Uncle I LOVE YOU....உதயநிதியிடம் சிறுமி அசத்தல் பேச்சு | Udhayanidhi Stalin | Dmk | TN Election 2021

Поділитися
Вставка
  • Опубліковано 31 бер 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    Uncle I LOVE YOU....உதயநிதியிடம் சிறுமி அசத்தல் பேச்சு | Udhayanidhi Stalin | Dmk | TN Election 2021 | MK Stalin
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #UdhayanidhiStalin | #Dmk | #TNElection2021 | #MKStalin
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @saranraj6298
    @saranraj6298 3 роки тому +5982

    கூட்டத்தை பார்த்து பயம் இல்லாமல் பேசிய குழைந்தைக்கு வாழ்த்துக்கள்

  • @yamunadevij6729
    @yamunadevij6729 3 роки тому +2499

    பாப்பா பேச்சு மிகவும் அருமை பயமில்லை பதற்றமும் இல்லை கட்டை குரலில் கணீர் பேச்சு 😃😃

  • @baluc7615
    @baluc7615 2 місяці тому +15

    உன்னுடைய தமிழ் பேச்சின் திறமையை நினைக்கும்போது கேட்க்கும்போதும் தமிழை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது பெருமையாக உள்ளது வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க தமிழ் இந்த குழந்தை இப்படி பேசுவதற்க்கு தலைவர் கலைஞர்தான் விதைபோட்டவர் வாழ்க கலைஞர் வாழ்க திமுக

  • @nithyakowsalya1431
    @nithyakowsalya1431 3 роки тому +450

    மெய் சிலிர்க்க பேசிய சிறுமிக்கு வாழ்த்துக்கள் ❤️

  • @alexjeyakumar4865
    @alexjeyakumar4865 2 роки тому +19

    இந்த வாய்ப்பு கிடைக்கும் போது தான் என் திறமையை காட்ட முடியும் என்று சிறுமியின் செயல் கூட்டத்தில் பயமின்றி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன் நின்று கூட நின்று பேச்சாளர் போன்று கவிதை மழையில் சிறுமியின் வசனம் செம்ம மாஸ் காட்டும் சிறுமியின் செயல் வாழ்த்துக்கள் எதிர் காலத்தில் பேச்சாளராக வேண்டும் 🔥🔥🔥 கடைசியாக சொன்னது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மோடிக்கு ஆப்பு.... இப்படித்தான் என்று

  • @nanthakumar8722
    @nanthakumar8722 3 роки тому +537

    குழந்தையின் திரமைக்கு மட்டும்..
    எனது வாழ்த்துக்கள்

    • @sarantnpsc2637
      @sarantnpsc2637 3 роки тому +7

      Ena nenga kulathaikku mattum solringa epa aatchila dmk avanga nalla pannalaya.. Aatchinna epaditha erukkanum

    • @moonlight_4skyy_
      @moonlight_4skyy_ Рік тому +3

      @@sarantnpsc2637 ipo sollu da ஆட்சி எப்டி இருக்குனு

    • @sarantnpsc2637
      @sarantnpsc2637 Рік тому +2

      @@moonlight_4skyy_ super ah erukka ethu archii

    • @user-wi1dz9dh5z
      @user-wi1dz9dh5z Рік тому +2

      @@moonlight_4skyy_ செம்ம ஆட்சி

    • @moonlight_4skyy_
      @moonlight_4skyy_ Рік тому +1

      @@sarantnpsc2637 U P ya iruppa appo da velambara arasial

  • @sidham8375
    @sidham8375 3 роки тому +36

    வாழ்த்துகுகள் பாப்பா உன் திறமையும் துணிவும் மேன்மேலும் பெருகட்டும்

  • @s.renuka2860
    @s.renuka2860 3 роки тому +20

    நீ சிறந்த பேச்சாளராக என் வாழ்த்துக்கள் பாப்பா

  • @anusiyaananthan7615
    @anusiyaananthan7615 3 роки тому +187

    உதயநிதி அண்ணா அழகு😍💓

  • @moulimouli3400
    @moulimouli3400 3 роки тому +261

    என்னமா அண்ணாவ அங்கில் ஆகிட்ட உன்னுடைய பேச்சும் சிறப்பு

  • @muthuraman.murugan
    @muthuraman.murugan 3 роки тому +232

    என் உயிரினும் மேலான என் உடன் பிறப்புகளே....இதை கேட்கும் போது கண்கலங்கி விட்டேன்......😭😭😭 கலைஞர் கருணாநிதி புகழ் ஓங்குக....

  • @orengemuttai9412
    @orengemuttai9412 3 роки тому +13

    💞உண்மையான சிங்கப்பெண் யோகஸ்ரீ...... இந்தப் பேச்சுக்கு நிகரான வார்த்தை இல்லை.... ஸ்டாலின்தான் வராரு விடியல்....💞

  • @BIGBOSS-pc7dy
    @BIGBOSS-pc7dy 3 роки тому +178

    இந்த மழலையர் அன்பில் கரைகிறது மக்களின் கவலை. இது போன்ற மழலைகள் வரும் காலத்தில் மக்கள் சேவை செய்தால் மட்டுமே தமிழகம் வெற்றி நடைபோடும்.... சிறுமிக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.

  • @aasifashareef5284
    @aasifashareef5284 3 роки тому +1396

    குழந்தைக்கு ட்ரைனிங் கொடுத்த உங்கள் வேல்ராஜ்😂😂
    (Thank you for 1k likes🙏😊)

  • @sharmipriya7844
    @sharmipriya7844 3 роки тому +57

    So polite Udhaiyanidhi Stalin😍😍😍

  • @kalpana.g7130
    @kalpana.g7130 3 роки тому +127

    Comments padikka vanthavanga oru like 😜😜😜

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому +506

    நீ நடிகன் டா... 💐💐💯👏👏👏👏👏👏👏

    • @user-er8dh7xc3x
      @user-er8dh7xc3x 3 роки тому +20

      அவர் நடிகர் தானே ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்கலையா ? 😂😂

    • @Magicpot567
      @Magicpot567 3 роки тому +8

      விஜய் அஜித் சூர்யா ரசிகர்களே ..
      எங்க தளபதி.. ஆட்சி அமைந்தால் அத்தனை முன்னனி நடிகர்களும் விஜய் அஜித் சூர்யா உட்பட அனைவரும் எங்கள் இளைய தளபதி அண்ணன்... உதய நிதி காலில் தான் விழுந்து கிடக்கணும்.
      எவனும் எங்கள மீறி நடிக்க முடியாது. மீறி நடிச்சாலும் படத்த வெளிய விட முடியாது.
      இளைய தளபதி அண்ணன் உதய நிதி தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் .😎
      அடுத்து எங்க அருள் நிதி ...
      ஸ்டாலினே வாராரு..
      கருத்து கணிப்பு எல்லாம் பாத்தியா..?? இப்பவே அதிகார எங்க கையில தான் ..😎😎😎

    • @preei6714
      @preei6714 3 роки тому +2

      Ne inga tha erukkiya🧐

    • @gbgb6057
      @gbgb6057 3 роки тому +1

      @@preei6714 😂

    • @preei6714
      @preei6714 3 роки тому +1

      @@gbgb6057 ethukku sirippu 🙄🤨🥱

  • @vijis4000
    @vijis4000 3 роки тому +15

    மிகவும் அருமையான பேச்சு உண்மையான பேச்சு

  • @SathishKumar-fx9xf
    @SathishKumar-fx9xf 2 роки тому +41

    இளைய தளபதிக்கு .இளம் பிள்ளைகள் ஆதரவு.பெருமைபடவைக்கிறது.

  • @user-xg9pe5qs8u
    @user-xg9pe5qs8u 3 роки тому +10

    உன் திறமைக்கு வாழ்த்துக்கள்
    SUPER super

  • @Peacock-Abi
    @Peacock-Abi 3 роки тому +950

    ரஜினி அங்குள் நீங்க எங்க இருக்கிங்க உங்க படத்தை மிஞ்சிய ஒரு படம் ஓடுது.

  • @vjy0037
    @vjy0037 3 роки тому +156

    இத்துடன் சிறுவர்கள் நிகழ்ச்சி முடிவடைகிறது

  • @jeyaramjeyaram4469
    @jeyaramjeyaram4469 3 роки тому +30

    Vera leval pappa unakku heads off................ 😍😎

    • @jackdaniel6138
      @jackdaniel6138 4 місяці тому +1

      Heads off ah? Dey padida Jeyaram

  • @ha_bi558
    @ha_bi558 3 роки тому +15

    அருமையான பேச்சு 👏👏👏👏

  • @udhayudhayusk2732
    @udhayudhayusk2732 3 роки тому +176

    இப்பதாண்டா பாத்துட்டு வந்தேன் அதுக்குள்ள நியூஸ்ல போட்டுடீங்க..

  • @astergarden968
    @astergarden968 3 роки тому +292

    உதயநிதி பேச்சை ஓரம் கட்டும் பாப்பா பேச்சு🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @user-oq4cs3ru7w
    @user-oq4cs3ru7w 2 місяці тому +1

    உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாங்கள் என்றென்றும் உங்களுடன்❤❤❤❤❤

  • @JeevanbabuS
    @JeevanbabuS 3 роки тому +19

    Super da chellam nalla bold aha pesuraa da 👍🏻👏👏👏👏

  • @steynsingam7200
    @steynsingam7200 3 роки тому +247

    Uthyanithi stalin mind voice : paravala yeluthi kututhatha apdiye pesuthu 😂😂😂

  • @suriyaak7631
    @suriyaak7631 3 роки тому +525

    இந்தியாவின் மிக சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின்..
    அடுத்த 10 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது...🙏🙏🙏
    07/05/21

  • @nithiudhaya879
    @nithiudhaya879 3 роки тому +24

    Bayapadama pesana andha kutty papa semma❤️

  • @nigalyas7080
    @nigalyas7080 3 роки тому +24

    I feel happy.... Udai anna my best wishes to you and to our DMK.... I'm praying to God.... 👍

  • @vasanthakumar5653
    @vasanthakumar5653 3 роки тому +185

    என்ன சிம்ரன் இதெல்லாம்😳😳😳

  • @karthikaravichandran8236
    @karthikaravichandran8236 3 роки тому +18

    That girls speech Vera level no fear great. Ne melum uyara vazhthukal. Ana intha arasiyal pathai vendam.

  • @navaneethkkannan2484
    @navaneethkkannan2484 3 роки тому +115

    அடிச்சா பாரிய ஒரு கிஸ் 😭😭

    • @jeysrisivakami8769
      @jeysrisivakami8769 2 роки тому +1

      Antha paapa va namma irunthirkalam nu thonume😂😂

  • @asuriya2394
    @asuriya2394 3 роки тому +5

    தங்கம் போன்ற பேச்சு வாழ்க தமிழ்

  • @nagasubramani5309
    @nagasubramani5309 3 роки тому +476

    கடைசில அந்த பாப்பாவையும் அரசியல் வாதியா ஆக்கிட்டீங்கடா

  • @rgfdeepak3832
    @rgfdeepak3832 3 роки тому +578

    என்ன டா துணை முதல்வர் நிக்குறாரு....பின்னாடி எவனும் கண்டுக்காம போய்ட்டிருக்கிங்க

    • @megalaa7326
      @megalaa7326 3 роки тому +15

      Bangam🤣🤣🤣

    • @jayaprabhua8784
      @jayaprabhua8784 3 роки тому +11

      that's is salem 🔥💪

    • @aswaknazeer5212
      @aswaknazeer5212 3 роки тому +10

      அப்ப கண்டிப்பாக இவர் தான் துணை முதல்வர்

    • @sujaraj5066
      @sujaraj5066 3 роки тому +2

      😂😂😂😂😂

    • @mathavanprasanth451
      @mathavanprasanth451 3 роки тому +1

      Nee kavani pa

  • @rosyrosy5270
    @rosyrosy5270 Рік тому +2

    வாழ்த்துக்கள் பாப்பா தைரியம் இன்னும் கவிதையாக மாறட்டும்

  • @vinorchana
    @vinorchana 3 роки тому +42

    Future la posting conformmmmm🔥👍👍👍🤣🤣🤣

  • @karthikraja6097
    @karthikraja6097 3 роки тому +423

    கவிதை தெரியாது எனக்கு சின்ன சுடலையே உன்னை தவிர வேறு கவிதை தெரியாது எனக்கு 😂😂😂😂🙈🙈

    • @mr.sk1719
      @mr.sk1719 3 роки тому +4

      Ha ha ha

    • @karthikraja6097
      @karthikraja6097 3 роки тому +2

      @@mr.sk1719 😂😂😂😂

    • @karthikraja6097
      @karthikraja6097 3 роки тому +2

      @DD kolam designs 😂😂😂🙈🙈

    • @balajiravi9259
      @balajiravi9259 3 роки тому +4

      Sunni 👍

    • @karthikraja6097
      @karthikraja6097 3 роки тому +9

      @@balajiravi9259 எனக்கு இருக்குடா உனக்கு தான் இல்ல 😁😁😁😁

  • @user-lz5pt9cf6g
    @user-lz5pt9cf6g 3 роки тому +198

    பார்க்காமல் நன்றாக பேசுற பாப்பா ஆனால் பார்தும் தப்பா பேசுற சுடலை அய்யா வ தலைவர்னு சொல்றியே அது தான் வலிக்குது

    • @sandhiyasandhiya4233
      @sandhiyasandhiya4233 3 роки тому +1

      Sudala naa yaru solluga

    • @user-lz5pt9cf6g
      @user-lz5pt9cf6g 3 роки тому +2

      @@sandhiyasandhiya4233 சுடலை தெரியலை நா அரசியல் தெரியவில்லை என்பது தான் பொருள்.சகோதரியே!

    • @sandhiyasandhiya4233
      @sandhiyasandhiya4233 3 роки тому

      @@user-lz5pt9cf6g theriyala 😂 solluga

    • @user-lz5pt9cf6g
      @user-lz5pt9cf6g 3 роки тому

      @@sandhiyasandhiya4233 naam தமிழருக்கு ஓட்டு பொடுவிங்களா

    • @sandhiyasandhiya4233
      @sandhiyasandhiya4233 3 роки тому

      @@user-lz5pt9cf6g naa vote yarukum poda matten bro pidikala

  • @kalyanigopinath1320
    @kalyanigopinath1320 3 роки тому +4

    சூப்பர் குட்டிமா👍❤️ வருங்காலத்தில் திமுகவின் முன்னணி பேச்சாளர். வாழ்க வளமுடன்.

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 3 роки тому +73

    அந்த ஏரியாக்கு அடுத்த வேட்பாளர் ரெடி😂

    • @dreambig5965
      @dreambig5965 3 роки тому +3

      Sorry...adu udayna ode pullaiku...thondan ellam keeela daan irukanum...no leadership

  • @karthikraja6097
    @karthikraja6097 3 роки тому +412

    நல்லா ட்ரைனிங் கொடுத்திருக்கிங்க டா அந்த சிறுமிக்கு 😂😂😂😂

    • @vr.k6892
      @vr.k6892 3 роки тому +12

      Unaku 🤢🤢🤢la Nalla Piasa Varalanu Poramai padatha Machi😀

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому +10

      Avan sola maten tholvi bayathula aluthutrupanunga
      DMk mass win 200+🤩🤩

    • @Yogasripenslogan
      @Yogasripenslogan 3 роки тому +14

      இந்த கவிதை பாப்பா சொந்தமா எழுதின கவிதை.
      தயவுசெய்து பாப்பாவோட திறமையை கொச்சைப்படுத்தாதீர்கள்.

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 3 роки тому +6

      அதை இந்தக் கூட்டத்தில் பேசவும் ஒரு தைரியம் வேண்டும். நான் MBA லண்டனில் படிக்கும் போது 102 மாணவர்களுக்கு முன் முதன்முதலில் பல தடவை பயிற்சி எடுத்தும் என்னால் PRESENTATION பண்ண முடியல. கண்ணுக்கு முன்னாடி உள்ளது ஒன்றுமே தெரியவில்லை. ஓரே இருட்டு. அவ்வளவு பயம்

    • @pawansrihari1469
      @pawansrihari1469 3 роки тому +1

      Yes correct

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g 3 роки тому +405

    சொல்லி கொடுத்து பேச வைச்ச நாடகம் என்றாலும் சுடலையால இப்படி பேச முடியுமா..? 😂😂😂

    • @sandhiyasandhiya4233
      @sandhiyasandhiya4233 3 роки тому +2

      Sudala naa yaru

    • @sudhamani3339
      @sudhamani3339 3 роки тому +1

      😃😃😃😃

    • @smilelonger6313
      @smilelonger6313 3 роки тому +1

      @Johnson N 😂

    • @user-hx6qy8sl4g
      @user-hx6qy8sl4g 3 роки тому +12

      @@sandhiyasandhiya4233
      அவரா அவர் ரொம்ப பயங்கரமான ஆளாச்சே.. ஐப்பான் நாட்டு துணை முதல்வர் சர்வாதிகாரி ஸ்டாலின் பெயர் கூட தெரியாம இருக்கீங்க.. 😏

    • @marudhubala2002
      @marudhubala2002 3 роки тому +1

      ☹️🙄🙄🙄😂

  • @nivethanivetha1715
    @nivethanivetha1715 3 роки тому +5

    Elar munnadium pesaradhukee oru dhairiyum venum 👏👏👏👏👏👏super daaa kutty👌👌👌😘😘😘bright future in ur life❤❤❤❤

  • @babu4635
    @babu4635 3 роки тому +5

    Semma papa ivvalo thairiyama irrukkanga intha mathiri than thunichala irrukkanum

  • @neelavathykrishnamurthy1186
    @neelavathykrishnamurthy1186 3 роки тому +677

    அந்த சவுண்ட் மட்டும் இந்த கூட்டத்துல எப்டி கேக்குது? இதுல ஏதோ பாலிமர் சதியிருக்கு...🤔🙄😂😂😂!!!

    • @skannan8323
      @skannan8323 3 роки тому +7

      🤣

    • @vsbcrackers49
      @vsbcrackers49 3 роки тому +44

      எல்லாம் ஒரு செட் up தான் ஆல்ரெடி regarsel பார்த்தாச்சு😂😂😂

    • @nachibakkinachi1861
      @nachibakkinachi1861 3 роки тому +3

      🤣🤣🤣

    • @Magicpot567
      @Magicpot567 3 роки тому +10

      விஜய் அஜித் சூர்யா ரசிகர்களே ..
      எங்க தளபதி.. ஆட்சி அமைந்தால் அத்தனை முன்னனி நடிகர்களும் விஜய் அஜித் சூர்யா உட்பட அனைவரும் எங்கள் இளைய தளபதி அண்ணன்... உதய நிதி காலில் தான் விழுந்து கிடக்கணும்.
      எவனும் எங்கள மீறி நடிக்க முடியாது. மீறி நடிச்சாலும் படத்த வெளிய விட முடியாது.
      இளைய தளபதி அண்ணன் உதய நிதி தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் .😎
      அடுத்து எங்க அருள் நிதி ...
      ஸ்டாலினே வாராரு..
      கருத்து கணிப்பு எல்லாம் பாத்தியா..?? இப்பவே அதிகார எங்க கையில தான் ..😎😎😎

    • @Status_zone_tamil
      @Status_zone_tamil 3 роки тому +1

      🤣

  • @RAMAMORTHI
    @RAMAMORTHI 3 роки тому +4

    பார்த்ததில் பிடித்தது வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @swetha7582
    @swetha7582 3 роки тому +15

    செமயா பேசுற பாப்பா 👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥

  • @WhiteDevil-sg8kx
    @WhiteDevil-sg8kx 3 роки тому +34

    பக்கத்தில் வேட்பாளர் ரொம்ப நேரம் வணக்கம் வெச்சிட்டு இருக்காரு!!!🥺

    • @K_Abi859
      @K_Abi859 3 роки тому

      😂😂😂😂😂

  • @rasilg7430
    @rasilg7430 3 роки тому +115

    மழலை தமிழை கேட்க ஆவலுடன் என் தலைவன் வேல்ரேஸ்..(new name)

  • @sugunasugi4333
    @sugunasugi4333 3 роки тому +90

    Oh கொரளி வித்தை யா... 😅😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mdiqbalsambai5
    @mdiqbalsambai5 3 роки тому +15

    Udhayanidhi ❤️❤️❤️

  • @sivadurga8121
    @sivadurga8121 3 роки тому +13

    சூப்பர் அண்ணா வெற்றி நிச்சயம் 👍👍👍👍👍

  • @ajithkumar.l5809
    @ajithkumar.l5809 3 роки тому +178

    விஜய் பாஸ்கரின் mind voice( ஆக இதையும் காப்பி அடிச்சுட்டானா இவ)

  • @frindzo6371
    @frindzo6371 3 роки тому +240

    சுடலைக்கு ஏற்ற கடலை🙄😂

  • @lokeshwarisaravanan4712
    @lokeshwarisaravanan4712 3 роки тому +1

    சூப்பர் டா பாப்பு இது மனப்பாடம் பண்ணுனதோ Training குடுத்ததோ தெரியாது தைரியமான பேச்சிக்கே ஒரு மனதைரியம் வேணும் வாழ்த்துக்கள் டா குட்டிமா ..நம்மல்ல எத்தனை பேர் கூட்டத்துல பயப்படாம தடுமாற்றம் இல்லாம பேச முடியும் சொல்லுங்க பார்க்கலாம் திமுக புடிக்காதவங்க எதாவது பேசிக்கிட்டே இருங்க பா

  • @user-vx7js4nz9x
    @user-vx7js4nz9x 3 місяці тому

    சூப்பர் குரல் கொடுத்து தங்கை வாழ்த்துக்கள்

  • @nothingtosay4255
    @nothingtosay4255 3 роки тому +4

    அருமை பாப்பா உன்னோட பேச்சு 😍🥰😘

  • @doradora9174
    @doradora9174 3 роки тому +8

    Konjamkudae shy ilamae dhayiriyamaa boldda pesudhu superr..

  • @benix2037
    @benix2037 3 роки тому +17

    தல நீ எங்கேயோ போய்டா தல 👍😂🤣😂🤣

  • @sudharsan5893
    @sudharsan5893 3 роки тому +7

    Cute udhayanidhi❤️☺️

  • @selvamkv5891
    @selvamkv5891 3 роки тому +4

    பாப்பாக்கு தனி திறமை வெளிபடச்செயதமைக்கு எங்கள் தலைவர் வேல்ராஜ் க்கு கோடான கோடி நன்றிகள் ஆண்டவரே
    இவ்வளோ தெரிஞ்ச குழந்தைக்கு இது ஒரு கூட்டிகொடுக்கும் மாமா கட்சினு தெரியாம போச்சே 😂😂😂

  • @joshapsathijoshapsathi1266
    @joshapsathijoshapsathi1266 3 роки тому +7

    Alaku kutty mass speech 🤩🥰😍🔥

  • @girigiri4594
    @girigiri4594 2 місяці тому

    அருமையான கவிதை

  • @jacobsouza8002
    @jacobsouza8002 2 місяці тому

    வாழ்த்துக்கள் பாப்பா நீயும் ஒரு நாள் அரசியல் தலைவியாக வளர்வாய். ஆனால் திமுக வை தவிர வேறு கட்சியில் இணைந்துவிடாதே பாப்பா...❤❤❤❤❤

  • @bernardsamuel1543
    @bernardsamuel1543 Рік тому +4

    Wishing all the best for victory. Let demacracy, unity, brother -hood and social and individual justice be established.

  • @subvin100able
    @subvin100able 3 роки тому +39

    🏝வெல்லப் போறான் விவசாயி🏝
    🙏💪🐅💖நாம்தமிழர்💖🐅💪🙏
    ஒரு முறை போடுங்கள் ஓட்டை, அப்புறம் பாருங்கள் தமிழ்த்திரு நாட்டை🎋.

    • @user-ku7vw3vj3r
      @user-ku7vw3vj3r 3 роки тому

      😂😂😂 எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் விவசாயி சின்னத்திற்கு ஓட்டு போட்டால் நான் போடுவேன் 👍👍👍😂😂😂

    • @prakashsweet1773
      @prakashsweet1773 3 роки тому +1

      வாய்ப்பில்லை ராசா...

    • @instrukarthik
      @instrukarthik 3 роки тому

      Kail thiruvottai

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому

      Thiruvetriyil Seeman padu tholvi adaivan open challenge

    • @renugadevi9135
      @renugadevi9135 3 роки тому

      நாம் தமிழர்💪💥

  • @jhonnyj3724
    @jhonnyj3724 3 місяці тому +1

    Great 👍

  • @rakeshkumardhone3795
    @rakeshkumardhone3795 3 роки тому +1

    Super papa arumayana papa pachu valga vallamutan Tamil uthiya suriuan

  • @MrKesaven
    @MrKesaven 3 роки тому +4

    Udhaynithi Stalin formula is MGR formula ALL MY BEST WISHES TO Udhaynithi Stalin MGR blessings is with him

  • @silvanusnaveenkumar
    @silvanusnaveenkumar 3 роки тому +3

    Udhayanidhi Stalin anna no need words 😍😍😍😍

  • @THARA-xh3uf
    @THARA-xh3uf 3 роки тому +1

    Naan from malaysia...romba santhosama iruku..matram ondrutan marathuta...💕💕💕

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 2 роки тому +2

    அருமையான பேச்சு...அந்த சிறுமிக்கு தன் குடும்பத்தின் இரத்தத்திலிருந்தே திமுக கட்சி மீது மரியாதை உள்ளது...என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே கலைஞரின் வரிகள்...

  • @spreethilakshmeselvidurai1166
    @spreethilakshmeselvidurai1166 3 роки тому +5

    Vera level🔥🔥🔥 mass super boldness

  • @pasupathi9271
    @pasupathi9271 3 роки тому +7

    அடுத்த பெண் முதல்வர் ரெடி🥰😘

  • @priyasagar1332
    @priyasagar1332 3 роки тому +2

    Arumayana pechu vaalthukkal...

  • @Darshini1103
    @Darshini1103 3 роки тому +6

    Super kutty 🔥🔥🔥

  • @sathyap5697
    @sathyap5697 3 роки тому +8

    🔥VERA LEVEL🔥

  • @m.padmashree2519
    @m.padmashree2519 3 роки тому +2

    Intha kuzhanthai ethir kalathil sirantha pechalar aaga vazhuthigiren👏👍

  • @jafarali2751
    @jafarali2751 3 роки тому +2

    Super speech ma asathiya ma good luck ❤

  • @SRaj-su7bs
    @SRaj-su7bs 3 роки тому +3

    Suppar mass😁😆😊😍☺😌😘

  • @noorulaminnoorulamin8688
    @noorulaminnoorulamin8688 3 роки тому +17

    கலைஞருக்கு நிகரான ஒரு தலைவர் இந்த உலகில் கிடையாது...

    • @spoidy7254
      @spoidy7254 3 роки тому +2

      Kamarajar and seeman

  • @BCGdeepana
    @BCGdeepana 3 роки тому +1

    Super super super oooo super 👏👏👏

  • @Tokafamilies4704
    @Tokafamilies4704 3 роки тому +2

    Super papa

  • @saini321
    @saini321 3 роки тому +23

    Sathyama ipola inthamari election videos vida comments semma jolly pa😂😂

  • @spreadlove2753
    @spreadlove2753 3 роки тому +78

    APRIL FOOL nu SUDALA family morning la irundhu jyabaga paduthudhu 🤣🤣🤣

    • @balao.s4757
      @balao.s4757 3 роки тому

      @@babyboytrends8165 sudala means sudala 😂

    • @balao.s4757
      @balao.s4757 3 роки тому

      @@babyboytrends8165 UA-cam la ye search panni paarunga

  • @Ak-Suriya
    @Ak-Suriya Рік тому +1

    Udhay na 🤩❤️

  • @sindujasindu4619
    @sindujasindu4619 3 роки тому +1

    Aiiii sema

  • @jucgaming9804
    @jucgaming9804 3 роки тому +4

    Pappa vera level ma nalla pesuru therama irukku ❤️👍

  • @karthikali298
    @karthikali298 3 роки тому +17

    நல்ல பிள்ளை... எப்படி அருமையாக பேசுது. . ❤️

  • @jayasirjayasir633
    @jayasirjayasir633 3 роки тому +1

    சூப்பர்பாப்பா

  • @savithirisathya5163
    @savithirisathya5163 Рік тому

    அருமையான.கணீர் குரலில் பேசியதற்கே வாழ்த்துக்கள் யோகஸ்ரீ .

  • @jayaraja9558
    @jayaraja9558 3 роки тому +3

    Enna thairiyam papa unaku hatsof u

  • @Jayashree347
    @Jayashree347 3 роки тому +3

    Sema talented child 👏👏👏👏👏

  • @kanimozhikanimozhi7179
    @kanimozhikanimozhi7179 3 роки тому +2

    Super da chellam

  • @kavi7693
    @kavi7693 3 роки тому +1

    Super super

  • @aswath1413
    @aswath1413 3 роки тому +10

    200 rs alaparaigal😂😂😂😂😂