நட்சத்திரக் கோலத்தை பார்த்தவுடன் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது சகோ....நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது......🔯🔯🔯🔯🔯சிறகை விரித்துப்பறப்போம்....நம் உறவில் உலகை அளப்போம்.....😍😍😍👌👌👌👌👌
கோலம் சூப்பர் சிஸ்டர் என்னதான் பழைய ஸ்டார் கோலமா இருந்தாலும் உள்ளே 3d எஃபெக்டும். வெளியே டிரடிஷனல் காவி கோலம் போட்ட மாதிரி இருக்கு சூப்பர் ஸ்டார் கோலம்❤❤❤
நட்சத்திரக் கோலத்தை பார்த்தவுடன் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது சகோ....நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப்பார்க்குது......🔯🔯🔯🔯🔯சிறகை விரித்துப்பறப்போம்....நம் உறவில்
உலகை அளப்போம்.....😍😍😍👌👌👌👌👌
Semma veralevel sago
பேசிக்கொண்டே போடுவது அருமை
Very nice I will try
அருமையான கோலம். இன்றுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன். மிக்க நன்றி. நானும் உங்கள் கோலங்களை போட முயற்சி செய்கிறேன். Photo Print போல இருந்தது.
Thank you
புள்ளி மான் போட்ட புள்ளிக் கோலம் அழகு
Tq
Super
Tq
Super rompa nalla erukku 🎉🎉🎉🎉
Tq
Super sister ungalaku eapdi time erku kolam potu colour kuduka pasaga school pogura time la vera level sister🎉🎉🎉
Kuttes school leave sis
Super....
Nice kolam and nice colour combination
Tq
Tq
மிக அற்புதம் வானவில் வாசலில் பார்ப்பது போல் உள்ளது🎉❤ நாளை நான் முயற்சி செய்கிறேன்.
Super sister
நச்சத்திரம் வானில் இல்லை. வீட்டுத்தலைவி வாசலில்
Tq
சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அழகான கோலங்கள் சூப்பர் சிஸ்டர்
Tq
I like the different kolam 🌹 super sister
நல்லா இருக்கு அக்கா
Tq
கோலம் மட்டுமில்ல .......உங்க எண்ணங்களும் மின்னுது.....❤️💙❤🤎🧡💚🩵🩷🩶💜
Tq
Very wonderful kolam ❤sister
Tq
Sister please share Pongal kolam new design
Hi, ⭐ Star rum, Hexagonal shapeum, Superb.❤
Tq
மனதில் என்றும் அழியாத கோலங்கள் ❤
Tq
🤩🤩🥳🥳🥳 fantastic pa👌👌👌👌👏👏👏👏👏
Tq
Unga tallentku eilaiyae illa akka,super akka ❤❤❤
Tq sis
Semma sister🎉
இன்றைய கோலம் சூப்பர் அக்கா வெரி நைஸ் I will try Akka
Tq
Super sister
மிகவும்அழகுசகோதரி
Super super super sister
Vera level ❤❤❤
Tq
Beautiful 🎉❤
Hi sis kolam super unga voice super vaazhga vazhamutan ❤🎉
Tq
கோலம் சூப்பர் சிஸ்டர் என்னதான் பழைய ஸ்டார் கோலமா இருந்தாலும் உள்ளே 3d எஃபெக்டும். வெளியே டிரடிஷனல் காவி கோலம் போட்ட மாதிரி இருக்கு சூப்பர் ஸ்டார் கோலம்❤❤❤
Thank you sister
Beautiful
Love you sister
Tq
Super sisy ❤❤❤❤❤❤❤
Sisy newyear kolam upload panuga
@shanmugapriyapriya6622 ok sister
Beautiful Sister❤❤❤
Tq sis
Unga video ku mattum dan sis video start agumunadiye like thattu apad nu thattidroom neenga epd
So nice sister
Akka challenge💪 jaichitinge akka..... 💐
Enna challenge da
@veetuthalaivi dot vechi adhula 3d try pannirkingle akka athuthan sonne..... Good try keep it up😊....
Super da Thank you
Remove the sleeper