பாண்டு கம்பளம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • பாண்டு கம்பளம் (பதிவு - 1)
    தஞ்சைப் பெரியகோயில் ஐம்பது.
    வசப்படும் வான வீதி.
    வெள்ளாவி, வெண்குடை, வேந்தர்களின் ஒவ்வொரு கோயிலின் நேர்மேலே செல்லுமாம்.
    அது ஒரு வெள்ளை விரிப்பு.
    அசையலாம் நடுங்கக் கூடாது. உலகச் சுழற்சியில் துருவ நிமிர்வை மேம்படுத்தும் அரச முயற்சி.
    #தஞ்சைபெரியகோவில் #தஞ்சாவூர் #ராஜராஜசோழன் #இராசராசசோழன் #சோழதேசம் #தமிழ்மரபு #மரபு #இராசேந்திரசோழன் #கல்வெட்டு #இலக்கியம்
    #அருமொழிவர்மன்

КОМЕНТАРІ • 23

  • @akila8270
    @akila8270 19 днів тому +1

    நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @kubentransusheela8950
    @kubentransusheela8950 18 днів тому

    தூய்மையான தமிழ்த்தொடங்கட்டும் இனிதே இறையருளால் எல்லாம் கைகூடும்.❤

  • @Mayavanbfa
    @Mayavanbfa 15 днів тому +1

    Arumai migavum sirappu...

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி

  • @arjunkrishnabhuvanainfotec923
    @arjunkrishnabhuvanainfotec923 19 днів тому

    🎉 வாழ்த்துக்கள் பாண்டு கம்பளம்

  • @MrJeeva27
    @MrJeeva27 18 днів тому

    Interesting..👌👌👌

  • @akila8270
    @akila8270 19 днів тому

    🙏

  • @balusamyt9988
    @balusamyt9988 13 днів тому +1

    தமிழ் படித்தவர்களாலும் செய்ய முடியாத செயலை செய்து வரும் உங்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் இந்தப் பதிவு தமிழுக்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கும் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை இந்தப் பதிவில் மிக நுட்பமான செய்திகள் இடம் பெற்றுள்ளன சிந்தனையாற்றலையும் தூண்டக்கூடிய 🙏பதிவாகும்

    • @thennanmeimman
      @thennanmeimman 12 днів тому

      இல்லை ஐயா
      தமிழறிஞர்கள் வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் நகர்ந்து வருகிறோம்.
      ஒரு தொழில்நுட்பப் பார்வையை முன்வைக்கிறோம். அவ்வளவுதான். நன்றி

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 20 днів тому +1

    நீண்ட இடைவேளைக்குப்பின் புத்தெழெர்ச்சியுடன் மீண்டும் "யாம் தமிழர் செயற்களம்" ..
    இராஜராஜனின் பத்தாம் நூற்றாணைடு தமிழர் தவக்கோலமாய் வீற்றிருக்கும் தஞ்சை பெரிய பெரிய கோவிலின் உண்மை அதிசயத்தை உலகின் கற்றறிந்தோர்
    அறிய புறப்படுவோம் ஐயா தென்னன் மெய்ம்மன் தலைமையில்!!!..
    வாழ்ழ்த்துக்கள் "யா.த. செ"

  • @balusamyt9988
    @balusamyt9988 20 днів тому

    இந்தப் பதிவு பார்ப்பவர்கள் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளக்கூடிய சிறப்பு மிக்க பதிவு

  • @sindhuja1184
    @sindhuja1184 20 днів тому

    Akila aka very proud of ur speech.....❤

  • @v2hariniindia
    @v2hariniindia 20 днів тому

    sirappu

  • @kiruthikasivaraj1638
    @kiruthikasivaraj1638 20 днів тому

    ❤❤

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி

  • @manirajp6734
    @manirajp6734 19 днів тому

    நல்ல பதிவு அருமையான விளக்கம் அற்புதமான ஆய்வு. வாழ்த்துக்கள் தோழி