#SDI ❤❤❤❤ Source & Reference - bit.ly/bishnureference Instrumental Music Credit - UV Niranjan Music Video Link - bit.ly/IndianTheme For Advertisement & Any Queries - Top5TamilAds@gmail.com Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
இது வரைக்கும் நான் சினிமாவில்தான் இப்படி ஒரு கதாநாயகன பார்த்து இருக்கிறேன் நிஜ ஹீரோவை இப்போதுதான் பார்க்கிறேன் இந்த பதிவை போட்டதற்கு நன்றி சரவணன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
100% la 10% dha…. Idhe chennal la eelam pathi padhivu irukum poi parunga eelatha naasam panavanunga indha Vadakans thatolis dha 🥺 adhanaala naama anga ponale oru theevaravadhiya pakura mari paakuraanga 😡 naa sona puriyadhu anga pona dha teryum 🥺😢🙏
ஒரு உண்மையா ஹீரோவ இன்னிக்கு தான் பாத்துருக்கேன் . பல கோடி சம்பளம் வாங்கிட்டு நடிச்சிட்டு போற நடிகர்கள ரோல்மாடலா தலையில தூங்கிவச்சி கொண்டாடுறாங்க ... ஆனா நமக்காம அனைத்தையும் விட்டு இந்திய எல்லையில பாதுகாப்புக்கு நிக்குறாங்க பாரு அவங்க தான் என்னபொருத்த வரை என்னொக்குமே உண்மையான ஹீரோ ❤❤❤
நான்கு மாதங்கள் முன்பு ஓடும் பேருந்தில் பெண்களை புகைப்படம் எடுத்து தவறாக சித்தரித்து வெளியிடுவேன் என 2 குடிகாரர்கள் மிரட்டி கொண்டு இருந்தனர்..... அதை. பேருந்தில் இருந்த யாரும் பார்த்தும் பார்க்காத போது இருந்தனர்.... பயத்தில் அந்த பெண்கள் அழுதனர் 😢 அப்போது அங்கிருந்த ஒருவர் எழுந்து குடிகாரர்களின் போனை பிடிங்கியதுடன் இருவரையும் சரமாரியாக அடித்தார்... அதில் அந்த நபருக்கு முதுகில் கத்திக்குத்து ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.... அதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த கண்டக்டர் சுதாரித்து கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார்... அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்... அப்போது அங்கிருந்தவர்களை பார்த்து உங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி நடந்தால் வேடிக்கை பார்ப்பீர்களா என கேட்டு விட்டு வேறு பேருந்தில் ஏற சென்றார்... அந்த பெண்கள் கைகூப்பி நன்றி அண்ணா என்றனர்... காவலர் ஒருவர் நீ யார் உன் பெயர் என்ன என கேட்டார்... அதற்கு அந்த நபர் நான் பட்டாளத்துகாரன் என சொல்லி விட்டு வேறு பேருந்தில் ஏறி சென்றார் 😊 வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு நேரம் என கேட்டதும் அவரின் காயத்தையும் நடத்தந்தையும் சொன்னார்.... இந்த வீடியோ பார்க்கும் போது என் கணவரின் நியாபகம் வந்தது... பஞ்சாப் மாநிலத்தில் பணியில் உள்ளார்... நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤
இங்கு உள்ள அனைவரும் இராணுவ வீரர்கள் தான் நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டு வாழவேண்டும் 11:14 அப்ப வந்தே மாதரம் இசையில் என் உடல் சிலிர்த்தது நானும் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டேன் இடையில் எனக்கு ஏற்பட்ட விபத்தால் இராணுவத்தில் சேர முடியவில்லை ஆனால் என் கடமையில் இருந்து நான் தவறவில்லை ஜெய் ஹிந்த் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
கடைசியாக நீங்கள் கூரிய பதிவு என் உடல் சிலிர்த்தது.ஒவ்வோரு இடத்தில் ஒரு இராணுவ வீரர் இருந்தாலே போதும்.அந்த இடத்தில் எந்தவொரு பிரச்சனைகள் இருக்காது,என ஒரே பதிவு BISHNUவின் தைரியம் மட்டுமே.I'm from Malaysia...I watched this kind of video i really proud....salute for ARMY 🫡
Each and every kid should be brought up like Bishnu so that no crimes will happen. So proud of you Bishnu Bhai. Hats off👍. a small proverb in tamil. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது போல் வீட்டிற்கு ஒரு Bishnu வளர்ந்து வர வேண்டும். Jai hind.
I'm Srilankan 🇱🇰 I'm very impressed this case ... Salute 🙏👏 Army man❤🔥... இந்த case பார்க்க ஒன்று தான் நியாபகம் வந்த *_வேகத்தை விட நிதானம் தான் முக்கியம் என்று💥🔥_*
❤❤ இது போன்ற வீரமிக்க நல்ல உள்ளம் கொண்ட இராணுவ வீரகளால்தான் நாம் தொடர்ந்து சுதந்திரமாக தென்றல் காற்றை சுவாசிக்கிறோம் 🇮🇳🇮🇳 எனக்கும் இராணுவத்தில் பணி புரிய ரொம்ப ஆசை முயற்சி செய்கிறேன், இல்லாவிட்டால் மக்களோடு மக்களாக இதுபோன்ற நம் கண் முன்னே நடக்கும் அசம்பாவிதங்களை உயிரை கொடுத்தாவது நம் தாய் நாட்டின் மக்களை காப்போம் 🎉🎉 ஜெய்ஹிந்த் 🫡
Great video anna. bishnu shrestha sir is a real hero ... being a girl I too Want to join in Indian army. This video motivated me a lot. Hats of to his braveness and selfless act. Jai hind 🇮🇳
உண்மையில் அவருக்கு நம் தாயகம் சார்பாக தலை வணங்குகிறேன் 🙏 அண்ணா... மற்ற உங்க வீடியோவில் கொலை, கொள்ளை ,கற்பழிப்புன்னு கேட்டு கேட்டு மனக்கவலையாய் இருந்தது அண்ணா இன்னைக்கு இவர் பண்ணிய சாகசங்கள் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🎉 இதுபோல் நாட்டிற்கு நல்லது செய்தவர்களை பற்றியும் போடுங்கள் அண்ணா நன்றி 😊
நானும் என் மகனும் உங்க சேனலோட மிக பெரிய ரசிகர்கள்.என் மகனுக்கு பத்து வயது ஆகிறது.உங்க வீடியோஸ் எல்லாம் பார்த்து விட்டு அம்மா நான் என் எதிர்காலத்தில் காவல் துறையில் சேர்ந்து என் ஊர் மக்களுக்காக பணியாற்றுவேன் என்று சொன்னான்.ஆனால், இந்த வீடியோ பார்த்த பிறகு நான் மிலிட்டரியில் சேர்ந்து என் நாட்டு மக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பேன் என்றான்.எனக்கு இந்த வீடியோவை பார்த்து வந்த நெகிழ்ச்சியை விட என் மகன் சொன்னது மிகவும் நெகிழ்சியாக இருந்தது அண்ணா......
இது போன்ற காணொளியை இதுவரை என் வாழ்நாளில் கேட்டதில்லை. தாய்நாட்டை தாய் போல காப்பாற்றிய அந்த ராணுவ வீரனின் செயல் அளவிடற்கரியது. சினிமாவை பார்க்கும்போது தனக்கு விருப்பமான கதாநாயகன் வரும்போது எவ்வாறு ரசிப்போமோ அதுபோல இருந்தது இந்த காணொளி. அருமை. உங்கள் பணி சிறக்கட்டும்...🎉
இந்த வீடியோ பார்க்கும் போதும் சரி உங்கள் குரலால் அதை கேட்கும் போதும் சரி ....அந்த மாவீரனை நினைத்து என் உடம்பு மெய்சிலிர்த்து என் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது... நியூ இயர் அன்னைக்கு போட்டு இருந்த வீடியோவும் இதே போல் மெய்சிலிர்த்து புல்லரித்து விட்டது. இன்னமும் மனிதாபிமானம் சாகவில்லை கடவுள் ரூபத்தில் ஒவ்வொரு மிலிட்டரி மனிதர்களுக்குள் பார்க்க படுகிறோம் ... அவர் குடும்பத்தை கடவுள் ஆசிர்வத்து நல்வழி படுத்த வேண்டும் என்று மன நிறைவோடு இந்த பதிவை இந்த காணொளியில் சமபிர்க்கிரேன் 🙏🙏🙏 வாழ்க அவர் மனிதாபிமானம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Superb......real hero of our times.......proud of u sir ...... A big salute....... Thank you Saravanan for this case info .....good and patriotic ending......
Today, I want to extend my deepest gratitude and admiration to Bishnu Shreshtha a remarkable Nepali man serving as an Indian soldier, whose courage and quick thinking recently saved a young girl's life. In the face of danger, Bishnu Shreshtha exhibited extraordinary bravery and selflessness, embodying the true spirit of heroism. His unwavering commitment to duty and humanity is a testament to his character and the values he upholds. Bishnu Shreshtha's actions not only reflect his exceptional training and skills as a soldier but also his innate sense of compassion and empathy. In risking his own safety to rescue the girl, Bishnu Shreshtha has not only brought honor to himself but has also exemplified the strong bond and friendship between Nepal and India. His act of heroism serves as a shining example for us all, reminding us of the importance of selflessness and solidarity in times of need. On behalf of Nepalese, I extend my heartfelt thanks to Bishnu Shreshtha for his courageous and selfless act. His bravery will forever be remembered and celebrated, inspiring others to follow in his footsteps and make the world a better place.
சந்தோஷமாக இருக்கிறது அண்ணா ஒரு பெண் ஒரு ஆண் நால தான் சீரழிக்க படுகிறாள் அதே ஆண் என்கின்ற ஒரு நல்ல மனிதன் நால தான் காப்பாற்ற படுகிறாள் அந்த பெண் காப்பாற்ற பட்டது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இதை போன்றே தப்பை தட்டி கேட்க மனிதர்கள் இருந்தால் தட்டி கேட்க சமூதாயம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அந்த பெண்ணின் தாய் அந்த நல்ல மனிதரை எவ்வளவு வாழ்த்திருப்பார் பெத்த வயிர் குழுந்து பாராட்டி இருப்பார் அந்த மனிதர்காக வாழ்த்துக்கள் சகோதரரே 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Vanakkam I’m from Malaysia .. I always feel proud.. impressed.. and always respect Indian army .. not only india 🇮🇳 other countries too.. I got listen & read many stories about Indian army ❤❤
Anna unga videos neraiya pathurkn. Athu yellam kekum pothu romba kavalaya irukum ending la. But intha video partha udane happy ya goosebumps than vanthuchu. Ithu mari nama naatula Yethachum aniyayam nadakum pothu ithu mari nama thatti ketta than pengal paathugapa iruka mudiyum.. That bishnu anna Mari .
இந்தியாவின் இதயமாய் வாழும் ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏 வாழும் தெய்வங்களே... வளர்க நிம் புகழ்...! என் ஆயுளில் கொஞ்சம் அவர்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவா 😊😊 இந்த பதிவை பார்க்கையில் இதயம் நிறைந்து போனது...! இதைப்போல் நிறைய பதிவுகளை பதிவிடுங்கள் நண்பரே😇😇
Hi saravanan, அருமையான பதிவு. மெய் சிலிர்க்க வைத்தது... பிஸ்னு மாதிரியான வீரர்கள் நம் தேசத்திற்கு கிடைத்த வரம்... அவர் செய்த வீர செயலுக்கு தலை வணங்குகிறேன். இவர் மாதிரி அற்புதமான மனிதர்களை காண்பது அரிதான ஒன்று. இந்த பதிவை தந்தமைக்கு நன்றி சரவணன்... இந்த பதிவுக்கு ஏற்ற உங்கள் உடையும் அழகு..... ❤👌👌👏👏👏🥰🇮🇳🇮🇳🇮🇳
அண்ணா நீங்கள் பதிவிட்ட அனைத்து காணொளிகளையும் நான் தினமும் பார்க்கிறேன். ஒவ்வொரு காணொளிகளும் ஒவ்வொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஒரு உயிரை காப்பாற்றியவர் கடவுளாக தெரிவார்.BISHNU SHRESTHA எனக்கு அப்படி தெரிகிறார்.
Goosebumps overloaded na Our army man are real fighters I'm so proud to say that my father is also retired army man who participated in kargil war 🇮🇳Jai hind👏
கடந்த 2நாளா நா உங்க வீடியோஸ் பாக்குறேன் அண்ணா.. ஒவ்வொரு வீடியோவும் கண் முன்னாடி காட்சியா வருது உங்க குரலில் கேக்கும் போது..ரொம்ப அருமையா இருக்கு.. ஓவ்வொரு வழக்கையும் கேக்கும் போது எனக்கு இரத்தம் கொதிக்குது🔥🔥..வீடியோக்கு கம்மண்ட் பண்ற பழக்கம் எனக்கு இல்ல, ஆனா உங்க வீடியோக்கு என்னோட கருத்தையும் வாழ்த்தையும் சொல்ல நினைத்தேன்.. நீங்க சொன்னதுல “நிர்பயா வழக்கு கண்ணீர் வர வைத்தது, Manjummel boys கதை புல்லரிக்க வைத்தது, ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு இரத்தம் கொதிக்க வைக்குது.. சட்டம் சரி இல்ல.. நமக்கு அதிகாரம் இல்ல, அதிகாரம் இருக்குறவங்க எதுவும் செய்யல.. ஒவ்வோரு வழக்கை பற்றியும் கேக்கும் போது இப்படி இரக்கமில்லாத மனித மிருகங்கள் இருக்காங்களானு நெஞ்சமெல்லாம் பதறுது 😢😢அண்ணா… நா உங்க புதிய Subscriber….உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்…💐💐💐
அண்ணா உண்மையை நீங்க இந்த வீடியோ சொல்லுற அப்போ எனக்கு நம்ப இந்தியா இராணுவம் நெனச்சா ரொம்ப பெரும்ையா இருக்கு.....நம்ப இந்தியா இராணுவப் படைக்கு ரொம்ப பெரிய வணக்கம்
Past few months i started to see your videos now iam addicted to your video bro your videos are giving more awareness to mee because im too scary girl after seeing your i feel like im becoming more stronger than before Thank you bro and love you anna ❤
அருமையான வீடியோ பதிவு சகோதரா. நன்றி வீடியோவிற்காக. மற்றும் அவர் உண்மையிலேயே ஒரு இரும்பு மனிதர். அவர்தான் உண்மையான ஹீரோ❤❤❤❤❤. அவருக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இதே போன்ற மனிதர்கள் இருப்பதன் காரணமாகத்தான் இன்னும் மனிதநேயம் சாகாமல் இருக்கின்றது. உண்மையிலேயே மனம் கவர்ந்தவர்.
Na idhuvaraikum neenga narrate panna neraya story ketruken this one is the best. Ulagathula evlavo kettavanga irundhalum ippadi patta nallavangalum irukanga nu oru nimmadhi varudhu. Like kadavul irukan kumaru feel. Ulagathula nadakura thappugal kuraindhu anaivarum nalamudan vazha kadavulidam vendikolvom🙏🏻
வணக்கம் அண்ணா! நான் ஒரு Srilankan. நான் movies பாக்குறத விட உங்கட வீடியோக்கள் பார்த்தது கூட. எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இல்லை ...இப்படி பட்ட மனிதர்களும் இந்த cruel world la இருக்காங்க என்டு remind பண்ணி இருக்கீங்க! இந்த வீடியோவ பாக்குற ஒவ்வொரு ஆண்மகன்களும் ஒவ்வாரு Military man இருக்குறத தூண்டி விட்டிங்க... ella videos um valubales! Best of luck for your future videos!
இதுவரையும் நீங்க போட்ட எந்த வீடியோ கும் லைக் போட்டது இல்ல. First time I like this video. இந்த வீடியோ va எப்படி மிஸ் பண்ணேன் தெரியல கண் kalangidichi bro thambi. Two three time I watching this video that real hero
WOW Wat A Man 💪👍🎉🎉💥💥❤️ Got GOOSEBUMPS🎉🎉🎉🎉 A Royal Salute To Dat Military Man💥 Enna Oru Dhairiyam 💥💥💥Enna Oru Veeram 💪💪💪🎉🎉🎉🎉🎉 THE REAL HERO 😍❤️🎉🎉🎉🎉 Indha Madhiri Situations la Ellarum Ondru Serndhu Edhirigala Thaakanum Bayandhu Pin Vangina Vilaivugal Romba Kodurama Irukum Ore Oru Single Man Evlo Veerathodu Poradi WIN Pannirukaru ...💪💐💐💐 Hattsoff To Him💥💥💐💐💐💐 Realy Wonderful & Motivational Video Bro 🎉🎉💥💥🎉🎉👍👍 Vera Level Case Thank U So Much Bro 🙏🙏🙏
Hii, saravanan anna 😊 enaku indha vedio paakum bodhu enaku nadandhadhu nyabagam vandhuchu.. Na en coaching class finish panni veetuku aniki train la thaniya vandha.. Appo rendu peru enkitta thappa behave pannaga, i was like avlodha nammaluku idhu dha last day nu nenacha.. Aana enkitta small Bible irundhuchu.. Adhu enaku dhairyamum enna anga irundhu epdi thappikanum nu enku oru way kaatuchuu.. Idha na en veetla kooda share pannala.. Kadavul namakku endha ekkattana soozhnilayilum oru nalla vazhiya kaatuvaru nu na believe panna 😢😢❤And i really appreciate Mr. Bishnu shrestha sir for saving the people who were in terrible situation.... Jai Hind 🇮🇳...
வணக்கம் அண்ணா நான் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன் இந்த சம்பவத்தை கேட்ட உடனில் இரண்டு கண்களினாலும் கண்ணீர் வந்தது இதே போல் நாங்களும் இருக்க வேண்டும் என்ற ஒரு தைரியம் எங்களுக்குள் வந்து இருக்கின்றது நன்றி இந்த காணொளியை வழங்கும் எனக்கு❤
Enaku romba perumaiya iruku enoda appa, thatha, chitappa, mama ellarumae army tha.. Endha oru prblm na kuda oorula appa va tha kupyduvanga nala moorai la prblm solve panuvanga everyone call my appa as military vanga enga ponalum engalku oru nala respect iruku na army schl la padicha discipline ellam nala karthukudupanga.. Rules pakava irukum . And I felt goosebumps when u played sarae sare jahan se acha bgm... Thank you for this moment. Anna
இதுவரை நீங்கள் பதிவேற்றிய பதிவுகளில் சிறந்த பதிவு இது நண்பா இராணுவ வீரர் செய்த செயலுக்கு அவர்பெற்ற பெறுமை நமக்கு கிடைத்தது போல் தத்துருபமாக உணர முடிந்தது 😅😅😅😅 உண்மையாக மெய்சிலிர்க்க வைத்து விட்டார்.நம் வீரர் 😊
❤I love Indian Army ,🔥🇮🇳. நம்நாட்டின் நீஜ ஹீரோக்களுக்கு என் சிரம் தாழ்த்தி தலை வணங்குகிறேன் 🙏🙏🙇🇮🇳❤️ஜெய் ஹிந்த் ❤🇮🇳🇮🇳🇮🇳🔥"எல்லை காக்கும் வீரர்கள் சிந்தும் இரத்தம் இந்திய இரத்தம் "🇮🇳ஒரு இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.❤🇮🇳🇮🇳🔥🙏🙏
#SDI ❤❤❤❤
Source & Reference - bit.ly/bishnureference
Instrumental Music Credit - UV Niranjan
Music Video Link - bit.ly/IndianTheme
For Advertisement & Any Queries -
Top5TamilAds@gmail.com
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Hi bro gravit sister case😢
Bro I often asking about the case of Pudukkottai teacher parent daughter Abarna unsolved case
Anna plss interview update panunga anna.. Plss 🥹 interview vachu na select ilana koda parvaala annaa.. Plss interview update pannynga anna plsss.. 🥺🥺🥹
Bro human biriyani case poduga bro
😊
தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை உராசி பார்த்ததால் வந்த வினை எல்லோருக்கும் பயனில் முடிந்தது😍 🇮🇳🇮🇳🇮🇳
என் அப்பா ஒரு இந்திய ராணுவ வீரர் என்பதில் மிகவும் பெருமை அடைகிறேன்... ஜெய் ஹிந்த்
Super
Peruma padukonga
அதுக்கு என்ன இப்ப
இது வரைக்கும் நான் சினிமாவில்தான் இப்படி ஒரு கதாநாயகன பார்த்து இருக்கிறேன் நிஜ ஹீரோவை இப்போதுதான் பார்க்கிறேன் இந்த பதிவை போட்டதற்கு நன்றி சரவணன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Intha story Ippo Amazon prime la killer nu movie vanthuruku paruga
உண்மையான ஹீரோ. கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வடிகிறது. ❤
Me too bro🥲
Yes eanakkum intha video pathu kanner vanthuduchi
Enakum bro🥺😖🥀
எப்பவுமே வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் நம் இந்திய ராணுவ வீரர்களுக்கு ஒரு salute 🙏
👍🏼👍🏼👍🏼👍🏼
🙏🙏🙏
100% la 10% dha…. Idhe chennal la eelam pathi padhivu irukum poi parunga eelatha naasam panavanunga indha Vadakans thatolis dha 🥺 adhanaala naama anga ponale oru theevaravadhiya pakura mari paakuraanga 😡 naa sona puriyadhu anga pona dha teryum 🥺😢🙏
11:14 goosebumps
@@nightbotboy7427gorkha regiment is educated and brave soldiers bro
ஒரு உண்மையா ஹீரோவ இன்னிக்கு தான் பாத்துருக்கேன் .
பல கோடி சம்பளம் வாங்கிட்டு நடிச்சிட்டு போற நடிகர்கள ரோல்மாடலா தலையில தூங்கிவச்சி கொண்டாடுறாங்க ... ஆனா நமக்காம அனைத்தையும் விட்டு இந்திய எல்லையில பாதுகாப்புக்கு நிக்குறாங்க பாரு அவங்க தான் என்னபொருத்த வரை என்னொக்குமே உண்மையான ஹீரோ ❤❤❤
நான்கு மாதங்கள் முன்பு ஓடும் பேருந்தில் பெண்களை புகைப்படம் எடுத்து தவறாக சித்தரித்து வெளியிடுவேன் என 2 குடிகாரர்கள் மிரட்டி கொண்டு இருந்தனர்..... அதை. பேருந்தில் இருந்த யாரும் பார்த்தும் பார்க்காத போது இருந்தனர்.... பயத்தில் அந்த பெண்கள் அழுதனர் 😢 அப்போது அங்கிருந்த ஒருவர் எழுந்து குடிகாரர்களின் போனை பிடிங்கியதுடன் இருவரையும் சரமாரியாக அடித்தார்... அதில் அந்த நபருக்கு முதுகில் கத்திக்குத்து ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.... அதுவரை கண்டு கொள்ளாமல் இருந்த கண்டக்டர் சுதாரித்து கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார்... அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்... அப்போது அங்கிருந்தவர்களை பார்த்து உங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி நடந்தால் வேடிக்கை பார்ப்பீர்களா என கேட்டு விட்டு வேறு பேருந்தில் ஏற சென்றார்... அந்த பெண்கள் கைகூப்பி நன்றி அண்ணா என்றனர்... காவலர் ஒருவர் நீ யார் உன் பெயர் என்ன என கேட்டார்... அதற்கு அந்த நபர் நான் பட்டாளத்துகாரன் என சொல்லி விட்டு வேறு பேருந்தில் ஏறி சென்றார் 😊 வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு நேரம் என கேட்டதும் அவரின் காயத்தையும் நடத்தந்தையும் சொன்னார்.... இந்த வீடியோ பார்க்கும் போது என் கணவரின் நியாபகம் வந்தது... பஞ்சாப் மாநிலத்தில் பணியில் உள்ளார்... நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ❤
நானும் proud a iruken sis my husband also a Army man❤
Salute to your husband mam
Salute to bro😊
😂😂😂😂
Salute for you and your husband sister
என்னை போன்ற இராணுவ வீரர்களை பெருமை படுத்தி பேசின் சகோதரர் சரவணன் அவர்களுக்கு நன்றி 🙏
நீங்க இல்லை என்றால் நாங்க இல்லை என்பது உண்மை உங்கள் மூச்சி கற்று எங்கள் உயிர் உண்மை வாழ்க தமிழ் வளர்க இந்தியா
Salute 🫡🫡🫡🫡🫡 sir.
Neenga thane sir
" RealHero of the World "
உடம்பு சிலிர்த்தது விட்டது 🥲🥲 ஜெய்ஹிந்த்
உண்மையான magical hero அண்ணா இந்த மாதிரி ARMY யல தான் ஒட்டுமொத்த இந்தியவே நிம்மதிய முச்சு விட முடியுது அண்ணா 👏👏👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🫡🫡🫡
மிகவும் சிறந்த ஒரு மனிதர் Bishnu Shrestha... 100 ஆண்டு காலம் வாழ்க வளமுடன் Bishnu அவர்களே.
ப்பா செம்ம உண்மையான ஹீரோ இவர்தான் தலைவணங்கி வாழ்த்துகிறேன்🎉🎉🎉
உண்மையிலேயே அருமையான பதிவு. மெய் சிலிர்க்க வைத்தது. கண்களில் பெருமிதக் கண்ணீர் வடிந்தது. நன்றி சகோ
❤
அந்த 18 வயது சின்ன பொண்ணு மற்றும் திருடர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றிய அந்த இராணுவ வீரருக்கு நன்றி...🇮🇳🇮🇳
MASS MASS MASS...🔥🔥🔥🔥💥💥💥💥💥💥 REALLY BIG GOOSE BUMPS MOMENT...BISHNU IS A REAL HERO...CINEMA வையே மிஞ்சி விட்டது...JAIHIND...💖💖💖💖
இங்கு உள்ள அனைவரும் இராணுவ வீரர்கள் தான் நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்து கொண்டு வாழவேண்டும் 11:14 அப்ப வந்தே மாதரம் இசையில் என் உடல் சிலிர்த்தது நானும் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டேன் இடையில் எனக்கு ஏற்பட்ட விபத்தால் இராணுவத்தில் சேர முடியவில்லை ஆனால் என் கடமையில் இருந்து நான் தவறவில்லை ஜெய் ஹிந்த் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐🙏
இந்த நிகழ்வை கேட்கும் போதே கண் கலங்கி விட்டது அண்ணா.. இப்படி ஒரு மனிதரா.என்று..❤❤❤ 💛💛💛💛💛💛💛💛💗💗💗💗.
சூப்பர் வீடியோ அண்ணா உடம்பை சிலிர்த்து விட்டது ஜெய்ஹிந்த் 🇮🇳
கடைசியாக நீங்கள் கூரிய பதிவு என் உடல் சிலிர்த்தது.ஒவ்வோரு இடத்தில் ஒரு இராணுவ வீரர் இருந்தாலே போதும்.அந்த இடத்தில் எந்தவொரு பிரச்சனைகள் இருக்காது,என ஒரே பதிவு BISHNUவின் தைரியம் மட்டுமே.I'm from Malaysia...I watched this kind of video i really proud....salute for ARMY 🫡
கேக்கும் போது உடம்பு சிலிர்க்கிறது❤❤❤❤❤❤
Each and every kid should be brought up like Bishnu so that no crimes will happen. So proud of you Bishnu Bhai. Hats off👍. a small proverb in tamil. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது போல் வீட்டிற்கு ஒரு Bishnu வளர்ந்து வர வேண்டும். Jai hind.
I'm Srilankan 🇱🇰 I'm very impressed this case ... Salute 🙏👏 Army man❤🔥... இந்த case பார்க்க ஒன்று தான் நியாபகம் வந்த *_வேகத்தை விட நிதானம் தான் முக்கியம் என்று💥🔥_*
❤❤ இது போன்ற வீரமிக்க நல்ல உள்ளம் கொண்ட இராணுவ வீரகளால்தான் நாம் தொடர்ந்து சுதந்திரமாக தென்றல் காற்றை சுவாசிக்கிறோம் 🇮🇳🇮🇳 எனக்கும் இராணுவத்தில் பணி புரிய ரொம்ப ஆசை முயற்சி செய்கிறேன், இல்லாவிட்டால் மக்களோடு மக்களாக இதுபோன்ற நம் கண் முன்னே நடக்கும் அசம்பாவிதங்களை உயிரை கொடுத்தாவது நம் தாய் நாட்டின் மக்களை காப்போம் 🎉🎉 ஜெய்ஹிந்த் 🫡
Great video anna. bishnu shrestha sir is a real hero ... being a girl I too
Want to join in Indian army. This video motivated me a lot. Hats of to his braveness and selfless act. Jai hind 🇮🇳
Good aim🎉
@@awin1507 thank u
உண்மையில் அவருக்கு நம் தாயகம் சார்பாக தலை வணங்குகிறேன் 🙏 அண்ணா... மற்ற உங்க வீடியோவில் கொலை, கொள்ளை ,கற்பழிப்புன்னு கேட்டு கேட்டு மனக்கவலையாய் இருந்தது அண்ணா இன்னைக்கு இவர் பண்ணிய சாகசங்கள் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🎉 இதுபோல் நாட்டிற்கு நல்லது செய்தவர்களை பற்றியும் போடுங்கள் அண்ணா நன்றி 😊
🙏🙏🙏
எவ்வளவோ கேட்டா விஷயங்கள் கேட்டு கலங்கி போனா என் இதயத்துக்கு இதமாய் இருந்தாது கடைசில மியுக்கூட அருமை ❤️❤️🇭🇺 ஜெய்ஹிந்த்
காத்துக்கொண்டே இருந்தேன் 🥰 நோட்டிபிகேஷன் வந்தால் ஓடோடி வந்து விட்டேன் 🎉🎉🎉🎉❤️
Goosebumps story really..super hero bishnu Shrestha🎉❤🙌🎖️👮♂️
நானும் என் மகனும் உங்க சேனலோட மிக பெரிய ரசிகர்கள்.என் மகனுக்கு பத்து வயது ஆகிறது.உங்க வீடியோஸ் எல்லாம் பார்த்து விட்டு அம்மா நான் என் எதிர்காலத்தில் காவல் துறையில் சேர்ந்து என் ஊர் மக்களுக்காக பணியாற்றுவேன் என்று சொன்னான்.ஆனால், இந்த வீடியோ பார்த்த பிறகு நான் மிலிட்டரியில் சேர்ந்து என் நாட்டு மக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பேன் என்றான்.எனக்கு இந்த வீடியோவை பார்த்து வந்த நெகிழ்ச்சியை விட என் மகன் சொன்னது மிகவும் நெகிழ்சியாக இருந்தது அண்ணா......
Really i got goose bumps from this real story.. no words to say..SALUTE to that hero..
இது போன்ற காணொளியை இதுவரை என் வாழ்நாளில் கேட்டதில்லை. தாய்நாட்டை தாய் போல காப்பாற்றிய அந்த ராணுவ வீரனின் செயல் அளவிடற்கரியது. சினிமாவை பார்க்கும்போது தனக்கு விருப்பமான கதாநாயகன் வரும்போது எவ்வாறு ரசிப்போமோ அதுபோல இருந்தது இந்த காணொளி. அருமை. உங்கள் பணி சிறக்கட்டும்...🎉
இந்த வீடியோ பார்க்கும் போதும் சரி உங்கள் குரலால் அதை கேட்கும் போதும் சரி ....அந்த மாவீரனை நினைத்து என் உடம்பு மெய்சிலிர்த்து என் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டுகிறது... நியூ இயர் அன்னைக்கு போட்டு இருந்த வீடியோவும் இதே போல் மெய்சிலிர்த்து புல்லரித்து விட்டது. இன்னமும் மனிதாபிமானம் சாகவில்லை கடவுள் ரூபத்தில் ஒவ்வொரு மிலிட்டரி மனிதர்களுக்குள் பார்க்க படுகிறோம் ... அவர் குடும்பத்தை கடவுள் ஆசிர்வத்து நல்வழி படுத்த வேண்டும் என்று மன நிறைவோடு இந்த பதிவை இந்த காணொளியில் சமபிர்க்கிரேன் 🙏🙏🙏 வாழ்க அவர் மனிதாபிமானம் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Got goosebumps after hearing this incident.. Big salute and huge respect to the soldier 🪖
Superb......real hero of our times.......proud of u sir ...... A big salute.......
Thank you Saravanan for this case info .....good and patriotic ending......
Today, I want to extend my deepest gratitude and admiration to Bishnu Shreshtha a remarkable Nepali man serving as an Indian soldier, whose courage and quick thinking recently saved a young girl's life. In the face of danger, Bishnu Shreshtha exhibited extraordinary bravery and selflessness, embodying the true spirit of heroism.
His unwavering commitment to duty and humanity is a testament to his character and the values he upholds. Bishnu Shreshtha's actions not only reflect his exceptional training and skills as a soldier but also his innate sense of compassion and empathy.
In risking his own safety to rescue the girl, Bishnu Shreshtha has not only brought honor to himself but has also exemplified the strong bond and friendship between Nepal and India. His act of heroism serves as a shining example for us all, reminding us of the importance of selflessness and solidarity in times of need.
On behalf of Nepalese, I extend my heartfelt thanks to Bishnu Shreshtha for his courageous and selfless act. His bravery will forever be remembered and celebrated, inspiring others to follow in his footsteps and make the world a better place.
சந்தோஷமாக இருக்கிறது அண்ணா ஒரு பெண் ஒரு ஆண் நால தான் சீரழிக்க படுகிறாள் அதே ஆண் என்கின்ற ஒரு நல்ல மனிதன் நால தான் காப்பாற்ற படுகிறாள் அந்த பெண் காப்பாற்ற பட்டது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இதை போன்றே தப்பை தட்டி கேட்க மனிதர்கள் இருந்தால் தட்டி கேட்க சமூதாயம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அந்த பெண்ணின் தாய் அந்த நல்ல மனிதரை எவ்வளவு வாழ்த்திருப்பார் பெத்த வயிர் குழுந்து பாராட்டி இருப்பார் அந்த மனிதர்காக வாழ்த்துக்கள் சகோதரரே 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Bro கடைசில தேசிய கீதத்தின் இசை கேட்கும் போது எனக்கு உடலே சிலிர்த்து விட்டது அந்த ராணுவ வீரருக்கு என் மனதார நன்றிகள் 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏
Vanakkam I’m from Malaysia .. I always feel proud.. impressed.. and always respect Indian army .. not only india 🇮🇳 other countries too.. I got listen & read many stories about Indian army ❤❤
இவர் ஒரு சூப்பர் ஹீரோ இவர் மாறி எல்லாரும் இருதால் நாட்டுக்குள் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் சூப்பர் ஹீரோக்குக்கு 🤝 சல்யுட்,🤗🇮🇳
Hoosebumbs.. . ......... ithu mari namma real heros oda life kekkum pothu really we salutes our soldiers❤❤❤❤❤❤
Thank you for the video anna
Nice comment,Great man saved a girl's life Salute to him 👏👏👏👏👏👏👏👏
Goosebumps real story❤BIG Salute to Mr. Bishnu shrestha❤
JAI HIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Anna unga videos neraiya pathurkn. Athu yellam kekum pothu romba kavalaya irukum ending la. But intha video partha udane happy ya goosebumps than vanthuchu. Ithu mari nama naatula Yethachum aniyayam nadakum pothu ithu mari nama thatti ketta than pengal paathugapa iruka mudiyum.. That bishnu anna Mari .
இந்தியாவின் இதயமாய் வாழும் ஒவ்வொரு இராணுவ வீரருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏 வாழும் தெய்வங்களே... வளர்க நிம் புகழ்...! என் ஆயுளில் கொஞ்சம் அவர்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவா 😊😊 இந்த பதிவை பார்க்கையில் இதயம் நிறைந்து போனது...! இதைப்போல் நிறைய பதிவுகளை பதிவிடுங்கள் நண்பரே😇😇
Indian soldiers are the real heroes 🎉🎉🎉hatsoff and big salute to bishnu shrestha sir..🇮🇳jai hind🎉🎉🎉
அருமை 👏👏💪 நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
Goosebumps moment!
Bishnu shreshta the real hero
Mariane bachmeire case podunga ❤😅
Being a military man is not easy.. They giving their own life to save each one of our lives..Royal Salute🇮🇳🇮🇳
Bro indha video vey Goosebumps tha bro Jai India 🇮🇳 Hats off Bishnu shrestha Ji we are lucky to have a officer like you
I'm very proud to be a son of army man.salute sir🙋
Not you correct?
@@vinothv6773 I'm preparing for my NDA exams very soon I'll become an army officer.
@@vinothv6773 I'm preparing for my NDA exams.very soon I'll become an army officer
He is a real hero. Hatsoff to him i respect them. My brother too was in the army.take from Sri Lanka 💕
A very great salute to Bishnu shreshta 👏👏👏👏👏👏👏
I got goosebumps 😢
Amazing narration
salute to bisnu shreshta
Hi saravanan, அருமையான பதிவு. மெய் சிலிர்க்க வைத்தது... பிஸ்னு மாதிரியான வீரர்கள் நம் தேசத்திற்கு கிடைத்த வரம்... அவர் செய்த வீர செயலுக்கு தலை வணங்குகிறேன். இவர் மாதிரி அற்புதமான மனிதர்களை காண்பது அரிதான ஒன்று. இந்த பதிவை தந்தமைக்கு நன்றி சரவணன்... இந்த பதிவுக்கு ஏற்ற உங்கள் உடையும் அழகு..... ❤👌👌👏👏👏🥰🇮🇳🇮🇳🇮🇳
அண்ணா நீங்கள் பதிவிட்ட அனைத்து காணொளிகளையும் நான் தினமும் பார்க்கிறேன். ஒவ்வொரு காணொளிகளும் ஒவ்வொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். ஒரு உயிரை காப்பாற்றியவர் கடவுளாக தெரிவார்.BISHNU SHRESTHA எனக்கு அப்படி தெரிகிறார்.
Goosebumps overloaded na Our army man are real fighters I'm so proud to say that my father is also retired army man who participated in kargil war 🇮🇳Jai hind👏
உடம்பு ஃபுல்லா சிலிர்த்து விட்டது கேட்க கேட்க கேட்க சொல்ல வார்த்தையே இல்லை ஜெய்ஹிந்த்❤❤❤🙏🙏🙏🙏💐💐💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪🙏
Semmma story bro goosebumps achi ❤
கடந்த 2நாளா நா உங்க வீடியோஸ் பாக்குறேன் அண்ணா.. ஒவ்வொரு வீடியோவும் கண் முன்னாடி காட்சியா வருது உங்க குரலில் கேக்கும் போது..ரொம்ப அருமையா இருக்கு.. ஓவ்வொரு வழக்கையும் கேக்கும் போது எனக்கு இரத்தம் கொதிக்குது🔥🔥..வீடியோக்கு கம்மண்ட் பண்ற பழக்கம் எனக்கு இல்ல, ஆனா உங்க வீடியோக்கு என்னோட கருத்தையும் வாழ்த்தையும் சொல்ல நினைத்தேன்.. நீங்க சொன்னதுல “நிர்பயா வழக்கு கண்ணீர் வர வைத்தது, Manjummel boys கதை புல்லரிக்க வைத்தது, ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு இரத்தம் கொதிக்க வைக்குது.. சட்டம் சரி இல்ல.. நமக்கு அதிகாரம் இல்ல, அதிகாரம் இருக்குறவங்க எதுவும் செய்யல.. ஒவ்வோரு வழக்கை பற்றியும் கேக்கும் போது இப்படி இரக்கமில்லாத மனித மிருகங்கள் இருக்காங்களானு நெஞ்சமெல்லாம் பதறுது 😢😢அண்ணா… நா உங்க புதிய Subscriber….உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்…💐💐💐
இந்தியா எனும்போது உணர்ச்சி பொங்குது...ஆனால் பிஜேபி எனும்போது அழுகையும் பயமும்.... வருகிறதே ஏன்...
Big respect for that gentlemen 👏 ❤he's the best example for heroic act. In the end it was really a goosebumps moment 🎉❤
புல்லரிச்சுபோச்சு உண்மையில் அவர பார்க்கனும். ❤❤❤❤
🇮🇳
Bravo sir🎉🎉🎉🎉 tq very much for the service.. Even though I'm from Malaysia.. I really felt the goosebumps by this noble person's act... Salute sir!!
Saravana Anna fans like pannunga pa....❤
From my bottom of heart Salute to Bishnu Shrestha Brother💯🙏, And Millions of Thanks to u Saravana brother to decodes this case!!! Love from Malaysia ❤
Saravanan thambi military news ku military dress poottutu vandhurukar
Very good job you are doing.
Awareness for everyone.
Ok ga
அண்ணா உண்மையை நீங்க இந்த வீடியோ சொல்லுற அப்போ எனக்கு நம்ப இந்தியா இராணுவம் நெனச்சா ரொம்ப பெரும்ையா இருக்கு.....நம்ப இந்தியா இராணுவப் படைக்கு ரொம்ப பெரிய வணக்கம்
உண்மையான Hero Pure Goosebumps Moments❤️🩹❤️🩹
Past few months i started to see your videos now iam addicted to your video bro your videos are giving more awareness to mee because im too scary girl after seeing your i feel like im becoming more stronger than before
Thank you bro and love you anna ❤
Naan thirumba thirumba partha ore video ithan anna goosebumps payangaramaa iruku bishnu army ku oru big salute...🔥🔥🔥🔥🔥
வணக்கம் நண்பர்களே 🤝🤝🤝
Hiii
@@Elisha-k6i3l hi
அருமையான வீடியோ பதிவு சகோதரா. நன்றி வீடியோவிற்காக. மற்றும் அவர் உண்மையிலேயே ஒரு இரும்பு மனிதர். அவர்தான் உண்மையான ஹீரோ❤❤❤❤❤. அவருக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இதே போன்ற மனிதர்கள் இருப்பதன் காரணமாகத்தான் இன்னும் மனிதநேயம் சாகாமல் இருக்கின்றது. உண்மையிலேயே மனம் கவர்ந்தவர்.
His mother has raised him to be a good person ❤
பார்த்த வீடியோலயே இதான் positive ah இருக்கு...
Bishnu Anna❤❤❤.Salute to our Indian Army.
Na idhuvaraikum neenga narrate panna neraya story ketruken this one is the best. Ulagathula evlavo kettavanga irundhalum ippadi patta nallavangalum irukanga nu oru nimmadhi varudhu. Like kadavul irukan kumaru feel. Ulagathula nadakura thappugal kuraindhu anaivarum nalamudan vazha kadavulidam vendikolvom🙏🏻
Salute the hero 🤗🤗🤗🤗🤗
வணக்கம் அண்ணா! நான் ஒரு Srilankan. நான் movies பாக்குறத விட உங்கட வீடியோக்கள் பார்த்தது கூட. எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இல்லை ...இப்படி பட்ட மனிதர்களும் இந்த cruel world la இருக்காங்க என்டு remind பண்ணி இருக்கீங்க! இந்த வீடியோவ பாக்குற ஒவ்வொரு ஆண்மகன்களும் ஒவ்வாரு Military man இருக்குறத தூண்டி விட்டிங்க... ella videos um valubales! Best of luck for your future videos!
Goosebumps 👍🏻
The way you describe is awesome. He is a real military man.
Realy goosebumps dha bro... Hats off that military man
என்றுமே ரியல் ஹீரோக்கள் ராணுவ வீரர்களும், மற்றவர்களுக்கு உதவ நினைக்கும் மனப்பான்மை உள்ளவர்களும் 🙏💞💞💞 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
Goosebumps 📛🔥🔥🔥🔥🔥
இதுவரையும் நீங்க போட்ட எந்த வீடியோ கும் லைக் போட்டது இல்ல. First time I like this video. இந்த வீடியோ va எப்படி மிஸ் பண்ணேன் தெரியல கண் kalangidichi bro thambi. Two three time I watching this video that real hero
Goosebump video ever. ❤❤❤❤❤
WOW Wat A Man 💪👍🎉🎉💥💥❤️
Got GOOSEBUMPS🎉🎉🎉🎉
A Royal Salute To Dat Military Man💥
Enna Oru Dhairiyam 💥💥💥Enna Oru Veeram 💪💪💪🎉🎉🎉🎉🎉
THE REAL HERO 😍❤️🎉🎉🎉🎉
Indha Madhiri Situations la Ellarum Ondru Serndhu Edhirigala Thaakanum Bayandhu Pin Vangina Vilaivugal Romba Kodurama Irukum
Ore Oru Single Man Evlo Veerathodu Poradi WIN Pannirukaru ...💪💐💐💐
Hattsoff To Him💥💥💐💐💐💐
Realy Wonderful & Motivational Video Bro 🎉🎉💥💥🎉🎉👍👍
Vera Level Case Thank U So Much Bro 🙏🙏🙏
The big salute sir.... No words to say about his courage.... Really tears came out from my eyes....
Hii, saravanan anna 😊 enaku indha vedio paakum bodhu enaku nadandhadhu nyabagam vandhuchu.. Na en coaching class finish panni veetuku aniki train la thaniya vandha.. Appo rendu peru enkitta thappa behave pannaga, i was like avlodha nammaluku idhu dha last day nu nenacha.. Aana enkitta small Bible irundhuchu..
Adhu enaku dhairyamum enna anga irundhu epdi thappikanum nu enku oru way kaatuchuu.. Idha na en veetla kooda share pannala.. Kadavul namakku endha ekkattana soozhnilayilum oru nalla vazhiya kaatuvaru nu na believe panna 😢😢❤And i really appreciate Mr. Bishnu shrestha sir for saving the people who were in terrible situation.... Jai Hind 🇮🇳...
Real goosebumps saravanan anna
Nija vaalkaila ipdi laam nadaka chance illa...idellam cinema la mattum than nadakum ninachen 😮
Bishnu really super hero ❤
Really the whole video was very goosebumping🥺🥹🥹😭literally i am crying in happiness...for that soldier❤❤😭😭..hats off to him
வணக்கம் அண்ணா நான் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன் இந்த சம்பவத்தை கேட்ட உடனில் இரண்டு கண்களினாலும் கண்ணீர் வந்தது இதே போல் நாங்களும் இருக்க வேண்டும் என்ற ஒரு தைரியம் எங்களுக்குள் வந்து இருக்கின்றது நன்றி இந்த காணொளியை வழங்கும் எனக்கு❤
En life la patha tharamana video Athavathu ithana naal evlovo padathuku Kasu waste panni poirupom...... Ithu ultimate 💥💥💥💥
Anna really goose bumps incident anna... Neraiya edathula enaku goose bumps achi ... Real hero thatti ezhupunaga apdinu solum pothu.. Niga bgm potapo sama goosebumps atlast antha comment padikum pothu... Real hero ku salute anna... Ur narration was awesome.. Keep going anna...
Enaku romba perumaiya iruku enoda appa, thatha, chitappa, mama ellarumae army tha.. Endha oru prblm na kuda oorula appa va tha kupyduvanga nala moorai la prblm solve panuvanga everyone call my appa as military vanga enga ponalum engalku oru nala respect iruku na army schl la padicha discipline ellam nala karthukudupanga.. Rules pakava irukum . And I felt goosebumps when u played sarae sare jahan se acha bgm... Thank you for this moment. Anna
Real hero. Salute to this hero. Real goosebumps bro. Please put like this. Showcasing r army heroes
இதுவரை நீங்கள் பதிவேற்றிய பதிவுகளில் சிறந்த பதிவு இது நண்பா இராணுவ வீரர் செய்த செயலுக்கு அவர்பெற்ற பெறுமை நமக்கு கிடைத்தது போல் தத்துருபமாக உணர முடிந்தது 😅😅😅😅 உண்மையாக மெய்சிலிர்க்க வைத்து விட்டார்.நம் வீரர் 😊
என்னுடைய முதல் கமெண்ட் இது i love this army man