புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் | இலங்கையிலிருந்து நேரடி காட்சிகள் | Sri Lanka | Epi 2 |Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • Sri Maha Bodhi | Exclusive | Shades of Sri Lanka | Episode 2
    Playlist - • Shades of Sri lanka
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Sri Lanka & international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Credits:
    Subtitles : Akhilan N
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 784

  • @Way2gotamil
    @Way2gotamil  2 роки тому +56

    Hello Friends, Hope everyone is doing good. Please comment here if you have any questions.
    ******************************************
    GT holidays customized my Sri Lanka package. You may Contact GT holidays for Sri Lanka & international Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    ******************************************

    • @anuroyal701
      @anuroyal701 2 роки тому +3

      entha mask podathianga unanga face theriyala

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +3

      @@anuroyal701 👍🏻😀

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +1

      @ps4 Thanjavur I wish bro

    • @karthikenny650
      @karthikenny650 2 роки тому +1

      MADHAVAN BRO DENVER VIDEO APO PODUVINGA

    • @chandrasekar8002
      @chandrasekar8002 2 роки тому +1

      சூப்பர் சார்.

  • @howtomake01
    @howtomake01 2 роки тому +261

    தலைவர் பிறந்த ஊர காட்டுங்க.🙏🙏

    • @indarm8172
      @indarm8172 2 роки тому +25

      Thalaivar madurai la thana pirantharu, vaigaipuyal

    • @arunkumar-bd2bf
      @arunkumar-bd2bf 2 роки тому +7

      Correct ah sonenga.thalaivar place pakanum

    • @Manikandan-rk4ei
      @Manikandan-rk4ei 2 роки тому +2

      @@indarm8172 🥱🥱

    • @ShyamSundar-wg5ln
      @ShyamSundar-wg5ln 2 роки тому +10

      @@indarm8172 Seri da punda

    • @NewChat_p
      @NewChat_p 2 роки тому +8

      @@indarm8172 கோமாளி

  • @mariselvamt3507
    @mariselvamt3507 2 роки тому +83

    வெளியுலக ஞானம் பெற Way2go

  • @_vithursan.t
    @_vithursan.t 2 роки тому +19

    இனம், மதம், மொழியில் பிரிந்திருந்தாலும்.. அடிப்படையில் நாங்கள் அனைவரும் இலங்கையரே! ❤🇱🇰
    பல அடிப்படை உரிமை பிரச்சினைகள் இருந்தன.! முன்னவர்களின் தியாகத்தினால் கடந்து விட்டோம்..!
    இன்று மற்றொரு நாட்டவர் எம் ஈழ மண்ணின் பெருமையை பேசும் போது என்னை அறியாமல் கண்கள் குளமாகிறது..!
    அனைத்தையும் கடந்து..,
    நாம் எல்லாம் இலங்கையர் ❤
    අපි හැමෝම ශ්‍රී ලාංකිකයෝ ❤

    • @chandhart4601
      @chandhart4601 2 роки тому

      Great words

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому +1

      @Raja Kumar தமிழர்களை கொள்வது தப்பில்லை இலங்கை பௌத்த நாடு என்று கூறி வந்தேறி சிங்களவன் தமிழர்களின் தாயகமான வடகிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றம் பவுத்த சிலைகளை வீதிக்கு வீதி வைக்கின்றான் தமிழர்கள் நாமெல்லாம் இலங்கையர் என்று சொல்லிக்கொண்டே காலத்தை ஓட்டுகின்றனர்

    • @arumugamrajarathnam3313
      @arumugamrajarathnam3313 2 роки тому +1

      ஏற்க இயலாது அண்ணன்

  • @varunsiva8474
    @varunsiva8474 2 роки тому +40

    யாழ்ப்பாண காணொளி பார்ப்பதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து waiting.. 😊❤️

  • @dinushkar5863
    @dinushkar5863 2 роки тому +81

    புத்தர் இருந்து ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையில் இருந்து வளர்க்கப்பட்டதே இந்த மரம்.. புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளை கிமு மூன்றாம் நூற்றாண்டில், அசோகப் பேரரசரின் மகளும், பௌத்த பிக்குணியும் ஆன சங்கமித்தை என்பவரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது...
    🇱🇰❤

    • @preethupriya8702
      @preethupriya8702 2 роки тому

      Nice BGM

    • @mayastudioz
      @mayastudioz 2 роки тому

      Yes That is the true event

    • @shankarp2668
      @shankarp2668 2 роки тому

      மிகவும் அருமை..

    • @sutharpost
      @sutharpost 2 роки тому

      ஆல மரத்தை கிளை மூலம் உருவாக்க முடியாது விதை மூலம் மே உருவாக்க முடியும்

    • @fousathfousath2957
      @fousathfousath2957 2 роки тому +3

      @@sutharpost இது ஆல மரம் இல்லை இது அரச மரம்

  • @ctamilselvan7901
    @ctamilselvan7901 2 роки тому +19

    இலங்கை பயணம் பார்ப்பதற்கு மகிழ்வாக உள்ளது மேலும் நாம் தொப்புள் கொடி உறவுகள் அதிகம் உள்ளதால் அவர்களை பற்றிய வீடியோ அதிகமாக போடும்மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ரோ....

  • @Red_wine.97k
    @Red_wine.97k 2 роки тому +14

    நம் தலைவன் மேதகு அவர்கள் பிறந்த இடமான வல்வெட்டித்துறை தங்கள் காணொளி மூலமாக உலகிற்கு காட்டினால் சால நன்று அண்ணா❤🐯👑🙏

  • @annampetchi3843
    @annampetchi3843 2 роки тому +14

    எங்கு பார்த்தாலும் பசுமையாக, அழகாக இருக்கிறது. நன்றி

  • @sureshsanthoshbirunda1702
    @sureshsanthoshbirunda1702 2 роки тому +6

    இலங்கை பயணம் மிகவும் அருமையாக இருந்தது. நாங்கள் ரொம்ப நாளாக இலங்கை பார்போமா என்று நினைத்திருந்தேன். இலங்கையை பற்றி சுற்றி காண்பித்து இன்னும் நிறைய வீடியோ பதிவிடுங்கள். மிகவும் நன்றி🙏💕🙏💕 🙂🙂 ✨✨✨❤❤❤

  • @girichennai2756
    @girichennai2756 2 роки тому +14

    அழகான கொழும்பு நகர பசுமையான சாலை. அனுராதாபுரத்தில் புத்தர் ஞானம் பெற்ற போதிமரம் கிளை வைத்துள்ள இடம் தெய்வீகமாக இருக்கிறது. நேரில் பார்ப்பது போன்ற பிரமை. அட்டகாசம். சூப்பர் வீடியோ. தொடரட்டும் உங்கள் நற்பணி 👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @chandrusamikkannu142
    @chandrusamikkannu142 2 роки тому +18

    Super bother.... உங்கள் அருளால் நாங்களும் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தை பார்த்தோம். நன்றி 👏

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      புத்தர் இலங்கைக்கு வரவே இல்ல சிங்களவர்களின் கட்டுக்கதை
      தமிழ்நாட்டில் உருவாகிய பவுத்த மதத்தின் தாக்கத்தால்
      இலங்கையில் முதல் முதலாக பௌத்த மதத்தை தழுவியவர்கள் தமிழர்களே சிங்களம் இடையில் வந்தது
      யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் உள்ள பௌத்தர் தூபிகளை ஆராய்ச்சி செய்யும் போது அங்கு கிடைத்த ஆதாரங்கள் சோழ பாண்டிய வரலாற்று ஆதாரங்கள் நாணயங்கள் நான்தான் அந்த ஆராய்ச்சியை இன்றுவரை சிங்களவன் மூடி மறைக்கின்றன் கடுமையான போர் நடந்த போதிலும் அந்த அந்த தூபிகளுக்கு எந்த சேதமும் வராமல் விடுதலைப்புலிகள் பாதுகாத்தனர்
      சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற ஐம்பெரும் காப்பியங்கள் பவுத்த மதத்தை சார்ந்து எழுதப்பட்ட வகைகளே
      இலங்கையில் தமிழர்கள் தாய்மதம் சைவ மதத்திற்கு திரும்பும் போது பவுத்த மதத்தை கைவிட்டனர்
      இராவணன் சிவபக்தன்
      இலங்கை புத்தர் அவர் வருகைக்கு முன்பே ஐந்து திசைகளிலும் ஐந்து சிவன் ஆலயங்கள் இருக்கின்றது தொண்டீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரன் திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம்
      ஆறாவதாக சிவனின் பாதம் பட்ட மலை என்று சிவனொளிபாதமலை இருக்கின்றது இன்று சிங்களவர்கள் அந்த மலையை ஸ்ரீபாத என்னும் பெயரில் அழைக்கின்றனர் வேடிக்கை என்னவென்றால் புத்தரின் பாதம்பட்ட இடம் என்று அழைக்கின்றனர்

  • @s.ramanan481
    @s.ramanan481 2 роки тому +1

    புத்த மதத்தின் பெயரால் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு செய்து முடிக்க பட்ட கொடுமைகளையும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்க தோன்றுகிறது.

  • @prabhakaranmurugan3550
    @prabhakaranmurugan3550 2 роки тому +7

    தலைவர் 🥰🥰🥰மேதகு பிரபாகரன்🥰🥰🥰பிறத்த இடத்த காட்டுக அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 2 роки тому +8

    இலங்கை இயற்கை செழிப்பா உள்ளது ❤

  • @lasercuttingdesign9058
    @lasercuttingdesign9058 2 роки тому +12

    உலகம் சுற்றும் மாதவன் Sir, Congratulations Sir,

  • @RajKumar-je7os
    @RajKumar-je7os 2 роки тому +2

    Thank you so much brother 💐💐💐 god blease you Iam so happy see my lord buddha. Nahmo budhaya saadu saadu saadu 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayakumarvijayakumar498
    @vijayakumarvijayakumar498 2 роки тому +2

    I am Buddhist, in Trichy. Thanks to madhavan sir .

  • @PSAD785
    @PSAD785 2 роки тому +9

    இந்திய தமிழர்கள் வாழும் இடம் கண்டி நுவரலிய miss பண்ண வேணாம் , cool climate ❤❤ MIDDLE OF SRILANKA

    • @jayakanthvijay1271
      @jayakanthvijay1271 2 роки тому

      Yes kandipa pokanum bro nuvareliya,pathulai and kandy(because of Indian tamilan)

  • @user-fc3wv2ql4l
    @user-fc3wv2ql4l 2 роки тому +16

    தமிழீழ அழகைக்காண ஆவலாய் உள்ளோம் அண்ணா. சீக்கிரம், நமது எல்லைக்குள் சென்று - தமிழீழ நிலப்பரப்பைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா ❤️

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 роки тому +14

    யாருக்கெல்லாம் அண்ணன் பிரபாகரன் மற்றும் தமிழ் ஈழ மக்களின் இனம் புரியாத நினைவு வந்தது😭👮⛑️🏳️🏳️🏳️🛡️🕯️🕯️🕯️✨🌩️🌠🌠🌠🚀✈️🛥️🚁🚜🚙🛤️🚑🚑🚑🙏✨

  • @sasikumarkumar9170
    @sasikumarkumar9170 2 роки тому

    மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என் தொப்புள் கொடி உறவுகளை காண நன்றி சகோ

  • @winnersworld8692
    @winnersworld8692 2 роки тому +3

    கோடான கோடி நன்றிகள் தோழர்... இதயம் ஏனோ வலிக்கத்தான் செய்கிறது...

  • @yonisanthan1814
    @yonisanthan1814 2 роки тому +2

    Watching from Jaffna யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கிறது. ஆனால் இப்ப சரியான வெள்ளம்.

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 роки тому +26

    புத்த மதத்திற்கு ஶ்ரீலங்காவில் நமது பொன்னியின் செல்வன் "அருள்மொழி தேவன்" என்கிற இராஜ ராஜ சோழன், மிகப்பெரிய அளவில் புத்த மடாலயங்களை நிறுவினார்...
    மறக்க முடியாத ஒன்று..

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому +2

      புத்தர் இலங்கைக்கு வரவே இல்ல சிங்களவர்களின் கட்டுக்கதை
      தமிழ்நாட்டில் உருவாகிய பவுத்த மதத்தின் தாக்கத்தால்
      இலங்கையில் முதல் முதலாக பௌத்த மதத்தை தழுவியவர்கள் தமிழர்களே சிங்களம் இடையில் வந்தது
      யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் உள்ள பௌத்தர் தூபிகளை ஆராய்ச்சி செய்யும் போது அங்கு கிடைத்த ஆதாரங்கள் சோழ பாண்டிய வரலாற்று ஆதாரங்கள் நாணயங்கள் நான்தான் அந்த ஆராய்ச்சியை இன்றுவரை சிங்களவன் மூடி மறைக்கின்றன் கடுமையான போர் நடந்த போதிலும் அந்த அந்த தூபிகளுக்கு எந்த சேதமும் வராமல் விடுதலைப்புலிகள் பாதுகாத்தனர்
      சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற ஐம்பெரும் காப்பியங்கள் பவுத்த மதத்தை சார்ந்து எழுதப்பட்ட வகைகளே
      இலங்கையில் தமிழர்கள் தாய்மதம் சைவ மதத்திற்கு திரும்பும் போது பவுத்த மதத்தை கைவிட்டனர்
      இராவணன் சிவபக்தன்
      இலங்கை புத்தர் அவர் வருகைக்கு முன்பே ஐந்து திசைகளிலும் ஐந்து சிவன் ஆலயங்கள் இருக்கின்றது தொண்டீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரன் திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம்
      ஆறாவதாக சிவனின் பாதம் பட்ட மலை என்று சிவனொளிபாதமலை இருக்கின்றது இன்று சிங்களவர்கள் அந்த மலையை ஸ்ரீபாத என்னும் பெயரில் அழைக்கின்றனர் வேடிக்கை என்னவென்றால் புத்தரின் பாதம்பட்ட இடம் என்று அழைக்கின்றனர்

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 роки тому +2

      Raja raja destroyed all Buddhist temples in Anuradhapura. As a result Sinhalese kings have to abandon the Anuradhapura city and shift the capital. King parakramabahu the great had to rebuild all the destroyed temples in anuradhapura after centuries. The ancient temples of anuradhapura jethavana, abhayagiri and maha vihara are truly destroyed by chola invaders and rebuilt by king vijayabahu and king parakramabahu of polonnaruwa era. After defeating chola, King vijayabahu had to bring Buddhist monks from burma ,because cholas killed many educated Buddhist monks if Sri lanka.

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 2 роки тому +1

      Raja raja was a strong shiva devotee he robbed Buddhist temples and built shiva kovils in polonnaruwa.

  • @akashthiyagarajan4668
    @akashthiyagarajan4668 2 роки тому +9

    Who noticed When maddy addressed that group of boys as "Ceylon Pullingos" LOL!!!!!!

  • @srisatgurunathan3145
    @srisatgurunathan3145 2 роки тому +1

    உங்கள் பயணம் அதில் உள்ள விளக்கம் சிறப்பாக இருக்கிறது. உங்களுக்கு நல்ல ஒருமனிதர் கிடைத்து இருக்கிறார் அவர் கவனமா கூட்டிக்கொண்டு எல்லா இடமும் காட்டிக்கொண்டு போகிறார். யாழ்ப்பாணம் போனபின்பு மக்களிடம் கேட்டு எல்லா இடமும் தவறாமல் பார்க்கவும் சந்தர்ப்பத்தை தவற விடவேண்டாம்.

  • @kknvenkatesan2975
    @kknvenkatesan2975 2 роки тому +3

    இந்த பதிவை இன்னும் யாரும் எனக்கு தெரிய போடவில்லை நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்

  • @fathimamohideen6496
    @fathimamohideen6496 2 роки тому +16

    I’m really miss my country (SRILANKA ) and thank you so much brother 🙏🇺🇸

    • @rahuln8605
      @rahuln8605 2 роки тому

      did you move out because of war?

    • @mohamedrizan7335
      @mohamedrizan7335 2 роки тому +9

      @@rahuln8605 My parents had to leave Sri Lanka and come to UK because the Tamil Tigers chased them away from Jaffna. You might have heard about the ethnic cleansing of 90,000 Muslims from Jaffna by the Ltte. There are many Sri Lankan Muslims here in UK who had to leave Sri Lanka because of the same reason.

    • @rahuln8605
      @rahuln8605 2 роки тому +3

      @@mohamedrizan7335 oh ok, im indian tamil no one says anything bad about ltte

    • @gbshihazenfxa3077
      @gbshihazenfxa3077 2 роки тому +1

      @@rahuln8605 yeah indian tamil politician never say that to their people bro thats why they angry with us.also some Sri lanakn tamils know the real truth about ltte.

    • @gbshihazenfxa3077
      @gbshihazenfxa3077 2 роки тому +2

      @@rahuln8605 finaly karma is do right thing and prabakarn died.

  • @ceylonyathri
    @ceylonyathri 2 роки тому +18

    நன்றி நண்பா எங்க நாட்டுக்கு வந்ததுக்கு. Hope u had a great time! 🥰🥰🥰

  • @satheessathees3653
    @satheessathees3653 2 роки тому +3

    I am sri lanka bro 👉🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan3224 2 роки тому +1

    அருமை.... அமைதியின்... சிகரம்.. புத்தர்.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 роки тому +2

    புத்தபிரான் ஞானம் பெற்ற போதி மரம் .. அதன் வரலாறு … this video very meaningful as useful . Great one . Thank you ( 5-12-2021 from UK )

  • @justmylifeM
    @justmylifeM 2 роки тому +1

    Bro. நானும் Sri Lanka n தான்.
    உங்கலுக்கு நல்ல ஒரு guide கிடச்சிருக்காரு. And also. Eastern பக்கம் போங்க நல்ல place irukku. Example. Arugampai , yaala and Nilaveli.
    Gad bless you.

  • @dhanamlakshmi527
    @dhanamlakshmi527 2 роки тому +40

    தமிழ்தேசியதலைவர் அவர்களின் பிறந்த கோவிலை காட்டுங்கள் அண்ணா

  • @dinushkar5863
    @dinushkar5863 2 роки тому +8

    Enga last puplic exam la history subject la intha pathi question ketaanga....🤣🤣🤣🔥
    Intha video early vanthurunvhuna..nalla use full ah irunthurukum..😂

    • @krishnaraj3945
      @krishnaraj3945 2 роки тому

      ohhh unmayava?

    • @RR-vp2sr
      @RR-vp2sr 2 роки тому

      நீங்கள் திருகோணமலையை கண்டிப்பாக தரிசிக்க வேண்டும் , அங்கே தான் நம் தமிழோன் ராவணன் சுடுதண்ணி கிணறும் , பிரசித்தி பெற்ற கோணேசர் ஆலயமும் உள்ளது

  • @kumarmani7721
    @kumarmani7721 2 роки тому +1

    Superb 👌 அண்ணா UA-cam la இதோ video போடாம
    எல்லாரும் வாழ்நாள் போக முடியாத இடங்கள் கஷ்ட பட்டு
    மக்களை நீங்க கூடிட்ட போரிங்க ரொம்ப நன்றி அண்ணா👌👌👌🙏🙏🙏🙏👏👏👏👏

  • @rksamy7852
    @rksamy7852 2 роки тому +1

    நான் கொழும்பு தான் சூப்பர் அண்ணா

  • @Tamilan622
    @Tamilan622 2 роки тому

    வணக்கம் என்னுடைய பூர்வீகம் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி தான்... கொரோனா கரணமாக 3 வருடமாக என் ஊரை பார்க்க முடியல இப்ப உங்க காணொளி மூலம் பார்க்க ஆவலாக உள்ளேன். சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க.... 🇨🇭🇱🇰

  • @manoharvellaichamy
    @manoharvellaichamy 2 роки тому +1

    புத்தர் ஞானம் பெற்றார் , ஆனால் இந்த லங்கன்ளுக்கு இன்னும் ஞானம் வரலையே

  • @chandrasekar1971
    @chandrasekar1971 2 роки тому

    மாதவன் தாங்களின் இலங்கை பயணத்தை‌. அறிந்து கொண்டோம்

  • @utubemanigk
    @utubemanigk 2 роки тому +12

    Sri Lanka EP-2 எட்டு நிமிட வீடியோ கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால்! சங்கமித்திரா கதை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை, அரசமர இலை வடிவத்தில் தான் கோயில் கோபுரம் வடிவமைக்க படுகின்றதும் என்பதும் இதுநாள்வரை தெரியாது.
    Thank you Maddy Madhavan.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +3

      My pleasure sir

    • @utubemanigk
      @utubemanigk 2 роки тому +2

      Thanks for your reply
      Maddy மாதவன்.
      Did you watch the Maanaadu film?

    • @krishnaraj3945
      @krishnaraj3945 2 роки тому +2

      @@Way2gotamil nanum oru ilangayan thaan enakumithu puthithu {அரசமர இலை வடிவத்தில் தான் கோயில் கோபுரம் வடிவமைக்க படுகின்றதும் என்பதும் இதுநாள்வரை தெரியாது.}

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 роки тому +4

    இந்த புத்தகோயில் அரசமரம் இதை வைத்துத்தான் சிங்களத்தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது bro

  • @xXxmsm20xXx
    @xXxmsm20xXx 2 роки тому +11

    Its been 3 and half years im away from my beautiful motherland! Seeing ur video just made me happy and sad at the same time! Thankyou for doing this!

    • @imdineshcj
      @imdineshcj 2 роки тому

      Yes same here.! Delighted to watch.

  • @subbumohan6490
    @subbumohan6490 2 роки тому

    இலங்கையில் எனது ஊர் திருகோணமலைக்கு வந்து பாருங்கள் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலங்கள் நிறைந்த ஒரு இடம்

  • @vignesh.b5125
    @vignesh.b5125 2 роки тому +8

    This young old man is so active. Way to go.

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 роки тому +1

    Anna super veraleval Sri Lanka saji ungal periya pen Anna 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍💯💯💯💯❤️❤️❤️❤️❤️

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    பிரபாகரன்வீட்டைகான்பிக்கவும்
    பையாஸ்வீடியோசூப்பர்வாழ்த்துக்
    கள்

  • @mkvlog9295
    @mkvlog9295 2 роки тому +3

    புத்தர் ஞானம் பெற்ற போதி மர தரிசனம் Way 2 Go Maddy மூலமாக கிடைக்கப்பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி....

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 роки тому

      புத்தர் இலங்கைக்கு வரவே இல்ல சிங்களவர்களின் கட்டுக்கதை
      தமிழ்நாட்டில் உருவாகிய பவுத்த மதத்தின் தாக்கத்தால்
      இலங்கையில் முதல் முதலாக பௌத்த மதத்தை தழுவியவர்கள் தமிழர்களே சிங்களம் இடையில் வந்தது
      யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் உள்ள பௌத்தர் தூபிகளை ஆராய்ச்சி செய்யும் போது அங்கு கிடைத்த ஆதாரங்கள் சோழ பாண்டிய வரலாற்று ஆதாரங்கள் நாணயங்கள் நான்தான் அந்த ஆராய்ச்சியை இன்றுவரை சிங்களவன் மூடி மறைக்கின்றன் கடுமையான போர் நடந்த போதிலும் அந்த அந்த தூபிகளுக்கு எந்த சேதமும் வராமல் விடுதலைப்புலிகள் பாதுகாத்தனர்
      சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற ஐம்பெரும் காப்பியங்கள் பவுத்த மதத்தை சார்ந்து எழுதப்பட்ட வகைகளே
      இலங்கையில் தமிழர்கள் தாய்மதம் சைவ மதத்திற்கு திரும்பும் போது பவுத்த மதத்தை கைவிட்டனர்
      இராவணன் சிவபக்தன்
      இலங்கை புத்தர் அவர் வருகைக்கு முன்பே ஐந்து திசைகளிலும் ஐந்து சிவன் ஆலயங்கள் இருக்கின்றது தொண்டீஸ்வரம் முன்னேஸ்வரம் நகுலேஸ்வரன் திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம்
      ஆறாவதாக சிவனின் பாதம் பட்ட மலை என்று சிவனொளிபாதமலை இருக்கின்றது இன்று சிங்களவர்கள் அந்த மலையை ஸ்ரீபாத என்னும் பெயரில் அழைக்கின்றனர் வேடிக்கை என்னவென்றால் புத்தரின் பாதம்பட்ட இடம் என்று அழைக்கின்றனர்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому

    உங்கள் தமிழ்ப்பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. நன்றி.

  • @amaran1979
    @amaran1979 2 роки тому +2

    அருமையான பதிவு சகோதரா

  • @sudukaputa7897
    @sudukaputa7897 2 роки тому +2

    ❤️Well come to SIR LANKA. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @vamalraj
    @vamalraj 2 роки тому +2

    அனுராதபுரம், மாமன்னன் எல்லாளன் ஆட்சி செய்த நிலம்.. தமிழரின் மண்..

    • @kalanaviraj7540
      @kalanaviraj7540 Рік тому

      Anuradhapura is the Birthplace of Sinhalese culture. Anuradhapura was destroyed by Tamil invader Raja Raja chola 9th century AD. Buddhist temples were robbed and burnt. Buddhist monks were killed. Buddhist books were burnt . As destruction was extremely cruel Larer Sinhalese kings have to abandon the Anuradhapura. King Vijayabahu the first defeated Rajendra chola and became the king of Sri lanka. He had to bring Buddhist monks and Books from Burma as cholas had destroyed buddhism extremely.

  • @svenkat66
    @svenkat66 2 роки тому +8

    Blessed Madhavan. I already started liking your Srilanka tour videos. All the very best wishes.

  • @ferosdeen
    @ferosdeen 2 роки тому +8

    Hi bro, I am from Kalmunai, Eastern Province, Sri Lanka. I am a huge fan of your channel Way2go தமிழ். I am looking forward to meet you மாதவன் bro. Hope to join on your trip.

    • @asjadahmad6811
      @asjadahmad6811 2 роки тому +1

      He already finished his trip in Sri lanka

  • @s.ilaiyaraja2569
    @s.ilaiyaraja2569 2 роки тому

    Anna super Anna தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழினத்தின் தலைவர் வாழ்ந்த காட்சி காட்டுங்கள் அண்ணா

  • @manickamchinnathambi925
    @manickamchinnathambi925 2 роки тому +1

    இது வரை போதி மரம் என்று தனியா இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் அரச மரம் தான் என்று இப்பதான் புரியுது

  • @helanuwan
    @helanuwan 2 роки тому +4

    Detail Video Presentation. Maps and other supportive attachments are very helpful and attractive. Good travel guide . keep it up ..Thanks for Visiting Sri Lanka. Also Thank for the Driver and Travel Guide do both well.

  • @mayu855
    @mayu855 2 роки тому +5

    Seekiram next episode ah podungah bro,eagerly ah irukku

  • @randeepadananjaya1236
    @randeepadananjaya1236 2 роки тому +3

    Your videos are very interesting. I am also Sri Lankan. Thnx. ❤

  • @usamasham2434
    @usamasham2434 2 роки тому +4

    polonnaruwa is
    Most beautiful most beautiful historical place 😊
    If you can go there

  • @thanveeraasihf5225
    @thanveeraasihf5225 2 роки тому +1

    Hello i am sri lanka come to ampara district

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 роки тому +2

    அருமை மாதவன் சகோ,வாழ்த்துகள் 👍💪👏👏🙋‍♂️

  • @agmobiles55
    @agmobiles55 2 роки тому

    romba kalathuku piragu ennudaya naadai parkiran...thanks bro

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 8 днів тому

    Thank you for your information about Anuradhapura

  • @thamaraikani8557
    @thamaraikani8557 2 роки тому +1

    தமிழ் இனத்தின் தலைவர் வீட்டுக்கு போங்க !!!

  • @radhakrishnanbabu6835
    @radhakrishnanbabu6835 2 роки тому

    உங்களுடன் பயணம் செய்வது போன்றே உள்ளது அருமையானா எடிட் இனிய தமிழ் உரையாடல் கனிவான பேச்சு அணைத்தும் அற்புதம் காங்கிரஸ்

  • @Manimaran-tb9kw
    @Manimaran-tb9kw 2 роки тому +2

    Everytime you will guide us but this time you was guided by this 👕 gentleman. Whatever atlast your video is special for me always.

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 2 роки тому +1

    2:09 புத்த மத கொள்கைகளில் ஒன்று வெள்ளை ஆடை அணிவது

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +4

    புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏🙏

  • @lakshmiprabha827
    @lakshmiprabha827 2 роки тому

    Thank you bro namma tamil makalai jafna vil parka roma happyia irukuthu en valnalil oru muraiyavathu srilanka sellavendum arumaiyana pathivuiku nandri ungal subscriber coimbatore lakshmi💐💐🌼🌼

  • @rehanaha9486
    @rehanaha9486 2 роки тому +4

    Thanks to exploring Sri Lanka 🤩

  • @kirukiru420
    @kirukiru420 2 роки тому

    Naanum srilanka than engalala poga mudiyatha idangalai ongada vediovill parthu kolkirom nanri

  • @ms9971
    @ms9971 2 роки тому +1

    7:28 Thug life aaa bro😂😂

  • @TheAchchuthan
    @TheAchchuthan 2 роки тому +2

    Welcome Anna ♥️🇱🇰

  • @miltonvlogs4199
    @miltonvlogs4199 2 роки тому +3

    Ithukkakathan Anna nan waiting 🥰🥰🥰🥰🥰🎂🎉

  • @ashkerfazry4608
    @ashkerfazry4608 2 роки тому +2

    Tour guides knowledge is in another level

  • @aravindlas4353
    @aravindlas4353 2 роки тому +4

    Thank you bro such an information video... Need our tamil people foods video.... Waiting

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 2 роки тому

    சிறப்பு பிரதர் அடிக்கடி வீடியோஸ் இது போல கேப் விடாம போடுங்க

  • @redrock4782
    @redrock4782 2 роки тому +1

    நன்றிகள் நண்பரே 🙏💕. அருமையான பதிவு. வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @mrtrack8473
    @mrtrack8473 2 роки тому

    Vera level namma srilanka k visit wandhu erukenga

  • @munziii97
    @munziii97 2 роки тому +1

    Ceylon Pullingo 2:19 🤣🤣

  • @justinzayn265
    @justinzayn265 2 роки тому +1

    Hi bro sri Lanka video Semma. From Sri Lanka 🥰

  • @yraja18
    @yraja18 2 роки тому +4

    Bro, this srilankan series is quite interesting. Kudos to you for making such a infotainment videos. I am also learning new Tamil words and the Tamil culture in Sri Lanka. Thank you very muchhh!

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Sirappana Pathivu Ungal pathivigap ellam Azghana Arivula sindhika vaikkum pathivugal Vazgha Valamudan

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 роки тому

    மிக அருமை தம்பி

  • @gopalkrishnan6879
    @gopalkrishnan6879 2 роки тому

    Tks for the information on srilanka country.

  • @vijayadass5276
    @vijayadass5276 2 роки тому +3

    Thank you so much for the video bro 👏🏼👏🏼👏🏼🙏🏽🙏🏽🙏🏽

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 2 роки тому

    வாழ்க வளமுடன் மாதவன்

  • @flipflop3742
    @flipflop3742 2 роки тому

    Oru oru vaati hum comments la ethuna solanum nu varuvan but am always overwhelmed ... And left with no words... nothing like this channel overwhelming 💥

  • @aumrudhlalkumar5487
    @aumrudhlalkumar5487 2 роки тому +12

    Maldives series um parallel ah podunga bro. Srilanka Series episode 3 kum waiting 🔥

  • @Deepak-zy6bj
    @Deepak-zy6bj 2 роки тому +7

    Super👍Waiting for Washington series bro

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 2 роки тому +1

    புத்தர் ஞானம் பெற்ற இடம்
    பீகாரில் உள்ளது.இதுஎன்டா
    புது குத்தாக இருக்கு.

  • @ammarsinnen1754
    @ammarsinnen1754 2 роки тому +2

    As a sri lankan appreciate your work anna❤️

  • @aravindan8517
    @aravindan8517 2 роки тому +1

    Hi anna romba informative .. pathathum nanum srilanka poganum pola iruku .. waiting for other videos

  • @miulamiula328
    @miulamiula328 2 роки тому

    Thank you visit srilanka my contrary 🇱🇰❤️👍👌

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    Hats of way to go Madhavan Sir.

  • @maslj.
    @maslj. 2 роки тому +1

    Thanks to the young man who traveled the world

  • @divakaranpranavam
    @divakaranpranavam 2 роки тому

    Purachi Thalivar Birantha Ooru, Thank you Sir 🌹🌹

  • @jaik9321
    @jaik9321 2 роки тому +2

    thanks for showing this Great tree ; eager to see more from sri lanka...