🌨️ சைபிரிய ரகசியம் இதோ | 🇷🇺 Russia Ep9

Поділитися
Вставка
  • Опубліковано 1 тра 2024
  • Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode explored the
    olkhon island and happened to see the famous ice formation .Do watch the video fully to feel the frozen experience inside the ice caves.
    With Love,
    BPK.
    World Budget Tour Season 7
    RUSSIA
    EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
    EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
    EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
    EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
    EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
    EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
    EP 7 - • 🌨️ உலகின் வெறித்தனமான ...
    EP 8 - • 🌨️ குமாரு உனக்கு ரொம்ப...
    EP 9 - • 🌨️ சைபிரிய ரகசியம் இதோ...
    #russia #siberia #backpackerkumar #lakebaikal #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #russiavisa
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

КОМЕНТАРІ • 719

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Місяць тому +85

    உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ua-cam.com/video/Lo9ffrv37gc/v-deo.html
    Ep2: ua-cam.com/video/cnyYVmhobHM/v-deo.html
    Ep3: ua-cam.com/video/W_xhIxIjZm4/v-deo.html
    Ep4: ua-cam.com/video/x9F8T7vz4a8/v-deo.html
    Ep5: ua-cam.com/video/rFaxUaslzQY/v-deo.html
    Ep6: ua-cam.com/video/ejpuCWv2DcA/v-deo.html
    Ep7: ua-cam.com/video/JW4XO1zG5gc/v-deo.html
    Ep8: ua-cam.com/video/GxBOw8h4D5o/v-deo.html
    Ep9: ua-cam.com/video/9jczxIESqy0/v-deo.html

    • @sunishsurya2153
      @sunishsurya2153 Місяць тому

      Brother, the pen can be used there, to write

    • @HaseenHaseen-pp8kc
      @HaseenHaseen-pp8kc Місяць тому +1

      Kumar anna engalaale poaka ellatha eaduthukki neenga poai kaatturayal thanks anna

    • @ustamizha
      @ustamizha Місяць тому

      sure bro . Appreciate all your effort !! Have a safe journey

    • @maheshmxyz
      @maheshmxyz Місяць тому

      உங்கள் வாயிலாக நான் கனவிலும் போக நினைத்து பார்க்க முடியாத இடங்களுக்கும் மக்களையும் பார்க்க முடிகிறது, உங்களுக்கு என் அன்பான, மரியாதையான , வீர வணக்கங்கள்,

    • @ekstaleonas
      @ekstaleonas Місяць тому +1

      Dear Kumar! If u drink strong alcohol you should better eat something asap after it! best compilation with something very much calories or "pelmeni" or "uha" or hamon/"salo" in your case (after 50:30).
      But much alcohol really injuries your health!

  • @kmkbarani
    @kmkbarani Місяць тому +109

    தம்பி என் பெயர் பரணி குமார் 😊 . உங்கள் வாயிலாக நான் கனவிலும் போக நினைத்து பார்க்க முடியாத இடங்களுக்கும் மக்களையும் பார்க்க முடிகிறது, உங்களுக்கு என் அன்பான, மரியாதையான , வீர வணக்கங்கள், நான் ஈரோடு வரும் போது நீங்கள் அங்கு இருக்கும் போது நீங்கள் விரும்பினால் நேரில் பார்க்கலாம், உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏🙏

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz Місяць тому +6

    அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் திகட்ட திகட்ட அள்ளி தரும் குமார் சகோவை எவ்வளவுதான் பாராட்டுவது ❤❤

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Місяць тому +31

    யாருமே காட்டாத இந்த மாதிரியான இடங்களை தாங்கள் நேரில் சென்று படம் பிடித்து காண்பித்ததிற்க்கு நன்றி குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @bhagimedia
    @bhagimedia Місяць тому +22

    சகோ ஒரு ரூபாய் செலவு இல்லாமல் அட்டகாசமாக இந்த பதிவு தந்து எங்களை மகிழ்ச்சி கடலில் மிதக்க விட்டீர்கள். சிலிர்க்க வைக்கும் ஐஸ் கூர்மையான முனைகள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பதிவு.நன்றி சகோ சூப்பர் நிஜ ஹீரோ சகோ நீங்கள் ❤

  • @poongavanam938
    @poongavanam938 Місяць тому +39

    நெருப்பு குமார் 🔥

  • @subashbose1011
    @subashbose1011 Місяць тому +22

    குமாரன்னா கூர்மையான ice பாக்கும்போது மேல வந்து குத்துராமாதிரி இருக்கு, குகைக்குள்ள போகும்போது செம பயமா இருக்கு its really really thrilling experience..... வேற level.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @waris6791
    @waris6791 Місяць тому +7

    தமிழ் நாட்டில் உக்கிரமாக உள்ள வெப்ப ( அக்னி) அலைக்கு மிக ஆறுதலான காணொளி.
    சகோதரர் குமாரின் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.🎉

  • @bankniftyscalpers4953
    @bankniftyscalpers4953 Місяць тому +15

    உங்கள் மூலமாக உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்... மிக்க நன்றி குமாரு அண்ணா

  • @ashokAruna243
    @ashokAruna243 Місяць тому +23

    My dear friend Kumar, this is my first comment ever on UA-cam. Mr. Sergei at 1:31 really touched me. I've lived in locations with negative temperatures, so I can understand the struggle with the cold you're facing in your Russia series. Don't compromise on basic needs to cut costs; prioritize your comfort and dress according to the location and climate. Even a minor infection can have a serious impact on your health later on. Please take care of yourself! Remember, back home you have a family. Wishing you all the best! We're just viewers, not traveling with you throughout your life journey, appreciate all your entertainment. Thank you so much, and God bless you!

    • @viki10mail
      @viki10mail Місяць тому

      ❤❤😊

    • @npsathish
      @npsathish Місяць тому +2

      Dear Kumar, I am from Canada, love your videos, but my humble advice to you is to be very careful with temperature below -10 and more, Because people like us who are from tropical region like Chennai,our nervous system and bones are used to hot weather conditions. So please take well insulated coats. In Young age we may able to withstand the severe cold now, but if you didn't cover properly it will affect our bone and nervous system in our old age. please cover with proper outer wear. I am not discouraging you.
      Take care.

    • @tamilselvan-bt1jx
      @tamilselvan-bt1jx Місяць тому

      Kumar, myself and my wife started watching your videos recently. Thanks for sharing all your experiences. However, I’ve a feeling that you are setting a wrong example unknowingly by not protecting yourself properly. Pls protect yourself well so that the people who try to follow you will not suffer. Keep up your good work and thanks again!

    • @GautiR
      @GautiR Місяць тому

      Exactly! சிக்கனமாக இருப்பது நல்லது தான். ஆனால், அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ளாமல், பணத்தை சேமித்து, சேமித்து வைத்தால் அதுதான் கஞ்சத்தனம். இரண்டிற்கும் நூலிழை வித்தியாசம் தான்.

    • @jebaranidavid2217
      @jebaranidavid2217 Місяць тому

      Good advice from experienced gentlemen. But he won't listen. He is attracted by the word budget.

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 Місяць тому +5

    உருகி விழ
    நினைத்ததெல்லாம்
    உன்னால்தானோ
    உறைந்து போனது ...?
    உலக மனிதரின் அதிசயம் எங்கள் தம்பி குமார் வாத்தியார் ...
    இன்றுதான் எபிசோடு பார்த்தேன் ... என்ன ஒரு ஆனந்தம்... வர்ணிக்க வார்த்தை கள் இல்லை...
    வாழ்த்துகள் தம்பி....

  • @kamalajanardhanan3344
    @kamalajanardhanan3344 Місяць тому +5

    WOW .look like a NATURAL CRYSTAL CHANDELIER. Thanks Kumar.

  • @rajaramsubbiah411
    @rajaramsubbiah411 Місяць тому

    நிறைய பேர் இந்த மாதிரி பதிவுகள் போடுகிறார்கள். ஆனால் நீங்கள் மிகவும் எதார்த்தமாக பேசுவதும் நடப்பதும் சிறப்பாக உள்ளது

  • @kgsm143
    @kgsm143 Місяць тому +13

    56:29 உறைந்த ஏரி மற்றும் பனிக்குகை அபாரம் அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-pr2lr
    @SivaKumar-pr2lr Місяць тому +9

    அருமை
    அற்புதம்
    ஆச்சரியம்
    ஆனந்தம்

  • @veeravijayan4690
    @veeravijayan4690 Місяць тому +4

    தமிழ்நாட்டின் சூடு தாங்கமல் தவிக்கும் நண்பர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Місяць тому +6

    GOAT OF TRAVELLING 💜

  • @mujiburrahman7802
    @mujiburrahman7802 Місяць тому +5

    குளிர் பிரதேசத்தில் குமாரின் திருவிளையாடல் ❤...

  • @sahayajohnson
    @sahayajohnson Місяць тому +2

    மீண்டும் சொல்கிறேன் இது மிகவும் அருமையான பதிவு நீங்கள் அந்த குகையை காட்டும்போது இயற்கையின் படைப்பை ரசிக்க முடிகிறது அதுவும் இந்த வாய்ப்பு உங்கள் மூலம் டிஜிட்டல் ஆக எங்களுக்கு கிடைத்த்மைக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துகள் குமார் அவர்களே

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Місяць тому +1

    குமாருக்கு வாழ்த்துகள் 🌏🌏🌏

  • @Trent..2.0
    @Trent..2.0 Місяць тому +2

    Three time pathutom tv la sema episode ithu... ❤

  • @HariVJ-
    @HariVJ- Місяць тому +15

    ப்ரோ சேலத்தில் இருந்து உங்கள் பேன் ஹரி VJ உங்க வீடியோ அனைத்தும் நான் ஃபுல்லா பார்ப்பேன் 💯❤️

  • @premnathmagi
    @premnathmagi Місяць тому +10

    View of Stalactite are amazing to see. Excellent capture Kumar 👌🏻👌🏻

  • @Ms99911
    @Ms99911 Місяць тому +19

    நண்பரே. உங்களின் கடின உழைப்புக்கு தலை வணங்குகிறேன். அருமையான காணொளி. ❤

  • @kathirfamily
    @kathirfamily Місяць тому +4

    மிகவும் அற்புதமான பயணம்... கயல் தமிழ் திரைப்படத்தில் வரும் வசனம் தான் நினைவில் வருகிறது.. இந்த உலகத்தை சுற்றிப்பாரு இல்லையா நீ பிறந்த இந்த நாட்டையாச்சும் முழுசா ரசிச்சு பார் அப்படினு சொல்லுவாங்க... அதே போல தான் நம்ம குமார் ஜி❤❤❤❤❤❤

  • @arachelviapveeramalaykpm-g951
    @arachelviapveeramalaykpm-g951 Місяць тому +3

    Bald & bankrupt பிறகு ரஷ்ய பற்றிய மிகச் சிறந்த காணொலி.வாழ்த்துகள்

  • @sabas7575
    @sabas7575 Місяць тому +3

    One of the best experience🎉🎉🎉

  • @selvarajup9299
    @selvarajup9299 Місяць тому +1

    எனது மனமார்ந்த நன்றிகள்.நாமக்கல்லிலிருந்து செல்வராஜூ.ப

  • @user-pf3jf5xw2v
    @user-pf3jf5xw2v Місяць тому +5

    தலைவா நீங்க வேறலேல்பா சூப்பர் சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @r.sathishkumar2563
    @r.sathishkumar2563 Місяць тому +1

    வணக்கம் குமார் நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது இந்த கானொளி நன்றி 🌹🌹🌹

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Місяць тому +2

    Wow அடேங்கப்பா இந்த உலகில் இந்த மாதிரி இடம் இருக்கிறது என்பதை நீங்கள் காட்டாவிட்டால் எங்களுக்கு தெரியாது மிகவும் நன்றி குமார சகோ அதை நேரில் அனுபவித்து உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அந்த தருணத்தை எங்களுக்கு அப்படியே தந்து உங்களுக்கு மிகப் பெரிய நன்றி அருமையான பனிப்பாறைகள் நீல கலர் பாறைகள் பனி குகைகள் அனைத்தும் அருமை மதிய உணவு மிகவும் அருமை இன்னும் எதிர்பார்க்கிறோம் குமார சகோ🎉🎉🎉

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Місяць тому +3

    மிக்க நன்றி நண்பா 🤝

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Місяць тому +8

    போன வீடியோவில் "கடவுள் இருக்கான் குமாரு" என சொல்றாப்ள, ஹோம் ஸ்டே கிடைச்சது அருமை ❤

  • @girishvasudevan9109
    @girishvasudevan9109 Місяць тому +1

    This is the real adventure inside the ice cave 😮

  • @user-ik7es2in8r
    @user-ik7es2in8r Місяць тому +1

    ஆஹா அருமைஎன்ன ஒருஅழகுபார்ப்பதற்கு கண் கோடி வேண்டும். மனமார்ந்த நன்றிகள்சகோதரரே👌🙏🌹

  • @panaiveedu
    @panaiveedu Місяць тому +1

    அருமை குமார், வாழ்க வளமுடன், இதை உங்களால் மட்டும் சாத்தியமாகும், எவருக்கும் இங்கே போக தோன்றாது, உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேவையானது அனைத்தும் வாங்கிக்கொண்டு முடிந்தவரை செய்ய வேண்டும். No risky decision!

  • @mukeshvar3249
    @mukeshvar3249 Місяць тому +11

    அடுத்தவாட்டி இந்த இடத்துக்கு போகணும் ஆனா வெயில் அடிக்கிற நேரத்துல போகணும் இந்த லேக் தண்ணியா எப்படி இருக்குன்னு பாக்கணும்😊

  • @ramarajanravi5479
    @ramarajanravi5479 Місяць тому +12

    22:33 குமார், என் ஃபோன் டிஸ்ப்ளேவை ஊசியால் குத்தி விட்டாய் 😂

  • @vedachalamdhakasha7299
    @vedachalamdhakasha7299 Місяць тому +2

    சென்னை குளிர் கின்றது குமார் மிக மிக அருமை

  • @sivasamy2949
    @sivasamy2949 Місяць тому +4

    👌 ரஷ்ய பயணம் சிறப்பு குமாரு🌹 சூப்பர் சூப்பர் ☘️☘️☘️ பசுமை சிவா பரணி சிவாவின் வாழ்த்துகள்🌹👍

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Місяць тому +2

    Hii..சூப்பர்..மேன்..குமார்...செம்ம..அட்டகாசாம்..செம்ம..அருமையான..விடியா..துள்..துள்..ரொம்ப..சந்தேஷ்சம்..குமார்..மிக்க..நன்றி...வாழ்க..வாழ்க..💯💯🤝🤝🙏🙏🙏👍🏾👍🏾👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌱.OK.. Thankuoy...kumar..👌🏿🙏☘️

  • @pugalr3595
    @pugalr3595 Місяць тому +1

    அடிக்கிற 45°c வெயிலிலும் எங்களை உறையவைக்கும் குமாருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishkavathi
    @krishkavathi Місяць тому +1

    மிகவும் அற்புதமான

  • @asokkumar7155
    @asokkumar7155 Місяць тому +3

    உங்கள் பயணம் தொடற வாழ்த்துக்கள் குமார் 👍👍❤️❤️❤️❤️❤️🙏🙏🙏 from malaysia🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @ekstaleonas
    @ekstaleonas Місяць тому +3

    приезжай ещё! посмотрел твои путешествия - ты просто молодец!

  • @asokanchandran
    @asokanchandran Місяць тому +1

    பனி உறைந்த பைக்கால் ஏரியில் வேனில் பயணித்தது அட்டகாசமாக இருந்தது அங்குள்ள பனி குகையின் அழகு அதில் பனி உறைந்து ஊசி போல் காட்சியளிப்பது ரம்மியமாக இருந்தது இவற்றை பற்றிய தகவல்கள் பிரமிப்பாக இருந்தது

  • @govindarajang.s8760
    @govindarajang.s8760 Місяць тому +5

    அதி அற்புதம்.பார்க்கிற எங்களுக்கே குளிர்கிறது. நடக்கும் போது ஜாக்கிரதையாக இருக்கவும்.வழுக்கும்.வீண் ரிஸ்க் எடுக்கவேண்டாம்.முருகன் துணையிருப்பான்

  • @ranihm2869
    @ranihm2869 Місяць тому +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை மாபெரும் அற்புதம் கண் கொள்ள காட்சியாக இருந்தது நேரில் பார்த்த அனுபவம் அப்படியே இருந்தது thanks bro 👌

  • @thumuku9986
    @thumuku9986 Місяць тому +1

    God Bless you Mr.Kumar for Healthy, Wealthy and Long Life....Thanks

  • @SivaKumar-uo9vm
    @SivaKumar-uo9vm Місяць тому +3

    நாங்க கேட்க நினைச்சதை ரஷ்யா காரனே கேட்டுட்டான்....இந்த கோட் போதுமா குளிர் தாங்குதான்னு......😄

  • @GautiR
    @GautiR Місяць тому +3

    தலைவரே! தங்களின் பதிவுகள் அற்புதம். இருப்பினும், அடிப்படை தேவைகளை உதாசீனம் படுத்த வேண்டாம். அத்தகைய குளிரை குறைத்து மதிப்பிடுவது மிகவும் தவறு. நலமும் வளமும் நிறைந்து நீடூழி வாழ்க!!!

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah Місяць тому +1

    No one can imagine of the country Russia. Very beautiful. I can see the places of Russia from my cellphone itself. Thank you very much brother Kumar.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Місяць тому +1

    தம்பி குமாரு நீங்கள் வேற லெவல்! யாருமே காட்டாத அதிசயமான இடங்களை காட்டியமைக்கு நன்றி. உங்கள் அடுத்த காணொளியை ஆவலுடன் எதிர்பார்க;கிறோம்: நன்றி.

  • @user-gc6fc3sq9v
    @user-gc6fc3sq9v Місяць тому +1

    உங்களோட வீடியோ பார்த்த மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது குமார் அண்ணா

  • @sampathkumar2864
    @sampathkumar2864 Місяць тому +1

    உச்சி வெயில் இங்கே உறையும் பணி அங்கே.olkhon island பணி பாறைகள் பார்த்து பரவசம் ஆனோம் குமார்.keep it up❤❤❤

  • @arivuramu3547
    @arivuramu3547 Місяць тому +2

    சூப்பர் குமார் கொஞ்சம் பில்டப் ஆனா சூப்பர் குமார் நல்ல இடம் போய் பா ர்க முடியாது இடம் நீங்கள் காட்டும் இடம் எல்லாம் சூப்பர்

  • @aakhashk2561
    @aakhashk2561 Місяць тому +1

    Kumar inside white diamond cave..... amazing....❤❤❤❤❤

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 Місяць тому +3

    தம்பி குமாருக்கு மவுசு கூடிக் கொண்டே போகுது. எல்லாரும் வந்து குமாருடன் போட்டோ எடுப்பது ஒரு இந்தியன் என்ற அளவில் மட்டுமல்ல தமிழன் என்ற மமதையிலும் பெருமையாக இருக்கு. வீரத் தமிழன் குமார் வெற்றிப் பயணம் செய்கிறார் ரஷ்யாவின் பணி ஏரி பைகாலில் .

  • @anisfathima7268
    @anisfathima7268 Місяць тому +2

    Thank you brother for showing the places where we can't even imagine to go....

  • @kalaiselvimurugason9062
    @kalaiselvimurugason9062 Місяць тому +1

    Kumar Russia super lake baikal ice arumai valthukgal.

  • @Karthick-dp4dh
    @Karthick-dp4dh Місяць тому +2

    Awesome experience 😇 Thank you brother

  • @nspindustries5532
    @nspindustries5532 Місяць тому +1

    அருமையான வீடியோ டுடே👌👌👌

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Місяць тому +4

    Hi Kumar, Baikal Ice Cave is such a delightful beauty. Extremely beautiful. It gave a feel of watching Shankar's movie. அட்டகாசமான அனுபவம்! Kumar, இந்த இடத்தில், 'Alcohol is not injurious to health' அதிலும் நீங்க குடித்த vodkaவின் அளவு - Lake Baikalலில் விழுந்த கடுகு! Well, enjoy while you can. We live only but once. Looking forward to see more of your adventures. Take care ❤.

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 Місяць тому +1

    Rombha nalla eruku to see n feel.

  • @govindharaj9272
    @govindharaj9272 Місяць тому +3

    இவரு தனி ரகம் இது குமார் அண்ணா உலகம் ❤❤❤❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 Місяць тому +2

    அங்கே. கடுமையான. குளிர்.
    நம்ம. ஊரில். 119.டிகிரி.வெய்யில்.வாட்டி.
    வதைக்கின்றது.
    பயணம். வெற்றி பெற. வாழ்த்துக்கள். குமார். 👍👍🐦🐦🥰🥰

  • @p.murugesanp.murugesan7429
    @p.murugesanp.murugesan7429 Місяць тому +1

    சூப்பு மட்டும் சூப்பர் இல்லை இன்று அனைத்தும் அருமை

  • @rahamathullarahamathulla2527
    @rahamathullarahamathulla2527 Місяць тому

    அற்புதம் கண்ணாடி குகைக்குள் சென்று வந்த உணர்வு அருமை.

  • @crazyallwyn888
    @crazyallwyn888 Місяць тому +2

    Bro super ❤❤❤❤❤

  • @user-ww2kd3hz6v
    @user-ww2kd3hz6v Місяць тому +1

    நீங்கள் செல்லும் இடங்களுக்கு எங்களையும் கூட்டிச்செல்லும் உணர்வைத்தருகிறீர் நண்பரே...நலம்! வாழ்க!👌💐

  • @vigneshkumar3935
    @vigneshkumar3935 Місяць тому +9

    கோமாரு அண்ணா ரொம்பவே நன்றி❤ எங்களையும் உங்களுடன் அழைத்து சென்றமைக்கு வாழ்க வளமுடன் ❤❤

  • @shanmuganathanmohan4422
    @shanmuganathanmohan4422 Місяць тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @krishnamacharisrinivasan118
    @krishnamacharisrinivasan118 Місяць тому +1

    Hello Kumar fantastic ice caves. It is ICE CHANDILIERS. excellent

  • @SathyaSankari-yy7bn
    @SathyaSankari-yy7bn Місяць тому +1

    22:25 குழந்தையாக மாறிய குமார் ✨😅❤

  • @kgsekar5959
    @kgsekar5959 Місяць тому +2

    🙏💐 அருமையான பதிவு bro தமிழரின் திறமை உலகமெல்லாம் பரவட்டும்... மென்மேலும் இந்த பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள் பல கோடி.... 🙏💐 take care ur health 👍

  • @MohggJagi-lb2pl
    @MohggJagi-lb2pl Місяць тому +1

    Raw and real love from 🇱🇰❤❤

  • @user-bv9do7jb5m
    @user-bv9do7jb5m Місяць тому +1

    உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 Місяць тому +1

    சூப்பர் ‌சூப்பர் அட்டஹாசம் குமார்.வாழ்த்துக்கள்.

  • @antarsharanchandra7130
    @antarsharanchandra7130 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ superb ice cave semaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai Місяць тому +1

    Super views bro. So many thanks.🙏🏾

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Місяць тому +1

    நான் நேரில் சென்று பார்த்தது போல் உணர்கிறேன். ஜஸ் மழை ஜஸ் குகை ஜஸ் highway இதற்கு முன் பார்த்தது இல்லை நன்றி குமார்.

  • @gs080308
    @gs080308 Місяць тому +1

    Awesome... So close to real ColD.... Well done and good job doing ..😊

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Місяць тому +1

    விதவிதமாய் வித்யாசமாய் ஐஸ் வகைகள் சூப்பர் 😂 அதிலும் Aqua blue colour வெயில் படும் போது ஜொலிக்குது. Ice highway chance ஏ இல்ல. நம்ம வாத்தியார் நடக்கும் போது சில இடங்களில் வர்ர சத்தத்தினால் பல் கூசுது. Last ஆ மீன் சூப் விருந்து அருமை. வாத்தியாரே.

  • @thenusneha6637
    @thenusneha6637 Місяць тому +1

    Wow wow ❤ sema kumar sir
    தமிழகத்தை விட்டு பொனது இலலை நான்
    உங்களின் மூலம் பார்க்கிரோம் நன்றி.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Місяць тому +2

    You really a daring person. Your motivation level is great. Thanks for your vlogs. Take care Kumar.

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 Місяць тому +3

    One of your most scenic vlogs ever. Tour to Lake Baikal was Brilliant, Scenic, Pristine, Ethereal and a Visual treat to the eye. Reminds me of your trip to Salar de Uyuni in Bolivia. Looking forward to your further trips in freezing Russia.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 Місяць тому +1

    இதே போன்ற கதை அமெரிக்காவில் செவ்விந்தியர்களால் நம்பப்படுகிறது.சான்பிராசிஸ்கோ நகருக்கருகில் அமைந்துள்ள twin peaks பற்றி. ஒரு கணவனும் மனைவியும் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.கடவுள் இருவரையும் இரண்டு குன்றுகளாக ஆக்கிவிட்டார்.இருவரும் அருகில் இருந்தார்கள்.ஆனால் ஒன்று சேர முடியவில்லை

  • @user-rd9uz6qu8r
    @user-rd9uz6qu8r Місяць тому +2

    பனி விழும் இரவு நனைந்தது நிலவு குமார் விடியோவில் நனைந்து விட்டோம் அருமை சூப்பர் தெறி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Місяць тому +1

    கனடாவில் பல இடங்களில் இப்படி தான் இருக்கும். நன்றி

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja Місяць тому +2

    This is an unique experience Kumar. Not easy to do this. That lunch at middle of nowhere is once in a life time experience for you.

  • @thampimani7001
    @thampimani7001 Місяць тому +1

    Super beautiful marbles

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Місяць тому +1

    No words to describe this episode🤩🥶😶‍🌫️I love this season’s all episode but this is most favorite episode…❤️🥶will see other episodes also🙌That ice glasses wooow it’s very very beautiful and amazing🤩❤️😍it’s look like needles🙃That all views are super💙This winter lunch is so special😁❤️it’s very different🙌Thanks for this episode🤩

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Місяць тому +1

    Excellent adventurous journey enjoy Kumar.Thanks🙏😞😊so much for sharing 🌼💛🤲👏

  • @manjulaj9187
    @manjulaj9187 Місяць тому +2

    Bubbles is a word
    Motli is an emotion😅😂

  • @ksugenthykanapathy7517
    @ksugenthykanapathy7517 Місяць тому

    Ohh woww wonderful bro🎉

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Місяць тому +1

    குமார் ப்ரோ உங்க பின்னாடியே வந்து பார்க்கிறோம்

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Місяць тому +1

    Excellent adventurous journey enjoy Kumar 🙏🌼💛🤲👏

  • @suthanthirarajanr4539
    @suthanthirarajanr4539 Місяць тому +1

    Super , Really super
    Real hero
    Today episode
    Ice wake,ice gave
    Thanks lots

  • @chandraraj1825
    @chandraraj1825 Місяць тому +1

    Super o super Kumaru. God bless. 🎉❤❤❤❤❤

  • @Bangalorekalidas
    @Bangalorekalidas Місяць тому +1

    நிஜமாகவே
    நாங்கள் உங்கள் கூட பயணிப்பது போன்ற ஒரு உணர்வு