என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா | திவ்யா பதில் | பாகம் 2 | part 2

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #நரிக்குறவர் பெண் திவ்யா
    #திவ்யா பதில்
    #என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா
    #அழகிய பெண் திவ்யா
    #narikuravar
    #dhivya
    #explained about her marriage
    #beautiful tribal girl dhivya

КОМЕНТАРІ • 134

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 11 місяців тому +54

    கொஞ்சும் தமிழில் அழகாக பேசும் அழகான இந்த பெண்ணுக்கு,.தரமான நிறுவனங்கள் நல்ல . வேலை கொடுத்து சிறப்பிக்க வேண்டுகிறேன்!

  • @manickamv6241
    @manickamv6241 11 місяців тому +29

    மிக சிறப்பாக. தெளிவாக தமிழ் பேசி அனைவரையும் வியந்து பார்க்க வைத்த. திவ்யாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @madhavan4747
    @madhavan4747 11 місяців тому +33

    அழகான தமிழ் உச்சரிப்பு...குறிப்பாக ழ உச்சரிப்பு சிறப்பு...மிக அழகான குரல்...வாழ்க வளமுடன் சகோதரி திவ்யா....🙏🙏🙏

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 11 місяців тому +6

    அழகு மகள் இவள். ஆண்டவனின் அருள் நிறையட்டும் 🎉🎉🎉🎉🎉🎉

  • @hajasara1
    @hajasara1 11 місяців тому +6

    நல்ல எதிர்காலம் அமையும்.படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.உயர்பதவி அடையும் தகுதி குணத்தில் தெரிகிறது.
    வாழ்த்துக்கள்.

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 11 місяців тому +23

    இந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புபவர்கள் அதற்கு மாறான சிந்தனையோடு தனது தங்கச்சியாக நினைக்கலாம், இந்த தங்கை திருமணத்திற்கு உதவி செய்யலாம், ஏழைக்கும் ஏழையான இந்த மக்களை அரசும் நாட்டு மக்களும் சக மனிதர்களாக மனிதநேயத்தோடு கருணை கண் கொண்டு பார்க்கலாம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 11 місяців тому +1

      எனக்கு வயது 62 உன் குணம் பேச்சு எனக்கு பிடிக்குது நான் உனக்கு தாத்தா ேபத்திக்கு கடை வைக்க உதவலாம் என்று நினைக்கிறேன் பணம் முடிந்தவரையில் உதவி செய்கிறேன்

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому

      @dharmalingamkannan1436 🙏🙏🙏

  • @victorsamraj3314
    @victorsamraj3314 11 місяців тому +19

    திருமணத்தைப் பற்றி உறுதியாய் பதில் சொன்ன இந்த பெண்தான் மனைவிக்கு தகுதியானவர்.

  • @dineshgopal6755
    @dineshgopal6755 11 місяців тому +6

    இவர்களது முகவரி கிடைக்குமா அண்ணா, நான் எங்களது தொண்டு நிறுவனம் மூலம் இயன்ற உதவியை செய்கிறோம்..

  • @shajilsongs5579
    @shajilsongs5579 11 місяців тому +11

    பெண்ணை வெறுக்கும் ஆண்களுக்கு கூட... உன்னை மிகவும் பிடிக்கும். ஏனென்றால்... முக அழகை விட அகஅழகு தான் ஆண்களுக்கு பிடிக்கும். உன்னிடம் இரண்டும் உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி ❤🌹🙌

  • @kadarmydeennoohumohamed9101
    @kadarmydeennoohumohamed9101 11 місяців тому +11

    உன்னுடைய மனதுக்கு உன் எதிர் காலம் நல்ல இருக்கும் அந்த கடவுள் அருள் புரிவார்
    நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும் என் அருமை மகளுக்கு இந்த அப்பாவோட நல் வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @karunakarang753
    @karunakarang753 10 місяців тому +3

    பாப்பா வாழ்க வளமுடன் உங்க சிறப்பான மனசுக்கு கடவுள் துனை எப்போதும் இருக்கும்.நிறைய பணம் இருக்கும் ஏழைகளுக்கு உதவ மனசு வராது நீங்கள் படுகிற கஷ்டத்தில் தாத்தா வையும் ஒரு பாட்டியையும் காப்பாற்றும் உங்கள் மனசு கடவுளுக்கு சமம்

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 11 місяців тому +20

    இந்த பிக்பாஸ் ல கண்டிப்பா நியூ என்ட்ரி ல நிச்சயம் இடம் உண்டு தயாராயிடு தாயே🎉🎉🎉🎉🎉🎉

  • @karichankuruvi8939
    @karichankuruvi8939 9 місяців тому +5

    இந்த பொண்ணு மனம் போல நல்லா சந்தோசமா வாழட்டும். கடவுள் அருள் புரிவார்.

  • @SVSPandi
    @SVSPandi 11 місяців тому +11

    நல்ல யோசிக்க வேண்டியது திருமண பற்றி

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 3 місяці тому

    நீயொரு அழகிய தமிழ்மகள் வாழ்க பல்லாண்டு.

  • @sahayaraj9424
    @sahayaraj9424 10 місяців тому +2

    தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளை கான்பர் மகளே வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @SenthilKumar-ur1hn
    @SenthilKumar-ur1hn 11 місяців тому +17

    இந்த பொண்ணு ஒருநாள் நல்ல நிலைமைக்கு வரும் ஜீ வாழ்த்துக்கள்

  • @DhamodharanDhamodharan-fk1qs
    @DhamodharanDhamodharan-fk1qs 11 місяців тому +3

    வணக்கம் நீங்க வீடியோ எடுக்குறீங்க இல்ல எல்லாரோட உதவியோடு அவங்களுக்கு வீடு உதவி பண்ணலாம்

  • @kkrishnapillai8462
    @kkrishnapillai8462 11 місяців тому +10

    சரியான.பதில்
    .சூப்பர்

  • @user-bo7ze9cm1z
    @user-bo7ze9cm1z 11 місяців тому +3

    இன்ஷா அல்லாஹ்
    நிச்சயமாக நீ சந்தோஷமாக வாழ்வாய்
    வாழ்த்துக்களம்மா.

  • @mohamedinsar-bi5ez
    @mohamedinsar-bi5ez 11 місяців тому +1

    எனக்கு நடிகை சரிதாவைதான் நினைவு வருகிறது இறைவனின் பாசமிகு மக்கள்.

  • @jo-zw7cy
    @jo-zw7cy 11 місяців тому +11

    இந்த மகளுக்கு ஏழையாக இருந்தாலும் படைத்தவன் அழகை டஜன் கணக்கில் கொடுத்துவிட்டான் அருமையான வாழ்கை வசதியுடன் அமையும் ஆசிர்வாதிக்கிறேன் 💪🙏🙏🙏🍎🍎🍿🍿

  • @altaf5262
    @altaf5262 11 місяців тому +8

    நல்ல உள்ளம் கள் வாழ்த்துகள்

  • @paravairaj3014
    @paravairaj3014 11 місяців тому +2

    அருமையான தெளிவான உண்மையான நல்ல பதில் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @jaganjagan7382
    @jaganjagan7382 11 місяців тому +1

    திவ்யாவுக்கு வாழ்த்துக்கள்

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 11 місяців тому +2

    Why bloody Cinema, marriage topic....she is small Child...let her enjoy her life with her family.

  • @mrmarvel2997
    @mrmarvel2997 11 місяців тому +5

    சிறப்பு மாமா பையன கட்டிக்கணும்னு சொல்லுது பாரு... நமக்கும் இருக்கு மாமா பொண்ணுங்க ஒன்னும் நம்மள பாக்க மாட்டேன்றாலுக....

  • @rabikamarjuka355
    @rabikamarjuka355 11 місяців тому +7

    Nice neenga Alaga irukkinga sis unga voice sema cute ❤️

  • @lourdhusanthanashanthi907
    @lourdhusanthanashanthi907 6 місяців тому

    வாழ்க வளமுடன் மகளே பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 11 місяців тому +5

    🌹👌👌👌🌹அழகான பேச்சு மா செல்லம் 🌹

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 6 місяців тому

    வாழ்த்துக்கள் மகள் பாரிஸ் France 🎉🎉🎉

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 11 місяців тому +2

    சரி இப்படி வீடியோ எடுத்து சம்பாதிச்ச நீ என்னாப்பா உதவி பண்ணுன அந்த
    பொண்ணுக்கு.

  • @truthalwayswinss
    @truthalwayswinss 11 місяців тому +3

    A great salute to the young for selfless contribution to take care of elderly people. She is very matured enough to give a ethical replies to the interviewer. Especially her maaman magan marriage is the ultimate reply from her.. many things to learn from that innocent girl. historically she is great by heart and mind. God bless her.

  • @vasakan9281
    @vasakan9281 11 місяців тому

    Inimaiyaka. Porumaiya. Pesukirar. God bless you

  • @smfamily6742
    @smfamily6742 11 місяців тому +2

    Oru naal kandipaa life la win panuvinga sister

  • @dhabrealam9829
    @dhabrealam9829 11 місяців тому +7

    கொஞ்சும் தமிழ் வாழ்த்துக்கள் திவ்யா எங்கள் சகோதரி ❤❤❤❤

  • @thajusalem5972
    @thajusalem5972 8 місяців тому

    உறவுக்குள் மனம் முடிங்கள் வாழ்த்துக்கள்

  • @arivukarasuraman
    @arivukarasuraman 11 місяців тому

    Ivargal thozil ulaga arangil perumai pera vendum...
    Indha channel valara vazththukal

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 11 місяців тому +1

    அருமை வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 11 місяців тому +1

    அழகு பெண்

  • @AriMathi
    @AriMathi 11 місяців тому +3

    வாழ்க்கைக்ள் தங்கச்சி❤❤❤

  • @SK-kf2sp
    @SK-kf2sp 11 місяців тому +5

    God Bless you Amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @jesuraja8298
    @jesuraja8298 11 місяців тому

    பழைய கல்யாணம் எண்ண ஆச்சி.. Raja Nagercoil

  • @KumarVs-dq1et
    @KumarVs-dq1et 10 місяців тому

    Super tamil seppk or voice
    GOD BLESS YOU SISTER U AND YOUR FAMILY
    SAUDI ARABIA

  • @kumarannesan9081
    @kumarannesan9081 11 місяців тому +1

    Ok im from Malaysia Tamil boy I merag u

  • @manzilmansoor1766
    @manzilmansoor1766 11 місяців тому +1

    உங்க அழகான தமிழில் பேசுவது கேட்க ஆசையாக இருக்கு

  • @ravij9283
    @ravij9283 11 місяців тому

    அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @pandeeswaranrasudevar1841
    @pandeeswaranrasudevar1841 11 місяців тому +4

    Congratulations Divya have a nice day always

  • @SoriMuthu-pt4jz
    @SoriMuthu-pt4jz 10 місяців тому

    Thangakutti rombo theivana pechi.arumai ma.

  • @mohamedpirous5425
    @mohamedpirous5425 11 місяців тому

    We are srila kan very interesting dialogue with she thank you reporter

  • @samuelwilliam781
    @samuelwilliam781 11 місяців тому +1

    Kadai vaikka evlo aagumnu kelunga bro...

  • @KulamJaffna
    @KulamJaffna 11 місяців тому +1

    ஆம் என்றால் ஆயிரம் பேர்
    திருமணம் செய்ய சம்ம
    திப்பாங்க அப்படி தரமான
    பொண்ணு!

  • @senthilraja1476
    @senthilraja1476 11 місяців тому

    Very nice taking Divya , keep it up

  • @7pkutty
    @7pkutty 11 місяців тому +1

    வாழ்த்துகள்💐💐

  • @ShanaShathun-hn6cx
    @ShanaShathun-hn6cx 7 місяців тому

    Intha nilayelum uthavum Manam❤❤❤

  • @niranjana.mvill-b5598
    @niranjana.mvill-b5598 8 місяців тому

    Super divya God bless you

  • @baskarbaskar2159
    @baskarbaskar2159 11 місяців тому +1

    அந்த தாத்தாவின் ஆசிர்வாதம் உங்களுக்கு நல் வழிகாட்டும். இ

  • @vkrishnaswamy9981
    @vkrishnaswamy9981 11 місяців тому

    GOD BLESS YOU

  • @Elumalai-4
    @Elumalai-4 8 місяців тому +1

    ❤❤❤🎉🎉

  • @rajan7731
    @rajan7731 11 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @YummySpicyTamilKitchen
    @YummySpicyTamilKitchen 11 місяців тому

    வாழ்க வளமுடன் 🙏🌹👍

  • @RajaRaja-tr5ek
    @RajaRaja-tr5ek 11 місяців тому

    God bless you.,and long live...

  • @kumarmkumar8424
    @kumarmkumar8424 11 місяців тому

    Thangachi Tamil sama 👌👍💐💙💚❤🙏🎁

  • @jayarajm3629
    @jayarajm3629 11 місяців тому +2

    0:45 cute expression

  • @manimaranajithkumar246
    @manimaranajithkumar246 11 місяців тому

    Anna etha ponnu super

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 11 місяців тому +1

    Matured reply

  • @ameerunissabegum5495
    @ameerunissabegum5495 11 місяців тому

    Suber voice difya

  • @SairamBaba-w6f
    @SairamBaba-w6f 8 місяців тому

    Unadhu dance kattunma
    Thanaga varunga vayasu pasanga
    Appodhu enai nabagam erukkanum
    Jay shree Krishna

  • @selvammeena5835
    @selvammeena5835 11 місяців тому

    Super 🎉 Divya🎉🎉

  • @srini3163
    @srini3163 11 місяців тому +1

    அரசாங்கம் இவர்களை அங்கிகறிக்கனம் சமுதாயத்தில் வாழ வேண்டும். பணம் படைத்தவர்கள் உதவி செய்யுங்கள்

  • @annadurai5172
    @annadurai5172 10 місяців тому

    Hi diviya super

  • @MANOJkUMAR-cf1gu
    @MANOJkUMAR-cf1gu 11 місяців тому

    Unmiya sollunga neenga kadavul dhan aa

  • @kanthankanthan5548
    @kanthankanthan5548 11 місяців тому +1

    Super

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 11 місяців тому +3

    Great great all the best wishes for your future ❤

  • @rajmn1444
    @rajmn1444 11 місяців тому +1

    ❤❤❤❤❤ valthukal Amma uyardha ullam

  • @jkmkmkjk5280
    @jkmkmkjk5280 11 місяців тому +4

    கமல் சார், பிக்பாஸ்ல வாய்ப்பு கொடுக்கலாம்..

  • @rrajbarath
    @rrajbarath 11 місяців тому +1

    Nice to see the video.. good

  • @sankarapandi5949
    @sankarapandi5949 10 місяців тому

    Excellent chellam ❤

  • @KarthikKarthik-m4o7c
    @KarthikKarthik-m4o7c 8 місяців тому

    Kalyanatha pathi pesathinga bro

  • @BaluPri
    @BaluPri 11 місяців тому +3

    Sister Tamil voice super by anana

  • @vvbb9738
    @vvbb9738 11 місяців тому +2

    நான் கல்யானம் பன்னிகிறேன்

  • @sasikumarsasi6958
    @sasikumarsasi6958 11 місяців тому

    Amma🙏

  • @amalraj6485
    @amalraj6485 11 місяців тому +1

    Try to get government job.

  • @AmeenRahman-uf8ik
    @AmeenRahman-uf8ik 7 місяців тому

    Sri

  • @patell-cl7id
    @patell-cl7id 6 місяців тому

    Kadavulin kuzhandhai Divya

  • @seerangas8193
    @seerangas8193 11 місяців тому

    Help her ym

  • @lakshmanplaxman777
    @lakshmanplaxman777 11 місяців тому

    I'm got to married..she is ok

  • @arivukarasuraman
    @arivukarasuraman 11 місяців тому

    Ada paavingala idhu periyaar mannunu sollittu oru innaththaiyeee ippadi odhukki vachu irukeengale!

  • @vijayd1565
    @vijayd1565 11 місяців тому +1

    🌻🌿🌻🌿🌻🌿🌻🌈💫💫✨✨நீங்க பேசுகிற வார்த்தைகள் முத்து போன்றது. வார்த்தைகள் தூய்மையானதா.மனசு தூய்மைனதா .என குழப்பம் 🌻🌈🌻🌻🌈🌿🌿🌿🌈.🌿

  • @s.gourchannel372
    @s.gourchannel372 11 місяців тому

    Ungala partha udan unga pechilum azhagilum mayangitta yenna kalyanam pannipingala❤

  • @thavaadhul1835
    @thavaadhul1835 11 місяців тому +1

    True speech sister

  • @prabu.gurukar1043
    @prabu.gurukar1043 11 місяців тому +1

    "ULLATHILL NALLA ULLAM" INDHA PENNUKKU, IRAIVAN UNGALLAKU VAZHLI KODUPPAR, BUSSINESS SEYAIMA , DIVYA

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 11 місяців тому +1

    Please help for her studies
    We have to respect these type of people
    Great maa & all the best for your feature

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 11 місяців тому +2

    Please help her further studies to become a professional.

  • @Bshekar-u3y
    @Bshekar-u3y 11 місяців тому

    Hello friends

  • @PrabhakaranJ-b9f
    @PrabhakaranJ-b9f 9 місяців тому

    👍👍

  • @user-ld2lw3dr4n
    @user-ld2lw3dr4n 11 місяців тому

    You're toking same my mother thinking]

  • @mariamahmuthu8504
    @mariamahmuthu8504 11 місяців тому +1

    More videos about this girl please

  • @lawrences9125
    @lawrences9125 11 місяців тому

    Good girl.God bless you maa

  • @maheskanth469
    @maheskanth469 11 місяців тому

    🥰💯👌