வாழ்த்துக்கள் அருமையான விளக்கங்கள் 👌 எங்கள் வீட்டில் கோபம் வந்தால் பேசமாட்டோம் ஆனால் நல்ல விஷயம் புரிந்து கொண்டு சமாதானம் ஆனதும் பேசுவோம் எனக்கு கோபம் வந்தால் ஆத்திரம் தீரும் வரை பேசுவேன் அவர் அமைதியாக இருப்பார் பசங்க கேட்டால் அவள் அப்படிதான் என்று அமைதியாக எப்போதும் இருப்பார் ஆச்சரியமாக இருக்கும் எனக்கு 60 வயது வந்தபிறகு தான் முன்னேறியருக்கிறேன் வருத்தமாக தான் இருக்கும் நடுத்தர வயதில் கட்டுபாடு வரவில்லை
என் கணவரின் கண்மூடித்தனமான கோபம்,என்னிடம் மட்டும்,ஈகோ..சண்டை,வார்த்தை பிரயோகம்..எந்த தவறுமே செய்யாமல்..அமிலம் ஊற்றப்பட்ட மலர் போல் என்னை அறியாமலேயே என் முகத்தில் எப்போதும் கவலை ஒட்டிக்கொண்டு உள்ளது...சண்டை அவருக்கு மூச்சுக்காற்று போல்..ஒரு சண்டையை வைத்து ஒருசில மாதம் பேசாமல்,சரியாக சாப்பிடாமல் பாராமுகமாக கடத்துவார்..மீண்டும் சண்டை..காரணமே இருக்காது..இதுக்கும் இருவருமே அரசாங்கப்பணி..என்ன பண்ண முடியும்..எனக்கான வாழ்க்கை வாழவே இல்லை.. .
True Wisdom 🙏.. Dear ma’am, eagerly and hopefully waiting for your Motivational Videos in English 😊.. Thank you ma’am and many prayers for you for your long, healthy and happy life 💛💐..
You have beautifully made this point about conveying to others about one's anger in a proper manner so that others understand and need not keep guessing why he is angry. When one is angry, he may not see reason. Many a time, it may be for seeking attention of others. Best way is to let the person be with himself so that he can introspect and then come back. Of course in a family, we can understand as to why a person is quiet, angry, sulking and to some extent we know how to tackle the same. This is a never-ending topic. Such sensitive situations must be tackled with care.
காலை வணக்கம் மேம் சில வீடுகளில் கணவன், மனைவி வருடக்கணக்கில் பேசாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்கள். நினைத்த உடனேயே வருவது சிரிப்பு மட்டுமே (மனிதர்களுக்கு கிடைத்த வரம்.) மனதில் உள்ளதை கொட்டி தீர்த்து விட்டு மனதை சுத்தமாக (காலியாக) வைத்து கொண்டால் நலம்.
Mam, sometimes sombody(always moody type person) they will make a mistake, but they are not ready to realise bcoz they will dominate to others. That kind of people use this type of weapon... Totel family suffer about them...so sad..but your analise is fine mam..
Few women are compelled to remain silent to adjust with in laws , husband etc after marriage to adjust and compromise with them. So you can't generalise with your views. There are so many dimensions to lead their life.
Kindly revisit the video ..It is addressed to those who find fault in other for silly matters and influct emotional injury and not to those who fight a battle inside silently
Madam your motivational speech is always in Tamil language which we do not understand so kindly give an option to translate in English so that we too can flourish with our Indian knowledge ❤️
Sir, thank you for the encouragement. Trying to post more videos in English too.. (Translation options does not deliver the exact content & dilutes the crux. )
மிகவும் அருமையான பதிவு மேடம்.. நான் தொடர்ந்து தங்களது பதிவை பார்த்து வருகிறேன். தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மிக்க நன்றி. 🙏
வாழ்த்துக்கள்
அருமையான விளக்கங்கள் 👌
எங்கள் வீட்டில் கோபம் வந்தால்
பேசமாட்டோம் ஆனால் நல்ல விஷயம் புரிந்து கொண்டு
சமாதானம் ஆனதும் பேசுவோம்
எனக்கு கோபம் வந்தால் ஆத்திரம் தீரும் வரை பேசுவேன் அவர் அமைதியாக
இருப்பார் பசங்க கேட்டால் அவள் அப்படிதான் என்று அமைதியாக எப்போதும் இருப்பார் ஆச்சரியமாக இருக்கும் எனக்கு 60 வயது வந்தபிறகு தான் முன்னேறியருக்கிறேன் வருத்தமாக தான் இருக்கும்
நடுத்தர வயதில் கட்டுபாடு வரவில்லை
என் கணவரின் கண்மூடித்தனமான கோபம்,என்னிடம் மட்டும்,ஈகோ..சண்டை,வார்த்தை பிரயோகம்..எந்த தவறுமே செய்யாமல்..அமிலம் ஊற்றப்பட்ட மலர் போல் என்னை அறியாமலேயே என் முகத்தில் எப்போதும் கவலை ஒட்டிக்கொண்டு உள்ளது...சண்டை அவருக்கு மூச்சுக்காற்று போல்..ஒரு சண்டையை வைத்து ஒருசில மாதம் பேசாமல்,சரியாக சாப்பிடாமல் பாராமுகமாக கடத்துவார்..மீண்டும் சண்டை..காரணமே இருக்காது..இதுக்கும் இருவருமே அரசாங்கப்பணி..என்ன பண்ண முடியும்..எனக்கான வாழ்க்கை வாழவே இல்லை.. .
Dnt worry I'm also in same boat
கவலை வேண்டாம் உங்கள் போல் எனக்கு ள் உண்டு இனிமேல் ஒவ்வொரு நாளும் ரசித்து வாழ்வோம் சகோதரி
Vanakkam mam
Iniya madhiya vanakkam.
1:36, 3:29, 4:53, true, 5:54 v true
5:18 excellent
7:13, 8:07 super, super.
Excellent solution for a major problem.
Pranaams
Meenakshi
அருமை யான.பதிவு . அம்மா
சரியான விளக்கம் நன்றி மேம்
True Wisdom 🙏.. Dear ma’am, eagerly and hopefully waiting for your Motivational Videos in English 😊.. Thank you ma’am and many prayers for you for your long, healthy and happy life 💛💐..
Sure ma.. at the earliest ..
😇.. Many thanks dear ma’am 🙏.. You are greatly honoured ma’am 💛💐..
Exxxcellent one!!👌🙏🌹. Mounam n sm ppl become sssooo rude too!! Too cheap n hurtful tho.
Arumai madam ❤❤❤❤
Innaikku ungaloda en nalai thuvangugiren amma
Best wishes
Sairam, Very good speech thanks.
You have beautifully made this point about conveying to others about one's anger in a proper manner so that others understand and need not keep guessing why he is angry. When one is angry, he may not see reason. Many a time, it may be for seeking attention of others. Best way is to let the person be with himself so that he can introspect and then come back. Of course in a family, we can understand as to why a person is quiet, angry, sulking and to some extent we know how to tackle the same. This is a never-ending topic. Such sensitive situations must be tackled with care.
True Wisdom 🙏..
Risky but resourceful 😊.. Thank you dear ma’am 🙏.. Long live and Love you ma’am 💚💐..
Amma na ippadi than nenga pesuratha kettu na enna maathikka try panran nantry ma👌
Wowsuper sister it's true sister happy morning sister
Watching after a long time mam happy to hear 👂😊
Very very excellent mam, God bless you mam
Thank you ma
Beautiful solution fr the pblm encountered by many....nandri thozhi.......
Welcome ma
Mam Kadhambari story please tell 🙏
Very good topic mam..tq fr this wonderful talk..its an eye opener for me..
😍
welcome ma.
காலை வணக்கம் மேம் சில வீடுகளில் கணவன், மனைவி வருடக்கணக்கில் பேசாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்கள். நினைத்த உடனேயே வருவது சிரிப்பு மட்டுமே (மனிதர்களுக்கு கிடைத்த வரம்.) மனதில் உள்ளதை கொட்டி தீர்த்து விட்டு மனதை சுத்தமாக (காலியாக) வைத்து கொண்டால் நலம்.
Good morning 🙏 👌 speech
Mam, sometimes sombody(always moody type person) they will make a mistake, but they are not ready to realise bcoz they will dominate to others. That kind of people use this type of weapon... Totel family suffer about them...so sad..but your analise is fine mam..
Very True....Super observation mam 👏👏🙏
வாழ்க வளமுடன்.🙏🙏
Superb Amma...
Super speech madam 👏
Very nice
Thank you for your message....💖💖💖
Exactly, it's happened in home.
Superb Mam. 🙏🙏
Thanks amma🙏
Super 👌
Nice msg 👏 👌
Super super
its me உம்மணா மூஞ்சி
Kindly provide English sub titel to.
Exactly 💯 true
Very true
100% correct
💯💯

👌
🎉
🙏💐
👍