🙏🙏🙏 ஓம் நமச்சிவாய கேசவன் மிக்க மகிழ்ச்சி என்னதான் இந்தியா முழுக்க பயணம் செஞ்சாலும் நம்ப தமிழ்நாட்டில் இத்தனை கோயில்கள் இருப்பது உங்களது வீடியோ மூலமாகத்தான் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு வீடியோ பார்க்கும் பொழுதும் நானே நேரில் சென்று தரிசிப்பது போல இருக்கிறது உங்களது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
தம்பி சூப்பர் ரொம்ப சந்தோஷம் எனக்கு என்னம்போல் வாழ்க்கை இது மாதிரி இன்னும் பல வீடியோ எடுத்து போடுங்கள் நான் அவிநாசி எனது பெயர் மகேந்திரன் ரொம்ப நன்றி தம்பி ❤
அருமையான பதிவு இது போல நிறைய மலையின் பதிவுகள் போடவும் அடுத்த சித்தேஸ்வரன் மலை பதிவு போடவும் புரட்டாசி மாதம் 4 வாரம் மிகவும் நன்றாக இருக்கும் K7 Keasu Sema🙏🙏🙏🙏👍👍👍👍
தங்களுடைய யூடியூப் சேனலை இன்று தான் பார்த்தேன் தம்பி.... மிகவும் அழகான கோயில் தரிசனங்களை ...தங்கள் காணொளிகள் மூலமாக காணக்கூடியதாக இருக்கின்றது ....இந்த ஈச்வர கோயில்கள் எல்லாவற்றையும் நேரில் தரிசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ...மிக அழகாக பேசுகின்றீர்கள் ....தாங்கள் தருகின்ற தகவல்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றது ...மட்டுமன்றி மிகுந்த கஷ்டத்தையும் கூட சிரித்த முகத்துடன் உற்சாகமாக பேசி ஏற்றுக் கொள்ளுகின்ற அந்த மனப்பக்குவத்தை... தங்களுக்கு எல்லாம் வல்ல ஈசன் தந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மனம் புளகாங்கிதம் அடைகிறது......ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤❤❤
Good vlog good presented, on rengan hills and intro on 🌿herbs, information on the route, as well the trekking people who were coming down, awesome👍, as well history of the temple and the kings, there contribution to this temple, in krishnagiri, from dharmapuri ending entering there was a 2 big mountains temples, its vanished😊before 10 years coz of granite factories quaries,all marwadi vadakans,very sad to see while passing from banglore .
வாழ்த்துக்கள்.வணக்கம் மலையின் வடகிழக்கு பகுதிஎங்கள்ஊர் அங்கிருந்து 15 கிமீ தூரம்.தினமும் கண் விழிப்பது இந்த மலைமீது தான்.உங்கள் அணைத்து வீடியோ பதிவுகளிலும் நாங்களும் கூட பயணிப்பது போல் உணர்கிறேன்.
This young age, you are very great Shiva Bhakthan. You have lot of knowledge in the Bhakthi Marg with very good explanation. Pl avoid non veg., Items as possible in future.
ரங்க மலைக்கு அருகில்தான் என்னுடைய ஊர் கோவிலூர் ஆனால் நான் நான் ரங்க மலைக்கு சென்றது தில்லை இந்த கானோலியை கண்டபிறகு நானும் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது
ஆண்டவன் தரிசனம் கிடைத்துவிட்டது உங்களால் மிக்க மகிழ்ச்சி நன்றி மனித ரூபத் தில் கடவுளாக தொடரட்டும் தொண்டு
🙏🙏🙏 ஓம் நமச்சிவாய கேசவன் மிக்க மகிழ்ச்சி என்னதான் இந்தியா முழுக்க பயணம் செஞ்சாலும் நம்ப தமிழ்நாட்டில் இத்தனை கோயில்கள் இருப்பது உங்களது வீடியோ மூலமாகத்தான் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஒவ்வொரு வீடியோ பார்க்கும் பொழுதும் நானே நேரில் சென்று தரிசிப்பது போல இருக்கிறது உங்களது வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
*மிக்க மகிழ்ச்சி அண்ணா❤🤩🙏*
நெம்பர் வேண்டும் K 7
ஆண்டவன் தரிசனம் சாகசப் பயணம் தொடர வாழ்த்துகள்
1
@@K7_kesu tree
ஓம் நமசிவாய அன்பு நண்பா கேசவா நீ எப்போதும் நல்ல இருக்குனும் அந்த கடவுள் உனக்கு துணை.
Parambariya palaya visayamgala thedi thedi therinjikkura pudhiya thalamurai. Yov saami. Indha McDonald’s biriyani shawarma kaalathula, sanga tamizh arumaiya therinja arumaiyana thambi ❤️❤️❤️❤️❤️❤️
Thanks ga 🤩😍
நிறையா வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் தங்களுடை படைப்புகள் அரூமை தம்பி. வாழ்க வளமுடன்.
Thanks ga ❤🙏
தம்பி சூப்பர் ரொம்ப சந்தோஷம் எனக்கு என்னம்போல் வாழ்க்கை இது மாதிரி இன்னும் பல வீடியோ எடுத்து போடுங்கள் நான் அவிநாசி எனது பெயர் மகேந்திரன் ரொம்ப நன்றி தம்பி ❤
Thanks Anna❤🙏
Good speech keep it up and God bless you all 🙏
Mega arumai speech thank you thambi
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய❤❤❤❤❤ மிகவும் அருமை அருமை நன்றி வணக்கம்
Sirappooo sirappuu. Un believable . You are so great .
Wow wow wow so beautiful 😍 and thanks for sharing with us 🙏
My pleasure 😊
Om NAMASHIVAYA ... Romba nallathu saamy ninga panathu ... Nama tan kadavlaa thedi ponom ninga shivan en appana kattalaa .. athu rmba periya vishayam ... NADRI SAAMYY🙏🙏🙏🙏🙏
ஈசனின் விருப்பம் இருந்தாலன்றி இப்படி தரிசனம் செய்ய இயலாது. வாழ்த்துக்கள்.
நன்றி அம்மா❤🙏
எல்லாம் வல்ல இறைவன் சிவனுடைய அருள் கிடைக்க வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய போற்றி
🙏🙏🙏🙏🙏
நன்றி சகோ❤🤩🙏
அருமையான பதிவு இது போல நிறைய மலையின் பதிவுகள் போடவும் அடுத்த சித்தேஸ்வரன் மலை பதிவு போடவும் புரட்டாசி மாதம் 4 வாரம் மிகவும் நன்றாக இருக்கும் K7 Keasu Sema🙏🙏🙏🙏👍👍👍👍
கண்டிப்பாக சகோ😍🙏🤩❤
🙏🙏🙏இப்படி ஒரு பிள்ளை கிடைத்த அம்மா அப்பா எவளவு பெரிய அதிர்ஷ்டம் பெற்றவர்கள். 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏vanangukiren.
Semma trekking ne padina paatu nan adikadi padi iruken💖
Superbro unga videos ellam supera irukku all the best
Thanks ga bro❤🙏
Best friend and Best Adventure 🌹🌹🌹🌹🌹💯🙏
வணக்கம் ஓம் நமசிவாய இவருடைய நட்பை எப்போதும் தொடரவும். உற்ற தோழன்
சூப்பர் தம்பி ரொம்ப சந்தோஷம் உங்கள் பயணம் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நன்றி அண்ணா❤🙏
அருமை நண்பரே.... வாழ்த்துக்கள்
அடேங்கப்பா எங்க ஊரு மலை ❤
உன் நேர்மறையான எண்ணஙங்களுடைய வர்ணனையும் ஆரம்பம் முதல் கடைசிவரையிலான உற்சாகமும் பிரமிக்க வைக்கிறது மகனே. அது அந்த இறைவனின் சக்தி. வாழ்க வளமுடன்.
😊 நன்றி சகோ🤩😊🙏❤
Vera maari,sema vibe,,,ponra navvan kaala Tamil ku pathila,,,arumai,arputham ponra narmal Tamil use panninaal nanru.
அருமை நண்பா ஓம் நம சிவாய
Great day 👌👌👌👌 Great adventurous 💐💐💐💐💐 super view brother 🙏🙏🙏🙏🙏 ananth veppadai
Thank you so much sako❤🤩🙏
கலக்கர தம்பி கொண்டரங்கி மலை உச்சிக்கு போன உங்களுக்கு இது ஒன்றும் பெரிதில்லை வாழ்த்துக்கள் தம்பி ஊர் எதுங்க ❤
சிவகிரி அண்ணா❤
@@K7_kesu சிவகிரி சிவன் நீயேதான்
தங்களுடைய யூடியூப் சேனலை இன்று தான் பார்த்தேன் தம்பி.... மிகவும் அழகான கோயில் தரிசனங்களை ...தங்கள் காணொளிகள் மூலமாக காணக்கூடியதாக இருக்கின்றது ....இந்த ஈச்வர கோயில்கள் எல்லாவற்றையும் நேரில் தரிசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ...மிக அழகாக பேசுகின்றீர்கள் ....தாங்கள் தருகின்ற தகவல்கள் மிகவும் சிறப்பாக இருக்கின்றது ...மட்டுமன்றி மிகுந்த கஷ்டத்தையும் கூட சிரித்த முகத்துடன் உற்சாகமாக பேசி ஏற்றுக் கொள்ளுகின்ற அந்த மனப்பக்குவத்தை... தங்களுக்கு எல்லாம் வல்ல ஈசன் தந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது மனம் புளகாங்கிதம் அடைகிறது......ஓம் நமசிவாய ஓம் நமசிவாய❤❤❤❤
அண்ணா மிக்க நன்றி அண்ணா❤
So so so beautiful and nice. Ur trip is good then so many peoples ingloding for me so happy me and my son going one time this place. Keep it up.
Hii bro u missed musical stone are you see that mystery
That lemon grass eating moment. Semma..again thanks for showing me rangamalai ...uchilaa enakku romboh baiyamaah irunthathu bro...keep it up
Thank you so much my dear bro❤🤩🙏
தங்கள் ஆன்மீக பயணம் மிகவும் அருமை
நன்றிங்க🤩❤🙏
ஓம் நமசிவாய k7 உங்கள் youtube பாதை சிவன் உருவாக்கிitar
*நன்றி அண்ணா❤🙏🤩*
Uyireeee jeichuttom ❤
Thanks bro❤🤩😍
How to reach rengamalai from dingugal railway station
Pakaradhuku place semmaiya iruku care full ah poitu vanga anna❤❤
Thanks ma❤🤩🙏
Your effort are appreciated
Thanks Anna❤🙏
Good vlog good presented, on rengan hills and intro on 🌿herbs, information on the route, as well the trekking people who were coming down, awesome👍, as well history of the temple and the kings, there contribution to this temple, in krishnagiri, from dharmapuri ending entering there was a 2 big mountains temples, its vanished😊before 10 years coz of granite factories quaries,all marwadi vadakans,very sad to see while passing from banglore .
Ohh kk bro ... Thanks bro ❤
Super anna 🎉🎉🎉❤❤❤
Superbro
ஓம் நமசிவாய
வாழ்த்துக்கள்.வணக்கம் மலையின் வடகிழக்கு பகுதிஎங்கள்ஊர் அங்கிருந்து 15 கிமீ தூரம்.தினமும் கண் விழிப்பது இந்த மலைமீது தான்.உங்கள் அணைத்து வீடியோ பதிவுகளிலும் நாங்களும் கூட பயணிப்பது போல் உணர்கிறேன்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் குறைந்தாது ஆறு அல்லது ஏழு முறை சென்று இருக்கின்றேன்.
*நன்றி சகோ❤🔥🤩😍🙏*
சூப்பர் வேற லெவல் ப்ரோ 👍👍
Super pro
இது ஆணவம் இல்லை. Bhakthi. ஓம் நமசிவாய ...
ஓம் நமச்சிவாய❤
Super
Super super bro🙏🙏🙏
திண்டுக்கல் லிருந்து எந்த பஸ்ஸில் வரலாம் தெரிந்தால் கூறவும்.
அரவை பள்ளப்பட்டி கரூர் வழியில்.
Allam malaigalai kanbitharku nandri thabbi
அருமை 😍😍😍
ஓம் நமசிவாய🙏
திருச்சிற்றம்பலம்...♥️
bro sema video bro sema effort ❤❤❤❤💐
Thank you 😀sako❤🙏
God is with you 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏
தப்பிஇந்தமலையே.கோடிலிங்கம்காட்சிஅலிக்கிரது
நீங்களும் உச்சியை தொட்டு விட்டீர்கள் 😮😮😮
தம்பி வாழ்த்துக்கள் உங்க புண்ணியத்தால் நானும் ரங்கமலை மல்லீஸ்வரனை தரிசனம் செய்தபாக்கியம் கிடைக்கப்பெற்றேன் .நன்றி தம்பி
நன்றி அய்யா🤩😊🙏
ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹
A🙏🙏🙏🙏🙏
அப்ப எடுத்த வீடியோ தான் சூப்பரா இருக்குது இப்ப அது மாதிரி இல்லையே என்ன ப்ரோ காரணம்😊😊😊
அருமை தம்பி வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா❤
Om namah shivaya 🙏
Oom namasiivaya
அமர் ரொம்ப கடினமான மழை தான் ப்ரோ ஓம் நமச்சிவாய
Anna karur kannan karur vathutu solama poitegala
Sorry kanna ...next time solra bro🙏🤩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🙏🙏🙏ஓம் நமசிவாய Om Namasivaya Namasivaya....
Om namachivaya
Jaya Siva?
Super Sako❤
Thanks bro❤
❤😂
Super bro 🎉
❤❤❤🙏
நான் போய்ட்டு வந்துருக்க அருமையாக இருக்கும்
Thanks bro❤🤩🙏
ஏறி போகையிலேஏ நல்ல சக்தி தெரியிது . இப்போ போலவே எப்பவும் ஆணவம் இல்லாம , சிவ தொண்டு செய்யோணும் தம்பி . சிவாயநம
பிரபஞ்சத்திற்கு முடிவே இல்லை
😊😊😊😊🤩🤩🤩🤩
Welcome to pirithi ..sudhakar
👍💪
Sema tracking bro
Thanks bro❤
நண்பா அருமை
நன்றி சகோ😍🙏🤩❤
தமிழ் நாட்டின் Bear Grylls நீங்கதான் நண்பா😮பச்ச புல் தலைய சாப்டே மலை ஏறிட்டிங்க😂இறைவன் அருள் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்😊
நன்றிங்க அண்ணா❤🤩🤩
பாலமலை 😊
🤩🙏
Bro nanum rangamalai pakkathula tha irukean
வீடியோ ரொம்ப நல்லா இருக்கா அண்ணா
🤩நன்றி தம்பி🙏❤🔥
Next travel எங்க நண்பா சொல்லுங்க நானும் வரேன்
சகோ எங்க போகலாம் ?
இப்போ சொல்லுங்க நண்பா which one is best for trekking kondarangi or rengamalai ?
Both sako இரண்டும் ஒன்னுகொன்னு சலைத்தது இல்லை
ப்ரோ கொல்லிமலைக்கு போய் வீடியோ போடுங்க ப்ரோ நல்லா இருக்கும்
கண்டிப்பாக
Take care 👍👍👍👍👍
Super bro
This young age, you are very great Shiva Bhakthan. You have lot of knowledge in the Bhakthi Marg with very good explanation. Pl avoid non veg., Items as possible in future.
Thank you, I will
Hai bro ithu enga oor pakkamthan en per sathya
Bro eankku thalai suthuthu yaa samii😇
49:49 beautiful bro that uncle also super thanks for the video
*மிக்க நன்றி சகோ❤🙏🔥*
ஓம் நமசிவாய சிவாய ந மகே.
Pro kollimalai arappalieswarar temple oru video podunga
கண்டிப்பாக சகோ
Om nama shivaya 🙏🙏🎉
நம்ம ஊரு
Ungaloda one video la Nan irukanum bro I'm waiting
கண்டிப்பாக பன்னலாம் சகோ🤩🙏
ரங்க மலைக்கு அருகில்தான் என்னுடைய ஊர் கோவிலூர் ஆனால் நான் நான் ரங்க மலைக்கு சென்றது தில்லை இந்த கானோலியை கண்டபிறகு நானும் செல்ல வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது
ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாயம்
24:17. So true❤💯
❤🤩🙏
I'm karur✌️✌️