முடிஞ்சவரை கேவலபடுத்திட்டாங்க...😂😂

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 330

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +180

    உண்மையான காதல் என்றால் என்னன்னு வாழ்ந்து காட்டி கொண்டு இருக்கிற இந்த அழகான காதல் ஜோடிக்கு காதலர் தினவாழ்த்துக்கள்💐🎊🎉💕💓💞♥️❤️🙌

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +83

    இந்த அழகான லவ் ஜோடிக்கு காதலர் தினவாழ்த்துக்கள்💐🎊🎉💕💗💓💞🥰

  • @Mr__suhail_rc_200_rider
    @Mr__suhail_rc_200_rider 8 місяців тому +71

    சேர்தாலும் சரி பிரிந்தாலும் சரி காதல் காதல்தான் உன்மை காதல் என்றும் அழியாது

  • @jayakumar3501
    @jayakumar3501 8 місяців тому +169

    ஊர் கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு எதுவுமே இந்த குடும்பத்த தொடாம நீங்க தான் பாதுகாக்கணும் கடவுளே🙏💝😊❤❤❤.

  • @Hemankutti
    @Hemankutti 8 місяців тому +16

    Love பண்ணும் போது lover kaga பொய் சொல்வது திருடுவது எல்லாம் சகஜம் தான் Sister 🥰 Brother

  • @rajagirimalaiyarasi1486
    @rajagirimalaiyarasi1486 8 місяців тому +47

    இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழவேண்டும்.... என்று இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்........❤ அண்ணா ❤அண்ணி......

  • @devika6667
    @devika6667 8 місяців тому +35

    ❤❤எனக்கு வாழ்த்த வயசு இல்ல இன்று போல் என்றும் இதே சிரிப்போடும் இதே சந்தோசந்தோடும் நீண்ட காலம் சந்தோசமாக இருக்கனும் அண்ணா அன்னிக்கி என்னோட காதலர் தினம் வாழ்த்துக்கள்❤❤❤

  • @raninagarajan6283
    @raninagarajan6283 8 місяців тому +20

    நீங்கள் பேசிய விதம் மிகவும் அருமை, மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சி யாகவும் இருந்தது.நன்றிகள் பல.❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +37

    உங்க லவ் ஸ்டோரில விடுபட்டத சின்னத்துளிய இன்னைக்கு சொன்னவிதம் செம அழகு👌😍❤️💗💕💓💞💖💝♥️🎊🎉💐

    • @kalaivanisudhakar1678
      @kalaivanisudhakar1678 8 місяців тому

      அவங்க லவ் ஸ்டோரி முழுசா கேட்டுயிருக்கிங்கிளா சாந்தாவை முதலில் கல்யாணம் செய்தவர் எவ்வளவு அந்த நாளில் எவ்வளவு அவமானம் பட்டுயிருப்பார்கஷ்டபட்டியிருப்பார் சாந்தாவை முதல் கல்யாணம் வரை போகவிட்டு வேடிக்கை பார்த்தவர் தான் ராஜா ராஜாவை பிடிக்காது சாந்தா லவ் தான் உண்மை உனக்கு தாலி கயட்டி போடுவது என்ன புதுசா என்று கேட்டவர் தான் ராஜா அவரது எல்லாம் நடிப்பு

  • @varshinivelvarshinivel9459
    @varshinivelvarshinivel9459 8 місяців тому +10

    Na nejama unga pathu inspire aaguren ........nejama....so lovely couple.....

  • @kapilan2001
    @kapilan2001 8 місяців тому +11

    சாந்தா சிஸ்டர் ராஜா அண்ணா எப்போதும் இப்படியே சந்தோசமாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துகள் 💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️

  • @muthumanickam988
    @muthumanickam988 5 місяців тому +4

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க மகன் என்ன இவங்களை பார்த்துட்டு இருக்கிற னு கேட்பாங்க எனக்கு பிடிச்சுயிருக்க அதான் பார்க்கிறேன்

  • @sp_garden_
    @sp_garden_ 8 місяців тому +4

    விஜய் சேதுபதி சொன்ன டைலாக் நீங்க சொல்லி தான் கேட்கிறேன்.💯💯 உண்மையான வார்த்தைகள்.. உணர்வு பூர்வமான வரிகள்,இதை ஒவ்வொரு ஆணும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.😢😢👌👌

  • @vinovinothini2387
    @vinovinothini2387 8 місяців тому +8

    எனக்கு வாழ்த்த வயது இல்லை இன்று போல் என்றும் நீங்கள் சந்தோஷமாக இருங்கள் அண்ணா அண்ணி ❤❤

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 8 місяців тому +12

    அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் அக்கோவ் 💐💐 சூப்பரா இருக்கு உங்க ரெண்டு பேரையும் பார்த்தாது ❤❤❤ செமையா சொன்னிங்க ❤❤❤😅😅😅

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 8 місяців тому +12

    கணவன் மனைவி சுகதுக்கங்களை பகிர்ந்து வாழவேண்டும் என்பதை இருவரும் அழகாக ,நாகரீகமாக சொன்னீர்கள்,இன்று போல என்றும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்💐💐

  • @ganesanganesan4505
    @ganesanganesan4505 8 місяців тому +23

    ராஜா சாந்தாவுக்கு காதலர்தினம் வாழ்த்துக்கள்.

  • @manivedakannu9357
    @manivedakannu9357 8 місяців тому +13

    சந்தா நிங்கா பேசுவது அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 8 місяців тому +36

    இந்த லவ் ஜோடிய எத்தன பேருக்கு பிடிக்கும்😊😊❤❤❤❤ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச அழகான ஜோடி😊😊❤❤❤❤

  • @Jasmine-c-f6f
    @Jasmine-c-f6f 8 місяців тому +8

    Valga valamudan❤ innocent couple raja and santha🎉🎉unga kadhal endrum valga❤

  • @SarithaSaritha-l2i
    @SarithaSaritha-l2i 8 місяців тому +4

    Neega sollura overu varthaiyum true its true love nanum en life epoadi oru apbu ether partha en life la kedaikala anaverkum happy valentine's day for all ❤🎉

  • @vinothinig1342
    @vinothinig1342 8 місяців тому +6

    Kaadhalar dhina nalvaazhthukal anna, anni, neenga rendu Perum idhey madhiri eppavum happy a irukanum

  • @samporamasamy1884
    @samporamasamy1884 8 місяців тому +7

    இந்த அழகிய ஜோடிக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤

  • @manivedakannu9357
    @manivedakannu9357 8 місяців тому +14

    நிங்கள் இப்படியே இருங்கள் நல்ல இருக்கு❤❤❤❤❤

  • @Eswaransaritha
    @Eswaransaritha 8 місяців тому +6

    Anna Anni ungala enaku romba pudikum ungal manasukku neenga innum nalla iruppeenga unmaiyana kadhal endral enna enbadhai vaalndhu kattum en anbana anna anniku kadhalar dhina vaalthukkal 🎉🎉🎉🎉🎉

  • @Madhesh4550
    @Madhesh4550 8 місяців тому +11

    இந்த காதலர் தினம் சகோதரி சாந்தா உங்களுக்கு பொருந்தும் .உங்களுக்கு உங்களின் ரசிகராக நாங்கள் கொடுக்கும் வாழ்த்துக்கள்.காதலர் தினத்தை கொண்டாடும் அருகதையே உங்களுக்குத்தான் உள்ளது.

  • @VijayaVijaya-v5n
    @VijayaVijaya-v5n 8 місяців тому +2

    நீங்கள் இருவரும் ஒரு நாள் முழுவதும் பேசிநாளும் மனதிற்க்கு ஒரு நிம்மதி சந்தோஷமா இருக்கு bro and sis

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 8 місяців тому +7

    Very good shanta and raja. I like Very much this channel.

  • @jayasundari2180
    @jayasundari2180 8 місяців тому +20

    ஏலேய் இதுக்குதாம் லே உங்க குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிச்சது🥰♥️❤️💗💕💓💞💞💖

  • @jayakumar3501
    @jayakumar3501 8 місяців тому +16

    லவ்வுக்காக களவாணித்தனம் பண்ணத இம்புட்டு சிரிச்சிக்கிட்டே சொல்ற ஒரே ஆளு என் தங்கச்சி மட்டும் தான்😊😊❤❤❤❤ வாழ்க மக்கா🙌🙌🎉💐🎊♥️💝💖💞💓❤️💗💕

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 8 місяців тому +2

    Ungal iruvarukkum kathalar dhina nalvazhthukkal. God bless you both.

  • @meenajagan6867
    @meenajagan6867 8 місяців тому +3

    Arumaiyana msg Raja Santha...❤🎉❤

  • @judemervin451
    @judemervin451 8 місяців тому +16

    அழகு அழகு😊😊 அம்புட்டு அழகு👌🥰😍🤩💕💓💞🎊♥️🎉❤️💗

  • @rajagirimalaiyarasi1486
    @rajagirimalaiyarasi1486 8 місяців тому +13

    Romba neram aahhh wait pannitu irunthom na...............

  • @s.ilakkiyasathya1798
    @s.ilakkiyasathya1798 8 місяців тому +9

    Eniya kathalarthinam valthukkal akka Anna ❤❤

  • @venkateshwaramadhavan8748
    @venkateshwaramadhavan8748 8 місяців тому +5

    U gave lot of gud information to this society always b happy . Happy valentine s day to both of u.

  • @meenarajan5503
    @meenarajan5503 8 місяців тому +3

    Yarellam vdo pakurathuku munadi like potingo

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 8 місяців тому +2

    Happy ya nenga 2perum unga family..m ... super ah safe ah irukanun ... bro and sis...❤❤❤

  • @_ka_v_i_ya_
    @_ka_v_i_ya_ 8 місяців тому +3

    அக்கா அண்ணன் இனிய காதலர் தினம் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்❤😘👍🏻👌🏻

  • @selvarani7976
    @selvarani7976 8 місяців тому +2

    Intha vishayathil nanum koduthu vachava enakku 18 vayathil marriage so 24 years aguthu. So I am also lucky . Any way Anna anniku kadhalar dina valthukkal❤❤

  • @shivani1692
    @shivani1692 7 місяців тому

    Bradhar சூப்பர் மெசேஜ் என்னோ எண்ணமும் ஒரே மாதிரி thanks alot

  • @rajithaya14
    @rajithaya14 8 місяців тому +1

    Neengal iruvarum epothume ippadiye santhosamaaga otrumaiyaaga 100 age thaandium irupeergal be happy ❤

  • @tngaming9312
    @tngaming9312 8 місяців тому

    8.50 நிதர்சனமான உண்மை இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை இன்பமே சூப்பர் நன்றி

  • @Manikkam-wr3wn
    @Manikkam-wr3wn 8 місяців тому +1

    ஹாய் அண்ணா.. நாங்களும் பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டோம்.. இப்போ உங்களை போலவே சந்தோசமா இருக்கோம்... ஒரே ஒரு கவலை வாடகை வீட்டில் இருக்கோம்.. விடு கட்டணும்... எப்போனு தெரில... ஆன எங்களுக்கு ள்ள நாங்க சந்தோசமா இருக்கோம்... நாங்க விடு கட்டணும்னு வேண்டிக்கோங்க அண்ணா,.

  • @rajeshkumar-rw6lx
    @rajeshkumar-rw6lx 8 місяців тому +5

    May Always God bless you and your family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MohanRaj-wb9fq
    @MohanRaj-wb9fq 8 місяців тому +1

    Superka enimay manum ungala Mathiry erukkanumnu asaiya erukku❤❤❤❤❤❤❤I like U

  • @dinamera8812
    @dinamera8812 8 місяців тому +2

    Both of you, the richest people in the world. God bless you🎉

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 7 місяців тому

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், அன்பு இல்லாதவாழ்க்கைநரகம்,அந்தவாழ்க்கைதான்,நான் வாழ்கிறேன்,,என்ஜென்மபாவம்

  • @muthuduraichi5487
    @muthuduraichi5487 8 місяців тому +2

    Hi அக்கா அண்ணா🎉🎉 இனிய காதலர் தின வாழ்ந்துகள்🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 8 місяців тому

    உங்கவீடியோ பார்க்க தூண்டுவது இந்த அருமையான காமெடி கலந்த பேசுவதுதான்.

  • @singapenillam2349
    @singapenillam2349 8 місяців тому +1

    Ooru kannu, uravu kannu, nai kannu Ella kannu poga, neenga arokiyamudan valga valmudan...❤ I love you both always

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 8 місяців тому

    Super jodi..illadha ulla padi veli nadiya pesaninga..God bless you both..Happy Valentine's Day Santha sister and brother..clearance Valentine's day explain seydhinga❤❤❤❤❤

  • @sundaravadanisrinivasan7324
    @sundaravadanisrinivasan7324 8 місяців тому +1

    Unmaithan santhu vairamthan ava anthakalathileye kodisvari mansalayum panathalayum nee thenaiveda suthamanaval di santhu ❤❤❤❤❤❤

  • @Vasavi-tf1lw
    @Vasavi-tf1lw Місяць тому

    Anku oru question Anna avatar collage padechanganu Sonia spran a etha valai pakaringa

  • @savithasavitha2415
    @savithasavitha2415 8 місяців тому +3

    ஓவ்வொரு வார்த்தையும் சூப்பர் சந்தோஷம்❤

  • @malathia588
    @malathia588 8 місяців тому

    காதலைக் கொண்டாடுபவர்களுக்கு இன்று காதலர் தினம்சாந்தா அக்காவுக்கு ராஜா அண்ணாவுக்கு என்றுமே காதலர் தினம்நூறாண்டு இப்படியே வாழனும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 8 місяців тому +8

    இருவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்💐💐💐,

  • @smrm2426
    @smrm2426 8 місяців тому

    ராஜா சாந்தா ‌‌தங்‌‌கச்சி அருமை செல்வன் தென்காசி

  • @Nethraas-l8n
    @Nethraas-l8n 8 місяців тому

    Eppodum ippadiye irunge,. God bless you......

  • @gayathriuthayasankar
    @gayathriuthayasankar 8 місяців тому

    சுத்தி போடுங்க அண்ணா அண்ணி... என் கண்ணே பற்றும் போல.... 💞💞💞💞

  • @Sekar0706
    @Sekar0706 8 місяців тому

    Excellent video. Really I am impressed your speech..Al the best

  • @vaandumokshi
    @vaandumokshi 8 місяців тому +1

    இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் ராஜா அண்ணா சாந்தா அண்ணி 🥳🥰 உங்கள் அன்புள்ள தம்பி தேவராஜ்

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 8 місяців тому

    ஏம்ப்பா காதலர் தினத்தில் நீங்கள் போன இடத்திற்கு போய் மலரும் நினைவுகள் பற்றி போட்டிருக்கலாம்🎉

  • @DeepaMohan-n3u
    @DeepaMohan-n3u 8 місяців тому

    கணவன் மனைவி உறவை மேம்படுத்த shorts எடுத்து போடுங்கள் .என் கணவருக்கு அனுப்புவதற்கு.ராஜா அண்ணா போல மனைவியை நேசிக்க பல ஆண்களுக்கு தெரிவதில்லை.❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழ்க இதே புரிதலுடனும் காதலுடனும்

  • @ManiKandan-dl6sj
    @ManiKandan-dl6sj 8 місяців тому

    உங்களால் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி மன அழுத்தத்தில் நான் இருக்கும் போது இவர்கள் வீடியோ பார்த்தாலே ஜாலி ஜாலி ஜாலி மிகுந்த சந்தோஷம் நன்றி❤❤❤❤❤

  • @janagivelaythian180
    @janagivelaythian180 8 місяців тому

    சாந்தா உங்க அம்மா எங்கே. காதலர் தின நல் வாழ்த்துக்கள். சாந்தா ராஜா.❤

  • @essenceofall2023
    @essenceofall2023 8 місяців тому

    Really greatful human being ella nalanu valamum noi nodi ellatha neenda aielum kadavul arula manathara vendugirean god bless you ❤🎉 i love you

  • @ragul2001
    @ragul2001 8 місяців тому +2

    இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே சகோ சகோதரி ❤❤🎉🎉

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 8 місяців тому

    Santa unggel thupatha kurhirekereh style alaga irukku.sollikudungeh😊😊😊

  • @arulselvisivakumar5971
    @arulselvisivakumar5971 8 місяців тому +3

    Akka mama, happy valentines day ❤🎉😍

  • @northmadraskitchen3296
    @northmadraskitchen3296 8 місяців тому

    Shantha unga story mathiriye naanum irruthen ennoda x lover 2002 irrunthu 2012 varaikum evalavo cash , gold adugu watchi koduthen🙁 apo love ennra perule nalla enna use paniten😢oru naal avanuku Saudi la job prenu solitu poitan number change panniten evalavo reach Pana try panen last poitan😢 2022 avuru oru information kidachichi oru nurse ponnu marriage pannitu but avangaluku kozhanthai illanu job illa kodichitu avanga orule irrukangunu....but enna yamathitu poitanu varthu paten....but ippo ayo ippidi avanga life ayyidichenu varthu padren😢....enna sollrathu.....( love story nenga potingla appo irrunthu unga video naan pakuren romba santhoshama irrukum but ennoda life konjam kalanthu irrukum athunaliya parpen😢)❤ Raja Anna ungale yepidiyo marriage pannitaru past life yeppidiyo but evalavo pasam ❤ippidiya ninga santhoshama irrukanum❤ unga yatharthamana anbu ❤ God yeppayum unga Koda irrupar❤❤❤

  • @kalaivanisudhakar1678
    @kalaivanisudhakar1678 8 місяців тому

    உண்மையான காதல் என்றால் அது சாந்தா வுதான் அவர் காதல் கதை கேட்டால் தெரியும் சாந்தா வோட் கஷ்டமான நேரத்தில் எல்லாம் மௌனமாக இருந்தவர்தான் ராஜ கஷ்டமுனா உயிர் போகும்வரை கஷ்டத்தை அனுபவித்தார் அப்போதும் மௌனமாக இருந்தவர் ராஜா சாந்தாவின் உண்மையான காதல்தான் ஜெயித்து

  • @sivarajahthamayanthi8732
    @sivarajahthamayanthi8732 8 місяців тому

    சாந்தா கறுப்பு வைரம் ராஜா அதைவிட மேல் நல்ல காதல் பேரன்பு ராஜா நீங்க சாந்தாக்கு சின்ன உருண்டை கொடுப்பீங்களா பெரிய திரளை கொடுப்பீங்களா❤❤😂😂

  • @bhairavajay
    @bhairavajay 8 місяців тому

    வைரத்துக்கு மேல எதுவா சும் இருக்கா நீங்க நாளை வீடியோவ வீல் செல்லனும் அக்கா அதுங்கு மேல❤❤

  • @Mygoldentime26
    @Mygoldentime26 8 місяців тому +1

    Long live.long life.god bless your family.🙏🙏🙏🙏🙏

  • @ELANGOPRABHA4955
    @ELANGOPRABHA4955 8 місяців тому

    நீங்கள் சொன்னது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு

  • @valarmathikumarkumar1023
    @valarmathikumarkumar1023 8 місяців тому +1

    ரெண்டு பேரும் சிரிப்பும் அழகு தான் மும்பை வளர்மதி

  • @SuperBeni5
    @SuperBeni5 8 місяців тому +1

    கிரேட் கிரேட்,நீங்கள் எப்போவுமே நல்லா இருப்பிங்க.உங்கள் சிம்ப்ளிசிடியும் ,அன்பும்,புரிதலும் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள்.உங்கள் வாட்ஸாப்ப் நம்பர் கொடுக்கமுடியுமா?நான் பிரான்ஸ் லிருந்து உங்கள் videos பார்க்கிறேன்.🙏

  • @magsaj9232
    @magsaj9232 7 місяців тому

    Eternal love between you two 🎉❤🎉. Glad to watch your videos 🎉

  • @thilaga7756
    @thilaga7756 8 місяців тому +3

    காதலர் தினம் நல்வாழ்த்துக்கள்

  • @subasuba7831
    @subasuba7831 8 місяців тому +4

    Happy lover's day akka anna

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 8 місяців тому

    எல்லாம் ok... business can wash over haa irukku...

  • @Umayttips
    @Umayttips 8 місяців тому

    ராணுவ குடும்பம் சார்பாக காதலர் தின வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @gowrisanthosh9196
    @gowrisanthosh9196 8 місяців тому +1

    Akka and machan nethu unga video romba miss pannen

  • @leemagnanamanickam4812
    @leemagnanamanickam4812 8 місяців тому

    Ungalukkum kathalar thena valthukkal muthu anna santha akka

  • @Raji-bq8pm
    @Raji-bq8pm 7 місяців тому

    Sathyam entha UA-cam video epudi sonthosama sirichathey ella avlo santhosama eruku unga video patha akka anna life long epudiye happaya santhosama erukanum en family la oru aala ungala pakura na apudi unga family la na oru aalu aaiten akka kan kalangiten na unga videos pathu ❤❤

  • @alagusubramanian4537
    @alagusubramanian4537 8 місяців тому

    இப்போகூட.உங்கள்பதிவுவீடியோதான்பார்த்துகொண்டிருக்கிறேன்அண்ணிஅண்ணா

  • @NarayaniKrishnan-tx5yl
    @NarayaniKrishnan-tx5yl 8 місяців тому

    Happy.valentimes to raja and santha may god bless u❤❤❤

  • @vidhyasri471
    @vidhyasri471 8 місяців тому +3

    Love you so much santha sister and brother ❤❤❤

  • @Mithra95
    @Mithra95 8 місяців тому +1

    Kadhalar dhinam vaalthukal bro ,Anni ❤

  • @SudhaSudha-bq3hm
    @SudhaSudha-bq3hm 8 місяців тому

    100 years neenga eppadi ye santhosama family yoda nalla erukkanum ❤❤❤❤🎉

  • @Duraikavimuruganantham
    @Duraikavimuruganantham 8 місяців тому

    Nanum apdithan love pannum podhu mama ku nantha cell ku recharge pannividuven. 😊2006 year😂

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 8 місяців тому

    அன்பான அழகான தம்பதி காதலர்தின வாழ்த்துக்கள்

  • @geethsrenganathan9619
    @geethsrenganathan9619 8 місяців тому

    உண்மையா வியாபார வீடியோவில் நீங்க காட்டும் location எல்லாம் Super

  • @DeepaMohan-n3u
    @DeepaMohan-n3u 8 місяців тому

    இனிய காதலர் தின வாழ்த்துகள் அக்கா ❤அம்மாவிடம் தினமும் பேசுவேன்😊எனக்கும் கணவருக்கும் இடைவெளி அதிகமாகிவிட்டது.இன்று முதல் நானும் உணவு ஊட்டசொல்லி கேட்பேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.இதே மாதிரி சின்ன சின்ன teps கொடுங்கள்please🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Gowrikathirvel
    @Gowrikathirvel 8 місяців тому +2

    காதலர் தினம் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤❤❤

  • @subhasubha961
    @subhasubha961 8 місяців тому

    super jodi Kathalarthina nalvalththukkal

  • @rameshprabhavathy9384
    @rameshprabhavathy9384 8 місяців тому

    உங்கள் இருவருக்கும் காதலர் தினம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤ நாங்கள் கூட காதல் திருமணம் நான் பிரபா அக்கா திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி யூடியூப்ர் சோசியல் சர்வீஸர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @kalavathymurugesan346
    @kalavathymurugesan346 8 місяців тому +1

    Your speech so nice and lovely ❤❤❤❤❤❤

  • @Brilliantideas19
    @Brilliantideas19 8 місяців тому

    நம்மகிட்ட வாங்கினாலும் இப்போ நல்லா பாத்துக்கிரது போதும்