வடகிழக்கில் என்னென்ன அமைப்புகள் வந்தால் குடும்பத்துக்கு நல்லது???NORTH EAST CORNER VAASTHU..
Вставка
- Опубліковано 10 лют 2025
- In this video, I have shared about the importance of north east corner vaasthu..
DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...THANK YOU...
********************************************THAMIZHARASI BALAMURUGAN CHANNEL EMAIL ID:
drmthamizh1401@gmail.com
********************************************
மேம் நாங்க ஒரே வீட்டில் இரண்டு குடும்பம் வாழ்ந்து வருகிறோம் இதில் வீட்டிற்கு உள்ளே உள்ள ஈசானிய மூலையை கணக்கில் எடுக்க வேண்டுமா அல்லது வீட்டிற்கு வெளியே உள்ள வடகிழக்கு கணக்கில் எடுக்க வேண்டுமா விளக்கம் அளிக்கவும்
வணக்கம் மேடம் நீங்கள் சொன்ன விஷயங்களை கண்டிப்பாக நான் செய்து வருகிறேன் நான் இருப்பது வாடகை வீடு முதல் மாடி ஈசான்ய மூலையில் வடக்கு பார்தபடி 3 part ஜன்னல் இருந்தது இத்தனை நாள் மூடி வைத்தேன் இப்போது 24 hrs ம் திறந்து வைத்து உள்ளதால் காலை சூரியஒலி ஜன்னல் வழியாக வடமேற்கு பகுதியில் hall ல் self ல் பூஜை அறையில் வெளிச்சம் விழுகிறது அந்த நேரத்தில் self screen தணி யை ஒலி படும்படி திறந்து வைக்கிறேன் தகவலுக்கு 🙏🙏🙏
நீங்கள் நல்ல வாஸ்து வழிகாட்டி ..பெருகட்டும் உங்களின் சேவை கடவுளின் அருளால்.
வணக்கம் மேம் 🙏🙏🙏 எங்க வீட்டுல வடகிழக்கு மூலையில் பீரோ வைத்துள்ளோம்.அப்படி வைக்கலாமா மேம் 🤔🤔🤔🙏🙏🙏
பயனுள்ள தகவல் கட்டாநன்றி யமாக அந்த இடத்தை சுத்தம் செய்கிறேன்
மிக்க நன்றி
Superb very nice explanation Thank you so much
நன்றி🙏💕🙏💕🙏💕 சகோ தரி அருமை 🙏💕வாழ்த்துக்கள்🎉🎊👍👍🎉🎊🎉🎊🎉🎊👍👍👍🎉🎊🎉
👍🏻👍🏻
அக்கா நாங்கள் வாங்கிய மனையின் கன்னிமூலையில் வீடு கட்டுகிறோம் வடக்கு பார்த்த வாசல், மனையின் ஈசானிய மூலைகார்னரில் ஒரு பழய வீடூ மேற்கு பார்த்தது உள்ளது அதை குடோனாக பயன்படுத்தி வருகிறோம் அது சரியா அல்லது அதை மறித்து சுவர் கட்டி மெயின் வாசல் வைக்கலாமா 11:38 பீலிஸ் பதில் ❤❤❤❤❤அக்கா
Consult an vaastu expert
அக்கா ஈசான்ய மூலையில் படுக்கை அறை வந்தால் என்ன செய்வது வாடகைக்கு உள்ளோம்
மிகவும் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்ற அருமையான பதிவு
வணக்கம் மேடம் எங்க வீட்டு படுக்கை அறை வடகீழக்கு மூலையில் தான் உள்ளது.அதனால் எல்னவோ டெய்லி பிரச்சனையாக இருக்கு.சந்தோஷம் இல்லை.மேடம்.வாடகை வீட்டில் இருக்கிறோம்.வேற வீடு மாற்ற முடியாது.வசதிஇல்லை.3yrs baby irukka.நல்ல தீர்வு சொல்லவும் மேடம்.பிரபஞ்சத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும்.மிக்க நன்றி.இந்த பதீவு அருமை.வாழ்க வளமுடன்.நற்பவிநற்பவி நற்பவி.
வீட்டில் வேறு யாரும் இல்லை எனில், வீட்டின் ஹாலில் இரவு படுத்து உறங்குங்கள்...தினமும்...
@@ThamizharasiBalamurugan நன்றி
வாயு மூலையில் இரண்டு கடை உள்ளது. ஈசான்ய மூலையில் வீட்டின் கேட் உள்ளது. ஈசானிய திறந்த மணை. வீடு பின்புறம் இருக்கிறது.
இந்த கேட்டை எடுத்து விட்டு மூன்றாவது கடையை கட்டலாமா?
கேட்டை கிழக்கு பார்த்து அமைக்கலாமா?
thank you sister ennoda neenda naal santhegam clear pannitinka
சகோதரி எங்கள் வீட்டிற்கு அருகில் மருதாணி இலை செவ்வரளி பூ துளசி இது மட்டும் கிடைக்கிறது இதை உருளியில் போட்டு வீட்டு வாசற்படியில் வைக்கலாமா? சொல்லுங்கள் சகோதரி
Simply really super
மிக்க நன்றி இத்தகையான பதிவினை எங்களுக்கு தந்ததற்கு, சகோ!! மேலும் பல நல்ல தகவல்களை தாருங்கள்!!! கடை தெருவுக்கு சென்று, ஷாப்பிங் Vவோக்கும் செய்து கொடுக்கவவும்!!!வாழ்க வளமுடன்! நன்றி
🙏🏻🙏🏻🙏🏻
Thank u soo much mam
I'm n Malaysia and in rental house...please telme a renedy as there s stove fixed...please reply 🙏🙏🙏🙏🙏🙏🙏
Will upload soon
அருமையாக சொன்னீர்கள் . நன்றி 🙏👍👍👍
👍🏻👍🏻👍🏻
சமையல் அறை எந்த இடத்தில் வைப்பது நல்லது...உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் மேடம்....
South east, தென்கிழக்கு
Tq mom
Very very useful aga irundhadhu neenga solluvadhu polave ulladhu enga veedu thank you
🙏🏻🙏🏻🙏🏻
அக்கா என் அண்ணன் வயது 29 தனுசு ராசி மூலம் நட்சத்திரம் திருமண ம் தள்ளி தள்ளிப் போகுது மனசு ரொம்ப வேதைனையா இருக்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க சிஸ்டர் பிலிஸ் சிஸ்டர்
அக்கா எங்கள் வீட்டுக்கு வேளியே வட கிழக்கு மூளையின் கிச்சன் தண்ணீர் வெளியே பொகுது சரி தவறா
Romba sari... 👍
Mikka nandri Naa fridge vachiruken mathita
Super ahh sonega mam help ful Information mam.
Corner shelf vachi 3 days achi 3 days a en husband ku udambu mudiyala 😨
ஐயா. எங்கள். வீடு வடக்கு பார்த்த வீடு. விக்கு, கிழக்கு தெரு வீட்டை ஒட்டி உள்ளது. எனது சந்தேகம் இரு தெரு மூலையும் சந்திக்கும் இடத்தில் அதாவது எங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையின் வெளியே தெருவில் மின்கம்பம் அமைந்துள்ளது. இது தவறா. பதிலளியுங்கள் Pl.S
வீட்டின் காம்பவுண்ட்க்கு வெளியில் வடகிழக்கு ல் வாழை மரம் வாசலுக்கு தள்ளி வைக்கலாமா
இதே போல் வீட்டுக்கு வெளியே காம்பவுண்டுக்கு வெளியே வட மேற்கு மூலையில் முருங்கை மரம் வைக்கலாமா விவரங்கள் சொல்லுங்க சகோதரி
இதை பற்றி தெரியாது...sorry
நன்றி சகோதரி
மிகவும பயன்உள்ளதகவல் நன்றி சாகோதரி 🙏🙏
🙏🏻🙏🏻
gold jewellery vaikalama
வீட்டின் அகலம் நீளத்தை விட அதிகமாக இருக்கலாமா. வீட்டின் லுக் சரியாக இருக்குமா amma.
mam வீட்டின் வடகிழக்கு மெயின் வாசல் இருக்கு.அடுத்து போர்டிகோ இருக்கு அம்மா அடுத்ததாக போர் இருக்கு இந்த அமைப்பு வரலாமா அம்மா.போர்டிகோ கம்பவுண் மூன்று அடி உயரம் உள்ளது .கிழக்கு பார்த்த வீடுஅம்மா.மெயின் வசக்காலும் போர் நேராக இருக்கின்றன.
Amma oru santhaegam.... Enga house length 26...ithula half 13...so first 13 easani moolai annd next half 13 akni moolai nu eaduthukalama ka... Or ithu wrong ah ka.... Please confirm ma
..
வடகிழக்கில் குடிக்கிற தண்ணி cane வெச்சு குடிக்கலாமா மேடம்
Good information mam.already window irukku mam ,only water mattum vaikkallamma mam,
What we should do. What can keep or put there.
Super sister God bless you 👍
Tku so much for your good information
Mam urali sembu pathiram la vekelama........urali ya vasalil stand la vaikanuma .....??????urali vaipadu eppdi nu oru video poduga mam.
Okay sister sure
ஈசானிமூலையில் கிச்சன் வைக்கலாமா
சகோதரி நான் வடக்கு வாசல் வீடுக்கு போக போகிறேன் பூஜை அறையில் எந்த மூளையில் சில்லறை காசு சேர்க்க வேண்டும் சொல்லுங்கள் சகோதரி ❤️
தென் மேற்கு மூலை
@@ThamizharasiBalamurugan நன்றி.................. சகோதரி I Love you Sister
Vadakizhaku moolaila... table pottu fish tank vaikkalaamma , peravu sofa podalaamma......enga veetla ippo sofa pottu vachirukkom..engalku antha adathil table pottu fish tank vaikka idea irukku ....so athaan kettain..
வணக்கம் சகோதரி உங்களின் பதிவு எல்லாம் நன்றாக இருக்கு வடகிழக்கு மூலையில் மீன் தொட்டி வைக்கலாமா
தெரியவில்லை சகோதரி
Thank you so much for information mam.this is really much needed vastu tip.
🙏🏻🙏🏻🙏🏻
@@ThamizharasiBalamuruganqq
Nice information mam.....nalla thelivaga solrenga mam
Thank you so much Suganya sister
Vadaku partha veedu veetuku veliyil vadakilakil madipadi madipadiku kile veetuku ulle bedroom matha mudiyathu yena panrathu mam
Sister Namma veetula vilakku yethum pothu kuzhanthaigal thoongalaama? Avanga thoongum போது freeya pooja pannalam. Athanaala avanga la ezhupama vilakku yethuven. Ithanala onnum problem ah?
இல்லை சகோதரி...தவறு இல்லை
Super mam tq so much for your information
🙏🏻🙏🏻🙏🏻
Veetin inside la vadakelakku mulaieil water glass la lemon pottu vaikalama sister pls tell me
Amma engal veettil esanya moolail santhana maram uillathu periya maramaga uilathu appaty irrukkalama pls replay amma
I am having one doubt.In side of the house? Or in side of the compound wall?
Veedum bussiness um orae edathula erukum..esanya moolai il stock vaikalama mam
ரொம்ப அழகா சொன்னிங்க
அருமையான தகவல் சகோதரி நன்றி!!!மகிழ்ச்சி!!! தங்கள் பல பதிவுகளை நான் பின் பற்றுகிறேன்!!!🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக்க நன்றி சகோ தரி
Naanum
அம்மா எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு தலை வாசல் நேராக ஒரு படிக்கட்டு இருக்கு வடகிழக்கு ஓப்பன் சிற்றவுட் அதன் கூட வடகிழக்கு மூலையில் கிழக்கு நோக்கி ஒரு படிக்கட்டு இருக்கு ஆனால் அது மாடி படிக்கட்டு இல்லை அது இருக்கலாமா மேடம் ப்ளீஸ் மேடம் பதில் அளிங்கள் ப்ளீஸ்
இருக்கலாம் சகோதரி
மிக்க நன்றி அம்மா
கட்டின வீடு வாங்கினோம் வடக்கு பார்த்தவீடு ஆனால் தலைவாசல் நடுப்பகுதியில் உள்ளது. சரி தவறா? மேடம்.
Hi mam, intha confusion romba naal irukku , bed room வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது ஈசனி மூலையில் ஜன்னல் அமைந்துள்ளது , bed antha isaani மூளை விட்டுவிட்டு ரூம் இன் centre place panni bed podalama
வடகிழக்கு மூலையில் பூஜை அறை அமைத்து மேற்கே பார்த்து விளக்கு ஏற்றலாமா ப்ளீஸ் கொஞ்சம் பதில் சொல்லுங்க மேம் நான் புதிதாக வந்துள்ள வாடகை வீட்டில் பூஜை அறை இல்லை நான் தனியாக யூனிட் வாங்கி வடகிழக்கில் வைத்து மேற்கு பார்த்து விளக்கு ஏற்றலாமா ப்ளீஸ் கொஞ்சம் தயவு செய்து பதில் கொடுங்கள்
செய்யலாம்
Vanakkam madam I am going to buy the poly
North 30.03 south 29.7
West. 40.2. East. 44.5
This is good please give your suggestion madam
Hello sir, please contact an vaasthu expert...
Mam enga bathroom southwest iruku. Eppadi irukalama. Enga husband foreign poi neraiya salary vaangenaar.but no saving.ellam medical ku selavu ayivittadhu. Eppa neraiya kadan la kasta padurom.Please reply
You have to change the bathroom in the south west corner
Mam vanakkam nan antha vadakilaku moolyil indoor garden amaikalaama? atheypol compoundukkumel pathukaapukku kambi vaikalama
Yes
Fish tank veikalama madam
Mam northwest or north east inside house steps varalama which one best no option present
நல்ல தகவல் ரொம்ப நன்றி
🙏🏻🙏🏻🙏🏻
Vasthu thagaval thelivaga solringa sister.romba nanri ❤️ sister.
🙏🏻🙏🏻🙏🏻
அக்கா சூப்பர் மெசேஜ் சொன்னிர்கள் நன்றி அக்கா மிக்க நன்றி👌👌💐
🙏🏻🙏🏻🙏🏻
Dhul mam I satisfied your information
👍🏻👍🏻👍🏻
Can we use as a workplace my husband using for work table ?????is it good ? Plz send me back the answer plz
Enga veetil vadakilakkil padikattu irukkiradu enna madam panradu
Mam... வடக்கு தலைவாசலுக்கு நேராக பூஜை அறை அமைக்கலாமா??
வடக்கு பார்த்து கடவுள் படங்களை வைத்து விளக்கு ஏற்றலாமா ???
No sister....
Cow kattalama (madu Patti) irukkalam ah
தென் மேற்கு படுக்கை அறைக்கு அட்டாச் டாய்லெட் வடக்கு சுவர் சார்ந்த அல்லது கிழக்கு சுவர் சார்ந்த எங்கு அமைப்பது பற்றி கூறவும் மேடம்
Water tap vaikalama
Amma na angu grinder vaithu itukiran....ithu sariya?
வடகிழக்கு மூலையில் கேட்டின் உட்புறம் விளக்கு வைக்கலாமா சகோதரி.
Yes
Hai sis tour nalavithamaga mudynthatha yungalal Nala parthen 🙏🙏🙏 very useful vlog aprem vasal vilakku yethi swamy kumpitu piragu vilakku press panurathu vasal vaithu pananuma ila house kulla yeduthu vandhu pananuma sis solluga
வீட்டின் உள்ளே எடுத்து வந்த பின், சுடரை அமர்த்த வேண்டும் சகோதரி
Nzndri
Madam vada kilakil steps start pannalama
Wonderful information dear... took rest after the trip ah ?? ..plz start tge conversation casually.(.by telling ..that we had returned from trip like that.. )my suggestion dear.. so that it will be continuation.. u didnit reply to my comment( vaishano devi vlog)..just reminding dear.. thank u so much dear ❤️💖💞💟💕💟💗...
Yes dear...only very few are interested in personal vlog sister...only very few views for my daughter birthday celebration...so I left the idea of uploading such things...no other problem
mam edhu oru oru room kum porundhuma hall kitchen and bedroom edhu ela room la yum vada kilaku mooli parkanuma veetukulayum kavanikanuma mam?
It is for whole house
Vanakkam...mam nanga veedu katti 5yrs Achu ipo than bore well potom ana vadakilaku moolaiyil poda mudila East la veedu iruku same vadakku pakkamum veedu iruku... Athanala thenkilakil borewell potrukom vera Vali illama ..ithanal ethum prachana varuma ithuku parikaram ethum iruka
தப்பு சகோதரி
@@ThamizharasiBalamurugan ethum parikaram iruka 🙏
Sister மனை வாஸ்து படி வடகிழக்கு மூலையில் சந்தனமுல்லை பூசெடி இருக்கு. வீட்டு வாஸ்து படி பார்த்தால் bed room irukku. இது சரியா? வ. கி மூலைல washing machine irukku. Water drain hole irukku.இதுவும் சரியா nu sollunga ka please
பூச் செடி சரி, வடகிழக்கு ரூம் சரி...washing machine, drainage hole மிக தவறு
Sister kan thirusti ganapati photo enga mattanum
Useful tips
🙏🏻🙏🏻🙏🏻
Hi mam உங்கள் பதிவு அருமை . தையல் மிஷின்
எங்கே வைப்பது நல்லது
என்று சொல் லுங்க please
Okay sister
எங்க வீட்ல வட கிழக்கில் பூஜை அறை உள்ளது
Good mam,well
🙏🏻🙏🏻🙏🏻
நான் வாடகை வீட்டில் 2வது மாடியில் வடக்கு வாசலில் குடியிருக்கிறேன்இருக்கிறேன் கா லில் வடகிழக்கு மூலையில் UPS வைத்து இருக்கிறோம் பூஜை செல் ப்பும் காலில் மேற்குக் திசையில் கிழக்கு பார்த்து வைத்து இருக்கிறோம் இப்படி வைக்க லாம. Reply please
Ups வடகிழக்கு வைக்க கூடாது
Pooja capord west direction facing to east in hall vaikalam
Thanks for your reply
sister en house west face house north east closed a erukku rompa kasda paduren solla mudiyatha alavukku north east corner la window north pakkam or east pakkam entha side waikanum please reply sister
Wrong construction
Amma arumai
Good info sis👌nanaga therku paatha vadaga veetla irukom..but ipovara nalladhu nadakla .adikadi udambu sariyillama podhu ..eanna reasona irukum plz rply
Will surely upload soon sister
Good evening sir, its very useful info. Thank you very much. Sister nan apartment la ground floor veetula irukken. Em veetula north east la dining room irukku. Anga dining table potturukkom. Nanga dining table use pannurathu illa. Guest vantha use panna than. Anga dining table podalama? Vasthukaga nan anga oru vinayagar wall hanging vechurukken. Athu ok va? Please clear my doubt sissy.
It is okay...better to hang waterfalls scenarios or fountains picture in that corner
@@ThamizharasiBalamurugan yes sissy, anga kadalla our padagum, meen thulli vilayadura mathirium our 3d photo vechurukken. Its OK? Thanks for ur immediate reply sissy
Good morning mam ,mam nanga rent house mam vada kilakku bed room corner la kattil ulladhu ...yenna saivadhu mam..plz replay pannunga mam nan romba mana kastam and panakastam husband pirindhu irukirar.serndhey irundhum yengalukkul thambatthiyam illai...10 varudamaga ipdidhan 😪😪😪 plz replay any solutions sollunga mam
Arumaiyana padhivu kka💕
👍🏻👍🏻👍🏻
Northeast la steps, lift and shoerack iruku .ithu correct mam .pls sollunga
Room ku room ku 4 moolai vaasthu parkanuma or oru single home ku 4 moolai vaasthu parkanuma madam
நன்றி அருமையான பதிவு👍
🙏🏻🙏🏻🙏🏻
Northeast LA vaikanum solliringa water la enna enna porutkal podanum Madam like pachai karrpooram cloves elachi ethanai podanum thanks for the useful video thanks to tamilarasi balamurugan madam thnx ma
Will surely upload sister
Madam ungal pathivugal anaithum super...madam oru doubt...engal veetil vada kizhakku paguthiyil oru chinna room ulladhu...angu satru ganamaana pooja cabin i suvatril aani adithu maatalaama? Pls clear panunga madam?
Pooja cabin maatalaam....no problem
@@ThamizharasiBalamurugan thanks for the reply mam
Hi mam tholil thodangalama sis indha edathula
Yes
மணி பிலான்ட் செடி வளர்க்கலாமா
Varaverparai vadakilakku suvaril stand adichu adhil uruli jaladheepam etralama sister please tell me
No
Sister naan sri lanka jaffna.
Naangka puthusa ippa thaan woshin machine vaangkinom. Atha naangka eangka vaikkanum vasthu padi. Sollungka sister
வடகிழக்கில் கார் பார்க்கிங் இருக்கலாமா