🌨️ குமாரு உனக்கு ரொம்ப தைரியம்பா | 🇷🇺 Russia Ep8

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2024
  • Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode started from Irkutsk Siberia and reached khuzir village in Olkhon island in the middle of frozen Lake Baikal and struggled to get room . Do watch the video fully to know the interesting events and facts.
    With Love,
    BPK.
    World Budget Tour Season 7
    RUSSIA
    EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
    EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
    EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
    EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
    EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
    EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
    EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
    EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
    #russia #siberia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 631

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Місяць тому +95

    உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ua-cam.com/video/Lo9ffrv37gc/v-deo.html
    Ep2: ua-cam.com/video/cnyYVmhobHM/v-deo.html
    Ep3: ua-cam.com/video/W_xhIxIjZm4/v-deo.html
    Ep4: ua-cam.com/video/x9F8T7vz4a8/v-deo.html
    Ep5: ua-cam.com/video/rFaxUaslzQY/v-deo.html
    Ep6: ua-cam.com/video/ejpuCWv2DcA/v-deo.html
    Ep7: ua-cam.com/video/JW4XO1zG5gc/v-deo.html
    Ep8: ua-cam.com/video/GxBOw8h4D5o/v-deo.html

    • @siva4119
      @siva4119 Місяць тому +1

      GOOGLE LENS USE PANNUGA BRO
      NO LANGUAGE PROBLEM

    • @BackpackTravellerMathu
      @BackpackTravellerMathu Місяць тому +1

      Anna Unga videos ellam semma ya iruku but one request Anna Antha [ Pesibu ] word ah over ah solitu irukega Anna please thevaiyana time mattum use panuga athu than ok ya irukum because negal All the time [ Pesibu ] solitu irukega Anna anyways have a safe journey Anna 🎉

    • @RamRam-mf1hu
      @RamRam-mf1hu Місяць тому

      ua-cam.com/video/wg26Ie6ogS8/v-deo.htmlfeature=shared intha location la tamil UA-camr Siva poirukaru

    • @ajchintz
      @ajchintz Місяць тому +2

      Good content . Really appreciate the hard work to show places .
      But please follow etiquettes like not using same eating hand to touch salt , pepper and other common items. Example 54:00
      Please keep mind people are judging our country based on what they see.

    • @merlinsheeba7253
      @merlinsheeba7253 Місяць тому

      Next time when you go to Russia 'Tamil in Russia" UA-cam vlogger ah meet pani combined video podunga..
      ua-cam.com/users/shortscYrUi4jp1d4?si=Vyar1J-xXfzjVNaP

  • @yaseenn.a4225
    @yaseenn.a4225 Місяць тому +10

    Kumar, in other places when you were searching for a room, you were able to adapt to the weather conditions, even suggesting that you could sleep outside in the worst case. However, searching for a room in this cold weather is not advisable. Next time, please plan accordingly and book rooms, even if it's costly for a few days. Your health should be a priority in order to enjoy exploring multiple places. I really like your Russian series and I'm eagerly waiting for Aurora Borealis episode.

  • @sampathkumar2864
    @sampathkumar2864 Місяць тому +15

    தைரியம் , பயண அனுபவம் தெரியாத ஊரில் தங்குவதற்கு ரூம் புக் செய்யாமல் கிராமத்திற்கு சென்றது சிறப்பு குமார்.ரஷியா மக்கள்❤❤❤❤

  • @selvamani7847
    @selvamani7847 Місяць тому +65

    ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி குமாரே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Neela71
    @Neela71 Місяць тому +13

    நாங்களும் உங்கள் கூட அந்தப் பணி கிராமத்தில சுற்றுவது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது.... இது ஒரு திரில் எபிசோட்... அருமை குமார் ப்ரோ.
    நீலா சந்திரன்
    சென்னை 🎉❤🎉

  • @murugesan1494
    @murugesan1494 Місяць тому +64

    ரொம்பதான் தைரியதான் தெரியாத ஊரில் தனி ஒரு ஆளாக உண்மையில் தைரியம் தான் . திரில் ஆக இருந்தது . ரொம்ப ஆர்வமாக பார்த்தேன் நன்றி. குமார்.

    • @PauljosephVictor
      @PauljosephVictor Місяць тому +1

      Your video is a great pride to all Tamil Nadu people.i
      It is inspiring to all travelers
      Congratulations

    • @murugavelsri
      @murugavelsri Місяць тому

      ​@@PauljosephVictor good 🎉

  • @italiandiary
    @italiandiary Місяць тому +36

    ஒவ்வொரு video
    தரம் தரம் குமார்🎉
    என் பசங்க
    உங்க சேனல் தினமும் பார்க்கிறார்கள்.
    Love 💕😘 குமார்
    Support from Italy and India

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Місяць тому +9

    ஐஸ் பாலைவனம் போல் இருக்கு பைக்கால் ஏரி.
    கடுங்குளிரிலும் மக்கள் மேலுள்ள நம்பிக்கையினால் எந்தவித ஏற்பாடுமின்றி வந்ததுக்கு அந்த Home stay owner சூப்பரா கிடைச்சுருக்காரு. உங்க மனம் போல் அனைத்தும் நன்றாகவே நடக்கும் வாத்தியாரே. ❤

  • @rimasrio4559
    @rimasrio4559 Місяць тому +25

    வருங்கால வெளியுறவு அமைச்சர்❤

  • @arunkumarsampathkumar2228
    @arunkumarsampathkumar2228 Місяць тому +14

    Backpacker kumar..... Romba read panni oru oorukku poraapla,, because i was in russia for lot many yrs... but this guy reading well before entering. I understand this only after watching his russian series.

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Місяць тому +62

    சில விஷயங்கள் நமக்கு தாமதமாகத்தான் புரியும். பப்போ நி குனியா நாட்டை குறித்த மற்றொரு சானலில் வீடியோ பார்த்தேன் அவர்களுக்கு கிறிஸ்தவ சபையினரின் உதவியும் கிடைத்தது. பலரையும் அழைத்துக கொண்டு சென்றாலும் சரிவர மக்களிடம் நெருங்கவில்லை. பயம்தான். ஆனா நீங்க! சூப்பர் ப்ரோ!

  • @slsamy8196
    @slsamy8196 Місяць тому +7

    இரவு நேரத்தில் தனி ஆளாக நடந்து செல்ல தைரியம் தான் வேண்டும் குமாரு. வாழ்த்துக்கள்..🎉🎉

  • @varanaambigai7146
    @varanaambigai7146 Місяць тому +14

    குமார் சார். செமதில்லு ஊர் பேர் தெரியாத இடத்தில் குளிரில் இப்படி சமாளிக்கும் ஒரே ஆள் குமார் சார் மட்டுமே
    உங்கள் உயிரைபற்றி கவலை
    இல்லையா. சார் நீங்கள் உங்களுக்காக பார்க்காமல்
    ஆர்வலர். மகிழ்ச்சி ஒன்றையே குறிக்கோள் என்று. பாடுபடுகிறீர் அதற்கு இறைவன் அருள் என்றும் தங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Місяць тому +16

    ஈரோடு தில்லு குமாருக்கு வாழ்த்துக்கள்

  • @user-ry4eh3pe2c
    @user-ry4eh3pe2c Місяць тому +5

    வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்

  • @subash580
    @subash580 Місяць тому +6

    That hotel guy is a gentleman

  • @arunachalam9441
    @arunachalam9441 Місяць тому +15

    குமாரு உனக்கு தைரியம் ஜாஸ்தி பா..நீ வேற லெவல்.

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 Місяць тому +44

    ஒரு நாள் நம்மூரு ஹோட்டல்ல சாப்பிடவே பிடிக்கல...
    எப்படி தம்பி எல்லா நாட்டு உணவுகளையும் ரசிச்சி ருசிச்சி (சில நேரங்களில் சகிச்சிகிட்டு) சாப்பிடறிங்க...
    ஆனாலும் உங்களுக்கு சகிப்புத் தன்மை ரொம்ப அதிகம் எல்லா விஷயங்களிலும் ...
    வாழ்த்துகள்.

    • @Abhibrokenheart
      @Abhibrokenheart Місяць тому +1

      He brought up in this way by their parents. So all credits go to them only.

    • @rsktfamily5933
      @rsktfamily5933 Місяць тому

      It's all our mind set and beliefs

    • @ekstaleonas
      @ekstaleonas Місяць тому

      could you please translate into English Kumars opinion about food that he taste? unfortunately i can understand only super but I realize he don't think so about all he taste :) what was ok and what was awful? do you usually eat beef? I thought u don't eat it at all!

    • @mariyappannithayah5962
      @mariyappannithayah5962 Місяць тому

      @@ekstaleonas Unable to understand bro... What you wish to say

  • @afeekfareed9207
    @afeekfareed9207 Місяць тому +14

    எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டமா 🔥 maas kumaar anna 🔥❤

  • @jeevanantham6365
    @jeevanantham6365 Місяць тому +2

    அருமை குமார் கண்கொள்ளா காட்சி

  • @mohammedibrahim2658
    @mohammedibrahim2658 Місяць тому +27

    ⚠️இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணுக குமாரு தினசரி போட்டோ அப்டேட் பண்ணுகே நீகே எங்க இருக்கீங்கனு நாங்க தெரிஞ்சிக்கலாம் ❤

    • @rampar-nb6wi
      @rampar-nb6wi Місяць тому +6

      Russia la instagram use pannaamudiyaathu bro

    • @raanaasangan4500
      @raanaasangan4500 25 днів тому +1

      அத வீடியோ பாத்து‌ தெரிஞ்சிக்கலாமே🤷🏿‍♂️

    • @raizenso5879
      @raizenso5879 23 дні тому

      ​@@rampar-nb6wi24:24

    • @akqueen9973
      @akqueen9973 18 днів тому

      ​@@raanaasangan4500 youtube appadina..... Video recorder pannanum, atha edit pannanum, upload pannanum nu neraya procedure iruku... So 1 video edit panni upload pannave 2 or 3 days Aakum...
      Ithe Instagram appadina just oru pic ah post panni, inga irukanu update pannalam

  • @punithanr1887
    @punithanr1887 Місяць тому +7

    You're super well done உலகத்தில் ஒரு முலையில் உதவி செய்ய ஒருவரை இறைவன் படைக்கிறான்.🙏🏻 👍🏻👍🏻

  • @vairammuthu726
    @vairammuthu726 Місяць тому +12

    குமாரு ரொம்ப கஷ்டப்படாதீங்க ❤

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Місяць тому +3

    Lake பஸ் பயணம் புது அனுபவம். எப்படியோ ரூம் கிடைத்து விடுகிறது. வாழ்த்துக்கள். தைரியம் ஜாஸ்தி.

  • @RamA-ce5xt
    @RamA-ce5xt Місяць тому +1

    அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலோடு பார்த்த காணொளி அண்ணா... என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் உங்க தைரியம் ரஷியா மக்கள் அன்பு,உதவி மிகவும் பிடித்துள்ளது. உங்க ஸ்டைல சொல்லனும்னா அட்டகாசமான இருந்துச்சி...

  • @kgsm143
    @kgsm143 Місяць тому +5

    56:12 உறைந்த ஏரியில் பயணம் மிகவும் அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravindranvelayudhampillai680
    @ravindranvelayudhampillai680 25 днів тому

    அருமையான அனுபம்! துணிச்சலான முயற்சி! உங்கள் காணொளியை மிகவும் இரசித்தேன்! மேன்மேலும் சிறக்க பிரார்த்திக்கிறேன்! வாழ்க நலமுடன்! பயணங்கள் முடிவதில்லை! அன்புடன் இரவீந்திரன்! சென்னை! 😊😊

  • @prasannajothi9070
    @prasannajothi9070 Місяць тому +10

    வணக்கம் உலகம் சுற்றும் வாலிபரே❤🎉.. எங்கள் குமார் அண்ணா.. 🙏

  • @skpandianskpandian558
    @skpandianskpandian558 Місяць тому +12

    ஹாய் குமார் நான் பாண்டியன் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நம்ம நாட்டுல ஒரு பலமொழி உண்டு பொறுமையா இருந்தா தண்ணிய சல்லடைல கொண்டு போலாம் ஆனால் அது ஐஸ் கட்டி ஆகும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் நீங்கள் போன பதிவில் தண்ணீர் மேலே நடந்தது ஓடியது சூப்பர் ஆனாலும் இனி வரும் காலத்தில் கொஞ்சம் கவனம் தேவை இது வரை வந்த பதிவுகள் அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @panjalingamkandasamy5516
      @panjalingamkandasamy5516 Місяць тому

      சூப்பர் குமார் வாழ்த்துக்கள் ❤🎉

  • @rajabalasubramanian6813
    @rajabalasubramanian6813 Місяць тому +30

    ஈரோடு குமாருக்கு வாழ்த்துகள் சேலம் ராஜேஸ்வரியிடம் இருந்து.

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr Місяць тому +1

    Jillunnu oru payanam..super

  • @jayaramanduraiswamy943
    @jayaramanduraiswamy943 Місяць тому +1

    குமார் சார் உண்மையிலேயே நீங்கள் தனிப் பிறவி சார்‌. பாராட்டுக்கள் சார். வாழ்க வளமுடன் ❤
    வ🎉

  • @Vijayalakshmi-mb5dw
    @Vijayalakshmi-mb5dw Місяць тому +5

    நான் கூட ரோடு வழியா தான் போறீங்கன்னு நினைச்சேன் ஆனா ஐஸுக்கு மேல வண்டி டிராவல் பண்றது ரொம்ப அதிசயமா இருக்கு enjoy kumar

  • @manisekar5126
    @manisekar5126 Місяць тому +5

    அண்டார்டிகா வில் ஏக கெடுபிடிகளை அனுபவித்துவிட்டு இங்கு சுதந்திரமாக திரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. Enjoy

  • @thoothukudi1436
    @thoothukudi1436 Місяць тому +1

    குமார் அண்ணா ஒரு நல்லா மனிதன் ✨👑 அவர் உடன் நம்மும் செருந்து போவது போல் உள்ளது ❣️👣 இன்று போல் என்றும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 😌👥

  • @user-zr8hl2eg1n
    @user-zr8hl2eg1n Місяць тому +2

    Super bro உங்கள் பதிவுகள் மிகவும் தரமாகவும் அருமையாகவும் உள்ளது . வாழ்த்துக்கள் சகோ 😊🎉

  • @prabaharanm9320
    @prabaharanm9320 Місяць тому +4

    Russians are very friendly. Your adventurous videos are excellent. Take care of your health. Wish you all the best.

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 Місяць тому +2

    உங்களது ஒவ்வொரு காணொளியும் பொக்கிஷம் .... ❤❤❤

  • @chandraany9827
    @chandraany9827 Місяць тому +1

    Awesome buetifull so nice short thanks

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +2

    தம்பி குமாரு! உங்களுடைய தைரியத்தை பாரட்டத்தான் வேண்டும். வேற லெவல். காணொளிக்கு நன்றி.

  • @RSXXX229
    @RSXXX229 Місяць тому +1

    AWSOME REPORTING 👍.
    NOTHING IS IMPOSSIBLE FOR NNAMA KUMARU 😊

  • @vigneshwar654
    @vigneshwar654 Місяць тому +1

    Peak Raw and real kumaru moments ❤

  • @angayarkanni456
    @angayarkanni456 Місяць тому +1

    Romba siramapadurenga brother

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Місяць тому +7

    ஐஸ் கட்டியில் பயணம் சூப்பர்

  • @devibala1103
    @devibala1103 Місяць тому +1

    Awesome travel in the frozen lake... 😍

  • @murugavelsri
    @murugavelsri Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤ love you bro romba azhaga iruuku 🎉🎉❤ different experience & people 😊

  • @athipriya758
    @athipriya758 Місяць тому +4

    En paiyanuku 3age akuthu,avan unga video elathaiyum pakanumnu soli aluran unga videova daily pakuran Brother

    • @babuv2139
      @babuv2139 Місяць тому

      where you get money for meet total expense for this world tour ?

  • @MohamedBh-mf8cs
    @MohamedBh-mf8cs Місяць тому +1

    Kumaru thanguma kumaru...love from srilanka❤

  • @thavaranisrinivasan7441
    @thavaranisrinivasan7441 Місяць тому +1

    Intha theevu supera irukku brother. I am waiting to explore.

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 Місяць тому +1

    வித்தியாசமான உலகை காட்டிய குமாருக்கு நன்றி.

  • @20dak
    @20dak Місяць тому +2

    You are really great. Not everyone can dare to travel to Russia in winter time.

  • @bankniftyscalpers4953
    @bankniftyscalpers4953 Місяць тому +3

    செங்கல்பட்டில் இருந்து வாழ்த்துக்கள் குமாரு..

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 Місяць тому +2

    🎉🎉Good Evening, Bro, Dear kumar, நீங்கள் போவது எங்களையும் சேர்த்து கூப்பிட்டு போவது போல் உணர்வாகிறது, சூப்பர், உங்களின் கொச்சை தமிழ் பாமரபட்ட படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் எளிய முறையில் உள்ளது மேலும் உங்கள் ஈரோடு பாஷையில் (ஒட்டுக்க) வந்து விடுகிறது, ரியலிசூப்பர் டியர் குமார் ப்ரதர், பயணங்கள் தொடர, 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Місяць тому +3

    The real backpacker 🔥

  • @TechScrollTamil
    @TechScrollTamil Місяць тому +8

    Super kumaru I like the adventure
    Like the cold climate as we are experiencing too much hot in Chennai

  • @Sugunawx8tk5rd5f
    @Sugunawx8tk5rd5f Місяць тому +2

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் மிக அருமை புவனிதரன் தம்பியும் நீங்களும் இந்த உலகத்தோட இன்பங்களையும் துன்பங்களையும் தனித்தனியாக எடுத்துக் காட்டுகிறீர்கள் எனக்கு உங்கள் இருவரின் வீடியோ மட்டும் தான் பிடிக்கும் உங்கள் இருவரின் வீடியோவும் எப்போது வரும் என்று நான் ஆவலாக காத்துக் கொண்டிருப்பேன் உங்கள் இருவரின் வீடியோ பாத்தா தான் எனக்கு மன அமைதியும் நிறைவான உறக்கமும் வரும் ❤❤❤❤❤❤

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 Місяць тому +2

    இந்த விப்ளாக் உண்மையிலேயே வித்தியாசமான அனுபவம் தான் குமாரு. ❤❤❤❤

  • @bhagimedia
    @bhagimedia Місяць тому +2

    Sema effort sago ❤ attagasam awesome people

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Місяць тому +6

    கஷ்ட்டப்பட்டு கிடைப்பதில் தனி சுகம்தான். உங்களுக்கு accommodation கிடைத்ததும் அப்படிதான். ஆனாலும்... குமாருக்கு தில்லு ஜாஸ்தி தான். "Seek and you find; Knock and the door eill open for you." Take care, Kumar. Warm wishes. ❤❤😊

  • @Manoharan-zz4gc
    @Manoharan-zz4gc Місяць тому +2

    குமார்.சார்.உங்கள்.சாதனை.உலகசாதனை.தொடரட்டும்.சாதனைகள்

  • @suthanthirarajanr4539
    @suthanthirarajanr4539 Місяць тому +1

    சூப்பர் குமார்
    ஒவ்வொரு எபிசோட் அருமை
    இப்ப நான் என்ன சொல்றது
    ஸ்வாஷிபோ

  • @shanthip8958
    @shanthip8958 Місяць тому +2

    அருமையான பதிவுகள். சூப்பர் சூப்பர் சூப்பர் ☔☃️🌹🌹🌹

  • @dharshans6113
    @dharshans6113 Місяць тому +2

    Kumar alone in Siberia
    Your tour is Not so easy bro
    Great job

  • @prasannajothi9070
    @prasannajothi9070 Місяць тому +2

    அந்த Lagmun dish (soup) மிக அருமை அண்ணா..

  • @ustamizha
    @ustamizha Місяць тому +2

    Mass !!! Vera level thala 👌👏

  • @vazghathamizh9805
    @vazghathamizh9805 Місяць тому +2

    Bro In cold countries, avoid talking in outside except inquiring with locals. Talk inside the buildings and transports. You will allow cold air enter into your body and get more chill.

  • @senkuraj
    @senkuraj Місяць тому +1

    Indha place ku summer-la orumurai vandhu blog pannunga bro. Nostalgic effect-a irukkum.

  • @GameRoidyt
    @GameRoidyt Місяць тому +2

    Idhuthanda real travel... Super kumar bro. Kandipa nanum ungala mari oru travel vloger aven.

  • @nagarasan
    @nagarasan Місяць тому +3

    தம்பி உங்கள் தளம் பயண தொடர் தமிழ் தளங்களில் அதகளம் ஆக தொடர்ந்து முன்னேறி பயணித்து கொண்டுள்ளது வாழ்த்துக்கள்❤🎉😂😮

  • @MxB_Gaming.
    @MxB_Gaming. Місяць тому +3

    Iyyo kumaaruuuu 😮😮😮 peruku ice aanaalum keela irukkurathu sila kilo meter water thaana 😮😮😮 omg ippadilaam irukkuthaaa 😮😮😮 intha ulagam namakku enna solla varuthu.... ❤❤❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 Місяць тому +1

    @49:05 It is a Hover Boat.

  • @karthikk8117
    @karthikk8117 Місяць тому +1

    Semma thalaa. .supera irukku unga payanam

  • @snrajan1960
    @snrajan1960 Місяць тому +2

    செம்ம தில்லுதான் பாஸ் உங்களுக்கு, உயிரை உறைய வைக்கும் குளுருல திக்கு திசை
    பாஷை தெரியாத ஊருல அலைந்து திரிந்து தங்க இடம் அதுவும் குறைஞ்ச பட்ஜெட் செலவுல ரூம் புடுச்சிட்டீங்க.... வாயுள்ள தெகிரியமான இந்த குமாரு புள்ள நிலாவுக்கே போனாலும் பொழச்சுக்கும்... இந்த உங்க அனுபவம் எங்களுக்கும் ஓர் வாழ்க்கை பாடம்தான்... ஆனாலும் அந்த தண்ணீரில்லாத குழி கக்கூசு.. கதவை திறந்து நீங்க காட்டியதை பார்த்து மனசு பக்கென்று ஆகி விட்டது. இந்த மாதிரி வாழ்க்கை அனுபவம் த்திரில்லிங்காக இருந்தாலும் நமக்கு வேண்டாம் சாமி ! (திருடர்கள், உளவாளிகள் ஓரிடத்தில் சிறிது காலம் வெளிப்படாமல் மறைந்து தங்கி தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் நிலையில் உலர் பருப்புகள் உலர் பழங்களைதான் கையோடு கொண்டு சென்று உணவாக எடுத்து கொள்வார்கள் கழிவு வெளியேற்றம் தவிர்க்க. பூகம்பம்,போர், கலவர,உணவு பஞ்ச காலங்களிலும் கூட ஓரிடத்தில் சிக்கி கொள்வோருக்கு உதவும் இந்த உணவு முறை. குமார் நீங்களும் இந்த dry fruits and dry nuts கைவசம் எப்போதும் வைத்திருங்கள் உணவு கிடைக்காத சூழலில் உபயோகிக்க..! )

  • @Mages143
    @Mages143 Місяць тому +1

    ஈரோடு குமாருக்கு வாழ்த்துக்கள்
    ஈரோடு மகேஷ்குமாரிடம் இருந்து...❤

  • @padmanabhas3676
    @padmanabhas3676 Місяць тому +1

    excellent presentation 👍👍👍take care in the cold temperature by wearing warm cloths

  • @indumuthukumar5034
    @indumuthukumar5034 Місяць тому +3

    Snow kingdom ponom - 8 summa play area athulayee ennala 10 min kuda iruka mudiyala you r great bro

  • @thumuku9986
    @thumuku9986 19 днів тому

    Lovely...Superb....Thanks a Lot ...

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 Місяць тому +1

    unmayave unnake dill jasthitha namma kumare❤, God blessing yeppo unodo irrekum, kavale padadhe bro❤

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Місяць тому +2

    Dear Mr. Kumar, Really wonderful place now you have visited. PPK RAO

  • @Mv20249
    @Mv20249 Місяць тому +1

    ரொம்ப😎 தைரியம் தான் மாஸ்டர்🤩🤩🤩🤩

  • @ravindardevadurai2882
    @ravindardevadurai2882 Місяць тому +2

    Spine chilling down to earth experience of your journey is everlasting memory to everyone. Bravo

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Місяць тому +3

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @syedmohdhalarathali3328
    @syedmohdhalarathali3328 Місяць тому +7

    ஈரோட்டில் வாங்கிய ஸ்வெட்டரை போட்டுக்கொண்டு சைபீரியா கடுங்குளிர் மைனஸ் 25 டிகிரியில் உலவுவதே பெரிய அதிசயம்!...அட்வென்ச்சர்!!
    அனிமல் கோட்டை வாங்கியும் அதைப் போடாமல் பைக்கால் ஏரி Olkhon island... khuzir கிராமத்தில்...தங்க இடம் தேடி குளிரில் அலைவது பரிதாபம்! கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்யுக்கு அலைந்த கதையாக உள்ளது.தில்லு குமாருக்கு தெகிரியம் ஜாஸ்தி!..பாலை வன பனிக்காட்டில் கிலோ மீட்டர் கணக்காக நடப்பதே பெரும் துயரம்...ஆயினும் முகத்தில் துன்பச் சாயல் காட்டாமல் இனிய சிரிப்புடன் தொடர்ந்து நம்மோடு உரையாடுவது வேறு லெவல்!

    • @ekstaleonas
      @ekstaleonas Місяць тому

      It's really wasn't his best decision not to wear it up! So many pain which he can avoid! But he did it and he is a warrior!

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 25 днів тому +1

    This season’s all episodes are very awesome ❤🎉I like this village in that lake… it’s unusual ❤️Super🥶🥶🥶🥶❤️❤️thanks ❤️🙌

  • @devanand4857
    @devanand4857 Місяць тому +2

    அங்கிருந்து அவ்வளவு சீக்கிரம் தப்பித்து போக முடியாது குமாரு... அதனால தான் அவ்வளவு நம்பிக்கை...

  • @NM-fc8vu
    @NM-fc8vu Місяць тому +1

    I can understand your pain Kumar! I have been to cold places but not as cold as the place where you are now.

  • @syedahmed50
    @syedahmed50 Місяць тому +12

    திரும்ப வரும் போது புதின் அவர்களை சந்தித்து வரவும் 😊

  • @gayathrir7771
    @gayathrir7771 Місяць тому +1

    நீங்கள் எப்படி தான் இந்த குளிரை தாங்கறீங்களோ குமார் மிகவும் அருமையான வீடியோ காட்சிகள்

  • @syleviasillu2401
    @syleviasillu2401 Місяць тому +1

    Well done.. we were inspired by your extraordinary positivity. My husband admired the way you encourage yourself to keep going without fail each and every time.

  • @krishnasamysukumar154
    @krishnasamysukumar154 Місяць тому +2

    Congratulations from erode sukumar..

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤so great, awesome, lovely, beautiful,ice going n Lake. Risk ellam rusk madhiri mudhichuruve thambhi.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Superb view.

  • @shankarbaburao6409
    @shankarbaburao6409 Місяць тому +2

    budget okay. In the severe cold uyirai panayam vaithu low budget tevaiya. but we get good experience

  • @theivar5122
    @theivar5122 Місяць тому +1

    Amazing Kumar, I can see and hear how knowledgeable you are! keep it up Kumar! My mother (age 86) and I watch your video together. Watching your videos from UK. Take care.

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 Місяць тому +3

    Sammiiii.sabsibo.....for the episode. ..I was Waiting

  • @rebecosta
    @rebecosta Місяць тому +1

    Kumar bro unga dedication ku oru alave illa... Hats off to your sincerity😎😎

  • @Selvasek
    @Selvasek Місяць тому +1

    bro, nan mostly Hollywood movies parpen, ana neeng explore pandra place la vera level ah iruku, small request namma tamil cinema directors intha mari place la explore panna sollunga pls brother, have a safe trip god bless you 🤩🤩

  • @sekarvara6094
    @sekarvara6094 Місяць тому +2

    Thiruvallur sarbaga vazthukkal

  • @SrinivasH-ne5gs
    @SrinivasH-ne5gs Місяць тому +2

    Morattu veyil tamilnadula irundhu chill nu russia video parkum nanbargal sarbaga valthukkal mr kumar

  • @johnsundar1591
    @johnsundar1591 Місяць тому +1

    சூப்பர் தம்பி அருமையான நேரடி வீடியோ காட்சிகள் ❤❤❤❤❤❤❤

  • @santhosh3218
    @santhosh3218 Місяць тому

    அருமையான பதிவு வாத்தியாரே