ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா உண்மையா உங்களை நினைச்சு பெருமையா இருக்கு இப்படி செய்யறதுக்கும் மனசு வேண்டும் 🙏🙏🙏🙏 உங்க குடும்பம் நல்லா இருக்கும் செய்த தர்மம் தலைகாக்கும் ❤️🙏❤️
பெயர்தான் குறவர். அவர்கள் ஒழுக்கம் பண்பு அழகு தமிழ் பேச்சில் நாக ரீகம் தெரிகிறது. ஏழ்மை யைத்தவிர வேறு குறை இல்லை.முருகக்கடவுளும் குறவள்ளியைத்தான் மண ம் முடித்துள்ளார்.!
ஒரு பொண்ணு இந்த அளவுக்கு கஷ்டப்படுறான்னு நான் இப்பதான் பார்க்கிறேன் விளையாடுற வயசு நல்ல படிக்கிற வயசு இந்த வயசுல இவ்வளவு வறுமை இவ்வளவு கஷ்டம் நல்ல சாப்பாடு இல்லை, போட்டுக்க நல்ல துணிமணி இல்லை, குளிக்கிறதுக்கு பாத்ரூம் இல்ல பாத்ரூம் வசதி இல்ல தங்குவதற்கு நல்ல இடமில்லை 😔 ஆனாலும் அவங்க முகத்தில் சிரிப்பு இருக்கு உள்ளத்தில் அவ்வளவு வேதனை கஷ்டங்கள் இருக்கு😔 உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏 உங்களை கும்பிட்டு கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏
பிரண்ட்ஸ் அண்ட் பிரதர் சிஸ்டர் ❤️ இந்த வீடியோ எவ்வளவு சப்போர்ட் பண்ண முடியுமோ அவ்வளவு சப்போர்ட் பண்ணுங்க உங்க பிரண்டு பிரண்டு பேமிலிக்கு ஷேர் பண்ணுங்க 🙏🙏🙏🙏 திவ்யா அவங்க பேமிலி ஒரு நல்ல நிலைமைக்கு வந்த அந்தப் பெருமை அனைத்தும் உங்களையே சேரும் ஃபிரண்ட்ஸ் 🙏🙏🙏🙏❤️🙏❤️
" கொடிது கொடிது இளமையில் வறுமை " ஆனால் " மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை " வெளிக்காட்டாமல் " " வறுமையையும் தன் புன்சிரிப்பால், தன் புன்னகையால் வர்ணிக்கும் " வஞ்சியே நீ வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் " 🙂🙏🙏
" குறைகள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் யாருக்கும் " வஞ்சனை " நினைக்காமல் " நல்ல மனதுடன் நீங்கள் வாழ்வதால்தான் அந்த " முருகப்பெருமான் தங்களை " குறவஞ்சி " என அழைத்தார் போலும். நீவிர் மற்றும் நின் சமுதாயத்தினர் " அனைவரும் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் " 🙂🙏🙏
" பணத்திமிரு " பிடித்தவர்கள் " சாப்பாடு சுவையாக இல்லை " என்ற ஒரே காரணத்தினால் " உணவை குப்பையில் வீசி எறியும் இந்த காலத்தில்...." மாட்டிற்கு பயந்து உணவை பாதுகாக்கும் திவ்யாவையும், அவரது குடும்பத்தினரையும் பார்க்கும் போது எனது மனது மிகவும் வலிக்கிறது " " அன்னலக்ஷ்மியின் " அருமை தெரிந்தவர்கள். 🙏🙏🙏🙏🙏
ஒரு மனிதனுக்கு சராசரி வாழ்க்கை கூட இவர்களுக்கு இல்லை நினைக்கும் போது மனது வேதனை அளிக்கிறது இதை பார்க்கும் போது அசுரன் படம் ஞாபகம் வருது படிப்பு மட்டும் விடாதிங்க சகோதரி
அண்ணா நீங்க அந்தபொண்ணுபெயரில் வங்கியில் அக்கவுண்டு ஓப்பன் பண்ணி வங்கி பாஸ்புக்க வீடியோ எடுத்து போடுங்க இரக்கம்உள்ளவ ர்கள் உதவிசெய்வார்கள் நானும் உதவிசெய்கிறேன்
திவ்யா சகோதரி நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களோடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உதவி கேளுங்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் நிச்சயம் உதவி செய்வார்
Anna avanga details atleast andha ponnu kooda paesi help panna details share pannunga anna ...bcz neenga ennadhan acc details kuduthaalum ellarum nambi help panna mataangala adhukudhan soldran ...ber aedhuvum illa anna ...ennala muduncha help kanippa naanum pandran
இந்த வீடு விரைவில் சரி செய்து தரப்படும் 👍🙏
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா உண்மையா உங்களை நினைச்சு பெருமையா இருக்கு இப்படி செய்யறதுக்கும் மனசு வேண்டும் 🙏🙏🙏🙏 உங்க குடும்பம் நல்லா இருக்கும் செய்த தர்மம் தலைகாக்கும் ❤️🙏❤️
ரொம்ப நன்மையான ஒன்று அண்ணா
@SmartsathishSmartsathish-ej6xr
திவ்யா வின் குரலை கேட்க எவ்வளவு நல்ல ஆசையாக இருக்கு. எமக்கு இப்படி ஒரு மகள் வேண்டும்.
இந்தப் பொண்ணு அமைதியான முகம் கொண்ட பொண்ணு அருமை நன்றி வாழ்கவழமுடன்❤✡️🕉️
பெயர்தான் குறவர்.
அவர்கள் ஒழுக்கம் பண்பு
அழகு தமிழ் பேச்சில் நாக
ரீகம் தெரிகிறது. ஏழ்மை
யைத்தவிர வேறு குறை
இல்லை.முருகக்கடவுளும்
குறவள்ளியைத்தான் மண
ம் முடித்துள்ளார்.!
ஆமா
இந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என உதவும் எண்ணத்தில் இப் பதிவினை தயாரித்த குழுவினருக்கு நன்றி
🙏🙏🙏🙏
திவ்யாவின் குரல் நன்றாக உள்ளது வெகு சீக்கிரமாய் அவர்களுக்கு நல்ல ஒரு வீடு கட்டபடும்
ஆதாரும்....
குடும்ப அட்டையும்..
இருந்தால்...
நீங்களும்.... ஒரு ஜனாதிபதி, ஒரு பிரதமர் ஆகலாம்...!? என் அருமை தங்கை..
திவ்யா...❤
திவ்யா நீ ரொம்ப அழகாக இருக்க எனக்கு இரண்டு பெண்கள் இருக்கு நானும் உனக்கு ஒரு அம்மா மாதிரி ஜாக்கிரதையாக இரு
அவங்கள வைத்து வீடியோ போட்டீரங்க , அவங்களுக்கு ஏதாவது உதவி கண்டிப்பா செய்ங்க பா ❤❤❤
ஒரு பொண்ணு இந்த அளவுக்கு கஷ்டப்படுறான்னு நான் இப்பதான் பார்க்கிறேன் விளையாடுற வயசு நல்ல படிக்கிற வயசு இந்த வயசுல இவ்வளவு வறுமை இவ்வளவு கஷ்டம் நல்ல சாப்பாடு இல்லை, போட்டுக்க நல்ல துணிமணி இல்லை, குளிக்கிறதுக்கு பாத்ரூம் இல்ல பாத்ரூம் வசதி இல்ல தங்குவதற்கு நல்ல இடமில்லை 😔 ஆனாலும் அவங்க முகத்தில் சிரிப்பு இருக்கு உள்ளத்தில் அவ்வளவு வேதனை கஷ்டங்கள் இருக்கு😔 உங்களால முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏 உங்களை கும்பிட்டு கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏
நான் ஶ்ரீலங்கா நான் இந்தியா வந்ததில்லை அப்படி வந்தால் இந்த சகோதரி பகணும்
பிரண்ட்ஸ் அண்ட் பிரதர் சிஸ்டர் ❤️ இந்த வீடியோ எவ்வளவு சப்போர்ட் பண்ண முடியுமோ அவ்வளவு சப்போர்ட் பண்ணுங்க உங்க பிரண்டு பிரண்டு பேமிலிக்கு ஷேர் பண்ணுங்க 🙏🙏🙏🙏 திவ்யா அவங்க பேமிலி ஒரு நல்ல நிலைமைக்கு வந்த அந்தப் பெருமை அனைத்தும் உங்களையே சேரும் ஃபிரண்ட்ஸ் 🙏🙏🙏🙏❤️🙏❤️
Arumai sagothari tirudiyanai mode evalo thanmiyaga sollugirergal ungalai Nalla vallathirukirargal
" கொடிது கொடிது இளமையில் வறுமை "
ஆனால் " மனதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை " வெளிக்காட்டாமல் "
" வறுமையையும் தன் புன்சிரிப்பால், தன் புன்னகையால் வர்ணிக்கும் " வஞ்சியே நீ வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் " 🙂🙏🙏
" குறைகள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் யாருக்கும் " வஞ்சனை " நினைக்காமல் " நல்ல மனதுடன் நீங்கள் வாழ்வதால்தான் அந்த " முருகப்பெருமான் தங்களை " குறவஞ்சி " என அழைத்தார் போலும். நீவிர் மற்றும் நின் சமுதாயத்தினர் " அனைவரும் வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன் " 🙂🙏🙏
" பணத்திமிரு " பிடித்தவர்கள் " சாப்பாடு சுவையாக இல்லை " என்ற ஒரே காரணத்தினால் " உணவை குப்பையில் வீசி எறியும் இந்த காலத்தில்...." மாட்டிற்கு பயந்து உணவை பாதுகாக்கும் திவ்யாவையும், அவரது குடும்பத்தினரையும் பார்க்கும் போது எனது மனது மிகவும் வலிக்கிறது "
" அன்னலக்ஷ்மியின் " அருமை தெரிந்தவர்கள். 🙏🙏🙏🙏🙏
திவ்ய கவலைப்படாதே
இந்த வயதில் தெளிவான பேச்சு நல்ல சிந்தனையான பேச்சு புத்தி கூர்மை பேசுவதில் கவணம் மிகவும் அருமை வாழ்வில் நளமுடன் வாழ வாழ்த்துகிறேன்🙏🙏
எதிர்பார்ப்பு இல்லாத எதார்த்தமான பேச்சு இறைவன் அருளால் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்
சிறப்பான பதிவு 🙏🌹👍
இந்த மாதிரி சகோதரிக்கு நிறைய உதவனும் சமுதாயத்தில இவங்களும் உயரனும்.இவங்களுக்கு ஏதாவது உதவி வழி சொல்லுங்க.......
இந்தமக்களி காசை திருடியவன் அவனல்லாம் ஒரு மனிதனாபாவம்❤😂😂😂
ஆளுபவர்களே
இந்த பிஞ்சுகளின் தேவையெல்லாம் ஒரு பாதுகாப்பான வசிப்பிடமே
உங்கள் மனதில் இரக்கம் இருந்தால் உதவுங்கள்
என் அருமை சகோதரி என் அருகில் இருப்பவள் அழகும் அமைதியும் கொண்டவள்
திராவிட மாடல் அரசாங்கம் வாழ்க ஸ்டாலின் உதயநிதி இவர்கள் வாழ்வதர்க்கு உதவி செய்து அருமையாக இருக்கிறார்கள்
ஒரு மனிதனுக்கு சராசரி வாழ்க்கை கூட இவர்களுக்கு இல்லை நினைக்கும் போது மனது வேதனை அளிக்கிறது இதை பார்க்கும் போது அசுரன் படம் ஞாபகம் வருது படிப்பு மட்டும் விடாதிங்க சகோதரி
Sir Divyavuku House Sari Panni kodunga Sir Ungaluku punniyam Sir Valthukal Sir
இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் உங்கள் எல்லோருக்கும் உண்டு!
Amen 🇱🇰⛪
Arumaiyana pechchu
அண்ணா நீங்க அந்தபொண்ணுபெயரில் வங்கியில் அக்கவுண்டு ஓப்பன்
பண்ணி வங்கி பாஸ்புக்க வீடியோ
எடுத்து போடுங்க இரக்கம்உள்ளவ
ர்கள் உதவிசெய்வார்கள் நானும்
உதவிசெய்கிறேன்
நானும் உதவுகிறேன் சகோதரா
Nalla..olukkama...maaraappu...duni...anidullaaar...inthapen❤❤❤❤
Enaku enna solrathunu theyrila kanneerthan varuthu Azhagu pen, pesum kili varumaiel vaduthu nalla yethirkalam kidaikavendum vendukiren antha kadavulidam Divya❤️
Beautiful house 🏡. Lovely ❤
Nice 👌
இந்த மக்களுக்கு உடனே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கனும்..
தங்கை வாழ்க
Enga oorla indha veedu kuda illamal, road orathula 100 kudumbal Mela irukanga😢
உங்க கேரள குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
Good family and Lakshmi Kadadcham Divya,,
இவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தால் நன்றாக இருப்பார்கள்.
Thamizh nalla azhaga theliva pesrathala yarukum theriyathu nalla family ya iraivan amaithu koduthal nalla inthu mapillaya marriage paniko
இவர்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் எனக்கும் இவர்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
SUPERB BROTHER R M COOKING & VLOGS THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY BRO THANKS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
இவர்களது வீட்டிற்கு நமது தமிழக முதல்வர் அவசியம் வரவேண்டும்.
இவர்களது நிலைமையை உணர்ந்து இவர்களுக்கு " கான்கீரீட் வீடு " கட்டி தர வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏🙏
திவ்யா சகோதரி நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களோடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து உதவி கேளுங்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் நிச்சயம் உதவி செய்வார்
Modi mama housing system..Digital 🇮🇳 housing model
இவர்களுக்கு உதவுங்கள் நண்பரே 👍👍👍❤️❤️
Hi akka pathu patharama irunga akka
very good program M G R verypcation
Super sister
Muthaal thupparauva irungka Nallathu
any updates?
Super anna 🙌🙌🙌🙌
Ithuthan unmaiyana home tour😢😢😢😢😢
தங்கை நல்லபென்
WOW SUPERB BROTHER R M COOKING &VLOGS THANKS FOR YOUR VIDEO KEEP IT UP VANAKKAM 🙏👍🤘✌🤲👌🙏
🙏🙏🙏🙏❤️👍
Very sorry to hear their story. I am a senior citizen unable to help financially.
Just i can prey to God for there future life.
வங்கி கணக்கு அனுப்பி வைக்கவும்
Entha ponna ennoda thambiku katti koduppaggala engaluku ok romba pidichi erukku
They will come up very soon
Dear Jesus save to them God bless you
Azhagana , Elimaiyana Devathai, 🎉
👍👍👍👍👍👍
எம்மவர் அவர்களிட ம் கற்றுக்கொள்ள வேண்டியது நிரைய உண்டு
Papa. Unga. Address. Correcta. Sollunga
😮🙏
Alaga erupavaharluku mattom entha pette
😊😊😊
Correct. Address. Sollunga. Please. Pa.
🌼🌼🍀
Hello already house arranged by dmk govt near mahabalpuram but they r not interested to move forward
❤Hello
Sarayam nalla kodipanga athayum vangi kudunga
Anbu sakotharare dhivya thangai antha melaadaikku bathil thuppttaavai poda chollalame athai maathunga muthalil athu paarambariyam all maatram🙏
Our dmk govt took necessary steps to utilise but they r not interested to move from here
Anna avanga details atleast andha ponnu kooda paesi help panna details share pannunga anna ...bcz neenga ennadhan acc details kuduthaalum ellarum nambi help panna mataangala adhukudhan soldran ...ber aedhuvum illa anna ...ennala muduncha help kanippa naanum pandran
Unga contact no kodunga... Dhivya pesa solren...
@@Radhamuthu133 insta la irukeengala ...apdi irundha na ping pandran
தங்கை திவ்யா
very simple and uncomfortable house.. any good viewer should help her..
Hello friends
1:58
Inthuva marriage paniko nalla irupa life la. Ama apavayum pathukalam
Good girl I like you
R M cookings vlogs இந்த குடும்பத்திற்கு உதவ உங்க போன் நம்பர் சொல்லுங்கள்.
உங்க போன் நம்பர் கொடுங்க 🙏🙏🙏
குப்பையிலும்ஒரு.மாணிக்கம்போலே
Peti educkum nanber avargaluki oru veedu kati kudukalaamei 😂avrgaline elmaiyai nilaiyai sociyal mediyaavil potu u tubergal veyabaram penni panam pennathergal walai illathavananei antha veetuku kaval thaivamayedu 🎉paagal pattiya unoor🎉🎉
கள்ள கபடம் இல்லாத அழகு நீ
Ag namar
Ennidam chudidhar ullathu athai evvaru anuppuvathu
👍👃
Hai
Hi
hi
ready panni koduthu veetu video poduga next time summa video kaga solathiga
Address please send me
❤❤❤❤❤❤😢😢😢😢😢😅
By
திருமணம் செஞ்ஜிக்கலாம் திவ்யா நாண் நல்ல பத்துப்பேண்"திவ்யா
யோவ்👊👊
H❤
M🙏🙏🙏😂😂😂🧑🤝🧑🤱🤱
Father phone number meet
Send their phone number and account number to help them
brother Divya family ku mudinja uthavi pannanum please send account number, NANRI
😮🙏
Ag namar