😢 என் புருஷனும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் வீட்ல தான் இருந்தாரு.... அந்த டைம் நான் மாசமா இருந்தேன்... என் பையன் பிறந்து 45 நாள் ல வெளிநாட்டுக்கு போய்ட்டார் .... இதே மாதிரி எங்க அம்மா பேசுனது இல்லை அப்பா பேசுனது இல்லை..... ஆனால் அவரோட அம்மா அவரை அவ்வளோ மட்டம் தட்டுவங்க .... இருந்தாலும் பொருத்துக்கிட்டரு.... எனக்காக. .... இப்போ எந்த மனுஷனை மட்டம் தட்டி பேசினங்களோ அதே மனுசன் தான் தன்னோடு புள்ளைங்களை மட்டும் இல்லாம கூட பிறந்த புள்ளைகளையும் படிக்க வைச்சு இப்போ ரெண்டு தம்பிகளை நல்ல வேலையில் உக்கார வைச்சு இருக்காங்க.... ஒரு தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுத்து....இன்னொரு தங்கசிக்கும் கல்யாணத்துக்கு சேர்த்து உழைச்சுட்டு இருக்காரு... ஒன்னே ஒண்ணு தான் யாரு எல்லாம் நம்மளை அசிங்கமா பேசினாங்க ஒ அவங்க முன்னால நல்லா வாழ்ந்து காட்டிட்டு இருக்கோம்.... அது போதுமே... இன்னிக்கி என் புருசன் தான் அந்த குடும்பத்தோட ஆணி வேர்❤❤❤❤❤❤
கலக்கிட்டீங்க!😍 வாரா வாரம் நீங்க ரிலீஸ் பண்ற ஒவ்வொரு வீடியோவும் ஆழமான கருத்தோட சூப்பரா இருக்கு. அண்ணா, அக்கா உங்களோட யதார்த்தமான நடிப்பு அருமையாக இருக்கு❤️ வெள்ளிக்கிழமையானாலே உங்களுக்கு வீடியோக்கு தான் பார்த்திட்டு இருக்கேன்..🤩 யோகி அண்ணா கடைசில சொன்னது போல நீங்க ரெண்டு பேரும் சினிமால பல உயரங்களை காண வாழ்த்துக்கள்!.🥳✨
கலக்கிட்டீங்க yogi anna and myna akka இதே போல் நிஜ வாழ்க்கையில் சினிமாவில் பெரிய அளவில் வர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கிறேன் yogi anna super ❤❤❤❤❤❤❤❤❤❤
Really very proud myna and yogi look urs journey lot of pain , failure now both of growing day by day valkaiyile kasthapateke ippe nalla ore sanamanum innum valkaiyile munnere ennode valthukal myna yogi ❤ from Malaysia
தன்னோட life partner oda ஆசைய புரிஞ்சிகிட்டு அவங்களேட dream ku support ah அவங்கள யார் கிட்டேயும் எதுக்காகவும் விட்டுக்குடுக்காத life partner கிடைத்தாலே ஒவ்வொருத்தரும் Heroes and Heroines thaan❤❤❤❤Really a nice Episodes ❤❤❤🎉🎉🎉Kudos to Nandhini and Yogi team🥰🎉🎉✨
Myna nan emotional agiten neenga rendu perum yepavvom happya erukkanum god bless you yogi bro vera vera level concept heart touching story bro all the best FRIENDS 🎉🎉🎉❤❤❤❤
நந்தினி அக்கா சொன்ன மாதிரி எங்களுக்கும் அதான் ஆசை அண்ணா நீங்க சினிமால பெரிய அளவுக்கு ஒரு படம் பண்ணி அதை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோல நாங்க எல்லாரும் பாக்கணும் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 💐💐💐 ஐ லவ் யூ சோ மச் அண்ணா அண்ணி ❤️❤️❤️❤️
God bless you both my favourite couple and bike scene and last scene la mynada acting like theri samantha mari rompo cute ah irunthuchu i want more like that ❤🥰
Adadadadaaaaaa.... Semma concept.. Ella nalladhu pandravanga nilamayum ipdi dha.. Namma kitaye purungikitu nammalaye kura soldra ulagam.. Last la Nandhini Sister Yogi brother kita pesina words nijathula nadakum.. Dreams come true nu solvangale apdi.. Big screen yogi brother name varum visiladika naangalum ready... Kandipa neenga periya level reach pannuvinga..vaazhthukkal.. Unga acting super.. But yogi brother drama la ipdi nadicha kooda oru madhiri kashtama iruku.. Yogi brother Nandhini sister neenga eppavume happy a irukanum...
Dear yogi and nandhini this house husband drama is really awesome and lovely….. something unique , it so true that when a husband is without work & living in wife’s money they call him useless his state is worse than a woman who stays at home …. Not many people cover this fact I’m glad you guys did it and yogi has played it so well it also shows how a husband and wife to support each other I can see the love for each other…. We stay in Dubai here it’s so common that a man does the household works i
Madhika maataanganne madhikave maattanga😣 Inga ponna pethavangaluku, mapla ponna oru vela sollama Nalla paathukanum😐 maplaya pethavangaluku, ponnu maplaya oru Vela solla kudathu 😐marriage life la naama enter aagitaale, mathavanga Illa pethavanga enna solranganu kuda Paaka kudathu😳 vivegam movie dialogue maadhiri "life la orutharukoruthar vittu kudukuratha Vida, oruthara oruthar vittu kudukama,😄 Nalla purinjukitu, bigil movie dialogue maari "naama Semaiya vaazhnthu kaatanum....." 😊Andha vagaila, "both of you in ur real life kuduthu vachavanga..."😉 And climax la nandhu keta maadhiri, ellaraium ukkara vachu nalla ketranum Yaar naalum....😍😍😍 I loved it....😘😘 Unga real life Myna wings moolama engaluku Theriyuthu.... 😵But irunthalum Ungalala Mudinja oru short video or long video naalum Podunga Unga real life story from start to now..... 😋Once again love you all 😘😘💟💟💞💞💞💞💞💞💞💞 and Idhula last ungaloda conversation was amazing..😘😘 I also want like that bond between the two 😊😍
Yogi and myna seekiramaga neenga vijay tv la the best directors nu award vanga poringa kandipa vanguvinga🎉🎉neenga rendu perum nalla periya level la varanum idhu enoda aasai
Romba super ha irundhuchu yogi anna and nandini akka... Very nice concept ennoda life ku lite ha oothupoochu soo nalla irundhuchu pakkavey semmaiya edhey madiri naraiya pannitey irungaa
Akka and anna unga mela iruka love innum athikama tha akuthu❤❤❤❤ Myna akka unga koota jaffana la hariharan concert la irukapo 4to etuthan . Awalo actors vanthurunthalum neenga mattum tha mugam sulikama 4toku pose kututhinga love you akka❤❤❤❤ From srilanka❤❤❤❤
😢😢😢😢 en husband house husband ah irukanga avnga sontha Amma appa veetla tha irukom ipddi than treat panuranga enyaa apdiye patha mathiri iruku ❤❤❤ super anna anni.. nerya web series itha mathiri podunga rmba nalla panrenga good teamwork🎉🎉🎉🎉
Basically understanding is must in all relationships... I'm missing my late husband...... He is toooo loveliest father handsome man my chuweet devil ever❤
Super enda purusha work poraru part time ato oturaru maximum thugaradu oru 4 howers than but awaga anna work ke pogama vetula kidadu kudikiraru awaga family ye ewara mattam thatti than pasuwaga ❤❤❤❤❤
Akka intha concept panunga akka please (thanoda alam thevaikum husband ha depend Pani iruka oru paditha wife veetula Suma pasangala veetutaiyum gavanithu kolum oru women story)pls😢
Same story en life la nadanthurukku ...nanum mynaa ungala mathiri support panni pesunen bt purinchuka vediyavanga ena vendanu thukki pottutanga ...its k one day purinchukitu varuvanga wait panren ....😣😞
😢 என் புருஷனும் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் வீட்ல தான் இருந்தாரு.... அந்த டைம் நான் மாசமா இருந்தேன்... என் பையன் பிறந்து 45 நாள் ல வெளிநாட்டுக்கு போய்ட்டார் .... இதே மாதிரி எங்க அம்மா பேசுனது இல்லை அப்பா பேசுனது இல்லை..... ஆனால் அவரோட அம்மா அவரை அவ்வளோ மட்டம் தட்டுவங்க .... இருந்தாலும் பொருத்துக்கிட்டரு.... எனக்காக. .... இப்போ எந்த மனுஷனை மட்டம் தட்டி பேசினங்களோ அதே மனுசன் தான் தன்னோடு புள்ளைங்களை மட்டும் இல்லாம கூட பிறந்த புள்ளைகளையும் படிக்க வைச்சு இப்போ ரெண்டு தம்பிகளை நல்ல வேலையில் உக்கார வைச்சு இருக்காங்க.... ஒரு தங்கச்சிய கல்யாணம் பண்ணி குடுத்து....இன்னொரு தங்கசிக்கும் கல்யாணத்துக்கு சேர்த்து உழைச்சுட்டு இருக்காரு... ஒன்னே ஒண்ணு தான் யாரு எல்லாம் நம்மளை அசிங்கமா பேசினாங்க ஒ அவங்க முன்னால நல்லா வாழ்ந்து காட்டிட்டு இருக்கோம்.... அது போதுமே... இன்னிக்கி என் புருசன் தான் அந்த குடும்பத்தோட ஆணி வேர்❤❤❤❤❤❤
Same situation sis me also feel
@@arshadzaree5599 don't worry...nammalukana oru naal kandipa varum... All is well.. ❤️❤️❤️
Super sister ❤❤❤❤
Neenga nalla iruppinga sis ❤❤❤❤❤❤❤🙋♀
😢
Intha couple you tube ah correct ah use pannuranga
APA nrfm dha fayas nisha❤
எங்க பேசனுமோ அங்க பேசனும். இல்லனா கடசிவரைக்கும் பேசவே விடமாட்டாங்க.
முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள்.
Unmayi
கலக்கிட்டீங்க!😍 வாரா வாரம் நீங்க ரிலீஸ் பண்ற ஒவ்வொரு வீடியோவும் ஆழமான கருத்தோட சூப்பரா இருக்கு. அண்ணா, அக்கா உங்களோட யதார்த்தமான நடிப்பு அருமையாக இருக்கு❤️ வெள்ளிக்கிழமையானாலே உங்களுக்கு வீடியோக்கு தான் பார்த்திட்டு இருக்கேன்..🤩 யோகி அண்ணா கடைசில சொன்னது போல நீங்க ரெண்டு பேரும் சினிமால பல உயரங்களை காண வாழ்த்துக்கள்!.🥳✨
Idhe thaane ponnunglukum maamiyaar veedu pona nadathuvunga🥲🥲
Correct
யாருக்கு யார் கொடுத்தது
வைத்தவர் என தெரியவில்லை இருவருக்கும் அவ்வளவு
அன்யோன்யம்.🎉🎉🎉
கலக்கிட்டீங்க yogi anna and myna akka இதே போல் நிஜ வாழ்க்கையில் சினிமாவில் பெரிய அளவில் வர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கிறேன் yogi anna super ❤❤❤❤❤❤❤❤❤❤
என்னோட ஆசையும் அதுதான் உண்ணும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மைடியர் செல்லக்குட்டிஷ் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Really very proud myna and yogi look urs journey lot of pain , failure now both of growing day by day valkaiyile kasthapateke ippe nalla ore sanamanum innum valkaiyile munnere ennode valthukal myna yogi ❤ from Malaysia
தன்னோட life partner oda ஆசைய புரிஞ்சிகிட்டு அவங்களேட dream ku support ah அவங்கள யார் கிட்டேயும் எதுக்காகவும் விட்டுக்குடுக்காத life partner கிடைத்தாலே ஒவ்வொருத்தரும் Heroes and Heroines thaan❤❤❤❤Really a nice Episodes ❤❤❤🎉🎉🎉Kudos to Nandhini and Yogi team🥰🎉🎉✨
Short film ellam serthu..oru periya film edunga myna akka...❤❤❤...sema hit aagum...🎉🎉🎉 congratulations for ur bright life 🎉🎉🎉❤❤❤
Myna nan emotional agiten neenga rendu perum yepavvom happya erukkanum god bless you yogi bro vera vera level concept heart touching story bro all the best FRIENDS 🎉🎉🎉❤❤❤❤
Enga pesanumo anga pesanum...its crt and wonderful sentance...All the very best both of u rocking.....
Yogi, You r a real and massive Humanbeing!
Over all u r great man in all aspects.!
super🎉😂❤வந்த பாதை மறக்க கூடாது
நந்தினி அக்கா சொன்ன மாதிரி எங்களுக்கும் அதான் ஆசை அண்ணா நீங்க சினிமால பெரிய அளவுக்கு ஒரு படம் பண்ணி அதை ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோல நாங்க எல்லாரும் பாக்கணும் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 💐💐💐 ஐ லவ் யூ சோ மச் அண்ணா அண்ணி ❤️❤️❤️❤️
ஆண் பெண் யாராக இருந்தாலும் பணம் சம்பாதித்தால் தான் மரியாதை கிடைக்கும். இது தான் உலகம்
Yes absolutely correct
Yes absolutely correct
soo true
Exactly
Yes
Nice Husband n Wife💝💝
God bless you both my favourite couple and bike scene and last scene la mynada acting like theri samantha mari rompo cute ah irunthuchu i want more like that ❤🥰
மைடியர் செல்லக்குட்டிஷ் இதேபோல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் 🎉🎉🎉🎉❤❤❤❤
Sis..enakkenamoo last scene rompa reall ah feel panne
Nenga periya aala varuvenga
Sema happy for both of you🎉🎉🎉❤❤❤❤❤
Seriously vera level acting and story Yogi Anna Unmaiya manasaara slra neenga aasa padura Ellam ungalukku nadakka my wishes myna akka ungalukkum
Real life la unga dreams elam nenga achieve pananum Yogi and myna sis ❤❤👏👏💐💐 nice concept 😊😊
Kandipa nenga 2du perum big screen la varanum ...❤❤❤sema thinking vera level ❤❤❤ congrats anna nd akka🎉
Good anna akka.
Akka semma acting🎉🎉🎉ethemathri kashttam thane pengalum marriage ku apram mamiyar vittula anupavikkuranga😢Yogi Anna unga Script ellame ultimate ❤❤❤
Adadadadaaaaaa.... Semma concept.. Ella nalladhu pandravanga nilamayum ipdi dha.. Namma kitaye purungikitu nammalaye kura soldra ulagam.. Last la Nandhini Sister Yogi brother kita pesina words nijathula nadakum.. Dreams come true nu solvangale apdi.. Big screen yogi brother name varum visiladika naangalum ready... Kandipa neenga periya level reach pannuvinga..vaazhthukkal.. Unga acting super.. But yogi brother drama la ipdi nadicha kooda oru madhiri kashtama iruku.. Yogi brother Nandhini sister neenga eppavume happy a irukanum...
Unga short films ellame super nalla moral oda edukinga
சூப்பர் யோகி அண்ணா நந்தினி அக்கா பொண்டாட்டி கிட்ட தான் காசு வாங்கணும் பக்கத்து வீட்ல இருக்கற பொண்ணுகிட்டவா வாங்க முடியும்
8.3q434344444444444
3:31. Wifey goals.🔥🔥🔥🔥 Husbands would NEVER do this.🤣🤣🤣🤣
Dear yogi and nandhini this house husband drama is really awesome and lovely….. something unique , it so true that when a husband is without work & living in wife’s money they call him useless his state is worse than a woman who stays at home …. Not many people cover this fact I’m glad you guys did it and yogi has played it so well it also shows how a husband and wife to support each other I can see the love for each other…. We stay in Dubai here it’s so common that a man does the household works i
Nice concept ❤myna akka yogi anna
Very nice story Yogi Anna and maina Sister congratulations❤️❤️
அருமை அருமை சிறந்த தெளிவான விளக்கம் காலத்துக்கு தேவையான படைப்பு எங்க பேசனுமோ அங்க பேசனும் உண்மையான விடயம் மா அருமையான பதிவு சிறப்பு வாழ்த்துகள்
சூப்பர் அக்கா அண்ணா இப்படி ஒரு மனைவி எனக்கு கிடைக்கணும் நான் கடவுளை வேண்டுகிறேன்
Congratulations 👏👏
Madhika maataanganne madhikave maattanga😣 Inga ponna pethavangaluku, mapla ponna oru vela sollama Nalla paathukanum😐 maplaya pethavangaluku, ponnu maplaya oru Vela solla kudathu 😐marriage life la naama enter aagitaale, mathavanga Illa pethavanga enna solranganu kuda Paaka kudathu😳 vivegam movie dialogue maadhiri "life la orutharukoruthar vittu kudukuratha Vida, oruthara oruthar vittu kudukama,😄 Nalla purinjukitu, bigil movie dialogue maari "naama Semaiya vaazhnthu kaatanum....." 😊Andha vagaila, "both of you in ur real life kuduthu vachavanga..."😉 And climax la nandhu keta maadhiri, ellaraium ukkara vachu nalla ketranum Yaar naalum....😍😍😍 I loved it....😘😘 Unga real life Myna wings moolama engaluku Theriyuthu.... 😵But irunthalum Ungalala Mudinja oru short video or long video naalum Podunga Unga real life story from start to now..... 😋Once again love you all 😘😘💟💟💞💞💞💞💞💞💞💞 and Idhula last ungaloda conversation was amazing..😘😘 I also want like that bond between the two 😊😍
Supr ❤❤❤❤
Akka ongalukku Ella characterum avolu alaga set agudhu ❤❤ great effort for your all videos ❤❤ Anna ongada action super 😍
Super ❤❤ rendu perum epoothum ipudiya happy irukan please annava kastapatura mathiri katathika 😢❤❤
Super 👍👍 direction yogi anna verelevelll mass vera mari 🔥🔥 nandhiniAkka yogianna unga undersranding chemistry❤❤❤☺️☺️ keep rocking 🔥
Yogi and myna seekiramaga neenga vijay tv la the best directors nu award vanga poringa kandipa vanguvinga🎉🎉neenga rendu perum nalla periya level la varanum idhu enoda aasai
உண்மை ரொம்ப நல்லவனா இருந்தா செஞ்சுடுவாங்க. அதை காலம் கடந்து உணர்ந்திருக்கிறேன்.
So true....
❤very very good miss innum valaranum❤
Every week channel podura vedio eallama nalla eruku Yogi Anna Nandini akka
I am a woman but I feel bad for every house husbands but I love the story❤❤
Nice concept 👏🏻💯
Semma akka❤ Idhu appadiye enoda life la nadakudhu akka...! But this... really touched my heart akka❤ Thank you for this series 🥰💯✨️🙌🏻
Waiting for next episode 😢😢sekarama upload pannunga
Yogi is doing a very good job wid fantastic stories
Romba super ha irundhuchu yogi anna and nandini akka... Very nice concept ennoda life ku lite ha oothupoochu soo nalla irundhuchu pakkavey semmaiya edhey madiri naraiya pannitey irungaa
Vallanthu varum kathai nayaganuku vaalthukal 🎉🎉🎉🎉🎉 semma
Wowwww nice script .. good job ..nice music ❤
Super Myna and Yogi Anna 🎉 Very Emotional
Vera level pa 🎉...kalakkitinga😊
And reel and real Unga Jodi thaan nallaruku😊😊 eagerly waiting for see both of you as a Jodi in bigscreen in ur direction yogina 😍😍😍😍
Yogi Anna Onga porumai real life la yaarukumae varathu na ❤ but epadi erukarthuku neenga oru inspiration 💯✨
We love yogi anna and myna akka🦋🖤💫
Awesome myna akka acting vera level🎉and as usual yogi anna direction mass❤
Akka and anna unga mela iruka love innum athikama tha akuthu❤❤❤❤
Myna akka unga koota jaffana la hariharan concert la irukapo 4to etuthan . Awalo actors vanthurunthalum neenga mattum tha mugam sulikama 4toku pose kututhinga love you akka❤❤❤❤
From srilanka❤❤❤❤
En prusana enga veetla thita matanga aana avanga veetla payangrama thituvanga aana athulaium ena nalla pathukutaru ❤.... Romba kasda patu velai cenjaru..... Ipo avara thukki ernju peuna ellam avaru munadi ninu pesa kooda yosikkiranga 😊enku avala santhosama iruku...... 🤗
House husband.❤
😢😢😢😢 en husband house husband ah irukanga avnga sontha Amma appa veetla tha irukom ipddi than treat panuranga enyaa apdiye patha mathiri iruku ❤❤❤ super anna anni.. nerya web series itha mathiri podunga rmba nalla panrenga good teamwork🎉🎉🎉🎉
yen avar velaiku pogala.
அழகிய நடிப்பு யோகி கதை அருமை❤❤❤
Ungaloda short film semma supra ❤irruku......na unga fan ayutan......nee vera level heriong akaporaika🎉
Vela illa na romba kastam . Unga love super
Super myna akka❤🎉🎥🍿
Super anna &akka.heart touching❤
Nandini akka vera leval performance I love you akka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Super 👏👏💐👌God bless you Both 🎉& fmly
Director yogi fantastic 😻😻😻😻😻
Story super rendu peroda nadippum super ❤❤❤❤❤
🎉🎉🎉🎉😢😢😢 super akka Anna iam from srilanka onga video's yella pidikkum ❤❤❤ God bless you 🙏
"Your creativity and hard work are shining through. Thanks for sharing your gift with the world!".....All the best both of you❤❤❤
Anna kai kaluvamale sapdreenga😂😂😂😂
Anna akka don’t wait for directors to give chance to you in big screen
Nengalae direct panunga nala hit agum
Idhedhan pengal seirom aanal engaluku adhu kadamai aangal seidhal pavama😢
Renudu perumey samam kuratha marathutanga....😢...enna solla ahh nu therila.... ellarumey samam thaan ...nu kurathayum maranthutangaa....
Keep Rocking Yogi Anna❤❤❤
Antha vadi katti super
U are the best couple ❤ super akka anna
இந்த சாட்ஸ் எபிசோட் 2 போடுங்க யோகி அண்ணா நல்லா வர்றது மாதிரி உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கு ப்ளீஸ் போடுங்க
நிஜத்தில் எதுவுமே அப்படி இருக்க அதெல்லாம் நந்தினி எதிர்பார்க்கிறது எதுவுமே❤❤❤
எல்லாம் நல்லா இருக்கு கொஞ்சம் சிரிக்க வச்சா நல்லா இருக்கு காமெடி மைனாவ ரொம்ப மிஸ் பண்றோம்
Nice Yogi anna ❤🎉 All the best Anna ❤🎉
Basically understanding is must in all relationships... I'm missing my late husband...... He is toooo loveliest father handsome man my chuweet devil ever❤
Super enda purusha work poraru part time ato oturaru maximum thugaradu oru 4 howers than but awaga anna work ke pogama vetula kidadu kudikiraru awaga family ye ewara mattam thatti than pasuwaga ❤❤❤❤❤
Super ma myna 👌
Akka intha concept panunga akka please (thanoda alam thevaikum husband ha depend Pani iruka oru paditha wife veetula Suma pasangala veetutaiyum gavanithu kolum oru women story)pls😢
The drive was super❤😊
yours dream come true anna and akka 🥰❤.... videos ellaam semaiya eruku pa 💙💜
Super story ❤❤❤❤
Same story en life la nadanthurukku ...nanum mynaa ungala mathiri support panni pesunen bt purinchuka vediyavanga ena vendanu thukki pottutanga ...its k one day purinchukitu varuvanga wait panren ....😣😞
Super myna an yogi Heart touching ❤
Very good one❤
Epomey yogi sir direct pana short film or series tha varuthu...once Nandhini (myna) direct pana series venum...wanna see directed by Nandhini😊
Super.
Vera level❤
Ipo laa unga short flim irundha dha Enakku lunche yerangudhu yogi anna and maina akka
Am ur big fan
Seekrama full movie aa yedunga
Am waiting
Samma 🎉 good message vera level ❤❤❤😊 🙏👌👏❤️🔥
Thank you for reply
Super sis❤❤
You are the best couple❤❤❤❤❤❤❤❤story super🥰🥰🥰🥰🥰🥰🥰