Naanum Undhan Uravai from Mythili Ennai Kadhali

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • Best Sad Climax Song from the movie Mythili Ennai Kathali
    Movie starring: T Rajendar, Amala Akkineni
    Singer: SP Balasubramaniam
    Director: T Rajendar
    Music Director and Lyrics: T Rajendar

КОМЕНТАРІ • 1 тис.

  • @abduljabbarthiruponthuruth6807
    @abduljabbarthiruponthuruth6807 2 роки тому +32

    அருமையான பாடல் வரிகள் இதுபோன்ற வரிகளை இனி எவராலும் கொடுக்கத்தான் முடியுமா T,Rஅவர்கள் சகலகலா வல்லவர் 86ல்எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @thalapathyakash600
    @thalapathyakash600 2 роки тому +155

    தேடி வந்த வேலை வேடன் செய்த லீலை சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி என்ன ஒரு Line ..... 😭

  • @puspadevi7999
    @puspadevi7999 2 роки тому +42

    அன்று சொஷ்டியா மீடியா இல்ல இன்று இதே மாதிரி இருந்தால் ஆஸ்கார்ட் இவர் தான்

  • @narayananc1294
    @narayananc1294 2 роки тому +139

    சினிமா வரலாற்றில் இது ஒரு தனி ரகம் மண் உள்ள வரையிலும் காதலை இவ்வாறு டி ஆர் ஆர் மட்டுமே சொல்ல முடியும்

  • @sateshkumar.m
    @sateshkumar.m 3 роки тому +301

    இனி எத்தனை வருடங்கள் ஆனாலும் இது மாதிரியான உண்மை கீதங்களை எழுதி பாட எவனாலும் முடியாது

    • @jayaramsathiya3881
      @jayaramsathiya3881 2 роки тому +2

      yesss.eppa
      erukka patal ellame music 🎶 mattume atigam
      varigal ethum alakiai

    • @ravikumarbalu3006
      @ravikumarbalu3006 2 роки тому +9

      தன் திறமையால் திரை உலகை வெற்றி கண்டவர்.

  • @mujeebbanu2834
    @mujeebbanu2834 Рік тому +30

    T. R.Sir நிகர் வேற யாரும் இல்லை எங்கள் ஊர் மயிலாடுதுறை தங்க மகன்

  • @pakkiyarajv4069
    @pakkiyarajv4069 3 роки тому +104

    T R ராஜேந்தர் பாடல்கள் என்றால் நிஜத்தை பிரதிபலிக்கும் காதல் தோல்வி போல் அழகாக படமாக்கி இருப்பார் எனது காதல் தோல்வி நினைவுகள் தொடரும்

  • @velvel693
    @velvel693 4 роки тому +170

    பல இளைஞர்களின் காதல் வலிகளை திரைபடமாக சித்தரிதவர். நல்ல ஒரு இயக்குனர்.

  • @pavalarajl2090
    @pavalarajl2090 3 роки тому +70

    இது போல் பாடலை எஸ்பிபி ஐயா அவர்களால் மட்டுமே பாட முடியும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.....சாதனை நாயகன்.....

    • @susmitham4118
      @susmitham4118 3 роки тому +1

      Sbp

    • @narasimhana9507
      @narasimhana9507 9 місяців тому

      உண்மை தான்.TMS மற்றும் ஜேசுதாஸ் கூட பாடலாம்

  • @viveks7677
    @viveks7677 3 роки тому +159

    கண்களில் 😭😭😭😭😭😭கண்ணீருடன் ரசித்த பாடல்.....இந்த உலகில் காதல் இருக்கும் வரை உன் 😎பாடல்கள் இருக்கும்😎

    • @திவ்யாமணிமகிழிசையன்
      @திவ்யாமணிமகிழிசையன் 2 роки тому +5

      எத்தனை தடவை கேட்டாலும் பாடல் திரும்ப திரும்ப ரசிக்கும் பாடல் காதலில் அழிவதில்லை உண்மையான காதல் மட்டுதான்

    • @Madasamy-mx3is
      @Madasamy-mx3is 8 місяців тому

      7​@@திவ்யாமணிமகிழிசையன்hu hu hu😮 ni hu hu sea🎉 hu Dr ko c CT hi hu🎉 vy ni hu

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 роки тому +255

    காதல் என்றால் என்ன?
    எனத் தெரியாதவர்களுக்கும்
    கற்று தந்த பாடல்!
    அண்ணன் TR வாழ்க!

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz 9 місяців тому +138

    2024..கேட்கிறேன்
    நீங்களுமா 🥰
    Song is best
    Music wow very very good 🌹

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    இந்த படம் வந்த காலத்தில் நாங்கள் வசித்த எங்கள் ஊரில் ஏதாவது ஒன்றிரண்டு வீட்டில்தான் தொலைக்காட்சி இருக்கும்.ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிகளிலோ அல்லது வீடியோ கேசட் போட்டு பார்க்கும் அந்த வீட்டில் சத்தம் கேட்கும் நேரத்தில்,நாம் அந்த வீட்டில் பிறந்திருக்க கூடாதா? என்றே என்னைப்போல் எத்தனையோ பேருக்கு மனதில் தோன்றியிருக்கும்.

  • @swethans4637
    @swethans4637 3 місяці тому +9

    மனதிற்கு சரி இல்லாத பொழுது இந்த மாதிரி பாடலைக் கேட்கும் பொழுது ஏதோ ஒரு சந்தோஷம் கவலை மறக்க❤❤❤❤❤

  • @murugesh7239
    @murugesh7239 3 роки тому +27

    டி ஆர் அவர்களுன் இப்பாடல் காலத்தில் பொற்காலம் எல்லா படமும் வசனமும் பாடல்களும் சூப்பரா இருக்கும் இவர் ரசிகனாக இருந்தேன். இன்றும்தான்

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 роки тому +114

    என் உள்ளத்தை உருகசெய்தபாடல் இசை படல்வரிகல் அற்புதம் S.P.B.யின் குரல்T.R.நடிப்பு.👍👍

    • @vijaykumars3063
      @vijaykumars3063 2 роки тому

      To all heart broken 🎵 songs

    • @srithar1976
      @srithar1976 2 роки тому

      Idhayam ratham sathai Nadi narambu athanaiyum oodurvi mooche ninupora mathiri song tr sir power

    • @murugeshsagunthala3181
      @murugeshsagunthala3181 2 роки тому

      Maan spb sir adimai

  • @arona7096
    @arona7096 4 роки тому +87

    தமிழணாய்.பிறந்ததற்கு.பெருமைபடுகிறேன்.இந்தமாதிரி.குருதியில்.நனைந்த.ஜிவராகத்தை.கேட்பதற்க்கு.டி.ஆர்.கு.நிகர்.யார்?

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +80

    இன்னும் எத்தனையோ காதலர்கள் வாழ்க்கையில் சேராமல், அந்த நினைவுகள் உடன்.....

  • @ArunKumar-vq3ph
    @ArunKumar-vq3ph 3 роки тому +202

    வாழ்வது ஒருமுறை உனக்கென்ன வாழ்வது முழுமை என்பேன்,சாவது ஒருமுறை உனக்கென சாவதே பெருமை என்பேன்.. 😭😭😭😭😭😭

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 4 роки тому +253

    இனிய. குரலுக்கு spb. யை
    பாராட்டுவதா?
    இனிய. இசைக்கு விஜய.
    டி.ராஜேந்தரை புகழ்வதா?
    ஒப்பற்ற ஒளிப்பதிவுக்கு
    ராஜேந்தரை கண்டு
    மிரள்வதா?
    உணர்ச்சி பூர்வ நடிப்பு தந்த
    டிஆரை புகழ்வதா?
    இந்த அற்புத இயக்கத்தை..
    கண்டு மெய் மறப்பதா?
    ஒப்பற்ற பாடல் வரி கள் தந்த
    கவிஞர் டீஆரை பார்த்து
    மெய் சிலிர்ப்பதா?
    நீங்களே முடிவுக்கு வாங்க!

  • @manickamp6454
    @manickamp6454 4 роки тому +175

    1986 ல் எல்லா இடத்திலும் கலக்கிய பாடல். T R ன் ஜாலம்.

  • @jeyapandi8298
    @jeyapandi8298 3 роки тому +10

    உடல்களை அழித்திட ஊருக்குள் பலருன்டு பாரம்மா! உள்ளத்தைப் பிரித்திட பாருக்குள் எவருன்டு சொல்லம்மா? எனக்குப் பிடித்த அற்புதமான வரிகள். Super பாடல்

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 4 роки тому +16

    புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது படகை செலுத்துகிறேன் வாராயோ.அருமையான வரிகள்.

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 4 роки тому +81

    ஒருதலை ராகம் முதல் மோனிஷா என் மோனாலிசா வரை அனைத்தும் சூப்பர் ஹிட். T R very good.

    • @Mukilbalan
      @Mukilbalan 3 роки тому +1

      டி ஆர் சார் தமிழக்கு கிடைத்த வரம்

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 5 років тому +165

    உண்மையில் அருமை. T R. பாணியே தனி. சகலகலா வல்லவன் தமிழ் கவிதைக்கு நல்லவன். மனந்திறந்து பாராட்டுகிறேன்.

  • @ரா.ராஜ்குமார்
    @ரா.ராஜ்குமார் 4 роки тому +103

    என்னை இழந்த பின்னும் ஏரியா துடிக்கும் என்னும் தீபம் போல மனம் அலைகிறது என்ன அருமையான வரிகள்

    • @Suji2310
      @Suji2310 3 роки тому

      Tamilai sariyaaka eluthunga

  • @krishnanbala5693
    @krishnanbala5693 3 роки тому +15

    இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் கேட்கும்போதும் மனம் எங்கே செல்கிறது

  • @sathiyanarayanamoorthig1193
    @sathiyanarayanamoorthig1193 3 роки тому +2

    நேர்மையான மனிதர் நேர்மையான படங்கள் யார் மனதையும் துன்புறுத்தாத பாடல்கள் நோய்க்கு மருந்து குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் அனைவராலும் கவர்ந்த நேர்மையான திரி காவிய ஓவியனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்த முடியாமல் வணங்கிக் கொள்கிறேன் இப்பேர்ப்பட்ட ஒரு மாமேதை படம் ஒவ்வொரு மனிதனையும் பார்க்க தூக்கி படம் உடல் சோர்வு மன சோர்வு உடலுக்கு உபாதைகள் ஏற்படும் போது அவருடைய படங்களை பார்த்தால் நோய் பறந்து போகும் வாழ்க்கைக்கு வெற்றி கிடைக்கும் ஏற்பட்ட மாமனிதனாக இனி ஒரு அவதாரம் எந்த மனிதனாலும் எடுக்க முடியாது டி ராஜேந்தர் டி ராஜேந்தர் ஆ அப்படி என்றால் வெளிவராத படங்கள் எத்தனை அவரைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய வார்த்தையில் சரி சினிமாவிலும் சரி

  • @subramanimani4658
    @subramanimani4658 4 роки тому +110

    இது மாதிரி செட் போடவும் முடியாது. இது மாதிரி பாடலும் நடனமும் படமும் எடுக்க முடியாது. சிறப்பு. அருமை. என்றென்றும் கேட்க இனிமையாக இருக்கும். டி.ஆர். டி.ஆர் தான்.

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 4 роки тому +161

    நாம அதிகமான மக்கள் T.R இசை அமைத்த பாடல்கள.
    இளையராஜா பாடல் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 3 роки тому +8

    டி ஆர் சார் பாட்டை கேளுங்க இது போல் யாராலும் எழுதவோ இசையமைக்கவோ முடியாது அருமை சார்

  • @goodsongkala5042
    @goodsongkala5042 3 роки тому +43

    பாலு சார் குரல் மனதை பிழிந்து எடுக்கிறது

    • @susmitham4118
      @susmitham4118 3 роки тому

      Unmel

    • @NaturalFooddie
      @NaturalFooddie Місяць тому

      SPB குரல் இனிமேல் பொறந்து வர யாராலும் முடியாது.உலகம் இருக்கும் வரை அவர் குரல் ஒலித்துக்கொண்டு இருக்கும்.வாழ்க அவர் குரல் வளம்.

  • @ranipownraj545
    @ranipownraj545 Рік тому +25

    2023 இந்த பாடலை யாரெல்லாம் கேட்டு ரசித்திர்கள் டி. ராஜேந்தர் சார் சூப்பர்🎉❤😭🥺👌 பாடல்

  • @Ramar-us3ir
    @Ramar-us3ir 4 роки тому +79

    தமிழனின் தரமான படைப்பு TR திறமை அருமை

  • @periyasamy8640
    @periyasamy8640 2 роки тому +34

    உண்மையான காதல் உலகில் உள்ள வரை என்றும் ஒலிக்கும் இந்த காவியம்😭😭

  • @keethancs4087
    @keethancs4087 4 роки тому +121

    TR பாடல் கேட்பதர்க்கு
    ஒர் மனம் வேன்டும்

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 роки тому +31

    💞
    பைக்கில் போகும்போது, என்னவளை நினைக்கிம்போது, மற்ற பாடல்களை கேக்கும்போதும் மனசு ஏதார்த்தமாய் மொனு மொனுக்கும் பாடல் இது 🌹🌹🌹🌹🌹

  • @radhadsddharastillsdisegne7081
    @radhadsddharastillsdisegne7081 5 років тому +5

    மைதிலி என்காதலி. படத்தின் கிளைமாக்ஸ் பாடல்,. பாலுவின் உணர்ச்சி பூர்வ. குரல்,,,,அமலாவின்ஆவேச நடன. பாவங்கள்,,,, நா இந்த பாடலை கேக்கும் போதல்லாம்😓😓😓😓😓😓😓😓😓😓😓😭😭😭😭😭😭

  • @rajendranner5459
    @rajendranner5459 3 роки тому +269

    பாட்டு புத்தகம் பள்ளிக்கூட வாசலில் வாங்கி வந்து பாடி ரசித்த பாடல்கள் மறக்கமுடியாத கிடைக்காத தருணங்கள்....

  • @smart_boy_yuva
    @smart_boy_yuva 8 місяців тому +106

    Yaravathu 2024 la iruthikana like potuga

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +50

    காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே
    இனிமை காணுவது விதியம்மா

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 9 днів тому

    என்ன ஒரு படைப்பு ஒவ்வொரு பாடல் வரியில் சொல்லில் வரும் பொருட்களை காட்சி யில் காட்டி எடுத்து உள்ளார் வாழ்க டி ஆர் (வீணை, படகு, வலை, தீபம்)

  • @prasanthsp1197
    @prasanthsp1197 2 роки тому +11

    பல வருடங்களாக ௭ன் நெஞ்சில் ஒரு தவிப்பை விதைத்து அதை வளர விட்டு வேடிக்கை பார்க்கும் பாடல். காதலால் ஏற்படும் காயத்தை கண்ணீரில் வெளிப்படும் படைப்பு. TR அவர்களே உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. SPB sir உங்கள் குரல் இறைவனால் கொடுக்கப்பட்ட வரம். ஆனால் உங்களை இழந்து விட்டோம்...😭😭😭😭

    • @PrakashRajesh-hk5iz
      @PrakashRajesh-hk5iz Рік тому +1

      தரமான பதிவு ❤️❤️❤️வாழ்த்துக்கள் அன்பரே 🌹🌹🌹🌹🌹🌈

  • @KabilanSubramanian
    @KabilanSubramanian 7 днів тому +1

    Climax scene/song of the movie.
    பாடல் காட்சியை சிறப்பாக்கும் விதத்தில் டி.ஆரின் வரிகள் தனிச் சிறப்பு.
    காட்சியின் சோகத்தை கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி தனது குரலில் வடித்த SPB இன் பங்கு மிகவும் சிறப்பு.
    *நானும் உந்தன்*
    *உறவை நாடி வந்த பறவை***/
    *தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை* /
    *சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி****
    *வீணை எரிகிறது, விரல்கள் வேகிறது ,நாதம் மீட்டுகிறேன் வாராயோ/புயலும் வலுக்கிறது ,கடலும் கொதிக்கிறது ,படகைச் செலுத்துகிறேன் வாராயோ*
    *எண்ணெய் இழந்த பின்னும் எரியத் துடிக்க எண்ணும் தீபம் போல மனம் அலைகிறது/ என்னை இழந்த பின்பும் உன்னைக் காக்க எண்ணும் இதய அரங்கம் இங்கு அழைக்கிறது.*
    பாடல் முடிவு பெற்ற பின்னரும் பின்னணி இசையை கூடுதலாக சேர்த்திருப்பது Value Addition.

  • @devasenathipathy7551
    @devasenathipathy7551 6 років тому +76

    அடுக்கு மொழி கவிஞன் டி ஆர் அவர்களுக்கு ஆரத்தி எடுப்போம்

  • @kdkuttypagal4913
    @kdkuttypagal4913 Рік тому +7

    நான் உந்தன் உறவை நாடி வந்த பறவை 👌👍😄❤️❤️❤️

  • @sathickuljanna258
    @sathickuljanna258 2 роки тому +2

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அத்தனை சிறப்பு அழகான அற்புதமான சிறப்பாக பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 років тому +10

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சு அழகான அற்புதமான பாடல்கள

  • @வே.தனக்கோட்டி
    @வே.தனக்கோட்டி 3 місяці тому +3

    இந்த படம் பார்த்த நாளில் என் காதல் வெற்றி மனைவியோடு வாழ்கிரேன்

  • @saravanann6520
    @saravanann6520 3 роки тому +7

    நா 2k அனா என்றைக்கும் 90k இசை மட்டும் தா 🙏Tr இராஜேந்திரன் சூப்பர் 🙏

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +3

    இப்படி உச்சஸ்தாயில பாடுவதில் சிறந்த வர் பாடும் நிலா பாலு சார் அவர்கள்

  • @mahendranr7772
    @mahendranr7772 Рік тому +3

    Intha oru paadal pothum T.R Talent i Tharinjikka & Love Failure Aanavan Suside panna...❤🎉

  • @bassjo5621
    @bassjo5621 2 роки тому +8

    அற்புதமான பாடல் முத்தான வரிகள்...... ✍️🙏🙏💗💙💚🧡💜

  • @palanikumar6338
    @palanikumar6338 6 місяців тому +5

    மிகவும் பிடித்த பாடல் என் வயது 63

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 6 років тому +160

    அற்புதமான பாடல்.சிறந்த கவிதை வரிகள்.அற்புத ஒளிப்பதிவு.
    அனைத்துமே டிராஜேந்தர் கைவண்ணம்.
    பாடலாசிரியர்,,,டிஆர்,,,
    ஓளிப்பதிவு,,,டி ராஜேந்தர், ,
    நடிப்பு,,,டிஆர்,,,
    இயக்கம் டிஆர்,,,,
    கதை,,, திரைக்கதை வசனம்,,,டிராஜேந்தர்.

  • @xavirosari
    @xavirosari 7 днів тому +1

    அனிருத் இந்த பாடல்களை கேட்டிருப்பாரா பாட்டுனா இதான்

  • @kjagadeesan2776
    @kjagadeesan2776 3 роки тому +9

    தமிழ் திரை உலகில் டி.ராஜேந்தரின் பாணி அலாதியானது. படத்தில் சிரிப்பதில்லை..கதாநாயகியைத் தொடுவதில்லை..காதல் தோல்விக் கதைகளைத் தேர்ந்தெடுத்து அற்புதமான வரிகளை உள்ளடக்கிய பாடல்களைத் தந்த ஒரு வெற்றியாளன்..ஏன்...ஜெயிக்க வேண்டுமென்ற ஒரு வெறியாளன் என்று கூட சொல்லலாம் ..
    .!

  • @arokiadass7718
    @arokiadass7718 7 років тому +280

    இப்போது கேட்டாலும் இளமைகால நினைவுகள் மிதக்கிறது , T.R, வாழ்க

  • @nagarajane3742
    @nagarajane3742 5 років тому +163

    காதல் வலி குறையும் மா இந்த பாட்டு க்கு எத்தனை பாட்டு எழதினாலும் இடஹகாது உண்மை காதல் என்று பல்லாண்டு காலம் வாழ்க

    • @jueralam2693
      @jueralam2693 4 роки тому +1

      Kadalvallimytialenekadalaisatypiry

    • @baraniselvam4195
      @baraniselvam4195 4 роки тому +1

      4 %1 a

    • @nirmalakrishnan2599
      @nirmalakrishnan2599 4 роки тому

      Sathiyama mudiyalay Ji😂😂😂😂

    • @knafa332
      @knafa332 4 роки тому

      😢😢😢

    • @sivamurugan7170
      @sivamurugan7170 4 роки тому

      @@jueralam2693 gdgdgdgdgdgdggdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdgdbgbfbfbfbfbfbdfnbddngdgdgdggddnvddegdgdgdgdgdgdggdgdbfbfgdgdgdgdgdgdgdgdgdgdgdggdgdgdgdgdggmgdbfbfbdgdgdgdgdgdgdgdgdgdvdgddndngdgdgdgdgdgdgdgdgdgdgddndngdgdgdgdgdbdnnf

  • @thanav1234
    @thanav1234 6 років тому +143

    நானும் உந்தன் உறவை, நாடிவந்த பறவை, தேடிவந்த வேளை, வேடன் செய்த லீலை, சிறகுகள் உடைந்தனவே

  • @cominggaming3708
    @cominggaming3708 2 роки тому +3

    கீதை களுக்கும் நாடகக் கலைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திரைப்படமாகும் இது போன்ற கலை ஓவியங்களை வருங்காலத்தில் காண முடியாது

  • @SelvaKumar-cb6yo
    @SelvaKumar-cb6yo 7 місяців тому +2

    7.3.2024 அருமையான பாடல் வரிகள்

  • @natarajana6244
    @natarajana6244 2 роки тому +16

    காலத்தால் என்றும் அழியாத கானம்

  • @madhialagank9615
    @madhialagank9615 3 роки тому +14

    அருமையான பாடல்...
    அருமையான இசை...
    கேட்க கேட்க தெவிட்டாத பாடல்.....

  • @ramadossramadoss123
    @ramadossramadoss123 3 роки тому +13

    வித்தியாசமான பாடல் காதல் கொடுத்த T R ஆயிரம் நன்றி

  • @elangovane8534
    @elangovane8534 14 днів тому

    இவரை வளர விடாம ஒரு பெரிய சக்தியே செயல்பட்டது சூப்பர் டி ரா எஸ் பி பி கலாசேத்ரா அமலா

  • @theiraji2523
    @theiraji2523 3 роки тому +6

    ஆயிரம் முறை கேட்டாலும் நமக்கு புதிய பாடல்தான் ஜயா... காதலை கற்றுகொடுத்ததும் நீதானம்மா..
    காதல் பிரிந்ததும் வாழ வைப்பது உங்கள் பாடல்தானய்யா.. நன்றி... நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ வேண்டும்..

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +16

    80களில் பட்டி தொட்டி எங்கும் கலக்கிய பாடல்

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 6 років тому +52

    விஜய டி ராஜேந்தர் பேர் சொல்லக் கூடிய பாடல்,,,,
    சிறந்த இசை,,
    காட்சி அமைப்பு அற்புதம்,,,,சோகத்தை பிழியக் கூடிய சூழல்,,,,
    இணையற்ற பாடலை தந்தமைக்கு நன்றி , டிஆர் அவர்களே!

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 3 роки тому +2

    டி.ஆர். எஸ்.பி.பி. இரு மாபெரும் கலைவிற்பனர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 3 роки тому +27

    பள்ளி பருவத்தில் முனுமுனுத்த பாடல் இது.

  • @k.sankars.jayanthi8647
    @k.sankars.jayanthi8647 5 місяців тому

    எல்லோருக்கு பிடிக்கும் எப்போதும் பிடிக்கும் 🎉🎉🎉 நன்றி திரு.டி.ராஜேந்தர் அவர்கள் 👌🌹🌹🌹

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 6 років тому +96

    மைதிலி என்காதலி. படத்தின் கிளைமாக்ஸ் பாடல்,.
    பாலுவின் உணர்ச்சி பூர்வ. குரல்,,,,அமலாவின்ஆவேச நடன. பாவங்கள்,,,,
    உன்னதக்கவிஞன். ராஜேந்தரின் உளப்பூர்வ உணர்ச்சிமயமான. வரிகள்,,,,,
    பாடலின். பிரமாண்ட வெற்றிக்கு காரணங்கள்
    போதுமா!

  • @mythilivivekan9174
    @mythilivivekan9174 2 роки тому +3

    பாலு சார் நீங்க வாண் சென்றாலும் வாழ்கிரீர் இசையில்

  • @cms5571
    @cms5571 5 років тому +46

    எல்லாம்அற்புதம் மயிலாடுதுரை ஜனி வாழ்க வாழ்க

  • @krishkumar-zg9hz
    @krishkumar-zg9hz Рік тому +1

    உடல்களை அழித்திட
    ஊருக்குள் பலருண்டு பாரம்மா
    உள்ளத்தை பிரித்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா TR lyrics superb

  • @palanivel9541
    @palanivel9541 3 роки тому +27

    சாதாரணமா எஸ் பி பி எந்த ஒரு பாடலையும் பாடிவிடுவார் அனால் இந்த பாடலுக்கு பயங்கரமா வாழ்வில் மறக்கமுடியாமல் கஷ்ட்ட பட்டு பாடியிருக்கிறார் இனிமே இதுமாதிரி பாட வேற பாடகர்கள் இருக்கிறார்களா?

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz 11 місяців тому +2

    என் இதய துடிப்பு
    நிற்கும் போதும்
    துவங்கட்டும் இந்த பாடல் 💚
    🌹🌹💋💋🔥🔥💚

  • @dhamodharan7540
    @dhamodharan7540 Рік тому +5

    2023 .....illa sagaravara intha padal en kathil olikkum

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 місяців тому +1

    டிஆர் படம் என்றால் சூப்பர் தான்.பாடல்கள் அருமையோ அருமை.டிஆர் ரசிகை நாகலட்சுமி

  • @gayathri033
    @gayathri033 4 роки тому +6

    இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளுக்கும் நான் அடிமை

  • @thusanththusathusanth3095
    @thusanththusathusanth3095 2 роки тому +1

    நடிகை அமலா மிகவும் அழகான நடனம் மிகவும் அழகு ஓவியப்பாவை போல இருக்கின்றார் வாழ்த்துக்கள்

  • @r.karthikeyanr.karthikeyan3241
    @r.karthikeyanr.karthikeyan3241 5 років тому +52

    பாடல்கள் எழுதுவதில் உம்மை மஞ்ச ஆள் இல்லை இனியும் வரப்போது இல்லை

  • @ப.ராஜ்குமார்-ந9ள

    மைதிலி என்னை காதலி ❤❤❤❤❤❤செம பீலிங் 😭😭😭😭

  • @thirumalaithirumalai2967
    @thirumalaithirumalai2967 5 років тому +5

    வாழ்வது ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன் சாவது ஒருமுறை உனக்கென சாவதே பெருமை என்பேன் அருமையான பாடல் வரிகள்

  • @udayakumar32
    @udayakumar32 6 років тому +186

    என்னை இழந்த பின்னும்
    உன்னை காக்க எண்ணும்
    இதய அரங்கமிங்கு அழைக்கிறது
    வாழ்வது ஒரு முறை
    உனக்கென வாழ்வது முழுமை என்பேன்
    சாவது ஒரு முறை
    உனக்கென சாவதே பெருமை என்பேன்...............

  • @gokulram1996
    @gokulram1996 5 років тому +41

    Multi talented T.R should be given respect instead of being trolled...TR da🔥🔥🔥

  • @magalingamsutharsan8980
    @magalingamsutharsan8980 2 роки тому +2

    மிகவும் அருமை

  • @vsubramaniyan2467
    @vsubramaniyan2467 3 роки тому +3

    கேட்கும் போதெல்லாம் ஆசிரியர் பயிற்சி நிறுவன நினைவுகள்......

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 2 роки тому +258

    2022 யாரெல்லாம் ‌இந்த பாடலை ரசித்தீர்கள் வாழ்க TR

  • @thavadenmark594
    @thavadenmark594 7 років тому +53

    என் இளமை வாழ்க்கையின் தொடர்

  • @shyamalaiyappan9101
    @shyamalaiyappan9101 2 роки тому +2

    Sbb ஐயா ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த சகாப்தம்

  • @logithmurugan6054
    @logithmurugan6054 5 років тому +49

    வாழ்வது ஒருமுறை உனக்கு என்ன வாழ்வது பெருமை என்பேன்..

  • @sakthivelanp8902
    @sakthivelanp8902 3 місяці тому

    இந்த பாடலின் காதல் வரிகளும் காதல் வலிகளும் உண்மை ,உண்மையான காதல் வாழ்க ❤❤❤

  • @Rajeshkumar-gz6rp
    @Rajeshkumar-gz6rp 4 роки тому +10

    .1.may.2020 my favorite song .lock down days hearing .. ungala pola set poda mudiyathu .. 80 to 90s la athukakave pakanum... hats off .TR . legend

  • @divyadharshini8900
    @divyadharshini8900 5 років тому +29

    Spb sir voice super yesderday today tummorroe entrum spb sir god bless you

  • @traineethavlogs5798
    @traineethavlogs5798 4 роки тому +16

    காதல்னாலே 90's தான்........

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 6 років тому +1

    கவிஞர் விஜய டி ராஜேந்தர் அற்புதமான மெய் சிலிர்க்க வைக்கும் கவிதை வரிகள்,,!

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 роки тому +16

    காதலில் நினைவுகள் மட்டுமே நிலையானது..

  • @bharathimohan461
    @bharathimohan461 2 місяці тому +1

    எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அது தனித்துவத்தோடு கலைநயத்தோடு படைப்புத்திறன் கொண்ட உன்னை மிஞ்ச யாராலும் முடியாது அண்ணா காவிரி படுகையில் இருந்து உன் மண்ணின் மைந்தன் உன்னை ரசித்த முதன்மையானவன்🌹🙏