How to use three phase selector switch?_ Tamil, Is it correct using selector switch while power cut?

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 607

  • @gopalshekar986
    @gopalshekar986 4 місяці тому +10

    ஒரு electrical engineer என்ற முறையில் பகிர்கிறேன்:
    1. முதலாவதாக, phase selector வழியாக லைட்டிங் load - lights, fans மட்டுமே connect செய்யுங்கள். ஏனென்றால்,
    2. air conditioner, geyser போன்ற high power appliancesகளை phase selector மூலம் கனெக்ட் செய்வதில் பிரச்சினை உள்ளது. இந்த appliances அதிக கரெண்ட் இழுப்பதால் phase selector பழுதாக வாய்ப்புள்ளது.
    3. வீட்டில் ஒரு ACக்கு மேல் இருந்தால், உங்கள் electrician, loadகளை வேறு வேறு line (phase)களில் பிரித்திருப்பார். இதனால் load balancing இருக்கும். இந்த high power load களை தனித் தனியாக MCB வழியாக connect செய்வது உசிதம். ஒரு phaseல் power இல்லை என்றால், அந்த AC ஓடாது. ஆனால், Phase selector மூலம் fan ஓட செய்யலாம்
    4. ஆனால், ACகளை phase செலக்டரில் connect செய்தால், load balancing இருக்காது. பல high power applianceகளை ஒரே phaseல் ஓடினால் fuse போக வாய்ப்புள்ளது.

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 3 роки тому +14

    நல்ல விசயம் உங்களின் உயர்ந்த நோக்கமாக கருதுகிறேன்!
    மின் வாரியத்தின் ஊழியர்களும் விவரம் சொல்லாததை தாங்கள் செய்ததை பாராட்னும்
    நன்றி

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian26102007 3 роки тому +89

    மிக அருமையான விளக்கம். நன்றி! சகோ...

  • @vikneshkumar1034
    @vikneshkumar1034 3 роки тому +51

    Innaiku than Intha 3 phase pathi Nalla purinchathu.. Need more videos from u bro..

  • @kumaransilvia1945
    @kumaransilvia1945 3 роки тому +1

    தம்பி இத்தகவல் தெரியாமல் மூன்று switch ஐயும் ஒரே direction ல் வைத்தீருந்தேன் அருமையா விளக்கீனீர்கள்நன்றி

  • @dhanarajchandrasekaran8820
    @dhanarajchandrasekaran8820 2 роки тому +1

    அடக்கடவுளே ஒரு லைன் இல்லாதனால எங்க வீட்ல ஒரு நாள் முழுவதும் கரன்ட் இல்லாம இருந்தோம், என் மனைவி கேட்டாங்க இது எதுக்குங்க வச்சிருக்காங்க எனக்கு எனமா தெரியும்னு சொல்லிட்டேன்
    உன்மையிலே மிக மிக பயனுள்ள தகவல் நன்றி🙏🙏

  • @sarav_kb
    @sarav_kb 8 місяців тому +2

    Romba helpful ah irunchu bro, literally, same situation nadakurapo.. thanks for sharing knowledge.

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 3 роки тому +4

    எல்லா புகழும் இறைவனுக்கே.
    உண்மையிலேயே நீங்க சொல்லும் விசயம் அப்படியே மனதில் எளிதாக பதிவாகுது. இன்னும் நெறைய வீடியோ போடுங்க நண்பா.

  • @chakarar4535
    @chakarar4535 Рік тому +2

    பலநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்த உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி❤

  • @vinodhrk
    @vinodhrk 3 роки тому +9

    Simple and clear explanation. Very useful and easy to understand. Thanks a lot for the video.

  • @uj2233
    @uj2233 Рік тому +1

    I subscribed because today this video saved me from so much problem with current fluctuation. I repositioned and it fixed. Thank you.

  • @scientificsuperstitions4472
    @scientificsuperstitions4472 3 роки тому +14

    Sooper ! Without knowing this I have been turning these knobs randomly... Thanks for the video bro... Congrats and keep making more videos like this

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 роки тому +2

      Take care of ur fridge and running ac while phase changing time.

  • @babuphanuel6656
    @babuphanuel6656 Рік тому +32

    நாங்கள் இன்ஜினியரிங் படித்தவர்கள் இல்லை. சற்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே இன்னும் சற்று விளக்கமாக எடுத்துச் சொல்லவும்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +1

    அருமையான விளக்கம் இப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏

  • @மூன்றாவதுகண்-ப6ர

    அருமையான பதிவு எணக்கு தெளிவாக புரிந்து விட்டது நன்றி சார் 👌👌👌👌👌

  • @lakshminarayanansubramania1329
    @lakshminarayanansubramania1329 3 роки тому +1

    மிக எளிமையாக சொல்லியுள்ளீர்கள். நன்றி.

  • @Safrin2004
    @Safrin2004 3 роки тому +1

    பயனுள்ள தகவல் அனைவருக்கும் புறியும்படியான அருமையான விளக்கம் நன்றி

  • @vijeyyuvaraj6207
    @vijeyyuvaraj6207 3 роки тому +9

    indha mari unique aana theva padra topics la unga channel la dha bro varudhu♥️ nenga oru vinyani bozz 😁

  • @Hariharan-ww1bf
    @Hariharan-ww1bf 3 роки тому +1

    Vera level bro
    Romba nalla entha switch ethuku
    Nu yosichan ipo tha clear achi
    Super bro
    Keep doing
    Ethu pola different ta solluga

  • @ChithuNinaivil
    @ChithuNinaivil 3 місяці тому +1

    TQSM SIR ✅
    REALLY VERY VERY HELPFUL AND CRYSTAL CLEAR EXPLANATION 👍💯

  • @VINOTHHK
    @VINOTHHK 3 роки тому +16

    Excellent bro way of teaching great. Actually I am mechanical major i want to learn more about electrical.
    Humble request do some videos about ELV, LV, MV, HV, EHV stages of voltage and where these are all using. As well explain about above mentioned various volt panel function. It is very useful for us. Please do the needful. I hope you will consider my request. Quick action will appreciated.

    • @VINOTHHK
      @VINOTHHK 3 роки тому +1

      No response?

  • @shortcutlearning2769
    @shortcutlearning2769 3 роки тому +2

    பவர் கட் ஆகும் போது பவர் உள்ள பகுதிக்கு சுட்ச் வைத்துக் கொள்வதும் பவர் சரியாக இருக்கும் போது மூன்று பேஸ் களையும் தனித்தனியாக வைக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன் நீங்கள் சொல்வது சரிதான் என்று வைத்துக் கொண்டால் டீஃபால்ட் ஆக மூன்று பகுதிகளாக பிரித்து இனைப்பை தனித்தனியாக நிரந்தரமாக கொடுத்து விடலாமே

    • @sreedharan251
      @sreedharan251 3 роки тому +1

      நீங்கள் சொல்வது உண்மைதான் .... இவர் ஆர்வக்கோளாறில் ஏதேதோ கதை விட்டுகொண்டு இருக்கிறார்...

  • @ndurai1134
    @ndurai1134 3 роки тому +14

    Very good explanation.. Effective impart of your knowledge that can be very easily understood even by the layman.

  • @gsk28672
    @gsk28672 3 роки тому +2

    நன்றி எளிமையான வார்த்தைகள்

  • @loganathank6764
    @loganathank6764 2 роки тому +1

    Sir
    Really what you said is absolutely correct
    I thought that when there is no current we can change the switch to get the current
    After seeing your video only I can able to understand the concept
    Thank you sir

  • @gunasekarans5563
    @gunasekarans5563 2 роки тому

    ஒஒவ் வொரு மணிதனும் தெறிய வேண்டியது. அவசியம் அறிய வேஏண்டியது என்பதுஉ உஉண்மையேஏ நன்றி அய்யாஆ.வாழ்தத்துகளே வாழ்க வளமுடனே.

  • @meetdarwin007
    @meetdarwin007 3 роки тому +12

    Bro, but now a days automatic switches came, it changes depending upon the power available. Put video on that

    • @swaminathanvenkataraman4162
      @swaminathanvenkataraman4162 3 роки тому

      Now only I have understood this. Irony is except Tamil Nadu in south states no other state follows this. Which means Tamil Nadu in many aspects they are 10 years behind.

  • @amvel201
    @amvel201 3 роки тому +5

    Only today I understand this ,after 30 years , good explanation

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 роки тому +10

    Anna,at the time of fluctuations in R, if we turn a selector switch from R to Y, should we also change the selector switch pointing Y to R, to make it balanced

    • @kvs6830
      @kvs6830 Рік тому +1

      If you change like that , now Y load will have fluctuations. Then what is the point. Fluctuations means that phase is overloaded already. While changing care should be taken so that high power devices like AC are not connected in the same phase. That is because in the original design wiring will have the capacity for one AC only. If mutiple ACs are connected in samd phase , wires might burn due to heat..

  • @thangasamy7629
    @thangasamy7629 Рік тому +2

    ஒரு முக்கியமான சந்தேகம், இன்வெர்ட்டர் Y phase ல (மூன்று phase க்கும் )connection கொடுத்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்,Y phase மட்டும் supply இல்லை என்றால், இப்போது inverter on ஆகி இருக்கும், ஆனால் மற்ற phase EB கரண்டில் வேலை செய்கிறது. இதன் காரணமாக இன்வெர்ட்டர்,EB line interference ஆகுமா? ஒரு வீடியோவில் தெளிவு படுத்தவும். நன்றி வாழ்த்துக்கள்.

    • @anbuthambi3633
      @anbuthambi3633 Рік тому

      Appadi illai bro y phase current illai inverter on aakum but inverter circuit separate for lite loads neutral only common in three phase and inverter so no problem

    • @thangasamy7629
      @thangasamy7629 Рік тому

      @@anbuthambi3633 நன்றி.

  • @arululaganayagan9039
    @arululaganayagan9039 Рік тому +2

    Ippadi matri athai thirumbavum default setting il vaikamal ponal current bill athigamaguma

  • @jncna7
    @jncna7 2 роки тому

    Unga speech clear eh iruku bro....thanks

  • @sathyakumarr6738
    @sathyakumarr6738 3 роки тому +1

    Engineering facts நண்பருக்கு புது வருட வாழ்த்துக்கள். நான் எல்லோருக்கும்.consult செய்வதை நீங்க சரியாக கூறி உள்ளீர்கள்.நன்றி

  • @rajasekar.s7904
    @rajasekar.s7904 3 роки тому +2

    Brother unga ealla videovum super haa irukku 👌👍

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 2 роки тому

    அருமை யான மிக உபயோகமான பதிவு.நன்றி.

  • @annamalaibalakrishnan5232
    @annamalaibalakrishnan5232 2 роки тому +2

    Oru doubt bro in case unbalanced condition la irukarapa 1 phase la adhigama load irunchuna eb bill adhigama varuma ? Or epdi use panalum same bill tha varuma. Please itha explain panunga

  • @akil4102
    @akil4102 3 роки тому +9

    New year ku live vangha bruh plss 🤩🥺

  • @aribala
    @aribala 2 місяці тому

    மிக அருமையான விளக்கம் 👍

  • @satishkumar77
    @satishkumar77 Рік тому

    superb ,,, romba nala enakku intha santhegam .. thanks for clarifying

  • @mohanrajj1884
    @mohanrajj1884 3 роки тому

    Only now I am clear about operating these switches, god bless

  • @SriniVasan-gd6ni
    @SriniVasan-gd6ni 3 роки тому

    நீண்ட நாள் சந்தேகம் தீர்வு கிடைத்தது நன்றி நண்பா

  • @vengatsam1568
    @vengatsam1568 2 роки тому +1

    You have explained with detail note. Superb bro. Superb bro. Keep in teach us

  • @thasleemjanbasheer1736
    @thasleemjanbasheer1736 3 роки тому +1

    Tevayana vilakkam, tavaraga irunda position ippo sariyaga matrinean....nandri sago

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 роки тому

      🙏 நீங்க இருப்பது சென்னை போன்ற நகரமாக இருந்தால் இந்த மாதிரி selector switch தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட அனுபவ கருத்து.9790091294 மேலும் விவரங்கள் பெற. 😀

  • @jags.k6092
    @jags.k6092 3 роки тому +6

    hi bro...super explanation....!!!can u pls post video related on Power i mean mechanical power like psi and horsepower..etc

  • @dr.pandiangurusamy8130
    @dr.pandiangurusamy8130 2 роки тому +1

    Very nice one
    But it is very old manually operating system and if one or two phase resume again from EB, then nobody aware and more loads are in one phase.
    Nowadays automatic phase changeover switches are available in the market and it will automatically changeover between 3 phases when the supply is returned from EB. Manual operation not required.

    • @fayazj7843
      @fayazj7843 Рік тому

      Do you have the details is it available in online or on market?Link details please...

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Місяць тому

    very good bro, any layman very easily understand the issue

  • @ilamathimahalingam6259
    @ilamathimahalingam6259 2 роки тому

    Excellent explanation to understand even by small children, thanks

  • @sbkcs
    @sbkcs 3 роки тому

    எளிமையான விளக்கம் நன்றி சகோ..

  • @sunitharaghunath4474
    @sunitharaghunath4474 2 роки тому +1

    Good. You cleared many of my doubts. Thank you

  • @chitarasansrini
    @chitarasansrini 2 роки тому +2

    Hi Bro....வணக்கம், Good explanation and great 👍
    What is the maximum load for single phase supply for home

  • @madhuvimal88
    @madhuvimal88 3 роки тому

    🙏அருமையானா விளக்கம்... நண்பரே 🌹🌹

  • @sounderarajan10
    @sounderarajan10 3 роки тому

    Always you are very clear and crisp.

  • @seyedomer3452
    @seyedomer3452 3 роки тому

    எங்க வீட்டில் இந்த பாக்ஸ் செட்பண்ணி வைத்துள்ளேன் ஆனால் 3பேஸ் ௭டுக்கவில்லை சிங்கில் பேஸ் உள்ளது விளக்கஉரை அருமை

  • @Kavignargopal
    @Kavignargopal 3 роки тому

    தெளிவு தந்தமைக்கு நன்றி

  • @Ashwanth
    @Ashwanth 3 роки тому

    Ungal channel melum valarun vahzlthukal sago.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому

    ஓ.. இது தெரியாம போச்சே.
    நன்றி வாழ்த்துக்கள்

  • @kannanrajendran6558
    @kannanrajendran6558 3 місяці тому

    ரொம்ப கரெக்ட் டான விளக்கம் நன்றி

  • @ChelvanKKara
    @ChelvanKKara 3 роки тому +5

    Simple and Effective!. You are doing, a great passion.

  • @varshinia7640
    @varshinia7640 9 місяців тому

    Very nice explanation anna. However we need to know how to use the 3 phase system when only 2 phase is available instead of 3 phase in our homes. The led indicator is glowing only for 2 phases while it is not glowing for 1 phase.

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 роки тому

    Very clear explanation with important watching and clarifying wrong information.

  • @maheshaditya4822
    @maheshaditya4822 2 роки тому

    Thanks 👍 Nalla explain panninga.

  • @mohamedhassain9096
    @mohamedhassain9096 3 роки тому +1

    Star delta starter pathi video podunga

  • @tameemurrahman3785
    @tameemurrahman3785 2 роки тому

    YOU ARE GOOD IN ALL ASPECTS OF EB

  • @banulakshmi6248
    @banulakshmi6248 3 роки тому

    மிக அருமையான விளக்கம்

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 роки тому

    Bro rare ஹ தான் one or two phase off ஆகும்
    Mostly total ஹ off தான் நடக்குது
    Thanks for your information

  • @vinarasan
    @vinarasan 3 роки тому

    Good explanation ...Same way I'm using when low voltage in any of phase ....

  • @ShanMari3
    @ShanMari3 3 роки тому +1

    Bro oru doubt. Power socket extender use pandrathu correct ah? Especially for computers
    Itha pathi konjam sollunga
    Incase video pottu irunthingana tag pannunga

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 2 роки тому

    Thank you bro for educating layman like me...

  • @javedsuhale
    @javedsuhale 3 роки тому +1

    BATTERY MANAGEMENT SYSTEM (BMS) and li-ion battery cell pathi detail video podunga?

  • @பழனிசாமிகோவிந்தராஜ்

    Nanri, Miga arumayana vilakkam

  • @subramaniapandian5919
    @subramaniapandian5919 3 роки тому

    Supera sonnada kanna🤝🙌🙌
    ithu pathi ipothaan purijuthu kanna...

  • @subramanic3587
    @subramanic3587 6 місяців тому

    Automatic phase switching iruku athoda pro & corns pathi video share pannuga bro

  • @kavirajpalani4418
    @kavirajpalani4418 3 роки тому

    நண்பா நான் M.E (electrical engg) படிச்சிருக்கேன்.. நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிக அருமை 🤝🤝

  • @AntoSwan10
    @AntoSwan10 Рік тому +1

    Do we need to switch off the current and phases before we change the load from R to Y to B

  • @dannycbe949
    @dannycbe949 Рік тому

    Good information.
    In houses with solar panels without batteries ...ALL the load is connected to a single phase.
    At night it continues to be on a single phase.
    How to correct this situation?

  • @காந்தன்
    @காந்தன் 3 роки тому

    அருமையான பதிவு. நன்றி 👍

  • @techsartamil4529
    @techsartamil4529 3 роки тому +1

    ஒரு பேஸ் வராதபோது மாற்றி கொள்ளலாம் என்பது தான் சுவிட்ச் அமைக்கப்பட்டுள்ளது.மற்ற நேரங்களில் சவிட்சு பேலன்ஸ் பொசிஷனில் தான் இருக்கும்.

    • @sreedharan251
      @sreedharan251 3 роки тому +1

      நீங்கள் சொல்வது உண்மைதான் .... இவர் ஆர்வக்கோளாறில் ஏதேதோ கதை விட்டுகொண்டு இருக்கிறார்...

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 роки тому

      🙏 Admin சொல்லி இருப்பது சரியானதே.மேலும் விவரங்கள் பெற 9790091294 இல் தொடர்பு கொண்டால் உடனடி விளக்கம் பெறலாம் நண்பா 😎

  • @mohammedaspaque6469
    @mohammedaspaque6469 3 роки тому +1

    Assalamu alaikum bhai Mechanical Engineering Related Basic Concept Atheegama Podunga bhai

  • @jeffreyroshan9725
    @jeffreyroshan9725 3 місяці тому +1

    Bro current bill reduce panna tips sollunga bro for 3phase

  • @sidhusidhdharth1509
    @sidhusidhdharth1509 Рік тому

    Thank you, video saved my night

  • @smariappan2405
    @smariappan2405 4 місяці тому

    Useful and educative information for literate also
    ❤🎉

  • @user-ox8hr6pw6o
    @user-ox8hr6pw6o 3 роки тому +1

    Bro, welding mechine working pathi sollunga..>>>

  • @rajakabdul6407
    @rajakabdul6407 3 роки тому

    bro
    anti static mat concept thae clear ra explain panni oru video podunga. yedukhu use panna num eppadi use pannanum adhu maari qn ku answer ra 🙂🙂am waiting your reply bro

  • @A.B.C.58
    @A.B.C.58 4 місяці тому

    very nice awareness. i have these 3 switches in my rented house. one more tenant is living in the first floor. suppose if power is available elsewhere and only if power is not available in my house, can i get power by turning any one of these switches and if so at what position it should be kept. is it for one or for sll the 3. please advise. thank your

  • @md0789
    @md0789 3 роки тому +2

    Essential video bro

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому

    அருமையான காணோலி

  • @srilekhasuresh6415
    @srilekhasuresh6415 3 роки тому

    Good demonstration in an understandable manner

  • @aravindan2776
    @aravindan2776 3 роки тому +1

    Amaron inverter Battery Pathi Oru video Panungaa Bro

  • @johnbosco6066
    @johnbosco6066 3 роки тому +1

    Very informative message.👍🙏

  • @hariharang5094
    @hariharang5094 2 роки тому

    அருமையான பதிவு நன்றி

  • @AnandKumar-nb9jn
    @AnandKumar-nb9jn 3 роки тому

    Hi bro.. Pls source calibrater is eppadi work aguthu. Ethukaga use panranga vedio podunga

  • @komalamgopalan9598
    @komalamgopalan9598 3 роки тому

    Very good and clean explanation and that too fully in Tamil. Keep it up.

  • @kothandans4122
    @kothandans4122 3 роки тому +1

    Bro ups connection எப்படி cutuikaruthu soluika bro

  • @ramkumar-ot1wx
    @ramkumar-ot1wx 3 роки тому +1

    You have to mention about PF and fine if phase is not used equally

  • @rajeshmuthu9881
    @rajeshmuthu9881 5 місяців тому

    Thank you for your detailed information 🎉

  • @AjithA-tt2it
    @AjithA-tt2it 3 роки тому +8

    12v dc vs 24v dc motor convert generator which is more efficient, low rpm high voltage like 10v

  • @satturmuruges
    @satturmuruges 2 роки тому

    Bro good tips!. In my house bi-monthy less than 450 units used for the past years. Unsually for the past bi-monthy jun-Aug 22 the 3 phase eb meter shows 910 units.!. No AC in my house. Fridge-5* 190L,, , top losd washing machine , blunder, induction stove-rarely used, 3L water heater rarly used, smart led tv used less than 6 hours, Computer used less than 6 hours . only one fan used at a time 20 hours per day?. What went wrong? Can you suggest an idea !. Thank you.

  • @gurudevank4176
    @gurudevank4176 2 роки тому

    பவர் கட்ஆகும்போது திருப்பிவைத்த ஸ்சுச் அப்படியே மறந்துபயன்படுத்த மீட்டர் ரீடிங் அதிக மாக் செல்ல வாய்ப்பு உள்ளதா... Reply pl.

  • @sasidharansasidharan6877
    @sasidharansasidharan6877 2 роки тому

    Dear sir nice explain
    Please post this type video
    All the best

  • @TheNewGuide_TNG
    @TheNewGuide_TNG 3 роки тому

    Simple and clear explanation bro. All the very best for your informative videos.