திங்கிற பொருள் எல்லாத்தையும் விஷத்தை கலந்துட்டாங்க .... இனி பாடையில போன என்ன பல்லாக்குல போனா என்ன ... இருக்கிற வரைக்கும் பொங்கி தின்னுட்டு போக வேண்டியதுதான் 😅
எனக்கு ஒரு சந்தேகம்...நாம் சாதம் வடித்த கஞ்சில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என்று சொல்கிறோம்...... அலுமினிய பாத்திரங்களில் தான் சாதமும் வடிக்கிறோம்..... குக்கரில் சமைக்கும் போது சாதம் வடித்த கஞ்சியின் நன்மைகள் அதில் தான் இருக்கும்... பிறகு ஏன் நன்மை இல்லை என்று சொல்கிறோம்
குக்கரில் சமச்சா நன்மை இல்லனு சொல்லல அவங்க.... அதிகமான மாவு சத்து குக்கர் சாததுல இருக்கும் அதனால் சுகர் வரும் அத தான் சொல்றாங்க... வடி கஞ்சில 15% மாவு சத்து போய்டும்....
Thanks u . Naa romba naala ketutu iruntha doubt..... Thanks for the clear explanation. Main a vegtables thaan my main doubt tat is cleared now. And sundal pattani laam en samaikakoodhu, has pechana varuma?
Cookerla parupu vechi saapta gas problem vara Chance iruku.... so vetla gastric issues irukomga matum parupu openla vechi velakkennai oru spoon uuthi openla parupu Vega vechi saapta gastric issues varama irukum because of dal
Na Biriyani, Tomato rice, brinji, potato mattum tha cooker la vaipen. Only pathiram la tha vaipen. Some time urgent ku mattum tha sambar cooker la vaipen.
பசிக்க விட்டு சப்புற்றது நல்லது sister. நான் என் சொல்றேன்னா நான் சின்ன வயசுல ஒழுங்காக சாப்பிட மாட்டேன். சப்படுக்ககே கஷ்டம் அப்ப சாப்பாடு நல்ல sidish இருக்காது அதனாலே நான் சாப்பிட மாட்டேன். ஆனால் இந்த நம்ம பாசமலர் அம்மா இருக்காங்களே புள்ள நல்லா இருக்கணும்னு நினைச்சுக்கிட்டு சும்மா 3 வேலையும் சாப்பாடு குடுப்பாங்க அப்பிடி செஞ்சா சாப்பாடு மேல வெறுப்பு வந்திரும் அதனால் பசிக்க விட்டு சாப்பிடுங்க, ok sister.
Cooker rice tha Inga neraya per daily sapduranga quantity kammi panale weight problem solve aagum cooker is better for rice the information may be misleading
This is wrong. Using pressure cooker will increase pitha and vata over period of time. That is the main problem. Using cooker over 30 years and getting body pains in later part of life is possible but not diagnosable. You won't be able to co relate cause and effect. Take advice about food from a good siddha doctor who can provide inputs based on individual body type.
Yen ma, cooker la samaichi, 8gm sOru kammiya sapda vendiyathu thane. Maavu saththu than periya prachanai na sOru yen ma sapdureenga. Body needs a balanced diet. That's it. Loosu madri yen ma ipdi ularureenga
Cooker use panna vennam nu ethu varaikum entha doctorru sollala except sugar and weight loss patients. Neega etha vachu apovathu mattum cooker use pannuganu solriga #theneer_idaivelai
திங்கிற பொருள் எல்லாத்தையும் விஷத்தை கலந்துட்டாங்க .... இனி பாடையில போன என்ன பல்லாக்குல போனா என்ன ... இருக்கிற வரைக்கும் பொங்கி தின்னுட்டு போக வேண்டியதுதான் 😅
😂😂😂
😂😂😂
😂
😅😅😅
😂😂😂
எங்க அப்பா 25 ஆண்டுக்கு முன்பாக வடிச்ச தண்ணீரை குடித்து விட்டு விவசாயம் செய்வார் வடிச்ச தண்ணீர் சத்து என்று சொல்லுவார் ❤❤❤❣️
After delivery kudicha milk nalla surakkum,weight gain agum
5:56 இந்த சிரிப்புக்காகவே மொத்த வீடியோவும் பாக்க வேண்டியதா இருக்கு 😍😍❤
Ungal sevai pani thodruttam miga arumaiyana thagavalgall🎉❤
இப்போது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நன்றிகள் பல❤
A small tip... Cooker la parupu or sambar la vaikumbodhu 1 or 1&half spoon oil pota water pongi veliya varadhu
Will try sis
Yes. We can put one silver spoon as well. It won't get mess
Cooker la cook pandratha vida satti la cook pandrathu than easy&health ❤appadi soldravanga comment pannuga☺
Valakari vachu thana samikura appadi tha pasuvega 😂😂😂
சிறப்பான முறையில் சொன்னீர்கள்
எனக்கு ஒரு சந்தேகம்...நாம் சாதம் வடித்த கஞ்சில் தான் அதிக சத்துக்கள் உள்ளது என்று சொல்கிறோம்...... அலுமினிய பாத்திரங்களில் தான் சாதமும் வடிக்கிறோம்..... குக்கரில் சமைக்கும் போது சாதம் வடித்த கஞ்சியின் நன்மைகள் அதில் தான் இருக்கும்... பிறகு ஏன் நன்மை இல்லை என்று சொல்கிறோம்
Kata nammala kerukan ne sollu va ga,
குக்கரில் சமச்சா நன்மை இல்லனு சொல்லல அவங்க.... அதிகமான மாவு சத்து குக்கர் சாததுல இருக்கும் அதனால் சுகர் வரும் அத தான் சொல்றாங்க... வடி கஞ்சில 15% மாவு சத்து போய்டும்....
@@Relaxplease436 But andha vadi kanji la sathu irukunu andha kaalathla lam kudipangale....how ??
😅
😊
Thanks u . Naa romba naala ketutu iruntha doubt..... Thanks for the clear explanation. Main a vegtables thaan my main doubt tat is cleared now. And sundal pattani laam en samaikakoodhu, has pechana varuma?
Cookerla parupu vechi saapta gas problem vara Chance iruku.... so vetla gastric issues irukomga matum parupu openla vechi velakkennai oru spoon uuthi openla parupu Vega vechi saapta gastric issues varama irukum because of dal
@theneeridaivelai how to buy good dates(பேரீச்சம்பழம்) video upload pannunga... reply plz
குக்கரும் வேண்டாம். கஞ்சி வடிக்கவும் வேண்டாம். அரிசிக்குச் சரியான அளவு தண்ணீர்(1:3) விட்டு அடுப்பில்வைத்தால் அரைமணி நேரத்தில் அருமையான சாதம் தயார்.
எல்லா அரிசிக்கும் அதே 1:3 விகிதம் சரியாக இருக்குமா
அருமையாக சொன்னா அழகேஸ்வரி சுகந்தி பிரியா😊
Na Biriyani, Tomato rice, brinji, potato mattum tha cooker la vaipen. Only pathiram la tha vaipen. Some time urgent ku mattum tha sambar cooker la vaipen.
Electric Rice cooker la sadham samaikalama?
Super sister . Clear explanation . Love from London Mila
Background bgm ....😢Harris......Ghajini 🎉 2:54
I think it's wrong we are eating last 25 years coocker rice and cooker sambar no issues
Cooker la paathiram vachu rice cook aanadhum vadichu sapdulam... Gas save pannalam
இது உன் கண்டுபிடிப்பா.
Ghajini theme music as bgm.. sema akka 👍👌
Sundal pach pattani ithelaam en samika koodathu.. ithu gas problem varuma, cooler la vacha gas velila pogatha?
appadi partha vadicha sooru thinnuravenukku sugar varadha irukkkanumey ?
Athu avanga avanga ishtam. Vadichu sapdra ellarum healthy ah illa, cooker la cook pani ellarum patients um illa...
பசிக்க விட்டு சப்புற்றது நல்லது sister. நான் என் சொல்றேன்னா நான் சின்ன வயசுல ஒழுங்காக சாப்பிட மாட்டேன். சப்படுக்ககே கஷ்டம் அப்ப சாப்பாடு நல்ல sidish இருக்காது அதனாலே நான் சாப்பிட மாட்டேன். ஆனால் இந்த நம்ம பாசமலர் அம்மா இருக்காங்களே புள்ள நல்லா இருக்கணும்னு நினைச்சுக்கிட்டு சும்மா 3 வேலையும் சாப்பாடு குடுப்பாங்க அப்பிடி செஞ்சா சாப்பாடு மேல வெறுப்பு வந்திரும் அதனால் பசிக்க விட்டு சாப்பிடுங்க, ok sister.
supr....nalla oru news......❤❤❤
Electric cooker la saptalama sollunga bro
நம்ம உடலுக்கு புழுங்கல் அரிசி சாப்பாடு நல்லதா? பச்சரி சாப்பாடு நல்லதா? அதை பற்றி கொஞ்சம் விரிவாக விளக்கவும்!!!
Yen arisi oda sathukkal velila poga mattinguthu, kaigarigal sathu mattum veliyil pogirathu
good question
Vadicha kanji ah kudicha nallathu nu solra nga,,atha pathi solunga
Rice, potato cooker samacha endha saththum pogadhu.
Aana kaaikari samacha saththu pogumame,ennanga,,,,,,,,,
Very nice
அருமை.
cooker rise Gass problem
Cooker rice tha Inga neraya per daily sapduranga quantity kammi panale weight problem solve aagum cooker is better for rice the information may be misleading
Super good information
tq for ur wonderful information akka
Thannigal
சூப்பர் சிஸ்டர்
Ok sister but vadicha sadam la ealla nutrition um antha kanjila poiduthea wat can we do
Akka nenga induction la food samachi sapidala vendava health problem irukka video podunga please
Super nalla news ❤🎉😅😂
Idly dosai sapidalaama sister
அது சரி..சோறு எப்படி பாத்திரத்தில் பொங்கனும்னு ஒரு வீடியோ போடுங்க..பாத்து கத்துப்போம்..
😊😊
😊😊
😮
Parupu non veg ellam vegamatinguthu cooker la venthukuthu. kaikalumay sila samayam vega matinguthu cookerla samaika kudathuna enna panrathu
good medam
3:19 whistle oothi vaipiya??
Nan 25 yrs a cooker rice only eating...no weight gain bcas quantity should be maintained same ...or by reducing the quantity..
Super
நீங்க கேட்ட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கடா...குக்கர் இல் சமைக்க கூடாதுன்னு சொன்னது எந்த medical council da? Atha சொல்லுங்க
Super ❤❤
Suganthi Priya Cute
குக்கர் சமையல் நல்லது❤❤❤❤
Dei Editor ithukku yen da Ghajini BGM Pottu vachirukinga
edit panitu irukappa gazhini padam paathikitu panirupaapla..
First comment pls reply
Gajini bgm lover assemble 😍
👇❤
Background music Gajini film…
Ithuku cooker use panna vena nu open ah solla vendithana
This is wrong. Using pressure cooker will increase pitha and vata over period of time. That is the main problem. Using cooker over 30 years and getting body pains in later part of life is possible but not diagnosable. You won't be able to co relate cause and effect. Take advice about food from a good siddha doctor who can provide inputs based on individual body type.
Cooker Rice சாப்டு friend orthutha mayakkam poatu vilunaan, Saapta mathavangaluku onnum agala😂
Yen ma, cooker la samaichi, 8gm sOru kammiya sapda vendiyathu thane.
Maavu saththu than periya prachanai na sOru yen ma sapdureenga.
Body needs a balanced diet. That's it. Loosu madri yen ma ipdi ularureenga
This content needs some more research
Town bus la 5 rupees vachutu ethana kms minimum poga mudiyum solluga please
Cooker use panna vennam nu ethu varaikum entha doctorru sollala except sugar and weight loss patients.
Neega etha vachu apovathu mattum cooker use pannuganu solriga
#theneer_idaivelai
Enaku cooker sapady sapta udanaevo illa 3-4 hrs la vayiru kalakirruthu.. enna pandrathu? pls suggest..
Apo cooker sapadu sapidadhinga😅
Athula thappu iruka illa en body la thappa iruntha change pannika thaan kaetaen... intha mathri mokka comedy ah rasika kaetkavillai... thaevai illamal ulla nulaiyamal satrae soothu sunni ah ai saathi kondu irunthaal nandri @@priyasathish369
Yeppa padaila engappa porom vandilathane porome😂
கஜினி bgm
Bgm is irritating
Akka playstore app lock password maranthuten epdi open pantradhunu. Pls oru video podunga akka.
What? Cooker சாதம் சாப்டா weight குறையுமா? really....
Kolambula palaaa…..😂😂
முட்டல் முட்டைகள் எண்னா பண்னறுது..
நீங்கள் டாக்டரா
ennada gajini bgmu... 😅
Eanga 10%ndrathu eathuna days, weeks, months kanakku vecchalum 10% taaaa... Percentage maarathu😅😅😅
Unmai 👍
சோயா இல்லை சோரா
Nee kojama Nadi di,,,,, rombo overa iruku un nadippu
Nee enna avvalavu perya ala😅
Apuram yean vadicha kanchi kudikurenha😂
பின்னணி இசை தேவையற்றது. சரியாக விஷயத்தை கவனிக்க முடியவில்லை.
Super