மாநாட்டில் சிறுமியின் பேச்சை வியந்து பார்த்த அரங்கம்.. எழுந்து நின்று கைதட்டி அமைச்சர் உதயநிதி..

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2024
  • Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews

КОМЕНТАРІ • 860

  • @durairaja9317
    @durairaja9317 5 місяців тому +67

    இறைஆசிப் பெற்றுள்ளார் என்பதை தன் அழகுத் தமிழாலும் உச்சரிப்பாலும் பேச்சாலும் நிரூபித்த இந்த மாணவியின் விசேஷித்த திறமை மென்மேலும் வளர, படிப்பிலும் உயர, வாழ்விலும் உயர மனதார வாழ்த்துகள்.

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 5 місяців тому +18

    அசத்தலான பேச்சு. அருமை மகளே 👍💐

  • @tamilarasan5901
    @tamilarasan5901 5 місяців тому +14

    அருமை உங்களின் திறமைக்கு நன்றி வாழ்க வளர்க

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 5 місяців тому +34

    அன்பு மகளே என்ன நீ நல்லா பெரிய ஆளா வரணும்

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 5 місяців тому +59

    கொள்கை தங்கமே வாழ்க வளர்க
    வாழ்த்துக்கள்

  • @SelvamSelvam-ly9od
    @SelvamSelvam-ly9od 5 місяців тому +110

    அழகு செல்லம் மென்மேலும் சிறக்க வாழ்க வளமுடன் 🌹🌷

  • @mohamedalijinnah5324
    @mohamedalijinnah5324 5 місяців тому +97

    சிறுமியின் திறமை வாய்ந்த பேச்சு க்கு வாழ்த்துக்கள்

  • @tamilpriyanshanmugapriyan5553
    @tamilpriyanshanmugapriyan5553 5 місяців тому +8

    சிறப்பு...சிறப்பு....வாழ்த்துக்கள் குழந்தை....

  • @user-hq3jl4ly8l
    @user-hq3jl4ly8l 5 місяців тому +57

    பாப்பா பேச்சு விட, மூச்சு ரொம்ப முக்கியம்.

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 5 місяців тому +71

    சிறப்பு பாப்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc 5 місяців тому +13

    God bless the child with many more happy moments and bright future.she speaks like a fire .every one stunned on hearing bold fluent speak from this lovely dravidian princess. God bless her evermore.

  • @JaiDinesha
    @JaiDinesha 5 місяців тому +21

    வாழ்க தமிழ்நாடு❤

  • @athamgani5515
    @athamgani5515 5 місяців тому +28

    Veri nice speech🎉 Thank you very so much my sister

  • @tamildoss9784
    @tamildoss9784 5 місяців тому +59

    உங்கள் பேச்சு உத்தமிழ் அறிஞர் கலைஞர் என்ற வார்த்தை தமிழ் இனத்தின் சொல் வாழ்த்துக்கள்

  • @nasreennaju3123
    @nasreennaju3123 5 місяців тому +9

    Seriously emotional.... Amazing speach... May god bless you with bright future...

  • @aravindhramjo9650
    @aravindhramjo9650 5 місяців тому +2

    உனக்கு நல்ல பேச்சு திறமை உள்ளது தங்கையே, இது போன்ற தற்குறிகளை பற்றி புகழ்ந்து பேசி உன் பேச்சுக்களை வீணாக்காதீர்😢

  • @muraligood3705
    @muraligood3705 5 місяців тому +24

    Arummai🎉❤🎉

  • @gunasekaran4539
    @gunasekaran4539 5 місяців тому +45

    புரேட்டா வீச்சு இங்கையும் நீங்க வந்துட்டிங்களா ...

  • @rajagopalp9509
    @rajagopalp9509 5 місяців тому +6

    மாடமாளிகையில் வாழ்பவர் மேடையிலே. கீழே இருக்கும் நீங்கள் உள்ள வரை அவர்கள் மேண்மேலும் வாழ்வார்கள்.

  • @soosaijohn9999
    @soosaijohn9999 5 місяців тому +31

    பேச்சில் சந்தோஷம்
    உரையாடல் அருமையாக உள்ளது பேச்சில் உடல் மொழி அருமை அருமை தங்கை

  • @ajtpromoter
    @ajtpromoter 5 місяців тому +31

    பாப்பா என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்று முன்கூட்டியே தயார் செய்துள்ளது அதனால் தான் டாஸ்மாக் பற்றி எதுவும் பேசவில்லை

    • @balamurugan4864
      @balamurugan4864 5 місяців тому +3

      பாணடிச்சேரி உத்தரபிரதேசத்திலா சாராயம் இல்லையா

    • @dharmalingamsriram3458
      @dharmalingamsriram3458 5 місяців тому +4

      ADMK இருந்த போதும் மது இருந்தது

    • @maninadar7562
      @maninadar7562 5 місяців тому +4

      தேர்தலுக்கு முன்னாடி ஒரு பய சொன்னானே “நாங்க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு கொண்டு வருவோமுனு”‼️

    • @leyaastea5739
      @leyaastea5739 5 місяців тому +1

      Super

    • @applecomputersjayankondam8359
      @applecomputersjayankondam8359 5 місяців тому

      மது யார் விற்றாலும் குடிக்க வேண்டும் இல்லை வேண்டாம் என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும். நண்பா

  • @TamilSelvi-bd3xi
    @TamilSelvi-bd3xi 5 місяців тому +5

    Congratulations🎉🎊 chellam 💐💐💐💐💐💓💓💓🔥🔥🔥🔥

  • @ktkumar215
    @ktkumar215 5 місяців тому +35

    தமிழக முதல்வர் ச்சுடாலினின் சிறப்பு உரை குடிகாரர்கள் மண்டையைபிள்கும்

    • @esaimurugan8074
      @esaimurugan8074 5 місяців тому +3

      என்னடா உளருர

  • @davidcecil9536
    @davidcecil9536 5 місяців тому +74

    Stage fear இல்லாமல் பேசிய சிறுமிக்கு வாழ்த்துகள்

    • @warranblessing
      @warranblessing 5 місяців тому +1

      2k kids don't have fear

    • @jenithl3383
      @jenithl3383 5 місяців тому

      Stage இல் இருப்பவர்கள் அவ்ளோ தூரம் காமக் கொடூரர்களா ஸ்டேஜ் பியர் இல்லாமல் பேச?

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar 5 місяців тому +3

    அருமையான நிகழ்வு

  • @chella-kutty-keerthi
    @chella-kutty-keerthi 5 місяців тому +51

    பாப்பா ஏமா கத்தறே நீ கண்டிப்பா ஒரு 10 வருஷம் கழிச்சு இந்த வீடியோவை பார்க்கும் போது நீ ரொம்ப வருத்தப்படுவே

  • @Manimegalai-sl4oy
    @Manimegalai-sl4oy 5 місяців тому +5

    சேலம் மாநகரில் முக்கனியாகவும் முத்தமிழ் வித்தகர் கனலஞர். பேரனாகவும் வீற்றிருக்கும் சின்னவரே! .வாழ்த்துக்கள்.

  • @sathyasathya6853
    @sathyasathya6853 5 місяців тому +1

    Arumai arumai

  • @sundarrajagopal1792
    @sundarrajagopal1792 5 місяців тому +79

    ஓட்டு போட்ட மக்களுக்கு மிக வருத்தத்தை அளிக்கிறது ஏனென்றால்
    இன்றைய விலைவாசியை மட்டுமே காரணம் ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு அளித்தால் மட்டுமே நல்லதொரு ஆட்சி அமையும் என்றும் உங்களுடன் நான்

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 5 місяців тому +3

      ஏம்மா உன்னைப் பெத்தவங்க எப்படிம்மா இந்தக் கூட்டத்துக்கு அனுப்பினாங்க😂😂😂😂

    • @ksks7256
      @ksks7256 5 місяців тому

      ​@@andalvaradharaj1127
      ஏண்டா நாயே ஆபாச கட்சிக்கு அனுப்பவா

  • @t.anandant.anandan4156
    @t.anandant.anandan4156 5 місяців тому +3

    Excellent

  • @vijayanvenkadachalam2978
    @vijayanvenkadachalam2978 5 місяців тому +13

    வாழ்த்துக்கள் மகளே... 🎉🎉🎉

  • @ksjayaraman5409
    @ksjayaraman5409 5 місяців тому +17

    Rama Rama Jaya Rama Jaya Jaya Rama Rama.

    • @rajashekarrajashekar6417
      @rajashekarrajashekar6417 5 місяців тому

      அப்பா ஜெயராமா நம் மனதில் நல்ல எண்ணத்தை வைத்து எண்ணற்ற மக்களுக்கு நல்ல செயல்கள் செய்தாலே ராமபிரான் அருள்பாலிப்பார். ஆனால் இங்க செயல் எதிர்வினை யாக இருக்கும் பட்சத்தில் அந்த இராமபிரான் கிஞ்சித்தும் பொறுத்துக் கொள்ளமாட்டார்.அதற்கு இராமாயணமே சான்று. ஆயிரம் பாவங்கள் செய்து விட்டு இராம இராம என நீங்கள் கூப்பிட்டால் அருள் பாலிப்பாரா. ஶ்ரீ ஜெய்ஶ்ரீராம்.

  • @JB-lx9si
    @JB-lx9si 5 місяців тому +6

    இந்த சிறுமியின் பேச்சாற்றல் மிகவும் போற்றுதற்குறியது , விழையும் பயிர் முளையில் தெறியும் என்பதுபோல் செல்வியின் பேச்சு மிக மிக அருமை.

  • @srikrishnavideos5673
    @srikrishnavideos5673 5 місяців тому +4

    பாப்பா பேச்சை ஆரம்பிக்கும்போதே தெரியுது பாப்பாவுக்கு நிறைய ட்ரைனிங் கொடுத்திருக்காங்க

    • @j.l1636
      @j.l1636 5 місяців тому

      நல்லதிலும் குறை கண்டுபிடிக்கும் புத்தி சிலருக்கு மட்டுமே உள்ளது.

  • @manis3206
    @manis3206 5 місяців тому +4

    Wonderful speech, Weldon

  • @sakthiragav7186
    @sakthiragav7186 5 місяців тому +16

    ஏண்டா இளைஞர் அணி மாநாடுன்னு சொன்னாங்க மேடை புள்ளா முதியோர் பென்சின் வாங்குர ஆளாக இருக்கிறாங்க இது முதியோர் அணி மாநாடுன்னு சொல்லுங்கடா

  • @periyasamyk2009
    @periyasamyk2009 5 місяців тому +4

    Excellent 👌👍

  • @saswinTheju
    @saswinTheju 5 місяців тому

    அற்புதமான சொற்பொழிவு பாப்பா சிறப்பு

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 5 місяців тому +51

    ஆமாம்..நேர்மையே வருக..நீட்டை நீக்கிய தலைவரே வருக..
    😅😅😅😅

  • @subashappu1560
    @subashappu1560 5 місяців тому +1

    Super pa

  • @ravik9675
    @ravik9675 5 місяців тому +2

    Super 👍

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 5 місяців тому +2

    Superb nethiyati

  • @murugesans5123
    @murugesans5123 5 місяців тому +5

    பாப்பா நீ சேர்ந்த இடம் சரி இல்லை உனக்கு திறமை இருக்கு வாழ்த்துக்கள் இன்னும் வயதின் பக்குவம் வரும்போது சரியான பாதையை நீயே தேர்ந்தெடுப்பாய் ஐயமில்லை

  • @aal2573
    @aal2573 5 місяців тому +6

    Very. Good

  • @kumarmookkam1628
    @kumarmookkam1628 5 місяців тому +2

    Super speech

  • @jacobsouza8002
    @jacobsouza8002 5 місяців тому

    God bless you my dear little girl.❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 5 місяців тому +141

    மனசாட்சி இல்லாமல் இப்படி எல்லாம் மாநாடு 😂

    • @Yogasripenslogan
      @Yogasripenslogan 5 місяців тому +9

      வேணும்னா நீ நடத்து

    • @RajaR-qc5fj
      @RajaR-qc5fj 5 місяців тому

      😂😂😂​@@Yogasripenslogan

    • @MsHSpring
      @MsHSpring 5 місяців тому +2

      515000 views.. kasta pattu trend panranga pola.. your comment is the only one with maximum likes 😂

    • @chinrajb9538
      @chinrajb9538 5 місяців тому

      போடா புண்ட​@@Yogasripenslogan

    • @prbhawin07
      @prbhawin07 5 місяців тому

      ​@@Yogasripensloganவேற வேல வெட்டி இல்லை. குடும்ப தொழிலை இந்த ரெண்டு வருசத்துல செஞ்சுக்கிட்டாத்தான் உண்டு. அடுத்து பத்து பதினைந்து வருசத்துக்கு வாய்ப்பில்லை. ஆட்சி நல்லா இருந்தா மக்களே ஓட்டு போடுவாங்க. யாரும் யார் காலை பிடிச்சு கெஞ்ச வேண்டியதில்ல. இந்த வெட்டி மாநாடும் அப்படித்தான

  • @sriharisrihari3345
    @sriharisrihari3345 5 місяців тому +2

    Semma

  • @dr.r.thamilselvanrajanesan2031
    @dr.r.thamilselvanrajanesan2031 5 місяців тому +1

    Excellent speach.

  • @somusundaram3943
    @somusundaram3943 5 місяців тому +2

    அதிரடி பேச்சு வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் புரட்சி பகுத்தறிவு சிந்தனை கருத்துக்கள் பெரியாரின் கொள்ளுபேத்தியே வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @sakhader4537
    @sakhader4537 5 місяців тому +1

    Good 👍 👍

  • @shankarshan5554
    @shankarshan5554 5 місяців тому +2

    Excellent speech.

  • @manientertain
    @manientertain 5 місяців тому +57

    நல்லா திறமை உள்ள பெண், ஆனால் போன பக்கம் சுய நல மிக்க கூட்டம்,

  • @selvakumaran5497
    @selvakumaran5497 5 місяців тому +1

    Super speach 🎉🎉

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j 5 місяців тому +4

    பாப்பா ஸ்ரீமதி அக்காவுக்குஇன்னும் நீதி கிடைக்கல. நீதி கிடைக்க சொல்லு

  • @TamilManamVeesum
    @TamilManamVeesum 5 місяців тому +4

    பாப்பா சாராயம் விற்க கூடாது னு சொல்ல சொல்லு

  • @arunachalaohm5605
    @arunachalaohm5605 5 місяців тому +16

    Pavam da😂
    Neengale
    Solli
    Neengale
    Kai
    Thatungada 😂😂😂😂

    • @j.l1636
      @j.l1636 5 місяців тому +2

      புகை வாசனை அடிக்குது. வயித்தெரிச்சல் BJP க்கு

    • @Sundar-in8du
      @Sundar-in8du 5 місяців тому +1

      😂 ipdi unmaiya potu odachitingale anne pavam dmk thondargal , recent aa enda maanadum sariya pogala

  • @dylan9698
    @dylan9698 5 місяців тому +21

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @DM-kg6gn
    @DM-kg6gn 5 місяців тому +183

    இந்த பொண்ணு பேசினது இல்ல ஒரு 50 செகண்ட் வருங்கால முதலமைச்சர் பேச சொல்லு ...

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 5 місяців тому +14

      Bro, leadership is different from stage speaking.

    • @DM-kg6gn
      @DM-kg6gn 5 місяців тому

      @@MassKiller. நீ ஒரு தரங்கெட்ட பய ஒரு ரிப்ளை பார்த்தாலே தெரியுது

    • @sanaafifa9549
      @sanaafifa9549 5 місяців тому +12

      En sir ungaluku vayetruerichal

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 5 місяців тому +10

      Every one different different talent.kalaigner multi talent,stalin good administration,Jaya very bold,Annthurai good orator,mgr just only actor🤣🤣🤣

    • @peacockappleorchard8813
      @peacockappleorchard8813 5 місяців тому +6

      Nee pesuda nai.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 5 місяців тому +1

    சூப்பரான பேச்சு குட்டி

  • @selvarajr8
    @selvarajr8 5 місяців тому +1

    Super da ma❤

  • @bhaktimotive
    @bhaktimotive 5 місяців тому +8

    பெரிய சாதனை படைத்த உதயநிதி அவர் கையில் விருது காமெடியா இல்ல. .விஜய் அது செய்யல அஜித் அது செய்யல என்று கூவுற நமக்கு அறிவு இருக்கா இல்லையா அதிகாரம் இருக்குற உதயநிதி என்ன செய்தார் என்று யோசிக்காமல் வலைத்தளத்தில் கமெண்ட் பண்றோம்

  • @shaiksaleemshaiksaleemabdu5481
    @shaiksaleemshaiksaleemabdu5481 5 місяців тому +3

    Super speech sister
    God bless you well done

  • @sureshv6900
    @sureshv6900 5 місяців тому +4

    பாப்பா. அருமை. 👌👍💪☝️

  • @nayanikachennal6886
    @nayanikachennal6886 5 місяців тому

    Ivanugala enaku pidigathu ivanukuga atchi enaku pidikithu ana nee peasuna speech super un thairiyam piduchuruku super nee varuva

  • @prakashmiranda554
    @prakashmiranda554 5 місяців тому

    சகோதரிக்கு வாழ்த்துக்கள்
    மேலும் பேச்சாற்றலை
    . வளர்த்து கொள்ளுங்கள்👍👍👍👍🌺🌺🌺🌺🙏🙏

  • @saranyaanbu1166
    @saranyaanbu1166 5 місяців тому +1

    Awesome 🎉

  • @rddeepak5295
    @rddeepak5295 5 місяців тому +1

    அருமை பேபி வருங்கால திமுக பேச்சி ஆளர் வாழ்த்துக்கள்

  • @ashoksithu225
    @ashoksithu225 5 місяців тому +17

    வாழ்த்துக்கள் பாப்பா
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @joethaddeau621
    @joethaddeau621 5 місяців тому

    நீங்கள் அருமையாகப் பேசுகிறீர்கள், உங்கள் பெயரைத் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள். உங்கள் பெயர் சமஸ்கிருதத்தில் ஒலிக்கிறது. நான் தவறாக இருந்தால் என்னை திருத்தவும்

  • @margretchandira2847
    @margretchandira2847 5 місяців тому

    Excellent papa

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 5 місяців тому

    5:48 arumai Sister saludu

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 5 місяців тому +3

    Super maa

  • @user-oo1fh1dc7k
    @user-oo1fh1dc7k 5 місяців тому

    Amma makale un pugal melum valarka valthukkal ❤

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 5 місяців тому

    Super cute excellent

  • @user-mh6mq5mr9b
    @user-mh6mq5mr9b 5 місяців тому +2

    சிறந்த பேச்சு

  • @atchianumi4682
    @atchianumi4682 5 місяців тому

    Super thangam . God bless you ❤❤

  • @MohanMohan-yl3jc
    @MohanMohan-yl3jc 5 місяців тому +2

    பாப்பா நீ நீட் ல பாஸ் ஆக வாய்ப்பேயில்லை 😂😂😂

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 5 місяців тому +3

    Very very greatest good speech win great full ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

    • @sankarvaidyanathan1120
      @sankarvaidyanathan1120 5 місяців тому

      Yes, Much Appreciated ❤❤❤
      how confident she is able to deliver the fake narrative and lies convincingly 😂😂😂

  • @thambiyah9201
    @thambiyah9201 5 місяців тому +11

    அந்த காலம் போய் வெகு நாட்கள் 😢

  • @revathym8323
    @revathym8323 4 місяці тому

    Speech is mesmerizing ❤

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 5 місяців тому +23

    தூள்ம்மா!என்னேஉந்தன்தமிழாற்றல்!பாராட்டுக்கள்!

  • @shajishaji9871
    @shajishaji9871 2 місяці тому

    இந்த கவிதையில் மக்களுக்கு சோறு ஊட்ட முடியாது

  • @subramaniyanmangudi8490
    @subramaniyanmangudi8490 5 місяців тому

    செல்ல பச்சை கிளிக்குவாழ்த்துக்கள் இவ்வளவு அறிவு சார்ந்த குழந்தை கல்விய நிசமாக்கிய காமராஜ் ஐயா பற்றிய விபரம் ஏன் தெரியவில்லை... பாவம் பச்சகிளி சொன்னதை சொல்லும்

  • @barnardebernarde4220
    @barnardebernarde4220 5 місяців тому +8

    வாழ்த்துக்கள் அம்மா,நிச்சயம் வெல்லும் திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் பணி

    • @maninadar7562
      @maninadar7562 5 місяців тому

      அது எப்படி வெல்லும் ⁉️
      திராவிடம்னா என்ன⁉️
      திராவிடத்துக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் ⁉️

    • @maninadar7562
      @maninadar7562 5 місяців тому

      அது எப்படி வெல்லும் ⁉️
      திராவிடம்னா என்ன⁉️
      திராவிடத்துக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம் ⁉️

  • @baskarrajbaskarraj8000
    @baskarrajbaskarraj8000 5 місяців тому

    Great speech

  • @mangayarkarasip8430
    @mangayarkarasip8430 5 місяців тому +1

    Yogasree superma❤❤❤

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 5 місяців тому

    சிறப்பு

  • @drtensingh6762
    @drtensingh6762 5 місяців тому

    Super

  • @pprabakaran5003
    @pprabakaran5003 5 місяців тому

    Very nice ma

  • @venugopal2310
    @venugopal2310 5 місяців тому

    Super arumaiyana speech magele.

  • @amuthaponnu2696
    @amuthaponnu2696 5 місяців тому +3

    👌👌👌❤️

  • @johnsonkumar6369
    @johnsonkumar6369 5 місяців тому

    Super ❤

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 11 днів тому

    , குழந்தையின் முத்தான பேச்சி நன்றி தலைவர் ஸ்டிலின் வாழ்க

  • @drvsenthilkumar6210
    @drvsenthilkumar6210 5 місяців тому

    Excellent🎉

  • @msmohanavel7529
    @msmohanavel7529 5 місяців тому

    Sisther ver very super point

  • @MadhanrajRajmadhan-rh3ml
    @MadhanrajRajmadhan-rh3ml 5 місяців тому +1

    Aaha sister mass speech

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 5 місяців тому +51

    பணக்கார மாநாடு.... எங்க ஊர்ல கூட 500-ம் தலா ஒரு குவட்டாரும் கொடுத்து ஒரு 20 பேரை கூட்டிட்டு போனார்கள்.. மாநாட்டுக்கு... 😔

    • @ksks7256
      @ksks7256 5 місяців тому

      NTk ஆபாச கும்பலுக்கு புறாமை

    • @MsHSpring
      @MsHSpring 5 місяців тому +3

      Ellam makkal kaasu

    • @tamilpriyanshanmugapriyan5553
      @tamilpriyanshanmugapriyan5553 5 місяців тому +7

      இதே கருத்தை இன்றைக்கு ராமர் கோவிலுக்கு போனவங்களையும் சொல்லுவீங்கனு நம்பரேன்.....அவசரப்பட்டு சொல்லிடாதீங்க...கஆன்டீ இந்தியனாயிடுவீங்க....

    • @redandblack188
      @redandblack188 5 місяців тому

      Rs. 200/-

    • @ksks7256
      @ksks7256 5 місяців тому

      @@redandblack188
      Rs 2

  • @sindhujakaruna5444
    @sindhujakaruna5444 5 місяців тому +2

    Congratulations

  • @brainybuddies9724
    @brainybuddies9724 5 місяців тому +6

    🎉🎉🎉🎉🎉❤❤ mass speech ma congratulations