🌨️ Animal குமாரின் அதகளம் | 🇷🇺 Russia Ep12

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 883

  • @BackpackerKumar
    @BackpackerKumar  4 місяці тому +121

    உலகின் மிக குளிர்ந்த நகரத்தில் நம்ம குமாரு. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி
    Russia series links
    Ep1: ua-cam.com/video/Lo9ffrv37gc/v-deo.html
    Ep2: ua-cam.com/video/cnyYVmhobHM/v-deo.html
    Ep3: ua-cam.com/video/W_xhIxIjZm4/v-deo.html
    Ep4: ua-cam.com/video/x9F8T7vz4a8/v-deo.html
    Ep5: ua-cam.com/video/rFaxUaslzQY/v-deo.html
    Ep6: ua-cam.com/video/ejpuCWv2DcA/v-deo.html
    Ep7: ua-cam.com/video/JW4XO1zG5gc/v-deo.html
    Ep8: ua-cam.com/video/GxBOw8h4D5o/v-deo.html
    Ep9: ua-cam.com/video/9jczxIESqy0/v-deo.html
    Ep10: ua-cam.com/video/_3EMfuRgxO8/v-deo.html
    Ep11: ua-cam.com/video/uFYd7qeB3Qo/v-deo.html
    Ep12: ua-cam.com/video/dJesJq5F46U/v-deo.html

    • @BackpackTravellerMathu
      @BackpackTravellerMathu 4 місяці тому +1

      Anna how many times pesibu solurega Anna? Thank you nu sonale common ah ellarukum theriyum pesibu words ketkum pothu irritated haguthu Anna avaga than English semma ya kathaikuragale . Stop saying pesibu Anna. Anyways nice video 👍

    • @rajeshrathinavel4997
      @rajeshrathinavel4997 4 місяці тому +1

      Same he did in Cuba... GRACIOUS... GRACIOUS

    • @BalaMurugan-kf4tk
      @BalaMurugan-kf4tk 4 місяці тому

      Hi pro❤

    • @manojkumar0512
      @manojkumar0512 4 місяці тому +1

      Watch the Ice Age movie brother, and then you will know about the mammoth, ice lion, and ice statue animals.

    • @BagavathiSelvam-et4ko
      @BagavathiSelvam-et4ko 4 місяці тому +1

      Kumar vanthu nalla sappadu thanni illama he is surviving is all countries...u see that spasibo neraiya thadavai soona enna ippo we.are also learning and tempting us to learn more.words.even gracias.
      So nothing wrong in that.nallathai mattum edunga.appadi partha he is shoeing beer so many time y u rnot saying that not to sjoe 9:22

  • @mmkrishnan
    @mmkrishnan 4 місяці тому +58

    நமது நிரந்தர தோழன் ரஷ்யாவைப்பற்றி தமிழில் அழகாக விவரிக்கும் தங்களுக்கு மிக்க நன்றி

    • @nathankrkrnathan8076
      @nathankrkrnathan8076 4 місяці тому

      எந்த சூழ்நிலையிலும் எந்த நிலையிலும் இந்தியாவை விட்டுக் கொடுக்காத ஒரே நாடு ரஷ்யா தான்

  • @AlyonaMoves
    @AlyonaMoves 4 місяці тому +18

    I’m in the video at the minute 1:01:00 because I’m 1 of 1 😂 Great meeting you , Kumar! It’s unfortunate we couldn’t join you on the trip to Oymyakon but we had to leave that for next year. Hope you enjoyed Russia!

  • @Vinayagamgopalindia
    @Vinayagamgopalindia 4 місяці тому +21

    ஆடை அற்புதமாக இருக்கின்றது அதாவது ஆதிவாசி மாதிரி உள்ளது

  • @jeyaramah1475
    @jeyaramah1475 4 місяці тому +1

    Hi Kumar, I'm totally impressed by the courtesy and hospitality of Ms Akka. Honestly, i didn't expect this 'surprise' - Amazing welcome. Wow, the ice museum is really classy 👌, especially with the beautiful colour lighting. எவ்வளவு காசு இருந்தாலும்கூட... இதையெல்லாம் பார்க்க கொடுப்பனை வேண்டும். You are lucky, Kumar. "All you need is love." Absolutely ❤.
    Take care. 👋 bye.

  • @SRajesh-qq5vi
    @SRajesh-qq5vi 4 місяці тому

    இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு நீண்டகால உறவு. குமார் bro சூப்பர்

  • @sivabalanSivabalan-cn7mj
    @sivabalanSivabalan-cn7mj 4 місяці тому

    அண்ணா இங்க கத்திரி வெயில் சும்மா கொழுத்து து.... நீங்க ஐஸ் மழைல நனைரீங்க...... 💐💐💐

  • @sureshsur157
    @sureshsur157 4 місяці тому +1

    Kumar sir please watch the ice age movie please. Where you saw the statues in the museum is from the ice age character.

  • @Indianstars-th5pv
    @Indianstars-th5pv 4 місяці тому +1

    Aanalum rombha thairiyum pa

  • @shankaran20
    @shankaran20 4 місяці тому

    At 58 mins those are characters from the movie "Ice Age"

  • @sarojerin8409
    @sarojerin8409 4 місяці тому

    37:47 Enguku epdi bro enanu theriyum. Btw superb adventure

  • @thirumalpandian
    @thirumalpandian 4 місяці тому

    Kumaru, most of the animal sculptures are ice age movie characters.

  • @karthicks8162
    @karthicks8162 4 місяці тому

    Mammoth B c 10,000 years back la iruntha oru elephant brother

  • @lakshmiradhu
    @lakshmiradhu 4 місяці тому +2

    1st view.

  • @nagarajspeaker3757
    @nagarajspeaker3757 4 місяці тому

    இக்கூட்டியாவிலிருந்து 250 கிலோ மீட்டர் இருக்கு என்னால் போக முடியல ஆனா அந்த போட்டோ உங்களுக்கு காமிக்கிறேன் சொன்னீங்க அந்த போட்டோ காமிக்கவே இல்லையே

  • @sureshv-lq1ti
    @sureshv-lq1ti 4 місяці тому

    Superb kumaru ❤ ungha video causal AA irruku sema 🎉 fan from namma oru erode 😊

  • @girishkumars9455
    @girishkumars9455 4 місяці тому

    kumar ana . The wave in video is beacuse of the frame rate per sec. Try changing the frame rate next time if the wave occurs.

  • @npsathish
    @npsathish 4 місяці тому

    Woolly Mammoth is kambaly yaanai endru solvaargal

  • @karnatakaplacetotemple2938
    @karnatakaplacetotemple2938 4 місяці тому

    Super anna

  • @sahulhameed5095
    @sahulhameed5095 4 місяці тому

    Kumar ne kalakuuuuu....

  • @praveen.raavanan.8313
    @praveen.raavanan.8313 4 місяці тому

    Kumaru ice age movie pathathu illaya

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 4 місяці тому +180

    கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. பயணத்தை வியாபாரம் நோக்கம் இல்லாமல் ஒரு வேள்வி போன்று கர்ம சிரத்தையாக செய்வதாலும், பிரயாணம் செய்ய விரும்புவர்களுக்கு ஆசிரியராக செயல் படுவதால் எல்லா உதவிகளும் கண்காணாத இடங்களிலும் கிடைக்கிறது!

  • @parthideepan3133
    @parthideepan3133 4 місяці тому +64

    பாக்க பாக்க ஆர்வமா இருக்கே..குமார் அண்ணா ரசிகனாக இந்த சீசன் முழுவதும்.ஐஸ் கட்டி மழை போல தொடர்ந்து கொண்டிருக்க வாழ்த்துக்கள்💕💕💕💕💕❤️❤️❤️❤️

  • @sunstar9583
    @sunstar9583 4 місяці тому +3

    எவ்வளவோ youtuber ரூமில் அமர்ந்துக்கொண்டு, என்ன பேசுவதே என்று தெரியாம, நடிகைகளையும், அரசியலையும் பேசிக்கொண்டு 4,5 மில்லியன் subscribers வச்சிக்கிட்டு இருக்கானுங்க....
    இப்படி பணம் செலவு செய்து உயிரை கொடுத்து usefull contain கொடுக்குற நண்பரை தயவு செய்து திரும்பி பாருங்கள்...5m வரும்போது நான் மறுபடியும் comment பண்றேன்

  • @balamogi
    @balamogi 4 місяці тому +26

    தொடர்ந்து பெய்யும் பனியிலும் விடாது உங்கள் பணி எங்களுக்காக தொடர்கிறது..
    உங்களது வெறும் பயணமல்ல வருங்கால இளைஞர்களுக்கு வரலாறு...
    தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்...🎉

  • @mariyappannithayah5962
    @mariyappannithayah5962 4 місяці тому +39

    தம்பி நீங்க அசத்தறீங்க...
    வீடியோ போட்டதும் Like போடறதாகட்டும்
    அத பாக்கறது ஆகட்டும்
    அதுக்கு comment போடறதாகட்டும் ....
    நான் முந்தி நீ முந்தின்னு நம்ம மக்கள் உங்கள தலயில வச்சி கொண்டாடறங்க ...
    கூடிய விரைவில் சாதனை படைக்க வாழ்த்துகள்...
    வாழ்க வளமுடனே

    • @BackpackerKumar
      @BackpackerKumar  4 місяці тому +3

      மிக்க நன்றி அண்ணா

  • @antonjano
    @antonjano 4 місяці тому +7

    46:34 Ithu Frozen and Ice Age movie la vara characters brother. Avangaloda kadavel kidaiyathu😅. We enjoyed your video as a family. ❤ Thank You for your wonderful effort Brother.

  • @nagarajaniyyappan9748
    @nagarajaniyyappan9748 4 місяці тому +16

    ரஷ்யா பெண்களுக்கு குமாரை ரொம்ப பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன் 😊😊😊

  • @mithiran7774
    @mithiran7774 4 місяці тому +12

    குமார் நண்பருடன் ஒரு பயணம் தமிழ்நாட்டிற்கு உள்ளே விருப்பம் உள்ளவர்கள் லைக் போடவும் ஆயிரம் லைக் வந்தால் குமார் நண்பரே நீங்கள் எங்களுக்காக ஒரு நாள் ஒதுக்க வேண்டும்❤

  • @Banupriya77526
    @Banupriya77526 4 місяці тому +10

    எங்க வீட்டு குட்டீஸ் net காலி பண்ணிடுவாங்க அதனால download செய்து பார்ப்பேன். உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் அதுலயும் நீங்க அங்க இருக்குறவங்களுக்கு தமிழ்நாட்டு உணவை சமைச்சு தருவீங்க அதை ரசிச்சு பார்ப்பேன்.

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 4 місяці тому

      பண்ணாதீங்க... அவருக்கு வருமானம் வராது

  • @mithiran7774
    @mithiran7774 4 місяці тому +40

    குடும்ப சூழல் காரணமாக கனவுகளை லட்சங்களை ஒதுக்கி வைத்து குடும்பத்திற்காக உழைக்கும் என்னை போன்ற நடுத்தர வர்க்க மக்களுக்கு உலகை சுற்றி காட்டும் நண்பர் குமார்க்கு நன்றி🙏💕

  • @A_Day_of_Mine
    @A_Day_of_Mine 4 місяці тому +19

    Wait panni kumar annan video paarpavar sangam ✌️🔥🤍

  • @prabakaranprabakaran7682
    @prabakaranprabakaran7682 4 місяці тому +1

    லைக் போட்டேன் வேலை உள்ளது முடித்து விட்டு வருகிறேன்.

  • @Vinayagamgopalindia
    @Vinayagamgopalindia 4 місяці тому +7

    தங்கம் வைரம் எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க ஏன்னா அங்க விலை குறைவாக இருக்கும் அப்படி இருந்தால் எனக்கும் சேர்த்து வாங்கி வரவும்

  • @asathaa8366
    @asathaa8366 4 місяці тому +1

    13:10 to 13.15 Ookalanga paakalanga..Some one noticed that 😂 Thalaivar Kuluru la olaruraru

  • @MegaAndrey01191
    @MegaAndrey01191 4 місяці тому +48

    Нифига мы в видео попали,на 20-той минуте 😎

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 4 місяці тому +9

      Thank you brother for your valuable comment about our beloved vlogger Mr.Back packer KUMAR from TAMIL NADU, India.He is not only a simple vlogger but also a professor capable of exploring A to Z of places where he visits that too in our classic and lovely TAMIL language.

    • @prasannajothi9070
      @prasannajothi9070 4 місяці тому +4

      Ох, вы ждали этого видео, чтобы увидеть свой клип.. очень приятно..! ❤.(. Oh, you waited for this video to see your clip.. very nice..! ❤)

    • @sakthi1844
      @sakthi1844 4 місяці тому +1

      Andrey ❤❤

    • @SaravananR007
      @SaravananR007 2 місяці тому

      No wonder we got into the video at the 20th minute

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 4 місяці тому +7

    Dear Mr. Kumar, This is wonderful episode. These are all place we can't imagine to visit. You did it. My hearty congratulations and best wishes to you. God Bless You. PPK RAO .

  • @randineshkumar
    @randineshkumar 4 місяці тому +7

    உங்களது ஒவ்வொரு பயணமும் எங்களின் பாடபுத்தகம். நீங்கள் தான் எங்களின் Syllabus.

  • @bhagimedia
    @bhagimedia 4 місяці тому +4

    என்ன ஒரு அற்புதமான பதிவு நல்லவர்களுக்கு உதவி கிடைப்பதில் ஆச்சரியம் இல்லை சகோ❤ எண்ணம் போல் வாழ்க்கை ❤ உங்க முக ராசி பா எல்லாம் சிறப்பாக அமையும் ❤. Ice museum excellent

  • @prasannajothi9070
    @prasannajothi9070 4 місяці тому +44

    நல்ல மனிதருக்கு எப்போதும் நல்லது நடக்கும்.. இதை நம் அண்ணா மூலம் தெரிந்துகொண்டேன்.. ❤💯

  • @rajaranigll
    @rajaranigll 4 місяці тому +16

    உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கும் ரசிகன் நான்

  • @murugesan1494
    @murugesan1494 4 місяці тому +9

    Dress super வித்தியாசமா உடை இருப்பதால் தனியா தெரியரீங்க அருமையான.இடம் .கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு .கடும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @gvbalajee
    @gvbalajee 4 місяці тому +15

    Inna & Anna very good people so good humanity and hospitality she said namaskatam

  • @muruganak-xo8op
    @muruganak-xo8op 4 місяці тому +4

    Kumar
    நீங்க போன ஊர்ல உறைந்த பனி இருப்பதால் வீட்டின் உள்புறம் கத கதப்பமாக இருக்க வேண்டுமானால் அந்த ஊரில் நிலக்கரி போட்டு எரிய கூடிய மிக பெரிய பாய்லர் உள்ளது அந்த பாய்லர் அங்கே இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்டீம் சப்ளை செய்யும் அந்த ஸ்டீம் லைன் தான் நீங்க அங்க பார்த்தீங்க.
    வாழ்த்துக்கள்

  • @mithiran7774
    @mithiran7774 4 місяці тому +1

    Travel with kumar 1000 like for this comment kumar will send one day for us for subscribers❤🎉

  • @kevinstr7089
    @kevinstr7089 4 місяці тому +7

    I have a watched continue...your videos fantastic.... Backpack kumar bro

  • @StarSusee
    @StarSusee 3 місяці тому +1

    Hi kumar. very nice videos. recently i m watching all yr videos. young group of Russian boys. Goodluck for all and Thanks to Anna sister family.😊

  • @santhoshkumarc2958
    @santhoshkumarc2958 4 місяці тому +1

    Kumarauu.. Nixe Video.. Woolley Mammoths are extinct species.. means no longer exists in the planet earth.. it lived in the middle age period of planet earth.. like ice age..even we have cartoon movie called ice age. Thanks.

  • @kalyanasundermuralidhran8254
    @kalyanasundermuralidhran8254 Місяць тому +1

    Hi Kumar, I have just started seeing your videos, but have seen almost everything in a week and just love it. Subscribed to the Real & Raw adventures. Get going!

  • @thirunavukkarasu1432
    @thirunavukkarasu1432 4 місяці тому +1

    Thaviu.sithu.suptink.bookey.padigavum.aanal.naen.padigathven

  • @ramanathansundaram5811
    @ramanathansundaram5811 4 місяці тому +1

    Watch his video at 27.39mins, as he said he is 2nd one visiting here, and since he knew very well who is the 1st one and not willing to share his name then well for all the ones who watching this content the 1st one who visited here is (Tamil Trekker) on Feb 28, 2023.
    This comment is just sharing the information that we knew or come across about the UA-cam community with each other.....

  • @abubakkarumd888
    @abubakkarumd888 4 місяці тому +6

    ரஷ்யா காரனே தோத்துப் போட்டான் உங்க டிரஸ்சை பார்த்து சூப்பர் செலக்சன் குமார்

  • @murugesan1494
    @murugesan1494 4 місяці тому +26

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில் நமது கொங்கு தமிழனுக்கு வாழ்த்துக்கள்.

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 3 місяці тому +1

    Woow super ice museum…🥶❤️Ice age la wara all extinct animals um iruku😍superrrr🎉

  • @cocmaster8907
    @cocmaster8907 4 місяці тому +2

    Karaadeee kumar fans❤😂😂😂😂😂

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 4 місяці тому +4

    ரஷ்யா மக்கள் எவ்வளவு தங்கம் ஆனவர்கள் என்று இண்டைக்கு தான் புரியுது

  • @learnandgrow9507
    @learnandgrow9507 4 місяці тому +3

    super lake.......11.34... super senery...We are very lucky to travel with you... Thanks a lot...Padmanabhan. Thiruvanmiyur...!!

  • @poornachandarneethinathan7752
    @poornachandarneethinathan7752 4 місяці тому +1

    Kumar I think neenga fur cap thalakizha potu irukinganu nenaikren . May be am not sure

  • @aravinds452
    @aravinds452 2 місяці тому +1

    Bro my current favourite UA-camr is kumar ❤❤❤❤

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 4 місяці тому +6

    நாற்பது வயசு குமாரு இல்ல நாலு வயசு குமாரு கைஸ்ல சரியான ஆட்டம் ஓகே அருமையான ஐஸ் அலங்காரம் சூப்பர்

  • @Mrbogarrr
    @Mrbogarrr 4 місяці тому +4

    24:59 steam pipes

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 4 місяці тому +13

    குமார் பிரதெர், ஹோம் ஸ்டைனு நீங்க சொன்ன அப்பவே நான் கண்டு புடிசிட்டேன். அந்த லேடி தான் ஹெல்ப் பண்ணி இருப்பாங்க . சூப்பர் நான் கண்டுபிடிச்சு விட்டேன்.😂😂😂😂👍👍❤️❤️❤️❤️❤️

  • @kumaresanc6827
    @kumaresanc6827 4 місяці тому +4

    பங்காளிஹோம் ஸ்டே கொடுத்த அந்த தங்கமான மனசுக்கு கோடி நன்றி சொல்லணும் 🙏🙏🙏

  • @VIJAYARTHY
    @VIJAYARTHY 4 місяці тому +2

    Yakutiya ku Tamil Tracker 1 yr ku munnadiye poyittaanga bro. Omyakon ku thaan neenga 1st tamilan

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 4 місяці тому +2

    இந்த எபிசோடில் மிகவும் சிரிக்க வைத்து விட்டீர்கள் அதோடு ஐஸ் சோ அதோடு லைட்டிங் கலர், உங்கள் கேமரா பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது அட்டகாசமான பதிவு, நன்றி ப்ரதர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TP-fr7sv
    @TP-fr7sv 4 місяці тому +2

    52.20 Mammoth Big size of Elephant.
    மூன்று உலக நம்பிக்கை நம்மிடமும் உள்ளது. மேலோகம், பூலோகம், கீழ்லோகம் என்று நம்பிக்கை உள்ளது.

  • @gayathrir7771
    @gayathrir7771 4 місяці тому +6

    தலைவா அருமை வேற லெவல் பண்ணிட்டீங்க அருமையான பதிவு

  • @psundarrajan4311
    @psundarrajan4311 4 місяці тому

    உங்கள் வீடியோ பார்ப்பதற்க்காக UA-cam prime பணம் கட்டுகிறேன் தம்பி.விளம்பரத்திற்க்கு பதில்.

  • @senthilsamrat24
    @senthilsamrat24 4 місяці тому +2

    Indrizhirundhu thangal anbudan Animal Kumar endru Azhaikkapaduveergal :) .Love your videos!! keep rocking!

  • @wisdomlight4670
    @wisdomlight4670 4 місяці тому

    Museum த்துக்குள் நீங்க காண்பித்தது கொஞ்சம் சரியாக தெரியவில்லை.headlight வச்சிருந்தீங்களே என்ன ஆச்சு?

  • @DMK463
    @DMK463 4 місяці тому +8

    நம்ம குமாரு அற்புதமாக தெளிவாக ஒரு நாட்டிற்கு சுற்றுலா செல்வது முதல் அங்கு தங்கும் வரை எல்லா விஷயங்களையும் தெளிவாக சொல்கிறார்❤❤❤❤

  • @dgviews2
    @dgviews2 4 місяці тому

    நாங்க வீடியோ மட்டும் தான் பார்ப்போம் like, subscribe panuvom,நீங்க தான் ஜாக்கிரதையாக போக வேண் டும் 🙏

  • @ashwathbharathiraja9523
    @ashwathbharathiraja9523 4 місяці тому +1

    Animals sculptures in the museum are from ice age movie

  • @vijay6590
    @vijay6590 4 місяці тому +1

    Dress sema.....karadi kumar

  • @donilourdu
    @donilourdu 4 місяці тому +1

    Very Nice Kumar .See ICE AGE Movie. You find all animals. Mammoth you will find in 10,000 BC Movie.

  • @jayaramtex1814
    @jayaramtex1814 4 місяці тому +1

    Mammoth mean is extremely very large it's a vegetarian animal more than 10000 million years ice age period Most mammoths went extinct more than 10,000 years ago, coinciding with an important climate change at the end of the last ice age. Only small and isolated populations survived on islands such as the Channel Islands of California or Russia's Wrangel Island until much -- more recently -india tamilnadu Chennai

  • @aravindhangopal46
    @aravindhangopal46 4 місяці тому +1

    ICE Age Movie BUCK statue - 58:00 min

  • @subbarayanrathinasabaapathi279
    @subbarayanrathinasabaapathi279 4 місяці тому +1

    அந்த நாய் வண்டிக்கு பெயர் ஸ்லெட்ஜ்.சைபீரியாவில் மட்டும் இருக்கிறது.

  • @joseabr
    @joseabr 4 місяці тому +3

    Block heater with electricity connected will save engine oil getting frozen in very low temp. Maybe oil and gas transportation pipeline I am guessing only.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 4 місяці тому

    கனடாவுக்கு வரும் பாேது
    தெரிவியுங்கள்.
    முடிந்தளவுக்கு
    அழைத்து
    செல்லுகின்றேன்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 4 місяці тому +1

    இந்த ஆடையில் நல்லாவே இருக்கிறீங்க குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @DMK463
    @DMK463 4 місяці тому

    புவணி என்கிற ஒரு யூடியூப் இருந்தார் ஆரம்பத்தில் மிக அருமையாக காணொளிகளை பதிவேற்றினார் சப்ஸ்கிரைபர் கூட கூட அவருக்கு மெத்தனம் அதிகமாகிவிட்டது

  • @prankumarasamy5712
    @prankumarasamy5712 4 місяці тому +2

    வணக்கம் டியர் ப்ரதர், மிகவும் சிறப்பு, அதோடு உங்கள் ஐயோசை கையை விட்டேன் என்பது என்னைபதறவைத்து விட்டது மிகவும் கவனம், அதோடு சிரிக்கவும் வைத்து விட்டீர்கள்

  • @kathinitha
    @kathinitha 4 місяці тому

    Ice age படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சிலையை செய்து வைத்துள்ளார்கள் 57.22 நிமிடம்.

  • @Sezhian-em6uo
    @Sezhian-em6uo 4 місяці тому

    ரெண்டு அண்டா கரன்டி வெச்சிடக்கிட்டு கூட்டாஞ்சோறு சமைக்கிற வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் போகுது. தொலைதுர பயணம். செய்து தரமான காணொளி 50மில்லியன் பார்வையாளர்கள் கானவேண்டிய தரமான காணொளி.

  • @deivakumarkumar4857
    @deivakumarkumar4857 4 місяці тому

    நீங்கள் அணிந்திருக்கும் இந்த மிருக தோலால் ஆன தொப்பியை, உல்டாவாக அணிந்து இருக்கிறீர்களோ?

  • @Gypsy_Kv
    @Gypsy_Kv 4 місяці тому +4

    Super Thala ❤ mass pandra, world travel in my 🪣 list. I will do it definitely. Your the inspiration Thala❤❤

  • @DMK463
    @DMK463 4 місяці тому

    நான் ஆரம்பத்தில் புவனி வீடியோ தான் பார்ப்பேன் இப்போது எனக்கு புவனி வீடியோ பார்க்க பிடிக்கவில்லை ஏனென்றால் அவர் ஏதோ கடமைக்கு வீடியோ போடுகிறார்

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 4 місяці тому +3

    நாமும் சறுக்கலில் போலாம்
    என்று சொல்லும் போது நான் நினைத்தேன் வளைவு
    ல சிக்குவாய் என்று அப்படி
    யே நடந்தது வாழ்த்துகள்
    குமாரு ❤🌏🌏🌏

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 4 місяці тому +1

    Vaira surangam poei kattunga..thala

  • @velumanipalanisamy643
    @velumanipalanisamy643 4 місяці тому

    Mammoth என்பது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய குளிர் பகுதி யானை

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 3 місяці тому

    நான் எப்போதும் பார்க்கும் சேனல் (maridhas answer) இப்போது அதிகமாக பார்ப்பது உங்க சேனலும் சேர்த்து ❤

  • @Mclovinhere69
    @Mclovinhere69 4 місяці тому +7

    Literally enjoying every episodes ♥

  • @abubakkarumd888
    @abubakkarumd888 4 місяці тому

    எனக்கு ஒரு சின்ன ஆசை அடுத்த எபிசோட்ல என் பேரை கொஞ்சம் சொல்லணும் என் பெயர் அபூபக்கர் உங்கள் ரசிகன் ப்ளீஸ் சொல்லுவீங்களா

  • @thirumurugankaraikal194
    @thirumurugankaraikal194 4 місяці тому

    Ice Age ன்னு கார்ட்டூன் மூவி நீங்க பார்க்காத்தால மியூசியத்தில் உள்ள விலங்கின சிலைகள் பற்றி தெரியல
    இன்னும் கொஞ்சம் நிதானமா படிச்சிருந்தா அது பிரிச்சிருக்கும் குமாரு

  • @vinothboxer3733
    @vinothboxer3733 4 місяці тому

    குமார் அண்ணா அது இல்லாம சில சிலையை பார்த்தீங்க வெளிநாட்டு படங்களை வரும் அந்த படம் என்னன்னு நீங்க கமெண்ட் பண்ணுங்க😊😊 you guessing in movie😅

  • @palanisamys1182
    @palanisamys1182 4 місяці тому

    Kumar அருமை . Tamil tracker ஏற்கனவே வென்றுள்ளார்

  • @karkiarun3902
    @karkiarun3902 4 місяці тому +1

    Akka peru......Anna❤

  • @vimalrajarulanandam54
    @vimalrajarulanandam54 4 місяці тому

    நீங்க காமிச்சது ice age movie ஓட charectors.. அந்த மாமோத் அப்டிங்கறது பழங் காலத்து யானை மாறி ஒரு மிருகம்.. அதோட படத்தோட கேரக்டர் name manny, அதோட friends தான் sid the sloth, diago the tiger, buck கீறி..

  • @MrTENTamiI
    @MrTENTamiI 4 місяці тому

    Shutter speed
    கம்மி பண்ணினா அலை வராது bro. Or frame rate increase பண்ணியும் Control பண்ணலாம்.