Priya Priya - Kattabomman

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2017
  • Film : Kattabomman,
    Song : Priya Priya,
    Sung : S.P.B & Chithra,
    Music : Deva,
    Lyrics : Kalidhasan,
    Cast : Sarath Kumar, Vinitha,
    Directed by Manivasagam, Produced by Rajeswari Manivasagam
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 145

  • @bethuraj
    @bethuraj 3 роки тому +129

    என்னுடைய ஒரு தலைக்காதலி கோயம்புத்தூர் ப்ரியாவிற்கு பாடல் சமர்ப்பணம்!

    • @Jr-mf6ns
      @Jr-mf6ns 3 роки тому +1

      போடா வீணா போனவனே.. வெக்கமே இல்லாஆமா ஒருதலை காதலின்னு சொல்ல வெக்கமாவே இல்லையா?

    • @bethuraj
      @bethuraj 3 роки тому +26

      @@Jr-mf6ns தங்களுடைய கருத்துக்கு நன்றி. என்னுடைய காதல்
      ஒருதலைக் காதலாக இருந்தாலும் உண்மையான காதல் .காதலிக்கிற எல்லாருக்குமே காதல் கை கூடுவது இல்லை. அப்படி கைகூடாத பட்சத்தில் அல்லது ப்ரொபோஸ் பண்ண முடியாத பட்சத்தில் அது ஒரு தலை காதலாக மாறிவிடுகிறது. அப்புறம் கடைசியா ஒரு விஷயம் என்னுடைய காதல் உடம்பை பார்த்து காதலிக்கிற காதல் அல்ல. அன்பான மனதை புரிந்து காதலித்த உண்மையான காதல். நன்றி நண்பரே!

    • @sivasankariarunkumar760
      @sivasankariarunkumar760 2 роки тому +5

      Super ji en kadhali madurai priya

    • @anishraj4746
      @anishraj4746 2 роки тому +4

      Anna ennoda ex lover name priyathan

    • @VelMurugan-de5fd
      @VelMurugan-de5fd Рік тому +3

      கருத்துகளை பதிவிடுவது தவறில்லை. ஆனால் திருமணம்(பொண்ணு) செய்யாமல் இருந்தால் பரவாயில்லை.ஆனால் வேறோருடன் கல்யாணம் நடந்திருந்தால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும்.

  • @saravananc3009
    @saravananc3009 7 місяців тому +7

    தேவா சார்... நீங்கள் என் தேவன்..!

  • @JijuKarunakaran
    @JijuKarunakaran 2 роки тому +28

    ഒരിക്കലും മരിക്കാത്ത ശബ്ദം.... സ്പിബി sir അങ്ങയുടെ വേർപാട് ഒരിക്കലും താങ്ങാൻ പറ്റില്ല.... ഏതു ഭാഷയിലും ആ ശബ്ദം കൊണ്ട് ഇന്ദ്ര ജാലം തീർക്കുന്ന ഗാനങ്ങൾ.... മറക്കാൻ പറ്റില്ല സ്പിബി സർ, ഞങ്ങളെ വിട്ടുപോയെന്നത്...എന്നും കണ്ണീരോടെ ഓർക്കും....😘😘😘😘😘🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 4 місяці тому +13

    எந்த காலத்திலும் திரும்ப திரும்ப கேட்க கூடிய பாடல்களை இளையராஜாவுக்கு அடுத்து கொடுத்தது தேனிசை தென்றல் தேவா மட்டுமே..

  • @skmusicworld007
    @skmusicworld007 4 роки тому +37

    Deva's best compose 👍🏻

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 7 місяців тому +2

    Yet again Deva sir gave Wonderful melody❤❤ SPB CHITHRAJI DEVA🙏🙏 Beautiful hit song👍👍👍

  • @MariappanRajive-fk1bx
    @MariappanRajive-fk1bx 11 місяців тому +2

    அந்த அந்தரத்து சந்திரனை பிடிப் போமா. பாடல் வரிகள் அனைத்தும் அருமை அனைத்து காதல் தம்பதியினருக்கு ஒருதலை காதலர்களுக்கும்

  • @skmusicworld007
    @skmusicworld007 Рік тому +12

    When Deva sir on peak .... wow... What a great composition.... ❤️

  • @pradeepsciences
    @pradeepsciences 3 роки тому +15

    Super..what nostalgic memories

  • @kalaiyarasank9129
    @kalaiyarasank9129 11 місяців тому +2

    அன்னவாசல் சண்முகப்ரியாவிற்கு இந்த இனிமையான பாடல் சமர்ப்பணம்

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Рік тому +6

    என் அக்கா மகள் பையூர் சண்முக ப்ரியா நினைவுகளோடு இதயம் கனக்கும் காதல் பாடல்... நன்றிகள் பல கோடி மீடியா நன்பரே உங்களுக்கு

  • @selvitamil9903
    @selvitamil9903 3 роки тому +32

    Deva, SPB and Chitra.... amazing ❤️❤️❤️❤️

    • @CreatePath-qr4rg
      @CreatePath-qr4rg Рік тому

      yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama yes ama

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 14 годин тому

    What kind song what kind lyrics what kind power full meaning full with diamonds every single words become diamonds 🌹💎🌹💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 only with tamil language ancient civilizations 🌹 God is great More than 5000 years until now 1st until 21st century omg 🌹💙💎🌹🇲🇾🌹

  • @vijayvijay.s9291
    @vijayvijay.s9291 5 місяців тому +2

    Trichy allithurai en uir kathali priyavirku samarpanam❤❤❤❤

  • @gopalakrishnansubburayalu8995
    @gopalakrishnansubburayalu8995 3 роки тому +12

    Mind blowing.

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 2 роки тому +4

    Very Nice!🙏 Amazing! Blossom!🙏 My Favourite Song!🙏Always Best Song!🙏Thank u!🙏

  • @karmegam5609
    @karmegam5609 Рік тому +4

    என்னுடைய காதலி பெயர் பிரியங்கா அவை நெட் போய் நாலு வருஷம் ஆச்சு இன்னும் அவளை மறக்க முடியல இந்தப் பாட்டு நான் ஓயாம கேப்பேன்

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Рік тому +7

    Love you SPB SIR and Chithramma

  • @ramanathanrm317
    @ramanathanrm317 3 місяці тому +1

    Best melody in 20th century

  • @karmegam5609
    @karmegam5609 Рік тому +19

    அவை என் மனசு விட்டு போனாலும் என்னுடைய இதயத்துல இன்னும் இருக்கா

  • @strikeforce_yt
    @strikeforce_yt 3 роки тому +18

    Deva sir .. love you sir .. excellent composer

  • @user-nt3ts4wt4t
    @user-nt3ts4wt4t 5 місяців тому +1

    பாலக்காட்டில் உள்ள என் உணர்வுக்கு சமர்ப்பனம்❤❤❤❤

  • @ashokkumara3038
    @ashokkumara3038 4 роки тому +12

    Super song Deva sir💐💐

  • @gmadhesh6667
    @gmadhesh6667 2 роки тому +7

    இனிமையான காதல் பாடல்
    சூப்பர் .

  • @sanmugamm7724
    @sanmugamm7724 3 роки тому +15

    LEGEND VOICE

  • @j.muruganantham8056
    @j.muruganantham8056 9 місяців тому +3

    என் காயத்ரி க்கு இந்த பாடல் சமர்ப்பணம் 🌹❤️😁

  • @rammani1447
    @rammani1447 2 місяці тому +1

    En pontadi ❤ hama piryaku etha song Iove you miss you 😢😢😢😢😢😢😮

  • @user-tg3vs6rx8o
    @user-tg3vs6rx8o 6 місяців тому +2

    I love my shanmugaPRIYA

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 3 роки тому +12

    All time favourite and best song

  • @SatheeshKumar-hf5ms
    @SatheeshKumar-hf5ms Рік тому +4

    SPB and Chithra voice super melody song Deva melody magic SKR

  • @msanandhi9664
    @msanandhi9664 3 роки тому +13

    What a legendary song

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 роки тому +8

    ❤சூப்பர் song

  • @user-MMM7
    @user-MMM7 5 місяців тому +1

    என்னுடைய காதல் ஆந்திரா வைசுணவி சென்னை அண்ணாநகர் அண்ணா ஆதர்ஷ் ஹாஸ்டல் சமர்ப்பணம்❤❤❤😢

  • @rahulprakash2236
    @rahulprakash2236 3 роки тому +5

    Ennoda all peru priya .....😍😍

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 5 місяців тому +2

    பாடலுக்கு நான் அடிமை ஆகி விட்டேன்

  • @iniyavanss2057
    @iniyavanss2057 8 місяців тому +2

    அழகான பாடல் ❤❤❤❤

  • @nainamohamed1904
    @nainamohamed1904 Рік тому +4

    My all time favourite......

  • @priyamudan_sogam
    @priyamudan_sogam 3 роки тому +6

    ❤️என்றென்றும் ❤️பிரியமுடன்பிரியாசரண்❤️

  • @rajam3279
    @rajam3279 Рік тому +1

    SPB sir voice amazing. Ningale ente jeevitham muzhuvan marakkanavilla.Chithra chechi mesmerizing voice

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 роки тому +5

    அழகான பாடல்.

  • @adhilakshmi-tw9kf
    @adhilakshmi-tw9kf Рік тому +5

    Spb voice 💓💓💓💓💓💓💞💞💞😘😘😘

  • @CreatePath-qr4rg
    @CreatePath-qr4rg Рік тому +3

    super.....no words to explain

  • @senthilmani8260
    @senthilmani8260 2 місяці тому

    ❤❤❤என்றும் இனிய வை sbp sir

  • @josheprajanrajan9519
    @josheprajanrajan9519 Рік тому +2

    என் அன்பு மனைவி கல்பனாக்கு இந்த பாடல் தரப்படும் சமர்ப்பணம்❤

  • @priyapriya-nd1hx
    @priyapriya-nd1hx 5 років тому +11

    Wow super song,😍😍

  • @sitheshkumar2383
    @sitheshkumar2383 Рік тому +1

    Ethana murai ketalum salikatha paatal nice song

  • @kannadasandharmapriya2366
    @kannadasandharmapriya2366 3 роки тому +9

    Nice song 🥰🥰🥰

  • @anandm7264
    @anandm7264 5 місяців тому +1

    My favourite song lyrics my sweet heart ❤️ wife chitra msc.

  • @noorulameen4769
    @noorulameen4769 Рік тому +1

    என் lover...abirami intha song detective

  • @mohank1372
    @mohank1372 2 роки тому +4

    Nice song

  • @Jaanu-ds1yv
    @Jaanu-ds1yv 3 роки тому +13

    Spb voice 👌👌👌❤️❤️❤️

  • @HiHi-vi5nl
    @HiHi-vi5nl 10 місяців тому +2

    My Priya 💘💘💘🌹🌹🌹

  • @PunithaSivakumar-kn8wn
    @PunithaSivakumar-kn8wn 9 місяців тому +2

    Super music Deva sir❤

  • @ManokaranSibiraj
    @ManokaranSibiraj Місяць тому +1

    Super song 🎵 👌

  • @anitamui1453
    @anitamui1453 2 роки тому +6

    Lovely

  • @thanuselva5778
    @thanuselva5778 Рік тому +3

    என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே

  • @anuanusuya7607
    @anuanusuya7607 4 роки тому +6

    Enaku romba pidicha song enytime keppan

    • @PraveenMax
      @PraveenMax 4 роки тому

      Then u can check my tamil guitar songs..

    • @bethuraj
      @bethuraj 3 роки тому

      Enakkum than

  • @MuthuKumar-lu4pf
    @MuthuKumar-lu4pf 2 роки тому +4

    Super voice god voice

  • @karthikadhanur
    @karthikadhanur 11 місяців тому +2

    Ennudaiya priya kku ❤ intha song..........

  • @user-lh1dt7ul8q
    @user-lh1dt7ul8q 4 місяці тому +1

    Super❤❤❤❤❤❤❤❤

  • @sujamohan7562
    @sujamohan7562 9 місяців тому +1

    I am very happy to hear this

  • @suguna2428
    @suguna2428 2 місяці тому +2

    டிக் டாக்👍 முலம் வந்த என் அன்பு காதலி💘 தஞ்சாவூர் ப்ரியதர்ஷினி 🌹க்கு இந்த பாடல் 🪴சமர்ப்பணம்.🌺 I 💙love you 💚Priya 💘i love 💕you 🤝

  • @SURESHkumar-ir9fe
    @SURESHkumar-ir9fe 7 років тому +9

    super song

  • @karthirkarthi750
    @karthirkarthi750 2 роки тому +3

    Lovely song

  • @raj5739
    @raj5739 5 років тому +5

    super super song😘😘😘😘😘

  • @s.eswarakumar833
    @s.eswarakumar833 3 місяці тому +1

    I love my wife E.ponpriya.....

  • @SathishKumar-gh6sv
    @SathishKumar-gh6sv 3 роки тому +5

    Semma song

  • @sripriya2437
    @sripriya2437 3 роки тому +4

    S.p.b Sri super

  • @samraj9705
    @samraj9705 Рік тому +1

    அருமையான காதல் பாடல்

  • @meganathanm5066
    @meganathanm5066 Рік тому +1

    Music ❤❤❤❤.. excellent

  • @Ranjithkumar-gf6li
    @Ranjithkumar-gf6li 2 місяці тому +1

    Dedicated to my anupriya💖💖💖

  • @sripriya2437
    @sripriya2437 3 роки тому +4

    Super

  • @KN_Krishna
    @KN_Krishna Рік тому +2

    Pleasant song..

  • @mahendrank2866
    @mahendrank2866 Рік тому +2

    Nice song.....

  • @kaikooligal
    @kaikooligal 4 роки тому +30

    பிரியா பிரியா ஓ பிரியா
    ஓ பிரியா பிரியா ஓ பிரியா
    பிரியா பிரியா ஓ பிரியா
    ஓ பிரியா பிரியா ஓ பிரியா
    அடி மாங்கனி பூங்குடமே
    புது மாதுளை தேன் சரமே
    என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே
    பிரியா பிரியா ஓ பிரியா
    பிரியா பிரியா என் பிரியா
    சரணம் - 1
    வீர நடை போடும் சேரன் இவன் தானே
    விடியாலை காதல் வீணை மீட்ட வருவேனே
    வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை
    வளையோசை பாடி பாடி மயக்குதடி ஆளை
    இந்த செம்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு
    நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு
    அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள்
    சொந்தம் ஒன்று நீ தேடு
    பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா)
    ஓ பிரியா பிரியா ஓ பிரியா
    பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா)
    ஓ பிரியா பிரியா ஓ பிரியா
    பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா)
    சரணம் - 2
    காத‌ல் எனும் போதை காட்டி விட்ட‌ ராதை
    க‌ல்யாண‌ நாளைத் தேடி ஏங்குகிற‌ பாவை
    வானவெளி மேக‌ம் தேன்ம‌லர்க‌ள் தூவும்
    வ‌ருங்கால‌ம் வாழ்க‌ வென்று குயின‌ங்க‌ள் கூவும்
    அந்த‌ அந்தர‌த்துச் ச‌ந்திர‌னை பிடிப்போமா?
    நாம் அங்கும் ஒரு ப‌ள்ளி அறை அமைப்போமா?
    ஒரு ப‌ந்தைய‌த்தை வைத்து சுக‌ ம‌ந்திர‌த்தைப் ப‌டிப்போமா?
    பிரியா பிரியா இந்த பிரியா ம்ம்ம்
    ஓ பிரியா ஓ பிரியா உந்த‌ன் பிரியா ம்ம்ம்
    பிரியா பிரியா இந்த‌ பிரியா ம்ம்ம்
    ஓ பிரியா பிரியா உந்த‌ன் பிரியா ம்ம்ம்
    இந்த‌ மாங்கனி பூங்குடமே
    புது மாதுளை தேன் சரமே
    உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த‌
    பிரியா பிரியா ஓ பிரியா
    ஓ பிரியா பிரியா ஓ பிரியா
    பிரியா பிரியா ஓ பிரியா
    ஓ பிரியா பிரியா ஓ பிரியா

  • @PeacefulRattlesnake-hg9vz
    @PeacefulRattlesnake-hg9vz 5 місяців тому

    My priya loveyou

  • @imranimmu3733
    @imranimmu3733 4 роки тому +3

    Nice o nite slep song

  • @ulagajothimuthu5147
    @ulagajothimuthu5147 2 роки тому +2

    Nice music song

  • @prathapjothi-pp9ld
    @prathapjothi-pp9ld Рік тому +1

    Prathapriya

  • @aashikaklesh6621
    @aashikaklesh6621 Рік тому +3

    Good

  • @sujamohan7562
    @sujamohan7562 9 місяців тому

    God bless you more and more

  • @sheikmydeen5325
    @sheikmydeen5325 8 місяців тому

    Super song

  • @mmbfowzan2954
    @mmbfowzan2954 Рік тому +2

    90 kids way

  • @jaimajaichandran241
    @jaimajaichandran241 4 місяці тому +2

    My life priya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @XavierRobert87
    @XavierRobert87 2 роки тому +3

    மெல்லிசை

  • @clementjacobs9050
    @clementjacobs9050 5 років тому +2

    Superr song

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 роки тому +1

    Super priya song

  • @anishraj4746
    @anishraj4746 6 місяців тому

    Iam Anish this song for my erode bhavani priya

  • @m.bharathim.bharathi4358
    @m.bharathim.bharathi4358 2 роки тому +2

    ❤song

  • @meganathanm5066
    @meganathanm5066 Рік тому

    Excellent song

  • @priya339
    @priya339 Рік тому +3

    My name priya tha

    • @selvamm6809
      @selvamm6809 Рік тому

      I like your name...my lover name Priya

  • @megalabaskar1234
    @megalabaskar1234 Рік тому +1

  • @Mathavan-vb6oi
    @Mathavan-vb6oi Рік тому +2

    Very nice Priya song 🥰🥰

  • @vandanapatil4703
    @vandanapatil4703 3 роки тому +1

    Spb sir miss you

  • @killerqueen8104
    @killerqueen8104 4 роки тому +1

    Nice one

  • @user-cj2ql7ok2o
    @user-cj2ql7ok2o Рік тому

    👌🏻 song

  • @rajaarumugam1247
    @rajaarumugam1247 2 місяці тому +1

    வண்ணாரப்பேட்டை செந்தில் பிரியாவுக்கு சமர்ப்பணம்

  • @jayane6321
    @jayane6321 2 роки тому +1

    ❤️❤️❤️

  • @klumpedumpeis
    @klumpedumpeis 2 роки тому +2

    👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @kanniyappana1814
    @kanniyappana1814 11 місяців тому

    👌👌👌