@@ThamizharasiBalamurugan hi sis ,I want to kw kids can sleep? One girl 2 boys they sleep in these room and study room north east , some times my kids sleep south east tooo plzzzz let me kw
அருமையாக சொல்லி றீங்க...👌👌👌👍👍👍👍 தெளிவாக இருக்கிறது .👌👌👌👍🏾👍🏾🙏🙏🙏 நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கோம். தென்மேற்கு மூலையில் ரூமில்தான் வட மேற்கு லில் தான் உள்ளது .மேடம் .. .U .P S. கனைக்சன் இருக்கிறது மேடம்.. ஆனால் .எல்லோரும் சொல்வது ..கூட குழப்பமாக உள்ளது. நீங்கள் தெளிவாக சொன்னீர்கள்... ரொம்ப நன்றி ...🙏🙏🙏🙏
Amma nenga sonna mathiri vetrilai deepam oru vaaram yetrinen super amma nalla enoda 3pavun nagai adamanathil irunthu mettitom amma romba nandri amma ipa varam oru murai netchayam vetrilai deepam yetruven🙏🙏🙏🙏🙏🙏
Sis oru ஃபிளாட் அளவுகளில் மூலைகளை பிரிக்கலாம்?அல்லது ஒரு பிளாட் இன் வீடு அளவை மட்டும் வைத்து மூலைகளை பிரிக்கலாம்? Ex.சின்ன gate, வண்டிகள் நிறுத்தும் ஓபன் வராண்டா,பெரிய gate,சின்ன திண்ணை,நிலைவாசல்...இதில் எப்படி மூலைகளை பிரிப்பது.....
அக்கா என்னோட வீட்டில் பூஜை அறை வடகிக்கில் இருந்து 5 அடி தள்ளி போட்டு இருக்கான் .இது சரியா? தவறா?...அது போல தென்மேற்கு மூலையில் மாடிபடி குடுத்து பெட்ரூம் விட பள்ளமாக இருக்கு அதுபோல இருக்கலாமா? தயவு செய்து பதில் சொல்லுங்க?
தென் கிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கலாமா அதன் அடியில் பாத் ரூம் அமைக்கலாமா அப்படி அமைந்து விட்டால் என்ன செய்வது அதற்கான வழிமுறைகள் என்ன தயவு செய்து பதில் கூறவும்
சிஸ்ட் ர் எங்களுக்கு ஈசான்ய மூலை எதுனு பார்க்க தெரியல. நான்கு திசை தவிர திசை பார்க்க தெரியாது. தயவு செய்து திசை பார்க்க சொல்லி தாங்க. வீடியோ போட்டு காட்டி கொடுங்க சிஸ்டர். நன்றி
மேடம் நான் வீட்டிற்குள் படி வைத்துள்ளேன். கிழக்கு பார்த்த வீடு இதில் வடக்கு ஏறி கிழக்கிலிருந்து தெற்கு திரும்புர மாதிரி படிக்கட்டு உள்ளது.நிலைவாசலுக்கு மேல் படிக்கட்டு வர்ற மாதிரி அமைப்பு உள்ளது இது சரியா தப்பானு தெரியலை மேம் கொத்தனார் தான் கட்டினார்.
வடகிழக்கு மூலை வீட்டின் பின்புறம் உள்ளது.வடகிழக்கு மூலையில் கிணறு உள்ளது. கிணறு பின்னால் சிறிது இடம் உள்ளது.அங்கு துளசி வைக்கலாமா.கிணறு பின்னால் துளசி வைத்தால் ஏதும் குற்றம் உண்டா. தெளிவு படுத்தவும்.நன்றி.
Very thanks good messages in my house everything as you said ok but in south west side drain water pipe line going always any problem comming what can I do
Well explained akka....we r in rental house ka....v put Tulsi plant in southeast corner ....is that k???v have balcony on that side only ka....thanks for Ur tips...sondha veedu kattum podhu idhellam parthu seirom ka
AC and fridges are electronic appliances..heat is generated during ,when they work which means AGNI...When you touch the outside the fridge, don't you feel the heat??
Super and clear explanation.... Madam ennoda Rent veetla north east south east not OK indha mangal rent irukom. Vera rent house shift seiya try panren but not getting. Please tell me some Pooja or remedy to change the house please iAm very much worried about this.
நீங்க சொன்ன நாலு மூலைக்கும் உரிய விளக்கம் ரொம்ப அருமையாகவும் தெளிவாகவும் சொன்னதுக்கு ரொம்ப நன்றி..
அருமை நச்சுனு இந்த ஒரு வீடியோ பார்த்தா போதும் புதிய வீடு கட்டுபவர்களுக்கும் கட்டணும்னு நினனக்கிறவங்களுக்கும் பயனுள்ள தகவல்கள்
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்
@@ThamizharasiBalamurugan hi sis ,I want to kw kids can sleep? One girl 2 boys they sleep in these room and study room north east , some times my kids sleep south east tooo plzzzz let me kw
Sunni
நல்ல தெளிவான விளக்கம். நன்றி. 🙏🙏🙏
நன்றி அக்கா தெளிவாக சொன்னீர்கள் குழப்பமாக இருந்தேன் தெளிவு படுத்திவிட்டிர்கள்🙏🙏🙏🤝♥️👌👌👌🌹🌹🌹♥️♥️
அருமையாக சொல்லி றீங்க...👌👌👌👍👍👍👍 தெளிவாக இருக்கிறது .👌👌👌👍🏾👍🏾🙏🙏🙏 நாங்கள் வாடகை வீட்டில் தான் இருக்கோம். தென்மேற்கு மூலையில் ரூமில்தான் வட மேற்கு லில் தான் உள்ளது .மேடம் .. .U .P S. கனைக்சன் இருக்கிறது மேடம்.. ஆனால் .எல்லோரும் சொல்வது ..கூட குழப்பமாக உள்ளது. நீங்கள் தெளிவாக சொன்னீர்கள்... ரொம்ப நன்றி ...🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி!!!மகிழ்ச்சி!!!நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு....
நல்ல விளக்கம் சகோதரி!!!
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👍👍👍👍
வாழ்க வளமுடன் 💕💕
மிக்க நன்றி....🙏🏻🙏🏻🙏🏻
@@ThamizharasiBalamurugan p
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி.எளியமுறையில் பதிவு செய்து தகவல்.நன்றி.
🙏🏻🙏🏻🙏🏻
Amma nenga sonna mathiri vetrilai deepam oru vaaram yetrinen super amma nalla enoda 3pavun nagai adamanathil irunthu mettitom amma romba nandri amma ipa varam oru murai netchayam vetrilai deepam yetruven🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு mam....
மிகவும் அழகாக எடுத்து துறைதீர்ககள்.......
Thank u so much .nala puriya mathri soanika. Thank u
Clear explanation...can u plz if vaastu is not correct..what's the remedy..plz tell...🙏💞🙏🙏🙏
Okay sister....sure will upload
இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒன்று ஆகும் விட்டு எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்ன இந்த பதிவு அருமை நன்றி🙏
Human no big bi g CV hu hu
No nnn
Superb ma... Thnks for showing in writing 🙏😇😇😇😇
👍🏻👍🏻👍🏻
அருமையான பதிவு சகோதரி நன்றி.
🙏🏻🙏🏻
first time i am seeing gud msg for those who bulding houses
Welcome to our family sister...Thank you so much for watching our channel...keep supporting
Sis oru ஃபிளாட் அளவுகளில் மூலைகளை பிரிக்கலாம்?அல்லது ஒரு பிளாட் இன் வீடு அளவை மட்டும் வைத்து மூலைகளை பிரிக்கலாம்?
Ex.சின்ன gate, வண்டிகள் நிறுத்தும் ஓபன் வராண்டா,பெரிய gate,சின்ன திண்ணை,நிலைவாசல்...இதில் எப்படி மூலைகளை பிரிப்பது.....
அக்கா என்னோட வீட்டில் பூஜை அறை வடகிக்கில் இருந்து 5 அடி தள்ளி போட்டு இருக்கான் .இது சரியா? தவறா?...அது போல தென்மேற்கு மூலையில் மாடிபடி குடுத்து பெட்ரூம் விட பள்ளமாக இருக்கு அதுபோல இருக்கலாமா? தயவு செய்து பதில் சொல்லுங்க?
வணக்கம் மகிழ்ச்சி நல்ல பயன் தரக்கூடிய விவரங்கள் நன்றி.
அருமையான பதிவு மா தென்மேற்கு பகுதியில் மாஸ்டர் ரும் இருக்கு தெற்கு சுவற்றில் ஜன்னல் இருக்கு மா ஜன்னல் துறந்து வைக்கலாமா சொல்லுங்கா மா
Thank you so much Madam , if you like you have to explain one more day also. Not immediately
very nice Good Explanation
Thank you so much❤❤❤ akka..
Very very useful tips and video🥰🥰🥰.
Keep rocking akka👍👍👍.
OM SAI RAM🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்
@@ThamizharasiBalamurugan 5
மிகவும் பயனுள்ள பதிவு.அக்கா.பிரபஞ்சத்தீற்கும் உங்களுக்கும் நன்றி.
🙏🏻🙏🏻🙏🏻
Super madam simple sonika madam
🙏🏻🙏🏻🙏🏻
Thank u so much sister
அருமையான, மிகவும் தெள்ள தெளிவான ஒரு பதிவு இது, சகோ. மிக்க நன்றி !!
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்
Sister ennoda name kasthuri neenga podra ella padhivum romba usefulla erukku romba thanks nanga veedu katti 1year agudhu ana nanga vandhu enakkum ennoda husbandukkum operation nadandhuchi neenga sonna madhiri vada merku vadakizakku correctaa erukku ana thenmerkula sump erukku ana nanga use pannama erukkom then kizakkula pathiram wash kulikkira thanni poga ora pottirukkom place elladhadhala enakku enna pannanumnu reply pannunga please engaloda vasal vadamerku
Very very useful and clear explain mam.
🙏🏻🙏🏻🙏🏻Tamilarasi...
அருமையான பதிவு நேரில் தொடர்பு கொள்வது எப்படி போன் கிடைக்குமா
Sorry sir please send in email
Mam some details about essaniya mulai.
Oho aha super super very useful information thank you sister I love you sister
🙏🏻🙏🏻🙏🏻
100 100 100 ,% true enga vetla ipdi than nadanthuttu😢
தென் கிழக்கு மூலையில் படிக்கட்டு அமைக்கலாமா அதன் அடியில் பாத் ரூம் அமைக்கலாமா அப்படி அமைந்து விட்டால் என்ன செய்வது அதற்கான வழிமுறைகள் என்ன தயவு செய்து பதில் கூறவும்
Please contact an vaasthu expert
Thank you mam
Super mam nalla thagaval mam keep rocking mam.
You please contact the number given in the description box sister....
@@ThamizharasiBalamurugan mam I will send my number in this id
@@ThamizharasiBalamurugandeepat2004@gmail.com
Thank🙏 you
பயனுள்ள பதிவு...
🙏🏻🙏🏻🙏🏻
வடமேற்கு இழத்தமாதிரி இருந்தால் குழந்தை யின்மை இருக்கும் என்று சொல்றிங்கள் அதற்கான மாற்றுமுறை இருக்குங்களா வாஸ்துபடி என்ன செய்யணும் சொல்லுங்கள் மேம்
சிஸ்ட் ர் எங்களுக்கு ஈசான்ய மூலை எதுனு பார்க்க தெரியல. நான்கு திசை தவிர திசை பார்க்க தெரியாது. தயவு செய்து திசை பார்க்க சொல்லி தாங்க. வீடியோ போட்டு காட்டி கொடுங்க சிஸ்டர். நன்றி
கட்டாயம் பகிர்கிறேன் சகோதரி...
உங்க மூளையும் சூப்பரா இருக்க வேண்டும்.
🙏🏻🙏🏻🙏🏻
நன்றி, அம்பிகையே !
Good information..very useful..🙏so much for sharing 😘
🙏🏻🙏🏻🙏🏻
Hi akka gud morning nice vedeyo akka useful message Thank you akka
🙏🏻🙏🏻🙏🏻
Ungala oru thadavayavathu neril parkka aasai mam💐
சமையல் அறையில் உள்ள தென் மேற்கு மூலையில் பூஜை cupboard வைக்க லாமா தயவு செய்து பதில் கூறுங்கள் சகோ
வைக்கலாம் சகோதரி
@@ThamizharasiBalamurugan நன்றி சகோதரி
Super mam it's useful for all
Thank you
நன்றி🙏🙏🙏🙏🌹🌹
🙏🏻🙏🏻
Good
Really super information mam 🙂🙂
Thank you so much sir
Mam fridge enga irukanum..kindly sollunga
மேடம் நான் வீட்டிற்குள் படி வைத்துள்ளேன். கிழக்கு பார்த்த வீடு இதில் வடக்கு ஏறி கிழக்கிலிருந்து தெற்கு திரும்புர மாதிரி படிக்கட்டு உள்ளது.நிலைவாசலுக்கு மேல் படிக்கட்டு வர்ற மாதிரி அமைப்பு உள்ளது இது சரியா தப்பானு தெரியலை மேம் கொத்தனார் தான் கட்டினார்.
Enga v2tu intha maathiri than kattinum romba kastamaa irukkuthu
அருமை சகோதரி
வாழ்த்துக்கள்🙏
வடகிழக்கு மூலை வீட்டின் பின்புறம் உள்ளது.வடகிழக்கு மூலையில் கிணறு உள்ளது. கிணறு பின்னால் சிறிது இடம் உள்ளது.அங்கு துளசி வைக்கலாமா.கிணறு பின்னால் துளசி வைத்தால் ஏதும் குற்றம் உண்டா. தெளிவு படுத்தவும்.நன்றி.
Good explanation. 🙏
Super mam excellent thank you so much
Welcome sister
சூப்பர் sister 👌
Thank you
Thank you so much but engaluku late a than identified this mistake so now only correct this south west corner
Okay sister...👍🏻👍🏻👍🏻
வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்தது வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி
Poojai room yengatha varanu
Clear cut explanation mam
Thank you
Hi sis nalla thagaval sis super 👌👌👌
Thank you
வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து வந்து என்ற வார்த்தை பேசுவது அழகல்ல தவிற்க முயற்சிக்கவும்.
நானும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்...sorry
Kanni mulayel kovil kattalama
Very thanks good messages in my house everything as you said ok but in south west side drain water pipe line going always any problem comming what can I do
No problem
Appo pooja room entha mulaila vaikanum mam rpl plz
North east
Mam கன்னி மூலைல தான சாமி ரூம் இருகனும், but நீங்க இருக்கத் கூடாது னு
போட்ரிக்கிங்க , pls ரிப்ளை பண்ணுங்க
மேடம் வணக்கம் ஈசனை மூலையில் உள்ள சாமி அறைக்கு உள்ளே வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா
Yes
மிக்க நன்றி
🙏🏻🙏🏻
Super mam. Thani tnaniyaga parthathai vida ethu super.thanks mam.
🙏🏻🙏🏻🙏🏻
Akka vadamerku mulaiai pooja self vaikalama
No
சூப்பர்
Very good information dear 😘 😘 😘 😘 thank you so much....
😀😀😀
வடமேற்கு பகுதியில் சமையல் அறை வரலாம? Madam.
Varalam pa...
Thank you mam
Well explained akka....we r in rental house ka....v put Tulsi plant in southeast corner ....is that k???v have balcony on that side only ka....thanks for Ur tips...sondha veedu kattum podhu idhellam parthu seirom ka
Yes, no problem sister
Super
🙏🏻🙏🏻🙏🏻
Akka Northwest la low roof bathroom vaikalama..
Nice
🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏
Who wrote this ...? Are AC fridges present during these were written?
AC and fridges are electronic appliances..heat is generated during ,when they work which means AGNI...When you touch the outside the fridge, don't you feel the heat??
Super and clear explanation.... Madam ennoda Rent veetla north east south east not OK indha mangal rent irukom. Vera rent house shift seiya try panren but not getting. Please tell me some Pooja or remedy to change the house please iAm very much worried about this.
Do worship thiruchendur MURUGAR...skanda shasti kavasam
@@ThamizharasiBalamurugan mpp mpp0 lp joo boo gi gu
Akka kitchen il thenkilakil gasum ,vadakilakil washsink vaikalama ,washingsink vaika antha thisai il vaikalam
Please consult an vaasthu expert
Can you see the other countries so........
வடக்கு வளர்ந்து இருத்தல் அப்படினு எப்படி தெரியும்? மேம்..
அம்மா மாடிப்படி வீட்டின் எந்த பகுதியில் இருக்க வேண்டும்
எங்க வீட்டுலபூஜைரூம்அங்கதாஇருக்கு.என்னபன்னலாமேம்.சொல்லுங்கள்அம்மா
Mam supper thalivaga sonniga
🙏🏻🙏🏻🙏🏻
ஈசான்ய முலையில் போரில் சம்பர்சர் மோட்டார் இறக்குவது சரியா
Yes
Useful information mam
🙏🏻🙏🏻🙏🏻
North east corner il washing machine mel maadil vaikkalama
தவறான முறையில் கட்டியிருந்த பரிகாரம் உண்டா??
ua-cam.com/video/Df1T6Fc-nPM/v-deo.html
Please watch the above link
ua-cam.com/video/Df1T6Fc-nPM/v-deo.html
Please watch the above link
Tq mam
தயவு செய்து பதில் அளிக்கவும் 🙏🏻🙏🏻
Sister kilakku vasal nalla veedu amappu patri map and use poduga sister.
Really super sis..thanku so much
🙏🏻🙏🏻🙏🏻
South West la தான் pooja room iruku sis..what to do now..
Okay sister, leave it
Sepditank Mel tilet varama
super
Thank you
Thank
🙏🏻🙏🏻
அனைவருக்கும் அவசியமான மற்றும் அத்தியாவசியமான பதிவு
மிக்க நன்றி
Esanathula enga vittu safety tank eruku mam
Aprm south westla vittu ucha vasal eruku mam
Super mam
Southeast corner extended is it okay?
Consult an vaasthu expert
அருமையான பதிவு நன்றி
பூஜை அரை எங்க வரவேண்டும்