இளம்பெண் ஒருவர் ஆண் துணையின்றி வாழ்வது தெருவிற்கும், ஊருக்கும், உலகத்திற்கும்!!!?? வேதனை.. தான்... பாடல் மெல்லிய வரிகள்... கண்ணீர் சிறந்த இசை. நாட்டியம். நடிப்புத் திறன்... காட்சிகள்... அருமை
பூங்காற்று மெதுவாக தொட்டாலே போதும் பொன்மேனி நெருப்பாகொதிக்கின்றதே இவ்வரிகள் இன்று வரதட்சினையால் முதிர்கன்னிகளாய் வாழும் என் அன்புச்சகோதரிகளின் நெருப்புவார்த்தையல்லவா
ஊதாத புல்லாங்குழல், எனதழகு- சூடாத பூவின் மடல், தேய்கின்ற மஞ்சள் நிலா, ஒரு துணையை தேடாத வெள்ளைபுறா, பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும், என் மேனி நெருப்பாக கொதிக்கின்றதே, நீருற்றி பாயாத நிலம் போல நாளும், என் மேனி தரிசாக இருகின்றதே, தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை, இனிமை இல்லை வாழ்வில், எதற்கு இந்த இளமை, -
கணவனை இழந்த வேதனை இதைவிட பூங்காற்று என்மீது பட்டாலும்கூட பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றது ஜானகி அம்மா தவிற வேறு யாராலும் இப்படி பாடமுடியாது இசை ஞானிபோல யாரும் இப்படி இசையமைக்க முடியாது ரேவதி போல யாரும் இப்படி நடிக்க முடியாது
Revathi what a performance with dance! Janaki what a voice with raagam. Ilayaraja what a music with ritham. Vali what a lyrics with meanings. Awesome! Marvelous!
இளையராஜாவின் இசையில் 1980இல் பட்டி தொட்டியில் கடைநிலை மனிதனின் இதயத்தையும் அதிர வைத்த பாடல் இது. பள்ளி முடிந்து (வெள்ளி மாலை) ஊருக்கு செல்லும் போது அதிகம் கேட்ட பாடல் இது. அப்பொழுது இசையின் ஆழம் தொியாத வயது. சில நேரங்களில் ஊரை பேருந்து நெருங்கும் போது பாடல் ஒலிக்கும். பேருந்தில் இருந்து கீழே இறங்கியும் வீடு செல்லாமல் பேருந்து நகா்ந்து செல்லும் போது பேருந்தை துரத்தி கொண்டே சென்று கேட்ட பாடல் இது என்றால் மிகையாகாது. இந்த இசை மேதை வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதே பெருமைப்படுகின்ற விஷயம்
@@redsky5168 pls do not insult ladies ...you cannot understand their emotions & feelings what they face in family and society. ஒரு ஆம்பளை பத்து பேர் கூட போயிட்டு வந்தாலும் ஆண் என்று தான் சொல்றாங்க. அதே ஒரு கைம்பெண் ஒருவனோடு பேசினாலே கள்ளக்காதல் என்று பெயர் சூட்டி மகிழ்ந்து பார்க்கும் இந்த சமுகம். உங்களால மதிக்க தெரியலன்னா கூட பரவாயில்லை தப்பா பேசாதிங்க boss
சுயமரியாதை சுடர் ஒளி ஈரோட்டுப் பகலவன் வெண்தாடி வேந்தன் தந்தை பெரியார் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தார் வாழ்வில் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த துயர நிலை வரக்கூடாது மனதை வருடிய பாடல்
பெண் என்பவள் ஒரு தெய்வம் மதிப்பதே உத்தமம் இவளின் கதையில் வரும் சோகமாக வரிகள் மனதை வதைக்கும் அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை புரிந்து கொண்டோம் இந்த பாடலை எழுதி கவிஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
மிகவும் அழகான ஆழமான வரிகள் கணவனை இழந்த பெண்களுக்கு மட்டும் அல்ல கணவர் வெளிநாடு சென்றாலும் இதே நிலை தான் கற்பு என்பது இரு பாலினருக்கும் உண்டு ஆனால் சமூகம் பெண்ணை மட்டும் பழிக்கின்றது
2018 But Still... 👌👌👌❤💪 Because of The EverGreen JANAKI AMMA & IlayaRaja Sir... Vaale Sir 👌 Blessed To Hear Janaki Amma's Voice..❤ The Besttttttt.........😍
No one else in this Globe can sing this song this much lively other than the Great JANAKI AMMA.......We can feel JANAKI AMMA's Original grumble in this song....... and still People hearing it in 2016, and will ever I think so..
Absolutely. No one would have rendered this song the way goddess Janaki Amma has done. I am a Kannadiga and cannot understand the lyrics. But I could appreciate the musical element of the song thoroughly since I have learnt carnatic music. I would have heard this song 100 times. Each time when I hear this song, a sort of vibration passes through my body which is only experienced to be believed. Even when she sings high notes, her voice sounds so sweet. Perfect rendition. Saashtanga PraNams to Janaki Amma. Hats off to Genius Ilayaraja Sir.
படம்: வைதேகி காத்திருந்தாள் இசை: இளையராஜா பாடியவர்: S. ஜானகி வரிகள்: வாலி பல்லவி அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் சிலம்பொலியும் புலம்புவது கேள் அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள்ஆஆ... சரணம் - 1 ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் தவிக்கின்றது விடியாத இரவேது கிடையாது என்று ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம் பதிலேதும் இல்லாத கேள்வி....இஇஇஇ பல்லவி அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும் பொழுது அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள்... சரணம் - 2 ஊதாத புல்லாங்குழல் எனது அழகு சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா பூங்காற்று மெதுவாகப் பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது நீரூற்றுப் பாயாத நிலம் போல நாளும் என் மேனி தரிசாக இருக்கின்றது தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை (2) வேறென்ன நான் செய்த பாவம் பல்லவி அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள்
அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேளசிலம்பொலியும் புலம்புவது கேள்அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுதுஅழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள்ஆஆ... ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது ஆதாரம் இல்லமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று சங்கீதம் காணாமல் துடிக்கின்றது விடியாத இரவேதும் கிடையாது என்று ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்பதிலேதும் இல்லாத கேள்வி அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுதுஅழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள்ஆஆ... ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல் தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும் பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும் என் மேனி தரிசாக இருக்கின்றது தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமைதனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமைவேறென்ன நான் செய்த பாவம் அழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள்விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுதுஅழகு மலராட அபினயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள்
என் வாழ்வின் வரிகள் இளம் வயது விதவை என்பது நரக வாழ்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்னால் தனியாக வாழ முடியும் ஆனால் இந்த சமுதாயத்தில் வாழ்வது ரொம்ப கஷ்டம்
My god.. each time this song is making a magic vibration..💞💞Even Thounsands songs and dances could not beat this one...illaiyaraja ❤❤..any 2k kids ? Hit like!!!💝💝
Ilayaraja's music with Vaali's lyrics is ultimate. Im pretty sure this is in some proper raaga, and yet perfect blend with situation(commercial) and emotion. Janaki amma voice is awesome and effortless. Revathy performance is super. Good old 1980s.
Only extreme genius of Ilayaraja + Vaali + Janaki combo can create such a song. What a composition, deeply meaningful lyrics, effortlessly expressive rendering and Revathi's performance. We are lucky to be in that time.
ஆமாம் பெண்கள் ஒரு பொக்கிஷம் தான் .நானும் கல்லூரி வாழ்க்கையில் பெண்களை ஒரு போக பொருளாகவே பார்த்து வந்தேன் .எனக்கும் ஒரு மகள் பிறந்து அவள் கேட்க்கும் கேள்வியுலும் பேசும் பேச்சிலும் சுக்குநூறாகி சிதறிப்போனேன் .அப்புறம் தெரிந்து கொண்டேன் பெண்கள் ஒரு பொக்கிஷம் என்று .அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள் .
இளையராஜவின் இசை!
வாலியின் வரிகள்!
ஜானகியின் குரல்!
ரேவதியின் நடணம்!
அருமை...!
Correct sir
Miga miga arumaiyana padal
Hv. Vvvvvvvvvvvh
அருமையான பாடல். ஆழ்ந்த கருத்துக்கள். அனுபவித்தவருக்கே வார்த்தையின் வலி புரியும். எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது.
பல வருடமாக கேட்கிறேன் இப்பாடலை கடுகளவும் சலிப்புவரலை இசையனின் கம்போசிங் & பாடல்வரிகள் சூப்பர் இரண்டு காது போதாது இப்பாடலை கேட்டு மகிழ
மனதின் வலியை நடனத்தில் காட்டிய ரேவதியின் அழகு....குரலில் காட்டிய ஜானகி அம்மாவின் அழகு.....இசையில் காட்டிய இசை அரசின் அழகு....அழகு மலராட......
பழமையான பாடலாக இருந்தாலும்கூட என் மனதின் நீங்கா இடம் பிடித்த பாடல்🎵🎤🎶
இசைத்தாய் ஜானகி அம்மா..!! மற்ற பாடகர்கள் உங்கள் காலடிக்குக் கீழே தான்..!! இந்தப் பாடலே அதற்கு சாட்சி..!!
Amma the great
Yes
👏👏👏👏super Anna good
@@lakshmananc8055 gb
@@lakshmananc8055 gbs
ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் கேட்கும் பாடல் அம்மா இசை கலைவாணி வாழ்க
இசையின் பிரம்மனே என்ன ஒரு தனித்துவமான இசை காவியம்.
கேட்கும் என் இதயம் கரைகிறது உன் பாடலில்.
ஜானகி அம்மாள் குரல் அழகிய வாய்ஸ்சோகத்தைமறக்கவைக்கும்குரல் சந்தோஷத்தைகொடுக்கும்குரல்வாழ்கயல்லாண்டுஜானகிஅம்மாஅம்மா
😢😢அழகான வரிகள் ஆழமான சோகம்...
இந்த கஷ்டத்தோடு வாழ்பவர்க்கு மட்டும் தான் தெரியும் வாழ்க்கை எவ்வளவு கொடுமை என்று அனுபவித்தால் மட்டும் தான் உணர முடியும் இந்த பாடலுக்கு என் சமர்பணம்
Thanks
Kandippa
Thangapandi B
Thangapandi B unmaiya sonnianga
Correct na love u
என்னுடைய நிலமையும் இதுதான் கஜகச்சிதமா பொருந்திய பாடல் தினமும் கேக்குரன்
காலம் மாறும்
I also
இளம்பெண் ஒருவர் ஆண் துணையின்றி வாழ்வது தெருவிற்கும், ஊருக்கும், உலகத்திற்கும்!!!?? வேதனை.. தான்...
பாடல் மெல்லிய வரிகள்... கண்ணீர்
சிறந்த இசை.
நாட்டியம்.
நடிப்புத் திறன்... காட்சிகள்... அருமை
பெண்கள் ஒரு பொக்கிஷம். நல்ல வாழ்கை அடையாவிட்டால் பெண்கள் பாடு நரகம்தான்.பெண்கள் அனைவருக்கும் நல் வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
😂😂🤔
Lil llľ
Well said sir😭😭😭😭😭😭😭😭😭😭
@@rojansteve5910 😯😯😯😯😯😯😯😯😯😯😯😐😐😐😐😐
Nice
Ungaluku oru like
அருமையான படம், பாடல்கள்❤, இந்த பாடலுக்கு ஆடாதவர்கள் இல்லை, எல்லா கதாபாத்திரமும் உயிரோட்டம்👌💕
14.2.2020இது மேல.இந்த அலகனா பாடலை கேப்பவர்கள் லைக் பான்னுங்கள்.நன்றி
Supper. Like. Nanba
03.10.24
14.12.24 I like this song ❤
தூங்க வேண்டி இளையராஜா பாடல்கள் கேட்க இங்கு வந்தேன். இந்த பாடல் கேட்டவுடன் தூங்க முடியவில்லை.
எட்டாஸ்வரங்களையும் இசைபுரியா என்னைப் போன்ற பாமரனுக்கும் ரசிக்கதந்தவர் இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசைக்குயில் ஜானகி அம்மாள் குரலோசை அமுதம் ஆர். சுந்தர்ராஜன் புரட்சிகலைஞர் விஜயகாந்த் கூட்டணி அருமை வைதேகி காத்திருந்தாள் ஆஹா அற்புதமான க்ளைமாக்ஸ் மனம் வலித்தது
ஜானகி அம்மா குரலில் பாடியை இந்த பாடல் மிகவும் பிடித்த ஓன்று ஜானகி அம்மா குரல் அந்த தெய்வம் நின்று கேட்கும்
நீரூற்று பாயாத நிலம் போல நாளும் ....Wow what a classical way to express lonely girl's feelings. Jathi from ragavendar is highlight
Super
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமையில்லா வாழ்வில் எதற்கு இந்த இளமை,
jayendran
gowri muthusamy b
gowri muthusamy l
வசந்தம் இனி வருமா வாழ்வில் இன்பம் தருமா
பூங்காற்று மெதுவாக தொட்டாலே போதும்
பொன்மேனி நெருப்பாகொதிக்கின்றதே
இவ்வரிகள் இன்று வரதட்சினையால் முதிர்கன்னிகளாய் வாழும் என் அன்புச்சகோதரிகளின் நெருப்புவார்த்தையல்லவா
ஊதாத புல்லாங்குழல், எனதழகு-
சூடாத பூவின் மடல், தேய்கின்ற மஞ்சள் நிலா,
ஒரு துணையை தேடாத வெள்ளைபுறா,
பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்,
என் மேனி நெருப்பாக கொதிக்கின்றதே,
நீருற்றி பாயாத நிலம் போல நாளும்,
என் மேனி தரிசாக இருகின்றதே,
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை,
இனிமை இல்லை வாழ்வில்,
எதற்கு இந்த இளமை, -
434 Shakthi
I like
super
434 Shakthi ij
434 Shakthi k
கன்னி கழியாமலே விதவையாகும் பெண்களின் அவல நிலையை ஆழமாக சித்தரிக்கும் பாடல்
Appadi oru pen irunthal nan mrg pannika ready ah iruken
கணவனை இழந்த வேதனை இதைவிட பூங்காற்று என்மீது பட்டாலும்கூட பொன்மேனி நெருப்பாக கொதிக்கின்றது ஜானகி அம்மா தவிற வேறு யாராலும் இப்படி பாடமுடியாது இசை ஞானிபோல யாரும் இப்படி இசையமைக்க முடியாது ரேவதி போல யாரும் இப்படி நடிக்க முடியாது
YES Ksa 100%Unmai Good Post
Jaanagi amma padavillai..... Intha paadal paadiyathu s.p sailaja...
@@mathiyalaganprasanth6111 பாடலை பாடியவர் ஜானகி அம்மாதான் சகோதரே
Yes....
Good post
Revathi what a performance with dance! Janaki what a voice with raagam. Ilayaraja what a music with ritham. Vali what a lyrics with meanings. Awesome! Marvelous!
Lyrics by Vairamuthu...
👌
@@nandagopalk9311Vaali
மனதை உருக்கி கசக்கி பிழிந்த பாடல்...💓💗
என்ன பாக்கியம் செய்தவர்கள் நாங்கள் ராஜா சாரின் இதுபோல இசையைக்கேட்க எத்தனை பிறவிவேண்டுமானாலும் எடுக்கலாம் இவரின் இசையை கேட்க
எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த நிலமை வரகுடாதே
Mukka vaasi ponnunga apaditha bro
@@krishnetwork3084 q is
Yenoda nilamai ithu tha
Enakku nadadhuchi
My life always this
நல்லவாழ்க்கை அமையாதபென்கலுக்கான
பாடல்
Supper
என் வேதனைகளோடு எப்போதும் இந்த பாடலை கண்ணீரோடு ரசித்து நான் பார்ப்பேன்
ILAYARAJA + S. JANAKI + REVATHI = WOW!! INCREDIBLE.
இளையராஜாவின் இசையில் 1980இல் பட்டி தொட்டியில் கடைநிலை மனிதனின் இதயத்தையும் அதிர வைத்த பாடல் இது. பள்ளி முடிந்து (வெள்ளி மாலை) ஊருக்கு செல்லும் போது அதிகம் கேட்ட பாடல் இது. அப்பொழுது இசையின் ஆழம் தொியாத வயது. சில நேரங்களில் ஊரை பேருந்து நெருங்கும் போது பாடல் ஒலிக்கும். பேருந்தில் இருந்து கீழே இறங்கியும் வீடு செல்லாமல் பேருந்து நகா்ந்து செல்லும் போது பேருந்தை துரத்தி கொண்டே சென்று கேட்ட பாடல் இது என்றால் மிகையாகாது. இந்த இசை மேதை வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பதே பெருமைப்படுகின்ற விஷயம்
இந்த எக்காலத்திலும் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
Yes 😭
இன்றளவும் மறுமணம் என்பது ஒரு சிலருக்கு எட்டாக்கனியே !!!
Olu
avarkalukaga உருவாக்கப்பட்டது தான் கள்ளக்காதல் 😃😃😃😃
@@redsky5168
,,, ,
Rockin Benjamin S
😄
@@redsky5168 pls do not insult ladies ...you cannot understand their emotions & feelings what they face in family and society. ஒரு ஆம்பளை பத்து பேர் கூட போயிட்டு வந்தாலும் ஆண் என்று தான் சொல்றாங்க. அதே ஒரு கைம்பெண் ஒருவனோடு பேசினாலே கள்ளக்காதல் என்று பெயர் சூட்டி மகிழ்ந்து பார்க்கும் இந்த சமுகம். உங்களால மதிக்க தெரியலன்னா கூட பரவாயில்லை தப்பா பேசாதிங்க boss
சுயமரியாதை சுடர் ஒளி ஈரோட்டுப் பகலவன் வெண்தாடி வேந்தன் தந்தை பெரியார் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தார் வாழ்வில் எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த துயர நிலை வரக்கூடாது மனதை வருடிய பாடல்
நம் சமுதாயத்தில் இப்படிப்பட்ட ஓர் அவல நிலையில் வாழும் பெண்களின் கண்ணீரை துடைக்க பல நல்ல மனம் படைத்த ஆண்கள் முன் வர வேண்டும்.......
I will appreciate
M
Ya neega varalamei🙄
Eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
Eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
பெண் என்பவள் ஒரு தெய்வம்
மதிப்பதே உத்தமம்
இவளின் கதையில் வரும் சோகமாக வரிகள் மனதை வதைக்கும் அளவுக்கு அதிகமாக உள்ளது என்பதை புரிந்து கொண்டோம்
இந்த பாடலை எழுதி கவிஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
வாலி
எனக்கு மிகவும் பிடித்த பாடல்,,,,,,,
veerapandi a Davi...0094775945605
Mk CV zero R
Me too
@@geethaviswanathan3287 சிறப்பு
அழகான வரிகள்,அருமையான இசை,இனிமையான குரலில் தனிமையில் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் பாடல்..!
வலி மிகுந்த வரிகள்😊
மிகவும் அருமையான பாடல் வரிகள். தனிமையில் தனிமை😭😭😭
என் வாழ்க்கை இது மாதிரி தான் இப்ப நான் பாட்டி ஆகி விட்டேன் மிக்க மகிழ்ச்சி நான் பாட்டி அனதற்கு
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமமேல் வாழ்வில் ஏன் இந்த இளமை 😭😭😭😭😭😭
God bless you
எதை ரசிப்பேனோ பாடலயா நடத்தையா இசையையா தூய தமிழையா ... ?
Good
Yes bro
Background images?
சூப்பர்
True
இந்த பாடலை பற்றி சொல்லி வார்த்தைகள் இல்லை ❤❤❤❤
I don't no meaning of this song but what a composition by Raja sir and sung by janaki amma...... No words...... Really loved it....
இதை விடயாராலும் இவ்வளவு விளக்கமாக ஒரு தனிமை பெண்ணின் உணர்சிகளை சொல்லமுடியாது.அனுபவிப்பவர்களுக்கே அது புரியும். எழுதிய கவிக்கோர் சிரம் தாழ்ந்த வணக்கம்
samiwhatsapp
usha
saminathan
saminathan
ur exactly correct
மிகவும் அழகான ஆழமான வரிகள் கணவனை இழந்த பெண்களுக்கு மட்டும் அல்ல கணவர் வெளிநாடு சென்றாலும் இதே நிலை தான் கற்பு என்பது இரு பாலினருக்கும் உண்டு ஆனால் சமூகம் பெண்ணை மட்டும் பழிக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை, இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை. ஜானகி அம்மா குரல் அருமை 🎼🎤🎶🎵
S. ஜானகி அம்மா குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
2018 But Still... 👌👌👌❤💪
Because of The EverGreen JANAKI AMMA & IlayaRaja Sir... Vaale Sir 👌
Blessed To Hear Janaki Amma's Voice..❤ The Besttttttt.........😍
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
OK
My favourite actress Revathy, avangaloda intha dance Very nice, nice performance 😍😍😍😍
SUPER
இப்பாடல் அமைக்கப்பெற்ற ராகம் ஹிந்தோளம் மிகவும் அருமை
Intha song enakkaga eluthi irukkanga 😢
பெண்கள் வாழ்க்கையில் நல்ல பொக்கிஷம் அடையாவிட்டால் பெண்கள் பாடு நரகம்தான் பெண்களுக்கு நல்ல வாழ்வு அமைய இறைவனை பிராத்திக்கின்றேன்
No one else in this Globe can sing this song this much lively other than the Great JANAKI AMMA.......We can feel JANAKI AMMA's Original grumble in this song....... and still People hearing it in 2016, and will ever I think so..
Its not about singer. Its all our Raja makes it possible to listen now.
Absolutely. No one would have rendered this song the way goddess Janaki Amma has done. I am a Kannadiga and cannot understand the lyrics. But I could appreciate the musical element of the song thoroughly since I have learnt carnatic music. I would have heard this song 100 times. Each time when I hear this song, a sort of vibration passes through my body which is only experienced to be believed. Even when she sings high notes, her voice sounds so sweet. Perfect rendition. Saashtanga PraNams to Janaki Amma. Hats off to Genius Ilayaraja Sir.
Wellworth Ravi 8ghiiiff679998877tccccccc
Wellworth Ravi
Divya jaya Dmk
മികച്ച ഗാനം, love from kerala ❤❤
Hats off to Raja Sir,. one of the best stress reduction songs for women those who feel lonely.
மனதுக்கு மிகவும் கஷ்டமாக பாடல் அனால் பாடல் வரிகள் இசை சூப்பர் ரேவதி நடனம் அருமை
அர்த்தமுள்ள உண்மையான வாலி அவர்களின் வரிகள் அதற்கு இசை ஞானியின் உணர்வு பூர்வமான இசை
படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: S. ஜானகி
வரிகள்: வாலி
பல்லவி
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
சிலம்பொலியும் புலம்புவது கேள்
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்ஆஆ...
சரணம் - 1
ஆகாயம் இல்லாமலே
ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லாமலே
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவேது கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
பதிலேதும் இல்லாத கேள்வி....இஇஇஇ
பல்லவி
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும் பொழுது
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்...
சரணம் - 2
ஊதாத புல்லாங்குழல்
எனது அழகு சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா
ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்று மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம் போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை (2)
வேறென்ன நான் செய்த பாவம்
பல்லவி
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
Rjknim
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை,?
Semma song love you revathi
Animal photo
Anknhlbklbkbvmbbk nlvhlbgmnlbglusthds8j3s6is7k44nlnlnblbglhkljjlblbhlbhkljlbfkbljljlhlhohhohohjphuohobkpbglblbhkbtjofrjpvkvhpvhogfnpbkhkbgylpbjvtkog4johi0gtivhpvgjovuphgkovyjoggohgigiobglhynlbjpbgjfkpbfkpvgkvgjnljohobhogtojogylpbgnohypjigpg4johrkobhfflpvfkovdkpvrjobdk9veivhobuocrk0vrovyoogigyoohuo
எனக்கும் தான்
சூப்பர் லயன் 😭
மாலை பொழுதின் மயக்கத்திலே - Part 2
மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற பாடலுடன் ஒப்பிடும் அளவு ஒரு பாடலை தர ராஜாவால் மட்டுமே முடியும்..
BALA CHANDHAR
BALA CHANDHAR VH
Malai pozhuthin mayakkathilae is the first one.
After that this song.
in Hindi naa koyi o mung he
Great song
BALABARATHI CHANDHAR
வரிகளில் வார்த்தைஜாலம் அருமை
வாழ்வில் எதற்கு இந்த இளமை நல்ல வாழ்கை அடையாவிட்டால் பெண்கள் பாடு நரகம்தான்.பெண்கள் அனைவருக்கும் நல் வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேளசிலம்பொலியும் புலம்புவது கேள்அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுதுஅழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்ஆஆ...
ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது
ஆதாரம் இல்லமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்பதிலேதும் இல்லாத கேள்வி
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுதுஅழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்ஆஆ...
ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமைதனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமைவேறென்ன நான் செய்த பாவம்
அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுதுஅழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்பொலியும் புலம்புவது கேள்
super
mass anna
super
wow
Very very Touching song
thank you very much
Ilayaraja - Isai theivam
janaki - kana kuyil
and writer and actors of this great song. I am ever slave to this great song
நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் தான் ராஜா
" இளையராஜா "
Chaaa enna song 😢😢😢😢😢😢😢 kekka manashu apudi eruku 😢😢😢
என் வாழ்வின் வரிகள் இளம் வயது விதவை என்பது நரக வாழ்கை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என்னால் தனியாக வாழ முடியும் ஆனால் இந்த சமுதாயத்தில் வாழ்வது ரொம்ப கஷ்டம்
Ss
இந்த பாட்டில் வரும் கருத்துக்கள் ஒரு பெண்ணின் கல்யாண கனவுகள் அனைத்தும் அருமையான முறையில் இதற்கு மேல் சொல்ல முடியாது.
Janaki amma voice and Ilayaraja music is very amazing and finally Revathi mam dance is very apt in this song
வயது ஆகியும் Mrg ஆகாதவங்க நிலையும் இது போல் தான் 😭😭
Me too
💔
Yes
Ponnukku mattum illa asaiya adakki valra gents kum itha nilamai
Enakum Porundhum Indha song so nice song Marupadiyum varadhu Indha mathiri song
Indha kovil enga iruku?
My god.. each time this song is making a magic vibration..💞💞Even Thounsands songs and dances could not beat this one...illaiyaraja ❤❤..any 2k kids ? Hit like!!!💝💝
2022-ல் யாராவது இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களா🙋♀️❤😍
Ever old movie dance with experssion evlo kudthalum eedagathu it's hatsoffff miracle like something 😘😘😘😘thillana moganambal
ஜானகி அம்மா யாருக்கு கிடைக்கிம் இந்த பாக்கியம்
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது
Correct tha 🤙🤙 Super
Pullarikuthu....sema line
Y1hb454re.sd
Rjojkjjojobkbkbvkbgkbbknlnfmpbgkbkbgkobkknlnblnb
🌹👉ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது👈 😢🔥👌👍✌
No words to say... Every line are excellent. Ever green I salute Vali sir, Raja sir & my Revathi chechi..
Thanimaiyiliyum thanimai..kodumaiyilum kodumai...
Inimaiyillai vaazhvil aedharku indha ilamai....
Absolutely wonderful lyrics and awsum singing by S.JANAKI ma❤️❤️❤️
ஜானகி அம்மா பாடல் ரேவதி மேடம் நடனம் இசைஞானி இசை அற்புதம்
Ilayaraja's music with Vaali's lyrics is ultimate. Im pretty sure this is in some proper raaga, and yet perfect blend with situation(commercial) and emotion. Janaki amma voice is awesome and effortless. Revathy performance is super. Good old 1980s.
பாடல் வரிகள் ஜானகி அம்மா குரல் இதைவிட
வேர என்ன வேண்டும்
அருமை அருமை
Comments mattum seithal mattum pothathu
Only extreme genius of Ilayaraja + Vaali + Janaki combo can create such a song. What a composition, deeply meaningful lyrics, effortlessly expressive rendering and Revathi's performance. We are lucky to be in that time.
பாடல்கள் வரிகள், இசை, குரல் அனைத்தும் அருமை....
காட்சியமைப்புகள் அருமை.நடன இயக்குனர் பாராட்டுக்குரியவர்
தனிமையிலும் தனிமை
கொடுமையிலும் கொடுமை
Revathi mam your dance and expression of pain of loneliness really rocks hats of
ரேவதிய தவிர வேற எவராலும் இப்படி நடிக்க முடியாது
Good
Yes
True true..
It is correct sir...
Yes
கைம்பெண்ணின் உணர்ச்சிகளை வரிகளாக இதைவிட யாராலும் கூற முடியாது👍
எனக்கு பிடித்த பாடல்
2:12 :2024 yaru kekkren like this song 😢😢😢😢.... My favourite song 😭😭😭😭
janagi amma ...queen of voice
revathy actress dance.......excellent ....expressions
இந்த வேதனை புரிந்த இந்த கால ஒருவன் வருவானா இப்படியான ஒருவளை ஏற்க அப்படி வருபவன் அவளை வாழ!!!!!
aanaal aval thayaar illai
i like thissonng
xlnt song
R.k00
wow
no words to speak just awesome song ....good voice and nice dance and above all excellent song all together
M
ஆமாம் பெண்கள் ஒரு பொக்கிஷம் தான் .நானும் கல்லூரி வாழ்க்கையில் பெண்களை ஒரு போக பொருளாகவே பார்த்து வந்தேன் .எனக்கும் ஒரு மகள் பிறந்து அவள் கேட்க்கும் கேள்வியுலும் பேசும் பேச்சிலும் சுக்குநூறாகி சிதறிப்போனேன் .அப்புறம் தெரிந்து கொண்டேன் பெண்கள் ஒரு பொக்கிஷம் என்று .அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்கள் .
What a lyrics man....ippa da intha song eh serious ah kaathu koduthu kettiruken Pola...avlo meaning full...phaaa hats off lyricist...👏👏👏
ஒரு பெண்ணின் வேதனை ஒவ்வொரு வரியிலும் சொல்லப்பட்டிருக்கும்
Satheesh S
Satheesh S CT
Satheesh S 👍
Satheesh S
Very nice song