”தகப்பனையும் தலைவனையும் கடன் வாங்க முடியாது ” - Seeman Exclusive Interview | Part 01 | Kumudam

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 936

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 5 років тому +93

    முதன் முறையாக குமுதம் காணொளியை காண்கிறேன். சீமான் அண்ணனிற்காக.

  • @senthils2457
    @senthils2457 5 років тому +438

    எத்தனை முறை தோற்றாலும் நாம் தமிழருக்கே என்வாக்கு ,

    • @alexraja4469
      @alexraja4469 5 років тому +9

      Sssss

    • @pppvideo2112
      @pppvideo2112 5 років тому +6

      Super

    • @sathiamoorthiku2749
      @sathiamoorthiku2749 5 років тому +12

      வெற்றிபெறும்வரை என்று சொல்லுப்பா...

    • @senthils2457
      @senthils2457 5 років тому +4

      @@sathiamoorthiku2749 சரி

    • @aloicious
      @aloicious 5 років тому +3

      @@sathiamoorthiku2749 👍

  • @meking323
    @meking323 5 років тому +46

    சீமான் நேர்காணல்க்காக இந்த சேனலை முதல்முறையாக லைக் பண்றேன்

  • @krkr6051
    @krkr6051 5 років тому +50

    உங்கள் ஆட்சியில் ஒரு ஆண்டு வாழ்ந்து விட்டு,,, மரணம் வந்தாலும் மகிழ்ச்சி அடைவேன்

  • @sivagirivinoth3641
    @sivagirivinoth3641 5 років тому +36

    தலைவர் அல்ல ஒருகிணைப்பாளர் தான் சீமான்., என்றுமே தலைவர் ஒருவர் தான் எங்கள் இனக்காவலன் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் தான் -நாம் தமிழர்💪

  • @இளந்தமிழன்-ஞ6ன
    @இளந்தமிழன்-ஞ6ன 5 років тому +66

    சீமான் என்ற பெயருக்காகவே பார்த்த காணொளி!
    தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத அரசியல் ஆளுமை அண்ணன் சீமான்!!
    வெல்வான்விவசாயி!!! ✊💪🔥

  • @Dhil-123
    @Dhil-123 5 років тому +44

    தகப்பனையும் தலைவனையும் கடன் வாங்க முடியாது தங்கச்சி- குமுதத்திற்கு நன்றி... இப்படிக்கு சீமானின் தம்பி...

    • @வந்தாமலைபோனால்மயிர்
      @வந்தாமலைபோனால்மயிர் 5 років тому

      தகப்பனையும் - தலைவனையும் கடன் வாங்க முடியாது அது சரி ...
      ஆனால் மனைவி , அப்புறம் அவனோட வாலிப முருக்கிற்கு பார்டி

  • @sivagirivinoth3641
    @sivagirivinoth3641 5 років тому +38

    சாகும் வரை உறுதியோடு நில் அண்ணா உன்னோடு நாங்கள் நிற்ப்போம்

  • @k.p.doraisamy1790
    @k.p.doraisamy1790 5 років тому +21

    வருவான் தமிழன்! வெல்வான் தமிழன்! வந்தான் சீமான்! வெல்வான் நம் சீமான்!

  • @RajKumar-gz2ds
    @RajKumar-gz2ds 5 років тому +262

    சீமான் அன்று பேசியதை அனைவரும் இன்று பேசுகிறார்கள். பின்னர் வருவதை முன்னே கணிக்கும் ஆற்றல் உள்ளவர்.

  • @templomchannel2686
    @templomchannel2686 5 років тому +31

    அட்டகாசமான பதில் அண்ணா.👌.தமிழ் தேசியம் என்றால் என்ன என்று கேள்வி கேட்பவர்களுக்கு இந்தப் பதிவு சரியானதாக பதிலடியாக இருக்கும்.

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 5 років тому +141

    "சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுறவன்....நாம் தமிழரை ஆதரிப்பான்......

    • @sarangansubramaniam4270
      @sarangansubramaniam4270 5 років тому +1

      Super bro

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 5 років тому +3

      தமிழனாக பிறந்தவர்கள் எல்லாம்... நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்பார்கள்.... கொஞ்சம் time தேவைப்படுகிறது என்பதை நாம் தமிழர்கள் உணர வேண்டும்..

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +1

      நாங்கள் திராவிடர்களுக்கு மட்டுமே ஓட்டு போடுவோம். ஏனென்றால் தமிழ் நாடு திராவிட நாடு...தமிழ் என்றால் திராவிடம். திராவிடம் என்றால் தமிழ்...இது தமிழ் நாட்டு தமிழர்களுக்கு தெரியும்டா அகதி நாயே...நீ உன் மாமா வேலையை ஒழுங்காக ராஜபக்சேயிடம் செய்...அல்லது செத்துமடி...

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 5 років тому +1

      முட்டாள்களுக்கு எல்லாம் பதில் சொல்லி நாம் தமிழர்கள் அனைவரின் நேரத்தை வீணடிக்க வேண்டாம், உங்கள் வேலையை தெடருங்க தம்பி தங்கைகள், காலம் கயவர்களை அடையாளம் காட்டும் இதை தமிழ் மண்ணில் வாழும் தமிழர்கள் ஒரு நாள் புரிந்து கொள்வீர்கள்.

  • @வீசிவாதமிழன்தமிழன்

    சரியான தலைவர் சீமான் தான், நாம் தமிழர் அரசு அமைப்போம் தமிழகத்தை காப்போம்,

  • @தெக்கினி
    @தெக்கினி 5 років тому +244

    நீங்கள் இனம் மாறுவது எங்களோடு சேர்ந்து வாழ்வதற்கா .. அல்லது எங்களை ஆள்வதற்கா???❤

    • @satheeshbalaji4582
      @satheeshbalaji4582 5 років тому +19

      இதன் அர்தம் புரியாம எவன் வந்தாளும் ஆள வா ஆள வானு கூப்டுட்டு இருக்கானுங்க..இவனுங்களை ஒழிச்சுகட்டாம வாழ முடியாது.நாம் தமிழர்

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +5

      @@satheeshbalaji4582 சீமான், அண்ணன் வளர்கிறார்... உரம் போட்டுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      சுத்தி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      ஆமை கறி ஆக்கி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்... அல்லிலூயா சொல்லுங்கோ...
      எல்லோரும் கை தூக்குங்கள்...
      அல்லிலூயா...அல்லிலூயா...
      அல்லிலூயா...அல்லிலூயா...

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +2

      விஜயனும் அவர்களின் தோழர்களும் இலங்கையில் குடியெறிய பிறகு பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் பெண்களை கொண்டு வந்து திருமணம் செய்து தான் சிங்கள இனம் தோன்றியதாக மஹாவம்ச நூல் குறிப்பிடுகிறது...

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +2

      சிங்கள கலப்பு தமிழர்கள் தான் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்...

    • @satheeshbalaji4582
      @satheeshbalaji4582 5 років тому +7

      @@indtamil9040 கிருத்தவரா நீங்கள்.நல்லா வேண்டிக்கொள்ளுங்கள்.

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    நாம் தமிழரோடு அந்த மையத்து கட்சியை ஒப்பிட்டுச் சொல்லும் போது யாருக்கெல்லாம் கோபம் வருகிறது...தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்🌷💪💪

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 5 років тому +2

      @@sammuthu 🤝🤝🤝💪💪💪

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +6

      யார் விபச்சாரியோ அவள் தான் தன்னை பத்தினி, பத்தினி என்று கூறிக் கொள்வாள். அதுப்போல் தான் சீமான், தன்னை "தமிழன், தமிழன்" என்று பறை சாற்றுவது...

    • @iliyazkamal8597
      @iliyazkamal8597 5 років тому +7

      @@pondiranga4265 .. Appo nee vippachariku porandhavana????

    • @arsiva1880
      @arsiva1880 5 років тому +4

      Pondi Ranga - katharu katharu

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 5 років тому +3

      @@pondiranga4265 மையத்து கட்சி நிறுவனர் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் முன்பு ஒருவரோடு வாழ்ந்தார் அது என்ன மாதிரியான உறவோ வாழ்ந்தார் என்பது தங்களுக்குத் தெரியும்.......

  • @alagarmalai509
    @alagarmalai509 5 років тому +35

    தமிழ் நாட்டில் மக்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்கும் ஒரே தலைவன். சீமான் மட்டும்மே 2026. Cm

    • @தமிழன்-ப1ழ
      @தமிழன்-ப1ழ 5 років тому

      அண்ணனால மட்டும்தான் முடியும்

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +1

      @@தமிழன்-ப1ழ நாகர்கள் தான் இந்தியாவின் மற்றும் இலங்கையின் பூர்வ குடிகள்.
      மற்றவர்கள், தமிழர்கள் உட்பட அனைவரும் இங்கே வந்தேறிகள் தான்...
      நாகர், நி்கர், நீக்ரோ, நக்கமர், நாகா, நாக் ஆகிய அனைத்தும் ஒரே இனக் குழுவினர்.
      இவர்கள் தான் ஆதி காலத்திலேயே கிழக்கும் மேற்கும் உலகம் முழுவதிலும் பரவியுள்ள பழங்குடிகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன...
      இந்த நாகர்கள் தான் பெளத்தத்தை தழுவிய ஆதி திராவிடர்கள் என்று பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குறிப்பிடுகிறார்கள்.
      அவர்களின் மொழி நாக பாஷை என்று சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிடுகிறது. அவர்கள் தமிழ் கற்றறிந்து தமிழும் பேசினர்.
      நாகர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் பேசிய மொழி நாக பாஷை. ஆதாரம் மணிமேகலை காப்பியம்.
      மணிமேகலையில் நாக பாஷை பற்றிய குறிப்புகள் வருகின்றன...நாக பாஷை பேசும் திறன் படைத்த கடல் வாணிபன் தமிழகத்தைச் சேர்ந்த சாதுவனின் கதை அதில் கூறப்பட்டிருக்கும். நர மாமிசம் சாப்பிடும் நாகர்களை பெளத்த மத கொள்கைகளை கற்பித்து தாவர உணவுகளை உண்ணும் மனிதர்களாக மாற்றினான் என்ற செய்தி அக்கதையில் கூறப்பட்டிருக்கும்.
      இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. சிலப்பதிகாரமும் மணிமேகலை காப்பியங்களும் வட இலங்கையில் நாகர் நாடு, நாக தீபம், மணிபல்லவ தீவு என்ற பெயரில் செல்வ சிறப்போடு இருந்ததை குறிப்பிடுகிறது.
      வட இலங்கை நாகர்களும் புகார் நகரத்து தமிழர்களும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். நாகர்கள் தமிழும் கற்றிந்தனர். தமிழ் வாணிகர்களும் நாக பாஷை கற்றிந்தனர்.
      புகார் நகரமும் இலங்கை தீவிலிருந்து அந்தமான் தீவு வரையில் இடைப்பட்ட 400 யோசனை நிலப்பரப்பு கடல் கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது...

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому

      @@தமிழன்-ப1ழ
      டேய் சீமான்...!
      ஏன் உன் தகப்பனையும், தலைவனையும் கடன் வாங்கினாய்...?

    • @narayanana2891
      @narayanana2891 5 років тому

      அப்ப 2021 ல் இல்லையா?

  • @sathishkumark8415
    @sathishkumark8415 5 років тому +221

    உறுதியாக நாம் தமிழர் கட்சி வெல்வோம்.

  • @kumar-s8m7h
    @kumar-s8m7h 5 років тому +92

    அண்ணன் சீமான் என் உயிர்தலைவன்.. வெல்வது உறுதி..

  • @வளரி-ங3த
    @வளரி-ங3த 5 років тому +7

    சீமான் அழகு செல்லம் உனக்குத்தான் எத்தனை அறிவுடி தங்கப்பிள்ள உன் வளர்ச்சிய கண்டு பூரித்து போனோம் உனக்காக பாடுபடுவதில் அளவில்லா மகிழ்ச்சி உன் கொல்கைபாடுதான் உலகம் முழுவதிலும் நடத்திகொண்டிருக்கிறார்கல் இன்னும் நீ அந்த நாற்காலியில் உட்காரவேண்டியதுதான் பாக்கி. நீ ஆலப்பிறந்தவன் வாழ்கபல்லாணடு உன் ஆயுல் ஆயிரம்மாகட்டும்.

  • @rajef16
    @rajef16 5 років тому +21

    நாமே மற்று நாம் தமிழரே மாற்று நமது சின்னம் விவசாயி நாம் தமிழர் ஐரோப்பா 💪

  • @lk9346
    @lk9346 5 років тому +7

    அண்ணா... அருமையான பேச்சு... மிக தெளிவான விளக்கங்கள்... நாம் தமிழர் ஆட்சி விரைவில் மலரும்...
    நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம்
    நாம் தமிழர்! நாம் தமிழர்! என்று முரசறைவாய்...

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    வேறு ஒரு இனத்தவன் இங்கே வந்து நான் தமிழன் என்று சொல்கிறான் என்றால் உனக்கு உதவி செய்ய அல்ல உன்னை ஆள்வதற்காக விழித்துக் கொள் தமிழா தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்🌷💪💪

    • @sivasambuanandarajah8515
      @sivasambuanandarajah8515 5 років тому +2

      உண்மை இதுதான் ஐம்பது ஆண்டுகாலதிராவிடபூசாரிகள்தமிழர்தமிழ்என்றுபேசிமக்களை குழப்பிவைத்திருகிறார்கள்சீமானுக்குப்பிறகுதான்உண்மைபுரியுது

  • @சேரன்கணைக்கால்இரும்பொறை

    எங்கோ மறைந்த எம் தமிழ் இன உணர்வை எமக்குள் பற்றவைத்த பெரு நெருப்பு..! உன் வாக்குகள் வாக்கல்ல.. உண்மையான மானத் தமிழர்கள் இருப்பின் கணக்கெடுப்பு..! வாழ்க தமிழ் இன புரட்சியாளர் டாக்டர் செந்தமிழ் சீமான் அவர்கள்..!!

  • @VELMURUGAN-rd3xj
    @VELMURUGAN-rd3xj 5 років тому +144

    உறுதியா வெல்றோம்,, நாம் தமிழர்💪🏻🐅

    • @bothumani2580
      @bothumani2580 5 років тому

      ஆயிரம் வருடம் ஆனாலும் உங்க தும்பிகள் கவுன்சிலர் கூட ஆக முடியாது

    • @Small-d1m
      @Small-d1m 5 років тому

      உறுதியா வெல்வோம் செய்வாய் கிரகத்தில்

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 5 років тому +11

    செம விளக்கம் சீமான்.
    வாழ்த்துக்கள்

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 років тому +77

    தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் சுரண்டி கொளுத்த திராவிட கொடியவர்களுக்கு எதிராக நாம் தமிழருக்கே இனி எப்போதும் ஓட்டு போடனும்.

    • @aravindantony4050
      @aravindantony4050 5 років тому

      Sir Diravidargal na enna???

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +3

      திராவிடர்கள் தான் தமிழர்கள். தமிழர்கள் தான் திராவிடர்கள்...

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +2

      Kannan Kannan,
      அரசாங்க சான்றிதழ் ஆதாரம் நம்மை தமிழன் என்று சொல்ல வேண்டும். நீங்களும் நானும் உண்மை தமிழன் என்று சொல்லிக் கொள்வது செல்லாதய்யா...
      நீங்கள் தான் ஒரிஜினல் அக்மார்க் சங்க தமிழனா? சங்க தமிழ் காலத்தில் நான்கு குடிகள் மட்டுமே இருந்தன. இன்று நானூறு குடிகள் உள்ளன.
      உங்கள் அரசாங்கம் உங்களுக்களித்த தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரம் வைத்துள்ளீர்களா? அதை காட்ட முடியுமா?
      தமிழ் என்ன, உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? தமிழை விலை கொடுத்து வாங்கிவிட்டீர்களா?
      தமிழ் மொழி தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் 8 கோடி மக்களின் பொது சொத்து...
      தமிழை எவனாலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து....
      தமிழ் நாடு என்றுமே தமிழர்கள் மட்டுமே ஆண்ட நிலப்பகுதியாக இருந்தது கிடையாது. சேர, சோழ, பாண்டிய, ஆற்காடு நவாப்புகள், செஞ்சி, சென்னை, மதுரை, தஞ்சை நாயக்க மன்னர்கள், மராட்டியர்கள், ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் மற்றும் பல குறுநில, சமஸ்தான மன்னர்களால் ஆளப்பட்ட சிறு, சிறு பகுதிகளின் தொகுப்பே இன்றைய தமிழ் நாடு....
      தமிழ் நாட்டில் பிறந்து, வாழ்ந்து வரும் தமிழே பேசாத, வேற்று பழங்குடி மொழிகள் பேசும் மலை ஜாதி மக்கள், குறவர்கள், இருளர்கள், தோடர்கள், நீலகிரி பழங்குடிகள், குரும்பர்கள், படுகர்கள், ஒட்டர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள், நரி குறவர்கள் ஆகியோர்களும் இந்திய குடியரசின் அரசியல் அமைப்புச் சட்டப்படி, தமிழர்களே...!
      சட்டம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் ஏற்க முடியம்...
      உன்னுடைய மற்றும் என்னுடைய போராசைக்காக நாம் எதையும் மாற்றிக் கொள்ள முடியாது...

    • @aravindantony4050
      @aravindantony4050 5 років тому

      @@இந்திரன்-ள8ம Diravidargal endral athil Tamilarkal thavira Telangarkal, Kannadargal, Malayali ivarkalum adanguvargal. Ivarkal ellarum samaskirathin thakkathal nam tamil mozhiyil irinthu pirinthu sendruvittarkal. So as you said above exactly the same Diravidargal thaan Tamilarkal..

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +3

      @@aravindantony4050 தெக்கனமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு...

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 років тому +83

    சீமான் தனியாக நின்றார் ஸ்டாலினுக்கு அந்த தைரியம் உண்டா.

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 5 років тому +6

      தனியா நின்னு ஒரு தொகுதி டெப்பாசிட் வாங்குனீங்களா ?
      திமுக தனித்து நின்னாலும் தொகுதி ஜெயிக்கும் .

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 5 років тому +4

      @@rameshbabu-vu9no தம்பி ஆர்கே.நகர்ல
      மானம் போனது போனது தான்.
      அது மட்டு மல்ல பல முறை பல தேர்தல்ல திமுங டிபாசிட் போனது உனக்கு தெரியல தம்பி.
      தமிழன் வாழனும்.
      திராவிட திருடன் இங்கிருந்து ஓடனும்.

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no 5 років тому +3

      @@KannanKannan-vj3fd9வருட கட்சி அனுபவத்துல இரண்டு தேர்தல்ல டெப்பாசிட்டே வாங்கல . அடுத்த தேர்தல்ல ஒரே ஒரு தொகுதி டெப்பாசிட் வாங்கிக்காட்டுங்க . 1/234 டெப்பாசிட் ஒன்னு வாங்கிட்டாலும் நீங்க ஆளுறதுக்கு சரியான ஆள்னு நாங்க சொல்றோம். ஒரு தொகுதியிலயாவது வாங்கிட்றேன் டெப்பாசிட் இல்லைனா கட்சிய கலைச்சிட்றேன்னு சீமான சொல்ல சொல்லுங்க.

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +3

      நாகர்கள் தான் இந்தியாவின் மற்றும் இலங்கையின் பூர்வ குடிகள்.
      மற்றவர்கள், தமிழர்கள் உட்பட அனைவரும் இங்கே வந்தேறிகள் தான்...
      நாகர், நி்கர், நீக்ரோ, நக்கமர், நாகா, நாக் ஆகிய அனைத்தும் ஒரே இனக் குழுவினர்.
      இவர்கள் தான் ஆதி காலத்திலேயே கிழக்கும் மேற்கும் உலகம் முழுவதிலும் பரவியுள்ள பழங்குடிகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன...
      இந்த நாகர்கள் தான் பெளத்தத்தை தழுவிய ஆதி திராவிடர்கள் என்று பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குறிப்பிடுகிறார்கள்.
      அவர்களின் மொழி நாக பாஷை என்று சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிடுகிறது. அவர்கள் தமிழ் கற்றறிந்து தமிழும் பேசினர்.
      நாகர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் பேசிய மொழி நாக பாஷை. ஆதாரம் மணிமேகலை காப்பியம்.
      மணிமேகலையில் நாக பாஷை பற்றிய குறிப்புகள் வருகின்றன...நாக பாஷை பேசும் திறன் படைத்த கடல் வாணிபன் தமிழகத்தைச் சேர்ந்த சாதுவனின் கதை அதில் கூறப்பட்டிருக்கும். நர மாமிசம் சாப்பிடும் நாகர்களை பெளத்த மத கொள்கைகளை கற்பித்து தாவர உணவுகளை உண்ணும் மனிதர்களாக மாற்றினான் என்ற செய்தி அக்கதையில் கூறப்பட்டிருக்கும்.
      இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. சிலப்பதிகாரமும் மணிமேகலை காப்பியங்களும் வட இலங்கையில் நாகர் நாடு, நாக தீபம், மணிபல்லவ தீவு என்ற பெயரில் செல்வ சிறப்போடு இருந்ததை குறிப்பிடுகிறது.
      வட இலங்கை நாகர்களும் புகார் நகரத்து தமிழர்களும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். நாகர்கள் தமிழும் கற்றிந்தனர். தமிழ் வாணிகர்களும் நாக பாஷை கற்றிந்தனர்.
      புகார் நகரமும் இலங்கை தீவிலிருந்து அந்தமான் தீவு வரையில் இடைப்பட்ட 400 யோசனை நிலப்பரப்பு கடல் கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது...

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +1

      @@KannanKannan-vj3fd அரசாங்க சான்றிதழ் ஆதாரம் நம்மை தமிழன் என்று சொல்ல வேண்டும். நீங்களும் நானும் உண்மை தமிழன் என்று சொல்லிக் கொள்வது செல்லாதய்யா...
      நீங்கள் தான் ஒரிஜினல் அக்மார்க் சங்க தமிழனா? சங்க தமிழ் காலத்தில் நான்கு குடிகள் மட்டுமே இருந்தன. இன்று நானூறு குடிகள் உள்ளன.
      உங்கள் அரசாங்கம் உங்களுக்களித்த தமிழன் என்கிற சான்றிதழ் ஆதாரம் வைத்துள்ளீர்களா? அதை காட்ட முடியுமா?
      தமிழ் என்ன, உங்கள் அப்பன் வீட்டு சொத்தா? தமிழை விலை கொடுத்து வாங்கிவிட்டீர்களா?
      தமிழ் மொழி தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் 8 கோடி மக்களின் பொது சொத்து...
      தமிழை எவனாலும் விலை கொடுத்து வாங்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து....
      தமிழ் நாடு என்றுமே தமிழர்கள் மட்டுமே ஆண்ட நிலப்பகுதியாக இருந்தது கிடையாது. சேர, சோழ, பாண்டிய, ஆற்காடு நவாப்புகள், செஞ்சி, சென்னை, மதுரை, தஞ்சை நாயக்க மன்னர்கள், மராட்டியர்கள், ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் மற்றும் பல குறுநில, சமஸ்தான மன்னர்களால் ஆளப்பட்ட சிறு, சிறு பகுதிகளின் தொகுப்பே இன்றைய தமிழ் நாடு....
      தமிழ் நாட்டில் பிறந்து, வாழ்ந்து வரும் தமிழே பேசாத, வேற்று பழங்குடி மொழிகள் பேசும் மலை ஜாதி மக்கள், குறவர்கள், இருளர்கள், தோடர்கள், நீலகிரி பழங்குடிகள், குரும்பர்கள், படுகர்கள், ஒட்டர்கள், சக்கிலியர்கள், தோட்டிகள், நரி குறவர்கள் ஆகியோர்களும் இந்திய குடியரசின் அரசியல் அமைப்புச் சட்டப்படி, தமிழர்களே...!
      சட்டம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் ஏற்க முடியம்...
      உன்னுடைய மற்றும் என்னுடைய போராசைக்காக நாம் எதையும் மாற்றிக் கொள்ள முடியாது...

  • @rameshbala1720
    @rameshbala1720 5 років тому +87

    எங்கள் அண்ணன் சீமான் சொல்வதெல்லாம் உண்மை இது என்னைக்கு தமிழனுக்கு புரியுதோ அன்னைக்கு தான் நாம் தமிழர் ஆட்சி மலரும் என்றும் சீமானின் அன்பு தம்பி தமிழ் எங்கள் உயிர்

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +3

      சீமான், அண்ணன் வளர்கிறார்... உரம் போட்டுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      சுத்தி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      ஆமை கறி ஆக்கி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்... அல்லிலூயா சொல்லுங்கோ...
      எல்லோரும் கை தூக்குங்கள்...
      அல்லிலூயா...அல்லிலூயா...
      அல்லிலூயா...அல்லிலூயா...

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +3

      @@indtamil9040 யார் விபச்சாரியோ அவள் தான் தன்னை பத்தினி, பத்தினி என்று கூறிக் கொள்வாள். அதுப்போல் தான் சீமான், தன்னை "தமிழன், தமிழன்" என்று பறை சாற்றுவது...

    • @sharpm1335
      @sharpm1335 5 років тому +4

      @@pondiranga4265 ஏன்டா,மடபுண்டை,உன் வீட்டு பொம்பளைங்களை பத்தி ஏன்டா இங்க வந்து கருத்து சொல்ற!! உன் குடும்பம் தேவிடியா குடும்பமா இருக்கும்

  • @sivasambuanandarajah8515
    @sivasambuanandarajah8515 5 років тому +4

    அறிவார்ந்த கேள்வி பதில் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் ஒருநாள் வெல்வோம்

  • @umapriya5201
    @umapriya5201 5 років тому +71

    நாம் தமிழர்... நாம் தமிழர்.... நாம் தமிழர்... நாமே தமிழர்....💪💪💪💪

  • @asd-st4zc
    @asd-st4zc 5 років тому +25

    நாம் தமிழரின் வளர்ச்சி காலத்தின் கட்டாயம் 💪💪இன்ஷா அல்லாஹ் உறுதியாக வெல்வோம்

  • @elavarasanputhinan772
    @elavarasanputhinan772 5 років тому +6

    எங்கள் அண்ணன் சீமான்... நாம் தமிழர்

  • @shra3834
    @shra3834 5 років тому +7

    சிறந்த ஆளுமை அண்ணன் சீமான்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 5 років тому +3

    இந்திய அரசியலில் புதிய மாற்றங்களை உருவாக்கும் விதை அண்ணன் சீமான்

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    நாம் தமிழர் சீமான் அவர்களின் மீது தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை சொல்ல இயலுமே தவிர நாம் தமிழரின் அரசியல் கொள்கையை தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சியும் குறை சொல்ல இயலாது ஏனென்றால் அது அனைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசக்கூடிய கட்சி தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்🌷💪💪

  • @Theeran9782
    @Theeran9782 5 років тому +10

    I never seen someone with great patience,also can tolerate and answer dumb repetitive questions these people asking continuously to this GREAT Man.He is Just AMAZING!!!

  • @ugmdisciples6673
    @ugmdisciples6673 5 років тому +4

    வேடிக்கை மனிதர்களின் தோழை உரிக்கும் உண்மை மனிதன். என் அண்ணன்.

  • @blue_tick.123
    @blue_tick.123 5 років тому +7

    நாம் தமிழர் நிச்சயம் வெல்வோம்!

  • @vicky-yp4dm
    @vicky-yp4dm 5 років тому +8

    ☝️உன்னை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல இளைஞர் படை ஒன்று வெறிகொண்டு வருகிறது...💯
    ☝️ஊடகம் சரியாக இருந்தால் உலகமே சரியாக இருக்கும்🤫
    நாம் தமிழர் 💪🌾🌴

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே எங்கு பிறப்பினும் அயலான் அயலானே மதத்தால் நான் இஸ்லாமியன் மொழியால் தமிழன் தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம்🌷💪💪

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +3

      தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடி மசூதியில் வைத்து கொன்றது தமிழ் புலிகள் தான்...

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +3

      தமிழ் முஸ்லிம்களை யாழ்பாணத்திலிருந்து துப்பாக்கி முனையில் துரத்தியது தமிழ் புலிகள் தான்...

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +3

      பிற தமிழ் போட்டி போராளிக் குழுக்களை முற்றிலும் கொன்றோழித்தது தமிழ் புலிகள் தான்...

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 5 років тому +4

      @@indtamil9040 ஓகேடா நம்பிட்டோம்

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 5 років тому +3

      @@indtamil9040 ஓகேடா நம்பிட்டோம்
      நாதாரி உன் இனத்தை ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்ட அவனை பத்தி பேசாதே
      என்னதான் தமிழன் என்று வேஷம் போட்டாலும் அது காட்டிக் கொடுக்கத் தானே செய்யும்....

  • @blackraja3411
    @blackraja3411 5 років тому +7

    நாம் தமிழர் ஆள்வது உறுதி

  • @தமிழ்முகிலன்
    @தமிழ்முகிலன் 5 років тому +4

    சிறப்பு தலைவா எங்கள் அண்ணன் சீமான்

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 років тому +4

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி...

  • @mydeenmeeran3018
    @mydeenmeeran3018 5 років тому +43

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்வோம் உறுதியாக

  • @ஹனிபாஅஸ்ரார்என்

    நாடு தமிழ்நாடு ஆனால் ஆள்வது திராவிடர்கள்
    மாப்பிள்ளை அவர்தான் அவர் போட்டிருக்கும் சட்டை என்னது இல்லை தமிழர்கள் யாவரும் தமிழால் இணைவோம் 🌷💪💪

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +2

      சீமான், அண்ணன் வளர்கிறார்... உரம் போட்டுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      சுத்தி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      ஆமை கறி ஆக்கி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்... அல்லிலூயா சொல்லுங்கோ...
      எல்லோரும் கை தூக்குங்கள்...
      அல்லிலூயா...அல்லிலூயா...
      அல்லிலூயா...அல்லிலூயா...

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 5 років тому +4

      @@indtamil9040 அப்படியே லேடிஸ் இடுப்பைக் கிள்ளுவது
      பார்ல லேடிஸ் தூக்கி போட்டு மிதித்தது
      ஒரு பெட்டிக் கடையில லேடிஸ் ஒரு தூக்கிப் போட்டு மிதித்தது
      இன்னும் இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம் ஏராளமாக இருக்கிறது தெலுங்கர் முன்னேற்றக் கழகத்திற்கு
      கடைசிவரை சீமானின் அரசியல் கொள்கைகளை எதிர்ப்பதற்கு எந்த தெலுங்கர் முன்னேற்றக் கழகத்திற்கும் துணிவில்லை
      அப்படி மக்களுக்காக உழைத்ததற்கு உலக கோடீஸ்வரர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்
      அட நாதாரி ஒரு சதவீத வாக்கு சதவீதத்தில் இருந்து 4% வந்த இது வளர்ச்சி இல்லையாடா
      இன்னும் பொறுத்திருங்க சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொண்டு வந்தீர்கள் இன்னும் ரோட்டில் எல்லாம் கிழித்துக் கொண்டு அலைய வேண்டிய காலங்கள் வரும்
      மறந்துவிடாமல் தாங்கள் போட்ட பதிவிற்கு திராவிட கம்பெனியிடம் டேட்டாவை கேட்டு வாங்கிக் கொள்ளவும்........

    • @pondiranga4265
      @pondiranga4265 5 років тому +3

      @@ஹனிபாஅஸ்ரார்என் யார் விபச்சாரியோ அவள் தான் தன்னை பத்தினி, பத்தினி என்று கூறிக் கொள்வாள். அதுப்போல் தான் சீமான், தன்னை "தமிழன், தமிழன்" என்று பறை சாற்றுவது...

    • @ஹனிபாஅஸ்ரார்என்
      @ஹனிபாஅஸ்ரார்என் 5 років тому +5

      @@pondiranga4265 நல்ல கருத்தைச் சொன்னீர்கள் திராவிடரே இன்று கம்பெனியில் பேட்டாவை மறந்துவிடாமல் வாங்கிக் கொள்ளுங்கள்
      எப்படி கூட்டத்தில் பெண் இடுப்பைப் பிடித்து கிளியது போல அல்லது பார்லரில் பெண்ணை அறைந்தது போல தூக்கி போட்டு மிதித்தது போல எப்படி என்று தெளிவு படுத்துங்கள்....திராவிடரே..

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +3

      @@ஹனிபாஅஸ்ரார்என்
      பிற தமிழ் போட்டி போராளிக் குழுக்களை முற்றிலும் கொன்றோழித்தது தமிழ் புலிகள் தான்...
      தமிழ் முஸ்லிம்களை யாழ்பாணத்திலிருந்து துப்பாக்கி முனையில் துரத்தியது தமிழ் புலிகள் தான்...
      தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடி மசூதியில் வைத்து கொன்றது தமிழ் புலிகள் தான்...

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 років тому +10

    நாம் தமிழர் ❤️❤️

  • @АртемСос-й8ж
    @АртемСос-й8ж 5 років тому +4

    அருமை நாம் தமிழர்

  • @tamilanduraidurai7893
    @tamilanduraidurai7893 5 років тому +11

    இதைவிட தெளிவாக விளக்கம். யாரலும் தர முடியாது.
    நாம் தமிழர் கண்டிப்பா வெல்லும💪💪💪💪

  • @valari3665
    @valari3665 5 років тому +7

    சிறப்பான பதிவு நாம் தமிழர் 💪💪💪💪👌👌👌

  • @ganasansubramanian7815
    @ganasansubramanian7815 5 років тому +24

    Absolute fantastic answers. Keep up brother Seeman.... Ganassan Subramanian Malaysia

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 5 років тому +1

      Naam tamizhar 💪

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому +1

      வடவேங்கடம், தென் குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்" என்று தொல்காப்பியமே தமிழர்களின் எல்லையை குறிப்பிடுகிறது. ஆக இலங்கைக்கு தமிழர்களும் சிங்களர்களும் வந்தேறிகள் தான்...
      இலங்கையில் நாகர்களும், இயக்கர்களும் அழிந்துப் போன பழங்குடியினர். சிங்களர் தமிழர்களின் வருகைக்கு பிறகு தான் இப்பழங்குடிகளின் மக்கள் தொகை படிபடியாக குறையத்தொடங்கின. They are tribal people. இவர்களின் எச்சமாக மிச்சம் உள்ளவர்கள் வேடா பழங்குடியினர். ( VEDDAS ) இவர்கள் இன்றும் இலங்கையில் தனிமொழி அடையாளத்துடன் (தமிழ் மொழி கிடையாது ) ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் காடுகளிலும், கிராமங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களை விடுதலை புலிகள் தங்களின் தற்கொலை படைகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள், மண்ணின் மைந்தர்கள்...இவர்களை ஏமாற்றி விட்டு ஆட்சி அதிகாரத்தில் சிங்களரும் தமிழர்களும் உள்ளனர்... இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது...

    • @இந்திரன்-ள8ம
      @இந்திரன்-ள8ம 5 років тому

      @@kabilanmahi2380 நாகர்கள் தான் இந்தியாவின் மற்றும் இலங்கையின் பூர்வ குடிகள்.
      மற்றவர்கள், தமிழர்கள் உட்பட அனைவரும் இங்கே வந்தேறிகள் தான்...
      நாகர், நி்கர், நீக்ரோ, நக்கமர், நாகா, நாக் ஆகிய அனைத்தும் ஒரே இனக் குழுவினர்.
      இவர்கள் தான் ஆதி காலத்திலேயே கிழக்கும் மேற்கும் உலகம் முழுவதிலும் பரவியுள்ள பழங்குடிகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன...
      இந்த நாகர்கள் தான் பெளத்தத்தை தழுவிய ஆதி திராவிடர்கள் என்று பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் குறிப்பிடுகிறார்கள்.
      அவர்களின் மொழி நாக பாஷை என்று சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறிப்பிடுகிறது. அவர்கள் தமிழ் கற்றறிந்து தமிழும் பேசினர்.
      நாகர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் பேசிய மொழி நாக பாஷை. ஆதாரம் மணிமேகலை காப்பியம்.
      மணிமேகலையில் நாக பாஷை பற்றிய குறிப்புகள் வருகின்றன...நாக பாஷை பேசும் திறன் படைத்த கடல் வாணிபன் தமிழகத்தைச் சேர்ந்த சாதுவனின் கதை அதில் கூறப்பட்டிருக்கும். நர மாமிசம் சாப்பிடும் நாகர்களை பெளத்த மத கொள்கைகளை கற்பித்து தாவர உணவுகளை உண்ணும் மனிதர்களாக மாற்றினான் என்ற செய்தி அக்கதையில் கூறப்பட்டிருக்கும்.
      இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி. சிலப்பதிகாரமும் மணிமேகலை காப்பியங்களும் வட இலங்கையில் நாகர் நாடு, நாக தீபம், மணிபல்லவ தீவு என்ற பெயரில் செல்வ சிறப்போடு இருந்ததை குறிப்பிடுகிறது.
      வட இலங்கை நாகர்களும் புகார் நகரத்து தமிழர்களும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். நாகர்கள் தமிழும் கற்றிந்தனர். தமிழ் வாணிகர்களும் நாக பாஷை கற்றிந்தனர்.
      புகார் நகரமும் இலங்கை தீவிலிருந்து அந்தமான் தீவு வரையில் இடைப்பட்ட 400 யோசனை நிலப்பரப்பு கடல் கொண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது...

    • @kabilanmahi2380
      @kabilanmahi2380 5 років тому

      @@இந்திரன்-ள8ம ua-cam.com/video/C9umcmEcJCs/v-deo.html

  • @sureshsure4994
    @sureshsure4994 5 років тому +12

    Seeman anna super speech

  • @vjtamilanvj
    @vjtamilanvj 5 років тому +5

    சீமானின் தம்பிடா...

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 5 років тому +73

    நாம் தமிழர்

  • @கௌதம்முத்து
    @கௌதம்முத்து 5 років тому +2

    சீமானின் பேச்சி மற்றவர்களுக்கு அழுத்தம் தருகிறது என்பதே உண்மை

  • @jeganjegan2934
    @jeganjegan2934 5 років тому +5

    Our leader Annan seeman.....

  • @thesuperhero7558
    @thesuperhero7558 5 років тому +32

    Seeman Anna great

  • @thowfikali1238
    @thowfikali1238 5 років тому +1

    நாம் தமிழர் டா #NTK#

  • @kkkkk-op1gs
    @kkkkk-op1gs 5 років тому +5

    Next cm seeman anna

  • @arunravichandran9854
    @arunravichandran9854 5 років тому +6

    நாம் தமிழர்...

  • @anbazhaganramadoss
    @anbazhaganramadoss 5 років тому +31

    எந்த கேள்விக்காவது பதில் இருக்கா யார்கிட்டயாவது?!

  • @gmygmy6839
    @gmygmy6839 5 років тому +1

    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    நாம் தமிழர்
    என்று முரசரைவோம்
    👍👍👍👍👍👍👍👍

  • @mandrorj3196
    @mandrorj3196 5 років тому +5

    Wow 😮 wow 😯 excellent bro....!!

  • @arunprasanth59
    @arunprasanth59 5 років тому +71

    Ntk

  • @murugans9512
    @murugans9512 5 років тому +4

    சிறப்பான நேர்காணல் அருமையான பேச்சு.சரியான விளக்கம் இந்த மாதிரி பேச்சை எந்த தலைவராவது எழுதி வைக்காமல் பேச முடியுமா. விரைவில் தமிழகத்தை மீட்போம் அனைத்து மக்களும் வாழ சிறப்பான ஆட்சியை நாம் தமிழர் கொடுக்கும்.எங்கள் குடும்பம் எங்கள் உறவுகள் அனைவரும் விவசாயிக்கு வாக்களிப்போம்

  • @Multi12071978
    @Multi12071978 5 років тому +3

    இப்பொழுதுதான் ஒரு ஆண்மகனை இந்திய அரசியல் களம் பார்கிறது...

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 5 років тому +3

    சிம்பு அடுத்த super star. சிலம்பரசன் சிறந்த சமூக கலைஞர். அவரது சமூகம் சார்ந்த தத்துவ வசனங்கள் மக்களை செம்மை படுத்தியுள்ளது.

  • @mytube3486
    @mytube3486 5 років тому +6

    NTK 🔥🔥💪💪

  • @karthickb2888
    @karthickb2888 5 років тому +1

    குமுதத்திற்கு எமது நன்றிகள் , நீங்கள் மக்களிடம் கொண்டுசெல்லும் இவரின் கருத்துக்கள் வெறும் செய்தியல்ல எதிர்வரும் தலைமுறைதனை முறைப்படுத்த நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு

  • @PraveenKumar-nd3rz
    @PraveenKumar-nd3rz 5 років тому +49

    Subscribed for Ntk😍😍

  • @STR-z8p
    @STR-z8p 5 років тому +3

    Make Mr Seeman as chief minister of Tamilnadu and save Tamilnadu Mr Seeman is the best person to rule Tamilnadu

  • @thangamramalingam5339
    @thangamramalingam5339 5 років тому +3

    Arumai🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @carvlogs5097
    @carvlogs5097 5 років тому +1

    தகப்பனையும் தலைவனையும் கடன் வாங்க முடியாது தங்கச்சி ❤❤❤

  • @deenatgroup532
    @deenatgroup532 5 років тому +5

    Thank you kumutham

  • @sureshbabuc8621
    @sureshbabuc8621 5 років тому +73

    விவசாயி

  • @indrarani9376
    @indrarani9376 5 років тому +4

    Excellent speech,👌

  • @thirugnanamvinotharaj9134
    @thirugnanamvinotharaj9134 5 років тому +9

    என்றும் அண்ணனுடன் அண்ணன் விதைத்த விதையில் நானும் ஒருவன்

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 5 років тому +2

    தமிழ் வெல்லும்

  • @Heartridermahe8098
    @Heartridermahe8098 5 років тому +3

    நாம் தமிழர் நாம் தமிழர் என்று கொட்டடா முரசை 💪🏻

  • @jgjeevaa
    @jgjeevaa 5 років тому +1

    இனி ஒரு போதும் அடங்கிப்போகமாட்டோம், ஏமாறவும் மாட்டோம், எங்கள் தாய் நிலத்தை தமிழர்கள் நாங்கள் தான் ஆள்வோம், தமிழர்கள் நாங்கள் எழுந்துவிட்டோம் தமிழ்தாயின் தலைமகன் சீமான் எனும் எங்கள் அண்ணணிண் தத்துவத்தை ஏற்று .. தரனியில் ஒருநாள் தமிழர் நாடு பிறந்தே தீரும் ...

  • @TheJagans
    @TheJagans 5 років тому +6

    Anna wins always NTK wins for Sure👍👍👍👍

  • @jeyabalakrishnan7284
    @jeyabalakrishnan7284 5 років тому +4

    Naam Tamilar

  • @BalaBala-gd6sn
    @BalaBala-gd6sn 5 років тому +86

    அண்ணண்❤❤❤

    • @dineshksanthi7309
      @dineshksanthi7309 5 років тому +1

      Thalaivaaa your's twitter big fan....

    • @indtamil9040
      @indtamil9040 5 років тому +3

      சீமான், அண்ணன் வளர்கிறார்... உரம் போட்டுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      சுத்தி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்...
      ஆமை கறி ஆக்கி போடுங்கோ...
      அண்ணன் வளர்கிறார்... அல்லிலூயா சொல்லுங்கோ...
      எல்லோரும் கை தூக்குங்கள்...
      அல்லிலூயா...அல்லிலூயா...
      அல்லிலூயா...அல்லிலூயா...

  • @rajivanjr3405
    @rajivanjr3405 5 років тому +2

    My vote is for Seeman cm forever ##

  • @prakashd4088
    @prakashd4088 5 років тому +8

    *_நாங்கள் மீண்டும் எழுவோம்!!_*

  • @kanmaniarasu
    @kanmaniarasu 5 років тому +9

    நாம் தமிழர்.......... தமிழ் வாழ்க தமிழ் வளர்க...... தமிழே எம் உயிர்

  • @kannan1periasamy
    @kannan1periasamy 5 років тому +5

    கோபம் ஏதுமில்லை. பார்வையாளனுக்கு
    தான் காட்சியில் உள்ள குறை தெரியும் காட்சியில் தோன்றுபவர்கள் செய்யும் தவறுகள் நன்றாக
    தெரியும் அதனை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அது அவர் மீதுள்ள அளவு கடந்த அக்கறையில்.

  • @TalkPolitics007
    @TalkPolitics007 5 років тому

    தமிழர்களுக்கு கிடைத்த மிகபெரிய பொக்கிஷம் சீமான்.😍😍

  • @jai3459
    @jai3459 5 років тому +4

    U r my anna

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 5 років тому +2

    எம் தமிழினத்தின் கடைசி நம்பிக்கை... சீமான்

  • @s-sivakumars.sivakumar3869
    @s-sivakumars.sivakumar3869 5 років тому +7

    எங்கள் அன்பு அண்ணன்

  • @idrisidris2287
    @idrisidris2287 5 років тому +1

    சீமாணை நேர்காணல் மிக மிக சிறப்பு இதற்காகவே நான் இந்த சேணலை subscribe பண்றேன்

  • @kaviselvan6404
    @kaviselvan6404 5 років тому +4

    அண்ணன் பேச்சு எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @thiyanarumugam9360
    @thiyanarumugam9360 5 років тому +1

    கட்டாயம் நாம் வெல்வோம்...

  • @mytube3486
    @mytube3486 5 років тому +3

    Subscribed for NTK

  • @வீசிவாதமிழன்தமிழன்

    காலம் தந்த தலைவர் சீமான்

  • @53132999
    @53132999 5 років тому +4

    தமிழனாக ஒருவன் எழுந்து வந்தால் தமிழகத்திற்கு பிடிக்காதா அது எப்படி பிடிக்காமல் போகும் இங்கேதான் ஒரு அரசியல் ஆழமாக பின்னப்பட்டிருக்கிறது..... தமிழராக அடையாளப்படுத்தப்படும் பிறமொழியாளர்களிடம் எந்த ஊடக வாதியும் ஒரு அசல் தமிழனிடம் கேள்வி எழுப்புவது. போல் கேள்வி எழுப்புவது இல்லை.....

  • @kadarmeeran8826
    @kadarmeeran8826 5 років тому +2

    இன எழுச்சிக்காக மக்கள் அனைவரும் தங்கள் கடமையை அறிந்து தீப்பொறியாக களப்பணி செய்யவேண்டும். உங்கள் கடமை உங்கள் உற்றார் உறவினர்களிடம் நாம் தமிழர் அரசியல் கொள்கைகள் தத்துவங்களை பேசுங்கள். மற்ற கட்சிகள் நமக்கு செய்த துரோகங்களை சொல்லுங்கள்.

  • @muruganshanmugam4764
    @muruganshanmugam4764 5 років тому +3

    அண்ணா அருமை

  • @anianto20
    @anianto20 2 роки тому

    சீமானின் அறம் சார்ந்த ..அறிவாற்றல் மிக்க ...தொலை நோக்குப்பார்வை கொண்ட பேச்சை ....உணர்ந்து புரிந்து கொள்வதற்கே மாபெரும் சிந்தனை சிறப்பாற்றல் கட்டாய அவசியம் . ஆகவேதான் நம் மக்களுக்கு இவரின் கொள்கை புரிய தாமதம் ஆகிறது...ஆனாலும் விரைவில் புரிந்துவிடும் ...புரிய வேண்டும் . புரிந்தே ஆக வேண்டும் . காலத்தின் கட்டாயம் .

  • @tamilarasusambooranam6410
    @tamilarasusambooranam6410 5 років тому +12

    Subscribe -தமிழம் எங்கள் வழியாகும்