என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்டவர்களுக்கு திவ்யாவின் பதில்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • #திவ்யா
    #நரிக்குறவர் பெண்
    #எனக்கு கல்யாணம் fix ஆயிடுச்சி
    #திவ்யாவின் அசத்தலான பதில்
    #எனக்கு மேஜர் வயசு ஆகல
    #கவிதை எழுத பிடிக்கும்
    #narikuravar girl dhivya
    #marriage has been fixed for me
    #narikuravar girl superb speech

КОМЕНТАРІ • 454

  • @Radhamuthu133
    @Radhamuthu133  11 місяців тому +57

    உதவும் நினைக்கும் உள்ளங்களுக்கு 👇
    A/c no. 39092136219
    SBI . Thiruporur branch
    IFSC CIDE: SBIN0017933
    NAME: DIVYA
    🙏🙏🙏🙏🙏

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +2

      @dhamuselva6493 🙏

    • @saileshkannan1248
      @saileshkannan1248 11 місяців тому

      Sister or his parents contact number sent please

    • @vijadravijay9453
      @vijadravijay9453 11 місяців тому +2

      I'm vija from Malaysia will bankin some money for her by nx wks

    • @virginiekichenaradj2589
      @virginiekichenaradj2589 11 місяців тому +2

      Naan konjam kaasu anupuren today evening kulla panam antha ponnuku kidaichathum video la solla sollunga virginie akkaa enaku panam kidaichathunu pls 🙏

    • @s.sathishsakthi7192
      @s.sathishsakthi7192 11 місяців тому +11

      படம் நடிக்க போக வேண்ட தங்கச்சி

  • @Tamil69973
    @Tamil69973 11 місяців тому +58

    பொண்ணு நல்ல அழகாக இருக்க நல்ல பையன் கல்யாணம் பண்ணி கொண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @rajendran5042
    @rajendran5042 10 місяців тому +39

    கள்ளம் கபடம் இல்லாத எதார்த்தம் நிறைந்த குழைந்தை தனமான பேச்சு. இந்த பேட்டியை பார்பவர்கள் மனம் சந்தோஷம் அடைவது போல் இந்த பெண் மற்றும் இவர்களது வாழ்க்கை மேம்பாட்டு அடைய வேண்டும். பேட்டி எடுத்த நபருக்கு வாழ்த்துக்கள் 💐

  • @rahu8717
    @rahu8717 11 місяців тому +101

    அன்பு மகளே..நீ வெற்றி பெறுவாய். கவலை வேண்டாம்.

  • @veeraraghvan2026
    @veeraraghvan2026 11 місяців тому +95

    இந்த பென்னின் பேச்சு உண்மை மனது வெளிப் படையாக தெறிகிறது இறைவன் அருள் புறியட்டும்

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 11 місяців тому +53

    செல்லமே நீ பல்லாண்டு வாழ்க வளமுடன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் செல்லாதே நிம்மதி போய்விடும் ❤❤

  • @jeyakumarm6115
    @jeyakumarm6115 11 місяців тому +267

    சினிமாவில் சேர சொல்லி இந்தப் பெண்ணை நாசமாக்கி விடாதீர்கள்

    • @VelliMalai-rg5yv
      @VelliMalai-rg5yv 11 місяців тому +6

      Unmai

    • @alelangoelango4251
      @alelangoelango4251 11 місяців тому +11

      Cinema vendam sister. இவன் intha mathiri solli solli un life ku danger pannidu vanga. NO nu sollunga sister

    • @VelliMalai-rg5yv
      @VelliMalai-rg5yv 11 місяців тому +2

      @@alelangoelango4251 correct sir

    • @kimolivia7822
      @kimolivia7822 10 місяців тому +5

      ippa irukura nimathi cinemala pona irukathu

    • @selvarajs7039
      @selvarajs7039 10 місяців тому +3

      மிகஅழகாக தமிழ்பேசுகிறது இந்த பெண் இதுகடவளின்வரம் இவர் நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று இவரின் குடும்பத்தை யும் இவர்சார்நத சமூகத்தையும் வழிநடத்தி முன்னேற்றவேண்டும் இந்த அழகுதமழ்பேசும் பெண்ணை அசிங்கசிணிமாவிற்கு அணுப்பவடாதிர்கள்

  • @omsairamrengasamy3400
    @omsairamrengasamy3400 11 місяців тому +129

    இந்தப் பொண்ணுக்கு இறைவன் நல்ல வாழ்க்கையை கொடுக்கட்டும்...

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 11 місяців тому +26

    எல்லாம் ஒரு பேர் தான். தெளிவான. பதில்.வெள்ளை மனம். கள்ளமில்லா பேச்சு... வாழ்க....மகளே....வாழ்க

  • @baskarbaskar2159
    @baskarbaskar2159 11 місяців тому +63

    பேட்டி எடுக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள்

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +2

      நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @johny4340
    @johny4340 10 місяців тому +41

    அழகு தமிழில் பேசும் பாப்பா வாழ்வில் உயர வாழ்த்துக்கள்.

  • @besttech4208
    @besttech4208 11 місяців тому +54

    நல்லது நடக்கும் பாப்பா 👌👍சிவன் பெருமான் உங்களை காப்பாற்றுவார் சிவாய நம 🙏

  • @santhoshkumarv2767
    @santhoshkumarv2767 11 місяців тому +78

    எல்லோரையும் மனிதனாக பாருங்கள் சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் god bless you sister 🙏🙏🙏

  • @SEKARSEKAR-ti1pd
    @SEKARSEKAR-ti1pd 11 місяців тому +65

    திவ்யாவின் பேச்சு (தமிழ் உச்சரிப்பு)கேட்க கேட்க இனிமை...💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @sivalingamd3523
    @sivalingamd3523 11 місяців тому +26

    சுற்றி பார்க்க விரும்பும் இடம் கேட்டதும் எதாவது பெரிய அளவில் சொல்வார் என எதிர்பார்த்தேன்; ஆனால் தாத்தா வீடு என்கிறார் பாருங்கள்? மேலும் என் தம்பி +2 படித்தால் போதும் என்கிறார் இவர்களின் ஆசைகள் கூட முன்னேற்றம் அடையவில்லையே! பாவம்.

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 11 місяців тому +65

    அம்மா உன்னை பார்க்கும் போதும் உன் பேச்சை
    கேட்கும் போதும் மனதுக்குள் இனம் புரியாத
    உணர்வு அது
    அம்மாவாக,
    சகோதரிகளாக
    உற்ற உறவினராக
    நேசிக்க தோன்றுகிறது,
    உனக்கு எனது
    சின்ன அறிவுரை தயவுசெய்து
    யார் பேச்சையும்
    கேட்டு சினிமாவில்
    நடிப்பது பற்றி
    கனவிலும் நினைக்காதே
    உன் வாழ்க்கையை
    வீணாக்கும் ஆசை அது.மறந்துவிடாதே.சினிமா
    என்பது மிக பெரிய கடல் போன்றது நன்றாக நீச்சல்
    தெரிந்த பலர் அதில் மூழ்கி
    போய் விட்டனர். என்பதை நினைவில் கொள்.

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому

      🙏🙏🙏🙏

    • @user-wt6ki1jc8y
      @user-wt6ki1jc8y 11 місяців тому

      Yes. YES. YES

    • @selvarajs7039
      @selvarajs7039 10 місяців тому

      நீஒரு ரொக்க தங்கம் சணிமா துருபிடிதது நலிந்துபோன தகரத்தைபாலீஷ்போட்டபலகலரடித்த ஜொலிக்கும் அங்கேபோயிடாதே

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 8 місяців тому

      Good advice.

  • @Good-po6pm
    @Good-po6pm 10 місяців тому +14

    ஆங்கிலக் கலப்பின்றி, கோபிநாத்தைவிட மற்றும் தொகுப்பாளர்களைக் காட்டிலும் , அப்துல்கமீதுபோல் நல்ல தமிழ் பேசும் இந்த மங்கை தொகுப்பாளினி வேலைக்குத் தகுந்தவருமாவார். செல்வம் நிறைந்த நல்ல மனிதர் கரம்பிடித்து சிறப்பான வாழ்வைக் கொடுக்க வேண்டும். .

  • @sureshv6900
    @sureshv6900 11 місяців тому +19

    இந்த. பொண்ணுக்கு. நல்ல. வாழ்க்கை. அமையா. வேண்டும். 👌🙏🙏

  • @KulamJaffna
    @KulamJaffna 11 місяців тому +18

    மாசுபடா மனசு அழகு
    நல்ல குணம் தெளி
    வான அறிவுஆழகுக்கு
    அழகு🦜சாதி எதற்க்கு?
    இந்தப்பொண்ணு துணைவியாக கிடைச்சா
    அவன்பாக்கிய சாலி🌷♥️

  • @ambrosedavid1327
    @ambrosedavid1327 10 місяців тому +10

    மகளை மனமார வாழ்த்துகிறேன் எதிர்காலம் நன்றாகவே அமையட்டும் இறைவன் அருள் புரிவாராக.

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 11 місяців тому +13

    தம்பியை படிக்க வைக்கிறதுன்னு சொல்றது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி மனோ உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கூட்டி கிடைக்குது அதை கண்டிப்பா பயன்படுத்திவிட்டு நீங்களும் அரசு வேலைக்கு வரணும் என் மத்திய அரசு வேலைக்கு கூட முயற்சி பண்ணலாம்

  • @devarajan6320
    @devarajan6320 11 місяців тому +32

    அழகு அறிவு அடக்கம் தெளிவு நேர்மை நிறைந்த பெண். வாழ்க வளமுடன்🎉

  • @sivarajraj3985
    @sivarajraj3985 11 місяців тому +220

    10 வகுப்பு முடிச்சிருந்தா அந்த பொண்ண Tnpsc group -4 exam preparation பண்ண உதவி பன்னுங்க ST - Cast இட ஒதுக்கீடு இருக்கு அந்த பொண்ணுக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் இப்ப அந்த பொண்ணுக்கு 16 வயசு Tnpsc group -4 age limit start 18 years old so Two year Tnpsc and Typewriting படிச்சா அந்த பொண்ணுக்கு கண்டிப்பா வேலை கிடைக்கும் அந்த பொண்ணு நல்ல நிலைமையில இருந்தா அந்த குடும்பம் நல்ல நிலைக்கு உயரும்

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +9

      கண்டிப்பாக சொல்கிறேன் நண்பரே 🙏

    • @sivarajraj3985
      @sivarajraj3985 11 місяців тому +20

      ST - பிரிவுக்கு 200/300 Mark எடுத்தா கண்டிப்பா அந்த பொண்ணு VAO officer ஆகிடலாம். ஏன் சொல்லுரேனா சினிமா, நடகம் எல்லாம் வாய்ப்பு இருக்கிற வரைக்கும் தான் ஆனா Government job 60 வயது வரை வாழ்க்கை நல்லா இருக்கும், நன்றி நண்பரே,

    • @sathyaprakash3543
      @sathyaprakash3543 11 місяців тому +2

      Arumai Nanbare........padipum niranthara velayum romba mukiyam

    • @ArulganesaPandiyan-nj1rl
      @ArulganesaPandiyan-nj1rl 11 місяців тому +3

      ஐடியா மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @kamatchisundaram1291
      @kamatchisundaram1291 11 місяців тому +1

      Super

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai 11 місяців тому +24

    சகோதரி நல்ல வாழ மனதார வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள்

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 11 місяців тому +48

    தங்கையின் தமிழ் மிகவும் அருமை.

  • @SampathKumar-fg1yf
    @SampathKumar-fg1yf 11 місяців тому +35

    அடியேன் வணக்கம்!!! இந்த பதிவு பேட்டி அருமை!!! தெளிவாக பதில் சொல்லும் மகளுக்கு எமது மனமார்ந்த ஆசீர்வாதம்!!!வாழ்த்துக்கள்!!!பல்லாண்டு வாழ்க!!!வளர்க!!! By, அடியேன் R. சம்பத்குமார் ராமானுஜதாஸன், ஆரியம்பாக்கம், காஞ்சிபுரம்.

    • @user-wt6ki1jc8y
      @user-wt6ki1jc8y 11 місяців тому +2

      Well and correctly said NICE YOUNG GIRL. LET US PRAY FOR HAPPY AND LONG LIFE

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому

      🙏🙏🙏

  • @masterplanmagi3227
    @masterplanmagi3227 11 місяців тому +50

    அழகாவாகவும் இருக்கிறாள்.. Voice -um நல்லா இருக்கு... 💥

  • @johnsonm3880
    @johnsonm3880 11 місяців тому +23

    அன்பு மகளின் குறள் என் மகளின் குறளைப்போலவே உள்ளது நீ நல்லா இருக்கனும் மகளே

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 11 місяців тому +13

    கனடாவில் இருந்து உமது தமிழை இரசிக்கின்றேன். உதவி செய்ய விரும்புகின்றேன்

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +2

      🙏🙏🙏 first comment box ல் உள்ளது 🙏🙏🙏

  • @sakthi.1973
    @sakthi.1973 11 місяців тому +41

    வாய்ப்பு வரும் ஆனால் போகாதே நீ காணாமல் போயிடுவமா படிச்சிட்டு நல்ல வேளைக்கு போ

    • @selvanidhi4102
      @selvanidhi4102 11 місяців тому

      வேலை

    • @user-tk6kz6gn6d
      @user-tk6kz6gn6d 9 місяців тому +1

      தயவு செய்து சினிமா,& சீரியல் பக்கம் போக வேண்டாம் பாப்பா, எனது கருத்து ,

  • @Madurai-Meenakshi
    @Madurai-Meenakshi 11 місяців тому +20

    ழ கரம் அழகான உச்சரிப்பு ...அருமை 👌👍

  • @sasi6807
    @sasi6807 11 місяців тому +6

    இந்தப் பெண்ணுக்கு இறைவன் நல்ல வாழ்க்கையை கொடுக்கட்டும்

  • @classydesigner6285
    @classydesigner6285 11 місяців тому +17

    வாழ்த்துக்கள் சகோதரி.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. God bless you 🙏💐🙏

  • @menakabalaji5240
    @menakabalaji5240 11 місяців тому +7

    A/c .Rs.1000 அனுப்பி இருக்கிறேன். திவ்யா என்னால் முடிந்த சிறிய உதவிமா. இந்த விடியோ எடுத்து போட்டதற்கு நன்றி bro.

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +1

      🙏🙏🙏🙏🙏👍👍 நன்றி நன்றி 🙏🙏🙏🙏

    • @menakabalaji5240
      @menakabalaji5240 11 місяців тому +1

      @@Radhamuthu133 🙏🏻 ஓம் நமச்சிவாய

    • @Raja123Raja12-d
      @Raja123Raja12-d 11 місяців тому

      ​@@menakabalaji5240hi

  • @senthilkumara9822
    @senthilkumara9822 10 місяців тому +11

    அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்கை அமைய வாழ்த்துக்கள் 🎉🎉

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 11 місяців тому +6

    உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் சினிமா ஆசை காட்டவேண்டாம் சகோ

  • @ravimp3111
    @ravimp3111 10 місяців тому +2

    அங்க சுத்தி இங்க சுத்தி இப்ப எங்க போகுது புத்தின்னு தெரிஞ்சு போச்சு, உஷாரா இரு திவ்யா 😊

  • @moovmoo9357
    @moovmoo9357 11 місяців тому +42

    பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துட்டா போதும், உடனே view’s காக கேமராவ தூக்கிட்டுப்போயிட வேண்டியது, அப்பறம் இல்லாத பொல்லாத சொல்லி அந்த பொண்ணு மணசுல ஆசையை தூண்டிவிட வேண்டியது 😕

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +2

      உங்கள் பார்வை அப்படி உள்ளது. ..

    • @manilakshmi4135
      @manilakshmi4135 11 місяців тому +4

      ஏன் நறிக்குறவர் பையன்கள் கிடைக்கலையா.
      அவர் சொல்வதில் என்ன இருக்கிறது.
      உங்கள் பார்வை அப்படியிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்.
      ஏழைகள் என்றால் இளக்காரமா.ஏதோ அவர்கேட்டார்,இவர்கேட்டார் என்று ததங்கை மனதில் என்ன உள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக உள்ளது தெரிகிறது.
      ஏன் நறிக்குறவர்தான் கிடைத்தார்களா.உங்கள் குடும்பத்தில்உங்கள் சமூகத்தில் இது போன்று கஷ்ட படுபவர்களிடம்( நரிக்குறவர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா-ஜாதியைபற்றீ கேட்கிறீர்கள்) பேட்டி எடுத்து போடமுடியுமா. Avoide like this.

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +3

      அர்த்தமற்ற பதிவு. அந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதன் பிறகு உங்களுக்கு பதில் கூருகிறேன். ..

  • @vemiv5658
    @vemiv5658 2 місяці тому

    என்ன அழகு. என்ன இனிமை யான குரல். தங்கு தடையின்றி பேச்சு.

  • @mariajohn1978
    @mariajohn1978 11 місяців тому +29

    ஏதோ ஒரு சின்ன படிப்பு படிச்சிட்டு ஆங்கில கலப்போடு தமிழை கொலை செய்யும் படித்த மேல் தட்டு வர்க்கத்தினர் இந்தப் பெண்ணை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் ...தமிழ் எவ்வளவு அழகான மொழி என்று ..... அழகான உச்சரிப்பு .... ஆங்கில கலப்பில்லாத தமிழ் ..... அண்ணா அண்ணா என்று சொல்லும் பொழுது எனக்கு இப்படி ஒரு தங்கை இல்லையே என வருத்தப்பட வைக்கிறார்... அழகான புன்னகை ...புன்னகை கலந்த பேச்சு ...

  • @ganesanm889
    @ganesanm889 11 місяців тому +32

    திவ்யா அவர்களுடைய பேட்டியை பார்த்தேன்.மனசு வலிக்கிறது.நான் ஜாதி மதம் இனம் பார்ப்பவன் அல்ல.பகுத்தறிவோடு செயல்படவேண்டும்.கல்வி மிகவும் அவசியம்.திவ்யாவிற்கு சுயதொழில் அமைத்துதர நினைக்கிறேன் அவருடைய முகவரி தேவை.

    • @Mubarak-p9r
      @Mubarak-p9r 10 місяців тому

      Oooo.... Ni... Appadi... Variya

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 11 місяців тому +5

    வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தி கொள் மேலும் வளர வாழ்த்துக்கள் திவ்யா

  • @GaberalA.S-ot9uk
    @GaberalA.S-ot9uk 11 місяців тому +3

    நன்பர் ஐயா ராதாமுத்து அவர்களே தொடர்பில் வருவீர்கள் என்று காத்திருக்கிறேன் நன்றி வணக்கம்

  • @SmartsathishSmartsathish-ej6xr
    @SmartsathishSmartsathish-ej6xr 11 місяців тому +5

    எவ்வளவு அழகா எல்லாத்துக்கும் பதில் சொல்லுச்சு திவ்யா ரொம்ப நல்லா இருக்கு ஆனா கொக்கு குருவி மைனா இதெல்லாம் சாப்பிட்டு இருக்கிறேன் சொன்னாங்க நான் இதுவரைக்கும் பறக்கும்போது தான் பார்த்து இருக்கேன் வைத்துக்கொள்ள போனதில்லை அப்படியே மீறி நான் அதெல்லாம் சாப்பிட்டேன் பின் விலைகள் எனக்கு மோசமா இருக்கும் 🙄 எங்க வீட்ல எங்க அம்மா செய்யுற கறி குழம்பு சாதாரணமா சாப்பிட்டாலே எனக்கு பின்னாடி புடுங்கிக்கிது இதுல கொக்கு குருவி மைனா இதெல்லாம் சாப்பிட்டா என்ன ஆகும் 🤔🤔 ஏதோ ஒன்னு ஆனா திவ்யா சொன்னா சரியாத்தான் இருக்கும் திவ்யாக்காக நாதெல்லா சாப்பிட தயாராக இருக்கிறேன் 🙏

  • @ramaraj.akanchu129
    @ramaraj.akanchu129 11 місяців тому +9

    அழகு சகோதரி வாழ்க வளமுடன்

  • @ramamoorthi3440
    @ramamoorthi3440 11 місяців тому +18

    அழகு தங்க பிள்ளை ❤❤❤

    • @kuppuswamycbe4389
      @kuppuswamycbe4389 8 місяців тому

      Every father in Tamilnadu should adopt her financially.

  • @johnbosco2961
    @johnbosco2961 6 місяців тому

    இந்த தங்கைக்கு இறைவன் துணை நிற்க்கட்டும். வாழ்வில் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 11 місяців тому +6

    Very nice human being girl and she talking very cool 🤙

  • @sekarsekar2
    @sekarsekar2 10 місяців тому +3

    Hi thangachi super ma கடவுள் துணை
    எப்போதுமே உண்டு...

  • @massmedia1234
    @massmedia1234 11 місяців тому +5

    இவர்களின் முகவரி தாருங்கள் நண்பா என்னால் முடிந்த பொருள் உதவி செய்கிறேன்

  • @mathi-dl8pu
    @mathi-dl8pu 11 місяців тому +11

    கடவுள் என்று ஒருவர் இருப்பது உண்மையான இந்த தங்கச்சிக்கு உடல் பிரச்சினை தீர்ந்து. இவர்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்லது நடக்கனும்..

  • @jamalmohamed3866
    @jamalmohamed3866 11 місяців тому +23

    முதலில் உதவி செய்யுங்கள். அந்த சிறுமி யின் முகத்தில் சிரிப்பை காணுங்கள். அதுவே மிக சிறந்தது.

  • @HarishRiyaz
    @HarishRiyaz 2 місяці тому

    கள்ளம் கபடமில்லாத உன் பேச்சு கேட்க கேட்க சலிக்கவே இல்லை மீண்டும் மீண்டும் உன் முகத்தை பார்க்க ஆசையாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @user-vr2nn4nv2d
    @user-vr2nn4nv2d 11 місяців тому +8

    Vaalga valamudan vaaldukkal P.MURUGAN.ELC.NTC.NAC SAUDIARABIA.
    ❤❤❤❤

  • @ganesankalai7434
    @ganesankalai7434 11 місяців тому +18

    அழகிய தமிழ் வாழ்க தமிழ்

  • @thavaadhul1835
    @thavaadhul1835 11 місяців тому +1

    Thangkachi romba unmaya pesuringa, ungkaluku kadavul thunai aeppothum erukum, God bless you dear sister

  • @SathishR-v1v
    @SathishR-v1v 11 місяців тому +3

    Only one word. She is azhagi ❤️
    Any cine director.. Pls give chance on cinema
    She is an angel sure
    Don't ever miss her
    As our rajni sir path.. Now she will 👍
    Give her a chance
    🙏🙏🙏

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 11 місяців тому +6

    எனக்கு ரசம் சாம்பார் தான் பிடிக்கும்

  • @PandidharVivekkumar-gn8ww
    @PandidharVivekkumar-gn8ww 3 місяці тому

    வாழ்த்துக்கள் மகளே திவ்யா அனைவருக்கும் சம உரிமை வேண்டும் அனைவரும் மனிதர்களே இது நம் அனைவரும் உணர வேண்டும்

  • @appuamul1731
    @appuamul1731 11 місяців тому +11

    ஒரு நாள் உங்கள் வீட்டில் நான் சாப்பிடனும்
    உங்களுக்கு உதவி செய்யனும்

  • @drchandru4529
    @drchandru4529 8 місяців тому +1

    ஆண்டவரே அழகை கொட்டி வைத்து இருக்கே திவ்யா. நரி குறவர் வீட்டில் பிறந்த தேவதை

    • @kavithaipunal
      @kavithaipunal 8 місяців тому

      முரண்பாடுகள்
      எத்தனை அழகு நிலையங்கள் ஆபரணங்கள் வித வித ஆபரணஙகள் அணிநதும் சில பெண்களுக்கு வராத அழகு தெருஓரத்தில் ஓலை குடிசையில் ஓண்டி வாழும் சிறுமியின் முகத்தில் அப்பிக்கிடக்கிறது .

  • @johny4340
    @johny4340 10 місяців тому +6

    வலிகள் நிறைந்த வாழ்க்கை...

  • @kcmuthu7654
    @kcmuthu7654 10 місяців тому +3

    நீங்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம் இந்த பெண்னு
    தாய் மாமன்னை திருமணம் செய்து கொள்வதாக ஊரில் பேசி முடிவு செய்து உள்ளார்கள்
    . வாழ்க வளமுடன்.வாழ்த்துங்கள் வாழட்டும் ஏன் இந்த பேட்டி. வீண் விமர்சனம்.போய் வேற வேலையப்பாருங்கப்பா.. 🙏🙏🙏👍

  • @thulasiraman9420
    @thulasiraman9420 11 місяців тому +5

    வாழ்கின்ற இடமும் அதில் கிடைக்கின்ற அனுபவங்கள் தான் ஒருவருடைய கலாச்சாரம்.யாரும் தாழ்ந்தவர்கள் இல்லை.வாய்ப்பும் பயிற்சியும் கிடைத்தால் யாரும் வெற்றி அடையலாம்.

  • @georgesudha6062
    @georgesudha6062 11 місяців тому +6

    Cute girl good girl
    all the very best👍🌹🌹🌹💐💐

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 11 місяців тому +3

    உங்கள் பேச்சு மிகவும் அருமை மகளே! வாழ்த்துகள்

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 11 місяців тому +7

    அ௫மை வாழ்த்துக்கள் சகோதரி

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz 11 місяців тому +4

    இந்த பாப்பாவிற்க்கு நல்ல ஒரு எதிர்காலத்தை பிரகாசபடுத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏💪💪💪#நாம்தமிழர்

  • @AnithaRippi17
    @AnithaRippi17 11 місяців тому +6

    ❤❤❤❤ super unga society. Mela vara valthukkal

  • @RamKumar-eo7kn
    @RamKumar-eo7kn 8 місяців тому +1

    அந்த பிள்ளைக்கு நல்ல வேலை வாங்கி குடுத்தா,அவங்க குடும்பமே நல்லா இருக்கும் அத விட்டுபுட்டு சீரியல் போய் நடிக்க கூப்பிடுவது மிகுந்த மன வருத்தத்தை அளிககிறது.

  • @mustumohammed
    @mustumohammed 11 місяців тому +7

    குழந்தை அழகு

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 11 місяців тому +14

    தங்கச்சி...நல்லா... படிக்கணும்......degree. வாங்கணும்....

  • @prithivisurya1332
    @prithivisurya1332 8 місяців тому +1

    திவ்யா க்கு mobile phone📱 vangikutunga😇plz

  • @srinivasana6614
    @srinivasana6614 11 місяців тому +3

    சேற்றில் பிறந்த செந்தாமரையோ , செவந்தி தேன் மலரோ

  • @சாதனைபறவைகள்
    @சாதனைபறவைகள் 11 місяців тому +10

    காலையில் கண் விழித்ததும் கான துடிக்கின்றது என் இதயம் கருவிழி கொண்ட உன்னை இணையதளத்தில் காண்கின்றேன் தினமும் நேரில் காண முடியுமா உன் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்

  • @sripriyaprabhu5052
    @sripriyaprabhu5052 11 місяців тому +8

    Please don't guide her wrongly...she is child...let her focus on her studies....people also gave nice comments that let her try TNPSC exam...where she has more scope to get government Job.❤.🎉

    • @maniking7082
      @maniking7082 8 місяців тому

      romba overall pasathiga😢

  • @ameerkw7824
    @ameerkw7824 11 місяців тому +5

    Mashallah u great beta all the best beta Allah blessed u

  • @ismailkahn8607
    @ismailkahn8607 11 місяців тому +7

    ரொம்ப அழகுக இருக்கீங்க,,, வாழ்த்துக்கள்

  • @SmartsathishSmartsathish-ej6xr
    @SmartsathishSmartsathish-ej6xr 11 місяців тому +5

    கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்டவர் இங்க இருக்குற ஆனா அந்த வீடியோ எப்ப வரும் தெரியலையே 👀🤔🤔🤔🤔 ஐ அம் வெயிட்டிங் 🙄

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +1

      Next part🙏

    • @SmartsathishSmartsathish-ej6xr
      @SmartsathishSmartsathish-ej6xr 11 місяців тому +2

      @@Radhamuthu133 எங்க அம்மா கிட்ட திவ்யா வீடியோ காட்டினேன் அவங்க சொன்னாங்க குழந்தை அழகா இருக்கா பாவம் ரொம்ப கஷ்டப்படுற அவங்களுக்கு பாத்ரூம் வசதி இந்த அரசாங்கம் கட்டித் தரணும் அப்படின்னு பேசினாங்க திவ்யா ரொம்ப அழகா இருக்கான்னு சொன்னாங்க அறிவாளி பொண்ணு திவ்யா சொன்னாங்க அவங்க கூட்டத்துக்கும் இந்த பொண்ணுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு நல்ல தமிழ் பேசுற அப்படின்னு எங்க அம்மா சொன்னாங்க 🙏

  • @varunsethuswami7444
    @varunsethuswami7444 10 місяців тому

    குழந்தை மாதிரி அழகா இருக்கு உன்னோட பேச்சி வாழ்க வளமுடன்

  • @pkombiah6041
    @pkombiah6041 8 місяців тому

    நான் தங்கச்சியா ஏத்துகிறேன் மா ஒரு வாய்ப்போடு உன்னை சந்திக்கவாரேன்மா நல்லா இரு மா

  • @baskaranviji1246
    @baskaranviji1246 11 місяців тому +3

    Very Very nice speech let God bless 🙌 her family Future days 🙏

  • @baskaranbas86
    @baskaranbas86 10 місяців тому +1

    அருமை டா என் தங்கமே கவலை வேண்டாம் ..

  • @raragumanraraguman-kb3jp
    @raragumanraraguman-kb3jp 11 місяців тому +14

    சாதி சாக்கடையாக்கும் மதம் உயிரைக் கொல்லம் அண்ணா அதை நீங்க தவிர்த்திருக்கலாம் அந்தப் பொண்ணை வீடியோ எடுத்ததற்கு மிக்கி நன்றி தோழர் நீங்கள் எண்ணை தவறாக வேண்டாம்

  • @pakkerolipakkeroli7216
    @pakkerolipakkeroli7216 4 місяці тому

    தடுமாற்றம் இல்லாத பதில் அருமை!

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 11 місяців тому +3

    நல்ல வாழ்க்கை அமையும் வாழ்க வளமுடன்

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 7 місяців тому

    DEAR DIVYA DAUGHTER YOU ARE LOOK LIKE A INNOCENT GIRL . IN THIS WORLD YOU SHOULD FOOT YOUR STEP VERY CAREFUL GOD BLESS YOU

  • @venugopalan2694
    @venugopalan2694 6 місяців тому +1

    சேற்றில் முளைத்த செந்தாமரை பெண்ணே
    ஏற்றிவிட யார் உளர் உன்னை
    காட்டில் வாழ்ந்தாலும் நீ
    கவரிமான் அன்னாய்-சிலர்
    பேச்சில் மயங்கி ஏமாறாதே.
    நாட்டை ஆளும் அரசிடம் கேள்
    நல்லவை செய்ய நலவாரியம் உண்டு
    அன்னப்பறவை போல் நீயும்
    ஆண் பாலை ஆராய்ச்சி செய்க.
    பெண்ணில் நல்லார் நிறைய
    உண்டு
    எண்ணிச் செய்க எந்த ஒரு செயலும்
    கண்ணி வைத்து பிடிக்கும் வேடர் அனையர்
    கலையுலகில் அதிகம் உண்டு
    நிலை பிறழாமல் நின்றுயர,
    நீடூழி வாழ வாழ்த்தினேன்
    ஏழைப் புலவன்.
    (பாவூர்க்கிழார்)

  • @alliswell....1103
    @alliswell....1103 3 місяці тому

    சினிமாவும் விபச்சாரமு ஏறக்குறைய ஒன்றுதான்..
    இந்த மகள் நன்றாக குடும்பப் பெண்ணாக வாழ வாழ்த்துகிறேன்.

  • @Vasu-js1sz
    @Vasu-js1sz 5 місяців тому

    என் பொண்ணு வாழைக்கையில் மேன்மேலும் வளர வஸ்த்துக்கள்

  • @ganesankalai7434
    @ganesankalai7434 11 місяців тому +10

    நீங்க நல்ல இருப்பீங்க

  • @dr.venkyv2475
    @dr.venkyv2475 11 місяців тому +2

    Smile supper ra iruku.....

  • @murugan9620
    @murugan9620 11 місяців тому +24

    இந்த பாப்பாவுக்கு நல்லது பண்ணுங்க sir பாவம்

    • @Radhamuthu133
      @Radhamuthu133  11 місяців тому +2

      கண்டிப்பாக செய்வேன் 🙏

    • @MrBersekerOffical
      @MrBersekerOffical 11 місяців тому

      ​@@Radhamuthu133ivangaluku epdi help pandradhu anna ...ivangala epdi contact pandradhu

  • @manuchithra7343
    @manuchithra7343 Місяць тому

    @7:38 adhanaala dhaan ivlo cute ah irukura kannu , Romba alaga iruka , nalla samathaa pesura , unga thaai mozhi konjam kooda kala padam illamal thelivaa tamil pesura , konja maachu unga paasa vaadai theriyum aana nee pesura tamil kande pidika mudila ,

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 11 місяців тому +1

    நாம் எல்லாம் பூர்வீக தமிழ் குடிகள் அடுக்கு ஜாதியை உண்டாக்கி நம்மையல்லாம் பிரித்த நயவஞ்சகன் (பாப்பான்)

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 11 місяців тому +7

    எம் மதம் சமதம்❤

  • @anandr1133
    @anandr1133 11 місяців тому +3

    Avangaluku mudinja help panuvom

  • @ramalingamramasamy5490
    @ramalingamramasamy5490 11 місяців тому +2

    தங்கைக்கு என் வாழ்த்துக்கள்

  • @sankard830
    @sankard830 11 місяців тому +2

    Very innocent girl let god save and bless her

  • @mohammedalijinnah9284
    @mohammedalijinnah9284 11 місяців тому

    திவ்யா உங்க வாய்ஸ் வெரி நைஸ் உங்க ஃபேஸ் வெரி பியூட்டிஃபுல்