WHICH PLACE MAKES PLANETS GOOD?கிரகங்கள் எப்படி இருந்தால் நன்மை ?

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 89

  • @venkateshsuyambunathan1096
    @venkateshsuyambunathan1096 4 місяці тому +1

    வணக்கம் குருஜி, வாழ்க பல்லாண்டு

  • @rajeswaris2920
    @rajeswaris2920 2 роки тому

    நன்றி ஐயா இப்போது தான் positive வா வீடியோ பார்க்கிறேன்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому +2

    Guruji, மிக அருமையான விளக்கம் தந்தீர்கள் guruji!கிரகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எங்களுக்கு புரிய எவ்வளவு பிரையத்தனப் படுகிறீர்கள் என்பதைத் தங்களின் பேச்சு மூலம் தெரிகிறது thank you so much guruji

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 2 роки тому

    Vanakam Guruji grahangal patri arumaiyana vilakam valthukal thambi

  • @thinkaboutyourthoughts4152
    @thinkaboutyourthoughts4152 2 роки тому

    Guruji, hero for astro enthusiasts & astrology World.
    Thumbs up.

  • @vanisris8185
    @vanisris8185 2 роки тому +1

    Vanakkamguruji

  • @VijayKumar-up9ot
    @VijayKumar-up9ot 2 роки тому

    ஐயா, வணக்கம். தங்களின் சேவை மென்மேலும் சிறக்க கடவுள் உங்களுக்கு அருள் புரிவானாக... முழ சந்திரன். (பௌர்ணமி சந்திரன்) முழ சுபர் எனில் லக்னத்திற்கு பாதகாதபதி அல்லது மாரகாதிபதியாக வந்தால் நெகடிவ்வாக வேலை செய்வாரா. இப்படி இருக்கையில் சந்திர்அதி யோகம் செயல் படுமா.. நன்றி.

  • @jawaharraj1
    @jawaharraj1 4 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @manikannan9850
    @manikannan9850 6 місяців тому

    தர்ம கர்மாதிபதிகள் பார்வை ராகு பெற்றால் நல்ல பலன் கிடைக்குமா குருஜி.

  • @rajac7981
    @rajac7981 2 роки тому +1

    மதிப்பிற்குரிய ஆசான் அவர்களே எப்பொழுதும் அதிக சுபத்துவம் உள்ள கிரகத்தின் தொழில் அமையும் என்று சொல்கிறீர்கள். ஒருவேளை ராகுவே ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் ஆன கிரகமாக இருந்தால் என்ன தொழில் அமையும். ராஜீவ் ராஜா அட்வகேட் மதுரை.

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 роки тому

    Enakku 1 ill kethu, 7 ill ragu, 10 ill suriyan sevvai sani, 2,5 ku uriyavar 9 Ill,6 ill guru, 11 ill sukran, Rishaba lagnam magara rasi

  • @18vur13
    @18vur13 2 роки тому

    Nandringge guruve

  • @mahaarvindtamilnadu4431
    @mahaarvindtamilnadu4431 2 роки тому

    ஐயா வணக்கம்.... குரு உடன் சேர்ந்த கேது சுபர் என்றால் சுக்கிரன் சாரத்தில் சேர்ந்தகேது சுபர்.அப்படியானால் சுக்கிரன் லக்கனம்த்திற்கு குரு கேடுப்பார் இருவருக்குல் இப்படி அப்படி இருப்பின் கேது அல்லது ராகு நல்லவர்களா .கேட்டவர்களா .திசையில் என்ன பலன்?

  • @venkatesan1977
    @venkatesan1977 2 роки тому

    குருஜி வணக்கம். லக்னம் முதன்மையானது. அதேசமயம் லக்னம் வலுவிழந்தால் ராசி லக்னம்போல் செயல்படும்‌ ..விளக்கம் தாருங்கள். லக்னம் ராசிக்கு 10மிடத்துக்கு 4..5.. கிரகங்கள் தொடர்பு கொள்ளும்போது அமையும் தொழில் எப்படி கணிப்பது . அதிகமான சுபத்துவ கிரகத்தின் தொழில் ..விதியை எவ்வாறு பொருத்துவது. உதாரணமாக ஜாதகம் போடுங்கள் குருஜி.

  • @TAMILARKANIYAM
    @TAMILARKANIYAM 2 роки тому

    ஆஸ்தான குரு அவர்களுக்கு வணக்கம் தங்கள் காணொளிகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன் சூரியன் 20 பாகைகளை தாண்டி விட்டால் அந்த வீட்டின் பலனை செய்யுமா அல்லது அடுத்த வீட்டின் பலனை செய்யுமா தாங்கள் இதற்கு விளக்கம் தந்து என்னுடைய குழப்பத்தை போக்கு வீர்கள் என்று நம்புகிறேன்

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 роки тому +2

    குரு வணக்கம். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. உங்கள் அன்பு மாணவனின் வாழ்த்துக்கள்

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +2

    காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி

  • @punnagaiarasi.m157
    @punnagaiarasi.m157 2 роки тому

    குருஜி வணக்கம் ஐயா. நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் .உங்களை எங்கு எப்படி பார்க்க வேண்டும் .

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 роки тому

    Vanakkam guru ji

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 роки тому +1

    Guru ji Vanakkam

  • @amalaxavier3938
    @amalaxavier3938 2 роки тому

    Dharma karmathipathi parvai Petra ragu nanmai seyyuma

  • @vinuvishal2341
    @vinuvishal2341 2 роки тому

    குருஜி வணக்கம்.

  • @vijili89
    @vijili89 2 роки тому

    Nandri ayya

  • @loganathan.s.s8749
    @loganathan.s.s8749 2 роки тому

    வணக்கம் 1.11.2006.at 5.30pm pondicherry. பெயர், தாமோதரன் எப்படி படிப்பான் வேலை உடல்நலம் எப்படி இருக்கும்

  • @vasugig2607
    @vasugig2607 2 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @kanagarajrajamanikam4522
    @kanagarajrajamanikam4522 2 роки тому +4

    பரமாத்மாவின் அம்சம் தாங்கள் வேறொன்றும் சொல்ல தேவையில்லை தாங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 2 роки тому

    Guruji sani sevvvai theipirai Chandran in dhanusu for viruchiga lagnam guruvin veetil ula sani sevvvai theipirai Chandran subhara pavara???

  • @ghandiraj1509
    @ghandiraj1509 2 роки тому

    Gurugi.ayai..romba nandri🙏👌👍💕💜💜💕👍👌🙏

  • @hymavathi03
    @hymavathi03 2 роки тому

    25 4 2009 மாலை 6 35 திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்தார் என் மகன் பெயர் லித்திஷ் படிப்பு வேலை உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் செல்லுங்கள் ஐயா

  • @aprakash7599
    @aprakash7599 2 роки тому

    ஜயா கன்னி லக்னம் தனுசு ராசி மூலம் நட் ஜயா லக்கனத்திற்கு7ல்மீனத்தில்.சுக்(பூர)புத.(உத்தி) குரு ராகு ஓரோடிகிரியில் (ரேவதி)இது எப்படி பலன்எடுப்பதுஜயா

  • @ayyappan201
    @ayyappan201 2 роки тому

    வணக்கம் அய்யா...
    கன்னியா லக்னம் ராகு கும்பத்தில்
    சனியின் மூன்றாம் பார்வையில்..
    18 வருட ராகு .. என்னத்த சொல்ல... வனவாசம் தான்..

  • @ITRLOGAJITHV
    @ITRLOGAJITHV 2 роки тому

    ஐயா அம்மாவாசை யில் பிறந்த தாள் யோகம் ஆ அல்ல பாலவமா சொல்லும் க ஐயா

  • @dhanajayan300
    @dhanajayan300 2 роки тому

    Guru jee.unkaluku age kammiya theriuthu

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 роки тому +1

    வணக்கம் குருஜி அண்ணா. வாழ்த்துக்கள் நன்றி அண்ணா. பரமேஸ்வரி 🙏💐

  • @prabaharan210
    @prabaharan210 2 роки тому +1

    அருமை அருமையான விளக்கம் குருஜி

  • @indumathisambath4293
    @indumathisambath4293 2 роки тому

    வணக்கம் ஐயா

  • @bhawaniravi1012
    @bhawaniravi1012 2 роки тому +2

    Hon guruji,please re write edit all your 1500 videos,we need this at least for the next 100 years.put video numbers for beginners.thankyou,good health and good luck.

  • @annadurai1916
    @annadurai1916 2 роки тому +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏👍

  • @devikavery6354
    @devikavery6354 2 роки тому

    21.11.1995 8.55 pm erode pls explain my jathagam ayya

  • @meenusunder3018
    @meenusunder3018 2 роки тому

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 2 роки тому +1

    Thank you Guruji🙏🙏

  • @vidhula.l3755
    @vidhula.l3755 2 роки тому

    நன்றி குரு ஜி வணக்கம்

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 роки тому +1

    Vanakam guruji thankyou 🙏

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 2 роки тому +1

    மிதுனலக்னத்திற்கு 6வது செவ்வாய் வீட்டில் சனி ராகு இருந்து மேஷவீட்டில் செவ்வாய் ஆட்சியாக இருந்து 8ஆம் பார்வையாக பார்க்கும் அமைப்பில் எவ்வித சுபர்கள் பார்வையில்லாதபொழுது சனி செவ்வாய் புத்தி,செவ்வாய் சனி புத்தியில்,சனி ராகு புத்தியில்,ராகு செவ்வாய்,சனி புத்தியில் பரிகாரங்கள் உள்ளதா குருஜி அவர்களே?

  • @rajasantanam4045
    @rajasantanam4045 2 роки тому +1

    If rahu (on Swathi) is with guru in thulam. Can we say, rahu has attained subhathuvam?
    If rahu, guru and Mars/ Saturn, all the three are in thulam, can we say that rahu is still subhar?
    If in the above combination ( rahu, guru and Mars, guru is vakram and also in vargothamam), what can we say about rahu? Subhar of paavar?
    Will you please clarify my doubts?
    I have passion for astrology and I am learning astrology.
    Thank you

  • @sguru6029
    @sguru6029 2 роки тому

    அருமை அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @DineshKumarSAM
    @DineshKumarSAM 2 роки тому +1

    Guruji take care of your health

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    🔥👍

  • @karthikeyan13956
    @karthikeyan13956 2 роки тому

    தனித புதன் சிம்மத்தில் இருந்தால் சிம்மம் சுபத்துவம் அடையுமா?????

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому +1

      Yes

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 роки тому +1

      @@meenusunder3018 eppudi... ஓரளவுக்கு தானே .. முழு suvathuvam இல்ல 😁😁... ஆனால் கன்னியா வீடு dangerous la irukku...

    • @meenusunder3018
      @meenusunder3018 2 роки тому

      @@Vinith.badboy thanitha puthan guruvin 33sathaveetham supar pavagam supathuvam perah pothumaanathu guru supathuvam athi sirappu.

    • @Rahul-ux2sg
      @Rahul-ux2sg 2 роки тому +1

      @@meenusunder3018 Sir budhan suryan simmathil. Budhan dasa nadakudhu budhan pooram. Sukran neecham. Meena lagnam kadaga rasi. Budhan vargottama. Budhan dasa eppadi irrukum bro? Can you help me.

    • @Vinith.badboy
      @Vinith.badboy 2 роки тому +1

      @@Rahul-ux2sg nalla thaan irukkum... 😁

  • @sivakumarg2396
    @sivakumarg2396 2 роки тому

    All are video very useful information sir
    Thank you sir

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 2 роки тому +1

    சார் வணக்கம் கடக ராசியின் அதிபதியாகிய சந்திரன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்தாள் அதுவும் பவுர்ணமியை நெருங்கும் சந்திரன் சந்திரனின் பலம் எப்படி இருக்கும் சார்

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 роки тому +1

    செவ்வாய் முக்கால் பாவர் .
    மீதி கால் பங்கு சுபர் என எடுப்பது சரியானது தானா?
    கால் பங்கு கெடுக்காத தன்மை என எடுப்பது தானே சரியானது ஐயா.

    • @selvaraja5439
      @selvaraja5439 2 роки тому

      யாரு சாமி நீங்க!!! எப்படி உங்களால. மட்டும் இப்படி கேள்வி கேட்க முடிகிறது...

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 роки тому

      @@selvaraja5439 ஏன் தவறா?

    • @nithyalakshmielango6930
      @nithyalakshmielango6930 2 роки тому

      Kal vasi avar subar than mukkal pavar sevvai

    • @gr.narmathangr.narmathan3794
      @gr.narmathangr.narmathan3794 2 роки тому

      குருஜியே சொல்லியிருக்கிறார். எதையும் யார் சொன்னாலும் நம்பக்கூடாதென்று. சந்தேகத்துடன் இருப்பதை அவரவர் ஆய்வு செய்யலாமே.

    • @selvaraja5439
      @selvaraja5439 2 роки тому

      நண்பரே!! குரு/ சுக்ரன்/ வ.சந்திரன்..முழு சுபர் என்று ஐயா சொல்லி இருக்கார்!!அதயும் முழுவதும் கெடுகாத தன்மை என்று எடுக்கலாம் தானே!!!மனிதனுக்கு தேவையான நல்ல காரக விஷயங்களை மட்டும் தருகிற கிரகங்கள் முழு சுபர் என்று ஐயா!! சொல்கிறார்...செவ்வாய் 25சதவீதம் நல்ல காரக விஷயம் தர கடமை பட்டு உள்ளார்...சனி முழுவதும் கெடுக்கும் தன்மை காராக பலன் உள்ளவர்..அதனால் முழு பாபர்...

  • @SG-CND
    @SG-CND 2 роки тому

    Thanks a lot !!!!

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 роки тому +1

    கட்டம் போட்டு விளக்கின்ல்நல்லாஇருக்கும்ஐயா

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 роки тому

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 роки тому

    வணக்கம் குருவே 😊😊🙏 online class...

  • @kirshnamurthikirshnamurthi1951
    @kirshnamurthikirshnamurthi1951 2 роки тому

    மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம்

  • @umaseshadri9012
    @umaseshadri9012 2 роки тому

    🙏🙏🙏🙏

  • @stammeringtamil
    @stammeringtamil 2 роки тому

    ஐயா,
    ராசி சக்கரத்தில் மேஷம் முதல் ராசியாக வருகிறது.
    ஆனால் ராசிக் கட்டத்தின்படி மீனம்தான் முதல் கட்டம்.
    அதனால் மீனம்தானே முதல் ராசியாக வரவேண்டும்.
    இந்த குழப்பம் நான் 2009-ல் ஜோதிடம் படிக்கும்போதே இருந்தது
    இதற்கான விளக்கம் நீங்கள் தாருங்கள் ஐயா.
    *ஜெ.அக்னிராஜ் மதுரை*

  • @bulbazar
    @bulbazar 2 роки тому

    Tirupathi santhiren pathi video podunga guruji

  • @neetbiologytipstricks5499
    @neetbiologytipstricks5499 2 роки тому +2

    துலா லக்னத்திற்கு எட்டில் சனி ராகு சுக்கிர வீட்டில்..சனி சுக்கிரன் பரிவர்த்தனை என்றால்?? சுக்கிரன் வீட்டில் சுக்கிரன் ராகு (ராகு சுக்கிரனாக பாவித்தால்) ???9ல் குரு தனித்து நின்று 🤯 குழப்பம் ஆகிறது ஐயா 🙏🙏 வரக்கூடாது என்ற குருதிசை வேறு 🙄 நடக்கிறது. துலாராசிதுலாலக்னம்🙏ஒரே கன்ஃயூசன்

  • @kumarrajagounder2362
    @kumarrajagounder2362 2 роки тому

    FOR SIMMA LAGNAM ,MARS IS THE 9 TH LORD , BUT AT 6 TH PLACE IS MERCURY HOUSE WHERE THIS HOUSE IS ENEMY HOUSE FOR MARS.

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 2 роки тому

    🙏🙏🙏💯💯💯👍👍👍

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 роки тому

    ஓம் குருவே நம: ஓம் குருவே துணை

  • @a.kannigasri8841
    @a.kannigasri8841 2 роки тому

    அருள் தாஸ். 03.12.1979.பிறந்த தேதி. பல ஜோதிடர் களை பார்த்து விட்டேன் சொன்னது எதுவும் இது வரை நடந்தது இல்லை. ஜோதிடம் பொய்.

  • @rajasantanam4045
    @rajasantanam4045 2 роки тому

    *Specifically for Simha Lagnam ( Since Sun and Rahu are enemies).

  • @jaisankar3684
    @jaisankar3684 2 роки тому

    🙏🙏🙏♥️🙏🙏

  • @sanburajasanburaja5025
    @sanburajasanburaja5025 2 роки тому

    நீ சம்பாதிப்பதற்கு இதுக்கு எதிர்க்க பொய் சொல்ற

  • @venmathisreekanth9206
    @venmathisreekanth9206 2 роки тому

    Sir ' Please
    Help us to analyze our horoscope ' we already suffered a lot ' .
    We want to contact you but not reachable

  • @Revathy216
    @Revathy216 2 роки тому

    Nandri ayya 🙏

  • @umapathijansow7712
    @umapathijansow7712 2 роки тому

    Thank you sir

  • @dharmandharman8497
    @dharmandharman8497 2 роки тому

    🙏🙏🙏🙏🙏