Це відео не доступне.
Перепрошуємо.

உங்கள் ஜாதகத்தில் சந்திரன் யோகங்கள் Part 03 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2021
  • Jupiter Transit 2021 ( As it is! ) | குரு பெயர்ச்சி 2021 (உண்மையுருவில்)
    குரு பெயர்ச்சி பலன்கள் 2021,குரு பெயர்ச்சி 2021 to 2022,குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022,2021 to 2022 gurupeyarchi palangal,gurupeyarchi 2021 to 2022,gurupeyarchi palangal 2021,குரு பெயர்ச்சி 2021 கன்னி,குரு பெயர்ச்சி 2021-2022,குரு பெயர்ச்சி பலன்கள் 2021, 2021 குரு பெயர்ச்சி பலன்கள்,குரு பெயர்ச்சி 2020 பலன்கள்,குரு பெயர்ச்சி பலன்கள் 2021 to 2022 , மகரராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021 ,கடகராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,மேஷராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021,
    #Gurupeyarchi2021 #குருபெயர்ச்சி #GurupeyarchiPalangal #PuthuyugamTv #GuruPeyarchiPalangal #PuthuyugamRasiPalan #GuruPeyarchiPalangal2021-22 #குருபெயர்ச்சி2021 #gurupeyarchipalangal2021 #gurupeyarchi #gurupeyarchi2021 #gurupeyarchi2021tamil #gurupeyarchipalangal #gurupeyarchi2022 #gurupeyarchirasipalan2021 #tamilastrology #tamiljothidam
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 84

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 2 роки тому +8

    அய்யா தாங்கள் தமிழகத்திற்கு கிடைத்த அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 роки тому +1

    அருமை ஐயா உங்கள் கருத்து நீங்கள் சென்றது பால் என் கணவர் ஜாதகத்தில் சந்திரன் சுக்கிரன்ரிசபத்தில் இருக்கிறார் நீங்கள் சென்ற எல்லா பாயிண்டும் மிகவும் சரி யாக இருக்கிறது அருமை ஐயா

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 2 роки тому +1

    ஐயா எனக்கு கடக ராசியில் குரு இருக்கிறார் லக்னம் ரிசபம் சந்திரதசை இப்போது நடக்கின்றது நான் உங்களிடம் எப்பொழுது சொந்த வீடு கட்டுவேன் என்று கேட்டு (கமென்ட்டில்) அழுத்துவிட்டேன் ஆனால் தற்போது நான் நீங்கள் சொல்வது போல் நான் சொந்த வீடு கட்டி விட்டேன் மிக்க நன்றி!

  • @abirami9215
    @abirami9215 2 роки тому +1

    இந்த கேள்வி தங்கள் கண்ணில் பட இறைவனை பிரார்த்திக்கிறேன். அரசாங்க தேவைக்காக எங்கள் இருப்பிடத்தை இழந்து சென்னை செல்ல முடிவு செய்து உள்ளோம் (மாறன் 25/05/2001 11:20காலை இராமநாதபுரம்). சென்னை கைகொடுக்குமா அண்ணா. என் தன்னம்பிக்கைக்கு பால்வாருங்கள் அண்ணா

  • @venisri9610
    @venisri9610 2 роки тому +3

    மூல நட்சத்திரத்து தனி வீடியோ போடுங்க ஐயா.... 🌹🌹🌹

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 роки тому +1

    வணக்கம் சார் சூப்பர் சூப்பர் நன்றி

  • @balaji198501
    @balaji198501 2 роки тому +1

    ஐயா வணக்கம் என் பெயர் பாலாஜி நான் சென்னையில் வசித்து வருகிறேன், நான் சினிமாவில் (15 வருடமாக) ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வருகிறேன், பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவில் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை நம்பிக்கை மட்டுமே வழிநடத்துகிறது,
    ஐயா ஒரு சிறிய விண்ணப்பம் என்னுடைய ஜாதகத்தை case study யாக எடுத்துக் கொண்டு பலன் சொல்ல முடியுமா
    பிறந்த தேதி: 01-05-1985
    நேரம்: 12:36 AM
    பிறந்த இடம்: நாகர்கோவில்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 місяців тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @ramanathanl1932
    @ramanathanl1932 2 роки тому +1

    Guru is in Dhanushu and aspects moon in Mesham. Is it a Guru Chandran yogam ? Please clarify sir.

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 2 роки тому

    வணக்கம் . மகிழ்ச்சி . நன்றி .

  • @pvignesh6253
    @pvignesh6253 2 роки тому

    Arumai Ayya. Guru va saranam

  • @sing12226
    @sing12226 2 роки тому

    Gurunadha. How you manage questions of hemalatha madam. Neenga sirichikita sonna vidham arumai.

  • @thamilan1180
    @thamilan1180 2 роки тому

    sir thiruganitham panchangam vazhi kanitha Jathagam correct akuma sir or vankiya panchangam vazhi kanitha Jathagam correct akuma sir

  • @savithrilochan3274
    @savithrilochan3274 Рік тому

    Meenam rasi chandrdan sani raghu combination yeppadi irukkum?raghu desai yep pacific irukkam

  • @gowthamsampath9774
    @gowthamsampath9774 2 роки тому

    Hi sir
    If kethu in 3rd(Meenan)house with sani,
    moon in 7th house,
    sukaran in 10,
    Sevai in 8
    Guru in 12,
    Now kethu dasa, sooriya budhi, whether i can do marriage now ?

  • @user-yf3hb2ck3b
    @user-yf3hb2ck3b 6 місяців тому

    பரிவர்த்தனை பட்டியலில் மகரம்.மினம்சனி.குரு.சந்நிரன.கேது

  • @creative35711
    @creative35711 2 роки тому

    Thulam lagnam, mahrathil dik balam Petra chandran and Sani. Will it give good result in Sani dasa.

  • @yuvarajd4759
    @yuvarajd4759 2 роки тому

    வணக்கம் ஐயா நான் கும்ப லக்னம் விருச்சிக ராசி 10 ஆம் இடத்தில் சந்திரன் கேது சுக்கிரன் 11 ஆம் இடத்தில் செவ்வாய் குரு சேர்க்கை செவ்வாய் வக்கிரம் இல்லை நீச சந்திர திசை எப்படி ஐயா இருக்கும். தயவு செய்து பதில் கூறவும்.

  • @padmakrishnan2005
    @padmakrishnan2005 2 роки тому

    Sir , will maragathipathi dasa create maragam to the person.31.01.1981 ,12.56 pm , Coimbatore. My next dasa is maragathipathi dasa CHANDRA DASA.Kindly clarify

  • @Sana-cg4kp
    @Sana-cg4kp 2 роки тому

    குரு பார்வையில் உள்ள வக்கிர சனி+கேது இரண்டு ம் மகம் நட்சத்திரத்தில் உள்ளது, இது 3 ம் பார்வையில் சந்திரனை பார்ப்பது தோஷமா?

  • @tamilnadu994
    @tamilnadu994 Рік тому

    Enakku sevvai chanthiran serkai itukirathu unmai anna❤🎉

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 роки тому

    ரிஷப லக்/ரிஷப ராசி சந்திரன், சனி,ராகு.
    மீனத்தில் சுக்கிரன்,சூரியன் ராகுதிசை நடப்பில் 🤞🤞🙏🙏🙏👍🙏❣

    • @Ourfatebyearth
      @Ourfatebyearth 2 роки тому

      இசை,சினிமா,ஜோதிடம்,போன்ற கலைகளில் ஈடுபாடு,அவ்வப்போது பிரயாணங்கள்,இடமாற்றங்கள்,வெவ்வேறு வேலைகள் மாற்றம்,சுய தொழில்,அரசு வழி லாபங்கள்,தந்தை,தாயார் உடல் நல பாதிப்பு,வீடு,மனைகள்,பொருள்களில் லாபமும்,அவற்றில் குறைபாடுகளும்,சகோதர வழி நன்மைகளும்,உடல் சோர்வுகளும்,அந்நியர்களுடன் நட்பு போன்ற இன்னும் பல நிகழ்வுகள் உண்டு.

  • @MylaiMedia
    @MylaiMedia Рік тому

    பொன்ராமலிங்ககம், சிங்கப்பூர் இல் வேலை பார்கிறேன்.
    சந்திரா திசை, எப்படி இருக்கும் விருச்சிக இலக்கணம், சந்திரான்கு வீடு கொடுத்த குரு நீசம், கால் கொடுத்த புதன் 12இல் மறைவு கூடவே சூரியன். இதில் மிக போட்டி என்ன வென்றால் லக்குஅதிபதி 6இல் மறைவு +வக்கரம், குரு நீசம், சனி+ கேது 8 இல் மறைவு+வகரம், உங்கலால் மட்டுமே சரியாக விவரிக்க முடியும் என நம்புகிறேன். நல்ல உதாரண ஜாதகம்.
    ஊர் கன்னியாகுமரி நேரம் 8.34 காலை. 08.11.1973 நன்றி.

  • @sakthiaravinth7633
    @sakthiaravinth7633 2 роки тому

    sir, Chandran + Sani ...what will be the effect in the 11th house. Mesha lagnam...

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    22:18 Me 7° Aspect

  • @Akpunith01
    @Akpunith01 Рік тому

    Kadaga laknam jan 3 la irunthu chandra dasa strt 🥰🥰🥰

  • @santhiyameenakshisundaram6102

    நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் பல மாநிலங்கள் ஒற்றுமை யாக இருக்கிறார்கள் நன்றி ஐயா

  • @ksubamohan
    @ksubamohan 2 роки тому

    Very very correct.

  • @manimekalaimanimekalai7148
    @manimekalaimanimekalai7148 2 роки тому

    Guru with chandran at 11th place in rishabam kadaga lagnam. Is it ok sir

  • @vijayaarajaram8698
    @vijayaarajaram8698 2 роки тому

    Guru in thiruvonam and santhiran in visagam parivarthanainai nallatha

  • @palanivela1530
    @palanivela1530 2 роки тому

    அண்ணா மூலம் நச்சத்திரம் லக்கினம் 7ஆம் வீட்டுக்கு 9ஆம் வீட்டு மாரகாதிபதி (2ஆம் ,7ஆம் அதிபதி மாரகாதிபதி இல்லை ,3ஆம் ,11ஆம் அதிபதி ஆ) கல்யாணம் பண்ணும் பையன்கு அந்த தசை நடக்கணுமா மூலம் நச்சத்திரம்க்கு வீடியோ போடுங்க அண்ணா

  • @vasanthisekaran7986
    @vasanthisekaran7986 2 роки тому

    , வணக்கம் ஜயா

  • @chandraponnuchamy1389
    @chandraponnuchamy1389 Рік тому

    Super sir

  • @user-yf3hb2ck3b
    @user-yf3hb2ck3b 6 місяців тому

    ராகு.சந்திரன்.சுக்கிரன்.கடகத்தில்உள்ளது எப்படி அண்ணா

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 2 роки тому

    Sani,manthe pathe sollunga sir

  • @annapumps3565
    @annapumps3565 2 роки тому

    சந்திரன். ராகு மிதுனத்தில். ராசி நாதன் புதன் கன்னியில் உச்சம். புதன் திசை நடைபெறுகிறது எப்படி இருக்கும்? ராகு திசை முடிந்தது. மன பயம் இருக்குமா?சந்திரன் மிருகசீரிஷம் 4ல்.ராகு புனர்பூசம் 1ல் இதற்கு யாராவது பதில் தர முடியுமா?

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому

      Date of birth & time

    • @annapumps3565
      @annapumps3565 2 роки тому

      @@pvastro9126 8.10.1963
      Devakottai time 4.25pm

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому

      @@annapumps3565 Hello sir,
      உங்களுக்கு இப்பொழுது புதன் திசை சுக்ரன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த புதன் திசை படி படி ஆனா முனேற்றம் தரும்..
      ஐந்தாம் இடம் மனசு சம்பந்தம் இடம். அதில் சந்திரன் ராகு உள்ளனர். சந்திரன் என்பவர் மனோகரன் ஆவர். அவர் ராகுவோடு கூடி ஐந்தாம் இடம் மனசு சம்பந்தம் இடத்தில் உள்ளார்.. அதனால் உங்களுக்கு மன பயம் மனசு சஞ்சலம் ஏற்படுகின்றது. அதனால் வீண் பயம் வேண்டாம்.
      By
      PV🔴 Astro

    • @annapumps3565
      @annapumps3565 2 роки тому

      @@pvastro9126
      நன்றிகள் நண்பரே
      இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா? இருந்தால் தெரியப்படுத்து ங்கள்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 роки тому

    துலாம் ராசியில் சந்திரன் குரு சேர்ந்து உள்ளது ஜோதிட கவிச் செம்மலே..ஆனால் தசை ???

  • @myilsamy7544
    @myilsamy7544 2 роки тому

    உண்மை

  • @jaisankar3684
    @jaisankar3684 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    24:43 😁😁😁 தயக்கம் ஜாஸ்தி

  • @r.vcreation6820
    @r.vcreation6820 2 роки тому

    Sir my birthday 1/4/2004 time 7:30am video podunga sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thamilan1180
    @thamilan1180 2 роки тому

    Name: ashok , date of birth :18may 1992,time:01:10am,place: vedaranyam work kidakkuma marriage pannalama sollunga

  • @balagovindaraj1189
    @balagovindaraj1189 2 роки тому +1

    மிதுனம் லக்னம் 7ம் இடம் சனி சந்திரன் சேர்க்கை குரு பார்த்தால் என்ன பலன்

    • @vishaltry
      @vishaltry 2 роки тому

      குரு பார்த்தாலும் கணவன் மனைவி பிணக்குத்தான்

    • @balagovindaraj1189
      @balagovindaraj1189 2 роки тому

      @@vishaltry அப்போ குரு பார்வைக்கு என்னா பலன்

    • @vishaltry
      @vishaltry 2 роки тому

      @@balagovindaraj1189 கணவர் மனைவி பிணக்கு வெளியே தெரியாமல் இருக்கும் தொழில் ரீதியாக பிரிந்து இருக்கும் சூழ்நிலை இருக்கும்

  • @Srikannan86
    @Srikannan86 2 роки тому

    அண்ணன் வணக்கம் எனது ஜாதகத்தில் கும்ப லக்கனம் பத்தாம் வீடு விருச்சக ராசியில் செவ்வாயும் சந்திரன் உள்ளனர் எனக்கு என்ன தொழில் அமையும்

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 2 роки тому

    Y no videos in Tamil channel sir.

  • @sugunanatarajan1342
    @sugunanatarajan1342 2 роки тому

    U didn't say about moon + Kethu and moon + Raghu common pl do

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    14:37 😁😁😁 5° பார்வை

  • @sing12226
    @sing12226 2 роки тому

    Sani vakiram and chandran joining in maharam. But guru, sukiran, sevai seeing kadagam to magram. Please kindly explain gurunadha.

  • @rr_79
    @rr_79 2 роки тому +1

    12 chandran guru

  • @gurunathan1623
    @gurunathan1623 4 місяці тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @shaunarts3212
    @shaunarts3212 2 роки тому

    Sir you have lots of se nse of fumer that special item moon sun, sukra,pudan

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    25:46 😁😁😁 ஆமாம்

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    24:03 அய்யய்யோ🙀🙀🙀

  • @SangeethaGaneshk
    @SangeethaGaneshk Рік тому

    🙏🙏🙏

  • @sentamilk2912
    @sentamilk2912 2 роки тому

    👍

    • @sentamilk2912
      @sentamilk2912 2 роки тому

      சூப்பர் சார்

  • @sshenba4774
    @sshenba4774 Рік тому

    Iya santhiran kethu serkai

  • @sivakamiprabu6656
    @sivakamiprabu6656 Рік тому

    Deipirai chandiran Putnam serkai

  • @My-qt3zu
    @My-qt3zu Рік тому +1

    ராகு 27:30

  • @sivakamiprabu6656
    @sivakamiprabu6656 Рік тому

    Magarathil guru chanthiran serkai sir

    • @sivakamiprabu6656
      @sivakamiprabu6656 Рік тому

      Guru vagram kadaga Lagunam magarathil guru chanthiran 7th place sir guru thesai palan eppadi sir please answer

    • @sivakamiprabu6656
      @sivakamiprabu6656 Рік тому

      Sani tulamil kethu udan

  • @ramaprabuprabukandiyr2688
    @ramaprabuprabukandiyr2688 2 роки тому

    புனர்ப்பு தோசம் என்றால் என்ண சார்

  • @rajadurai4485
    @rajadurai4485 2 роки тому

    my birthday 25/07/1996 time 3.30am

  • @r.vcreation6820
    @r.vcreation6820 2 роки тому

    Please sir

  • @jsangeetha6673
    @jsangeetha6673 2 роки тому

    அய்யா, பவுர்ணமி யோகம் பற்றி சொல்லுங்கள்

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 роки тому

    Thanks for your information & analysis about chandran, is very clear,sir

  • @mkzola5219
    @mkzola5219 2 роки тому

    🙏❤️🙏

  • @savithrilochan3274
    @savithrilochan3274 Рік тому

    Guru 6simmam

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 2 роки тому

    சந்தின் புதன் சூரியன் சுக்ர்ன நான்கும் இருந்தால் (கடக ராசி ஐயா

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +1

    46:22 😂😂😂

  • @maharajanselva341
    @maharajanselva341 2 роки тому

    ஐயா அன்பு வணக்கம் எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா நான் என்ன பாவம் செய்தான் எனக்கு தெரியவில்லை ஐயா என் வாழ்க்கையில் ராகு திசையில் எல்லாம் விசயங்களை பறித்து விட்டது ஐயா இந்த ராகு திசை 😭😭😭😭😭😭😭😭 என் தந்தையை 13வயதில் இழந்த விட்டேன் ஐயா அதை போல் என் கால்களில் உள்ள இரண்டு விரல்களை இழந்த விட்டேன் ஐயா மேலும் என் தாயை 25 வயதில் இழந்த விட்டேன் ஐயா நான் பிறந்த தேதி 06.06.1996 காலை 6.27மணி தூத்துக்குடி மாவட்டம் எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 என் ஜாதகத்தை எடுத்துக் காட்டாக பலன் சொல்லுங்கள் ஐயா 😭😭😭😭😭 ராகு திசையில் தாங்க முடியாத பல வலிகளை தந்து விட்டது ஐயா இந்த ராகு திசை 😭😭😭😭😭😭😭😭 எனக்கு நல்ல பலன் சொல்லுங்கள் ஐயா அடுத்த குரு திசையைது எனக்கு நல்ல பலன் கிடைக்கும் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭

  • @Soleeswaran
    @Soleeswaran 2 роки тому

    ஐயா என் மகனுக்கு சுக்கிரன் ஆட்சி சந்திரன் வளர்பிறை பார்வை எப்படி இருக்கு ஐயா

  • @bhuvaneswarinagammalrajend3154
    @bhuvaneswarinagammalrajend3154 2 роки тому

    Kkk I’ll