சுய இன்பம், Porn பத்தி எல்லாம் தமிழ்-ல ஏன் பேச மாட்டிங்கறீங்க ? | PTP Rajavel Nagarajan | Sadhguru

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @krishna-6911
    @krishna-6911 Рік тому +26

    இவர் யோகி ஆனால் எந்த ஒரு ஆன்மீக உபதேசம் ம் இல்லை முழு தீவிரம் செயல் திறமை.. ஆன்மீகம் என்னும் பார்வை யே மாறிவிட்டது ஈஷா யோகா க்கு பிறகு.. நன்றி 🙏 சத்குரு

  • @namaskaram1176
    @namaskaram1176 Рік тому +11

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 சற்குரு காசியை பற்றி அதிகம் கதைப்பது தான் காசிக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. துப்பரவு செய்யப்பட வேண்டிய இடம்.

  • @eswarans1939
    @eswarans1939 Рік тому +14

    பூகோளம் காசி தன்மையை அற்புதமாக விளக்குகிறார் சற்குரு🙏🙏🙏🙏🔥

  • @ushas5437
    @ushas5437 Рік тому +14

    ப்ரம்மானந்த ஸ்வரூபா ஈஷா ஜகதீஷா....
    அகிலானந்த ஸ்வரூபா ஈஷா மகேஷா....
    🙏. . 🙏. .🙏.

  • @ranivinoth9198
    @ranivinoth9198 Рік тому +5

    காமத்தில் இருந்து கடவுளுக்கு,அன்பும் தியானமும்,மறைந்திருக்கும் உண்மைகள்,இந்த மூன்று புத்தகத்தையும் படியுங்கள் அனைத்தையும் மிக வெளிப்படையாக பேசி உள்ளார் என் தலைவன் ஓஷோ ரஜினிஷ் அவர்கள்...😍🤗

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Рік тому +9

    நமஸ்காரம் சத்குரு நமஸ்காரம் ராஜவேல் அண்ணா பதிவு மிக மிக அருமை தொகுப்பு மிக அழகாக இருந்தது நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றல் இருக்கு🎉❤❤❤❤

  • @ssbsathish
    @ssbsathish Рік тому +18

    Happy to watch this .. Sadhguru speaking in our Tamil language.. always heart touching 😢❤

  • @kumar57540
    @kumar57540 Рік тому +6

    அற்புதம் இப்படி ஒரு விளக்கத்தை நான் இப்பொழுது தான் கேட்கிறேன் 👌🏼👌🏼👌🏼 நன்றி சத்குரு 🌿🌹

  • @haripriyaharipriya1217
    @haripriyaharipriya1217 Рік тому +6

    அற்புதமான காணொளி..! நன்றி சத்குரு..!😊❤❤❤

  • @kathiravankathiravan2090
    @kathiravankathiravan2090 Рік тому +5

    மனிதரில் புனிதர் என் சத்குரு.
    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🇮🇳

  • @puccichilli9903
    @puccichilli9903 Рік тому +8

    நமஸ்காரம் சத்குரு 🏵️🏵️🙏

  • @tamilnaduammusrecipes4091
    @tamilnaduammusrecipes4091 Рік тому +5

    அருமையான கேள்வி தெளிவான பதில் நன்றிகள் பலபல

  • @sabanadana538
    @sabanadana538 Рік тому +5

    அருமை யான விளக்கம் சத்குரு

  • @orb7105
    @orb7105 Рік тому +51

    மனிதனின் வாழ்க்கை முறையை ஒழுங்கு படுத்தும் மகான்..சத்குரு...

  • @daisy8808
    @daisy8808 Рік тому +2

    22:54 Appadi illa, enakku sola theriyala❤ oru kozhandha madhri

  • @tycovelu935
    @tycovelu935 Рік тому

    மிக மிக விவாதமான கேள்விகளையும் கூட, எந்த ஒரு மனக்கசப்பும் ஏற்படாத வகையில் தெளிவாகவே கேட்டுள்ளார், இது இவரிடம் இருக்கும் பண்பையும், திறமையையும் வெளிப்படுத்தியது.
    அருமையான தொகுப்பாளர், மனமார்ந்த பாராட்டுகள். இவரை பார்த்து பிறர் கற்று கொள்ள வேண்டும்.

  • @swethasenthil7487
    @swethasenthil7487 Рік тому +8

    Well Said Sadhguru .Thank u so much 🙏🙏🙏🙇🏻‍♀️

  • @sundararajjaganathan8390
    @sundararajjaganathan8390 Рік тому +1

    Very very decent interview and usefull messages from satguru..நமஸ்காரம் சத்குரு ❤

  • @giri2344
    @giri2344 Рік тому +5

    Save soil
    மண் காப்போம் 🙏🙏

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 Рік тому +4

    குருவே சரணம் 🙏🏻🙏🏻🌹👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasekarb.c.6064
    @rajasekarb.c.6064 Рік тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறையா போற்றி.

  • @avallik7166
    @avallik7166 Рік тому +5

    Namaskaram sadhguru Namaskaram Anna 🙏🏼🙏🏼🙏🏼

  • @arunstickers8939
    @arunstickers8939 Рік тому +2

    🙏நன்றும் தீ தும் பிறர்தர ...🔺️🌷

  • @sivakumarnagalingam5515
    @sivakumarnagalingam5515 Рік тому +5

    Namaskaram Sadhguru 🙏
    Waiting eagerly. Thank you Rajavel Bro for the interview again 🙏😊

  • @jeevasakthi5858
    @jeevasakthi5858 Рік тому +4

    நன்றிகள் பல

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Рік тому +4

    நமஸ்காரம் சத்குரு 🙏🙏🙏

  • @lakshmisacademy2576
    @lakshmisacademy2576 Рік тому +4

    A very decent way of interviewing somebody. Appreciate u

  • @kuttyHealth
    @kuttyHealth Рік тому +2

    கேள்விகளும் பதில்களும் 👌🙏

  • @puccichilli9903
    @puccichilli9903 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @vij327
    @vij327 Рік тому +5

    சத்குரு 🙏

  • @manjulakrishnamurthy4467
    @manjulakrishnamurthy4467 Рік тому +2

    வணக்கம் சத்குரு❤❤❤❤❤

  • @rathnavel700
    @rathnavel700 Рік тому +7

    32:59 சத்குறுவின் chair மேலே விழுந்த இலை கீழே விழாமல் நிற்கிறது

  • @shanthisa
    @shanthisa Рік тому +5

    Thanks a lot Sadhguru for your amazing and thought provoking answers

  • @jaganmc862
    @jaganmc862 Рік тому +1

    குருவே சரணம்...🙏🏻🙇🏻‍♂️

  • @dhanamisha1243
    @dhanamisha1243 Рік тому +2

    Namaskaaram sad guru.aellaameaungaludaya arulum aasiyumdaan sadhguru

  • @Dzitt
    @Dzitt Рік тому +2

    22:32 ! தலைப்பை பற்றி

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Рік тому +1

    🙏 இரகசியம் புரிந்ததா?இல்லையென்றால்,ஈஷா வகுப்பு செய்தீர்களானால் சத்குரு சொன்ன இரகசியம் புரிந்து விடும்🔱

  • @poatripoatri3304
    @poatripoatri3304 Рік тому

    Wonderful, good clarity,I like

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 Рік тому

    NAMASKARAM SADHGURU SARANAM🙏❤🙏❤🙏❤🙏❤🙏

  • @manickamm2725
    @manickamm2725 Рік тому +1

    Namaskaram sathguru

  • @jcbhuvana5919
    @jcbhuvana5919 Рік тому +2

    Sadhguru charanam

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 Рік тому +2

    vanakkam kuru

  • @raviseshagiri7550
    @raviseshagiri7550 Рік тому

    Kashi yadra programme in still South India also.
    Van vasam yadra also.
    Especially in rajapalayam rajus also continued in the marriage.
    Good sign and sadguru ji also explained very well.🙏🙏🙏

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 Рік тому

    Amazing answers🙏

  • @jagannathan3677
    @jagannathan3677 Рік тому +1

    Namashkaram sathguru namashkaram

  • @bharathi1525
    @bharathi1525 Рік тому +2

    It is always very interesting to listen to Sadguru, as we keep learning something or the other which makes us think differently - out of box kind 😅

  • @warriorsage591
    @warriorsage591 Рік тому

    Very intelligent man.

  • @anandshanthi6912
    @anandshanthi6912 Рік тому

    Namasgaram sadhguru 🙏🏼

  • @Bharathaaaa
    @Bharathaaaa Рік тому

    Sadhguru long live

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 Рік тому

    Thanks Sadhguru 🙏🙏🙏

  • @hjrockes9763
    @hjrockes9763 Рік тому

    Namaskaram
    Is it available to see sadhgurus videos in this channel somewhere in English.
    Why Im I learning English or German,
    I should learn Tamil.

  • @138kishore
    @138kishore Рік тому +1

    Ivangalukklam en Sadhguru interview kudikreenga😢😢

  • @raviprakash6470
    @raviprakash6470 Рік тому +1

    Om namahivaya

  • @untouched5131
    @untouched5131 Рік тому +3

    🙏

  • @subramanimk3596
    @subramanimk3596 Рік тому

    In Tamilnadu also kashi yatra as a sampradaaya in marriage is there in majority of communities

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 Рік тому

    Super👍👌

  • @karthikvishwanadhan5620
    @karthikvishwanadhan5620 Рік тому +6

    Politics speech kettu paithiyam pudikkuradhukku...ivaru pechu kettu "konjam" theliva irundhuttu poyiralaam...!!!

  • @rajendran1597
    @rajendran1597 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @madhavan4747
    @madhavan4747 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @lifeisnatural2338
    @lifeisnatural2338 Рік тому +1

    உன்னை நீ அறிய உன் சுவாசம் அறிய

  • @devasikhamanir458
    @devasikhamanir458 Рік тому

    Confession patri kelvi illaye?

  • @namaskaram1176
    @namaskaram1176 Рік тому

    நமஸ்காரம் சற்குரு 👣🙏🏾 சற்குருவுக்கு தெரியாத விஷயம் என்று எதுவும் இல்லை. பதில் தெரிந்தும் முட்டாள்தனமான கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும். சற்குருவின் நேரம் மகத்தானது. தயவு செய்து வீணாக்க வேண்டாம். Please 🙏🏾

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Рік тому

    ஏதோ கொஞ்சம் மூளை இருக்குன்னு நினைச்சா எனக்குள்ளேயும் பகுத்தறிவுமுட்டாள்தனம்தான் இருக்குன்னு வெளிச்சம் போட்டுகாட்டியாச்சு. அப்படி ஒரு அபத்தமான கேள்வி

  • @jeyanthansview6639
    @jeyanthansview6639 Рік тому

    ⚘️🙏

  • @gowrisankar7453
    @gowrisankar7453 Рік тому +2

    Gauri Shankar Raja birthday aur Ramya😂🎉

  • @sundaresan62
    @sundaresan62 Рік тому +1

    From time immemorial attempts have been made to create the so-called awareness amongst the people but all attempts seem to have failed. Preachers and Gurus have come and gone but the pain and suffering of the people continue. Even God has visited India 9 times but he has failed. So history shows that it is virtually impossible to make all people happy. As the population expands the numbers who suffer also will increase. There is no single solution like yoga or realisation or any similar solution to the problems. Perhaps people on their own if they become aware, such people might live their life well and this will happen whether there is a Guru or otherwise. For debates and discussions all these things are OK but at the end of the day self introspection and creating awareness within oneself is the possible solution which seems to be happening anyway amongst a few .

  • @gentiantafa4619
    @gentiantafa4619 Рік тому +1

    🙃😉

    • @gentiantafa4619
      @gentiantafa4619 Рік тому

      wondering,
      is a song or an interview 🙃😉
      this video 🔥🔥🔥🔥🔥🔥🔥
      from Albania,Europe
      🙏 pran(y)am

  • @kamalikamali362
    @kamalikamali362 Рік тому +1

    🥰🥰🙏🏼

  • @arasurohith
    @arasurohith Рік тому +1

    நாலூ கால பூஜை செய்வதில்லையே ஏன்

  • @kingofstoreys569
    @kingofstoreys569 Рік тому

    Puriyala pesurathu kolapam

  • @GreenshivaR
    @GreenshivaR 2 місяці тому

    Couples ehhh ipdi indhiriya kattupaadudan irukanum...adhanala aduthavangla against their wish rape panradhu kodum paavam whether its from animals to animals or humans to humans 🙏🙏🙏 !!! Thaali katradhuku munnadi yaarum kaamathula eedu padradhu illa.. kulandhai uruvagidum , valarkra kadamai ah accept panikanum arprom thaniya veedu parkanum !!! ...thani thani ya rendu perum amma appa veetlirundhu romance panranga lovers but kaamathula eedupadamatanga idhanalye before marriage !!! .... kalyanathuku piragu adhey couples karuthu verupaadugal kaaranamaga sandai potutu pirinjidranga mutual understanding illama 😂😂😂 aprom second partner , third partner nu theditu poiteyyy irukanga!!! Ethana partners ku kulandhai pethukitalum athana kulandhaium valarkra responsibilities ah needhan accept panikanum !!! Adhanala marriage ah mudinja varaikum save pannunga through mutual understanding !!! 😂😂😂 Mutual understanding illana thaali kattuna enna kattati enna?? lovers pirinjuduvanga !!!😂😂😂

  • @indirabalume8127
    @indirabalume8127 Рік тому +1

    Ivaru parthiban oda payana 😂

  • @posimsonshajan5131
    @posimsonshajan5131 Рік тому +2

    யோ நீங்க பேசுறது தமிழ்தான் ஆனா ஓன்னும் புரிஞ்சுக்க முடியலையேயா என்ன அர்த்தம்னு...

    • @saranksp
      @saranksp Рік тому +5

      கொஞ்ச வருஷம் கழிச்சு புரியும்

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 Рік тому +1

    🙏

  • @mahesakthi
    @mahesakthi Рік тому

  • @karthikvivek426
    @karthikvivek426 Рік тому

    🙏🙏🙏

  • @kavithatrkisha5428
    @kavithatrkisha5428 Рік тому +1

    🙏🙏🙏

  • @meenakshisundaram2444
    @meenakshisundaram2444 Рік тому

    🙏🙏🙏🙏