அம்மா அப்பா தெலுங்கு பேசுவார்கள். பிறப்பால் தெலுங்கு. என்னை உருவாக்கியது தமிழ். நாங்கள் உண்ணும் உணவு தமிழ்நாடு கொடுத்தது. என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
டேய். 1000 வருடங்களுக்கு முன் நீங்கள்லாம் யாருடா... தெலுங்கு மொழிக்கு தாய்மொழியே தமிழ் தாண்டா ...உலகத்தின் ஆதிபராசக்தி தமிழ்தானடா தமிழ் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தாய் தமிழ் வாழ்க🙏 19:43 🙏🙏
கவரா குலத்தில் பிறந்தவர் திருமலை நாயக்கர் தமிழ் பற்றால் தனது பெயரை திருமலைநாயக்கர் என வைத்துக் கொண்டார் ஆந்திராவில் நாயுடு தமிழகத்தில் நாயக்கர் என தமிழ் பற்றால் பெயரை வைத்து கொண்டனர் நாயுடு நாயக்கர் என பிரியாமல் அனைவரும் நாயக்கர் என ஒற்றை சொல்லில் இணைய வேண்டும்
Corriect news srilanga Naidu heavypeople next tamilnadu up and down chennai heavy people's all temples Naidu group people's and agriculture main Naidu and backward mostbackward this people's govt jobmenns..jamindhaar meens police two hundred yrs back writing k.vipranarayana
தமிழ்நாட்டில் வாழும் எங்களுக்கு சில நூற்றாண்டுக்கு முந்தைய பூர்வீகம் வேண்டுமானால் ஆந்திரமாக இருக்கலாம்.. ஆனால் அதற்கு முந்தைய எங்களின் வரலாறு தமிழகமே.. நாயன்மார்கள் ஆகிய நாங்களே நாயன் நாயடு என்று திரிபடைந்தோம்.. பிற்காலத்தில் தாய்நிலமான தமிழகத்துக்கே வந்துவிட்டோம். தெலுங்கு எங்கள் ஒரு சிலரின் பேச்சாக இருக்கலாம்.. தாய்த்தமிழே எங்கள் மூச்சு.. எங்களை வாழவைக்கும் தமிழ்தாய்க்கு என்றென்றும் நன்றியாக என்றும் இருப்போம்.. -தமிழ்நாடு நாயக்க இளைஞர் பேரவை..
@@thedemonking6721 bro neenga tamil la write panunga bro, tamil typing teriyadavaney , english la tamil type panra moodevi. nanum tamilandan but namba tamil makkal enda oorliyum poi settle agaliya, mental bro nee
"வீரம் செறிந்த நாயுடு இன சமூகமே! நம்மை சில ஓநாய் கூட்டம் வந்தேறி என்று கூரினர்.நாம் பல நூற்றாண்டு களாக தமிழகத்தில் வசித்து ,நம் இனத்தவர் இந்த மண்ணை ஆண்டு வந்துள்ளனர். எனவே நம் இனத்தவர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம் இனத்தை காத்து வர வேண்டும். வாழ்க நாயுடு சமுதாயம்.
மதுரநாயக்கர்களான திருமலைநாயக்கர் & வீரபாண்டிய கட்டபொம்மன்,ஊமைத்துரைநாயக்கர்,விருப்பாச்சி கோபாலநாயக்கர்,தளி எத்தலப்ப நாயக்கர்,நிலக்கோட்டை கூளப்பநாயக்கர் கொல்லா குலத்தில் பிறந்த இராஜகம்பளத்து நாயக்கர் ஆவார்…கொல்லா இ்ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினரே 50க்கும் மேற்பட்ட பாளையங்களை ஆண்டனர்,மதுரையை தலைமையாக கொண்டும் ஆண்டனர்…கொல்லா சமூகத்தினர் தமிழகம் முழுக்க பரவி வாழ்கிறார்கள்… இந்த கொல்லா சமூகத்தினர் இராஜகம்பளத்து நாயக்கர்(எ) தொட்டிய நாயக்கர்களாக தென்மாவட்ட மேற்கு மாவட்டங்களில் அறியப்படுகிறார்கள்…. வட மாவட்டத்தில் கொல்லா சமூகத்தினர் யாதவ பெயரில் வாழ்கின்றனர்… கொல்லா சமூகத்திற்கு நாயக்கர்,நாயுடு,அம்பலம்,மந்திரி,சேர்வை என பல பட்டங்கள் உண்டு…
@@thenimozhithenu thambi anthu un oor la da...ne ippo britain poitu na yaar therima enga munorgal oda veeram therima nu ketta unna thuki adichitu poite irupaan😂😂 un oor andra la poi athellam sollu inga vanthu veeram sooram pesitu irukatha
Outstanding presentation and excellent narration of NAIDUS LIFE HISTORY OF TAMIL NADU. NAIDU COMMUNITY PEOPLE LIVE WITH OTHER COMMUNITY PEOPLE WITH PEACE AND MAINTAING CORDIAL RELATIONSHIP WITH TAMILIANS AS IF THEY WERE TAMILIANS LEADING A DIGNIFIED LIFE WITH DEDICATION AND PATRIOTIC FERVOUR. THANK YOU SIR FOR YOUR OUTSTANDING PRESENTATION. JAI HIND. LONG LIVE OUR MOTHER COUNTRY INDIA .. .
I am from namakkal district. Enga oorla nayakar irukkanga. Avanga ellorum early morning endrichi surusurrupa irupanga. And their rules are strong and they follow.
நாயுடு மக்களிடம் பல பிரிவுகள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன தமிழ்நாட்டில் நாயக்கர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் ஆனால் அனைவருமே நாயுடுகள்தான் நம் முன்னோர்கள் பேசியே தெலுங்கு மொழியை வீட்டிலும் பேசுங்கள் தவறு இருந்தாலும் பரவாயில்லை
*Telugu people, Please like and comment here. *I'm Prabhakar, Telugu, married to a Tamil girl from Nagercoil and settled here. I worked at SRNM polytechnic college (it's a Naidu college) at Sattur, then only I came to know there are many telugu settlers in Tamilnadu. There I started to know more about Telugu people and want to know more details about Telugu people in Tamilnadu. Can anyone help me to know more about the roots of the Telugu people in Tamilnadu..?? *எனக்கு இந்த வீடியோ ரொம்ப useful ஆருக்கு. Thank u sir.
2nd largest people speaking language in India.atleast 40percent Telugu people in tamilnadu.lots of histories are available belongs Telugu.please try to read bro. Sukumar karnataka.
@@vanisridhar5509never Marathi is second language.Marathi is speak only in maharastra and some areas of karnataka and Goa.but Telugu is almost speak through out india after Hindi. you read history. Sukumar karnataka.
I thank you very much for highlighting the community how the ancestors of come out presently staying in South India pure breed of South Indian breed ❤❤❤👌👌👌. 🇧🇴🇧🇴🇧🇴 16:38
Thanks for the information...we are in search of our origin... A part of the people were doing business... Our ancestors went to Burma... From Thanjavur... 🙏
watch Tamil Chindanaiyalar peravai to know your orgin... have open mind and watch to know entire history of yours... your orgin is moors of africa...your blood lines are all over india like brahmin....in name of naiii nayaks nayakar..etc.,
எத்தனை பேர். வந்தாலும் என் தமிழன் ஆன இராஜராஜ சோழன் மாதிரி ஆட்சி செய்ய இந்த உலகில் ஈடு இணை கிடையாது உலகத்தையே கட்டி ஆண்ட வீர தமிழன்டா எங்கள் இனம் எங்களுடைய கால்தூசிக்கிக்கூட இணையாகாதுடா நாயக்கர் வரலாறு நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும் அப்போது தமிழனின் வீர வரலாறு வெளிவரும் அப்போ தெரியும் யார் வரலாறு உண்மை என்று இந்த உலகிற்கு தெரியும் நாம் தமிழராய் இணைவோம் தமிழினத்தின் வரலாறும் தமிழ் நாட்டையும் மீட்போம் நாம் தமிழர்
Your post is in detail about the Telugu speaking people in TN. The Telugu you speak may be corrupt but there are many Telugu words which were in usage during 13th n 14th century. The Telugu you people speak is original Telugu called TENUGU which is the purest form without Sanskrit. Keep protecting your TENUGU by speaking it in house. The Telugu one hears in Films , TV , newspapers , novels has many foreign words from Sanskrit , Farsi , Arabbi , English etc etc. Keep TENUGU alive in your houses in TN . Thank you for your detailed video.
Tnaks. Ur. Information. I am. From Andhara kamma nayudu. I am work in. Coimbatore. 6 years. . Covai la. Nerayaber. Telugu pesuvanga. . Naan tamil. Ponni da. Love marry panna. Ippu. Naan. Andhra la. Irukem. . Ana. Enku. Telugu vida. Tamil language da. Romba pudikam. En payyan ku. Tamil sollikuditha valathe. I love tamil
Kammas are staunch vaishnavites nd strict vegetarians . They also look fair snd tall. It is believed that many from kamma community came from the north to escape moslem invasion nd conversion . They were brahmins or jains hence remained vegetarian inspite of mixing with local kammas 🙏🏽
I'm a Malaysian Kamma Naidu. Name is Raman. My late father is Thallur Chinnappanaidu, hailing from Velore District. All my family members are fair and tall, six footers. I take a lot of pride in calling myself a Kamma Naidu. Saddest thing is our generation doesn't speak Telegu but we understand simple Telegu.
Kammas are not veg Entire naidu reddy are fond of non veg And they lerned vaishnavism from tamils What is the first litt work in Telugu Compare tamil and telugu litt work You will know truth
அது என்ன நா.... புள்ளி வச்சி இருக்கீங்க. பெருமையா சொல்லுவோம்ங்க. நாயுடு... நாயக்கர்... தெலுங்கர்... இன்றைய பெரும்பான்மை தேவேந்திர குல வேளாளர்களை அடக்கி ஆண்டு கொண்டு குவித்து அவர்களையும் தேவர்களையும் நாடர்களையும் கோனார்களையும் வன்னியர்களையும் பறையர்களையும் மற்றும் பல தமிழ் சாதிகளையும் அடக்கி ஆளும் தெலுங்கு குல இனமுங்க. வந்து கும்பிட்டு போங்க. பெரியார் வாழ்க. 🙏🙏🙏
அண்ணா பார்க்கவகுல மூப்பனார் சமுதாயத்தைப் வரலாற்றை கூறுங்கள் அண்ணா நீங்கள் செய்யும் பணி மிகவும் சிறந்தது நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா
நான் ரொம்ப நாள் தேடினேன் இந்த பதிவு.🙏🌸👌👏👍 என்னுடைய ரோல் மாடல் வேலுநாச்சியார் இவர் என் குலத்தில் பிறந்தவர் என்பது இந்த பதிவு கேட்ட போது புரிந்து கொண்டேன் ஐயா. ஆம் நான் கவரா தான் அதனால் தான் என்னவோ எந்த பிரச்சனை வந்தாலும் துணிந்து நிற்கின்றேன் .⚔️🏹🗡️👉🙏🌸🌸🌸. எனக்கு வேலுநாச்சியார் வரலாறு பதிவு செய்யவும்.🌹🌹🌹🌺🌺🌺🌺🇮🇳✍️🔱🗡️🗡️⚔️
இன்றைய நம் இன இளைகர்கலுக்கு ... ஜாதி பற்றி பேச விரும்பமில்லை... இனி வரும் தலைமுறை தெலுகும் பேச தெரியவில்லை.. என் அம்மா அப்பா தெலுங்கு பேசினார்கள்... அதனால் நான் பேசுவன்.. எங்க பாவாக்கு தெலுங்கு..தெரியாது.. என் பிள்ளைக்கும் தெரியாது.. இனி ஜாதி மட்டுமே இருக்கும்... தெலுங்கு மொழி. மெல்ல மெல்ல மறந்து மறைந்து போகும்... நாம் தெலுங்கை பாடமாக படுத்திருந்தால்... அம்மொழி இன்றும் நம்மிடம் நிலைத்து.. இருந்து இருக்கும்...
@@manivannan6970 டேய் உன்வரலாறே தெரியாதா தமிழன் ஆரியன்கலப்படந்தான் தெழுங்குமொழி தெலுங்கர் நீ பேசுகிற பேச்சில் 75சதவீதம் தமிழ் 25சதவீதம் சமசுகிருதம் இந்த உண்மையை நீ முதலில்தெரிந்துகொள்
Brave nayudus 🎉🎉vellore vizhupuram also belongs to nayudu bobbliraja also ruled madras presidency im legal heir of rani rudramma. Vellore is the place for defence where solders given training for war. Agriculture lands were used for feeding these warriors . War weapons were manufactured in these areas mint for making coins wete done here
ஐயா, நானும் நாயுடுதான். சொல்வதை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். நம்மை தவறாக காட்டி தான் சிலர் அரசியல் நடத்துகின்றனர். இங்குள்ள மக்களின் நிலை மாறாத தன்மையும். நம் முன்னோர் செய்த சில நல்ல செயல்களாலும், மீனாட்சி, அழகர் அருளாலும்.. மற்ற இன மக்களின் அன்பாலும் நாம் செழித்து வளர்வோம். நம் பெருமையை நாம் பேச வேண்டாம். பிறர் சொல்லட்டும்...
தமிழக த்தில் கெளரவ நாயுடு, பஞ்சவ நாயுடு எனற இரு பிரிவுகள் உள்ளன.இவரகள் பாரத இதிகாசத்தில் துரியோதனன் கெளரவர், தர்மர், பஞ்ச பாண்டவர்கள் எனவாழ்ந்தள்ளனர் .அந்த வழி முறையில் வந்தவர்களாலக 13:41 இருக்குமோ என ஆராயவேண்டும் .
Brave Salutes to our Naidu community. 🎉🎉🎉But today they seldom speak on Telugu. Naidu community people must learn their forefathers language Telugu atleast to speak ❤❤❤
தகவல்களில் நிறைய பிறழ்வு உளது. தமிழ்நாட்டில் தெலுகு அரசர்கள் பற்றி தெளிவாக வரலாற்று ஆய்வு நூல் அ.கி.பரந்தாமனார் எழுதியுள்ளார். 1.மதுரை நாயக்கர் வரலாறு 2. தஞ்சை நாயக்கர் வரலாறு 3. செஞ்சி நாயக்கர் வரலாறு மேற்கண்ட நூல்களில் போதுமான செய்திகள் ஆதாரங்களுடன் உள்ளது
@@r.kathiresan007 மதுரை நாயக்கர்கள் நேரடி அரச மரபு இல்லை கிருஷ்னதேவராயரின் போர்படை தளபதிகள் மதுரையை விஸ்வநாத நாயக்கர் கைப்பற்றிய பிறகு அவரது சமூகத்தை சார்ந்தவருக்கே பெரும்பாலான பாளையங்களை கொடுத்தார் மதுரை பாளையம் தலைமையாக இருந்தது திருமலைநாயக்கர் வைனவ மதத்தை தழுவியதால் நாயுடுகள் உரிமை கோருகிறார்கள்
Time⌚ 5:23 36 number time⌚ 5:248:06:24-25 Andra kapu 3 kodi Tamil State's South Freedom fighters Participate Time⌚ 5;25 naikar Kumara kp 1936 1336 Atherathi monuthi 36 madurai sulitan time⌚ 5:26 time⌚ 5:27 temple tamil Ganga devi gopal naikar british 🇬🇧 Freedom fighters plani Purachi September hang yrs check dingulkal yrs Naikar family 19 vathu Family time⌚ 5:29 🦚 Dipu sultan name
Naidu family 🙏🙏 నందమూరి Ramarao Naidu నారా చంద్రబాబు నాయుడు GD Naidu Gengusamy Naidu G.Ravindran Naidu Gangavarapu Vasudeva Naidu Arcot வீராசாமி Naidu G K Devarajulu Naidu R Venkataswamy Naidu Annur K Govindhasamy Naidu SNR சின்னசாமி Naidu Divanbahadur Ranghasamy Naidu PSG GR Damodharan Naidu GR Govindharajulu Naidu IV Rajagopal Naidu విజయనగరం Namburu Rasakondalar Vemasani పెమ్మరాజు Pemmasani కాకతీయ రాజులు కాకతీయ విశ్వవిద్యాలయం 🎁🎊🎉🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அப்பா தெலுங்கு பேசுவார்கள். பிறப்பால் தெலுங்கு. என்னை உருவாக்கியது தமிழ். நாங்கள் உண்ணும் உணவு தமிழ்நாடு கொடுத்தது. என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
இன்றும் என்றும் நம் தமிழர்களோடு எந்தவித பாகுபாடும் இன்றி வாழும் நாயுடு சமூகத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
❤
❤
😂❤
@@venkatesanvenkatesan213012:56
தமிழ் வாழ்க சொல்லு டா
வீட்டில் தெலுங்கு எங்கள் பேச்சு வெளியில் தமிழ் எங்கள் மூச்சு.... வீரமே நாயக்கர் அடையாளம்.⚡️
@@rockfire3290 unaku enada unmaiya pasuna eriyudhu
😂
ohhoo
Hi ji nenga entha ur
🤣🤣🤣🤣😂😂😂😂
நாயுடு சமுதாயத்தில் இத்தனை பிரிவுகள் இருப்பது இப்பொழுது தெரிந்து கொண்டோம் மிக்க மகிழ்ச்சி
We are always unite
அருமையான எ நாயுடு சமுதாயத்தின் பெருமையை எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி. இளைய நமது சமுதாய பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளது ❤❤❤❤❤❤❤
நான் கவரை நாயுடு.. அனைவரையும் சமமாக மதிப்பேன்.. ஏற்றத்தாழ்வுகளை தவிர்த்து அனைத்து மக்களும் சமம் என்று அன்புடன் நடப்பேன்.. சாதி பெரிதல்ல
Naggalum kavara naidu naggal srilanka
All telugus capacities in our Tamil Nadu tamilans all runs away to frozen countries sake of telugus
@@qkxjszssx3081 ennada olarura?
@@ROYCEOFFICIAL99 unn amma panni olarura
@@qkxjszssx3081 dei sunnimavane tamilanku porantha echha telunga okkali naye...velia poda vanderi naye..okku kuthi poda
அருமையான தெளிவான பதிவு. நம் இளைய சமுதாயத்தினருக்கு இது போன்ற பகிர்வுகளை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்.
வாழ்த்துக்கள் வணக்கம்.
நாயுடு மக்கள் தமிழை என்றுமே மறக்காத உண்மையான சமுதாயம் வாழ்க திருமலை நாயக்கர் புகழ் 🙏🙏🙏
❤ .uppathut.TSMOorthy
En enga polappa kedukkava poi thola, DMK oliga , nai kuda unmaiya irukkum , but u all
நான் வெலம நாயுடு. ஆனால் இன்று தான் இத்தனை நாயுடு இருப்பது எனக்கு தெரியும் மிகவும் முக்கியமான தகவல் மிகவும் நன்றி
வெலமா நாயுடு எந்த வகை தாலி கழுத்தில் அணிவார் பதில் தாருங்கள்
Nanga kuda velama naidu
Ana velamalu community tamilnadu la kammiya than erukanga
@@ithihashashorts1787hi bro
இனமான நமது தெலுங்கு மக்களுக்கு தன் வரலாறை பதிவு செய்த (சேனல் குழுமத்திற்கு) வாழ்த்துக்கள்
🙏🙏🙏🙏🙏🙏
Super bro.
🎉
Elumba kavikooo...naaaiiiiii naaaiiii.. braminoda naaai...bramin oda naaaiiii .....assigam...unga sathiya veliya sonna asigamm
Enna asingam
நம் நாயுடு மக்களின் பொக்கிஷம் இது. வாழ்த்துக்கள் வணக்கம்.
டேய். 1000 வருடங்களுக்கு முன் நீங்கள்லாம் யாருடா... தெலுங்கு மொழிக்கு தாய்மொழியே தமிழ் தாண்டா ...உலகத்தின் ஆதிபராசக்தி தமிழ்தானடா தமிழ் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தாய் தமிழ் வாழ்க🙏 19:43 🙏🙏
நாம் எங்கிருந்து வந்தோம்
என்பது பிரச்சினை இல்லை இங்கு எப்படி வாழ்கிறோம் என்பதை இந்த மக்களிடம்நாம்நடந்துகொள்வதுஅவர்களுக்குநம்மிதுபற்றுஉள்ளது
நாயுடு நாயக்கர் பேரவைக்கு நன்றிகள் ஐயா❤❤❤
நாங்கள் கொங்கு நாட்டில் கொங்கு சுண்ணாம்புக்கல் போய நாய்க்கர் வகையறா சார்பிலும் நன்றி ஐயா❤❤❤
20நிமிடத்தில் ஒரு வரலாற்றை கூரியமைக்கு நன்றி.தொடரட்டும் உங்கள் பணி ❤❤❤❤❤
பெண்கள் இடுக்காட்டிற்கு அனுமதிக்கப்படும் ஒரே இனம் அதற்காக பெருமை படுகிறேன்
கவரா குலத்தில் பிறந்தவர் திருமலை நாயக்கர் தமிழ் பற்றால் தனது பெயரை திருமலைநாயக்கர் என வைத்துக் கொண்டார் ஆந்திராவில் நாயுடு தமிழகத்தில் நாயக்கர் என தமிழ் பற்றால் பெயரை வைத்து கொண்டனர் நாயுடு நாயக்கர் என பிரியாமல் அனைவரும் நாயக்கர் என ஒற்றை சொல்லில் இணைய வேண்டும்
Okok
yes telugan Ella rum onna irukanum
Corriect news srilanga Naidu heavypeople next tamilnadu up and down chennai heavy people's all temples Naidu group people's and agriculture main Naidu and backward mostbackward this people's govt jobmenns..jamindhaar meens police two hundred yrs back writing k.vipranarayana
தமிழ் நாட்டில் தேவதாசி முறையை அறிமுகபடுத்தியவர்கள்.தமீழ்நாட்டில் கலாச்சார சீரழிவு ஏற்படுத்தியவர்கள்.
@@ananthanmuthu2483 prostitute people..
நான் இந்த பேச்சில் இன்று தெரிவித்த இவருக்கு ❤பல பல மனமார்ந்த நன்றிகள்
Excellent narration, keep updating us.
நான் தெலுங்கன் தான்,ஆனால் தமிழ் தான் என் உயிர் மூட்சு.
தமிழ்நாட்டில் வாழும் எங்களுக்கு சில நூற்றாண்டுக்கு முந்தைய பூர்வீகம் வேண்டுமானால் ஆந்திரமாக இருக்கலாம்.. ஆனால் அதற்கு முந்தைய எங்களின் வரலாறு தமிழகமே.. நாயன்மார்கள் ஆகிய நாங்களே நாயன் நாயடு என்று திரிபடைந்தோம்.. பிற்காலத்தில் தாய்நிலமான தமிழகத்துக்கே வந்துவிட்டோம்.
தெலுங்கு எங்கள் ஒரு சிலரின் பேச்சாக இருக்கலாம்.. தாய்த்தமிழே எங்கள் மூச்சு.. எங்களை வாழவைக்கும் தமிழ்தாய்க்கு என்றென்றும் நன்றியாக என்றும் இருப்போம்..
-தமிழ்நாடு நாயக்க இளைஞர் பேரவை..
தாங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை
super
நாயுடு களின் வரலாறு அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி
வாழ்க நாயுடு நாயக்கர் இன மக்கள் வளர்க நலமுடன் வளமுடன் வாழ்க✌✌✌✌✌
உப்பு நாயகர் என்பவர்கள் நாயகர் ஆவர்களா
@@senbagalingamarmy6731 uppu viyabari avlodan community naidu
Rajalu Naidu pathi sollunga pa
Rajapalayathilthan rajus niraya erukaknga eppo Ella naidum ore listil vanthuvitathu
நான் கவரநாயுடுஎனசொல்வதில்பெருமைகொள்கிறேன்
Telugu la write pannunga bro innum chaala perumaiya irrukum vaduga vandherigala
@@thedemonking6721பைரவா தங்களுக்கு இங்கென்ன சோளி.
@@thedemonking6721 be en pasura soodu sornai illa. Poviyam
@@thedemonking6721 bro neenga tamil la write panunga bro, tamil typing teriyadavaney , english la tamil type panra moodevi. nanum tamilandan but namba tamil makkal enda oorliyum poi settle agaliya, mental bro nee
தெலுங்கானா போய் சொல்லு 🤣
வாழ்க வளர்க நாயுடு சமுதாயம்,❤, நன்றி.
"வீரம் செறிந்த நாயுடு இன சமூகமே! நம்மை சில ஓநாய் கூட்டம் வந்தேறி என்று கூரினர்.நாம் பல நூற்றாண்டு களாக தமிழகத்தில் வசித்து ,நம் இனத்தவர் இந்த மண்ணை ஆண்டு வந்துள்ளனர். எனவே நம் இனத்தவர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து நம் இனத்தை காத்து வர வேண்டும். வாழ்க நாயுடு சமுதாயம்.
வாழ்க நாயுடு சமுதாயம்
சீமான். கட்சிக்காரர்கள் கள் தான். பிரிவினைவாத ம். பேசி
நாயக்கர் களை. இழிவாக
பேசி வருகின்றனர்.
😆😆😆😆
😂😂😂😂😂😂
@@achumahiachumahi7032 intha vanthutan seeman viruthailiku porathavanae 😂
அருமையான பதிவு இன்றைய தலைமுறைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா
Im a telugu girl kamma naidu happy to hear about naidus...
மதுரநாயக்கர்களான திருமலைநாயக்கர் & வீரபாண்டிய கட்டபொம்மன்,ஊமைத்துரைநாயக்கர்,விருப்பாச்சி கோபாலநாயக்கர்,தளி எத்தலப்ப நாயக்கர்,நிலக்கோட்டை கூளப்பநாயக்கர் கொல்லா குலத்தில் பிறந்த இராஜகம்பளத்து நாயக்கர் ஆவார்…கொல்லா இ்ராஜகம்பளத்து நாயக்கர் சமூகத்தினரே 50க்கும் மேற்பட்ட பாளையங்களை ஆண்டனர்,மதுரையை தலைமையாக கொண்டும் ஆண்டனர்…கொல்லா சமூகத்தினர் தமிழகம் முழுக்க பரவி வாழ்கிறார்கள்… இந்த கொல்லா சமூகத்தினர் இராஜகம்பளத்து நாயக்கர்(எ) தொட்டிய நாயக்கர்களாக தென்மாவட்ட மேற்கு மாவட்டங்களில் அறியப்படுகிறார்கள்….
வட மாவட்டத்தில் கொல்லா சமூகத்தினர் யாதவ பெயரில் வாழ்கின்றனர்… கொல்லா சமூகத்திற்கு நாயக்கர்,நாயுடு,அம்பலம்,மந்திரி,சேர்வை என பல பட்டங்கள் உண்டு…
po ya yov 😂
Tamilnatula Tamilan thaan gethu..
telugu laa gethu illa
@@ROYCEOFFICIAL99 vethu andha kaalathil tamil telugu endrillamal thennadu endru otrumayai irundu avaravagal nattai padukaathu vaazundu vandanar.
@@ROYCEOFFICIAL99 gethu aptina ena. Veeram sarinda vamsam adu tan da epovum gethu. Arivu illda kommuta
@@thenimozhithenu thambi anthu un oor la da...ne ippo britain poitu na yaar therima enga munorgal oda veeram therima nu ketta unna thuki adichitu poite irupaan😂😂
un oor andra la poi athellam sollu inga vanthu veeram sooram pesitu irukatha
ராஜ பக்க்ஷ
நாயக்கர் பற்றிய தகவல்கள் முழுவதும் நன்றி வாழ்த்துக்கள் ஜி
Nayakkar varu nayudu varu
நான் கவரா நாயுடு ❤
Nanum
Na kamavar naidu
Rajalu Naidu pathi sollunga pa
Outstanding presentation and excellent narration of NAIDUS LIFE HISTORY OF TAMIL NADU. NAIDU COMMUNITY PEOPLE LIVE WITH OTHER COMMUNITY PEOPLE WITH PEACE AND MAINTAING CORDIAL RELATIONSHIP WITH TAMILIANS AS IF THEY WERE TAMILIANS LEADING A DIGNIFIED LIFE WITH DEDICATION AND PATRIOTIC FERVOUR. THANK YOU SIR FOR YOUR OUTSTANDING PRESENTATION. JAI HIND. LONG LIVE OUR MOTHER COUNTRY INDIA ..
.
Nayakan Soreyaar olega! 👎👎👎
@@surajm4547 vaada umbi 😂
@@mohanrao2708 poda suuthu nakkee! 😂😂😂
@@surajm4547 poda Hindi karanuku porathavane 😂
@@surajm4547 enda Peru kotha Suraj puluthinu unga appa hindi Kara thana unmaiya solu 😂 Hindi Kara vanthu umbuda telgunaku
என்னங்கநாயுடுவேறநாயக்கர்வேறவேறஎனறுஇதுவரைநினைத்தேன் நன்றிங்கபதிவிற்கு
Lot informations collected in this Video..Good efforts...Best one...❤
Very happy to see this.. I m kamma naidu lady..proud of saying this..and also I m proud Tamilachi also as I came back to my origin place
Kamma ❤❤from kerala
I am from namakkal district. Enga oorla nayakar irukkanga.
Avanga ellorum early morning endrichi surusurrupa irupanga. And their rules are strong and they follow.
Namma aalunga than somberi pasanga...ivanga lam eppovume ushar ah irupanga
@@foodhope7313wine shop
நாயுடு மக்களிடம் பல பிரிவுகள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன தமிழ்நாட்டில் நாயக்கர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் ஆனால் அனைவருமே நாயுடுகள்தான் நம் முன்னோர்கள் பேசியே தெலுங்கு மொழியை வீட்டிலும் பேசுங்கள் தவறு இருந்தாலும் பரவாயில்லை
நல்ல தகவல், தந்தமைக்கு நன்றி.❤
வாழ்க நாயுடு நாயக்கர் வம்சம் 🎉
Though we speak Telugu, We are Tamils..We feel Tamils only as we merged into our Aathi or Origins...❤
வாழ்க வளமுடன் நாயுடு நாயக்கர் சமுதாயம்
சிறந்த பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக்க நன்றி.
அருமையான பதிவு ...
அருமையான பதிவு நன்றி.
I AM NAYUDU
I AM THAMILAN
I AM INDIAN
I AM DHIRAVIDAN
JAI HINDH
*Telugu people, Please like and comment here.
*I'm Prabhakar, Telugu, married to a Tamil girl from Nagercoil and settled here.
I worked at SRNM polytechnic college (it's a Naidu college) at Sattur, then only I came to know there are many telugu settlers in Tamilnadu.
There I started to know more about Telugu people and want to know more details about Telugu people in Tamilnadu.
Can anyone help me to know more about the roots of the Telugu people in Tamilnadu..??
*எனக்கு இந்த வீடியோ ரொம்ப useful ஆருக்கு.
Thank u sir.
2nd largest people speaking language in India.atleast 40percent Telugu people in tamilnadu.lots of histories are available belongs Telugu.please try to read bro.
Sukumar karnataka.
@@rsuku8836 ethey 40% aah...? Uruttu uruttu... Can u give me one proof for ur claim...?
@@rsuku8836No, marati is the second largest. We tuluvas only brought naidus to Tamil Nadu as palayakarars.
@@vanisridhar5509never Marathi is second language.Marathi is speak only in maharastra and some areas of karnataka and Goa.but Telugu is almost speak through out india after Hindi. you read history.
Sukumar karnataka.
@@rsuku8836 Tulu also spoken in Karnataka, Kerala and tamil nadu. That doesn't mean Tulu is the largest spoken language.
I thank you very much for highlighting the community how the ancestors of come out presently staying in South India pure breed of South Indian breed ❤❤❤👌👌👌. 🇧🇴🇧🇴🇧🇴 16:38
What can be spoken about proud of the own communities but who did render our country space for white people.
வாழ்க வளமுடன் நம் இன மக்கள் எல்லோருக்கும் வாழ்க வளமுடன்
Thanks for the information...we are in search of our origin...
A part of the people were doing business... Our ancestors went to Burma... From Thanjavur... 🙏
watch Tamil Chindanaiyalar peravai to know your orgin... have open mind and watch to know entire history of yours... your orgin is moors of africa...your blood lines are all over india like brahmin....in name of naiii nayaks nayakar..etc.,
Valthukal sir u presentation
அண்ணா போயநாயக்கர் சமுதாயம் வரலாறு வீடியோ போடுங்க..
@@Solo_Boy_Karthi anna boyar nayakkar palayam irukka and boyar zamindars irukkangala solla mudiyuma
Proud to be Naidu
Umbeeeeee
@@kashvinmagandran4459unakkennada sappi sarakku
வரலாற்றில் அவமான சின்னம்
எத்தனை பேர். வந்தாலும் என் தமிழன் ஆன இராஜராஜ சோழன் மாதிரி ஆட்சி செய்ய இந்த உலகில் ஈடு இணை கிடையாது உலகத்தையே கட்டி ஆண்ட வீர தமிழன்டா எங்கள் இனம் எங்களுடைய கால்தூசிக்கிக்கூட இணையாகாதுடா நாயக்கர் வரலாறு நாம் தமிழர் ஒரு நாள் வெல்லும் அப்போது தமிழனின் வீர வரலாறு வெளிவரும் அப்போ தெரியும் யார் வரலாறு உண்மை என்று இந்த உலகிற்கு தெரியும் நாம் தமிழராய் இணைவோம் தமிழினத்தின் வரலாறும் தமிழ் நாட்டையும் மீட்போம் நாம் தமிழர்
நாம் தமிழர்
Your post is in detail about the Telugu speaking people in TN.
The Telugu you speak may be corrupt but there are many Telugu words which were in usage during 13th n 14th century. The Telugu you people speak is original Telugu called TENUGU which is the purest form without Sanskrit.
Keep protecting your TENUGU by speaking it in house.
The Telugu one hears in Films , TV , newspapers , novels has many foreign words from Sanskrit , Farsi , Arabbi , English etc etc.
Keep TENUGU alive in your houses in TN .
Thank you for your detailed video.
Super bro
its TELUNGU actually
Tnaks. Ur. Information. I am. From Andhara kamma nayudu. I am work in. Coimbatore. 6 years. . Covai la. Nerayaber. Telugu pesuvanga. . Naan tamil. Ponni da. Love marry panna. Ippu. Naan. Andhra la. Irukem. . Ana. Enku. Telugu vida. Tamil language da. Romba pudikam. En payyan ku. Tamil sollikuditha valathe. I love tamil
நிறைய தகவல் கொடுத்துள்ளீர்.நன்றி🎉
Kammas are staunch vaishnavites nd strict vegetarians .
They also look fair snd tall.
It is believed that many from kamma community came from the north to escape moslem invasion nd conversion . They were brahmins or jains hence remained vegetarian inspite of mixing with local kammas 🙏🏽
I'm a Malaysian Kamma Naidu. Name is Raman. My late father is Thallur Chinnappanaidu, hailing from Velore District. All my family members are fair and tall, six footers. I take a lot of pride in calling myself a Kamma Naidu. Saddest thing is our generation doesn't speak Telegu but we understand simple Telegu.
Kammas are not veg
Entire naidu reddy are fond of non veg
And they lerned vaishnavism from tamils
What is the first litt work in Telugu
Compare tamil and telugu litt work
You will know truth
ஆக தமிழ் நாடு முழுவதும் இருக்கின்றீர்கள்
Ungaluku ethavuthu problem ah
@@vishal.d11cs33 he did not say any problems, why you are asking stupid questions. They are also our brothers only.
only 4% Telugu people in tamil nadu
இருக்கிறீர்கள் அல்ல ஆள்ந்தந்தார்கள்
40 பட்டியல் சமுதாய ஆண் பெண் கொழந்தைகள் 😢உயிரிரோடு எரித்து கொலபட்டனர் 😢. அவர் பெயர் கோபாலசாமி நா....
அது என்ன நா.... புள்ளி வச்சி இருக்கீங்க. பெருமையா சொல்லுவோம்ங்க. நாயுடு... நாயக்கர்... தெலுங்கர்... இன்றைய பெரும்பான்மை தேவேந்திர குல வேளாளர்களை அடக்கி ஆண்டு கொண்டு குவித்து அவர்களையும் தேவர்களையும் நாடர்களையும் கோனார்களையும் வன்னியர்களையும் பறையர்களையும் மற்றும் பல தமிழ் சாதிகளையும் அடக்கி ஆளும் தெலுங்கு குல இனமுங்க. வந்து கும்பிட்டு போங்க. பெரியார் வாழ்க. 🙏🙏🙏
Ethuku
மிக்க மகிழ்ச்சி.. ஆனால் ஒற்றுமை இல்லை.. அது தான் வருத்தம்..
கம்மநாயுடுகள்தன்சமூகத்தவர்களைமதிப்பதில்லைஒருவருககொருவர்வளர்ச்கண்டுபொராமைகொள்பவர்கள்..ஒற்றுமைஇல்லாதவர்கள்உதாரணம்ஆற்காட்..வீராசாமி
We are really proud of you happy i am lot of thanks your published
Andha book name solunga.
எல்லாம் சரி.ஜிடி நாயுடு க்கு சிலை வைப்போது எப்போ
❤❤
Hhiokok
கருணாநிதி கூட்டத்துக்கு வச்சா போதும்னு இருக்காங்க
BG naidu also very popular
அண்ணா பார்க்கவகுல மூப்பனார் சமுதாயத்தைப் வரலாற்றை கூறுங்கள் அண்ணா நீங்கள் செய்யும் பணி மிகவும் சிறந்தது நம் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் உங்கள் பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா
நான் ரொம்ப நாள் தேடினேன் இந்த பதிவு.🙏🌸👌👏👍 என்னுடைய ரோல் மாடல் வேலுநாச்சியார் இவர் என் குலத்தில் பிறந்தவர் என்பது இந்த பதிவு கேட்ட போது புரிந்து கொண்டேன் ஐயா. ஆம் நான் கவரா தான் அதனால் தான் என்னவோ எந்த பிரச்சனை வந்தாலும் துணிந்து நிற்கின்றேன் .⚔️🏹🗡️👉🙏🌸🌸🌸. எனக்கு வேலுநாச்சியார் வரலாறு பதிவு செய்யவும்.🌹🌹🌹🌺🌺🌺🌺🇮🇳✍️🔱🗡️🗡️⚔️
It’s nice story. Naidu fought English. Brave people. Warriors always soldiers.
Excellent gathering and delivery of information...a great Naidu kings ruled India
what?ruled india?
only few parts
😜🤣
I belong to Velama Naidu.
Nice to know more details of Naidu.
Me too. Iam velama. But native Karnataka. Eppo fourty years in Tamil Nadu. I like Tamil very much.
@@lamyourbigfanbro8258 velamas are related to Tamil Vellalars.
இன்றைய நம் இன இளைகர்கலுக்கு ... ஜாதி பற்றி பேச விரும்பமில்லை...
இனி வரும் தலைமுறை தெலுகும் பேச தெரியவில்லை..
என் அம்மா அப்பா தெலுங்கு பேசினார்கள்...
அதனால் நான் பேசுவன்..
எங்க பாவாக்கு தெலுங்கு..தெரியாது..
என் பிள்ளைக்கும் தெரியாது..
இனி ஜாதி மட்டுமே இருக்கும்... தெலுங்கு மொழி. மெல்ல மெல்ல மறந்து மறைந்து போகும்...
நாம் தெலுங்கை பாடமாக படுத்திருந்தால்... அம்மொழி இன்றும் நம்மிடம் நிலைத்து.. இருந்து இருக்கும்...
நாயுடு பெண்கள் அழகானவர்கள். அறிவானவர்கள்
ஆரியக்கலப்படமாச்சே அழகாத்தான் இருப்பாங்க😂😂
@@Ayyanar_paramasivanநீங்கதான் விளக்குபுடிச்சிங்களா
@@manivannan6970 டேய் உன்வரலாறே தெரியாதா தமிழன் ஆரியன்கலப்படந்தான் தெழுங்குமொழி தெலுங்கர் நீ பேசுகிற பேச்சில் 75சதவீதம் தமிழ் 25சதவீதம் சமசுகிருதம் இந்த உண்மையை நீ முதலில்தெரிந்துகொள்
@@Ayyanar_paramasivan முட்டாள் கேரள மலையாளமும் அப்படித்தான் அரிசி என்பதை தான் ரைஸ் என்கிறார்கள் அப்படியென்றால் தமிழன் வெள்ளைகார கலப்படம் என்பாயா
@@Ayyanar_paramasivan அழகாக இருப்பது ஆரியமா அப்படியென்றால் மற்ற தமிழர்கள் அழகற்றவர்களா தமிழனை கேவலப்படுத்தாதே
Brave nayudus 🎉🎉vellore vizhupuram also belongs to nayudu bobbliraja also ruled madras presidency im legal heir of rani rudramma. Vellore is the place for defence where solders given training for war. Agriculture lands were used for feeding these warriors . War weapons were manufactured in these areas mint for making coins wete done here
Velloreahh
Which velore?
@@RR-YTSTUDIO-South-Korea North arcot district ginger nearjalagandeeswar temple
We are near Vellore, Sathambakkam village
it belong to chola kings..
need to correct...it's not your own land..
Tamil people's land..
Congratulations vallka valmudan nayakar vamsam Jai Hind
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppoppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
நாயுடு சமுதாயத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்ததற்கு நன்றிகள் பல கோடி
அருமை பகுதி வாரியாக சென்ற 100 ஆண்டு வரலாறு கூறினால் இன்றைய நமது தலைமுறை நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும், வாழ்த்துக்கள்
வெல்க மருதுபாண்டியரின் புகழ்
வெல்க தமிழ்
ஐயா, நானும் நாயுடுதான். சொல்வதை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம். நம்மை தவறாக காட்டி தான் சிலர் அரசியல் நடத்துகின்றனர். இங்குள்ள மக்களின் நிலை மாறாத தன்மையும். நம் முன்னோர் செய்த சில நல்ல செயல்களாலும், மீனாட்சி, அழகர் அருளாலும்.. மற்ற இன மக்களின் அன்பாலும் நாம் செழித்து வளர்வோம். நம் பெருமையை நாம் பேச வேண்டாம். பிறர் சொல்லட்டும்...
அப்படி உங்களுக்கு என்ன பெருமை இருக்கு ??
@@righttime6186 யாராவது எட்டப்பன் கட்சி ஆரம்பித்தால், சகோதர இன மக்களை, தூண்டி விட்டு தன் வயிறு வளர்க்க உபயோகாப்படுகிறோமே.அதுவே பெருமை தானே. 🙏🏼🙂
@@righttime6186adu vazhndhu katudhal vandum. Summa Una mari parumai pachu kuraikanum
அப்படி இல்ல ப்ரோ அடித்து அடிமை படுத்தி வாழ்வதுதான் தெலுங்கன் சிங்களரக்கு பெரும. பேசாம இரு ப்ரோ. பெரியார் வழி வந்தோர் நாம். 🙏
THANKS FOR THE VIDEO BROTHER I'M TELEGU FROM CHENNAI
நாங்க நீங்க சொல்ற நாயக்கர் தான் தெலுங்கு பேசுரது இல்ல😊
கட்டபொம்முலு என்றே சொல்லுங்கள்
Veera pandiya katta pomman
வீரபாண்டி கட்ட பொம்மன்
நாங்கள் கவரா நாயுடு.. எங்கள் குல தெய்வம், அருள்மிகு ஸ்ரீ சமுத்திரம்மாள்..
Yenna kulam sis
Entha ooru akka ? neenga
I love naidu
I love நாயக்கர் பொண்ணு!
இதில் வடுகர் வரவில்லை
எல்லாம். ஒன்று தான். வடுகர்
என்பதும்.
வடுகர்... வேலம நாயுடு.... எல்லாம் ஒன்று தான்...
-- மதுரை
ந. இராமச்சந்திரன் நாயுடு, கிருஷ்ணகிரி மாவட்டம்.😊😊😊
Iam premkumar Naidu kr
தமிழக த்தில் கெளரவ நாயுடு, பஞ்சவ நாயுடு எனற இரு பிரிவுகள் உள்ளன.இவரகள் பாரத இதிகாசத்தில் துரியோதனன் கெளரவர், தர்மர், பஞ்ச பாண்டவர்கள் எனவாழ்ந்தள்ளனர் .அந்த வழி முறையில் வந்தவர்களாலக 13:41 இருக்குமோ என ஆராயவேண்டும் .
வாழ்க நாயுடு நாயக்கர் வம்சம்
Brave Salutes to our Naidu community. 🎉🎉🎉But today they seldom speak on Telugu. Naidu community people must learn their forefathers language Telugu atleast to speak ❤❤❤
I'm learning now
@@vedhavalli7235 Payanullathavalukikunanri
@@vijayasekarangovindarajulu8654 ,
Am from chennai north part sir , we speak telegu very wel 😊
தகவல்களில் நிறைய பிறழ்வு உளது. தமிழ்நாட்டில் தெலுகு அரசர்கள் பற்றி தெளிவாக வரலாற்று ஆய்வு நூல் அ.கி.பரந்தாமனார் எழுதியுள்ளார். 1.மதுரை நாயக்கர் வரலாறு
2. தஞ்சை நாயக்கர் வரலாறு
3. செஞ்சி நாயக்கர் வரலாறு
மேற்கண்ட நூல்களில் போதுமான செய்திகள் ஆதாரங்களுடன் உள்ளது
@Krishna-dt2hb தவறு பாளையக்காரர்கள் அனைவரும் ராஜகம்பளத்தார்
@Krishna-dt2hb மதுரை நாயக்கர் பலிஜா கிடையாது ராஜகம்பள இனத்தவர் நாயக்கர் வேறு நாயுடுகள் வேறு தேவையில்லாமல் குழப்பாதே
@@Muthu-jy7xn பாளயங்கள் மட்டுமே கம்பளத்தார் . தஞ்சை, செஞ்சி, மதுரை மூன்றும் பலிஜா மன்னர்கள்.
@@Muthu-jy7xn மதுரை நாயக்கர்கள் பலிஜாக்கள்
" Indian Biographical Dictionary " பக்கம் 344 . எடுத்துபாருங்க Bro..
@@r.kathiresan007 மதுரை நாயக்கர்கள் நேரடி அரச மரபு இல்லை கிருஷ்னதேவராயரின் போர்படை தளபதிகள் மதுரையை விஸ்வநாத நாயக்கர் கைப்பற்றிய பிறகு அவரது சமூகத்தை சார்ந்தவருக்கே பெரும்பாலான பாளையங்களை கொடுத்தார் மதுரை பாளையம் தலைமையாக இருந்தது திருமலைநாயக்கர் வைனவ மதத்தை தழுவியதால் நாயுடுகள் உரிமை கோருகிறார்கள்
Time⌚ 5:23 36 number time⌚ 5:24 8:06:24-25 Andra kapu 3 kodi Tamil State's South Freedom fighters Participate Time⌚ 5;25 naikar Kumara kp 1936 1336 Atherathi monuthi 36 madurai sulitan time⌚ 5:26 time⌚ 5:27 temple tamil Ganga devi gopal naikar british 🇬🇧 Freedom fighters plani Purachi September hang yrs check dingulkal yrs Naikar family 19 vathu Family time⌚ 5:29 🦚 Dipu sultan name
மாமா என்று நாங்கள் அழைத்து மகிழும் நாயக்கர்களை நேசிக்கிறேன்.
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
ஹைதர் அலி ராவுத்தர்
ஐயா நாங்கள் கவர நாயுடு குலதெய்வம் தெரியவில்லை . எப்படி கண்டுபிடிப்பது யாரவது தெரிந்தால் சொல்லுங்கள் .....
கிருஷ்ணன் (பெருமாள்) குல தெய்வம்
Thanks for the brief information about Naidu community. It's very useful for today's young generation.👍My sincere Thanks for the information. 🙏
வாழ்க வளர்க 🙏நாயுடு நாயக்கர் சமுதாயம்🙏🙏🙏
Jaadhee ellay nu solra Soreyaar kuutam...jadheegalay vazharthu kondu erukku.😂😂😂
❤
வாழ்க நமது நாயுடு நாயக்கர் சமுதாயம்
@@surajm4547உண்மைய இவங்க திமுக ஆட்கள்
@@surajm4547 thamilar olunga nesi olukkamatra eru
Naidu samuthayam valka
Superb vediyos i am gavara naaidu..
தந்தை பெரியார்(ஈ.வெ.ரா.) அவர்களின் தாய் மொழி கன்னடம். கர்னாடக பலிஜா நாயக்கர் சமுதாயத்தில் பிறந்தவர்(சாதி ஒழிப்பு வீரர்)
Naidu family 🙏🙏
నందమూరి Ramarao Naidu
నారా చంద్రబాబు నాయుడు
GD Naidu
Gengusamy Naidu
G.Ravindran Naidu
Gangavarapu Vasudeva Naidu
Arcot வீராசாமி Naidu
G K Devarajulu Naidu
R Venkataswamy Naidu
Annur K Govindhasamy Naidu
SNR சின்னசாமி Naidu
Divanbahadur Ranghasamy Naidu PSG
GR Damodharan Naidu
GR Govindharajulu Naidu
IV Rajagopal Naidu
విజయనగరం
Namburu
Rasakondalar
Vemasani
పెమ్మరాజు
Pemmasani
కాకతీయ రాజులు
కాకతీయ విశ్వవిద్యాలయం 🎁🎊🎉🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
G̤o̤p̤a̤l̤s̤a̤m̤i̤ n̤a̤i̤d̤ṳ கீழவெண்மணி 40பேர் படுகொலை
எனது தாயார் நாயுடு எனது பெரியம்மா தமிழ் எனது சின்னம்மா கன்னடம் மற்றொரு சின்னம்மா மலையாளம்
இங்கு வேற்றுமை க்கு இடமில்லை.வாழ்க வையகம்.❤
இவ்வளவு விாிவாக விளக்கம் அளித்துளீா்கள் இதபோல் தமிழர்களை தமிழ் நாட்டில் என்ன அடையாளம் கொண்டு அழைத்தாா்கள் தெளிவாக பதிவுடவும் வாழ்த்துக்கள் பதிவுக்கு
நீங்க தமிழ்நாட்டில் எவ்வளவு நால்வாசிக்கிறீர்கள்
இங்கு வருவதற்கு முன்பு எங்கு எப்படி இருந்தீர்கள்?
Naidus speak and love tamil better then many other's
Brave warriors and intelligent people gowra Naidu
நங்கள் தமிழ் தன் கவரை வளஞ்சியர்💥
இதன் மூலம் நாம் அறிவது நாயுடுவும் நாயக்கரும் ஒன்றுதான். உட்பிரிவுகளை பெரிது படுத்த வேண்டாமே