அனபா - சுனபா துருதார யோகம் | Anaba-Sunaba Thurudhaara Yogam

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 109

  • @bamashankar1347
    @bamashankar1347 Рік тому +1

    Indha Madhuri yogam ellam ungalin video parthu therindhu konden nandri sir. Indha kalathula uravugal enga sir udhavuranga kala varama irundhal sari

  • @annadurai1916
    @annadurai1916 Рік тому +2

    நன்றி சார் வாழ்க வளமுடன் அருமையிலும் அருமை சார் 🙏👍

  • @thegarajan2166
    @thegarajan2166 Рік тому +1

    நல்ல பதிவு நன்றி

  • @karthika.k20
    @karthika.k20 Рік тому

    Mahara laknam virchiga rasi moonu kku front venus back Jupiter பரிவர்த்தனை உள்ளது இது ஒரு நல்ல அமைப்பு பா குருஜி😊😊

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    புதுமையான பதிவு Good Sir

  • @vgs1964
    @vgs1964 Рік тому

    Sir Ayanamsam pattri podunga. Please Thank you

  • @roopas8655
    @roopas8655 Рік тому

    Tq guruji 🙏👍1st time I heard sunaba yogam 👏👏well explained 👍😊

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 Рік тому

    Mesha rashi meenathil Sukran & Suriyan , Rishabathil Kedu. Yoogam ulladha Iyya

  • @magishagopi2274
    @magishagopi2274 Рік тому

    Nandrigal pala Guruji 🙏🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    நன்றி குருஜி அருமை

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ.

  • @sasirekha564
    @sasirekha564 Рік тому

    வணக்கம் குருji simma lagnam,meena rasi,meenam chandran+guru+rahu,..mesham-sevvai,..kumbam-suriyan+puthan. Ithu porunthuma guruji

  • @kandeepan55555
    @kandeepan55555 Рік тому

    Sir, I am mithuna rasi. I have suryan, bhuthan and kethu in rishabam. I also have sevvai as neecham in kadagam. How thurutharaa yogam works. Will it be malefic or benefic. Please reply sir.

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 10 місяців тому

    அய்யா, இந்த அருமையான பதிவிற்கு மிக்க நன்றி. 9:05 கடக ராசிக்கு 12-ல் உள்ள குரு பகவான் "பகை" என்ற அந்தஸ்தைப் பெற்றிருப்பார். அந்நிலையில், அனபா யோகம் வேலை செய்யுமா?

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Рік тому

    Vanakkam guruji kumba raasi maharathil sukran (thiruvonam 3rd paatham) suriyan (avittam 2nd paatham) eppati irukkum guruji ethanai percent velai seiyum. 🙏🙏🙏🙏

  • @balrajm3755
    @balrajm3755 Рік тому

    Magara lagnathil 1 guru
    Dhanusu rasi moon 12th place
    Idhu sunabha yogam work aaguma iyyah

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 Рік тому

    இனிய மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 Рік тому

    Iyya neengal solvathu ellarm ok iyya but inaiki varaikum entha oru kiragam nallathu panna mattuthu yenu therila i think i did lots of sin so i couldn't get up my life so pls some redress to. Me iyya

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 Рік тому

    கடகத்தில் புதன், சிம்மத்தில் சூரியன் + சந்திரன் + குரு, கன்னியில் சுக்ரன் +மாந்தி, துருதார யோகம் எவ்வளவு சதவிகிதம் வேலை செய்யும் ஐயா 🙏

  • @thenmozhik1749
    @thenmozhik1749 Рік тому

    Good morning sir. For Meena rasi ( Sun, Budhan in meenam itself)
    12 th place in kumbam sevvai( Sama UCHAM) sukran in kumbam and kethu in kumbam. How much percentage good sir.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Good evening sir 🙏

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Рік тому

    கன்னி சந்திரன் உத்திரம் துலா சனி சுனபா யோகம் நல்லதா ஐயா.சூரியன் புதன் பார்வை சந்திரனுக்கு

  • @prksingspr
    @prksingspr Рік тому

    Hi sir put a vedio about vaasi &vessi yogam

  • @Vijayakarthick111
    @Vijayakarthick111 Рік тому +1

    குருவே🙏 ரிஷபத்தில் சந்திரன்,, மேஷத்தில் சுக்ரன்,, மிதுனத்தில் சூரியன் புதன்,,, இது நல்ல துருதார யோகமா.

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @anandhraj100
    @anandhraj100 Рік тому

    Ayya vanakkam. Kadagarasi yel chandran suriyan mithunathil sukkran simmathil puthan kethu ithu yogama ayya

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 Рік тому

    Idhyea Madhiri suriyan ku mun pin gragam irrundha edhavadhu yogama sir ?!

  • @isaiisai6121
    @isaiisai6121 26 днів тому

    Chandran tku 12 Ila guru irunthal Enna palan

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, supporting role👌👌🙏🙏

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 Рік тому

    குருவே வணக்கம் எனது மகன் ஜாதகத்தில் கன்னி இலக்னம் லக்கனத்தில்புதன் சந்திரன் மற்றும் செவ்வாய் துலாமில் சுக்கிரன் சிம்மத்தில் சூரியன் கும்பத்தில் குரு வக்கிரம் பெற்று சூரியன் மற்றும் சுக்கிரனை பார்வை செய்கிறார் துருதுரா யோகம் உள்ளதா என்று கூறுங்கள் குருவே

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    சிம்மத்தில் சந்திரன் சூரியன் கடகத்தில் சுக்கிரன் கன்னியில் குரு செவ்வாய் புதன் இருக்க இது துருதரயோகம் என எடுத்துக்கொள்ளாமா ஜீ.நன்றிகள்

  • @stalinstalin1370
    @stalinstalin1370 Рік тому

    12ல் செவ்வாய் 2ல் குரு வக்ர நிலை மேச ராசி எவ்வாறு வேலை செய்யும் ஐயா

  • @jeyasoorya14
    @jeyasoorya14 Рік тому

    வணக்கம் ஐயா 🙏🏻
    கும்ப ராசி ஜாதகருக்கு, மகரத்தில் புதனும்; மீனத்தில் செவ்வாயும் அமையப் பெற்றிருந்தால் இந்த யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும், ஐயா?

  • @muneespriya3679
    @muneespriya3679 Рік тому

    Ji apo rendu pakkam yarum illana epdi irukkum nu sollunga

  • @kavipiryakavitha5533
    @kavipiryakavitha5533 Рік тому

    குருவே சந்திரனுக்கு 12ல் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று உள்ளது குரு கும்பத்தில் வக்கிரம் பெற்று பார்க்கிறார் எனில் அதற்கு பலன் உண்டா? தயவுசெய்து பதில் சொல்ல வேண்டுகிறேன் குருவே

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 Рік тому +1

    குருஜி 🙏🙏 ரிஷப ராசிக்கு 12ஆம் இடத்தில் லக்னாதிபதி சனிபகவானும் 2 ம் இடத்தில் ராசி அதிபதி சுக்ரன் இருப்பது நல்லதா ஐயா🙏

  • @shanmitha2863
    @shanmitha2863 Рік тому

    வணக்கம் குருஜி

  • @mathimaransudharshika2007
    @mathimaransudharshika2007 Рік тому

    Mesha rasi, 12il sukran, 2il guruvodu pudhanum sooriyanodu saniyum inaindhu irundhaal ingu thurudhara yogam eththanai % velai seiyum?

  • @mlakshmi3401
    @mlakshmi3401 Рік тому

    கும்ப ராசியில் சந்திரன், மகர ராசியில் சனி பகவான் இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா🙏

  • @suriyachan6374
    @suriyachan6374 Рік тому

    குரு ஜி,
    இதற்க்கு தசா புத்தி நடக்க வேண்டுமா

  • @karnanm6667
    @karnanm6667 Рік тому

    வணக்கம் ஐயா
    ஒரே கட்டத்தில் சனியும் சந்திரனும் இருந்து சனி 18 degree சந்திரன் 6 degree மில் இருந்தால்
    சந்திரனுக்கு முன்னால் சனி என்று எடுத்துக்கொள்ளலாமா

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna manickaraja

  • @r.govindraj2318
    @r.govindraj2318 7 місяців тому

    Thanks

  • @abirami6071
    @abirami6071 Рік тому

    Good evening Sir. A new interesting topic . If only sunabha yogam exist from whom do we get support.

  • @rakkiyappandhansi2017
    @rakkiyappandhansi2017 Рік тому

    Good eve sir

  • @velumani1070
    @velumani1070 Рік тому

    ஐயா வணக்கம் எனக்கு துலாமில் சந்திரன் கன்னியில் குரு மற்றும் சனி விருச்சிகத்தில் சுக்ரன் இது எப்படி இருக்கும்? தனுசு லக்னம்.

  • @sridevichamy
    @sridevichamy Рік тому

    Simma rasi, Laganam , Venus at 12th house? How it is sir?

  • @prksingspr
    @prksingspr Рік тому

    Sir how about if moon is Theyaey Perai ? Will this yogan work

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    இந்த யோகங்கள் எந்தவித பவன் விரிவாக கூறுங்கள் ஜீ

  • @srivishnu3642
    @srivishnu3642 Рік тому

    5,9,11இல் குரு சுக்ரன் இருந்தால் அவர் பூர்வ புண்ணியத்தை அனுபவிக்க பிறந்தவர் என்று சொல்லி இருக்கீங்க. அதே 5 9 11 இல் தனித்த புதன் , வளர்பிறை சந்திரன் இருந்தாலும் அதே பலன் வருமா?

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Super sir 🙏

  • @yogesyoges6022
    @yogesyoges6022 Рік тому

    Moon 2il sani 1st 30years middle class life

  • @princen4902
    @princen4902 Рік тому

    வணக்கம் குரு ஜி பொருத்தம் இல்லாமல் திருமணம் நாள் சரி இல்லாமல் இருந்து திருமணம் நடந்தால் அதே பெண்ணை நல்ல நாள் பார்த்து விட்டு மறு விவாகம் செய்யலாமா

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 Рік тому

    Guruji 🙏🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    சிம்மராசி ராசியில் பூரம்1 பாதத்தில் குரு பூரம்2ல் சந்திரன். பூரம்3ல் செவ்வாய் இது என்ன யேகம் ஐயா

  • @maheetalks2045
    @maheetalks2045 Рік тому

    சந்திரனுக்கு 12 ஆம் வீட்டில் குரு இருந்தால் அது அனபா யோகம். அவர்கள் பிற்காலத்தில் சாமியார் போன்ற வாழ்க்கை வாழ்வார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மையா, சார்?

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 Рік тому

    Super anna

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gayathrigaya3841
    @gayathrigaya3841 Рік тому

    கடகராசி சிம்மத்தில் சுக்கிரன் மிதுனத்தில் சூரியன் இது என்ன யோகம்

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 Рік тому

    Ennaku illa guruj

  • @thambypillaimayakrishnan8113

    இல்லை சார் . சந்திரனும் செவ்வாயும் கூடவே இருக்கிறார்கள்.

  • @jeevidhabalasubramaniam535
    @jeevidhabalasubramaniam535 Рік тому

    Sir degree difference between 2 houses 40 degree irundhal sir... Degree limits iruka sir

  • @thirubarathikthirubarathik5339

    Intha yogam ungalukku irukkulla

  • @Madhavadas0669
    @Madhavadas0669 Рік тому

    அய்யா சந்திரன் அமாவாசையாக இருந்தால் எப்படி இருக்கும் அய்யா 🙏🏻

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 Рік тому +2

    நன்றி குருஜி.

  • @canpc4725
    @canpc4725 Рік тому

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @ganeshdinesh1369
    @ganeshdinesh1369 Рік тому

    கடகத்தில் புதன், சிம்மத்தில் சூரியன் + சந்திரன் + குரு, கன்னியில் சுக்ரன் +மாந்தி, துருதார யோகம் எவ்வளவு சதவிகிதம் வேலை செய்யும் ஐயா 🙏

  • @karthickd9639
    @karthickd9639 Рік тому

    🙏🙏🙏