ஆங்..கொரு அழகிய தேன்கூடு.. கூடு, அரு..கினிலே புள்ளி மான்வீடு.. வீடு, மற்..றவர் சொல்லுவர் வெறுங்காடு.. கண்டவர் மொழிந்திடும் பனங்காடு.. காடு, யாங்கணுமே இல்லை புகழ் நாடு, இருந்த..தென்பார் எல்லாம்.. விழுமியமே.. கைநழுவிப் போன.. காவிய..ங்கள் தழுவிய விழுமியம் வேறில்லை.. வேறில்லை..
மனிதச்சங்கிலியாக, மானுட உறவை கட்டிவளர்க்க முனையும் மானுடவியலாளர்களையும் இந்நாளில் கௌரவிப்பது பொருத்தப்பாடுடையதாகும்.. அவர்களும் மனித மனங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களே.. .. 14.41
வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் நழுவிக் கொண்டிருக்கிறது என்பதைவிட.. வாழ்வதற்கான காலம் நழுவிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை.. அதை நாம் சரியாகக் கையாழு தல் வேண்டும்.. .. 14.57
அருமையான பதிவு மேடம்.. எனது வாழ்வின் தொடக்கம் உங்கள் வார்த்தைகளின் உபயத்தில் நல்வழிப்படும் என்று நம்புகிறேன்.. நாற்பதில் நடை பயில உங்கள் வார்த்தைகளின் விரல்களைப் பிடிக்க மகிழ்ச்சியால் நிறைகிறேன்....நன்றிகள் பல.வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ..🙏💐👌😍💯👏
True Wisdom🙏.. Long live dear ma’am 💛💐.. Dear ma’am, one humble request - kindly do make your motivational videos in English too please 🙏. We non- tamilians will be thankful and grateful to you please 🙏.. Thanking you ma’am ..
எல்லாருக்கும் தன்னுடைய குடும்ப ம் ஒற்றுமை யாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கணும் என்று தான் ஆசைப்படுகிறோம்.ஆனால் ஓரே வீட்டில் எதிர் எதிர் துருவங்கள் இருந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கும். நாம் ஒன்று நினைத்து பேசும் போது வீட்டில் உள்ள உறுப்பினர் வேறு மாதிரி நினைக்கும் போது தான் வீட்டில் மனஸ்தாபம் வருகிறது. நீங்கள் பேசுவதை கேட்க மனதுக்கு இதமாக இருந்தது. நன்றி மா.
ரொம்ப அழகான, இனிமையான பேச்சு. அத்தனையும் யதார்த்தம். மேடம் உங்கள் பேச்சைக்கேட்டு நடந்தால் நிச்சயம் குடும்பம் ஒரு தேன் சொட்டும் தேன்கூடுதான். அடுத்த பகுதிக்காக ஆவலுடன் waiting 💐😍

சகோதரி வணக்கம் நீங்கள் பேசுவது அறிவு சார்ந்த ஆழமான கருத்துக்கள் மற்றும் தீர்வுகள் நன்றி
அருமை சகோதரி … எனக்காகவே சொன்னது போல் உள்ளது ❤
நீங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பம் போல கையாள்கிறீர்கள்.வாழ்த்துகள்
அம்மா நீங்கள் கூறிய அனைத்தும் எங்கள் வீட்டில் நடந்து.100% உண்மை மிக்க மகிழ்ச்சி.👍
மேடம் வணக்கம் அவர்கள் செய்வது தான் சரி என்று நினைப்பவர்கள் இருக்கம் வரை வீடு தேன்கூடாக மாறுவது கடிணம்
ஆங்..கொரு அழகிய தேன்கூடு.. கூடு, அரு..கினிலே புள்ளி மான்வீடு.. வீடு, மற்..றவர் சொல்லுவர் வெறுங்காடு.. கண்டவர் மொழிந்திடும் பனங்காடு.. காடு, யாங்கணுமே இல்லை புகழ் நாடு, இருந்த..தென்பார் எல்லாம்.. விழுமியமே.. கைநழுவிப் போன.. காவிய..ங்கள் தழுவிய விழுமியம் வேறில்லை.. வேறில்லை..
மனிதச்சங்கிலியாக, மானுட உறவை கட்டிவளர்க்க முனையும் மானுடவியலாளர்களையும் இந்நாளில் கௌரவிப்பது பொருத்தப்பாடுடையதாகும்.. அவர்களும் மனித மனங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர்களே..
..
14.41
வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் நழுவிக் கொண்டிருக்கிறது என்பதைவிட.. வாழ்வதற்கான காலம் நழுவிக்கொண்டிருக்கிறது என்பது உண்மை.. அதை நாம் சரியாகக் கையாழு தல் வேண்டும்..
..
14.57
அரோகரா சொன்ன நாவெலாம்.. மனோகரா..வென்றது, உன்..நா.. அசைவினால் என்றது தென்றல்; உலகுக்கு நெறி வகுத்து உயர்வுக்குப் பாலமிட்ட தமிழுக்கு ஏது தளை? காற்று வரட்டும், கதவு திறந்திடு.. கதைகள் பேசிடும் நேரம்; நேற்று வரைக்கும், பூட்டியிருந்த.. யாரோ செய்த பேதங்களில் எனக்கொன்றும் உடன்பாடில்லை; வெட்ட வெளி யார்க்கும் சொந்தம் இல்லை, குனிந்தால் குட்டும்.. நிமிர்ந்தால் முட்டும்.. எட்டி உதைத்து நிமிர் தமிழா; விட்டில்கள் முகவரி உனக்கு வேண்டாம், விடியும் கோவையில் சேவல் கூவையில், விழித்தெழு, விழித்தெழு தமிழா!
ஓடும் நீரில் செத்ததும் ஓடும்.. உயிருள்ள மீன்கள் எதிர்த்தே மோதும், அலையும் கடலும் ஆற்றங்கரையும், கலைத்தாய் மேனி எழிலாகும்!! கொஞ்சும் தமிழே வாய்பேசும்!!! கொஞ்சம் பொறு நீ அது பேசும்!!!!
..
09.57
Romba arumaiya pesureenga ma,👍kettute irukkanum pola irukku
நல்ல தகவல்கள் நன்றி அம்மா
அருமையான பதிவு மேடம்.. எனது வாழ்வின் தொடக்கம் உங்கள் வார்த்தைகளின் உபயத்தில் நல்வழிப்படும் என்று நம்புகிறேன்.. நாற்பதில் நடை பயில உங்கள் வார்த்தைகளின் விரல்களைப் பிடிக்க மகிழ்ச்சியால் நிறைகிறேன்....நன்றிகள் பல.வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ..🙏💐👌😍💯👏
True Wisdom🙏.. Long live dear ma’am 💛💐.. Dear ma’am, one humble request - kindly do make your motivational videos in English too please 🙏. We non- tamilians will be thankful and grateful to you please 🙏.. Thanking you ma’am ..
எங்கள் குடும்பம் ஒரு தேன்கூடாக இருப்பதில் மகிழ்கிறேன் நன்றி
ஆஹா..இதைக்கேட்டு நானும் மகிழ்கிறேன் அம்மா
எல்லாருக்கும் தன்னுடைய குடும்ப ம் ஒற்றுமை யாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கணும் என்று தான் ஆசைப்படுகிறோம்.ஆனால் ஓரே வீட்டில் எதிர் எதிர் துருவங்கள் இருந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கும். நாம் ஒன்று நினைத்து பேசும் போது வீட்டில் உள்ள உறுப்பினர் வேறு மாதிரி நினைக்கும் போது தான் வீட்டில் மனஸ்தாபம் வருகிறது. நீங்கள் பேசுவதை கேட்க மனதுக்கு இதமாக இருந்தது. நன்றி மா.
Superb.good
Fantastic comparisons to everyday situations in a family. A message much needed in this day and age when tempers fly so quickly!!
Thank you so much for your compliment mam❤️
ரொம்ப அழகான, இனிமையான பேச்சு. அத்தனையும் யதார்த்தம். மேடம் உங்கள் பேச்சைக்கேட்டு நடந்தால் நிச்சயம் குடும்பம் ஒரு தேன் சொட்டும் தேன்கூடுதான். அடுத்த பகுதிக்காக ஆவலுடன் waiting 💐😍
மகிழ்கிறேன் மா
Super ❤️
Enga veedu then koodu metha perumai nanri
Ultimate mam Awesome speech super👌👌
Thank you ma
Super . Enga veedu oru thenkuduthan.❤️🎉
வீடென்னும் தேன் கூடு part 3
Superb
Sema mam
Video not available madam. What to do madam.
Eppavum weekend family meeting arrange pannuven. Nice way.
EXPLANATION OF THE AGE BETWEEN 40 & 50 IS FACT.