குரு பார்வையும் குற்ற நிவர்த்தியும் | Guru vision Crime prevention

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 187

  • @KIOO-cv5tq
    @KIOO-cv5tq Рік тому +18

    குரு பார்த்த சனி என்று ஒரு வீடியோ போடுங்க குருஜி 😭😭🙏🙏

    • @Amiyog7
      @Amiyog7 Рік тому +1

      Already guruji has posted pls check it sir

    • @KIOO-cv5tq
      @KIOO-cv5tq Рік тому +1

      @@Amiyog7 no sir it came is tharma karmathibathi yogam video guruji he put no guru seeing the sani was all benefits to sani guruji not talk

    • @farmerplus5529
      @farmerplus5529 Рік тому

      Sir, வணக்கம் நான் மகர லக்னம் கன்னி ராசி லக்னத்தில் வக்ர குரு ஒன்பதில் சந்திரன் செவ்வாய், இருதார தோஷம் உள்ளது என்கிறார்கள். எனக்கு 26 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை.

    • @umakamatchi9462
      @umakamatchi9462 Рік тому

      ஆமாம் குருஜி நானும் வெயிட்டிங்

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 Рік тому +7

    குருவால் தான் வாழ்வே நகர்ந்து கொண்டு உள்ளது...

  • @banu8072
    @banu8072 Рік тому +9

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Рік тому +2

    குருவாக குருவை பற்றி தாங்கள் நாளுக்கு நாள் பதிவிடுவதில் மற்றாற்ற மகிழ்ச்சி ஐயா 😊😊😊👍🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +3

    தன்னம்பிக்கை நாயகனே தங்கள் வாக்கினிலே எங்கள் வளம் உள்ளது.நன்றி குருஜி 🙏

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 Рік тому +2

    வணக்கம் குருஜி. அன்றும் இன்றும் என்றும். பயனுள்ள பதிவு. தங்களால். நன்றி குருவே. 🙏🙏

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому +1

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому +2

    வணக்கம் குருஜி.வாழ்க வளமுடன்.

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +1

    அரிய சிறந்த, ஞானம் தரும் புதிய பார்வையில் வந்த பதிவு..! நல்வாழ்த்துகள்.

  • @scarletthana5305
    @scarletthana5305 Рік тому +1

    வணக்கம் குருஜி, இன்று மிக்க அருமையான தலைப்பு. மிகவும் புதிதாக இருக்கு. பதிவு ரொம்ப புதிட்டிருக்கு, நன்றி குருஜி

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 6 місяців тому

    Fantastic sir 🎉🎉🎉🎉 Eye opening always ❤❤❤❤ Love you Sir

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Рік тому +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
    💐💐💐💐😍😍😍😍😍😍😍

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @tccharankumar5522
    @tccharankumar5522 6 місяців тому

    Thank Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +1

    நன்றி சார் வாழ்க வளமுடன் அருமையிலும் அருமை சார் 🙏👍

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому

    குருவின் பார்வை பற்றி அருமையான தகவல் ஐயா

  • @thambypillaimayakrishnan8113

    அருமையான பதிவு. நன்றி.,

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому +2

    Thank you sir 🎉

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    மிக அருமை குருவே 😍😍😍😍😍

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @bpk_408
    @bpk_408 Рік тому +1

    மகர லக்னம்12இல் சனி...குரு பார்த்த சனி கண்டிப்பாக வீடியோ வேண்டும்

  • @rajalakshmi7753
    @rajalakshmi7753 Рік тому

    Miga avasiyamana kanoli Aiya. Nandri guruve 😊🎉

  • @Ganesh17069
    @Ganesh17069 Рік тому +1

    மகர லக்கினம்....4ல் குரு+சனி....10ல் செவ்வாய்....7ம் பார்வையாக செவ்வாய் ஐ பார்கிறார்..குரு ...சனி மற்றும் செவ்வாய் உடன் தொடர்பு கொள்வதால் யோகமா குருஜி 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good evening, sir 🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому +1

    தங்களின் மூலம் அனைவரும் பயன் பெறுகிறோம் அண்ணா வணக்கம் 🙏

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex Рік тому

    அய்யனே காலை. வனக்கம்

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @duraisamysamy4421
    @duraisamysamy4421 Рік тому

    நல்ல பதிவு அண்ணா

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 Рік тому

    நன்றி குருஜி

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    மாலை வணக்கம்‌ குருஜி 🙏

  • @karunramya
    @karunramya Рік тому

    பாதகாதிபதி குருவின் பார்வை அல்லது சாரம் பெற்ற பாவகிரகத்தின் தசை எப்படி இருக்கும்?

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good evening sir 🙏, excellent 🎉🎉🎉

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому

    அய்யா கிரகங்களின் பார்வை எங்கு எங்கு அமையும் என்று ஒரு வீடியோ போடுங்க அய்யா

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Рік тому

    நன்றி சார்.🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    Always👌👌👌💐💐

  • @loganathanmaragatham6010
    @loganathanmaragatham6010 Рік тому

    அய்யா கோட்டையில் பிறந்தவர்கள் உயர்த இடத்தை அடைந்தது உன்டா விரல்விட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    தனுசு லக்னம். 5 அதிபதி செவ்வாய் 12 ல் கேது..சேர்க்கை.செவ்வாய் ராகு பார்வையில் இனைவு.பூர்வீகம் பாதிக்க படுமா ஐயா.5 இடம் குரு சனி பார்வை

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 Рік тому

    Your best super super

  • @sandhiyasandy2928
    @sandhiyasandy2928 Рік тому

    Sima laknam meena guru and ragu serkkai paarvai palan unda sir

  • @nothingelse7687
    @nothingelse7687 Рік тому

    ஐயா பரிவர்த்தனை பெற்ற குருவின் பார்வை எவ்வாறு இருக்கும்.... தான் அமர்ந்த வீட்டின் வாயிலாக பார்பார அல்லது பரிவர்த்தனை பெற்ற இடத்தின் வாயிலாக பார்பரா? விளக்கம் தாருங்கள் குரு ஜீ

  • @SriSana32
    @SriSana32 Рік тому

    வணக்கம் குருஜி, நீசம் பெற்ற குரு வக்ரமாகி ராகு உடன் இணைந்து 7, 9,11 இடங்களை பார்த்தால் நன்மையா, ( 11ல் சூரியன்,சனி, புதன் , 9ல் கேது) நன்றி 🙏

  • @gunshyam6825
    @gunshyam6825 Рік тому

    3 பார்வை கொண்ட கிரகங்கள் எந்த வீட்டை எப்போது பார்ப்பார்கள் என்ற வீடியோ தேவை குருஜி

  • @mareeswarim-jm7kh
    @mareeswarim-jm7kh Рік тому

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் லக்னத்தில்சனி மீனத்தில் குரு சிம்மத்தில் செவ்வாய், சனியும், செவ்வாயும் குருவை பார்த்தால் பலன்

  • @sivasivakumar5683
    @sivasivakumar5683 Рік тому

    குரு பார்வை வீடியோ போடுங்கள் ஐயா

  • @sujithasumi7015
    @sujithasumi7015 Рік тому

    ஐயா நீங்கள் கண்ணி ராசி உத்திரம் நட்சத்திரம் கொண்ட ஜோதிடரா?

  • @skgaming-gu1ke
    @skgaming-gu1ke Рік тому

    🙏🙏🙏

  • @nagarjung.p3537
    @nagarjung.p3537 Рік тому +1

    குரு ஜி.....சிம்ம லக்னம் மேஷத்தில் சனி துலாதில் குரு , சனியை பார்த்த குரு ,சனி தசா நல்லா இருக்குமா குரு ஜி

  • @elavarasimanju8932
    @elavarasimanju8932 Рік тому

    Good morning sir please tell us about degrees in each rasi and inside each foot

  • @sbhuvaneswari8089
    @sbhuvaneswari8089 Рік тому

    For me 7th house sevvai guruve. In dhanusu laknam guru

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Ayya 24.11.1997monday9.18am in Erode velli eppa kedykum Ayya 🙏

  • @krishnanr3751
    @krishnanr3751 Рік тому

    வணக்கம் ஐயா,கும்பத்தில் வக்ர குரு 28 டிகிரியில் இருந்தால்,அதன் 7வது பார்வையாக,சிம்மத்தில் 7 டிகிரியில் உள்ள ஒரு கிரகத்தை பார்ப்பாரா? இல்லை கன்னியில் 7 டிகிரியில் உள்ள ஒரு கிரகத்தை பார்ப்பாரா? Or சிம்மத்தில் 30 டிகிரிக்குள் எந்த ஒரு கிரகம் இருந்தாலும்,குருவின் பார்வை சிம்மம் முழுவதிலும் கிடைக்குமா,அடியேனின் சந்தேகத்திற்கு தயவு செய்துபதில் தரவும் ஐயா, நன்றி,

  • @shanmugasundaramnatesan9192

    வணக்கம் சார் ரிஷபம் துலாம் மிதுனம் கன்னி மகரம் கும்பம் லக்கினத்திற்கு குரு நல்லதை
    செய்ய மாட்டார் ;என தங்களால் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக மகர லக்கினத்திற்கு 3 12 க்குரிய
    குரு கேந்திரம் திரிகோணத்தில் அமர்ந்தால் இருக்கும் இடம் பாதிக்காதா சார்.இந்த நிலையில்
    அவர் பார்க்கும் இடம் எவ்வாறு சுபிட்சம் பெரும் சார்.குருவின் பார்வை சிறப்பு எனில் தனித்து நிற்கும்
    குரு அமர்ந்த இடத்தை பாழ் படுத்துவார் என்று கூறுவது ஏன். சார்.
    குருவின் பார்வைமற்றும் குரு தனித்து நிற்பது எந்தந்த லக்கினத்துக்கு நல்லது அல்லது கெட்டது
    என்பதை கூடுதல் விளக்கத்துடன் கூற கோருகிறேன் சார்.

  • @SivaKumar-xp2ts
    @SivaKumar-xp2ts Рік тому

    Katakatil guru chandiran viruchikathil kiragamillai makara thil kiragamilla meenathil keathu sir 5th7th parvai patum etangalil kiragamilla mesalaknam sir

  • @suresh.kmahadevan7065
    @suresh.kmahadevan7065 Рік тому

    Thaivamay

  • @chakravarthi1853
    @chakravarthi1853 Рік тому

    ஸ்ரீராம் ஜி உங்களுக்கு புதன் தசை நடக்குது போல பச்சை கலர் background வைத்தது இருக்கீங்களே முன்பு நீல கலர் background வைத்த இருந்திங்க அப்போ உங்களுக்கு சனி தசை நடந்து போல

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 Рік тому

    Guru oru girakathai mattum paarthaal 100% paarvai bhalam antha giragum perum and 4lu giragathai paarkum bothu each giragum 25% paarvai perum ethu sariya sir?

  • @nishasrinivasan5730
    @nishasrinivasan5730 Рік тому

    Ayya... My daughter has mithuna lagna. Guru is lone planet in Dhanusu. Sun and Mercury in mesham, Mars in lagnam, Vakra Sani in Simmam. Moon in Thulam. Rahu in Kumbam. Sukran in Meenam. From what you have explained, does benefit of Guru parvai go to Mesham, Mithunam, Simmam directly? Through Sevvai does he see Kanni, Dhanusu, Malaram and through Sani is he seeing Thulam, Kumbam, Rishabam?
    Does Guru have Kendra adipathya dosham or Sevvai parvai to Dhanusu reduce the impact?

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 6 місяців тому

    5.00

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 Рік тому

    Guruve ,guruve patri nalla vilakkam koduthinga.

  • @தேவிகாராணி

    வணக்கம் ஐயா.கடகலக்னம்
    நெருப்பு வீடான சிம்மத்தில்
    குரு தனித்து‌ உள்ளார்.
    நன்மை உண்டா.

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 Рік тому

    வணக்கம் அய்யா
    மேச லக்னம்
    விருச்சகத்தில்
    வளர் சந்திரனுடன்
    இணைந்த குரு
    சந்திரனின் நீச்சத்தை
    போக்குமா?
    குருவின் 7ஆம் பார்வையில்
    பாவிகளான ரிசபத்தில் சப்தம சனியும்
    9ஆம் பார்வையில் கடக கேதுவும்
    சுபர்களாக மாரி நன்மை செய்வார்களா?
    நன்றி அய்யா

  • @Kadamba12456
    @Kadamba12456 Рік тому

    வணக்கம் குருஜி என் ஜாதகத்தில் (25/3/94 1:35pm கும்பகோணம்) கடக லக்னம் சிம்ம ராசி- வளர்பிறை சந்திரன் 8ம் இடத்தில் சனி புதன் செவ்வாய் சேர்க்கை, 4ம் இடத்தில் வக்கிர குரு 8,10, 12ம் இடங்களை பார்க்கிறார்.9ம் இடத்தில் சூரியன் சுக்கிரன் உச்சம் ,5ல் ராகு 11ல் கேது.அனைத்து கிரகங்களும் ஒன்றோடொன்று தொடர்பில் உள்ளது.நான் கட்டுமான துறையில் உள்ளேன்.எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா? வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா? . நன்றி....

  • @kanistakani4468
    @kanistakani4468 Рік тому

    நன்றி குருஜி...தனுசு லக்னம் குருவுக்கு வீடு கொடுத்த சூரியன் நீசம் அப்போ குருவுக்கு ஒளி கிடைக்குமா குரு திசையில் நல்ல பலன் நடக்குமா குருஜி......

  • @Jiyashree
    @Jiyashree Рік тому

    Vanakkam Guru 🙏
    Guru, sani, Suriyan, bhudhan, kethu in 8th house dhanush.
    Rahu in 2nd house mithunam and sevvai in 7th house viruchuigam.
    Chandran and sukran in 9th house
    Is there is guru parvai for this jathagam?
    Thanks guru

  • @mythriagnivesh5212
    @mythriagnivesh5212 Рік тому

    Sir, sani mattum gruve parkkum nilaye ptriyum uru purithal vendum.

  • @radhathiya3641
    @radhathiya3641 Рік тому

    🤠 வணக்கம் சார் உங்ககிட்ட எங்க குடும்ப ஜாதகத்தை நேரடியாக வந்து பாக்கணும் எங்க வந்தா பாக்கலாம் சொல்லுங்க சார்

  • @Vidhya221
    @Vidhya221 Рік тому

    குருவால் தான் கோடீஸ்வரனாக இருந்த நான் கடனாளியாக இருக்கிறேன்.. சிம்ம லக்னம், குரு 9 இல், குரு தசா நடக்குது.. 😭( பாவி தொடர்பு இல்லை)18.8.87, Theni, 7.15am

    • @muruganabi7641
      @muruganabi7641 Рік тому

      ஜி ஜாதகம் கணித்தது தவறூ குரு மீனத்தில் ஆட்சியாக இருப்பார் அதை சரிசெய்யுங்கள்

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    Rasila irunthu kuruvin parvaiyai kanakidalama🤔

  • @ranjitharasu7466
    @ranjitharasu7466 Рік тому

    Vanakam guruji mithuna lagnam sevvai rahu in simmam and vakkra guru ketu in kumbam ippoluthu sevvai rahu guru parvai petru nalla palan seiyuma Guruji

  • @Ganesh17069
    @Ganesh17069 Рік тому

    மகர லக்கினம். கடந்த இரண்டு நாட்களாக எனது கனவிலும் மற்றும் நிஜத்திலும் பாம்பை பார்கிறேன்....சுக்கிரன் திசை + ராகு புத்தி மே மாதம் முடிவு...ஏதேனும் சம்மந்தம் உள்ளதா...சம்மந்தம் இருந்தால் நல்லதா கெட்டதா குருஜி 🙏🙏

  • @nalmuhilnall8930
    @nalmuhilnall8930 Рік тому

    Sir simmalgan guru in lagnam chanderan , savai, rahi in 9th house savai chanderan will see 3rd house kathu. If kathu is getting guru parvai

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Vannakam ayya , chandran+kethu+sevvai+guru in dhanushu , guru vin 5am parvai meshathil sukran parpathu , sukran Al erpadum pathagathai kuraikuma ayya 🙏🙏🙏🙏🙏 in sukra dasai waiting for your reply sir, 🙏 sukran in barani 2 am patham lagnathipathi sun in meenam sir guru vin 9am parvai lagnathil sir

  • @balamuruganm2045
    @balamuruganm2045 Рік тому

    Sir🙏! Kadaga lagnam, Rishabhathil Guru(vargottam) kuda Sani(vakram) and Kanniyil Sevvai, nenga sonna palan intha amaipuku porunthuma?

  • @hola_gracias165
    @hola_gracias165 Рік тому

    What if there are no planets in houses where guru's vision is there? Is young Guru (1°23`) very good in vision ?

  • @Raman55948
    @Raman55948 Рік тому

    வணக்கம் ஐயா, In my son's horoscope sani chandran in kumbam. He's makara lagnam. Guru vakram in tulam& aspecting kumba rashi. Is he free of punarpoo dosham. Kindly reply. Thanks

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому

    அய்யா ஜாதகத்தில் திரி கோண ஸ்தானம் எது எது அய்யா.? நான் மகர லகணம் அய்யா

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Рік тому

    Guruji me kanni lagnam 7il sevvai sukran 11il utcha guru 9m parvaiyaga 7m idathai parkirar. But my hubby not having sev dosam.

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq Рік тому

    வணக்கம் சார். தனுசு லக்கினத்திற்கு 6ஆம் இட கேதுக்கு குருவின் பார்வை நோய், கடனை குடுக்குமா, அல்லது இருக்காதா.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Рік тому

    Ellam sari bro thula lagnam utcha guru val enna payan???

  • @mamapuma27
    @mamapuma27 Рік тому

    அறிவேம் 🌞🦚🐄🐕‍🦺🙏

  • @mvschool6709
    @mvschool6709 Рік тому

    உச்ச குருவின் 7ம் பார்வை 20டிகிரியில் இருக்கும்போது 8ல் கும்பத்தில் 2டிகிரியில் உள்ள செவ்வாயை பார்ப்பாரா..

  • @alangaraselvi
    @alangaraselvi Рік тому

    நமஸ்காரம் குரு வக்கிரமாக இருந்தாலும் தன் சாந்த சாரத்தில் கும்ப வீட்டில் இருந்தால்??

  • @p.k.adhesh5698
    @p.k.adhesh5698 Рік тому

    Vanakam sir My son P.K.Adhesh DOB 22/8/2013 Thulam laknam lak sani,Raghu.5il santhiran 7il kethu,9il Guru,10il Sevai,11il suriyan Bhutan,12il Sukiran..Ivar jathakam epdi ullathu I.A.S aagum yogam irukiratha? sir..

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Рік тому

    குரு சனி பகவான் ரிஷபத்தில் 3டிகிரியில் இணைவு உள்ளது,இதில் குரு பகவான் தனது 9ஆம் பார்வை பலத்தை எத்தனை சதவீதம் பிரதிபலிப்பார்? ஐயா பதில் தாருங்கள்🙏

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Рік тому

    My son danusu lagnam 5il raghu, guru 9m parvaiyaga 5m idathu raghu vai parkirar. Puthiradosa nivarthi unda sir.

  • @gomathimeena3882
    @gomathimeena3882 Рік тому

    மகர குருவின்(பரிவர்த்தனை பெற்று மீனம்) பார்வை செவ்வாய் +ராகு இணைவை குற்ற நிவர்த்தி செய்யுமா ? குருஜி

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG Рік тому

    Rishba laknam 2 il amarnthu 6 8 10 veetain mel paarvai , nadapu thesai guru thesai , guru subar aanal 8 11 aagiran , yepdi irukum iyya guru thesai guru paarvai ?

  • @Lallidakshin
    @Lallidakshin Рік тому

    Thula lakhnathil kedhu.11il guru.7m ida raguvai 9ahm paarvaiyal paarkirathu iyya.idhu thirumanam aana pin yogamaga eduthu kollalama?

  • @balavanu7642
    @balavanu7642 Рік тому

    வணக்கம் குருஜீ நலமா? நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள் குரு பார்வையை முழுமையாக பெற அதன் பார்வையில் உள்ள கிரகமானது கோணஅளவில் 10° க்குள் இருக்க வேண்டும் என்று Suppose மிக குறைந்த பாகையில் இருக்கும் குருவால் பார்க்கபடும் வீட்டை Centre கோண அளவில் எடுத்தால் இரண்டு வீட்டிலும் பார்வை விலுமானால் இரண்டு வீடும் புணித படுமா?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appuuuu vannakam

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @sivakumarkanyakumari417
    @sivakumarkanyakumari417 Рік тому

    வணக்கம் குருஜி
    விருச்சிகம் லக்னம்,ரிஷபத்தில் குரு இருந்து கன்னி-ல் உள்ள புதனை பார்ப்பது எந்த அளவு அட்டமாதிபதியின் கெட்ட பலன்களை குறைக்கும் ?

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Рік тому

    கடக லக்னம் விருச்சிகத்தில் குரு ரிசபத்தில் சந்திரன் ஒன்பதாம் இடம் மற்றும் லக்னத்தில் உள்ள செவ்வாயை குருபார்க்கிறார் குழந்தை பிறக்குமா குரு