மாமியாரா கொக்கா...🤣🤣🤣

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2023

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @jayasundari2180
    @jayasundari2180 7 місяців тому +1406

    இன்னைக்கு இந்த குட்டி மாமியார் தான் ஹைலைட்டே🔥🔥🔥🔥 ஏலே பிரகதி செல்லம்😘😘😘😘 நீ மாஸ் டா🎉❤🔥🔥

    • @sahananasrin2986
      @sahananasrin2986 7 місяців тому +16

      😂😂😂

    • @mohanaprathap8402
      @mohanaprathap8402 7 місяців тому +12

      எஸ்

    • @ruckmanikalyanasundaram6822
      @ruckmanikalyanasundaram6822 7 місяців тому +4

      Sirithu sirithu vayuru valikuthu

    • @kalarani2387
      @kalarani2387 7 місяців тому +5

      சூப்பர் 😁👌சூப்பர்😂சூப்பர்🥮🙌சூப்பர் 🍫🍫😄😄

    • @aishajawad6112
      @aishajawad6112 7 місяців тому

      ​@@sahananasrin2986by ki hum NJ Dr SE5t0

  • @FazinaFazi
    @FazinaFazi 7 місяців тому +112

    டேய் தம்பி கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாம ஒரிஜினல் மாமியாராவே மாறிட்டடா தம்பி ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥Hats of da 🙌🏼👍🏼

  • @saraswathy71
    @saraswathy71 7 місяців тому +192

    மாமியார் ரொம்ப அழகு, பேசுவது மிக மிக அழகு.

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 7 місяців тому +86

    Santha காலையிலிருந்து 6 முறை பார்த்துட்டேன் அவ்வளவு அருமை என் பட்டு பிரகதி ❤❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 7 місяців тому +548

    பிரகதி மாமியார்...நடிப்பு வேற லெவல்!!!! 👍👌👌👌👌👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽❤️

    • @yasodhams4858
      @yasodhams4858 7 місяців тому +8

      ராவி அண்ணா காணமுடிய வில்லை

  • @MGS007
    @MGS007 7 місяців тому +600

    சாந்தா அக்கா உங்க மகன் இத்தன நாள் நீங்க நடிச்சதெல்லாம் வாரி திண்ணுட்டான் வாழ்த்துக்கள் பிரகதி... உங்க மகனுக்கு திஷ்டி சுத்துங்க

  • @lathashanmugasundaram9660
    @lathashanmugasundaram9660 7 місяців тому +209

    பிரகதிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉😂🎉❤❤❤❤😅😅😅😂😂😂

  • @sellakkannuperumal4080
    @sellakkannuperumal4080 Місяць тому +10

    அந்த காலத்தில் மட்டுமல்ல இப்பவும் மாமியார் அழகு

  • @judemervin451
    @judemervin451 7 місяців тому +657

    இந்த மாமியார் குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்🥰❤❤🎉

  • @judemervin451
    @judemervin451 7 місяців тому +258

    குட்டி மாமியார் அசத்திட்டா👌😮👏🔥🔥🤣🤣 பிரகதி வேறே லெவல்🔥🔥🔥

  • @amudhavallijayaprakash1924
    @amudhavallijayaprakash1924 7 місяців тому +62

    மாமியார் நடிப்பு சூப்பர்.... வாழ்த்துகள் பிரகதி....

  • @FRANCISE345
    @FRANCISE345 7 місяців тому +67

    தந்தை தாய் மகன் நடிப்பு செம சூப்பரா இருக்கு ❤❤❤

    • @sumaiyasfoodztamil1288
      @sumaiyasfoodztamil1288 7 місяців тому +2

      புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா😂😂😂😂

  • @S.PERUMAL.DEEPIKA.8215...
    @S.PERUMAL.DEEPIKA.8215... 7 місяців тому +334

    மரண காமெடி மனம் நிறைந்த சிரிப்பு வாழ்த்துக்கள் மாமியார்

  • @vasanthi-yr7hg
    @vasanthi-yr7hg 7 місяців тому +114

    தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய்து பிரகதி தங்க செல்ல குட்டியாக அருமை. நடிப்பு வாழ்த்துக்கள் .வசந்தி அம்மாவின் ஆசீர்வாதங்கள்❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊

  • @nivedhanive9963
    @nivedhanive9963 7 місяців тому +98

    ஆடுகாலி குடும்பங்குறது கரெக்டா இருக்கு😂.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. பிரகதி இதான் சாக்குனு உங்க அம்மாவையும் அப்பாவையும் வச்சு செஞ்சுட்டியே🤣.. சூப்பர்

  • @ramyamurugesh9682
    @ramyamurugesh9682 7 місяців тому +6

    பிரகதி நடிப்பு வேற லெவல் ..... சாந்தா உங்களை மாதிரியே இருக்கான். உங்க பையன் அழகர இருக்கான்.

  • @jayasundari2180
    @jayasundari2180 7 місяців тому +229

    எத்தனை மாமியார் வந்தாலும்😅😅என் தங்கச்சி கிட்ட வேலைக்கு ஆகுமா?🤣🤣 மூவரின் நடிப்பு செம மாஸ்🔥🔥🔥🎉❤❤

  • @sathishkumar-wo6bm
    @sathishkumar-wo6bm 7 місяців тому +80

    யாரு வீட்ல மாமியார் இப்படி இருக்காங்க எங்க மாமியார் இப்படித்தான் 😂😂

  • @meenam3658
    @meenam3658 7 місяців тому +37

    அந்த கடைசி வசனம் சூப்பர்
    நானே பெத்தேன் நானே வளத்தேன் நானே கொன்னேன்னு இருக்கட்டும்😂😂😂😂

  • @DharaniMotivation
    @DharaniMotivation 7 місяців тому +51

    மாமியார் 🎉🎉 சும்மா தெறிக்க விட்டுட்டிங்க ...😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ superb 🔥🔥🥰

  • @samporamasamy1884
    @samporamasamy1884 7 місяців тому +109

    பிரகதி செம அழகா இருக்கீடா செல்லம்😂😂😂😂😂😂😂

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 7 місяців тому +71

    அழகு மாமியார் 😂😂😂😂😂😂😂 எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா மனசு ரொம்ப லேசா ஆகியிருது ரொம்ப சந்தோசமா இருக்கு 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @thamilmagal
    @thamilmagal 7 місяців тому +27

    13 நிமிட காணொளி சலிப்பு ஏற்படுத்தாமல் கொண்டு செல்வது பெரிய விஷயம் அற்புதமான நடிப்பு திறமை வாழ்த்துகள் 💐 பிரகதிக்கு பாராட்டுக்கள் 🫰👏👏👏👏💐💐🤗

  • @andrewsanbaiahk3234
    @andrewsanbaiahk3234 7 місяців тому +14

    அறந்தாங்கி நிசாவையே தூக்கி சாப்ட்டிறிச்சி அக்கா😂😂😂😂😂

  • @sanjaysudha9784
    @sanjaysudha9784 7 місяців тому +249

    பிரகதிக்கு நல்ல சான்ஸ் இன்னைக்கு அப்பாவும் அம்மாவும் ஒரு வழியாகப்போராங்க❤❤❤😢😢😅😅😅

  • @BadmaSelvam
    @BadmaSelvam 7 місяців тому +139

    அப்பா என்ன ஒரு கொடுமைகார மாமியாரா இருக்கும் போலயே 😂😂😂ஆனாலும் ரொம்ப அழகான மாமியார் ❤❤❤❤

  • @karuppusamyg2141
    @karuppusamyg2141 7 місяців тому +18

    அண்ணா பிரகதி நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @leehyohui8662
    @leehyohui8662 7 місяців тому +10

    பிரகதி அமோகமான நடிப்பு.வாழ்த்துக்கள்.விரைவில் உங்களை வெள்ளித்திரையில் காணலாம்.👋👋👋👋

  • @tivibeautycare1469
    @tivibeautycare1469 7 місяців тому +155

    பிரகதி நடிப்பு மாஸ் vera vara lavel தலைவா❤❤❤😂😂😂செல்ல குட்டி அருமை👌👌👌😍😍😍😍

  • @judemervin451
    @judemervin451 7 місяців тому +198

    உங்க குடும்பம் கலைக்குடும்பம்னு நிரூபிச்சிட்டிங்க😮🎉🎉❤❤ வாழ்க வளமுடன்💐🎉🎉❤

  • @nandhinianand313
    @nandhinianand313 7 місяців тому +1

    Vera level mamiyar character first time pakuren unga videos....insta la thna unga reels lam pathurken ... seriously super ah iruku siruchu siruchu kanula irundu kanneer vandhuruchu.....mamiyar kita marumaga magan matinu moozhikuradu adithool .....kolam pathi pesunadu super .....

  • @manjuayyannan
    @manjuayyannan 7 місяців тому +5

    பிரகதி செல்லம் உன்னுடைய நடிப்பு அருமை 🥰🥰🥰🥰🥰

  • @Tysonmano
    @Tysonmano 7 місяців тому +131

    பிரகதி 😂 இனிமேல் நீதான் மாமியார் மருமகள் கெட்டப்பில் நடிக்கணும் 🙆🏻‍♀️🤣🤣 சாந்தா அக்கா சும்மாவே சொல்ல வேண்டாம் இனி ஆட்டம் வேற வெல்ல 😂❤❤❤

  • @jayakumar3501
    @jayakumar3501 7 місяців тому +110

    அந்த ரவி மாமியாரையே அடிச்சிட்டான்(ள்) இந்த குட்டி மாமியார் 🥰😍💖💗💞💕 செம🎉❤❤

    • @UmaUma-wc2ju
      @UmaUma-wc2ju 7 місяців тому +5

      No.ravi anna nadipputhan best.yarallum adichikka mudiyathu😊

    • @santhi7713
      @santhi7713 7 місяців тому +3

      சூப்பராக நடிப்பு பிரகதீவாழ்த்துக்கள்

    • @lekhasuresh1553
      @lekhasuresh1553 7 місяців тому

      ​@@UmaUma-wc2jus

    • @Laxram1501
      @Laxram1501 Місяць тому

      Ravi anna ah rompa Miss panrom....anna epdi erukanga.....

    • @Laxram1501
      @Laxram1501 Місяць тому

      Thambi super da un nadipu

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t 7 місяців тому +10

    Ultimate acting pragathi😍 Vera level in mother_ in _ law acting👌👌👌

  • @verginwilly1550
    @verginwilly1550 7 місяців тому +21

    பிரகதி நீ செம மாஸ் டா 😂😂😂

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 7 місяців тому +26

    பிரதிக் சுத்தி போடு சாந்தா அவ்வளவு கண்ப்பட்டு இருக்கும் அழகு செல்லம் பிரகதி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 7 місяців тому +33

    அருமையான ஒரு நகைச்சுவை சித்திரம் பார்த்த திருப்தி. மாமியாரா கொக்கா 🤣🤣🤣🤣👏👏👏👏👏

  • @cookwithmusic380
    @cookwithmusic380 7 місяців тому

    Super🎉🎉 comedy... nice to watch.. time ponathu theriyala... face reaction excellent..for marumagal..

  • @ramyapillai3704
    @ramyapillai3704 7 місяців тому +13

    Pirakathi absolutely great acting. so cute. you guys awesome👍

  • @Syedraabiya
    @Syedraabiya 7 місяців тому +126

    வயிறு குலுங்க குலுங்க சிரித்தேன்❤

  • @ramyaksundar
    @ramyaksundar 7 місяців тому +194

    பிரகதி acting 👌👌👌👌

  • @nowfalshafiq2820
    @nowfalshafiq2820 7 місяців тому +4

    நாங்க எல்லாம் அந்த காலத்துல இங்கிட்டு போனா ஹுஹும் பாங்க, அங்கிட்டு போனா அஹும் பாங்க பிரகதி வேற லெவல்

  • @ushab3826
    @ushab3826 7 місяців тому +2

    இன்னைக்கு பிரகதி நடிப்பு சூப்பர். புடவை கட்டி மாமியார் மாதிரியே இருந்தது. சூப்பரோ சூப்பர் பிரகதி.

  • @user-hv2dc9tk5r
    @user-hv2dc9tk5r 7 місяців тому +99

    சின்ன மகன் மாமியார் நடிப்பு சூப்பர் 👍👌

  • @mehalarangaraj7664
    @mehalarangaraj7664 7 місяців тому +28

    பிரகதி செல்லம் சூப்பர்😂❤ அழகான மாமியார்

  • @muththiahyogeshwaran
    @muththiahyogeshwaran 7 місяців тому +20

    1000'/. Super comedy ❤❤❤😂 watching from sri lanka

  • @kannananitha9957
    @kannananitha9957 7 місяців тому +57

    பிரகதி அழகு செல்லம் ரவி அண்ணன் ஞாபகம் வந்தது ராஜா என்றும் காமெடி சூப்பர்

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 7 місяців тому +105

    மாமியார்"மிகவும் அழகாக இருக்காங்க😂😂😂😂,பிரகதி சூப்பர்❤❤

  • @cetamolfun857
    @cetamolfun857 7 місяців тому

    Arumaiyana nadipughal movie pakertupolavey iruku.semma talented people ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvarajayuva3625
    @yuvarajayuva3625 3 місяці тому +2

    அண்ணன் அண்ணி உங்க காமெடி சூப்பர் சிரிப்பு அடக்க முடியலா 😂😂😂😂😂😂😂😂😂😂❤😂❤அண்ணன் அண்ணி பெத்த மகனே மாமியார் மருமகள் காமெடி சூப்பர் ❤😂❤

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 7 місяців тому +11

    யம்மா டி இவ்ளோ cute ஆன மாமியார இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன். Acchoo என் செல்லம் ❤❤❤❤❤

  • @maastwins
    @maastwins 7 місяців тому +30

    சூப்பர்.❤❤❤.... குட்டி தம்பி நடிப்பு சூப்பரோ சூப்பர். இந்த வீடியோவோட blooper போடுங்க அக்கா...

  • @Traditional204
    @Traditional204 7 місяців тому

    1 million subscribers vazhthukal santha akka ,Raja anne🎉🎉❤❤

  • @Seena_Thana_Mingle
    @Seena_Thana_Mingle Місяць тому +1

    அங்குட்டு போனா அஹூம் இங்குட்டு போனா இஹூம் வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Varagi.vestige
    @Varagi.vestige 7 місяців тому +47

    இன்றைக்கு பிரகதி தான் செம மாஸ் பக்க மாஸ்

  • @mrsseetharaman1217
    @mrsseetharaman1217 7 місяців тому +37

    வேற லெவல் காமெடி பிரகதியின் நடிப்பு அல்டிமேட் டா தங்கம்😂😂

  • @sggaming3689
    @sggaming3689 7 місяців тому +3

    1 Million subscribe ku congrats Anna Akka 🎉🎂🍫

  • @saisarancooking2653
    @saisarancooking2653 7 місяців тому +9

    Pragati Vera level ❤❤🎉🎉🎉😂😂😂😂😂😂mamiyar Vera level

  • @kanagavalli3007
    @kanagavalli3007 7 місяців тому

    Semma comedy...nalla sirikka vachiteenga...❤❤❤❤..ellarum super act...😂😂😂😂

  • @ramsugan3958
    @ramsugan3958 7 місяців тому +32

    Pregathi acting semma mass😊😊😊😂😂😂😂

  • @saranyapromi8221
    @saranyapromi8221 7 місяців тому +27

    பிரகதி செல்லம் வேற லெவல்😂😂😂😂😂😂😂😂

  • @viswanathanjayaraman3216
    @viswanathanjayaraman3216 7 місяців тому +1

    பிரகதி மாமியார் ..ம்ம் சூப்பர் நல்லபொருத்தம் அழகு மாமீயார் வசனம் அதைவிட டாப் சினிமாவில் விரைவில் சான்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது

  • @velusettu7092
    @velusettu7092 7 місяців тому +10

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் சிரித்தேன் இந்த வீடியோவை பார்த்து சூப்பர் மாமியார் ❤❤❤❤

  • @ranjthatr1855
    @ranjthatr1855 7 місяців тому +25

    The last dialog is awesome. Pragathi's acting is superb. Hats off !

  • @judemervin451
    @judemervin451 7 місяців тому +79

    மாமியார் கெட்டப் சூப்பர்👌👌 🤣🤣🤣

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 7 місяців тому +9

    ஒன்று புரிந்தது.. அடுத்த நடிப்பு வாரிசு ரெடி.. குட்டி பையா!!! Lovely acting.. I love you dear Pragathi❤❤🌹💐Blessings to you..

  • @samvridha2849
    @samvridha2849 7 місяців тому +18

    ரொம்ப நல்ல இருந்துச்சு. சிரிப்பு தாங்கல 😂

  • @S.PERUMAL.DEEPIKA.8215...
    @S.PERUMAL.DEEPIKA.8215... 7 місяців тому +63

    சிரித்து கொண்டே இருந்தேன் அவ்வளவு அருமையான நடிப்பு பாராட்டுக்கள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉

    • @amsaamsa7343
      @amsaamsa7343 7 місяців тому +1

      Super 👍👍👍👍 Vera level

  • @user-og9on6cc7o
    @user-og9on6cc7o 7 місяців тому +46

    காலையிலே 3 தடவ பார்த்து நல்லா சிரிச்சிட்டன்...குட்டி மாமியார்ட மேக்கப்பபும்.நடிப்பும் சூப்பரோ சூப்பர்....😊😊😊❤❤😅😅😅

  • @sridevi_1985
    @sridevi_1985 7 місяців тому

    Sathiyama mudiyalanaga 😂😂😂son vera level acting...nijama oru mamiyar parkura mathiriyae irunthuchi semma athuvum antha final punch vera level 😂😂😂

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 7 місяців тому +3

    Pragathi nadippu vera level👌👌👌👌👌😂😂😂😂😂😂

  • @revathy.s3118
    @revathy.s3118 7 місяців тому +47

    பிரகதி பார்க்க பொண்ணு மாதிரி இருக்கா சூப்பர் 😂😂😂

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 7 місяців тому +13

    இந்த பொண்ணு யாருன்னு பாத்தா பிரகதி அருமை தங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 🌹

  • @rajakumarikumaran7120
    @rajakumarikumaran7120 7 місяців тому +2

    😂😂my god..mamiyar last dialogue...sema😂😂

  • @kumudhas2128
    @kumudhas2128 7 місяців тому +19

    குட்டி மாமியார் நடிப்பு சூப்பர் சாந்தா அக்கா ❤❤

  • @sugukuttis6020
    @sugukuttis6020 7 місяців тому +20

    எங்க மாமியார் இப்படி தான் எது செஞ்சாலும் குறை தான் சொல்லுவாங்க😢

    • @guna1932
      @guna1932 7 місяців тому +1

      Enaku vacha mamiyarum ipdi than epdi senjalum enge kutram kandupidikalam nu parkum..

    • @vallikkannukumarappan2640
      @vallikkannukumarappan2640 7 місяців тому +1

      Enakkum idhea nilamai tan 😢😢😢

  • @shivanandhan4368
    @shivanandhan4368 7 місяців тому +1

    Semma anna kutty மாமியார் ஆக்ட்டிங் சூப்பர்

  • @Dhaya544
    @Dhaya544 7 місяців тому +2

    Pragathi un expression ppppahhhh fabulous da😂😂😂😂😂❤❤❤❤❤❤❤god bless you🎉

  • @sugukuttis6020
    @sugukuttis6020 7 місяців тому +18

    இன்னைக்கு மாமியார் மருமகள் காமெடி சூப்பர் சாந்தா அக்கா

  • @radhikasnair5450
    @radhikasnair5450 7 місяців тому +13

    1 மில்லியன் சப்ஸ்கிரேபர் வந்தமைக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @PriyaDharshini-cr8xx
    @PriyaDharshini-cr8xx 7 місяців тому +3

    Happy 1m family both of you ❤🎉🎉

  • @devakani7415
    @devakani7415 7 місяців тому +1

    Wow super ma. Ennaku nee nu kandupidika theriala. Yar intha lady nu ninaitheyn but comment I parthu than therinthatu pragathi thanga pillai nu. God bless you ma chellakutty.

  • @poonachi_yazhi
    @poonachi_yazhi 7 місяців тому +13

    Yealai பிரகதி அம்புட்டு அழகு மாமியார் 😂😂😂😂

  • @chithraravi7826
    @chithraravi7826 7 місяців тому +12

    மாமியார் நடிப்பு மிகவும் அருமை வாழ்த்துகள் 🥰🥰🥰🥰🥰

  • @Batchafathima
    @Batchafathima 7 місяців тому +2

    Episode _2 போடுங்க santha sis

  • @manjuraj5110
    @manjuraj5110 7 місяців тому

    So super especially mamiyar latchama irukanga nalla comedy😂❤🎉

  • @samporamasamy1884
    @samporamasamy1884 7 місяців тому +17

    மாமியார்னா சும்மா நெனச்சியா சாந்தா அக்கா😂😂😂😂😂😂😂😂

  • @Handy__Candy___Girl
    @Handy__Candy___Girl 7 місяців тому +55

    எத்தனை மாமியார் வந்தாலும் எங்க அக்கா சமாளிச்சிரும் அவ்ளோ அனுபவம்😂😂😂😂😂

  • @tamiluma
    @tamiluma 7 місяців тому +2

    So nice of your son, who agreed to dress up like a woman. Good boy! Too thoughtful. Laudable! Romba nalla payan!

  • @madhupoorna2991
    @madhupoorna2991 7 місяців тому +1

    Vera level today comedy Kutty thambi super 👌 😅..

  • @user-bn9zr2pu3h
    @user-bn9zr2pu3h 7 місяців тому +17

    இந்த மாமியார் வேர லெவல்‌👌👌👌👌👌👌👌

    • @user-bd4lx9vo3i
      @user-bd4lx9vo3i 7 місяців тому

      சூப்பர்டாதங்கமேநடிப்புவேறலெவல்

    • @user-bd4lx9vo3i
      @user-bd4lx9vo3i 7 місяців тому

      சூப்பர்டாதங்கமேநடிப்புவேறலெவல்

  • @AngayarkanniMeenakshi327
    @AngayarkanniMeenakshi327 7 місяців тому +14

    பிரகதி superrrrrrrrrr🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂 அடி தூள்😂😂😂😂😂

  • @ankithav534
    @ankithav534 7 місяців тому +1

    I was continuously laughing comment on tea was highlight. A visual treat i felt like watching a comedy serial or movie. 🤣🤣🤣🤣

  • @gokilav8077
    @gokilav8077 7 місяців тому

    செம்ம்ம.....😂😂😂😂அண்ணா, அக்கா இந்த வீடியோ blooper போடுங்க 🙏🙏🌹🌹😘😘❤️❤️❤️❤️❤️

  • @ganessannatatajan5829
    @ganessannatatajan5829 7 місяців тому +15

    குட்டி மாமியார் சூப்பர் டா தம்பி 😂😂😂😂😂❤❤❤

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 7 місяців тому +4

    Ravi annaku competition vanthachu super Pragathi😅😅

  • @ahmedibrahim447
    @ahmedibrahim447 7 місяців тому

    Mamiyar super nadippu..... so beautiful...kutty than highlight... Oru kutti padam partathu pol iruthadu.... 👍👏 super.....

  • @Thouhi.1735
    @Thouhi.1735 7 місяців тому +9

    இண்ணைக்கு உங்க சீரியல் சூப்பர்ஙங்க 😊😂

  • @user-lz6ly9dj9h
    @user-lz6ly9dj9h 7 місяців тому +20

    பிரகதி நடிப்பு மிகவும் அருமை 👍👍