எந்த வழியில் உங்கள் கர்மா | பகுதி - 3 | Karma | Part - 3 |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Shri Mahalakshmi Premium Channel Link -
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 135

  • @lathachandran4708
    @lathachandran4708 Рік тому +11

    வணக்கம் குருவே,அருமையான பதிவு.உங்கள் காணொளிகளை பார்த்து நீங்கள் சொல்லும் விசயங்களை கடைபிடித்தாலே அவரவர் கர்மா குறைய வாய்ப்பு உள்ள்து.நீங்கள் ஜோதிடத்தைப் பற்றி எந்த காணொளி போட்டாலும் அதி அற்புதமாக இருக்கிறது.கேட்க கேட்க திகட்டவில்லை.உங்கள் காணொளியின் மிகப்பெரிய அதிசயமே சூட்சுமங்களும் & நுணுக்கங்களும் நிறைந்தது தான்.இதுவரைக்கும் யாரும் சொல்லாத நிறைய விசயங்கள் எங்களுக்காக சொல்லுவதில் நீங்கள் உயர்ந்தவர்.அதனால் தான் உங்கள் காணொளிகள் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.வாழ்த்துக்கள் குருவே! என்றென்றும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறோம்.

  • @sivavishnu4760
    @sivavishnu4760 Рік тому +15

    "அதிகப்படியான பிறவிச் சக்கரத்தில் பிறவி எடுக்க வேண்டிய சூழ்நிலை" **கன்னி லக்னம்** என்ற போதே என் மனம் மிகவும் பதற்றத்தை அடைந்தது. "மீண்டும் பிறவி" என்றாலே நெஞ்சம் நடுங்கி கலக்கம் அடைந்து நிம்மதி இழக்கிறது. 😟

    • @MUTHULAKSHMI-zy4qn
      @MUTHULAKSHMI-zy4qn Рік тому

      Sir.. Nan.. Navamsathil... Kanni lagnam... Neenga soltradhu.. Irukuma

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 місяців тому

    Nanri guruve....❤🙏🏻

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +1

    மிக அற்புதமான கானொளி.நன்றி குருநாதரே.தங்களது சேவை தொடர வேண்டும் .தாங்கள் பல்லாண்டு வாழ்க.

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 Рік тому

    அய்யா ஸ்ரீராம்ஜி அவர்களே உங்கள் வாக்கு இப்போது எல்லாம் டக்டக்னு பளிச்சென்று வருகிறது உங்கள் நாவில் சரஸ்வதிதேவி இருக்கிறார் அய்யா ஜோதிடம் சொன்னால் மட்டும்போதுமா வாக்குபலிதம் வேண்டுமே அது உங்கள் குரலிலும் நாவிலும் நன்றாகவே வெளிப்படுகிறது எனது மானசீக குரு அய்யா தாங்கள் அருமை அருமை

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому +1

    Thank you sir for unknown information and very clear explanation for karmas for laknam 🙏🙏

  • @மாலதிகுமரேசன்

    வணக்கம் சுவாமிஜி எங்களுக்கு இது பயன்படுகிறது. மிக்க நன்றி

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya 🙏🙏

  • @happyworld2766
    @happyworld2766 Рік тому

    I love 💕❤️💖 your video

  • @happyworld2766
    @happyworld2766 Рік тому

    Thank you 💕 sir

  • @nelsons5804
    @nelsons5804 Рік тому

    Thanks

  • @kumarr2592
    @kumarr2592 Рік тому

    வணக்கம் ஐயா சுக்கிரன் கர்மா வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தால் கர்மா தொடரும்.!!
    அதுபோல புதன் கர்மா ??
    கிழமையும் நட்சத்திரமும் அறிய வேண்டுகிறேன் ஐயா

  • @ramachandranramachandran2891

    Ayya laknam . tholam laknathil kethu Nan evaru karma kalipathu

  • @saravanan.c2738
    @saravanan.c2738 Рік тому

    Auyaa kalaikal 64 kuu authipathi pouthan naa Chendaran naa sir

  • @dhanasenthooran9297
    @dhanasenthooran9297 Рік тому

    மகரம் எப்போது 😊😊😊

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @rajaarivazhagan7931
    @rajaarivazhagan7931 Рік тому

    மிதுன லக்னம்,மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்.இதில் புதன் நீச்சம் பெற்று,நட்சத்திர அதிபதி ராகு வலுத்து இருந்தால் ,புதன் திசை எப்படி இருக்கும் ,சார்

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn Рік тому

    அண்ணா எனக்கு கோச்சாரதில் ஒரு கேள்வி
    மிதுன லக்கினம்
    இப்போ 12ல் சனி திசை, சுக்கிர புத்தி நடக்கிறது. சனிக்கு சுக்கிரன் 4ல் உள்ளார். சுக்கிர புத்தியில் சனி அந்திரம் நடக்கிறது சுக்கிரனுக்கு சனி 10ல். ஆனால், இப்போ கோச்சாரதில் சனி பகவான் 8ல், சுக்கிரன் 6ல் உள்ளார். இப்போ கோச்சாரதில் புத்தியும் அந்திரமும் 6,8 ல் அமர்ந்தால் எத்தனை சதவீதம் இதன் பலன் நடக்கும்.

  • @indiarohith
    @indiarohith Рік тому

    இது ராசிக்கும் பொருந்துமா ?

  • @KumaSent
    @KumaSent Рік тому +7

    பிரமாதம் குருவே.... அதிகார சூரியன் நீச்சம், நீதிமான் சனி உச்சம்... துலாமின் தராசு சமநிலை கர்ம தத்துவம்.... இந்த ஒரு காரணம் தான் உங்கள் அத்தனை வீடியோக்களையும் விடாமல் பார்ப்பது.... தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை தொடர்கிறோம் என்றும் 👌❤️🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +5

    வணக்கம் குருஜி 🙏, நேற்றைய நேரலையில் 5ம் இடத்தில் சனி இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மந்தமாக பிறக்கும் என்று கூறினீர்கள். அப்படி என்றால் ஐந்தாம் இடத்தில் என்னென்ன கிரகங்கள் இருந்தால் எந்த மாதிரியான குழந்தை பிறக்கும் அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று தனி காணொளி வெளியிடுங்கள் குருவே

  • @ranjanig2706
    @ranjanig2706 Рік тому +4

    காணொளி முடிவில்அழகான சிரிப்பு😁 ஐயா அவர்களே...
    பகுதி 4 ஐ விரைவில் எதிர்பார்க்கிறோம்...🙏

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Рік тому +1

    ஐயா வணக்கம்... அருமையான விளக்கம்.. நான் கன்னி லக்னம்..மகர ராசி.இந்த ஜென்ம கஷ்டங்களே தாங்க முடியவில்லை. இன்னும் ஜென்ம ஜென்மமாக வருமா? எங்களின் கர்மா தீர வழி சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல.. கன்னி லக்னத்திற்கு இன்னும் கொஞ்சம் ஆறுதலாக சொல்லவும்.

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Рік тому +2

    'எனக்கு தெரியும், நீ கேட்கல நான் சொல்லல' என கன்னி லக்னத்தினர் பற்றி சொல்லும் போது எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, த்ரவுபதை சபையில் மாட்டிக்கொண்டது தெரிந்தாலும் கிருஷ்ணர் அவள் சரணடையும் வரை அமைதி காத்து கொண்டிருந்ததை போல இவர்களும் இருப்பார்கள் போல 😂😂

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +2

    நல்ல பதிவு குருஜி நன்றி குருஜி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +2

    வணக்கம் குருவே. அற்புதமான வழிகாட்டுதல்.. நன்றி குருவே. 🙏💐🙏

  • @mohanrajjana4596
    @mohanrajjana4596 Рік тому

    Friends Help for my child medical treatment

  • @jothimurugan1703
    @jothimurugan1703 Рік тому +1

    அண்ணா குரு பெயர்ச்சி போடவும் ஏப்ரல் மாதம் குரு பெயர்ச்சி போடவும்

  • @jothimurugan1703
    @jothimurugan1703 Рік тому +1

    அண்ணா எப்பொழுதும் லக்கனம் சொல்லைரங்க ராசிக்கம் சொல்லுங்க

  • @jothimurugan1703
    @jothimurugan1703 Рік тому +1

    அண்ணா தமிழ் மாதம் ராசி பலன்கள் போடவும் கார்த்திகை மாதம்

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    I love you guruji ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻

  • @palaniappangovindhan4170
    @palaniappangovindhan4170 Рік тому +1

    உங்களுடைய இந்த கர்மா குறித்தான பதிவு என்னுடைய ஜோதிடம் குறித்தான சந்தேக தேக்கங்களை தீர்த்து கொண்டு இருக்கிறது நன்றி குருவே

  • @jothimurugan1703
    @jothimurugan1703 Рік тому +1

    2023 ஏப்ரல் மாதம் குரு பெயர்ச்சி போடவும்

  • @ranjanig2706
    @ranjanig2706 Рік тому +1

    கால தாமதத்துடன் பார்ப்பதற்கு மன்னிக்கவும்...😔

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 ஐயா.
    ச. ராஜகணேஷ் 26.06.1985. குரோதன ஆண்டு ஆனி மாதம் 12 தேதி புதன்கிழமை உதயா நாழிகை 22வினாடி 35 பகல் 3.00ணி
    பிறந்த இடம் அயன்குஞ்சரம் கிராமம்.உளுந்தூர்பேட்டை. கள்ளகுறிச்சி. திருமண. தொழில்.பூர்வீகம் கிடைக்குமா ஐயா🙏

  • @riyavelu563
    @riyavelu563 6 місяців тому

    🙏

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 Рік тому +1

    Vanakam Gurujii. Super 👌 and clear explanation🙏. Very very useful information. Thank 🙏you.

  • @senthilvelu2419
    @senthilvelu2419 Рік тому +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா கன்னி மற்றும் துலா லக்னத்திற்கான கர்மாவை பற்றி விவரமாக கூறியமைக்கு மிக்க நன்றி

  • @MUTHUKUMAR-jf4mh
    @MUTHUKUMAR-jf4mh Рік тому +2

    Always awesome Guru ji💐💐💐

  • @Jesikan90
    @Jesikan90 Рік тому

    Iya yenutaya son thulam laknam thulam rasi. Laknathil sani santhiran ragu serkai. 3 I'll sukiran . 4 ill suriyen puthan. Serkai 7 I'll kethu. 9 I'll guru. 12 ill. sevai. Ela kirakamum . Nela idathula ila iya. Oru ammavaka irunthu Manthu romba kstamaka irukirathu. Iya.

  • @naveenakumari35
    @naveenakumari35 Рік тому +1

    Very clear explanation sir..thank you so much..sir...

  • @Jesikan90
    @Jesikan90 Рік тому

    Iya yenutaiya payanaku. 9 age. Thanir panthal... Na seilamay iya. Yenutaya son nelairukanum

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому +1

    பொதுவான கர்மகாரகன் சனி பகவான் துலாம் லக்னத்தில் உச்சம் ஆகிறார்... இதனால் துலாம் லக்னத்திற்கு கர்மா அதிக அளவு இருக்குமா???

  • @kumarr2592
    @kumarr2592 Рік тому

    ஐயா வணக்கம் கர்மா ஏற்படும் பிறந்தநாள் நட்சத்திர மற்றும் கிழமையை கூற வேண்டுகிறேன்

  • @nagarajram2758
    @nagarajram2758 Рік тому

    வணக்கம். எந்த ஜோதிடரும் சொன்னதில்லை. உங்களது பதிவு அதி அற்புதம். துலாம் லக்னத்தோர் கடல் நீராடுதல் வேண்டும் என்று சொல்லி உள்ளீர்கள். எங்கள் ஊரில் கடல் இல்லை. ஆகவே ஆறு ஏரி குளத்தில் வருடம் ஒரு முறை நீராடுவது ok or not ok ?

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +1

    Thank you so much sir! Excellent.

  • @jagadeeshwarikalaivanan1604
    @jagadeeshwarikalaivanan1604 Рік тому +1

    வணக்கம் தலைவரே ....

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb Рік тому

    Thulam lagunam santheran magarthil thiruvenom nakstrathil iruthu karma eppudai irukum ji

  • @RameshKumar-el2bx
    @RameshKumar-el2bx Рік тому

    Sir🙏🙏🙏Rishabha lagnam. Virivaga solluga sir🙏🙏🙏

  • @Prasanna3698
    @Prasanna3698 Рік тому

    லக்னாதிபதி சுக்ரன் கடகத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா?

  • @p4inslayer
    @p4inslayer Рік тому

    Kanniya lagnam,5 il guru en payanukum enakum romba sandai enna konjam kudamafikka matran

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏I am thulaam laknam. We are doing water business 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Always u are rocking ji🙏🤩💐, excellent video, Thank you so much sir.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Always u are rocking ji🙏🤩💐, excellent video, Thank you so much sir.

  • @happyworld2766
    @happyworld2766 Рік тому

    Sir I excited always your correct 💯 msgs ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому

    Sir, I am mesam asvini,thulam lakna. your information and explanation is very correct& very clear sir, thank you so much sir.

  • @gthirupathy2794
    @gthirupathy2794 Рік тому

    Brother,
    THANKS AGAIN THANKS,
    * G.THIRUPATHY

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    Waiting for kumbalagnam sago... Tq 💥💥💥

  • @mahamaha-bv9yz
    @mahamaha-bv9yz Рік тому

    Thankyou sir 🌹, iam kanni lagnam , very useful sir 🌹

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏 நீங்கள் கூறும் பலன் ராசிக்கு பொருந்துமா குருஜி🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 Рік тому

    குருவுக்கு நிகர் குரு தான் .குருவின் புகழ் ஒங்குங்க...

  • @happyworld2766
    @happyworld2766 Рік тому

    I'm waiting for viruchigam ❤️❤️❤️

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @rajaarivazhagan7931
    @rajaarivazhagan7931 Рік тому

    அசுர குரு சுக்கிரன் அணி லக்னங்களுக்கு, சூரியன் உச்சம் அடைந்து (11ல்) , செவ்வாய் சூட்சமமாக சுபத்துவ வலுவோடு ,இருந்தால் சூரியன் சிவனாக சொல்லும் ஜோதிடத்தில் எதிர் அணியாக இருக்கும் காரணத்தினால் நல்ல பலன் தராதா ,சார்

  • @shriram1951
    @shriram1951 Рік тому

    Ayya, dhanusu lagnam lodunga ayya

  • @karpagavallim824
    @karpagavallim824 Рік тому

    மிகச்சிறப்பு ங்க ய்யா. நன்றிகள் பற்பல.

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Рік тому

    குரு வணக்கம், காணெளி மிக்க நன்று...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou sir 🙏

  • @Jesikan90
    @Jesikan90 Рік тому

    Your speach good iya

  • @Mechboss-vlog
    @Mechboss-vlog Рік тому

    குருநாதா அருமை அண்ணா

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் மிக அருமை ஜீ

  • @vetriselvivetrivelan1041
    @vetriselvivetrivelan1041 Рік тому

    🙏🙏🙏🙏🙏👌👏

  • @jeevana7611
    @jeevana7611 Рік тому

    மிகவும் நன்றி துலாம் லக்னம்

  • @murthysivagamai3963
    @murthysivagamai3963 Рік тому

    Thanks guruji very best guruji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga guruji 🙏🙏🙏

  • @kavinraj.v4034
    @kavinraj.v4034 Рік тому

    6il sukran utcham

  • @ranjanig2706
    @ranjanig2706 Рік тому

    வணக்கம் ஐயா

  • @gunasamantha4691
    @gunasamantha4691 Рік тому

    கன்னி லக்னத்தில் புதனும் சுக்கிரன் இருந்தால் கர்மா பாதிப்பு குறையுமா

  • @gopis627
    @gopis627 Рік тому

    ஐயா வணக்கம் 🙏 லக்னம் ஸ்திரமாகவும் ராசி சரமாகவும் லக்னாதிபதி உபயத்தில் அமர்ந்தும் தசை நடத்தும் கிரகம் லக்னாதிபதியுடன் இணைந்து தசை நடத்தினால் ஏற்படும் பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா 🙏🙏🙏

  • @vijayalakshmikarunakaran6233

    Nandri sir

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appa Sunday kalai vannakam

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Рік тому

    வணக்கம் குருஜி

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Correct sir iam silent killer

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому

    நன்றி குருஜி

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Thank you sir 💐🙏🏻💐

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, thankyou👌👌🙏🙏

  • @ragavipriya5664
    @ragavipriya5664 Рік тому

    100 true sir .shirt super sir

  • @mahalakshmit9017
    @mahalakshmit9017 Рік тому

    மிக்க நன்றி குருஜி 💫

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Рік тому

    Namaskkaram ji 🙏🙏🙏

  • @karthickd9639
    @karthickd9639 Рік тому

    🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому

    Happy sunday sago... 💐💐💐

  • @jayajumarpk9026
    @jayajumarpk9026 Рік тому

    நன்றி 👃👃👃

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @vetriselvivetrivelan1041
    @vetriselvivetrivelan1041 Рік тому

    🙏🙏🙏🙏🙏👌👏

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu Рік тому

    🙏🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому

    நன்றி ஐயா