ஜீ என்னோட ஊர் திருநெல்வேலி தான் நான் சிலம்பம் பயிற்சியாளர் நீங்கள் சொன்ன வெள்ளை புலி மஞ்ச கடம்பா தேவதாளி போன்ற மரங்களை நான் பார்த்ததில்லை பிறகு நீங்கள் சொன்ன அணைத்து மரங்களும் நான் அறிவேன்.பார்க்காத அந்த மரங்களை மட்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் கேட்டேன் ஜீ
ரொம்ப நாளா இந்த விளக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி சகோதரரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் உங்கள் விவரம் தெரிந்து கொள்ளலாமா உங்கள் கைப்பேசி எண் கிடைக்குமா எனக்கு வெள்ளை புளி ரொம்ப தேவைப்படுகிறது
@@SirkaliTV ஐயா, தயவு செய்து ஜி போட்டு பேசாதீர்கள். ஹிந்தி நமது அழகு தமிழில் ஐயா என்று பயன்படுத்து கள். இப்போது ஜி சார் போப்ட்ரா செல்கள் பயன்பாட்டுக்கு வந்து ஐயா என்ற சொல் வேலைக்காரர்கள் கூறும் சொல் பொல் ஆகி விட்டது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.
நான் ஏற்கனவே சிலம்பம் பயின்று உள்ளேன் so அத்தணை வகை கம்புகளும் இருந்த நல்லா இருக்கும் எனக்கு அடுத்து வருகிற தலைமுறைகளுக்கு சொல்லி கொடுக்க பயன்படும் இப்ப ழான்கொம்பு கிடைக்கல so அதுவும் இருந்தா நல்லா இருக்கும்
@@SirkaliTV சகொ கல் முங்கில் கம்பு கிடைக்குமா,அதுஇல்லனா வெர எதாவது நல்ல கம்பு வெனும் உறுதியான தரமான கம்பு எங்ககிடைக்கும் எவ்வலெ ரூபாய் இருக்கும் செல்லுங்கசகொ please.
கம்பு name ella sonninga.. But antha kambu ella entha marathulattu boos ungalukku ketachathu nu pala kamba pathi sollavy ella... Marathu per ra solle sollunga
பல ஆண்டுகள் சேகரித்த அரிய செய்திகளை சில நிமிஷங்களில் எங்களிடம் பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி!
இதைத்தான் ரொம்ப நாள் தேடினேன், நன்றி அண்ணா...
பாரம்பரியமிக்க சிலம்பகலை வளரட்டும் வாழ்த்துக்கள்.
ஜீ என்னோட ஊர் திருநெல்வேலி தான் நான் சிலம்பம் பயிற்சியாளர் நீங்கள் சொன்ன வெள்ளை புலி மஞ்ச கடம்பா தேவதாளி போன்ற மரங்களை நான் பார்த்ததில்லை பிறகு நீங்கள் சொன்ன அணைத்து மரங்களும் நான் அறிவேன்.பார்க்காத அந்த மரங்களை மட்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் கேட்டேன் ஜீ
நல்லது சகோ..
நாங்களும் தேடி கொண்டு தான் இருக்குகிறேன் கிடைக்கவில்லை
Sir.. நீங்க சிலம்பம் பயிற்சியாளரா..?
திருநெல்வேலி யில.. எங்க Class நடத்துறீங்க..! Address please ..
Dhanush kodi தென்காசி 8754872229
This channel is one of the best and useful to save our native things ...👏👏👏👍👍👍💪💪💪💪
சிறப்பு மிகச்சிறப்பு
அற்புதமான தகவல் அய்யா.
அய்யா அவர்களுக்கு நன்றி...
கம்புகள் பலவற்றை அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி...
வாழ்த்துக்களும் வணக்கமும்...
🙏🙏🙏 Miga Miga arumaiyana video. Romba prayojanama irunthathu . Naan ennoda ponnukaaga Aalam vizhuthu silamba kambu theditu iruken . Kidaikalai Sagotharar. Enga kidaikum nu ungaluku therija sollunga thayavuseithu . Periya uthaviyaga irukum .... 🙏🙏🙏🙏
அருமையான டாக்குமெண்ட்ரி பதிவு.
வணக்கம் சார். நல்ல பதிவு...
நம் முன்னோர்கள் தங்கள் பலத்திற்கு ஏற்றவாறு சிலம்பு கம்பு பயிற்சி செய்து உள்ளனர்...
அருமை அய்யா
சூப்பர்
Thanks bro
Super very useful
Thanks a lot
ரொம்ப நாளா இந்த விளக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி சகோதரரே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் உங்கள் விவரம் தெரிந்து கொள்ளலாமா உங்கள் கைப்பேசி எண் கிடைக்குமா எனக்கு வெள்ளை புளி ரொம்ப தேவைப்படுகிறது
ஆலம் விழுதை பாடம் செய்வது பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா
Which stick has heavy weight. Please reply 🙏
சிறப்பாக உள்ளது ஐயா.
arputham..........romba romba nandri
Arumai anna
நன்றி
Arumai sago
Silambam fulla learn pannanum nanba
சீர்காழியில் கற்று கொடுக்கபடும்
நானும் ஆலம் விழுதுல தான் பயிற்சி செய்கிறேன் மிகவும் உருதியாக உள்ளது.
Anna nijamava
Aalam viluthu kambu enga kidaikum sagotharar.please sollunga
Supper na
Super.sir are you selling sticks sir if your selling kindly inform
இந்த கம்புகள் விற்பனைக்கல்ல
சிலம்ப கம்பு அளவு பற்றி கூறவும்
🌏🌎🌍🌍🌎🌏🌎🌍2023
NEXT NTK 6000000 to 8000000%%%%
கம்பு எப்டி வளைவு இல்லாம இருக்கு யோசிச்சேன். பாடம் செய்யும் முறை அழகா சொன்னிங்க. முன்னோர்கள் அறிவு 🙏🔥
ஐயா இந்த மரத்தின் இலைகளையும் சேர்த்து காண்பித்தாள் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
அதுக்கு நம்ம அமேசான் காட்டுக்கு தான் ஜீ போகணும் ...தமிழ்நாட்டில் இந்த மரங்கள் இப்போ இல்லை
@@SirkaliTV ஐயா, தயவு செய்து ஜி போட்டு பேசாதீர்கள். ஹிந்தி நமது அழகு தமிழில் ஐயா என்று பயன்படுத்து கள். இப்போது ஜி சார் போப்ட்ரா செல்கள் பயன்பாட்டுக்கு வந்து ஐயா என்ற சொல் வேலைக்காரர்கள் கூறும் சொல் பொல் ஆகி விட்டது. தவறு இருப்பின் மன்னிக்கவும்.
Nanum vizllupuram senjitha sir
Bro alamviluthu epputi patam pannurathu sollunga bro
Sure
சிலம்பம் குச்சி என்ன ஹைட் வங்க வேண்டும் சார்
😍😍😍😍🤗
Bro super more video updated ...😃😃😃
இந்த கம்புகள் எங்கு கிடைக்கும் ஆலமர விழுதை எப்படி பாடம் பண்ணுவது கூறினால் நன்றாக இருக்கும் நன்றி பயனுள்ள தகவல்
கண்டிப்பாக அதை பற்றிய வீடியோ வெளியிடு விரைவில் வெளியிடப்படும்
Alam vizhuthu padam paduthum murai sollunga sir
விரைவில்
நான் ஏற்கனவே சிலம்பம் பயின்று உள்ளேன் so அத்தணை வகை கம்புகளும் இருந்த நல்லா இருக்கும் எனக்கு அடுத்து வருகிற தலைமுறைகளுக்கு சொல்லி கொடுக்க பயன்படும் இப்ப ழான்கொம்பு கிடைக்கல so அதுவும் இருந்தா நல்லா இருக்கும்
6381007353 call me sir
ஆலம் விழுது எப்படி தயார் செய்வது ஐயா. முழுமையாக கூறமுடியுமா
கரம்பை. மைமறை .காட்டு நொச்சி. கை வாலி
Sir v need silambu kuchi
this sticks not for sale
ஐயா இந்த கம்பு எங்களுக்கு வேணும் இது எங்க கிடைக்கும்
சிலம்ப கம்பு செய்முறை சோல்லுங்கல் please
Sure
@@SirkaliTV thank you
Show how to fight in that ....
Show how to turn stick bro ...
Make one video how to fight ok...
Sure will do stay tuned...
Ok coming soon
ஆலமரக்கம்பு வேல் கம்புக்கு பயன்படுத்தலாமா? ஆலமரக்கம்பை எப்படி பாடம் பண்ணுவது அண்ணா விளக்கம் தாருங்கள் அண்ணா
Will update
Bro nanum silambam student tha hethula hathavathu kambu kadykuma mukiyama kail mungel herukuma bro please
சரியாக புரியவில்லை தமிழில் பதிவிடவும் சகோ
@@SirkaliTV சகொ கல் முங்கில் கம்பு கிடைக்குமா,அதுஇல்லனா வெர எதாவது நல்ல கம்பு வெனும் உறுதியான தரமான கம்பு எங்ககிடைக்கும் எவ்வலெ ரூபாய் இருக்கும் செல்லுங்கசகொ please.
அலைபேசி எண் வீடியோவில் உள்ளது மாஸ்டருக்கு அழைத்து உறுதி செய்து கொள்ளவும்
@@SirkaliTV சகோ வீடியோவில் என்த நம்பரும் இல்லை சகோ
@@sathishkumarsathishkumar6891 +91 6381 007 353 his number
Sir entha senji sir
??
@@SirkaliTV senji kadala kedaikumnu sonningale
Time mention pannunga
@@SirkaliTV4:18 to 4:22
Ok will check
தம்பி அரிய வகை என்று திருத்தவும் 🙏
வணக்கம்! இதில் கருங்காலி,எலுமிச்சி,கடம்பு வகைக் கம்புகள் பாடம் செய்தது தங்களிடம் கிடைக்குமா?
இப்பொழுது இந்த மரங்களின் கம்புகள் கிடைப்பதில்லை
அண்ணா வணக்கம் நான் ஒரு சிலம்பாட்ட வீரர், மதுரைக்காரர் கருங்காலி கம்பு எஙகு கிடைக்கும் அண்ணா
Call and conform master
கம்பு வேணும் நண்பா எவ்வளவு விலை நிங்கள் எந்த ஊரில் இருக்கிறேர்ங்கள்
சீர்காழி
Bro etha oru documentry mathunga appa than next generation poi serum
sure will do
சிலம்பாட்டம் முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்?
சித்தர்கள்
அண்ணா இதில் இருக்கும் கம்பு இப்போது கிடைக்குமா உங்களிடம் இருக்கிறதா . எனக்கு ஒரு கம்பு வேண்டும்
இப்பொழுது இந்தக் கம்புகள் எங்குமே கிடைப்பதில்லை இது எனது தனிப்பட்ட சேகரிப்பு
சரி அண்ணா. உங்கள் பதிலுக்கு நன்றி அண்ணா
Ethu angaerukku ph nampar
சிலம்பம் கம்பு கிடைக்குமா?
இப்பொழுது வெறும் மூங்கில் கம்புகள் மட்டுமே கிடைக்கிறது இவைகள் இப்பொழுது கிடைப்பதில்லை
@@SirkaliTV நன்றி
இதில் கள்ளன் கம்பு எது
ஐயா உங்களுடைய தொலைபேசி எண் வேண்டும்
video la iruku
இந்த அத்தணை வகை கம்புகளும் ஏனக்கு தேவை
its all rare nowdays
ஆசான் ப.சுப்ரமணியன்
6381007353
@@hariharansuppu3648 இவர்ட phone போட்டா மான் சுருவாள் அனைத்து கம்பு வகைகளும் கிடைக்குமா? நிஜமா?
சிலம்ப கம்புகள் விற்பனைக்கு தேவை.. உள்ளதா
கம்பு name ella sonninga.. But antha kambu ella entha marathulattu boos ungalukku ketachathu nu pala kamba pathi sollavy ella... Marathu per ra solle sollunga
இப்பொழுதெல்லாம் அந்த மரங்களை காண்பதே மிகவும் அரிதாகிவிட்டது இப்பொழுது இந்த மரங்கள் அடர் காட்டில் மட்டுமே இருக்கலாம்
கம்பு வேணும் எங்கு கிடைக்கும் தொடற்புக்கு தொலைபேசி என் குடுங்கனா
in descpriton
அரிய வகைக் கம்புகள். அறிய வகை அல்ல.
கருங்காலி கம்பு எங்கே கிடைக்கும்
இப்பொழுது எங்கும் கிடைப்பதில்லை நாங்களும் அதைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறோம்
இப்போது மான்கொம்பு கிடைப்பது இல்லை அதுவும் கிடைத்தால் நல்லா இருக்கும்
இப்போது அதன் விலை மிக அதிகம்
@@nallavanukumattumnallavan9715
எவ்வளவு unga name phone number
நன்றி