30 வருஷ பழைய புடவைகளையும் பத்திரமா வச்சிருக்கேன்! | Saree story with Singer Nithyasree

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 56

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar Місяць тому +29

    நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் மிகவும் அரிதாக தான் பேட்டி கொடுப்பார்கள்..அதுவும் இந்த பேட்டி யில் அவர்களுடைய ரசனையைப் பற்றி அழகாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.. நல்ல கலைஞர்களை தேர்வு செய்து பேட்டி எடுக்கும் வாவ் தமிழா சேனலுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Місяць тому +5

    எங்களுக்கு மிகவும்
    பிடித்த அருமையான பெண்மணி.நல்ல
    குரல்வளம்.பண்
    பான இசைப் பாரம்பரியத்தை கொண்டவர்.வாழ்கவழமுடன்.❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @dhanavarshasuresh1205
    @dhanavarshasuresh1205 Місяць тому +12

    Simplicity legend Mam. Super speech❤❤

  • @agowrimurugan
    @agowrimurugan Місяць тому +4

    திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் மிகவும் அன்பான, பண்பான, அடக்கமான, சிறந்த மேன்மையான குணங்களையும் கொண்டுள்ள பெண்மணி. ஆங்கிலமொழி தெரிந்திருந்தாலும் தமிழர்களிடம் அழகாக தமிழ்மொழியிலேயே பேசுவார்கள். மிகவும் மதிப்பிற்குரிய பெண்மணி.

  • @sd-ud6iq
    @sd-ud6iq Місяць тому +8

    Kana kangiren,minsara kanna,sowkiyama kanne...wat a voice ❤

  • @BrightBee300
    @BrightBee300 Місяць тому +7

    Anchor would have done some homework. When given a chance better questions and correct gestures, postures get noticed. For example: Singer Nithyashree said Vanakkam and the reflection from anchor is ??!! Getting to meet such people itself is tough, getting a chance to interview needs a lot of effort. Good luck. Lots of love to legendary singer Nithyashree ❤

  • @dhayanithidhaya1365
    @dhayanithidhaya1365 Місяць тому +41

    நித்யஸ்ரீ மேம் வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கும் மல்லிகைப்பூ முன்னாடி வைப்பாங்க அது இன்னும் அழகா இருக்கும் உங்களுக்கு ஒரு மங்களகரமா இருக்காங்க🎉

    • @anjalib7054
      @anjalib7054 Місяць тому +5

      இப்பவும் வச்சிருக்காங்க.அழகா இருக்கு.

    • @minklynn1925
      @minklynn1925 Місяць тому +7

      கணவர் இறந்த பிறகும் பூ வைப்பது அழகு

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 Місяць тому +42

    பேட்டி எடுக்கும் பெண் தூங்கி எழுந்து நேராக வந்த மாதிரியே இருக்கா. யாரை பேட்டி எடுக்க போறோம், அதுக்கு தகுந்த முறையில் போகணும்.

  • @radhaganesh9507
    @radhaganesh9507 Місяць тому +4

    எப்பயுமே இளமயாக சிரித்தமுகத்தோட ஃபிரஷ்ஷா இருக்காங்க சிஸ்டர்🎉🎉அது உங்களுக்கு கடவுள் தந்த கிஃப்ட்டு வாழ்க வளர்க 🎉🎉

  • @ChitraDurairaj-r1q
    @ChitraDurairaj-r1q Місяць тому +4

    Alagu devathai🎉❤🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤ super super mam

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 Місяць тому +1

    She i s truthful and frank. . ❤ u ma'am

  • @vijivisu7913
    @vijivisu7913 Місяць тому +4

    இனிமையான குரல்.

  • @AkhilaVenkat
    @AkhilaVenkat Місяць тому +10

    What a humble musician !

  • @vathsalad8000
    @vathsalad8000 26 днів тому

    Enjoyable interview

  • @chithrag9929
    @chithrag9929 Місяць тому +13

    நல்ல அருமையான பாடகி
    அவங்களை பேட்டி எடுக்கும் போது கொஞ்சம் treditionala டிரஸ் பண்ணிண்டு வந்து இருக்கலாம்
    அவங்களுக்கு நாம் குடுக்கும் மரியாதை இது....
    தலை விரிச்சுண்டு வரவேணாமே...
    சேனளுக்கு தெரிய வேணாமா

  • @harunkumar3274
    @harunkumar3274 Місяць тому +1

    We all of our family members admire you and your simplicity
    Your voice is also superb

  • @ManojManoj-qh2li
    @ManojManoj-qh2li Місяць тому +1

    Evalo alagu mam nenga ❤

  • @jeevaganmani16
    @jeevaganmani16 Місяць тому +1

    Super mam we are your biggest fan🎉

  • @Sp_vlogs321
    @Sp_vlogs321 Місяць тому +4

    Enakku pitithasimgetr nithyada I like her music v. V. Much

  • @ELAKS1000
    @ELAKS1000 Місяць тому

    Anchor is beautiful and simple

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Місяць тому

    Hi Amma excellent speech Thank you 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @premakumarik5319
    @premakumarik5319 Місяць тому

    My everytime favourite mam, god bless u and ur children ❤❤❤❤

  • @slakahminarasimhansubraman4434
    @slakahminarasimhansubraman4434 Місяць тому

    So nice ,Pranams madam,wish y all happy new yr & happy pongal*

  • @ranir4100
    @ranir4100 Місяць тому

    I admire you every time❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Місяць тому +1

    அழகான பேட்டி.‌

  • @ChandraB-vq4qh
    @ChandraB-vq4qh Місяць тому +1

    My very big fan of you amma

  • @gomathisankar3740
    @gomathisankar3740 Місяць тому

    Nithyashree ♥️♥️

  • @janemariadoss3027
    @janemariadoss3027 Місяць тому

    Nithyasree Mam,u r very beautiful. 🎉🎉🎉

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 Місяць тому +5

    Chinna pilaya petti eduka vacha... Matured questions edhuvume illa .. Ellame chinna pilla thanama irukku... Nithyashree mam evalo periya legend... Kekka vera kelviye illaya... 😢

  • @meenakshig2238
    @meenakshig2238 Місяць тому

    Super video. 👌👍

  • @UncoJ
    @UncoJ Місяць тому +4

    Low budget priya bavani shankar 😂😂😂

  • @RevathiJothi-v5u
    @RevathiJothi-v5u Місяць тому

    பாத்து ரொம்ப நாள் அகுது mam உங்கள ❤❤

  • @rajiranganathan9518
    @rajiranganathan9518 Місяць тому +1

    Nithyasri mam kannu nagapazham mathiri kollai azhaga erukkum.
    Padumpothu kannu karuvandu mathiri alai payum

  • @4vishayam4nimisham
    @4vishayam4nimisham Місяць тому +6

    Anchor voice is very sweet

  • @bharathigurusamy9583
    @bharathigurusamy9583 29 днів тому

    Mahathi mam kidda interview edunga sarees azhaga vachuruppanga

  • @sivabakkiyam7489
    @sivabakkiyam7489 Місяць тому

    Madam ungal kuralil olitha mupperundeviyarin song en veetil adikkadi olithukondeyirukkum.🙏

  • @chitrarajan3062
    @chitrarajan3062 Місяць тому

    Super

  • @karthick2130
    @karthick2130 Місяць тому

    Nice

  • @SangeethaMuthukumar-vt1zf
    @SangeethaMuthukumar-vt1zf Місяць тому +4

    Rompa alaka irukinka

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 Місяць тому

    Hi ma'am ❤

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Місяць тому

    I like mam🙏🙏

  • @padmavathykrishnaswamy1060
    @padmavathykrishnaswamy1060 Місяць тому +1

    Alagana chinna devathai.

  • @kulanthai6449
    @kulanthai6449 Місяць тому

    Good congratulations madam, Valka your esai payanam 🌹🙏

  • @meenalochaniv5180
    @meenalochaniv5180 Місяць тому +3

    Why this anchor is so dul looking.Atleast powder

    • @Raadd-8
      @Raadd-8 Місяць тому +1

      Simplicity is the best policy....she looks v.cute and n atural

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 Місяць тому

    Hi ma anchor can put a small pony atleast pls

  • @jivinhaker887
    @jivinhaker887 Місяць тому +1

    Palaya madalthan mari mari varum itha atikati nenachu papen

  • @fazilrockerzz469
    @fazilrockerzz469 Місяць тому

    👌👌👌👌

  • @NoorVlogs1
    @NoorVlogs1 Місяць тому +4

    5th படிக்கிற பொண்ணு😂பேட்டி எடுக்குது

  • @allipugazhendhi961
    @allipugazhendhi961 16 днів тому

    Nice