அக்கா மாமாவுக்கு கல்யாண நாள் விருந்து | NONVEG AND VEG COMBO | JENI

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @archanadevi4657
    @archanadevi4657 Рік тому +286

    Happy anniversary akka... Jeni akka hats of you dear .. enakkulam oru recipe seiyanumna kastama irukkum aana neenga epdi ka ungalala mudiudhu
    Sambar
    Sappadu
    Mutton biriyani
    Chicken roast and
    Biriyani
    Mutton gravy
    Potato
    Carrot beetroot
    Rasam
    Iral
    Total 10
    Semmmmmmma
    Mukkiama payasam

  • @esthersheely7862
    @esthersheely7862 Рік тому +85

    ஜெனி சகோதரி பம்பரமாக சுற்றி இவ்வளவு சமையல் செய்து அசத்திட்டிங்க . உங்கள் சமையல் எப்போதும் வேற வேற லெவல் சகோதரி.

    • @Ellamsaiseiyalofficial
      @Ellamsaiseiyalofficial Рік тому +1

      சூப்பர் அக்கா எனக்கு உங்க அக்காவை எங்கியோ பார்த்தா மாதிரி இருக்கு 🤔

    • @tharunteja5606
      @tharunteja5606 Рік тому

      Enakum tha appdi thonuchi engaiyo patha mathri avanga ethavathu youtube channel vachiirukangala

    • @Ellamsaiseiyalofficial
      @Ellamsaiseiyalofficial Рік тому +1

      இல்லை மா தாம்பரத்தில் பார்தா மாதிரி இருக்கு 🤔

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Рік тому +18

    அக்காவின் திருமணநாள் வாழ்த்துக்கள் வகை வகையான சாப்பாடுகள் பிரமாதம் சூப்பர் சூப்பர் மா💯🎉🎉👍👍👍

  • @ruthwesley1
    @ruthwesley1 Рік тому +261

    உங்கள் அக்காவிற்கு எங்கள் நல்வாழ்த்துகள் 🎉🎉

  • @karthikramanujam1090
    @karthikramanujam1090 Рік тому +2

    Ayyo... unga Akka face ah parthute irukalam pola... avlo lekshanama irukanga Akka.... God bless her with a super long life to both of them!!

  • @ஒருங்கிணைந்தபண்ணை-ற9ங

    திருமண நாள் வாழ்த்துக்கள். எல்லா ரெசிபியும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இப்படி ஒரு தங்கச்சி கிடைக்க குடுத்து வச்சு இருக்கனும்

  • @sujathathulasi9383
    @sujathathulasi9383 Рік тому +1

    Hi Jeni..thumbnail parthutu...unga rendu perroda vayasana graphics photo nenachen....u will like ur sister u become old...super
    .how fast ur cooking..u become expert.. God bless u...😍👍👌🙌

  • @balasundari922
    @balasundari922 Рік тому +6

    அக்கா உங்கள பாத்தா எனக்கும் சமைக்க ஆர்வம் வந்துச்சு நீங்க ரொம்ப சுறுசுறுப்பா இருக்கீங்க 😍😍😍😍

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 Рік тому +3

    Indha kutty odambhula irundhu engha energy varrudho...ungha patha glucose yaethnamari iruku jeni dear❤...sir. ...semma😂.. happy wedding anniversary to ur sister and brother in law 💐💐💐💐💐💐🙏🙌🙌🙌🙌🙌🙌

  • @RameshRamesh-ny1fn
    @RameshRamesh-ny1fn Рік тому +8

    உங்களுக்கு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் திருமண வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும்

  • @MSBTamil7700
    @MSBTamil7700 Рік тому +1

    Jeni அக்கா உங்கள் சமையலும் சூப்பர் Sir ஜாலியா பேசுவதும் Super Made for each other

  • @sathyamykel6498
    @sathyamykel6498 Рік тому +12

    உங்க அக்காவுக்கு எங்களின் திருமணநாள் வாழ்த்துக்கள்🎂😍

  • @Veenshaa
    @Veenshaa Рік тому +1

    First time video patha udane enakku pudujuruje enakku athu eppadi ennanu therila,ningal pesum vitham ningal samaikkum vitham ,etho super sister 👌👌🙌👌

  • @krishnavenimuthurethinam1756
    @krishnavenimuthurethinam1756 Рік тому +4

    Your sister wearing lot of turmeric n dress up like Amman. You r such a excellent cooker. God bless u

  • @PushpaLatha-ig9vg
    @PushpaLatha-ig9vg Рік тому +1

    ஜெனி அக்கா பாக்கவே அவ்வளவு சொந்தோஷம் இருக்கு உங்க அக்கா மாமாக்கு திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

  • @sasikala1343
    @sasikala1343 Рік тому +5

    உங்கள் அக்காவிற்கு என்னுடைய மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @manikumar4116
    @manikumar4116 Рік тому +1

    அனைத்து UA-cam channel களிலும் உங்கள் சேனல் best

  • @nagadevi1814
    @nagadevi1814 Рік тому +14

    உங்கள் அக்காவுக்கும் மாமாவுக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому +1

    Wowwwwwww ka.....ethana dish... evvalavu speed...
    Super ka super.....great ka neenga....ooyadha vela,ungalayum parthukkonga,vimal ku,shelin ku, appuram virundhu,love 💕💕💕u ka ....ungala parthu dhan suru suru pe varudhu....

  • @rajeswarim4875
    @rajeswarim4875 Рік тому +3

    உங்கள் அக்கா மாமாவுக்கு இனிய கல்யாண நாள் வாழ்த்துக்கள் ஜெனி

  • @TamiljanshikaTamiljanshi-yl8zd

    Evanga Tambaram la shop vechi irukanga evangala enaku romba pidikkum sister Happy wedding day

  • @manjulamoorthi4926
    @manjulamoorthi4926 Рік тому +3

    உங்க அக்கா மாமாவுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤

  • @s.ilakkiyasathya1798
    @s.ilakkiyasathya1798 Рік тому +1

    Evalo food semma akka super unga akkavukku happy anniversary solluga pavum yenga Anna ammavukku saptu kutuga🎉🎉🎉❤ love you Anna

  • @princeprincess3507
    @princeprincess3507 Рік тому +3

    உங்க அக்காவை பார்த்தா சொர்ணா அக்கா மாதிரி இருக்கு 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Рік тому

    உங்க அக்கா பார்த்தால் தெய்விக முகம்,குழந்தை உள்ளம்🎂🎁💍❤️👨‍👩‍👧‍👦

  • @rajeshwarim1660
    @rajeshwarim1660 Рік тому +9

    Jeni I really appreciate how you cook everyday and on this day also I am 64 but I feel that there are many things I should learn from you My blessings to you and your family Jeni

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar Рік тому

    இந்த காலத்தில் அக்கா தங்கைகள் உள்ளே பொறாமை கொண்டு வாழ்கின்றனர் ஆனால் ஜெனி உங்கள் அக்காவின் இருபத்தி ஒன்பதாவது திருமணநாளுக்கு இவ்வளவு செய்து அசத்தி இருக்கீங்க இந்த ஒற்றுமையை பார்க்கும் போது வியப்பாக இருக்கு எனக்கு அக்கா தங்கை இல்லை ஆனால் இந்த மாதிரி தங்கை இல்லை என்று வருத்தமாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @renukaprem8283
    @renukaprem8283 Рік тому +18

    Hi Jeni really appreciate your effort in cooking, great example for others, rocking as usual❤

  • @parameshwaris9407
    @parameshwaris9407 Рік тому +1

    Akka enna thaththu eduthukuringla 😊 nenga semmaya cook pandriga na unga veettukku vanthurava🥰🥰🥰🥰

  • @priyaashwin3513
    @priyaashwin3513 Рік тому +12

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா மாமா

  • @manjulasri4672
    @manjulasri4672 Рік тому

    சூப்பர் ஜெனி‌ எனக்கு இந்த மாதிரி ஒரு தங்கை இல்லையே‌ வருத்தம் தான் 👌👌👌🤝🙌🌹🌹

  • @ajantharani9168
    @ajantharani9168 Рік тому +4

    Jeni u r somply great
    Ur affection with ur elder sister is so wonderful

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 Рік тому

    Jenni sis unga akka mama ku vazhuthukal athu matum ila ivanga 2 perayum enaku teriyum,,shop la tambaram la pakuravanga unga sis nu ipo dan teriyuthu,, romba sondhosham,,,sis❤❤❤

  • @abubakarandayisha5653
    @abubakarandayisha5653 Рік тому +7

    Impressive cooking...u inspired to cook so heartfully..

  • @LalLalitha
    @LalLalitha Рік тому +1

    Akka pakum pothae yenaku thala suthuthu akka..take care of ur health also..ur backbone of ur family..so akka voda husband akka ku nala healthy ooti vidunga .. because entha Mari person individual ah sapuda somberi patu sapudamataga

  • @vijiscookingandbaking2020
    @vijiscookingandbaking2020 Рік тому +6

    Hi ஜெனி அக்கா, உங்களோட அக்கா mama க்கு Happy Wedding Day. உங்க அக்காவ எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, நெத்தில பெரிய பொட்டு வச்சு, மஞ்சள் போட்டு & 2 கையிலேயும் மருதாணி & கைநிறைய வளையல் இதெல்லாம் பாக்கறப்ப மனசுக்கு நல்லா இருக்கு. இந்த காலத்துல இவங்கள மாதிரி பாக்கறது கஷ்டம் rare தான். அதான் எனக்கு 1st visit லயே புடிச்சிருச்சு. உங்க அக்கா கிட்ட சொன்னேன்னு சொல்லுங்க reply pls அக்கா

  • @shankarsanju7510
    @shankarsanju7510 Рік тому +1

    Unga akka tambaram la kada vechu irukangala ka avanga elaru kitaume nala pesuvanga good character happy anniversary akka

  • @susiarul7632
    @susiarul7632 Рік тому +5

    ஜெனி அக்காவோட அக்காவுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🌹💐😊 ஜெனி அக்கா உங்கள் எல்லாம் சமையல் சூப்பர் 😋😋😋😋

  • @thahsins4106
    @thahsins4106 Рік тому

    Aunty semma super... Aunty ungala pakumpothu energy booster ah irku..😊😊😊😊

  • @shabirahakkim4
    @shabirahakkim4 Рік тому +4

    Happy wedding anniversary 🎉💗💗 both of you 💖💖💖 nenga Vera leval jenni akka 😇😇😇

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому

    Nanum ippudi dhan ka,chinna pulla,chinna pulla nu oru velayum seiya vida maatanga,naan ippo nalla samaikuren nu aacharya padranga ka,naanum ungala madhiri kadai kutty dhan,naanum enga periya akka vayum partha amma,pullayatum irukum,same pinch ka,love 💕💕💕 u ka...... correct dhan ka,heavy work kashtama dhan irukum,but avunga sandhosama sapidrapo namaku tired ellam parandhu poidum....akka,mama vu ku இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎈🎈🎁🎁

  • @sakthianu9042
    @sakthianu9042 Рік тому +9

    Happy wedding anniversary 🎉🎉🍫uncle & aunty......
    All the best kutty jeni paapu

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Рік тому

    அக்காவுக்குதிருமண வாழ்த்துக்கள் ஜெனி பரந்து பறந்து செம வேளை செய்ரிங்க டிஷ் அனைத்தும் செமமம👌👌👌👌👋👋👋😜😜பாண்டிச்சேரியிலிருந்து👌👍

  • @rathiesther5565
    @rathiesther5565 Рік тому +3

    Really amazing talent 👏🏻very happy to see this video and best wishes to your akka

  • @Papakuttyvlogs
    @Papakuttyvlogs Рік тому

    Nenga very great 😃 Akka,,,,,apdiye chumma express Mari samachitinge,,,👌👌👌👌🤩

  • @vijidayal2283
    @vijidayal2283 Рік тому +29

    Happy wedding anniversary, both you , stay blessed 🎉🎉🎉

    • @divyap4167
      @divyap4167 Рік тому +2

      Jeni akka unga akka thambarathula valayal kadai vechi erukanga thana na pathueruka

  • @vallaldreamchannelvallaldr7041

    மகாலெட்சுமி மாதிரி இருக்கிறீர்கள்.... நம்ம அக்காவிற்க்கு திருமண நாள்😘😘 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @rathikaarul4150
    @rathikaarul4150 Рік тому +5

    அக்கா உடைய திருமண நாள் வாழ்த்துக்கள் God bless you 🙌 ஜெனி அக்கா வேர லெவல் சமையல் அடி தூள் 😎😎😎😎😎🔥🔥🔥👏👌👍😍😍😍😍😍😍

  • @kamatchiparthiban
    @kamatchiparthiban Рік тому

    Super jeni.அக்கா மற்றும் மாமாவிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சமர்ப்பணம்

  • @vimalavimala9871
    @vimalavimala9871 Рік тому +13

    அக்கா, மாமாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் ❤❤

  • @amirthadevithinakaran8044
    @amirthadevithinakaran8044 Рік тому

    Jeni Amma ungge Akka pakke maha Lakshmi Mari irukkangge ennikkum avangge Santhoshama irukkanum and ninggelum 🙌🏻🙌🏻🙌🏻

  • @poovizhi.
    @poovizhi. Рік тому +36

    Happy wedding anniversary.
    Both stay blessed..
    Super cooking sis.. 💐💐

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 Рік тому +1

    Attakasamana amarkalamana samayal.Ur great. Ur love towards ur sister shows ur love in ur cooking.Super.

  • @dharanimohanraj8295
    @dharanimohanraj8295 Рік тому +4

    Happy anniversary appa Amma live long happily 🥰. Love you Vara Lakshmi sis

  • @vaasisivaa6478
    @vaasisivaa6478 Рік тому

    Wow! அருமை அருமை அசத்தலான சமையல் மேம் 😍 உங்களோட அந்த cooking way வேற லெவல். சார் கமெண்ட் பண்ணிட்டே இருந்தது கூடுதல் சிறப்பு 😁 மொத்ததுல அருமை 🔥👌🏻

  • @sudalaimaniayyammal4162
    @sudalaimaniayyammal4162 Рік тому +4

    அம்மா அப்பா திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @raga3648
    @raga3648 Рік тому +1

    Pathe tired aagiten.. your energy level 🎉

  • @hemaarunraj2078
    @hemaarunraj2078 Рік тому +50

    I m broughtup nd seen people scolding for inviting and even cook for our relatives/friends who come to our house, first time i see how warmly u welcome ur family membrs with smiling face and satisfy by seeing them eat ur cooked food so happily. I feel so motivated to follow ur way of positive approach towards others... ❤

    • @Saravraji
      @Saravraji Рік тому +6

      Anbaa pidichirunthaa thaan invite pannuvaanga, and moreover athu avanga akka, not husband's realtive, so she invited warmly so there s nothing special to say.

    • @Saravraji
      @Saravraji Рік тому +3

      Apdinaaalum, avangala invite panni, adha vlog podraanga..UA-cam la video podravanga, avangala thittiyaa video poduvaaanga????? 😂😂

    • @imcutegirl85
      @imcutegirl85 Рік тому

      This blog reached 1.5 million so inturn everything will come back in money ...🤑🤑 The relative is used up here .😂

  • @gajalakshmipjagadish3591
    @gajalakshmipjagadish3591 Рік тому

    Manamara seirathum manamara parimaruradham romba periya vishayatham sis.. Sema nega👍🏽

  • @meenar4097
    @meenar4097 Рік тому +34

    U're a Wonder Woman, Jeni!! I am super impressed with you👏🏻
    U take care of the family and also run a business...simply impressed👏🏻
    U got a super duper husband who supports u so much 👏🏻
    Pamper yrself Jeni, get help(Part Time helper)to wash the used dishes n clean the house. U need a break n U deserve it too😊
    Even though yr children studies are important, they need to help you too😊
    God Bless U and your Wonderful Family ❤

    • @ashithkumar8600
      @ashithkumar8600 Рік тому +3

      This will really be valuable comments for her even i think the same 🙂

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 Рік тому +2

      Well said

    • @merijovan7803
      @merijovan7803 Рік тому +1

      Well said the girl her daughter look so lazy. I didn't see her daughter doing any house job.

  • @shylavictor2218
    @shylavictor2218 Рік тому +2

    Jeni,you are a lively & natural person. Pure & clear at heart. Very spontaneous & fun loving.
    I love your simple cooking style. My mouth waters for your Chennai food. May God bless you & your husband's effort. Surat

  • @rbjothinaidu8395
    @rbjothinaidu8395 Рік тому +7

    Happy wedding anniversary both ❤️❤️💖💞stay happy and healthy. Hats off you jeni sister.

  • @devidd3632
    @devidd3632 Рік тому

    Happy anniversary sis..unga sis thaana ivaga na Tambaram poojaiku Ella function kum unga sis kuthaa na Ella porulum vaaguva sis..superrrrr

  • @Subhakolandan
    @Subhakolandan Рік тому +28

    Happy wedding anniversary to Raji akka and mama..happy long life to them😊❤

  • @ramyagopal2938
    @ramyagopal2938 Рік тому +1

    Sister na en marriage valayal unaga akka shop iruku la Tambaram la angatha vanguvan ipo kuda today poi yen 5month baby shower kuda Anga poi tha valayal vangitu vanthan iam so happy to see you and your sister 😍😍

  • @bagyashree
    @bagyashree Рік тому +6

    🎉🎉 Happy anniversary uncle and aunty.... 🎉🎉 all d best serlin....

  • @vidhyavijay3735
    @vidhyavijay3735 Рік тому

    Nenga samikuratha paakumpodhu enakum samaikanumnu aasaya iruku.. super ka nenga ❤😂

  • @vijikaruna4488
    @vijikaruna4488 Рік тому +3

    Cooking queen❤ Jeni Akka❤❤❤❤

  • @sountharyamaddy1153
    @sountharyamaddy1153 Рік тому

    😍Akka nenga great akka,enaku ungala romba pidikum akka😍,ungala enoda akka mathiri tha nenachukittu iruke akka😍

  • @dhivyapriya3019
    @dhivyapriya3019 Рік тому +10

    Hpy wedding anniversary to both of you ❤

  • @umasaravanan7502
    @umasaravanan7502 Рік тому

    Happy anniversary aunty and uncle ❤ jeni ka enaku ivangalam therium na parthu irukan tambaram. Enaku romba pidikkum avanga potu iruka valayal, kum kum la. ❤

  • @vidhyaramadass2752
    @vidhyaramadass2752 Рік тому +5

    Superb feast for your Akka Anniversary special🎉and you are rocking as usual and excellent time management❤. You are awesome 👌

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 Рік тому +1

    Akkavukkum , mamavukkum kalyana naal vazhthukkal💐💐💐💐
    life long
    Happy aa iringa 🥰
    Love
    From
    Kerala 🥰

  • @sharmilaw5847
    @sharmilaw5847 Рік тому +4

    Beautiful and lovely family.. Wedding anniversary wishes for your sister..God bless you all

  • @subhakeerthanams812
    @subhakeerthanams812 Рік тому

    Super samayal..fast cooking..super woman.ungala solla varthaiyae illa.,ungala pakkanum pola eruku.unga veettuku one day varanum.,unga sappadu sappidanum.energitic woman.Unga home utensils all super.athuvum., neenga use panra karandi👌.,eppadi evalo vegatables cut pannureenga..yaara vathu help pannu vangala..?

  • @magsaj9232
    @magsaj9232 Рік тому +7

    Your husband s hilarious talks are epic 😎 🤣

  • @kalajaya393
    @kalajaya393 Рік тому

    Nalla uravugal kidipadu varam. Akka, thangai uruvugalai pirikamal irukum rendu husbanskum handsoff🎉

  • @shanthicbr177
    @shanthicbr177 Рік тому +5

    Happy. Wedding anniversary to jeni's sister and uncle 🎉🎉

  • @latharaja700
    @latharaja700 Рік тому +1

    அக்கா மாமாவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் அக்கா மாமா நல்லவங்களா இருக்காங்க எங்க அக்கா எல்லாம் தங்கச்சி முன்னுக்கு வந்து விட்டால் மூஞ்ச தூக்கி வைத்துக் கொள்வார்கள் 🥰🥰🤝

  • @sharvesh3113
    @sharvesh3113 Рік тому +3

    Happy wedding anniversary both of you 🥰 unga samyal vera level fast sis 🥰

  • @petchijeeva4000
    @petchijeeva4000 Рік тому

    Sister unga akka mela ulla pasathunalathana ivvalau samayal seichiga unga akka koduthu vaithavar ungala mari oru sister kidaikka life long happya iruga my best wishes sister

  • @A.karthika
    @A.karthika Рік тому +3

    கறி விருந்து வைக்கும் போது எப்பவும் முட்டை வேக வச்சி வைங்க அக்கா பிரியாணிக்கு செம்மையா இருக்கும் 😋😋😋

  • @priyavlogs10
    @priyavlogs10 Рік тому

    Romba pudichiruku
    Video enakum akka iruku Ana pasama Ila enna Patha kadhava adaikura akka 😭😭😭ungala patha mananiraiva iruku Akka

  • @selvamnandini2710
    @selvamnandini2710 Рік тому +9

    Wish them well romba mangalagrama irukaanga.....Happy Wedding Anniversay to your sis ❤

    • @kalyanikn2657
      @kalyanikn2657 Рік тому

      Mangalakarama irukkura ungal sagodharikku thirumana nal vazhthukal semma ungal samayal valamuden vazhga

    • @lakshmishree-ej8hn
      @lakshmishree-ej8hn Рік тому

      I'm also feel that

  • @rajisam6774
    @rajisam6774 Рік тому

    உங்க அக்காவை அவங்க கடைல meet பண்ணி பேசுனேன்..2 நாள் முன்னாடி 🥰🥰🥰

  • @mohammedkamilk3481
    @mohammedkamilk3481 Рік тому +3

    Happy anniversary for both.. Samayal 2nd super.. Nenga family ipadi enjoy pandrathu, akka vin old memories romba azhagu.. Mashallah

  • @DeepikaDeepika-hn6jx
    @DeepikaDeepika-hn6jx Рік тому

    Aiyo ungala pola fast haa yaaralaiyum vela seiya mudiyadhu sis sema fast 🚀🚀🚀🚀

  • @ishwariyamotivationalgkqui7833

    Happy wedding anniversary to jenis uncle and sister.🌹

  • @krishnaveni-nx9le
    @krishnaveni-nx9le Рік тому

    👌vera level sis sola varthagal ellai👌👌👌👌

  • @mhyla-uh8xi
    @mhyla-uh8xi Рік тому +4

    Happy anniversary both of you ❤️ cooking Vera level jeni akka🥰

  • @sekarthilagavathi8352
    @sekarthilagavathi8352 Рік тому

    Sister unga akkava enakku thorium avanga kadai la dhan yeppaum valayal vaanguvom.happy wedding anniversary both of you convey to you wishes ❤

  • @sheelasenthilnathan3149
    @sheelasenthilnathan3149 Рік тому +16

    Dear Jeni, you are really great human being and my heartfelt appreciation, love and best wishes to you 🎉❤. No one in the world would have prepared this many dishes to their sister. You are really great and superb!! My wishes to your sister and mama😊

  • @surabichannel
    @surabichannel Рік тому +1

    This is the first time i watch your video.
    You are very lucky person to get good hus and dear sister and mama ...
    And then your skill always good.
    Keep it up sister.
    Happy anniversary bada sisiter.

  • @RamLavLifeStyle
    @RamLavLifeStyle Рік тому +3

    Today i cooked capsicum curry, even one dish i can't spent much time and i got head ache because of summer. Hats of you akka ❤️ superrrrrrr😃

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 Рік тому

    Jeni உங்கள் அக்கா அத்தான் இருவருக்கும் எங்கள் அன்பான நல்வாழ்த்துக்கள் ❤🎉🎉

  • @sangeethareduwyyh472
    @sangeethareduwyyh472 Рік тому +3

    Happy Wedding Anniversary Raji akka and Mamma. Many More Happy returns of the day. Stay blessed with healthy, happy, wealthy joy and happiness raji akka and mamma

  • @JeevimaniMj-yb7ib
    @JeevimaniMj-yb7ib Рік тому

    Unga video romba nalaiku aprom pakkura unga samayal super aka 🥰🤤🤤

  • @silambysubramaniam4904
    @silambysubramaniam4904 Рік тому +16

    Long & happy wedding anniversary to your sister & mama !!!! Yr varieties of recipes is really superb awesome extraordinary excellent !!!!! I am really proud of u my dear Jenny !!!! May God bless yr family always !!! Sherline daughter her first day schooling to attain great heights !!! As well as yr son vimal also !!!! Thank u very much my dear Jenny !!!! Yr husband commentary is really nice !!!! Silamby Subramaniam Bangalore !!!!!

  • @kuringimalarp7946
    @kuringimalarp7946 Рік тому

    Akka unga akka mama ku wedding anniversary wishes apparam unga akka அழகா இருக்காங்க ❤❤❤

  • @Sarveshvishu-mo1tk
    @Sarveshvishu-mo1tk Рік тому +6

    Happy wedding anniversary to ur sis and her husband. I can see how much love u have for them. Ur both sisters r just like you.