"இதை சாப்பிட்டா கேன்சர் நிச்சயம்“ - கோயம்பேட்டில் அதிகாரிகள் அதிரடி

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 639

  • @johnbosco8209
    @johnbosco8209 3 роки тому +9

    முப்பது வருடங்களுக்கு முன்பே இதை செய்கிறார்கள் ஆனால் இன்று ஒருவன் கூறுகிறான் என்றால் அவன் ஒரு தனிமனிதன் தான். அவருக்கு என் இனிய நன்றி.

  • @megaladevisakthi4035
    @megaladevisakthi4035 3 роки тому +208

    விலை கூட 10 ரூபாய் அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் இது போல் செய்து மக்கள் உயிருடன் விளையாடவேண்டாம்

  • @viky9839
    @viky9839 3 роки тому +79

    அதிகாரிகளுக்கு இப்பதான் கண்ணுக்கு தெரிகிறதா மக்கள் பாவம் 🥺🥺🥺

  • @doraipandianmk2702
    @doraipandianmk2702 3 роки тому +119

    உணவு விஷயத்தில் கலப்படமோ இராசாயண பூச்சு நடந்தால் ஜெயிலில் தள்ளுங்கள். அபராதம் விதித்தால் போதாது. போயும் போயும் உயிர்கள் விஷயத்திலா விளையாடுவது.இதை பொறுத்துக்கொள்ளவே முடியாது. இதற்கு சம்மந்தமான அதிகாரிகள் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    • @mohans8593
      @mohans8593 3 роки тому +4

      எண்டா டேய் இரசாயன கலந்து விக்கிறதுகு தூகுல தொங்கலம் டா

    • @jaishankar6852
      @jaishankar6852 3 роки тому +1

      கொலை முயச்சி கீழ் கைது செய்யுங்கள்

  • @chittukuruvi8888
    @chittukuruvi8888 3 роки тому +5

    0:55 இந்த இடத்தில நம்ம வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சிகப்பா இருக்கிறவன் பொய்ச்சொல்ல மாட்டான் என்பதுபோல நல்ல கலராகவும் பளபளப்பாகவும் இருந்தால்தான் நல்ல பொருள் என்பது மக்களின் எண்ணம். அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை. வியாபாரிகள் மக்களை அப்படிப்பட்ட மனநிலைக்கு மாற்றிவிட்டார்கள். விஷமில்லா உணவை வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயற்கை விவசாயம் செய்தால் அந்த காய்கறிகளில் பூச்சி இருக்கு புழு இருக்கு சின்னதா இருக்கு என்று நினைக்கிறார்கள். என்னசெய்வது ரசாயனமும் பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தியதால்தான் அவை வரவில்லை என்பதை மக்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகிறார்களோ.

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 3 роки тому +31

    இது பணக்காரர்கள் நன்கு தெரியும் அதனால் தான் மாடி வீட்டு தோட்டம் போட்டு நன்றாக இருக்கிறார்கள்
    நடுத்தர மக்களுக்கு சொல்ல மாட்டார்கள்
    உணவு பொருள் அதிகாரிகளுக்கு கவனித்து அனுப்பி விடுவார்கள்
    அவ்ளோ தான்
    உணவு கலப்படம் பல ஆண்டுகளாக இருந்து கொண்டு தான் இருக்கிறது
    நாம் மறந்து விட்டோம்

  • @ravichandranm2388
    @ravichandranm2388 3 роки тому +6

    அதிகாரிகளின் செயல்பாடு மிகவும் அருமை வாழ்த்துக்கள் உங்களைப் போல மற்றவர்களும் ‌செயல்பட வேண்டும்.மகிழ்ச்சி வளர்க அதிகாரிகள் சேவை👍

  • @vasanthivenkatachalamd2876
    @vasanthivenkatachalamd2876 3 роки тому

    SEmma...semma...oru salute.... epdi itha kandupidichinga..? Valliyathoru vaalha valamudan

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 3 роки тому +254

    இந்த ஒரு சோதனை போதும். இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு இதை வைத்து சமாளிக்க முடியும் அதிகாரிகளுக்கு.

    • @surenchendran1288
      @surenchendran1288 3 роки тому +15

      சரியான பதில்.

    • @vinoths3716
      @vinoths3716 3 роки тому +9

      Correct sir..

    • @joycemargaret6369
      @joycemargaret6369 3 роки тому

      Samalika va frst i read sambathika.🤣🤣

    • @natarajannatarajan9887
      @natarajannatarajan9887 3 роки тому +2

      இதற்கு தான் அவர்களுக்கு சம்பளம் இதை தினம் தினம் செய்தால் என்ன

  • @albismifashion7013
    @albismifashion7013 3 роки тому +73

    எனக்கு நினைவு தெரிந்த திலிருத்து ரரசாயனம் அடித்த பட்டாணி தான் அனைத்து கடைகளிலும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள் தெரிந்தும் இதைதான் உபயோகப்படுத்துகிறார்கள்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +3

    தினமும் ஆய்வு நடத்த வேண்டும்

  • @travelbursttamil
    @travelbursttamil 3 роки тому +21

    அபராதம் எதற்கு ? அவர்களை விற்பனை அங்காடியில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றுங்கள்

  • @srmanikandan3313
    @srmanikandan3313 3 роки тому +53

    நீங்க கண்டுபுடுச்சி எல்லாதையும் நிருத்தரதுகுள்ள நாங்க செத்து இருப்போம்....கேன்சர் வரும்னு தெரிஞ்சியும் வித்து இருக்காங்க ஆன அவங்களுக்கு வெறும் அபராதம் மட்டும் தான் (சூப்பர் அதிகாரிங்கபா நீங்க...)

    • @சரவணசிபி
      @சரவணசிபி 3 роки тому +3

      Officers fine ta poda mudiyum.. court judges ku ta imprisonment panra power iruku

    • @krishnamurthysudhakar3322
      @krishnamurthysudhakar3322 3 роки тому +1

      @@சரவணசிபி they can file complaints right...mere advice and condemn won't help actually

    • @Foodsafetyace
      @Foodsafetyace 3 роки тому +1

      Eduthah odanae fine pottu warning mattum than tharah mudiyum as per fss act in india

  • @jothipaul1831
    @jothipaul1831 3 роки тому +4

    உணவுப் பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேன்டும் daily சோதனை செய்ய வேண்டும்

  • @roosarani6982
    @roosarani6982 3 роки тому +9

    வியாபாரிகளுக்கு ஒரு வேண்டுகோள். மக்களைக் கொல்லும் விஷங்களைக் கலக்காதீர்கள்..மக்கள் நன்றாக இருந்தால்தான் நீங்கள் சம்பாதிக்க முடியும். பேராசைப் பட்டு பணக்காரனாக வேண்டுமென நினைக்காதீர்கள்..மக்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்தால் நீங்களும் ரொம்ப நாள் சம்பாதிக்கலாம்..மக்களைக் கொன்றுவிட்டு வியாபாரிகளாகிய நீங்கள் பிச்சை தான் எடுக்க வேண்டும்..

    • @gopirao3899
      @gopirao3899 3 роки тому

      நல்ல உரக்கச் சொல்லுங்கள்

  • @ranjith1950
    @ranjith1950 3 роки тому +2

    Thank u sir.kindly can sell the lincene.

  • @abdulsait7034
    @abdulsait7034 3 роки тому +38

    30 வருடமாக கலப்படப் பொருட்கள் விற்கப் படுகின்றதென அந்த வியாபாரி சங்க தலைவரே சொல்கிறார் தேவை கடும் நடவடிக்கை.

    • @janarthanan8409
      @janarthanan8409 3 роки тому

      Angaye irukuga...

    • @PrakashPrakash-bu4kk
      @PrakashPrakash-bu4kk Рік тому

      The leader himself accepts adulteration vegetables are selling in the Koyambedu Market. Clear witness. He and his associates be imposed atleast 10 years punishments for selling poisonous vegetables and fruits.

  • @mugeshs4875
    @mugeshs4875 3 роки тому +74

    எதுவாக இருந்தாலும் கவலை இல்லாமல் நடை பயணம் மேற்கொள்ளும் நம் முதல்வர்

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 роки тому +3

      சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 роки тому +7

      அவர் 24 மணி நேரம் மிதிவண்டியில் செல்வதில்லை.
      தன் உடல் நலனுக்காக வார இறுதியில் மட்டும்.

    • @prabuvel.b160
      @prabuvel.b160 3 роки тому +5

      Ennn ithuku munnadi iruntha araciyal vathikal ellam enna pannungha ippa ivaramatum solldringhaley

  • @asultana5080
    @asultana5080 3 роки тому +363

    தப்பு செய்யும் போதெல்லாம் தண்டித்து இருக்க வேண்டும். சாமானியன் முதல் அரசியல் வாதிகள் வரை பேராசைக்காரர்கள்.

    • @rameshrajaram4657
      @rameshrajaram4657 3 роки тому +4

      இந்தியாவில் தப்பு பண்ணா தண்டனை என்ற நிலை வரவேண்டும்

    • @bestopinion2.043
      @bestopinion2.043 3 роки тому +6

      காரைக்குடி அன்னை வேளாங்கண்ணி லாரி தாமஸ் ஸ்டாலின் மற்றும் திருச்சி டால்மியாபுரம் அருகிலுள்ள புதூர்பாளையத்தை சேர்ந்த ரத்தினத்தின் மகன் ராஜுவின் மூலமும் இங்கு விஷக்காய்கறிகள் தமிழ் நாடு முழுவதும் மார்க்கெட்டுகளில் இறக்குமதி செய்யப்படுகின்றன.

    • @MGJ-oe8dx
      @MGJ-oe8dx 3 роки тому +4

      Correct

    • @selvam5866
      @selvam5866 3 роки тому

      @@rameshrajaram4657 vaaipillai raja

    • @selvam5866
      @selvam5866 3 роки тому +1

      inga yaarum nallavargal illai ethaavuthu oru nerathil avargal theeya kunam veliya varathaan seiyum

  • @surenchendran1288
    @surenchendran1288 3 роки тому +144

    எச்சரிக்கை செய்தால் மட்டும் போதாது. கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். எத்தனை காலம்தான் ஏமாற்று வார்கள் தமிழ் நாட்டில்.

  • @selvarajahkrisnasamy300
    @selvarajahkrisnasamy300 3 роки тому +5

    சமைப்பதற்குப்பயன்படுத்தும் எணணெயிலும் பெற்ரோலியம் கலப்பதாக அறிந்தேன் அதுகும் அரசநிர்வாகத்திற்க்குத்தெரியாமலா நடக்குது ?

  • @thabithaljoseph7979
    @thabithaljoseph7979 3 роки тому +75

    எதற்கு இந்த வியாபாரிகள் இப்படி மக்களின் உயிரோடு விளையாராங்க 🤦🤦

  • @natarajanmechaa3616
    @natarajanmechaa3616 3 роки тому +1

    பீடி ,சிகரெட் மற்றும் மது போன்றவை உடலுக்கு மிக நல்லதாகும்!

  • @kathiravanr355
    @kathiravanr355 3 роки тому +65

    கடை license ரத்து பண்றத விட்டுட்டு, அபராதம் வசூல் பண்ணங்கலாம். இதுவும் கொலை குற்றம் போல தான் கருத வேண்டும்.

  • @swathishankar659
    @swathishankar659 3 роки тому +2

    நாங்கள் கிராமத்தில் வாழ்கிறவர்கள் இது மாதிரி வரும்போது எப்படி எதை நம்பி வாங்குவது மிகவும் பயமாக உள்ளது

  • @padmana7229
    @padmana7229 3 роки тому +7

    இது அவர்களின் தவறு இல்லை பொதுமக்களின் தவறு அழகா பளிச்சுன்னு இருந்தால்தான் வாங்குறாங்க.

  • @jecinstanly3308
    @jecinstanly3308 3 роки тому

    short and sweet! great Thandhi Tv news

  • @padmapriya2782
    @padmapriya2782 3 роки тому

    Urikatha rasayanam kallakatha pataniyai sapidrathu nallathu

  • @madhimadhi6273
    @madhimadhi6273 3 роки тому

    Naan porandhadhula irundhu coloured peas dhaan paathurukaen........karmo.....

  • @msel04
    @msel04 3 роки тому +11

    உலகிலேயே மிகவும் அசுத்தமான காய்கறி சந்தை இந்த கோயம்பேடு சந்தை...

  • @lillyphilip8628
    @lillyphilip8628 3 роки тому

    Very informative 👍

  • @nandakumar-tx1lf
    @nandakumar-tx1lf 3 роки тому +2

    Come to vellore market also sir same thing of colours is using in vegitable

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 3 роки тому

    Nanry sr.all District I yum seckpannunga.enna Ration rice matumthan kkakala.eruvu illa.matra ellleme kkakuthu sr

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank you for the video.

  • @murugank8868
    @murugank8868 3 роки тому

    Sir,thinamum inspect pannanum

  • @mohanrajk7663
    @mohanrajk7663 3 роки тому

    How to find that they are coloured.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 3 роки тому

    Visam thoitha kaikalyum pazhankalaiyum anupiya karnataga viyaparikum arasukum thangathampala varavetra.solunga muthalvarae.

  • @MGJ-oe8dx
    @MGJ-oe8dx 3 роки тому +183

    தவறு செய்பவர்களை பிடித்து தூக்கிலிடுங்கள் மற்றவர்கள் யாரும் தவறு செய்ய மாட்டார்கள் 😡 ஆனால் இந்தியாவில் இதுபோல் சட்டம் கிடையாது ஆகவே அவர்கள் பணம் சம்பாதிக்க தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள்

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 3 роки тому +10

      அருவம் தான் நியாபகம் வருது எனக்கு

    • @AnuAnu-ow7ug
      @AnuAnu-ow7ug 3 роки тому +4

      Yes

    • @marynisha.p.a.8582
      @marynisha.p.a.8582 3 роки тому

      Thinavum ayivuchaiugal Tamil athigari makkalay

    • @ydharmaraj3479
      @ydharmaraj3479 3 роки тому

      @@THECRINGE-jc1uc 0lll nn ,

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 3 роки тому

      @@ydharmaraj3479 புரியற மாறி கமெண்ட் பன்றா தூம

  • @shylasenthilkumar917
    @shylasenthilkumar917 3 роки тому

    Thanks Sir. Pls do it every week

  • @mano3205
    @mano3205 3 роки тому

    Sir please 3 naalaikku 1thadava check pannunga, makkalukku uthavi sairenga super sir , nandri.

  • @renukabeautytips8710
    @renukabeautytips8710 3 роки тому

    Ena tha panra evanungala... Ethuna mudivu edunga c m sir.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻pls

  • @manueldavid8644
    @manueldavid8644 3 роки тому +1

    Good also do inspection to hotel's 🙏

  • @saigeetha55
    @saigeetha55 3 роки тому

    Spray ing chemical for even ripening and for long life

  • @trehannoamsky435
    @trehannoamsky435 3 роки тому +2

    இருக்குறதுலயே வெத்து department நா இவனுங்க தான்.......
    💥💥💥💥💥💥💥💥💥

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 3 роки тому +4

    Media coverage காக நடத்தப்படும் நாடாகமா இருக்குமோ🙄

  • @Panasoru
    @Panasoru 3 роки тому

    Plz check the package,vegetables .

  • @sivanpandi7784
    @sivanpandi7784 3 роки тому +4

    வாழை பழங்களில் ரசாயனம் கலவை கலக்கின்றனர்

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 роки тому +38

    மனச்சாட்சி இல்லாமல் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை வாழ்நாள் முழுவதும் தொழில் செய்ய தடை விதிக்க வேண்டும்.

    • @sengaijay4177
      @sengaijay4177 3 роки тому

      ஆட்சியாளர்களோ இல்லை அரசியல்வாதிகளோ இதில் அலட்சியம் வேண்டாம்

  • @நாம்தமிழர்-ந7ர

    இது போன்று அணைத்து இடங்களிலும் சோதணை நடத்தமுடியுமா.

  • @chandhini.i3788
    @chandhini.i3788 3 роки тому +1

    Gright sir

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 3 роки тому +10

    இயற்க்கை கொடுப்பது வரபிரசாதம்,, ஆனால் மனிதர்கள்
    காசுக்காக எவ்ளோ பெரிய வேலபடு செயரான் பாருங்கள்
    இவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்,,
    எங்களின் கூட வந்து ஒரு மணி நேரம் வயலில் வேலை செய்து பாருங்கள் கஷ்டம் என்னனு தெரியும் முதலாளி நண்பர்களே....

  • @dharmalingamm892
    @dharmalingamm892 3 роки тому +3

    ஆமா உணவு பாதுகாப்பு துறை என்று ஒன்று இருக்கிறதா நாங்கள் பார்த்ததே இல்லை

  • @usefulent9257
    @usefulent9257 3 роки тому

    Told about green peas, double beans only.. what about other vegetables list,?

  • @kalaivani1592
    @kalaivani1592 3 роки тому

    Pesama beeps sapitu polam... Protein achu kedaikum

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +65

    இதை இப்போதுதான் கண்டுபிடிக்கிறீர்களா.... பல வருடங்களாக இதைத்தான் செய்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்... இதைத்தான் நம்பி வாங்கி அனைத்து மக்களும் குழந்தைகளும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் எத்தனை கோடி டாக்டர் பீஸ் கொடுத்து இருப்பார்கள் ...அப்பொழுது எல்லாம் குறட்டை விட்டு தூங்கி விட்டீர்களா... அட போங்கய்யா நீங்களும் உங்க சோதனையும் ....காமெடி பண்ணாதீங்க... வயிறு எரியுது

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 3 роки тому +1

      Correcta sonigaaa enda thevidya media olikanum

    • @jayaranirajendran4184
      @jayaranirajendran4184 3 роки тому +1

      இப்ப மட்டும் என்ன செய்ய போறாங்க .பணம் வாங்கிட்டு எச்சரிக்கை பண்ணி விட்டோம் என்று சொல்லிவிடுவார்கள்

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 роки тому

      Unmay ayya pavap padda jenmankal vaddikayyalsrkal enku poy murayeduvath a to z thrudarkal nenju porukuthellay entha nellay kedda manitharkalay nenaythuveddal barathi Jani😔😔😔😔😔😭😭😭😭😭

  • @vigneshc9436
    @vigneshc9436 3 роки тому +25

    Y the are not arresting and filing FIR against them.
    They are playing with human life

    • @sivapriyan1520
      @sivapriyan1520 3 роки тому

      Dai mutta pasankala. Food la kalappadam pannatheenka.Nasama poiduveenka

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 роки тому

      Businessmen doesn't have care and attention on people's health

  • @sampathsairam8021
    @sampathsairam8021 3 роки тому +6

    மனிதனை மனிதனே கொள்கிறான்

  • @meenakshiragavanath631
    @meenakshiragavanath631 3 роки тому

    I don't know y colouring is added in vegetables

  • @vigneshwaranramasamy4359
    @vigneshwaranramasamy4359 3 роки тому

    Name the shop ???

  • @suganyasuganya6571
    @suganyasuganya6571 3 роки тому

    How do find this in home

  • @lalitharenjith6776
    @lalitharenjith6776 3 роки тому +1

    Hats off sir🤝

  • @krishnamurthysundaramurthy9341
    @krishnamurthysundaramurthy9341 3 роки тому

    Thank you officers.

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    Wonderful

  • @gayathrikishore2375
    @gayathrikishore2375 3 роки тому

    Ellathulaiyum kalapadam kadaisila saptulaiyuma da

  • @Leagalstudy
    @Leagalstudy 3 роки тому

    Thiruvallur il valazi (bananas) same method doing please awareness..

  • @kathirvel2910
    @kathirvel2910 3 роки тому

    நல்ல பதிவு

  • @RootuThalaVelu
    @RootuThalaVelu 3 роки тому +29

    😂😂சிட்டில 100 சதவீதத்தில் 90 சதவீதம் ஏதோ ஒரு நோயோடுதான் வாழ்கிறார்கள் கிராமத்தில் நாங்கள் ஆரோக்கியமாக உள்ளோம்

  • @Fried_pepperprawns
    @Fried_pepperprawns 3 роки тому +2

    Yeah me too buy green peas in packets. When I opened smells very bad. I disposed.

  • @rakulnandha4903
    @rakulnandha4903 3 роки тому

    bro edhu namma aatchi ennavena seiyalam

  • @vinothvinothkumar8419
    @vinothvinothkumar8419 3 роки тому +3

    விவசாயிகள் தான் சாமி அது விஷங்களை சாப்பிடும் நமக்கு நினைவுக்கு வருவது இல்லை 🙏🙏🙏

  • @kanmanimba4529
    @kanmanimba4529 3 роки тому

    Very 👍

  • @udayashankar6418
    @udayashankar6418 3 роки тому

    Adhigaarigal keta kaasa kuduthu tholachurukkalam la??

  • @ravivarmaj8083
    @ravivarmaj8083 3 роки тому

    Oru matham kadaya seal vaiyunga fine potta kattivittu meendum athe velaya seivanuga purampokkunga

  • @vijaysrimaan5313
    @vijaysrimaan5313 3 роки тому

    Thookula podunga sir

  • @GKSUSK
    @GKSUSK 3 роки тому

    Good move and checking should be continued weekly once so tat we can avoid

  • @kk-go9tn
    @kk-go9tn 3 роки тому

    Like this so many food adultrated check including hotels and restaurants and snacks

  • @hifigamingnew5187
    @hifigamingnew5187 3 роки тому

    How to avoid these things

  • @sathyaventhan7451
    @sathyaventhan7451 Рік тому

    En husband inda colour la da vangitu varuvar nanga elam sapitu irukom 2, 3 times sapitu irupom apo en family ku adavadhu aguma yaravadhu solunga please.

  • @jayakumar4744
    @jayakumar4744 3 роки тому +12

    இவரு அடையாள அட்டையை பயன்படுத்தி தான் சோதனை போடணுமா ,,😂😂😂😂😘 நீங்க காய் வாங்க போறது மாதிரி போனால் அனைத்தையும் பாக்கலாம்😂😂😂😂 வாழை தாரை குளிப்பாட்டி தருவாங்க 😂😂😂 வாழ்க தமிழ் நாடு 🙏🙏🙏

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 роки тому

      நீங்கள் மீன்வளத்துறை அமைச்சரே!
      வேளாண்துறை அல்ல

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 3 роки тому

    தக்காளி நன்றாக இருந்தது வாங்கி வந்ததும் வெட்டும் போது அனைத்திலும் புழுக்கள்.கடைக்காரனிடம் கேட்டதற்கு ஒரு ஓட்டலில் விலைக்குறைத்துக் கொடுத்தேன் இதை தான் சமைக்கின்றான்.எங்களுக்கு இது தான் கோயம்பேடிலிருந்து குறைந்த விலைக்கு வருகிறது.மக்களும் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறான்.அன்று முதல் அந்த கடைக்கு செல்வதில்லை இருந்தாலும் உணவுப்பொருட்களில் மக்களுக்கு ஆயுள் குறையும் வாய்ப்பு உள்ளது.அரசு ஏதும் நடவடிக்கை எடுக்காதா என்ற ஏக்கம் மட்டும் தான்.

  • @jaishnarathin.r.2759
    @jaishnarathin.r.2759 3 роки тому +2

    T.nagar la um nadatha vendum...athu mattum illamal weight machine na um check pannanum

  • @user-gw8md4cw8t
    @user-gw8md4cw8t 3 роки тому

    Itha nadaga kambeni enggirargale aathu ithu thana

  • @anandhiranganathan9364
    @anandhiranganathan9364 3 роки тому

    Pls check at least weekly basis and give counseling to them.
    Definitely in future their family members also will affect .

  • @martinprasad2783
    @martinprasad2783 3 роки тому +1

    What we do if we eat poison daily 😢😢

  • @saigeetha55
    @saigeetha55 3 роки тому

    Even fruits are given colour ing

  • @BTL777
    @BTL777 3 роки тому

    It's Government job to give safe food
    Products to people
    It's a basic. Think

  • @msk9068
    @msk9068 3 роки тому

    Banana va namma orula rasayanam poturanga please konjam parunga

  • @arumugamarumugam9165
    @arumugamarumugam9165 3 роки тому

    Weekly once enough for check it

  • @arcotkid2767
    @arcotkid2767 3 роки тому +1

    மருந்து தான் உணவு இனி வரும் காலத்தில்

  • @NDhanapal-96
    @NDhanapal-96 3 роки тому

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மார்கெட்டிலும் ஆய்வு செய்ய வேண்டும் .

  • @adhinarakumar
    @adhinarakumar 3 роки тому

    Can you check mylapore markets Mada vertical and small veg vender shops.Which no will contact for complaints.

  • @interestingtopics419
    @interestingtopics419 3 роки тому

    thank u thanthi tv

  • @johnpowers4828
    @johnpowers4828 3 роки тому +10

    Cancel the permit of the shop and sentenced to imprsonment, find the supply chain , root cause. All should punished. Our food minister and CM Stalin should take right action,if need change the law for hard punishment. We believe our government of tamilnadu. Thanks

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 3 роки тому

    Lisence ah.. Cansel panuvingala...

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 3 роки тому +24

    Concerned shop owners/salesman should be given life time imprisonment without any enquiry. The Hon'ble Court may please issue guidelines in this regard. If any body sent to JAIL no one will do this. Kindly save the peoples.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 роки тому +1

      True

    • @ranganathanr7141
      @ranganathanr7141 3 роки тому +1

      Yes sir CMDA & TAMILNADU GOVERNMENT TO TAKE ACTION THAT SHOPS OWNER.Because Very dangerous issue, PUBLIC HEALTH WILL AFFECT.

    • @elangomass
      @elangomass 3 роки тому

      Boss...even the street venders get those kind of vegetables only .. people should not buy those glamoured vegetables......

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 3 роки тому

    Thinamum muntru velai sapiduvathu pol thinamum sothanayittal ippadiyellam kaikal pazhankal thamizh nattu ellaikul nuzhaiyuma.

  • @fbdgbdg9935
    @fbdgbdg9935 3 роки тому

    Chennai la oora

  • @joshuaesthar973
    @joshuaesthar973 3 роки тому

    Plzzzzzzz in all market u will do check it

  • @2524csv
    @2524csv 3 роки тому

    Avargaludaiya familyai idhai saappida vaikka vendum.

  • @shanmugasundaram2964
    @shanmugasundaram2964 3 роки тому +2

    ஒரே விசயத்திற்கு எத்தனை வித தலைப்புச் செய்தி கொடுத்து வெளியிடுகிறீர்கள்.