தென்மேற்கு மூலை வாஸ்து...நிறைகளும், குறைகளும்...SOUTH WEST CORNER VAASTHU...PROS AND CONS...

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 389

  • @madhanagopal7020
    @madhanagopal7020 День тому

    மிகவும் நன்றி அம்மா நல்ல தொருபதிவு கொடுத்தமைக்கு❤❤❤❤❤

  • @boosboss5965
    @boosboss5965 3 роки тому

    காலை வணக்கம் உங்கள் பதிவு என் வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் கொண்ட ஒரு பதிவு என்றும் உங்கள் வழியில் நன்றி நன்றி நன்றிகள் கோடி

  • @manilic3531
    @manilic3531 3 роки тому +1

    அருமையான🙏💕🙏💕🙏💕 பதிவு புரியும் படி கூரிய மைக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co 3 роки тому +1

    மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரி அருமையான பதிவு

    • @tamilarasivelu6834
      @tamilarasivelu6834 3 роки тому

      எந்தந்த திசைகளில் பூஜை அறை இருக்கலாம்

  • @chinnathambi289
    @chinnathambi289 3 роки тому +1

    பதிவுக்கு நன்றி மேடம்....எனது வீட்டின் தென்மேற்கு அறையை சின்ன மளிகை கடையாக மாற்றியுள்ளோம்....அது எந்த வகையில் வாஸ்தாக அமையும்...வீட்டின் ஹால் வழியாக கடைக்கு வந்து செல்லலாம்....வாஸ்து குறை இருந்தால்...எப்படி சரி செய்யலாம்...பதில் அளியுங்கள் மேடம்...

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому

      தயவு செய்து ஒரு வாஸ்து ஆலோசகரை அனுகவும்

    • @MS-mu7xv
      @MS-mu7xv 2 роки тому

      Ok

  • @tmuthutmuthu7579
    @tmuthutmuthu7579 2 роки тому

    ஆண்டவருக்கு நன்றி.அருமை அக்கா

  • @maheshbalu6849
    @maheshbalu6849 3 роки тому

    மேடம் சூப்பராக தெளிவாக ஓ👍👌சொன்னீர்கள்.. மேடம் ஆபிஸ்க்கு .வாஸ்து சொல்லுங்க மேடம்.🙏

  • @srahamathulla9048
    @srahamathulla9048 Рік тому +1

    மிகவும் நன்று

  • @balameenabalameena765
    @balameenabalameena765 2 роки тому

    Neenga
    Sollrathu 100%unmai Amma

  • @kmfpclkariaptti6997
    @kmfpclkariaptti6997 2 роки тому +3

    தென்மேற்கு மூலையில் படி அமைந்துள்ளது. இதற்கு என்ன செய்யலாம்

  • @nirmalaraghu1637
    @nirmalaraghu1637 Рік тому +2

    Southwest la Master bedroom iruku but madipadi varuthu yena pananum ethuna health problems varuma

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 4 місяці тому

    Southwest 1/4 cent land cut aagi errukku vangalama

  • @DhanalakshmiV-m7h
    @DhanalakshmiV-m7h 3 місяці тому +1

    வேறு எங்கு பூஜை ரூம் வர வேண்டும் தயவுகூர்ந்து சொல்லுங்கள்.

  • @jayaganeshan8843
    @jayaganeshan8843 10 місяців тому

    மேடம் எங்க வீடு கிழக்கு பார்த்த வீடு எங்களுக்கு படி இன்னும் போடல 22 க்கு 17 அடி வீடு தெற்கு சுவர் பக்கத்தில் 4 அடி இருக்கு படி எப்படி அமைக்கலாம்

  • @sudhabose6542
    @sudhabose6542 3 роки тому +6

    Mam,veetla oonjal poduvathu pathi oru pathyvu podungada,directions corrects potrunga,

  • @sekarl8713
    @sekarl8713 3 роки тому +1

    Super mam then metku mulaiyel master bed room 11*10 room size ok mam ana athiyel east side vasel vaikalama?

  • @vineethharinivasan5450
    @vineethharinivasan5450 Рік тому

    மேடம் நீங்க சொல்ற மாதிரி எங்க வீடு தென்மேற்கு மூலையில் காம்பௌன்ட் வால் கட்டாகி தான் இருக்குது. தென் மேற்கு மூலையில் உள்ள பெட்ரூம் சுவருக்கும் காம்பௌண்ட் சுவற்கும் நடுவில் 4 அடி கேப் உள்ளது. அந்த 4அடி கேப் என்ன பண்றது. தெற்கு பார்த்து தான் மெயின் கேட்டும் உள்ளது.

  • @bharathichitra3222
    @bharathichitra3222 3 роки тому +16

    Sis Hall il irukum South West corner il pooja shelf vaikalama?

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 10 місяців тому

    Agni moolaila irunthu south side la full length under ground la kitchen water porathukku compound ku outside la chockpet setup pottal right or wrong sollunga madam

  • @kutties3516
    @kutties3516 11 місяців тому

    South West corner la staircase vachi irukom madam portika north south vachi irukom madam

  • @sornajean1820
    @sornajean1820 Рік тому +1

    Garden vaikalama, then west or south patha wall la window varalama

  • @manimekalaipalani4651
    @manimekalaipalani4651 2 роки тому

    அந்த மூலையில் துணிகள் வைக்கலாமா pls sister செல்லுங்கள்

  • @velanvs6273
    @velanvs6273 6 місяців тому

    South West corner la Pooja room irukku, atharku enna seiyalam mam

  • @Guru-mm6rs
    @Guru-mm6rs 2 роки тому

    அருமையான பதிவு நன்றி நன்றி

  • @vmbuilder6016
    @vmbuilder6016 3 роки тому

    Dr n vasdhunibunar n aanmigam .. u r a mulditalented person..super.. vera ena ellah vechurukinga knjm solunga...👌👌👌👍👍👍👍

  • @abiramim6253
    @abiramim6253 8 місяців тому

    Fridge எந்த இடத்தில் வைக்கலாம்

  • @radharadharaj7450
    @radharadharaj7450 3 роки тому

    Ennaku romba pudichiruku mam super ra sonninga enga new home la neenga sonna mathiritha eruku happy mam panguni masam pal kachalama mam new home

  • @ballamuruganvp2064
    @ballamuruganvp2064 3 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துகள் 💐💐💐💐💐💐💐

  • @yasodhagovindharajan2386
    @yasodhagovindharajan2386 3 роки тому

    Thanks romba useful aga irundhadhuma

  • @ramyasaran9517
    @ramyasaran9517 2 місяці тому

    Mam thenmerku moolai la nanga bero vachurukom but athuku pakathula pooja cupboard vachurukom ok va mam

  • @sreebhadravaasthu
    @sreebhadravaasthu Рік тому

    Nallaa solliyirikk 🌹
    Soooooper🌹

  • @rukmanisiva6258
    @rukmanisiva6258 Рік тому

    தெற்கு பார்த்த மெயின் கேட்
    வீட்டினுள் நுழைந்து கிழக்கு வாசல்
    கட்டிட அமைப்பில் தென்மேற்கு மூலை ரூம் மூடிய அமைப்பாக உள்ளது. ஆனால் வீட்டின் வெளிப்பகுதி தென்மேற்கில் காம்பவுண்ட் சுவரின் அருகில் ஒரு கழிவுநீர்த்தொட்டி அமைத்துள்ளார்கள். தற்போது பயன்பாட்டில் இல்லை. அப்படி அமைத்துள்ளதால் குடிப்பதும் எங்களுக்கு தொந்தரவு வருமா மேடம்.

  • @k.dharmaraj4863
    @k.dharmaraj4863 Рік тому

    மிக்க நன்றி

  • @tamilkalaiulagam4357
    @tamilkalaiulagam4357 Рік тому

    தென்மேற்கு மூலையில் வீட்டு வாசல் நிலைப்படி அமைந்துள்ளது. மெய்ன் என்ட்ரன்ஸ். பரிகாரம் உள்ளதா?

  • @mohanmuthuramalingam5986
    @mohanmuthuramalingam5986 2 роки тому +1

    கன்னி மூலை தெற்கு பகுதியில்
    1.5 அடி கட்டிடத்தை இழுத்து
    கட்டலாமா?

  • @chella_kutty.4597
    @chella_kutty.4597 5 місяців тому

    Southwest corner washing machine area ...shall we use the area as empty place mamm

  • @amsaveni4311
    @amsaveni4311 2 місяці тому

    அக்கா அந்த இடத்தில் அண்டர் பவுண்ட் வைக்கலாமா

  • @qwalifraj4413
    @qwalifraj4413 3 роки тому +2

    தென்மேற்கு மூலையில்compound wallவைக்கலாமா

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 9 місяців тому +1

    Sis edha neenga veedula edhu south appadynu solli kadalam

  • @sumathiv4158
    @sumathiv4158 3 роки тому

    வடக்கு பக்க கதவு நல்லது அல்லது கெட்டது தயவுசெய்து எந்த நட்சத்திரத்தின் வடக்கு பக்க தொகுப்பு என்று சொல்லுங்கள்

    • @tamilmurugesan2033
      @tamilmurugesan2033 Рік тому

      மிகவும் நல்லது...குபேரர் பார்வை

  • @manjusree906
    @manjusree906 Рік тому

    Mam west side kubera moolaiyil oru bero poduvadharku space koduthu window irruku....ippadi irukalama

  • @umarani8224
    @umarani8224 Рік тому

    Then merkku moolai kurugi irukkalama madam

  • @mythilimythili5122
    @mythilimythili5122 3 роки тому

    Vetu sevagama irukku
    Bedroom LA vatakelakkel both room. Varalama
    Pls solluga
    Vetu pathuttu vanturukkom

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 3 роки тому +5

    We're using Southwest room as pooja room..
    Is it ok mam

  • @diwakarpupu
    @diwakarpupu 3 роки тому +2

    Kitchen sink (rental house). Is it bad? If so what is the remedy, pls.?

  • @muthuraman709
    @muthuraman709 3 роки тому +1

    Sis full house sethu directions calculate pannanuma
    Ella ovavaru roomku thani thariya calculate pannanuma

  • @nandhakumar9605
    @nandhakumar9605 3 роки тому

    வடக்கு பார்த்த படுக்கையரைக்கும் பீரோவை வடக்கு பார்த்தே வைக்கலாமா Mam?

  • @bhuvaneshbala9413
    @bhuvaneshbala9413 3 дні тому

    தென்மேற்கு மூலை காலியாக உள்ளது. இதற்கு வாஸ்து பரிகாரம் இருக்கின்றாதா மேடம்.

  • @indiraindira2
    @indiraindira2 3 роки тому +2

    Super sister. Correct information. Thank you

  • @Nandhini-ll3li
    @Nandhini-ll3li 3 місяці тому

    Outside staircase vaikalama maam

  • @ammayoganjothidam2949
    @ammayoganjothidam2949 3 роки тому +1

    விரிவான, தெளிவான விளக்கம் 🌹👍 நன்றி சகோதரி ☀️

  • @learnkeys17
    @learnkeys17 3 роки тому +1

    சிஸ்டர் விளக்கு ஏற்றல்லம்மா, reply pls, south வெஸ்ட் corner ..

  • @darshanrajeshkumar9597
    @darshanrajeshkumar9597 8 місяців тому

    Mam we have master bed room in southwest corner but bathroom is in south west corner ... any remedy there for this mam..pls repply

  • @pinkyrose8998
    @pinkyrose8998 Рік тому

    தென்மேற்கு மூலை நீண்டு இருந்தால் ?? Pls reply me mam

  • @sowmiyaselvaraju7409
    @sowmiyaselvaraju7409 2 роки тому +1

    Southwest corner la kitchen iruku mam apadi irukalama, na rent ku iruken intha veetuku vanthu 8 months achu ithu varaikum normal a periods aga matithu madam. Romba kastama iruku mam, ithuku ethavathu theervu sollunga Please mam

  • @thangammariappan8578
    @thangammariappan8578 3 роки тому

    மேடம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை உங்களின் குரு யார் என்று தெரிந்து கொள்ளலாமா

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому

      குரு இல்லை...படித்து தெரிந்து கொண்டது தான்

  • @AnbuAnbu-xd6rl
    @AnbuAnbu-xd6rl 2 роки тому

    Madam kanni mulai hall irunthu irangi vara mara step kela irundhal ena palan

  • @rishivanth5874
    @rishivanth5874 3 роки тому

    Ungaloda videos ellame enaku thevaiya ga erukerathu sister...

  • @juniorsgalaxy605
    @juniorsgalaxy605 3 роки тому +1

    Thank you sister , my doubts clearing while seeing your videos

  • @itzzselfiepulla_z_talkz_
    @itzzselfiepulla_z_talkz_ Рік тому

    Vanakkam medam engha veedu vadakku vassal. Veetin kubera moolaia pakkathu veettu bath room iruku so enna pannanum

  • @kaishwarya6100
    @kaishwarya6100 Рік тому

    வடக்கு பார்த்த வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து நல்லதா கெட்டதா,,

  • @vairapperumalyogeshwaran7516

    தென் மேற்கு room மேட்கு பக்கமாக ஒரு அடி நீலமும் தெட்கு அதாவது foundation இல் இந்த அமைப்பை எட்படுத்தினால் தவறகுமா?பக்கமாக ஒரு அடி அகலத்தையும் கூட்டி சற்று பெரிய ரூம் ஆக எடுக்கலாமா?

  • @jeyanthrb6499
    @jeyanthrb6499 3 роки тому

    Reply pannunadhuku nandri mam...🙏🙏🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mahalakshmirk3463
    @mahalakshmirk3463 Рік тому

    My house north entrance,southwest corner leaving 2 feet one balcony door.if it is ok or not means we can keep cupboard and close balcony entrance ah.please tell mam

  • @NivyasMakeupStudioAcademy
    @NivyasMakeupStudioAcademy 2 місяці тому

    Shall we get south west corner plot?

  • @vaishurajan5941
    @vaishurajan5941 2 роки тому

    Sis kanni moolaiyil open shelf Eruku na ennoda dress ad daily use pandra products vachuruken ithellam vaikalama ad open shelf pakathula pooja coupoard vachuruken vaikalama sollunga sis

  • @vijihomelytips7709
    @vijihomelytips7709 2 роки тому

    Then merku house main nilai vasal irukka koodatha mam...merku vasal house..

  • @vanampadi
    @vanampadi 3 роки тому

    என் வீடு தெற்கு பார்த்த வீடு தான் அக்கா, தென்மேற்கு பகுதில் தான் மாஸ்டர் பெட்ரூம் போட்டுருக்கோம், அந்த ரும்மின்வடகிழக்குபகுதியில் பாத்துரூம் இருக்கு .வாசல், வடக்கு பார்த்து இந்த அமைப்பு மாஸ்டர் பெட்ரும். தென்கிழக்கில் கிச்சன் போட்டுருக்கோம். மேற்கு பார்த்த வாசல்,அந்த சுவரை ஒட்டி தென்கிழக்கில் மாடிக்கு செல்லும் படி போட்டுருக்கோம்,வடகிழக்கில் ஒரு அறையும், வடமேற்கில் பாத்துரூம் வைத்து ஒரு அறை , நேர்நேராக பார்த்து வாசல் உள்ளது.இதில் ஏதாவது சரியில்லை னா கொஞ்சம் சொல்லுங்க அக்கா தயவுசெய்து,

  • @ns_gaming_yt1033
    @ns_gaming_yt1033 2 роки тому

    Bedroom irukku adhu ulla irundha pora Madhiri balcony irukku mam enna panradhu

  • @itzzselfiepulla_z_talkz_
    @itzzselfiepulla_z_talkz_ Рік тому

    Mam vadakku vassal veetil rentuku irukkom .engage veettu kubera moolaia pakkathu veetoda bathroom iruku mam .enna pandrathunu theriyala mam pls.rly

  • @rohitvlogstudio9936
    @rohitvlogstudio9936 3 роки тому +1

    Sister En Appa cash romba loose panitraru nambi guduthathu varala roomba feel pandraru enna panurathu please

  • @kannanlion3343
    @kannanlion3343 Рік тому

    South East IL velipuram padikattu vaikalama

  • @wickisingam5820
    @wickisingam5820 3 роки тому +3

    Super awesome 💐

  • @_VSNK_
    @_VSNK_ 3 роки тому +1

    enge kitchen le....southwest cornerle....washbasin irukgu.....irukgalama mam pls..reply

  • @jayaganeshan8843
    @jayaganeshan8843 10 місяців тому

    தென் மேற்கு மூலையில் கன்னி மூலையில் பூஜை அறை வைத்து உள்ளோம்

  • @sivagamic2393
    @sivagamic2393 3 роки тому

    Madam ore oru master bed room dhan iruku .konjam perusu.enaku 2 Children's irukanga madam epadi avangala paduka vaikurathu..

  • @kingoftheworld5042
    @kingoftheworld5042 2 роки тому

    வாஷிங்மிஷன்வைக்கலாமா

  • @sabisahasabiitha304
    @sabisahasabiitha304 3 роки тому +2

    South West corner outside la closed staircase vaikalama. Pls reply. Mam

  • @sweethome6640
    @sweethome6640 Рік тому

    அருமை

  • @kmfpclkariaptti6997
    @kmfpclkariaptti6997 2 роки тому +11

    தென்மேற்கு மூலையில் பால்கனியில் மாடிக்கு படி அமைந்துள்ளது. என்ன செய்யலாம்

  • @ranipandiyarajan4079
    @ranipandiyarajan4079 Рік тому

    தென்மேற்கு மூலை இழுத்துகிட்டு இருந்தா பரவாயில்லையா

  • @kannankanna5681
    @kannankanna5681 3 роки тому +1

    Madam.. Looking so beautiful

  • @janiram4647
    @janiram4647 6 місяців тому

    Agalam 24 neelam 23 veidu katalama sister

  • @ranjithamvadivel.9139
    @ranjithamvadivel.9139 3 роки тому +2

    Mam, Shall I make cupboard with kadappa in South west corner like wardrobe . My home north entrance

  • @gandhimathi9584
    @gandhimathi9584 3 роки тому

    நன்றி அம்மா

  • @UmaVenkatesan-bl1il
    @UmaVenkatesan-bl1il Рік тому

    படிக்கட்டு மேல் ஏரும்போது ஜண்ணல் இருக்கங்களா

  • @sindhujagathese3020
    @sindhujagathese3020 2 роки тому

    Thenmerkil velipuram padigal irukalama sollungal akka

  • @ushaa4659
    @ushaa4659 3 роки тому +1

    தென் மேற்கு மூலையில் பூஜை அறை அமைக்க லாமா சிலர் அமைக்க லாம் என்று சொல்கிறார்கள் இது சரியா??

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 роки тому

      அமைப்பது சரி இல்லை சகோதரி

    • @ushaa4659
      @ushaa4659 3 роки тому

      @@ThamizharasiBalamurugan நன்றி சகோ

  • @sanprasanpra7517
    @sanprasanpra7517 3 роки тому +1

    South West cornerla poor well varuthu maam eathavathu vali sollunga mam

  • @anishjobin1350
    @anishjobin1350 2 роки тому

    Door varalama madam

  • @qwalifraj4413
    @qwalifraj4413 3 роки тому +1

    தென் மேற்குமூலையில் மூன்று அடி தள்ளி கழிவறை அமைக்கலாமா

  • @seethad7502
    @seethad7502 3 роки тому +1

    அம்மா தென்மேற்கு மூலையில் பின் வாசல் இருக்கிறது என்ன seivathu

  • @sunilaravind2143
    @sunilaravind2143 Рік тому

    Perfect explanation👌👌

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 роки тому

    அம்மா எங்க வீட்டில் சுபகாரியம் நடக்கும் போதெல்லாம் தடங்கல், திருட்டு, விபத்து, இறப்பு ஏற்படுகிறது. தீர்வு சொல்லுங்க Pls

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 роки тому +1

    Mam indha vastu sollum bodhu side la directions Tamil la video full aa poturnga

  • @4rollingstone
    @4rollingstone Рік тому

    North West side in the plot extended towards west ... Is it good?

  • @aruljeny9586
    @aruljeny9586 3 роки тому

    Pls sollunga ethavathu soliution

  • @vignesh7152
    @vignesh7152 Рік тому

    our apartment is south facing
    opposite side street is there
    our apartment southwest corner is extended 4 to 5feet to opposite street
    in our apartment total 8flats r there.this apartment is correct or not

  • @sharmilashashi4395
    @sharmilashashi4395 3 роки тому

    நல்ல ஒரு தொகுப்பு !!! என்னுடைய வீடு ஆதாவது பிளாட் எல்லாம் இந்த வாஸ்து விதியின் படி அமையாது!!! நான் பிரமிட் வாங்கி வீட்டில் வைத்தால் இந்த வாஸ்து தோஷம் போக்க வாய்ப்பு உண்டா, சகோ??? மிக்க நன்றி

  • @enmagan1439
    @enmagan1439 3 роки тому +1

    Nandri Madam