குக்கர் முறையாக பயன்படுத்தும் முறை! | Cooker Safety Tips இனிமேல் குக்கரை இந்த மாதிரி பயன்படுத்துங்க!

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • LPG Safety | சிலிண்டர் வெடிக்க இது தான் காரணமா : • LPG Safety: சிலிண்டர் ...
    In this video we discussed about how to use cooker, how to maintaining cooker, we are regularly used cooker so make sure all people should know cooker safety tips.
    Certainly! Here are some tips for using a pressure cooker effectively and safely
    Read the manual, Use enough liquid, Don't overfill, Use the right cooking time, Release pressure safely, Clean and maintain your pressure cooker.
    Remember, practice and patience are key when using a pressure cooker. It may take a few tries to become comfortable with the cooking process, but with time, you'll be able to enjoy the benefits of quick and flavorful meals.
    குக்கர் எப்படி பயன்படுத்தணும், எதுனால குக்கர் வெடிக்கும், குக்கர் எப்படி பராமரிக்கணும் பற்றி இந்த வீடியோவில் உள்ளது.
    Thanks for your kindness and continuous support!
    #cooker #cookersafety #cookerproblem
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 316

  • @rjvj5184
    @rjvj5184 Рік тому +172

    Neenga mattum tha , daily routine problem ku solution soldringa, yarume itha sollithrrathye illa... ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +76

    குக்கர் சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டுமென்று அற்புதமாகவும் எல்லோருக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது உங்கள் பதிவு 😊❤

    • @pilominalsivaraj8535
      @pilominalsivaraj8535 4 місяці тому

      OK😢 bhp😢😢😢😂😂😂😂😮😮😮😮😮😮😊😊😊 3:47

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Рік тому +36

    நான் குக்கர் பற்றி தெரியாததால் சிலர் என்னிடம் வெடித்து விடும் என்றதால் நான் இன்று வரை உபயோகபடுத்தியதே இல்லை நிங்கள் அருமையாக விளக்கம் சொன்னதை பார்த்து எனக்கு
    இப்போது பயம் போய்விட்டது
    மிக்க நன்றிங்க.உங்கள் விடியோவை பதிவு செய்து வைத்து கொள்கிறேன் என்னை போல் இருப்பவருக்கு விளக்கமாக கூறுவதற்கு. நன்றிங்க.

  • @paulbala143
    @paulbala143 Рік тому +12

    அருமையான பாதுகாப்பு காரியங்களை சொன்னீர்கள் நன்றி சகோதரி சிலிண்டருக்கும் கூட எப்படி உபயோகப்படுத்துவது என்று சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சகோதரி உங்கள் சேவை தொடரட்டும்

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 Рік тому +13

    குக்கரில் உள்ள கருத்து கூறியதற்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @saibha5152
    @saibha5152 9 місяців тому +11

    எங்க வீட்டுல எங்க அம்மா use பண்ற Cooker... 1980-ல வாங்குனது' Original Aluminium - ல ஆனது. கனமா இருக்கும். இப்ப வரைக்கும் எந்த problem - மும் இல்லாம use பண்றோம் - ங்கிறது, குறிப்பிடத்தக்கது.❤

    • @Ramani143
      @Ramani143 5 місяців тому

      எங்கள் வீட்டில் 22 வருடங்களாக ஒரே குக்கரை தான் பயன்படுத்துகிறோம் தூக்கவே முடியாது அந்த அளவுக்கு நேற்று தான் குக்கரை மாற்றும் ஏனென்றால் சாப்பாட்டுக்கு மேல இருந்த தட்டம் அப்படியே மேல தூக்கி ஒடுங்கிப் போய்விட்டது என்று சத்தம் கேட்டுச்சு பயந்துட்டு மாத்திட்டோம் இப்ப வாங்க குக்கர் அந்த அளவுக்கு இல்லையே சாங் இருக்கிறது அந்த அளவுக்கு இல்லை

  • @revathit4222
    @revathit4222 Рік тому +11

    Akka teeth sothai how remove in homemade redemies and teeth la sothai vara thadupadhu eppadi sollunga our video podunga akka.

  • @twinklestar873
    @twinklestar873 2 місяці тому +1

    Itha Vida best idea cooker belt use pannathukku apparam wash pannathuku apparam fridge la cooker belt vetcha life long super ah irukum

  • @BekindBHappy
    @BekindBHappy Рік тому +11

    Without knowing some few stuffs about cooker we all r using it.... This video is Very Informative... Thanks team❤

  • @roshniyoutubechannel7008
    @roshniyoutubechannel7008 Рік тому +3

    Hi Priya good morning.
    Illatharasigal daily face pandra problem pathi namma channel a neraiya podringa.... And chinna chinna vishayam but kandippa therinjukkama vitruppom adhaiyum namma channel a romba clear a solldringa romba thanks ma...
    Keep it up 😉....
    But......
    Indha vdo la oru chinna correction
    Rice kooda egg boil panna koodathu ma... potato ok.....but egg is very dangerous....
    Egg eppothum thaniyatha boil pannanum.....kandippa indh correction a next vdo la sollidunga...
    Bcoz unga channel a neraiya useful vishayam irukku...yarum indha thappa saiya koodathu... Adhan sonnen.. neenga indha vdo la sonna Ella rules na follow pandra actually indha vdo naanum en channel a podruken but neenga romba clear a solldringa 😊👍
    (thavaru irundhal mannikavum.) Thank you.

  • @divyadivya-ni7vh
    @divyadivya-ni7vh Рік тому +2

    Thanks indha mathiri vedios podurathuku.....Ennakum ennoda life la 7 month back nadanthuchi pressure pogama then visel edùkama open pannitan cooker andha sound la ennaku 2 month baby abortion ayeduchu so v2 la thana irukom namakku enna aaga poguthunu enna mathiri irukama carefull uh Handle pannuga.

  • @saranyadevis4540
    @saranyadevis4540 Рік тому +162

    எங்க வீட்டில பத்து வருஷமா குக்கர் யூஸ் பண்றோம் இதுல ரெண்டு முறை குக்கர் வெடித்து குக்கருக்கு எதுவுமே ஆகல😂 ஆனா குக்கர் விசில் மட்டும் ரெண்டு வாட்டி எங்கேயோ பறந்து போய் விழுந்திருச்சு அது எங்க தான் விழுந்துச்சினு எனக்கும் தெரியல எங்க அம்மாவுக்கும் தெரியல😂😂😂😂

    • @poovizhi1515
      @poovizhi1515 Рік тому +5

      😂😂😂😂😂

    • @Yuktha2013
      @Yuktha2013 11 місяців тому

      O

    • @sKID-oj1yk
      @sKID-oj1yk 11 місяців тому +9

      Ji adhu parandhu vandhu mela adichurundha ipdi idha fun ah soliruka matinga😂

    • @saranyadevis4540
      @saranyadevis4540 11 місяців тому +2

      @@sKID-oj1yk visil mela adikkala ana satham mela therichiruchi🤕😅

    • @naziavishkutty
      @naziavishkutty 10 місяців тому +1

      😄😄😄

  • @user-ml3by7mp7f
    @user-ml3by7mp7f 8 місяців тому +4

    அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி 🙏 சகோதரி

  • @debra6968
    @debra6968 Рік тому +28

    Great info. Thanks for your vibrant delivery. One more quick tip, soon afterc opening the cooker, remove gasket and wash, and put it in freezer in your fridge. We are using the sane gasket for about 7 years now..believe me this works. Loads of love from Sri Lanka. Take care and many blessings.

  • @vinishkumar5356
    @vinishkumar5356 Рік тому +5

    அருமை...அருமை...நல்ல பயனுல்ல தகவல்

  • @Raeah
    @Raeah Рік тому +12

    நான் 20 வருஷமாக inside lid ( Hawkins ) 3 lr , 5 lr , 6.5 lr பயன்படுத்துகிறேன். Steam முழுதும் போன பிறகு தான் திறக்க முடியும். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை . மிகவும் பாதுகாப்பானது .உள் பக்கமாக மூடும் குக்கரை பயன்படுத்தலாம் .

    • @anijesus6366
      @anijesus6366 Рік тому +4

      Yes Hawkins s the best

    • @reshmaselvaraj
      @reshmaselvaraj 10 місяців тому

      Ippo thaan vaangunen... Eppadi moodanumnu kooda enakku theriyala...😢

  • @Chanralega
    @Chanralega 11 місяців тому +1

    Super sister naa kukkaril samaiyal panrathu illa irunthum ennutaiya ethirkalathukku rompa use aa irukku en pasankalukku ithu rompa use aa irukkum thank you sister

  • @prathiba8839
    @prathiba8839 Рік тому +4

    Very useful information for all homemaker...😊 Thank you so much😊

  • @mangaimangai7760
    @mangaimangai7760 Рік тому +4

    அருமையான தகவல் நன்றி சகோதரி

  • @rishiajay859
    @rishiajay859 Рік тому +2

    சிஸ்டர் நீங்க சொல்ற தகவல் எல்லாம் எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா கொஞ்சம் சில்வர் குக்கர் நல்லதா அலுமினியம் ஒக்கர் நல்லா தானே ஒரு வீடியோ போடுங்க சிஸ்டர் நன்றி

  • @schoolsenthil6433
    @schoolsenthil6433 Рік тому +5

    Sister unga cooker pathuna video arumai. Anna kadaisiya egg boil pannum podhu Thani ya than pannanum. Other food items kuda sethu cook panna kudathu.

  • @kumarm2780
    @kumarm2780 2 місяці тому +1

    குக்கரில் பயன் படுத்தும் பயன்பாடுகள் அருமை

  • @poongodhaimogan7050
    @poongodhaimogan7050 4 місяці тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    நன்றி ❤❤

  • @ramachandrank343
    @ramachandrank343 10 місяців тому +2

    மிக மிக அருமை தங்கச்சி. நீங்கள் சொல்றத நாங்கள் இனிமேல் செயல் படுத்தறோம் நன்றி சகோ.

  • @user-iz5nm7rn1j
    @user-iz5nm7rn1j 10 місяців тому +1

    Very use full ah irkku sister yenaku.. So thanks😊

  • @NaveenKumar-rn7ir
    @NaveenKumar-rn7ir 2 місяці тому

    Rompa nanri sister. Enagum use pannumpothulam konjam payamagave iruku.

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 Рік тому +3

    Nice guidance. Useful and safety message

  • @thalapathyvijay2164
    @thalapathyvijay2164 Рік тому +2

    Useful video நான் ஒங்க சேனல விரும்பி பார்ப்பேன்

  • @mymassworlds4494
    @mymassworlds4494 Рік тому +1

    3 times cooker vedichathu. Entha video munnadiye pathu eruklam... Haff hand burning eppo tha seri achu.😂video Super sis🎉🎉🎉

  • @sakila1254
    @sakila1254 2 місяці тому

    நல்ல விழிப்புணர்வு சிஸ்டர் தேங்க்யூ

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Рік тому +14

    எங்கள் வீட்டில் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும்

  • @ANBUKARA
    @ANBUKARA 9 місяців тому

    Super dear.u guys giving lota of things in our daily life.Thank you so much

  • @maymalar4852
    @maymalar4852 Рік тому +6

    ஹாக்கின்ஸ் (உள்மூடி) குக்கர் பயன்படுத்துங்க. பாதுகாப்பு உறுதி. 27 வருடங்களாக பயன்படுத்துகிறேன்.
    வாழ்த்துகள்.

    • @TechnicalLegend
      @TechnicalLegend Рік тому +1

      Really??

    • @kiruthikakaliannan9729
      @kiruthikakaliannan9729 Рік тому

      Yes, My mom also using nearly 17 years. No complaints yet

    • @maymalar4852
      @maymalar4852 Рік тому

      @@TechnicalLegend ஆம். மேல் மூடி ஆபத்து. உள்மூடி வெடிக்காது. பிரச்சனை என்றால் மூடி குக்கருக்குள் விழுந்து விடும். கேஸ்கட் பிரச்சனை இல்லை. ஸ்டவில் இருந்து குக்கரை இறக்கிய பின்னர் லாக் கை எடுத்துவிட்டால் கேஸ் போனபின்பு மூடி உள்ளே விழுந்துவிடும்.விசிலை மூடியை கழுவும்போது எடுத்தால் போதும். மற்றபடி எடுக்க தேவையில்லை.இன்னும் பிற பயன்கள் உள்ளது.

  • @sairam3473
    @sairam3473 Рік тому +1

    Thank you....sister 👌👏👍🙏🙏😊

  • @philomenatorres3588
    @philomenatorres3588 Рік тому +6

    U must please tell one main thing.
    If we are putting rice in a small vessel in the cooker, we should put enough water in the bottom of the cooker and then put the rice vessel.
    If water is less in the bottom of the cooker, the cooker will explode.
    This happened to me.
    By God's grace, I was a little away from this accident

  • @rubanaarohi308
    @rubanaarohi308 10 місяців тому +1

    Good information priya 🎉🎉🎉 keep rocking 👌 🎉 best information for bachelor boys ❤❤

  • @sundarapandisiddha895
    @sundarapandisiddha895 10 місяців тому +1

    Thank you for valuable information

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Рік тому +4

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

  • @ahirapriyarajendhiran
    @ahirapriyarajendhiran Рік тому +2

    Very useful information sister ❤️

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 Рік тому

    கண்ட கண்ட video podranga..nalla useful video podringa..fantastic..

  • @mahimahima9083
    @mahimahima9083 9 місяців тому +1

    Useful information...thank you❤

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Рік тому +3

    Nice information thank you

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Рік тому +3

    Very useful and needed video ma🙂🙂🙏

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Рік тому +1

    Very very useful tips sister Tq.

  • @Bhagya992
    @Bhagya992 8 місяців тому

    Thank you so so much sister very very useful video

  • @priyangadevi984
    @priyangadevi984 Рік тому +1

    Very informative 🙏🙏👍 thank u 🙏

  • @Rudhra2998
    @Rudhra2998 Рік тому +1

    Very useful video
    Tq sis enga video potathuku 🙏

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Рік тому +4

    Good explanation

  • @ramjans110
    @ramjans110 8 місяців тому

    very use full mam
    நான் புது குக்கர் வாங்கி அதில் சாப்பாடு வைத்தேன் கசப்பாக இருக்கிறது ஏன் என்று தெரிந்தால் சொல்லுங்கள்

  • @LARD_GAMEING_289
    @LARD_GAMEING_289 2 місяці тому

    நீங்க சொன்னது ரொம்ப யூஸ்புல்லா இருந்தது

  • @naziavishkutty
    @naziavishkutty 10 місяців тому +1

    Good information and useful

  • @brindhasrini1396
    @brindhasrini1396 Рік тому +3

    Background music volume konjam low pannunga

  • @kirubamadhura7408
    @kirubamadhura7408 9 місяців тому

    Hii.. akka neega vera level unga information superb

  • @shereefajabeen5386
    @shereefajabeen5386 11 місяців тому +2

    Useful video. Continue,👍👍

  • @saranyaravi2152
    @saranyaravi2152 Рік тому +3

    Thank you so much for ur very useful information 🙏🙏🙏☺️

  • @karthigajothis2925
    @karthigajothis2925 2 місяці тому

    super very useful tips thankyou sister

  • @user-ec6rm5wo2d
    @user-ec6rm5wo2d Рік тому

    Chellam yaru neenga❤❤❤ ivlo vishayam therinji vachiirukinga

  • @lathasakthi2243
    @lathasakthi2243 Рік тому +1

    Thank you so much

  • @ShajiShaji-mx2rv
    @ShajiShaji-mx2rv Рік тому

    Nice kaaa supara sollithangige usefull video thanks kaa

  • @joelravi5708
    @joelravi5708 Рік тому +1

    Super.. very useful for me

  • @user-mg6gj6xh1i
    @user-mg6gj6xh1i 3 місяці тому

    Onnum puriyala unka mukatha madum thaan pathudu erunthean sema alaka erukinka angel madri...❤❤

  • @theyoungbamboo3397
    @theyoungbamboo3397 Рік тому

    Ur thaeneer channel is a full meal👏

  • @muthumk1619
    @muthumk1619 7 місяців тому

    Akka neega romba azhaga irukega ka😍👸😘 aprm unga voice vum cute ah iruku ka😇

  • @d.vasukivasu557
    @d.vasukivasu557 Рік тому +2

    Tiffon box kulla thanni ootthanuma sis

  • @user-ow5lb2md5n
    @user-ow5lb2md5n Рік тому +3

    Caption 👌

  • @rayzelrajoo5568
    @rayzelrajoo5568 9 місяців тому

    Thanks for all the safety tips.👍🏼🤩 Nevertheless above safety, cleanliness and hygiene is utmost important. Your pressure cooker looking awfully dirty.🤮👎🏼👎🏼
    My friendly tips to you is to just simply scrub clean your dirty pot. All the best & Happy scrubbing. TQ

  • @mujitofrend8058
    @mujitofrend8058 Місяць тому

    Good explanation akka

  • @vanithapv9286
    @vanithapv9286 Рік тому +1

    thanks😊

  • @malrajraj2416
    @malrajraj2416 Рік тому +1

    Nalla msg sisterq

  • @chitrakumaresan466
    @chitrakumaresan466 Рік тому +2

    Good vedio sis...keep it up.. 👍😊

  • @rajeshkumar-dh8ob
    @rajeshkumar-dh8ob Рік тому +1

    நல்ல தகவல் நன்றி ,👍👍👍👍

  • @ppdt9527
    @ppdt9527 9 місяців тому +1

    This mostly happens in small coocker with high blame.. alway keep cooker in small burner in medium flame only

  • @user-ln4ie4vf1w
    @user-ln4ie4vf1w 11 місяців тому

    Tq for usefull tips sis❤🎉😊🙏

  • @kavibharathi8242
    @kavibharathi8242 Рік тому +1

    பயனுள்ள தகவல்

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Рік тому +1

    Cooker"il water low qty aha irundhu visil varavillai endral cooker vedithu viduhiradhu.

  • @Anandhakumar333
    @Anandhakumar333 3 місяці тому

    Super information sister 👌👌👌👍👍👍

  • @pradhap2901
    @pradhap2901 Рік тому +5

    One year la ena growth semma flow ka very informative - Suganthi priya ka

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Рік тому +1

    Nice presentation sister 🎊

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Рік тому +11

    Akka, how to prevent water from coming out of vent tube while cooking?
    Is it due to abundant water in cooker?
    🙏🏻

    • @alwarsuresh4479
      @alwarsuresh4479 Рік тому +2

      Don't fill full level,use half off the cooker.

  • @MhdNasath-r5s
    @MhdNasath-r5s 6 місяців тому

    Useful tips akka, thanks

  • @rmassociatess
    @rmassociatess Рік тому +1

    Useful information.

  • @sarfudeenmumtaj4372
    @sarfudeenmumtaj4372 7 місяців тому

    அருமை...நன்றி

  • @user-ut9xi6zk4y
    @user-ut9xi6zk4y 2 місяці тому

    அருமை மா ❤

  • @jayanthi4828
    @jayanthi4828 Рік тому +2

    Gasket t to be soaked in water after every use

  • @nowristasteoflife3943
    @nowristasteoflife3943 Рік тому +2

    Useful video 😊

  • @brzeelife
    @brzeelife Рік тому +1

    Good information 🙏

  • @harshiniraj-vasukiraj0712
    @harshiniraj-vasukiraj0712 11 місяців тому

    thank u sister nalla pathivu

  • @Magizh2010
    @Magizh2010 Рік тому +1

    Thank you❤

  • @musammilsos1625
    @musammilsos1625 Рік тому +1

    Super tips

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 6 місяців тому

    Thank u sr useful tip

  • @ranjanijayanth
    @ranjanijayanth Рік тому

    Sister oru doubt tiffen la egg vaikrapo athula water oothi than vaikanuma epd

  • @redmiphone1769
    @redmiphone1769 Рік тому

    ☝️அல்லாஹ்🤲
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏
    உண்மை எல்லா விசயங்கள் தெரியும் சகோதரி 🙏

  • @kalimuthupkmuthu
    @kalimuthupkmuthu 6 місяців тому

    Thank you sister

  • @shanthir8952
    @shanthir8952 Рік тому

    Keep on going 👍 this way. Best of luck

  • @persilatanish1261
    @persilatanish1261 Рік тому

    Thank you

  • @prabuprabu6810
    @prabuprabu6810 5 місяців тому

    குக்கர் உள்ள காற்று எப்படி போகுது விளக்கம் போடுங்கள். Please.❤

  • @KrishnaprasanthkrishR
    @KrishnaprasanthkrishR 11 місяців тому +1

    Romba nantri

  • @archanakumarasamy8009
    @archanakumarasamy8009 9 місяців тому

    Very good information

  • @kavithaashiv3391
    @kavithaashiv3391 11 місяців тому

    ❤gr8 info.thank u

  • @abirami4754
    @abirami4754 Рік тому

    Thank for your useful news