாேடாமால் ஒருநாளைக்கு ஒருமுறைமட்டுமே குடிக்கிறேன் கடுமையான முறையில் டயட்டில் உங்க ஆலோசனையின் படி கடந்த இரண்டுமாதங்களாக்இருக்கிறேன் நீங்கள் சொன்னது்போல ஜிம்மில்்சேரந்த தினமும்்இருபது முதல் இருபத்தைந்து நிமிடம் வரை சைக்கிளிங் ஓட்டுகிறேன்..எனக்கு வயிறுகுறைய உக்காந்த நிலையில் வெயிட் எதுவும் போடாமல் அப்டம்மர் செய்யலாமா ஜம்மில் வேறு என்ன பயிற்சி செய்யலாம் நின்றபடிஇல்லாமலும் வெயிட் எதுவும் தூக்காமலும் உக்கார்ந்த நிலையில் எந்த வெயிட்டும்்பாேடாமலும் என்ன உடற்பயிற்சி செய்யலாம் என்று ஆலோசனை தந்தால் இன்னும் என்னால் வெயிட் லாஸ் பண்ணமுடியும் சார் ஜிம்மில் உள்ள உபகரணங்கள் போட்டோ இரூக்கு அனுப்புகிறேன் சார்