யாழ்ப்பாணம் சாலை பயணம் | Jaffna Drive | Sri Lanka | Episode 3 | Way2go

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Shades of Sri Lanka | Episode 3
    Playlist - • Shades of Sri lanka
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for Srilanka and international Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    ************************************************************
    Credits:
    Subtitles : Akhilan N
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @prabhu0758
    @prabhu0758 3 роки тому +117

    உங்க வீடியாேக்குக்கா தான் காத்து காெண்டு இருந்தேன் மாதவன் அண்ணா

  • @NewfieNL
    @NewfieNL 3 роки тому +142

    எங்கள் தாய் நிலத்தை காட்டியதற்கு நன்றிகள். வாழ்த்துக்கள் கனடாவிலிருந்து❤️🙏🏽

  • @kokilathassadadcharam4637
    @kokilathassadadcharam4637 3 роки тому +765

    பயண வழிகாட்டி சில தவறான தகவல்களை கூறுகின்றார் . புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி பொருளாதார தன்னிறைவுடன் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் கல்வியில் முதன்மையாக தான் இருந்தது. தமிழர் பகுதிகளை தேடிச்செல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டுமே வரலாறு பேசும். ஆனால் வரலாற்றையே வென்றவர் எங்கள் தலைவர்❤️

    • @blessingstonsunilkumar5647
      @blessingstonsunilkumar5647 3 роки тому +8

      🔥

    • @Thunindhavan1508
      @Thunindhavan1508 3 роки тому +8

      🔥🙏

    • @morishan
      @morishan 3 роки тому +13

      Mmm naanum notice pannan

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 3 роки тому +27

      அன்பு சகோதரர்கலே,கண்ணீர் பெருகுகிறது எம் தமிழனின் பெருமை மங்கி இயலதோறின் குரலும் குடிளும் அங்கே அதிகரிக்கிறது,இனமாண தமிழ் தலைவன் இப்போது அங்கு இல்லை என்பதால்,வரும் தமிழ் வாழும் தமிழ் 👍💪💪💪🙋‍♂️,நன்றி

    • @sathiyarajrajadurai5394
      @sathiyarajrajadurai5394 3 роки тому +5

      Yes yes yes

  • @lovelyinr129
    @lovelyinr129 3 роки тому +208

    சுற்றுச்சூழல்,தூய்மை, இந்தியாவை விட நன்றாக உள்ளது இலங்கையில்🙂

    • @manimaranm8192
      @manimaranm8192 3 роки тому +7

      True.

    • @hcmkarthick
      @hcmkarthick 3 роки тому +12

      அவர்கள் தரமான மக்கள், நாம்?

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 роки тому +2

      😍😍

    • @tamilpaiyan7470
      @tamilpaiyan7470 3 роки тому +7

      It's nice country. India is better after Swachh Bharat Clean India project. India is many times bigger than Sri Lanka. Population is second largest, better not to compare it. Indians respect Tamizh people equally. But do Sri Lankan Govt treat them equally. Racialism n Massacre happened to my Tamizh brothers n sisters.

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 3 роки тому +11

      உங்கள் நாடும் சுத்தமாக இருக்கு. மக்கள் தொகை அதிகம் உள்ள இடம் பராமரிப்பு சிரமம்.

  • @sudhanelango86
    @sudhanelango86 3 роки тому +26

    வாழ்நாளில் ஒருமுறையாவது நம் கடல்கடந்த சொந்தங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை.. இப்போது 50% நிறைவேறியது.. எப்படி ஒருநாள் செல்வேன். நன்றிகள் !!

    • @parbaparba8945
      @parbaparba8945 3 роки тому +3

      வாருங்கள் உங்கலை அன்புடன் வரவேற்கின்றேம் நற்பே🇱🇰🇱🇰🇱🇰

  • @swathishankar659
    @swathishankar659 3 роки тому +22

    இலங்கை என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ராமாயணம் அடுத்த நினைவு என்றால் மேதகு பிராபாகரன் அவர்கள் தான் இவனுங்க நம்மளோட இடத்தை வேணா மாத்தலாம் மனித மனங்களில் வாழும் பிராபகனோட நினைவுகளை யாராலும் மாற்ற முடியாது உங்கள் வீடீயோவை பார்க்கும் போது மனது கணமாகுகிறது

  • @tharmamaheswaran7719
    @tharmamaheswaran7719 3 роки тому +164

    யாழ்ப்பாணம் உங்களை வரவேற்கின்றது மாதவன் அண்ணா மிக்க மகிழ்ச்சி ,

  • @prabhashop3598
    @prabhashop3598 3 роки тому +42

    தமிழ்நாட்டிலிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இது சிறந்த பதிவாக இருக்கும் நம்ம தமிழர் இருக்கும் பகுதி யை கேள்விதான் பற்றிருக்கம். நன்றி சகோ

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 3 роки тому

      💔💯

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 3 роки тому +1

      கேள்விதான் பற்றிருக்கம்
      அா்த்தமில்லாத சொல்(சொற்தொடா் )-வசனம்
      −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
      .(பற்று,நாட்டுப்பற்று)
      நாட்டுப்பற்றிருக்க வேண்டும்
      பல மக்களிடம் நாட்டுப் பற்று
      கேள்விக் குறியாகி விட்டது
      நான் கூறுவது சில சமயம்
      தவறாகக்கூட இருக்கலாம்
      அப்படிச் நம்மில் பலா் ஆதங்கப்படுவதாக
      கேள்வி(கேள்விப்பட்டிருக்கிறேன்)
      கேள்விப்பட்டுத்தான் இருக்கிறோம்.அது பற்றி என்ன சொல்ல, நாட்டில் பற்றிருக்க வேண்டும்.
      "கேள்விப்பட்டிருக்கிறோம்"அல்லது
      பேச்சு வழக்கில்
      (கேள்விப்பட்டிருக்கம்) என்றும் சிலா் பேசுவாா்கள்.
      சுற்றுலா ஆலோசகா் மற்றும் வழி காட்டி ஆக வந்த அண்ணன் அவா்கள்
      "மா நகர மேயா்"-- மேயா் தான்
      கலெக்ரா்(கலெக்டா்) என்றாா்.
      என்னைக் குழப்பி விட்டாா். இப்பகுதி
      தமிழ்ப்புரிதலுக்காக மட்டுமே.
      நன்றி

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 3 роки тому +1

      To tell Ceylon AIR and Rubhavani TV

  • @girichennai2756
    @girichennai2756 3 роки тому +70

    யாழ்ப்பாணம் பயணம் என்றபோது என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு வந்தது. வழியெங்கும் சாலைகள் அருமையாக உள்ளது சுற்றிலும் பசுமையான இடங்கள் சூப்பர். நீங்கள் தங்கியிருந்த ஓட்டலும் அட்டகாசமாக உள்ளது. அந்த பால்கனியில் இருந்து பார்க்கும்போது கன்னியாகுமரி அல்லது கேரளாவை பார்ப்பது போல் இருக்கிறது. This video is beautiful Bro 👌👌👌💚💚💚💚💚

  • @sltamilcreations1998
    @sltamilcreations1998 3 роки тому +7

    தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு. எங்கள் தாயாகத்தின் பெருமை அறியும் உலகு

  • @sivasundaramnavajothy5921
    @sivasundaramnavajothy5921 3 роки тому +124

    கிழக்கு மாகாணத்திலும் சுற்றி பார்க்க இடங்கள் உண்டு. அங்ககேயும் போனால் நன்றாக இருக்கும்

    • @thamilantamil3655
      @thamilantamil3655 3 роки тому +4

      சுற்றி பார்க்க மட்டுமின்றி தமிழக உறவுகளுக்கு போர் நிணைவிடங்களையும் காட்டத்தக்கதான பல அனேகமான இடங்கள் கிழக்கிலும் உண்டு.. தமிழீழத் தாயகமான வடகிழக்கு முழுவதும் தமிழக மக்களுக்கு தெறிய வேண்டும்.. அண்ணன் தென்தமிழீழம் (கிழக்கு) சென்றால் மிக்க மகிழ்ச்சி...

  • @krishalanvlogs
    @krishalanvlogs 3 роки тому +16

    வெளிநாட்டிலிருந்து சொந்த நாட்டை ரசிக்கும் நிலமை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 роки тому +241

    வவுனியா, கிளிநொச்சி, பெயர்களை உச்சரிக்கும் போது கண்களில் கண்ணீர் தானா வருகிறது...தலைவர் பிரபாகரன் நினைவு...

    • @jambulingam4400
      @jambulingam4400 3 роки тому +12

      உண்மை கண்ணீருடன் தான் பதிவு செய்கிறேன்

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 3 роки тому +7

      💯 💔

    • @apj823
      @apj823 3 роки тому +7

      Don't worry Tamil Eelam will rise soon!!🔥🔥
      Prabhakaran Sir 🐯🐯

    • @prakaashj5485
      @prakaashj5485 3 роки тому +3

      உண்மைதான். இந்த ஊர்களுக்கு போனதில்லை. ஆனால் பெயர்களை கேட்டாலே மேதகு பிரபாகரன் அவர்கள் நினைவுதான் வருகிறது. மண்ணை விட்டு மறைந்தாலும் தமிழர்கள் மனதை விட்டு மறையாத தமிழின தலைவர்.

    • @apj823
      @apj823 3 роки тому +1

      @@prakaashj5485 Still death certificate is not provided for Prabhakaran Sir's death. DNA, fingerprint is not proved for the body which they had shown as Prabhakaran Sir on May 18,2009

  • @Kajuran_7
    @Kajuran_7 3 роки тому +23

    4:20 இதரை வாழைப்பழம் என்று தான் சொல்லுவோம்
    வாழை பயிர் செய்கை என்றாலே
    யாழ்ப்பாணம் என்னுடைய ஊர் நீர்வேலி கிராமம் தான் வாழைக்குழைக்கு என்றே பிரத்தியோகமான சந்தை உண்டு அண்ணா 🙂

  • @limitededition2962
    @limitededition2962 3 роки тому +122

    மிக்க மிக்க நன்றி மாதவன் அண்ணா நம்மள் உருக்கு சுற்றுலா வந்ததுக்கு.
    நிச்சயமாக மறக்காம நம்ம யாழ்ப்பாண குழ் குடிச்சு பாருங்க.
    Greetings from Germany 🇩🇪 🇱🇰

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 роки тому +1

      😍

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 3 роки тому +2

      நம்மள். "நம்முடைய"
      குடிச்சுப்பாருங்கள்"குடித்துப்பாருங்கள்"
      உருக்கு.பிழை.
      ஊருக்கு.சரி.
      குழ்.பிழை.
      கூழ்.சரி.

    • @limitededition2962
      @limitededition2962 3 роки тому +1

      @@KkK-sy4ie Nandri sako but Nan piranthathu Germany 🇩🇪 ivalavuku Nan Tamil pesuvathum eluthuvathum athisayam sako 😅

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 3 роки тому +6

    2018 இல் நானும் ஸ்ரீலங்கா சுற்றுப்பயணம் செய்து இருந்தேன் யாழ்ப்பாணம் மிக மிக அழகிய பிரதேசம் மீண்டும் உங்கள் காணொளி பார்த்ததற்கு நன்றி

  • @sundaycatcherscrushers
    @sundaycatcherscrushers 3 роки тому +52

    நம் தொப்புள்கொடி உறவுகளை காட்டியதற்கு மிக்க நன்றி திரு.மாதவன் அவர்களே.

  • @murugeshsiva7329
    @murugeshsiva7329 3 роки тому +20

    கண்களில் கண்ணீர் மட்டுமே வருகிறது என்னை அறியாத அந்த மண்ணை பார்க்கும் போது, அண்ணா நன்றி

  • @manojkumar.i8781
    @manojkumar.i8781 3 роки тому +190

    தெற்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகமான யாழ்ப்பாண நூலகம், மற்றும் தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்ந்த வீட்டையும் காட்டுங்க மாதவன் அண்ணா ♥️

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 3 роки тому +10

      எனக்கும் ஆசையை இருக்கிறது. ஆனால், மாதவன் அண்ணனுக்கு அதனால் ஒரு நெருக்கடி வந்து விடுமோ என்ற பயமும் இருக்கிறது அண்ணா.

    • @pathminipathmini468
      @pathminipathmini468 3 роки тому +2

      வேணாம் அண்ணா பிறகு அவருக்கு பிரச்சனை வரும் சின்ஹலவன் பிரச்சனைஐ தேடி அலையுராணுவ அவர் பாவம்

    • @manojkumar.i8781
      @manojkumar.i8781 3 роки тому

      @@தீரன்-ச8ழ 💯... 👍

    • @manojkumar.i8781
      @manojkumar.i8781 3 роки тому

      @@pathminipathmini468 👍

    • @janakiramanrajagopal8201
      @janakiramanrajagopal8201 3 роки тому

      @@தீரன்-ச8ழ ok

  • @girishr9630
    @girishr9630 3 роки тому +7

    மிக அருமையான காணொளி அண்ணா. நாங்களும் உங்களுடன் பயணித்தது போல உணர்வு. இயல்பான உரைநடை. யதார்த்தமான பேச்சு. தாய்த்தமிழை நோக்கிய பயணத்தில் அறியா தகவல்களை நிறைய தெரியப்படுத்தும் உங்களின் இந்த ஈடற்ற முயற்சிக்கு மிக பெரிய வாழ்த்துக்கள். அடுத்த காணொலிக்காக காத்துகொண்டு இருக்கிறோம். தமிழ் வாழ்க!

  • @Santhosh0302
    @Santhosh0302 3 роки тому +129

    தலைவர் வாழ்ந்த இடம்... வேற என்ன வேண்டும் 😍...அன்பும் நன்றியும் 🙏

    • @rajaniyer6144
      @rajaniyer6144 3 роки тому +4

      Exactly

    • @sappaniduraidurai9675
      @sappaniduraidurai9675 3 роки тому +4

      😭😭😭anna

    • @sathGpvi
      @sathGpvi 3 роки тому +2

      He is malayali bro what madhavan was told food like kerala

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 3 роки тому +5

      @@sathGpvi Sorry please stop creating these false lies. We are tamils. Our leader is a tamil. Only the Dravidians are claiming this shitty propaganda. Stop this, please.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 3 роки тому +37

    மிக அழகிய ஈழத்தேசம், உங்களது பயணம் அருமை...😍

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 3 роки тому +24

    அதென்னவோ தெரியலை தமிழ் மக்கள் ஏரியால நீங்க நுழையறத வீடியோல பார்க்கும் போது பரவசம் தானா தொத்திக்குது எனக்கும் 😍

  • @magizhthamizh
    @magizhthamizh 3 роки тому +8

    மனதுக்கு மிக நெருக்கமாக உள்ளது இந்த பயணம். போக வேண்டும் என்றும் உள்ளது, என்றோ போனது போலும் உள்ளது...

  • @miltonvlogs4199
    @miltonvlogs4199 3 роки тому +485

    வரலாற்றில் அழிக்கப் பட்டாலும் உலக தமிழர்களின் மனதில் என்றும் அழியாது அண்ணா

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 3 роки тому +4

      ❤️💯

    • @jdave209
      @jdave209 3 роки тому +3

      அடுத்த பரம்பரை மறந்துவிடும்

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 роки тому +1

      😍

    • @miltonvlogs4199
      @miltonvlogs4199 3 роки тому

      @@jdave209 athu nammaludaja valarpil than therium

    • @jeya9139
      @jeya9139 3 роки тому +1

      உன் பெயரெ தமில் இல்ல இ என்ல்லம் வரலாரு ,, பெசுர ..

  • @shankarp2668
    @shankarp2668 3 роки тому +36

    இந்த பயணம் பழை உறவுகளையும் ஊரையும் பார்பதை போன்ற மனதிற்கு மிகிழ்ச்சி ஒருவித வலி.

    • @parasuramanba873
      @parasuramanba873 3 роки тому

      2வருடத்துக்குமுன்நான்பார்த்தஇடத்தைநினைவுகூர்தமைக்குநன்றிமாதவன்

  • @SanS-ex7ez
    @SanS-ex7ez 3 роки тому +13

    மூன்று வருடமாக , நாட்டைப் பிரிந்து சவுதியில் இருக்குமெனக்கு எனது நாட்டை பார்க்க வாய்ப்பு வழங்கியமைக்கு ரொம்ப நன்றி நண்பா...❤

  • @niranjanjeromen2446
    @niranjanjeromen2446 3 роки тому +27

    ஹாய் சகோதரா உங்கள் யாழ்ப்பாண பயண தொடரை யாழ்பாணத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன். இதுவரை காட்சிகள் மற்றும் தொகுத்து வழங்கும் விபரங்கள் நன்றாக இருக்கிறது.
    உங்கள் இந்த தொகுப்பில் நான் வியாபாரம் செய்யும் கட்டிடத்தின் காட்சி (சிவிலிம என்ற ஊதா கலர் பெயர் பலகையில் வரும்) 21:19 நிமிடத்தில் வருகிறது. மிக்க நன்றி. அடுத்த எபிசோட்டை காண ஆவலாக இருக்கிறது👌

  • @unzipindia7582
    @unzipindia7582 3 роки тому +6

    Sri Lanka EP-3 யாழ்ப்பாணம் சாலை பயணம் மிகவும் அருமையாக உள்ளது அவற்றில் Hotel Room Check in, வாழைப்பழம், பிள்ளையார் கோயில், தமிழர்களின் உணவகத்தில் மதிய உணவு, பஞ்சர் கடை மற்றும் பால்கனி View அருமை.
    உங்க கைய்டு (Guide) மற்றும் பஞ்சர் கடைக்காரர் தற்போதுள்ள சூழ்நிலையை கூறும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக தமிழ் ஈழம் வரலாறு மெல்ல மெல்ல அழிக்கப்படுகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது தான்.
    நன்றி Maddy மாதவன்.

  • @krishnaraj3945
    @krishnaraj3945 3 роки тому +57

    #யாழ்ப்பாணம் செல்லும் வழியில் எங்கள் #வவுனியாவையும் லேசாக காட்டிவிட்டீர்கள் நன்றி மாதவன் அண்ணா

    • @PrabakaraN-h6z
      @PrabakaraN-h6z 3 роки тому +1

      அந்த புது பேருந்து நிலையம் உங்கள் ஊரா??

    • @krishnaraj3945
      @krishnaraj3945 3 роки тому

      @@PrabakaraN-h6z
      Omm

  • @annampetchi3843
    @annampetchi3843 3 роки тому +18

    பச்சைக் கம்பளம் விரித்து நம்பை வரவேற்பதுபோல் உள்ளது.❤️

  • @mohamedismail3555
    @mohamedismail3555 3 роки тому +48

    தமிழர்களாகிய நாம் பேசும்போது Jaffna எனச் சொல்லாமல் யாழ்ப்பாணம் என அழைப்பதே அழகு. இனி நாம் அப்படியே அழைப்போம் என உறுதி கொள்வோம்.

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 3 роки тому +16

    எமது தேசத்தை உங்கள் கண்களின் ஊடாக பார்ப்பதில் மகிழ்ச்சி.

  • @அணையாவிளக்கு-ழ5த

    நம்ம தமிழ் உறவுகளே பார்ப்பது சந்தோஷம் .. தமிழர்களின் மண்ணை சிங்களவன் ஆள்வது தான் வேதனை

    • @selvaraj8266
      @selvaraj8266 3 роки тому +1

      தொப்புள் கொடி உறவு என்று நாங்கள் கேட்டதால்தான் எங்கள் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தலையிட்டு உங்களுக்கு ஆளும் தகுதியை பெற்றுதந்தார் ஆனால் பிரபாகரன் ,ஆயுதத்தைதான் நம்பினார், ஆனால் இன்று உதவிக்கரம் நீட்டிய, ராஜிவ் காந்தியும் இல்லை, ஆயுதங்களை நம்பிய பிரபாகரனும் இல்லை. ஆளுவது சிங்களர்கள்.நாங்கள் தொப்புள் கொடி உறவு என்று முட்டாள்களுக்கு கரம் நீட்டியது தப்போ.

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 3 роки тому +39

    நீங்கள் செல்லும் இடத்தில் நாங்கள் இல்லை என்றாலும்.. நீங்கள் பதிவேறக்கம் செய்யும் வீடியோ பார்க்கும் பொழுது உங்களுடன் பயணிக்கும் அனுபவம் கிடைக்கிறது அண்ணா... வாழ்த்துக்கள் 💐❤️

    • @s.gopalakrishnan3202
      @s.gopalakrishnan3202 3 роки тому

      நேரடியாக இலங்கை சென்று பார்த்தது போல் இருந்தது

  • @Kskumaran08
    @Kskumaran08 3 роки тому +1

    இலங்கை பயண வீடியோ
    ஏதோ ஒரு மன நெகிழ்வை ஏற்படுத்துகிறது, மிக அழகான தமிழ் பூமி, அற்புதமான நம் தமிழ் உறவுகள்,
    சிறப்பான திருக்கோவில்கள் மனதை கவர்ந்தன ,,,,,
    ஒருமுறை சென்று வரலாம் போல் இருக்கிறது,,,
    வாழ்த்துக்கள் 🎉 உங்களுக்கு

  • @svenkat66
    @svenkat66 3 роки тому +35

    Best video on the Jaffna peninsula. Really loved the coverage and presentation.

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +4

      Thank you sir

    • @May-oj6st
      @May-oj6st 3 роки тому +7

      தயவுசெய்து ஜஃப்னா என்று அழைக்க வேண்டாம் யாழ்ப்பாணம் ஆங்கிலத்திலும் யாழ்ப்பாணம் என்றே சொல்லலாம் தவறேதுமில்லை.

  • @Sengutuvan99
    @Sengutuvan99 3 роки тому +3

    ஈழம் பச்சை பசுஞ்சோலையாக ரம்மியமான காட்சிகள் ! மிக அழகாக உள்ளது !

  • @ramamoorthy7476
    @ramamoorthy7476 3 роки тому +12

    இனிய மாலை வணக்கம் மாதவன் நம் தமிழ் மண்ணில் உங்களுடைய பயணம் மகிழ்ச்சியாக நல்வாழ்த்துக்கள் , இந்தப் பயணம் ஒரு உணர்ச்சிகரமான பயணமாகும்.

  • @jeyachandraninfo9378
    @jeyachandraninfo9378 3 роки тому +5

    நான் ஒவ்வொரு நாளும் இலங்கைக்கு சென்று தலைவர் பிரபாகரனின் வீட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசை நன்றி அண்ணா

  • @santhoshpaneerselvam1181
    @santhoshpaneerselvam1181 3 роки тому +12

    அருமையான படைப்பு நேரில் பார்த்தது போல் அனுபவம் கிடைக்கிறது நன்றி மாதவன் அண்ணா ❤

  • @HijasFarook
    @HijasFarook 3 роки тому +6

    3:24 small correction, President still has executive powers in Sri Lanka, he is the most powerful person in the country.

  • @bharanidharan7059
    @bharanidharan7059 3 роки тому +48

    மாதவன் அண்ணா நான் உங்கள் வலையொழியின் தீவிர ரசிகன் இந்த காணொளியில் புலிகள் கீழ் இருந்த நிலப்பரப்பை பற்றி அந்த guide தவறான தகவலை தெரிவித்துள்ளார் . இது கண்டிக்கத்தக்கது.

    • @rameshkumar2932
      @rameshkumar2932 3 роки тому

      அவர் புள்ளி விபரம் அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்..

  • @Mugesh_75
    @Mugesh_75 3 роки тому +4

    முதல் முறையாக நம் உறவுகளை அவர்கள் சொந்த மண்ணில் கான்கிறோம் உங்கள் மூலம்.Very Thanks Mathav ❤️

  • @_vithursan.t
    @_vithursan.t 3 роки тому +24

    இனம், மதம், மொழியில் பிரிந்திருந்தாலும்.. அடிப்படையில் நாங்கள் அனைவரும் இலங்கையரே! ❤🇱🇰
    பல அடிப்படை உரிமை பிரச்சினைகள் இருந்தன.! முன்னவர்களின் தியாகத்தினால் கடந்து விட்டோம்..!
    இன்று மற்றொரு நாட்டவர் எம் ஈழ மண்ணின் பெருமையை பேசும் போது என்னை அறியாமல் கண்கள் குளமாகிறது..!
    அனைத்தையும் கடந்து..,
    நாம் எல்லாம் இலங்கையர் ❤
    අපි හැමෝම ශ්‍රී ලාංකිකයෝ ❤

    • @shnasshnas4503
      @shnasshnas4503 3 роки тому +4

      🇱🇰

    • @dinushkar5863
      @dinushkar5863 3 роки тому +7

      கண்டிப்பாக அண்ணா..நாம் இலங்கையர்கள்...🔥🇱🇰

    • @4stboss774
      @4stboss774 3 роки тому +10

      பங்களாதேஷில் இருந்து விஜயன் கூட்டம் இலங்கைக்கு வரும்போது இலங்கையில் நாகர் இயக்கர் என்று தமிழ் குடிகள் வாழ்ந்து வந்தனர்
      இன்று சிங்கள பௌத்த இனவாதம் தமிழர்களை அழித்து இலங்கை முழுவதையும் சிங்கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்று துடிக்கிறான் தமிழர்களை கொலை செய்தால் தப்பில்லை புத்தர் ஆசீர்வதிப்பார் என்று கூறி இன்றும் ஆக்கிரமிப்பு வெறியில் தான் இருக்கின்றான் சிங்கள குடியேற்றம் முலத்துக்கு முலம் புத்தர் சிலை ஆக்கிரமிப்பு தொடர்கின்றது
      இதை எதிர்த்து தமிழர்கள் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன
      தமிழ் மொழிக்கு சுதந்திரமில்லை தமிழில் தேசிய கீதம் பாட அனுமதியில்லை
      வந்தேறி யான சிங்களவனின் ஆக்கிரமிப்பு வெறி. இன்னும் ஓயவில்லை

    • @dilakshandk77
      @dilakshandk77 3 роки тому +1

      @@4stboss774 💯

    • @dinushkar5863
      @dinushkar5863 3 роки тому +7

      @@4stboss774 இது அனைத்துக்கும் காரணம் சில அரசியல்வாதி கூட்டம் தான்..அதில் சிங்களவர்கள் மட்டும் இல்லை பல தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளனர்..
      தமிழுக்கு சிங்களவர்கள் விரோதி என்றும் சிங்களவர்கலுக்கு தமிழர்கள் விரோதி என்றும் சொல்லி இன்று வரை சுயநல அரசியல் செய்து கொண்டிறுக்கின்றனர்..அன்று இருந்த தமிழ் அடிமைத்தனம் ஓரளவுக்கு குறைந்து விட்டது..நம் நாட்டில்.இரு இனமும் சமம் என்று சொல்ல இந்த அரசியலை உடைத்தால் போதும்..ஒரு ஒற்றுமை நாடு தானாகவே உருவாகிவிடும்..🙏🏻🇱🇰

  • @dsk4551
    @dsk4551 3 роки тому +1

    அண்ணா நீங்கள் பதிவிட்ட காணொளி களிலே மிகச்சிறந்த வரவேற்பை தமிழ் ஈழம் காணொளிகள் தான் பெறும்... வாழ்த்துக்கள் ங்க அண்ணா...
    நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு தான் இருந்தாலும் யாழ் கிளிநொச்சி வவுனியா மட்டக்களப்பு என்ற பெயர்களை கேட்டாலோ அல்லது அது சம்பந்தப்பட்ட காணொளிகளை பார்த்தாலோ மனதுக்குள் ஒரு இனம் புரியாத சோகம் இழையோடுகிறது... மீண்டும் ஒரு முறை தமிழனாக பிறக்க வேண்டும் அதுவும் தூய தமிழ்க் கொண்ட ஈழத் தமிழனாக...

  • @azarazar1617
    @azarazar1617 3 роки тому +24

    I'm Tamil Nadu from karaikal 💪 proud to be a tamilan😍

    • @awerqfa007
      @awerqfa007 3 роки тому

      Karaikal comes under Puducherry UT...

  • @thavamt1776
    @thavamt1776 3 роки тому +14

    Wow places, roads are so neat and neatly maintained

  • @krishbharathi2891
    @krishbharathi2891 3 роки тому +31

    யாழ்ப்பாணம் என்றவுடன் மனதிற்குள் சோகம் நிரம்பி வழிகின்றன.. புலிகள் இயக்கம் இல்லா ஈழத்தை நினைத்து பார்க்கவே கடினமாக இருக்கிறது... 2004 புலிகள் இயக்கத்தின் கட்டுபாட்டில் இருந்த பொழுது யாழ்ப்பாணம் சென்று இருக்கின்றேன்... காலம் பல வலிகளை விதைத்து சென்று விடுகிறது...

  • @adasada100
    @adasada100 3 роки тому +15

    நம் தமிழ் உறவுகள் நிம்மதியாக வாழ வேண்டிக்கொள்கிறேன்.
    #யாழ்ப்பாணம்

    • @pathamuthubalaa
      @pathamuthubalaa 3 роки тому

      2009 ஆண்டில் இருந்த வலிகளை இக் காணொளி மறக்க வைத்திருக்கிறது நம் தொப்புல் கொடி உறவுகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது . நானும் யாழ்ப்பாணத்தை நேரில் காண மனம் ஏங்குகிறது எங்களுடைய ஊர் ராமேஸ்வரம் அருகே உள்ள பரமக்குடி தான் வாருங்கள் சொந்தங்களே ஒன்று பட்ட இலங்கையில் உங்கள் உரிமைகளை மீட்டெடுங்கள் நல்ல உள்ளம் கொண்ட சிங்கள மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவுவார்கள் . நம் தலைவரின் தியாகம் பூஜிக்க பட வேண்டும் நம் சித்தர் பகவான் கவுதம புத்தர் எல்லாருடைய மனதையும் அமைதிப்படுத்துவார் . வாழ்க வளமுடன்
      💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @karthiksubramaniam5892
    @karthiksubramaniam5892 3 роки тому +14

    puligalin thaagam thamizh eelam thaayagam..engada makalin azhugai kuralgal ketkirathu..uyirgalai azhithu naatai than vasam kondathu yen verum karkalum manum endraikum anaivarukum samam..thamizhanai adaka mudiathu..kadal seetrathin uchathai kana pogum ilangai pavathai serthu santhoshama vazhamudiathu..en karuthai yarum thavaraga eduthu kola vendam..ithu enudaya kovathin velipadu..endrum Velupillai Prabhakaran annanin udan pirava sagotharanaga..Nandri way2go intha maraka mudiatha payanuthirku..vaazhthukal..texas ill irunthu karthik subramaniam..

    • @r.arulkumar7349
      @r.arulkumar7349 3 роки тому +1

      Sir avunga ippo nimmadhiya vaazhranga
      Neenga palivaanguren kudukurenu adhayum keduthuradhinga

    • @karthiksubramaniam5892
      @karthiksubramaniam5892 3 роки тому

      @@r.arulkumar7349 Hi Nanba..Thani oruvanal pazhivanga iyalathu..antha karuthil en unarchiyin velipadu endru thelivaga pathivu seithu irukiren..enudaya karuthu ungalku varutham alikurathu endral..varunthugiren manikavum..ungaluku ena nadanthathu endru varalaru kandipaga theria vendum endru ketu koligiren..

    • @thavamt1776
      @thavamt1776 3 роки тому

      @@r.arulkumar7349 well said bro

  • @atheeksview1850
    @atheeksview1850 3 роки тому +11

    தாய் நாட்டிற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி மாதவன் அண்ணா. ♥️♥️♥️

  • @mhdnaffu2912
    @mhdnaffu2912 3 роки тому +4

    எங்களுடைய நாட்டிலிருந்தே எம்மண்ணின் மகிமையை பார்க்கிற இனிய சந்தர்ப்பம்.... .thanks a lot brother

  • @jonathanebenezer8452
    @jonathanebenezer8452 3 роки тому +45

    யாழ்...ஒரு படைப்பின் வரலாறு.... மேதகு ஒரு... படைப்பாளி 😥🐅🐅🐅

  • @PhysicsTalksSL
    @PhysicsTalksSL 3 роки тому +3

    Nice VIDEO. Thanks Way2go .ඉතාම හොද වීඩියෝවක් .සිංහලයකු ලෙස මම මේ වීඩියෝව ගැන ඉතාම සතුටුවෙනවා ,මුල් වීඩියෝ වල subtitles නැති වුනත් tamil දන්නේ නැති වුනත් මම ආසාවෙන් බැලුවා ,අපේ රටේ සිංහල දෙමල හැමෝගෙම ගරුත්වය උපහාරය Way2go ඔබට හිමි වෙනවා .

  • @shanthakumarmarkandu9857
    @shanthakumarmarkandu9857 3 роки тому +2

    வணக்கம் மாதவன் உங்க வழிகாட்டி ஒரு சில விடையங்களை தவறாக கூறுகின்றார்..நாங்க யாவருமே பாதுகாப்பாகவும், ஒழுக்கத்துடனும்,,நிறைவோடும் வாழ்ந்தோம்......எனவே நன்றி மாதவன்..நம் ஈழத்தை காண்பித்தற்கு....

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 3 роки тому +9

    யாரும் முயற்சி செய்யாத பயணம் இது... வாழ்த்துகள்...

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 роки тому +1

    நீங்கள் எங்கள் ஊரில் இருப்பதையிட்டு பெரு மகிழ்ச்சி.1990ல் ஊரை விட்ட வெளியேறியவன். இன்றுவரை உங்களைப் பாேன்றவர்கள் வெளியிடும் ஔிப்பதிவுகள் மூலம் தான் ஊரை பார்க்கிறேன்.எம்
    பாேன்ற பலருக்கு உங்கள் முயற்சி ஒரு வரப்பிரசாதம்
    வாழ்த்துகள்.

  • @shnasshnas4503
    @shnasshnas4503 3 роки тому +11

    I'm Sri Lankan 🇱🇰 Welcome To Sri Lanka bro 🇱🇰

  • @velusamyvelusamyvelmurugan6929
    @velusamyvelusamyvelmurugan6929 3 роки тому +1

    Wow... enakkum rompa aasai tamil area ellam paakkanumndu

  • @mkvlog9295
    @mkvlog9295 3 роки тому +17

    ஹலோ மாதவன் ஜி. மிக அருமையான பயணம்.. நாங்களும் உங்களோடு பயணித்த அனுபவத்தை கொடுத்தமைக்கு. பாராட்டுக்கள்.. வெளிநாடு என்ற உணர்வை விட தமிழ்நாட்டில் உள்ளூர் பயணம் செல்வது போல (மதுரை, கோவை....)ஓர் உணர்வு.. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

  • @Disha87
    @Disha87 3 роки тому +18

    ஜோசப் முகாமின் பச்சை வேலிகளோடு வவுனியாவுக்குள் நகரும் போதே மனது ஏனோ கனக்கதொடங்கிவிட்டது.
    முறிகண்டியோடு பார்ப்பதை நிறுத்திவிட்டேன்🥺🥺🥺

  • @ethaiyachu
    @ethaiyachu 3 роки тому +7

    26:12 mints epdi po chu nu theriyala bro. Great

  • @ramiaramia5606
    @ramiaramia5606 3 роки тому +1

    நானும் சிரிலங்கா தான் யாழ்பாணத்த நேரடியாக சென்று பார்த்தது இல்லை உங்கள் வீடியோ மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி இப்போது நான் சவூதியில் இருக்கின்றேன்

  • @ayyappov6025
    @ayyappov6025 3 роки тому +37

    மிக்க மகிழ்ச்சி மாதவன் அண்ணா 💓👍

  • @Sathyapriyan123123
    @Sathyapriyan123123 3 роки тому +1

    இந்த காணொளியை காணும் போது ஒரு இனம்புரியாத சோகம் மனதை சூழ்ந்துகொள்கிறது

  • @riswanshaheed
    @riswanshaheed 3 роки тому +10

    கடந்த அரசாங்கம் கொண்டு வந்த 19வது திருத்த சட்டத்தில் தான் பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் அதிக பலமிருந்தது, தற்போதைய அரசாங்கம் 20ம் திருத்தத்தை கொண்டு வந்து, ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகார பலத்தை கொடுத்து பலமானதாக்கியுள்ளது.
    இன்றைய ஜனாதிபதி கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரியாகவே இருப்பார்.

  • @bharathasvin4643
    @bharathasvin4643 3 роки тому +2

    நான் நேரில் சென்று பார்க்க முடியாத என் இனம் வாழ்ந்த யாழ்ப்பாணத்தை காட்டியமைக்கு நன்றி

  • @Mark_R
    @Mark_R 3 роки тому +11

    I have recently found your channel and have been enjoying all the videos. I appreciate this Sri Lanka video series as it is nice to see my home country again after so long. Enjoy your trip and thank you for sharing!

  • @sunthars5962
    @sunthars5962 3 роки тому +2

    Romba thanks bro , . Naan tamilnaatula irunthu ithellam paaka mudiyumanu therila nerla poi ... Etho manasukulla oru santhosam... ஈழத்தை paarkum bothu..

  • @arunkumar-bd2bf
    @arunkumar-bd2bf 3 роки тому +20

    தமிழ் இனத்தின் தலைவர் பற்றி நிறைய விஷயங்கள் யாழ்ப்பாணம் மக்கள் இடம் கேட்டு சொல்லுங்கள் அண்ணா 🙏

  • @sampathkumar6096
    @sampathkumar6096 3 роки тому +1

    என்னமோ தெரியல பார்த்த இடம் போல பல ஆண்டுகள் பழகிய இடம் போல...என் மனம் பேசும் மொழியாகிய தமிழ் பேசும் உறவுகள்... மெய் சிலிர்க்கிறது...
    கண்கள் பனிக்கின்றன... என்னை அறியாமல்...இது ஏன் நிகழ்கிறது... ப்ரபாகரா... இது அனைத்தும் உன்னால... மாவீரா ப்ரபாகரனே... எங்கு இருக்கிறாய்...? 😭

  • @nimalan1912
    @nimalan1912 3 роки тому +4

    First time I watch a video without any dislikes
    Thanks Anna to show our beautiful eelam

  • @babusolomon9695
    @babusolomon9695 3 роки тому +2

    நம் தமிழ் உறவுகளை
    பார்க்கும் போது மகிழ்ச்சியாக
    உள்ளது. உங்கள் கானொலி
    அழகாய் இருக்கிறது.
    Anbin trust babu
    Chennai india

  • @jerrisvlogs5096
    @jerrisvlogs5096 3 роки тому +6

    Super bro......! This video la antha makkal pesura slang, food culture,roads,Shops ellame enga ooru Kanyakumari South Side (Marthandam side) matiriyae eruku bro.......!

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 3 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி சகோதரர் மாதவன் சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப்போலாகுமா ? அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் திரும்பவும் ஒரு தரம் இலங்கைக்குப் போய் கிழக்கு மாகாணத்தையும் சுற்றிப் பாருங்கள் தங்களின் இந்த பயணம் மிகவும் தரமானதாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி சகோதரர் மாதவன்.

  • @iamgiri2583
    @iamgiri2583 3 роки тому +140

    Out of all series SRILANKAN series seems so interesting and gives goosebumps cross all the TAMIL WAR LAND'S.😍🥺🔥

    • @StarkEdits11
      @StarkEdits11 3 роки тому +5

      Tamils own land. 🔥🔥🔥

    • @MH_Track24
      @MH_Track24 3 роки тому +18

      This lands belongs all Sri Lanka.. there is no word Tamils Land.. all Sri Lankans can live any in the Island 🏝️

    • @StarkEdits11
      @StarkEdits11 3 роки тому +10

      @@MH_Track24 That's not what I meant. I mean to say that this is the original land of Tamils. Tamils emerged from this land. Hope you don't misunderstand.

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 3 роки тому +1

      @@StarkEdits11 💯

    • @தீரன்-ச8ழ
      @தீரன்-ச8ழ 3 роки тому +3

      @@MH_Track24 Dont forget the fact that you are also a tamil, bro.
      காய்தே மில்லத் சொல்கிறார் - "இஸ்லாம் எங்கள் பாதை. இன்பத்தமிழே எங்கள் கீதை" என்று.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 роки тому +1

    அருமையான வாகன ஓட்டுனரின் விளக்கத்துடன் அருமையான சுத்த தமிழ்மொழியில் காணொளியை தந்தமைக்கு நன்றி.

  • @SathishNP
    @SathishNP 3 роки тому +20

    சிறப்பு ப்ரோ. தேவையான அளவுக்கு bgm போட்டதால மன அமைதியா இருந்தது. 26 நிமிடம் போனதே தெரில. ஆனா புலிகள் வரலாற்று சின்னங்களை அழிக்கறத நெனச்சா எதோ இனம்புரியாத கோவம் வருது..

  • @lallithakaliyamoorthi6710
    @lallithakaliyamoorthi6710 3 роки тому +1

    வணக்கம் மாதவன் என் தோழி வௌனியாவில் இருக்கிறாங்க நான் கும்பகோணம் என்னால அவங்கள பாக்க முடியல இந்த ஊர பார்த்தும் அவள பார்த்த ஞாபகம் நன்றிகள் பல மாதவன்

  • @cattylovers3829
    @cattylovers3829 3 роки тому +19

    Thanks bro for the video. It's incorrectly portraited the situation in Sri Lanka here in Tamil Nadu by our selfish politicians to get votes. Now we know that everyone doing their best and live in harmony in Sri Lanka. Doesn't matter whether they are Tamils, Sinhalese or Muslims. Freedom is there now to freely move and do whatever you want. Seems like what they need is more support from India for their infrastructure. Their roads are too small and lots of opportunities for us Indians to invest in the island not just sit here and criticize everyone.
    Thanks again, I will travel to Sri Lanka as well after watching this video. Very welcoming and warm people it seems

    • @maadhu9881
      @maadhu9881 3 роки тому

      😂😂😇

    • @maadhu9881
      @maadhu9881 3 роки тому +3

      Actually we need support from China. Enough from India. Even Sinhala government won't accept your support. There is nothing to loose this time for India's betrayal.
      All look nice and smooth on the ground level. Its funny that sanits from outside spread their wisdom and peace on us. We have been all sustainable with better development than your country. Better look after your country's injustice first.

    • @cattylovers3829
      @cattylovers3829 3 роки тому +1

      @@maadhu9881 don't be so offensive. As you see Sri Lanka balance sheet at the moment,, it's about to go bankrupt. Bad investment decision by those brothers. Heard, no cement, no gas, no patrol etc
      Any way, we wish you all the very best. No harsh comments from us.
      Your enemy is no other than yourself even though we all try to pass the blame others.

    • @maadhu9881
      @maadhu9881 3 роки тому +4

      @@cattylovers3829 First they started supporting Tamil rebel groups in SL and suppprted for decades untill they themselves supported the killing of rebels and public. Now they come with development ideas. Its all to create political imbalance in SL for their own benefits. People who born and been living here are enough tired of fake promises. Of course its an ipinion from the experience. Nothing offensive.

    • @cattylovers3829
      @cattylovers3829 3 роки тому +3

      @@maadhu9881 thanks. Understand. I accept that India hasn't done anything really good for it's neighbors that's why all south east asian countries do not like us. What I was saying that changing that impression and time for all of us to work together and become the next EUROPE.
      we are all divided for political opinions and money. South Asian are the most self fish people on the planet in that sense. They don't like to make any compromises but happy to gain returns 😂😂😂

  • @muruganandarajamurugiah3688
    @muruganandarajamurugiah3688 3 роки тому +1

    நான் மாத்தளை மாகாண ரத்தோட்டை ,புஷ்சல்லாவ அருகில் உள்ள கம்மடுவ என்ற ஊரில் பிறந்து
    தற்சமயம் தமிழ் நாட்டில் வசிக்கிறேன்.
    எனது தந்தையார் ஹைகோர்ட் ஜூரீஸ் இருக்கும் பொழுது அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று வந்து அங்கு உள்ள பல கதைகளை எங்களிடம் கதைத்துக் கொண்டிருப்பார் .
    வாழ்க்கையில் ஒருமுறையேனும் யாழ்ப்பாணம் மற்றும் ரத்தோட்டை, புஸ்ஸல்லாவ,கம்மடுவ போன்ற இடங்களை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்கிற ஆவல் என்னுள் இருந்து கொண்டே இருக்கிறது! !!

  • @lakshasilva7146
    @lakshasilva7146 3 роки тому +27

    Could not understand fully.but enjoyed Ur video☺️.Palmera trees,🌴 Tamil people,🕉️foods, 🌮culture,language. Love it.❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  3 роки тому +5

      ☺️👍🏻

    • @exe-um1jd
      @exe-um1jd 3 роки тому +1

      தமிழ் மக்களை குறிக்கும் போது மதக்குறியீடு எப்படி வரும்

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 3 роки тому

      @@exe-um1jd she is not Tamil I think

    • @studypurpose7804
      @studypurpose7804 3 роки тому

      @@exe-um1jd
      it's okey ya.
      pls don't put EVR ideas. people have different views on life.
      people need some belief system during trouble time. if they don't adopt this one, they will adopt another imported ideas or modified versions, etc.

  • @prashakaran9300
    @prashakaran9300 3 роки тому +1

    Hi brother I’m prashanthi from Australia. நான் பிறந்த ஊர பார்க்க போறிங்கள் மற்றும் நான் பார்த்து வியந்தது driver அண்ணய ஒன்று கூட விடாமல் உண்மைய உண்மையாய் சொல்லுறார் உங்களுக்கு நன்றி சொல்லி விடுங்கோ . மற்றும் நீங்களும் எங்கள் மனதைத்தொட்டு விட்டீர்கள்.🥰

  • @chandhart4601
    @chandhart4601 3 роки тому +8

    Please visit Trincomalee also... Beautiful place and lots of development

  • @alagarpandian1216
    @alagarpandian1216 3 роки тому +1

    நன்றி நண்பரே அழகு நகரில் உள்ள இயற்கை கண்டு மகிழ்ச்சி தமிழின் தலைவர் மற்றும் வீரம் செறிந்த அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை பெருமை

  • @SanthoshKumar-gq6fg
    @SanthoshKumar-gq6fg 3 роки тому +11

    இந்த பதிவை மனதுக்கு மிக நெருக்கமாக உணருகிறேன். காரணம் தெரியவில்லை. மாதவனுக்கு நன்றிகள் கோடி 😊

  • @vidumediatamil8565
    @vidumediatamil8565 3 роки тому +5

    உண்மையில் tamil tiger மீது எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை.... ஆகினும்.... கிளிநொச்சி, வயுனியா, யாழ்பாணம் பெயர்களை கேட்கும்போது கண்கள் கலங்குகிறது.... தொப்புள் கொடி பாசம் இது தானோ.
    விடை கொடு எங்கள் நாடே
    கடல் வாசல் தெளித்த வீடே
    பனை மர காடே பறவைகள் கூடே
    மறுமுறை ஒருமுறை பார்ப்போமா..., நன்றிகள் மாதவன்.

  • @julianraj7361
    @julianraj7361 3 роки тому +11

    சில தவறான தகவல்களை தவிர காணோளி அருமை . தமிழீழம் மலரும் 🐯

  • @ganeshsankar6419
    @ganeshsankar6419 3 роки тому +1

    இந்த வருடம் இலங்கை சுற்றுலா போகலாம் என்று ஒரு திட்டம் இருந்தது உங்களது இந்த பதிவுகளை பார்த்தபிறகு இதுவே போதும் என்று தோன்ற வைக்கிறது
    அருமையான பணி👍

  • @r.k.subbramanian3878
    @r.k.subbramanian3878 3 роки тому +5

    அழகான ஊர் இயற்கை வளங்கள் மிகுதியாக உள்ளது

  • @sagayamary3156
    @sagayamary3156 3 роки тому +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @68tnj
    @68tnj 3 роки тому +6

    Very nice. Very emotional. I was following ethnic conflict since mid 80’s through BBC Ws and Tamil service. Had some friends from Srilanka who studied with me and now lot of Srilankan Tamils are working here. Nice travel trip. Hope peace prevails and the country prosper.

  • @VijayKumar-hx1dx
    @VijayKumar-hx1dx 3 роки тому +6

    Srilanka is a hidden Gem in Indian ocean

  • @rajaniyer6144
    @rajaniyer6144 3 роки тому +8

    Superb Dear.If we see Tamilans, Sooooooo Happy in other countries.Hats of you..

  • @viveksasi1
    @viveksasi1 3 роки тому +5

    Hats off for covering North lanka like never before. It must have been surreal experience for you.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 роки тому +9

    வாழ்த்துகள்..!
    வெகு சிறப்பு..!

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 3 роки тому +2

    என் பள்ளி நண்பர் வவுனியாவில் இருந்து வந்தவர். அவர்கள் பேசும் தமிழ் மிகவும் இனிமையாக இருக்கும்.

  • @benedictedavid5514
    @benedictedavid5514 3 роки тому +8

    during the last war period only North was disconnected from other parts of Srilanka, even it was under boys control Tamil people used to travel on A9 road, they checked by army at vacuniya check point then by boys at their check point, i travelled in that situation, but the roads were not like nowadays, however boys too did many developments in the area controlled by them, but the travelling was very very difficult in those days.
    Srilankan Tamil foods aren't like south Indian foods, we use lots of coconut milk in curries, we don't make sambar daily, and add more curry powder to gravy, it's very hot and spicy, காரம் ரொம்ப தூக்கலா தெரியும்,
    Very nice videos, and hats off to the way you convey the situation before the last war and the current situation to the viewers

  • @mithraprema5836
    @mithraprema5836 3 роки тому +2

    நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்.. மிக அருமையான இடம்