seeman on chennai water problem tamilnadu water crisis and koodankulam seeman latest speech

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • seeman on chennai water problem tamilnadu water crisis and koodankulam seeman latest speech
    tamil news today
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

КОМЕНТАРІ • 364

  • @ravisf8877
    @ravisf8877 5 років тому +121

    அனுகழிவை தமிழ்நாட்டில் வைக்க அனுமதிக்க மாட்டோம்.

    • @ராஜாராஜா-ற4ற
      @ராஜாராஜா-ற4ற 5 років тому

      அனு கழிவு வேண்டாம் அப்போ தமிழ் நாட்டில் இருக்கும் அனு உலைகளை என்ன பண்ண போறீங்க ?

  • @Stalinmurugesan
    @Stalinmurugesan 5 років тому +7

    சீமான் முதல்வர் ஆகும் காலம் என் கண் முன்னே தெரியுது. நாம் தமிழரை இனி எவன் வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது. தமிழரை தகுதியான தமிழ் மண்ணை சேர்ந்தவன் தான் ஆழனும். அந்த தகுதி அண்ணன்சீமான் அவர்களுக்கு நிறைய உள்ளது. I m waiting💪💪

  • @naveenkumard2671
    @naveenkumard2671 5 років тому +68

    உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் மக்களே இவரை போல் எவர் தன் மண்ணையும் மக்களையும் இவ்வளவு நேசிக்கிறார் என்று ... இவரை உதாசனம் செய்து விட்டு நீங்கள் யாருக்கு அதிகாரம் கொடுத்தாலும் அது நீங்கள் செய்யும் பாவம் தான் என்றே நான் சொல்லுவேன் 😌

    • @rajakalai2953
      @rajakalai2953 5 років тому +1

      Naveen Kumar D ஒரு புண்டை இல்ல

    • @rajakalai2953
      @rajakalai2953 5 років тому +1

      எல்லா பிராடு தான்

    • @kathavarayankathavarayan7331
      @kathavarayankathavarayan7331 5 років тому +1

      @@rajakalai2953 ஒரு pundaiyum இல்லாமலா பிறந்த

  • @AjithKumar-ns2oy
    @AjithKumar-ns2oy 5 років тому +33

    பணத்துக்கும் பதவிக்கும் அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில் அனைத்து உயிர்களுக்கும் அரசியல் செய்யும் ஒரே ஒரு கட்சி என்றால் நாம் தமிழர் கட்சி மட்டுமே!! அண்ணன் சீமானின் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்💪........

    • @raghuramanraman1174
      @raghuramanraman1174 5 років тому

      Anaithu uyirgalakkum arasiyal seivathu kalathin kattayam seeman oruvar than seigirar

    • @karuppuswamy7717
      @karuppuswamy7717 5 років тому

      நீயும் பைசா வாங்கிட்டியா சீமான் கிட்ட இருந்து

    • @AjithKumar-ns2oy
      @AjithKumar-ns2oy 5 років тому

      Karuppu Swamy அப்ப நீயும் வாங்கித் தான் இருக்கிற

  • @nagarajv2270
    @nagarajv2270 5 років тому +76

    51 நிமிடம் 22வது விநாடியில் சீமான் கண்கலங்கி பேசுகிறார்.

    • @nithila72
      @nithila72 5 років тому

      Avanukku aamai Kari gnyabagam vanthirukkum

  • @ravisf8877
    @ravisf8877 5 років тому +38

    அருமை அண்ணா....

  • @ganesh4922
    @ganesh4922 5 років тому +40

    இது தமிழர் நிலம். தமிழர்கள் தான் தீர்மானிப்போம், எங்கள் தேவையை. ட்ராவிடனோ ஹிந்தியனோ அதை திணிப்பது தவறு. தற்காலிக தீர்வு அல்ல நிரந்தர தீர்வை நோக்கிய பயணம் தேவை.

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 5 років тому

      @Madu Kaththan Idiot you are a traitor. And you are an enemy to Tamillan. I know you sound like the parpanar. You came from Telangana or somewhere else. If you are real Tamilian you will want Tamil govern Tamil nadu. You sound like immigrant to Tamil nadu.

  • @m.eswaran2068
    @m.eswaran2068 5 років тому +32

    Redpix 24 ×7 வாழ்த்துக்களும் வணக்கங்களும்.........

    • @nandrinandri176
      @nandrinandri176 5 років тому

      Red pix என்னைக்கும் நாய் டும்பளருக்கு சொம்பு தூக்கித்தானே

    • @m.eswaran2068
      @m.eswaran2068 5 років тому

      தங்கள் கருத்துக்கு நன்றி......😀😀😀

    • @nethajifreedomfighter8410
      @nethajifreedomfighter8410 5 років тому +1

      dai nandri nandri unaku enna da prachana...

    • @m.eswaran2068
      @m.eswaran2068 5 років тому +1

      @@nethajifreedomfighter8410 - சகோ அவர் பாவம் மனநிலை பாதிக்கப்பட்டவர்

  • @rameshbala1720
    @rameshbala1720 5 років тому +1

    அண்ணே நீங்க சொல்வது அனைத்தும் உண்மை இது தமிழனுக்கு எண்ணிக்கை புரியுதா அன்னைக்கு நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு மலரும் என்றும் சீமானின் அன்பு தம்பி தமிழ் எங்கள் உயிர்

  • @esakisenthil3534
    @esakisenthil3534 5 років тому +19

    நல்ல கருத்துகள்

  • @vettayan7339
    @vettayan7339 5 років тому +31

    NTK.......💪💪💪💪💪💪💪💪

  • @valari3665
    @valari3665 5 років тому +15

    சிறப்பான உரை அண்ணா நாம் தமிழர் நாமே தமிழர்......💪💪💪💪💪

  • @reno364
    @reno364 5 років тому +5

    பெருமை படுகிறேன் நாம் தமிழரோடு பயணிப்பதில்!!!

  • @alagarmalai509
    @alagarmalai509 5 років тому +32

    2026 cm annan

    • @selvarasuselvaa7293
      @selvarasuselvaa7293 5 років тому +2

      அப்போ 2021 இல்லையா?

    • @pranesh7428
      @pranesh7428 5 років тому +2

      2021

    • @mohammadhajahaja6405
      @mohammadhajahaja6405 5 років тому +2

      2021 iraivan naadynaal ooruthi

    • @manilee7884
      @manilee7884 5 років тому +2

      நம்ம உயிரோட இருப்போமா???

    • @dr.tamilalaganv5086
      @dr.tamilalaganv5086 5 років тому +4

      Mani Lee
      கவலைப்பட வேண்டாம் நம் உறவுகள் உண்மையானவர்கள். உண்மை வென்றேதீரும்.இது இயற்கை விதி

  • @baskarank.b.1006
    @baskarank.b.1006 5 років тому +28

    Naam Thamilar 💪🏻💪🏻💪🏻

  • @rubanrajajpm6495
    @rubanrajajpm6495 5 років тому +5

    சீமான் தமிழ்நாட்டிற்கு தேவையான தலைவர்

  • @pranesh7428
    @pranesh7428 5 років тому +17

    நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪

    • @sijumenon8632
      @sijumenon8632 5 років тому +1

      Yaar தமிழர்?

    • @nasurdeen7610
      @nasurdeen7610 5 років тому

      @@sijumenon8632 yaru Indian?. Yaru malaiyali?yaru Kanadan?yaru telugan.. ithu ans solluga aprm naga yaru Tamilan nu sollurom

  • @anandananandang7850
    @anandananandang7850 5 років тому +21

    vaazhga valamudan

  • @sravi955
    @sravi955 5 років тому +1

    தமிழக மக்களின் அன்பையும் அபிமானத்தையும் பெற்ற ஒரே தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா. தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் ரஜினி அவர்கள் தான்டா.
    வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.

  • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள

    அந்த டால்பின் மீன்களின் பாவமே இவனுங்களை கொன்னுடும்

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 років тому +18

    Youngesters support Naam Tamilar 👍 👌🌾 🌾🌾 🌾🌾 🌾🌾 🌾

  • @shahulhameedk9823
    @shahulhameedk9823 5 років тому +3

    Seeman is great

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 5 років тому +22

    வன மகோச்சவம்
    July 1மரம் நடும் திருவிழா
    தயவுசெய்து அனைவரும் ஒரு🌳🌳🌳 மரம் நடுவோம் ...

    • @chandrasekarankrishnamorth1329
      @chandrasekarankrishnamorth1329 5 років тому

      அந்த செடிக்கு இப்ப எங்கிருந்து தண்ணீர் ஊற்றுவீங்க இந்த வறட்சீல?

    • @விவசாயம்-த7ல
      @விவசாயம்-த7ல 5 років тому

      chandrasekaran krishnamorthy
      அடுத்த 3 மாதம் மழை காலம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 років тому +2

    நீர் மேலாண்மை பற்றி பேசவும் அதை அமல்படுத்தவும்
    சீமான் 🙏 அவர்களை விட்டால் வேற ஆள் கிடையாது தமிழ்நாட்டை மீட்டுக் கொண்டுவர திரு சீமான் அவர்களால் தான் முடியும் நாட்டு மக்கள் உணர்ந்து அவரை ஆதரித்து வெகு சீக்கிரம் அவரிடம் இந்த அரசாட்சியை கொடுக்க வேண்டும்

  • @harishchandran1430
    @harishchandran1430 5 років тому +4

    Our CM Our leader Our Brother Our Vision Our Future ❤️Seeman ❤️

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 5 років тому +2

    SUPER . EXCELLENT.. FANTASTIC. U R GREAT

  • @sundaramkumaran5736
    @sundaramkumaran5736 5 років тому +7

    Seeman very very best ledar

  • @konessangar110
    @konessangar110 5 років тому +13

    Annaaaaa u my life ...with out u I can't imagine tamilnadu

    • @chithrac7640
      @chithrac7640 5 років тому +1

      🤣🤣🤣🤣🤣

    • @கரிகாலன்-ச6ங
      @கரிகாலன்-ச6ங 5 років тому

      NIThilA ஏன்டா கேணப்புண்ட......வேற எதவச்சுடா பன்னுவ ங்கோத்தா,அப்பன்,மகன்,பொன்டாட்டி,எல்லாம் செத்தப்பெறகு சிறிப்பியாடா.......கேனப்புன்ட.....

  • @Boss-td7pp
    @Boss-td7pp 5 років тому +1

    நம் கட்சியின் விசுவாசிகளே அடுத்தவர் ஏசும் வார்த்தைக்கு கவலைப்படாதீர்கள்.. அமைதியாக நாம் தமிழர்க்கு போகும் இடமெல்லாம் ஒட்டு சேகரியுங்கள்.. அதில் தான் நம் வெற்றியும்..நம் எதிரிகளுக்கான செருப்படியும் உள்ளது... புரட்சி என்றும் வெல்லும்.. அதை நாம் தமிழர் ஆட்சி சொல்லும்..

  • @agikalp
    @agikalp 5 років тому +1

    ஆகச்சிறந்த அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான்...

  • @thalamuthumuthu9461
    @thalamuthumuthu9461 5 років тому +4

    அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசவது என்றால் அதுநாம் தமிழர் மட்டும் தா
    பெருமையா சொல்வோம் நாம் தமிழர் என்று
    நாம் தமிழர்

  • @raminnocent4512
    @raminnocent4512 5 років тому +8

    NTK

  • @ksarathi7397
    @ksarathi7397 5 років тому +22

    👍👍seeman 💪💪

  • @perumalsamy1
    @perumalsamy1 5 років тому +6

    Arumaiyana paidhvu Seeman Anna and best politics speech in tamilnadu forever and valthuzgal Seeman anna and my vote always for NTK and seema mass speech

  • @samdennis888
    @samdennis888 5 років тому +3

    ஆளும் நாட்கள் விரைவில் அண்ணா 🔥

  • @millansaleem
    @millansaleem 5 років тому +12

    அணு நிச்சயமாக பேரழிவை தான் தரும்

  • @jamuna184
    @jamuna184 5 років тому +8

    Valzha valamudan NTK seeman vivasai

  • @jianaatulmistry8221
    @jianaatulmistry8221 5 років тому +3

    Really correct. Excellent speech.

  • @praneshraja2128
    @praneshraja2128 5 років тому +1

    Oru second kooda miss pannama pathavanga .... Hit like👇

  • @dr.tamilalaganv5086
    @dr.tamilalaganv5086 5 років тому +4

    வணக்கம் உறவுகளே
    சுடுகாடு இடுகாடு இரண்டும் நமது சொந்தங்களின் சமாதிகளுக்கு இருப்பிடம். வேண்டபவர்கள் போய் வழிபட வகையுண்டு. ஆனால் அணுஉலைவெடித்தால் அது பல இலட்சம் வருடத்திற்கு திரும்பி பார்க்க கூட முடியாது.

  • @ganeshbalasubramanian8205
    @ganeshbalasubramanian8205 5 років тому +2

    Such a sensible and hard-hitting speech
    Seeman is the only hope for Tamil nadu

    • @nithila72
      @nithila72 5 років тому

      Poda loosu koothi

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 5 років тому +9

    அ௫மை அண்ணா

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 5 років тому

    தமிழ்நாடு பேராபத்தில் உள்ளது... சீமான் சொல்வது உண்மை....

  • @samynathan644
    @samynathan644 5 років тому +6

    NTK-Periya-Katchi

  • @nagarajanshanmugam4425
    @nagarajanshanmugam4425 10 місяців тому

    💐💯 % இவரது முன்னுணர்வு வார்த்தைகள் பொதுமக்கள் தொய்யல் நொய்யல் இல்லா நல்லுந்தம் ஒன்று சேர்ப்பு.

  • @rajmanickhere
    @rajmanickhere 5 років тому +3

    👌👌👌

  • @selvaraj4684
    @selvaraj4684 5 років тому +1

    நதிநீர் இணைப்பில் முதலிடம் பிடித்த மாநிலம்? *- ஆந்திரா*
    தடுப்பணைகள் கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்? *- குஜராத்*
    அணை கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்
    *- கர்நாடகா*
    ஆற்று மணல் திருட்டை தடுத்த மாநிலம்?
    *- கேரளா*
    மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில் முதலிடம் பிடித்த மாநிலம்? *- ராஜஸ்தான்*
    மண் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மாநிலம்? *- மத்திய பிரதேசம்*
    கால்நடை வதை தடுப்பு, மாற்று வருவாய் உத்திரவாதம் வழங்குவதில் முதல் இடம்? *- உத்திரபிரதேசம்*
    விவசாயிகளுக்கு வறட்சி, பயிர் காப்பீட்டில் முதலிடம்? *- மகாராஷ்ட்ரா*
    இயற்கை விவசாயத்திற்கு ஊக்கமளித்து முதலிடம் பிடித்த மாநிலம்?
    *- சிக்கிம்*
    ஆன்லைன் சந்தை மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்யும் மாநிலம்?
    *- சட்டீஸ்கர்*
    செயற்கை நீர்நிலைகளை உண்டு பண்ணி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கும் மாநிலம்?
    *- மேற்கு வங்கம்.*
    அய்யோ! அய்யய்யோ!! இதில் எதிலும் என் தமிழ்நாடு இல்லையா? போராடுவோம்… போராடுவோம்… இறுதி வரை போராடுவோம்….!!!!
    அய்யா, அவசரப்படாதீங்க…
    உங்க தமிழ்நாடும் பல விதத்திலே முதலிடத்தில இருக்கு.. இப்ப நான் கேள்வி கேக்குறேன். நீங்க டாண் டாண்ணு பதில் சொல்லுவீங்க பாருங்க….
    தன் ஆற்று மணலையே அள்ளி அதை வேறு மாநிலத்திற்கு விற்பதில் முதலிடம்
    *- தமிழ்நாடு*
    வருஷத்துக்கு ஒரு வாட்டி ஏரி, குளம் தூர் வாறினதா கணக்கு காட்டி பணத்தை அபேஸ் பண்ணும் மாநிலம்?
    *- தமிழ்நாடு*
    அரசாங்கம் மக்களுக்கு இலவசமா செய்ய வேண்டிய கல்விச் சேவை, மருத்துவத்தை தனியார் காசாக்குறதுல முதலிடம்
    *- தமிழ்நாடு*
    அனைத்து அரசு அலுவலகங்களிலும் காசு லஞ்சம் கொடுத்தாதான் வேலை நடக்கும்ங்கிற நிலையை 50 வருஷமா கடைபிடிக்கும் மாநிலம்
    *- தமிழ்நாடு*
    50 வருஷமா திராவிட கட்சிகள் என்ற பெயரில் உலவும் திருட்டுக் கழகங்கள் எவ்வளவு ஏமாற்றினாலும் சுரணையில்லாம இருப்பதில் முதலிடம்
    *- தமிழன், தமிழ்நாடு*
    8000 ரூபாய் சின்டெக்ஸ் டாங்க்குக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பீடுன்னனு சொன்னாலும் மந்த புத்தியுடன் பேசாமடந்தையாக இருப்பதில் முதலிடம்?
    *- தமிழ்நாடு*
    நாட்டின் இயற்கை வளமான தாது மணல்,கிரானைட் போன்றவற்றை அனுமதியில்லாமல் திருடி ஏற்றுமதி செய்வதில் முதலிடம்?
    *- தமிழ்நாடு*
    உண்டியல் பணத்துக்கு காவலாளியா திருடனை அனுமதிப்பதில் முதலிடம்? *- தமிழ்நாடு*
    24 மாசத்துல தாமிரபரணி - கருமேனியாறு நம்பியாறு திட்டத்தை நிறைவேற்றுவோம்னு சொல்லி அதை இணைக்காமல் 608 கோடி ரூபாய் செலவுன்னு சொல்லி மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசியல் வியாதிகளை எங்க ஆற்றை இணைச்சிருக்கீங்கன்னு கேக்காதவர்கள் உள்ள மாநிலம்?
    *- தமிழ்நாடு*
    என்னதான் பல மருத்துமனைகள் பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இருந்தாலும் நிலவேம்பு குடிநீரை மட்டுமே வச்சி வைத்தியம் பாத்தது எங்க
    *-தமிழ்நாடு*
    அது மட்டும் இல்லாம
    வைகை ஆற்றில் தெர்மா கோல்
    இந்திய தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என கூறும் மந்திரி
    மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் ஆற்றில் பெருக்கெடுத்து ஒடும் நுரை
    வடக்கிலிருந்து பஸ் ஏறி வரும் டெங்கு கொசு
    கம்பராமாயணம் எழுதியவர் சேக்கிழார்
    இப்படி சொல்லிகிட்டே போலாம்க எங்க தமிழ் நாட்டின் பெருமைய
    *இதை படிக்கும்போது உண்மையாகவே வெட்கமும் கோபமும் வருகிறது என்றால் நீயும் உண்மையான ஒரு தமிழன்தான் இதை மற்றவரிடமும் பகிரும்போது அவர்களும் அறிந்து கொள்வார்கள் இனி இவர்களை போன்ற தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடாது என்பதை தெறிந்துகொள்வார்கள்*
    இதைஎல்லாத்தீர்க்கும் நல்ல தீர்ப்பை நிலைநிருத்த வருவார் 2021-ம் ஆண்டில் தமிழக முதல்வராக அண்ணன் சீமான்.

  • @ரெ.பாலமுருகன்
    @ரெ.பாலமுருகன் 5 років тому +23

    இங்கே யார் சொல்லுரங்கனு பக்கதிங்கா என்ன சொல்லுரங்கனு பருங்கா

  • @swathiniraju4731
    @swathiniraju4731 5 років тому +2

    இளைஞர்கள் எழிச்சியுடன் போராட்டம் செய்ய வேண்டும்

  • @GoodLuck-hi9uc
    @GoodLuck-hi9uc 5 років тому

    வாழ்க வாழ்வாங்கு வாழ்ந்து ஐயா

  • @comira911
    @comira911 5 років тому

    அண்ணா அருமை மிக சிறப்பு

  • @mohammadhajahaja6405
    @mohammadhajahaja6405 5 років тому +13

    Naam thamilar

  • @SPRGAMEING
    @SPRGAMEING 5 років тому +1

    நல்ல தமிழ் தலைவனை ஏட்றுக் கொண்டு ஆதரியுங்கள் தமிழர்களே

  • @samynathan644
    @samynathan644 5 років тому +4

    Super-Seruppadi

  • @MansoorAli-wo8dy
    @MansoorAli-wo8dy 5 років тому +5

    Sterlite have been stopped now by Vaiko after 40 minutes exellent argument in Suprime Court of last session Seeman Anna! All we have to accept this first. Vaiko is not mere street shouter only.. he is uncomparable politician in Tamil Nadu according to the words of Dr.Manmohan Singh.

    • @snoopguy
      @snoopguy 5 років тому +4

      nonsense...Vaiko filed that case to threated Karunanithi andDMK for his commision...chumma sombu adikathe...

  • @tamilragha
    @tamilragha 5 років тому +1

    Everyone pls listen to Anna Seeman, we have to support seeman anna definitely he will lead us right way. He will bring Tamilnadu different level.
    Govt should take steps to clean all the lakes and improve the capacity to store water.

  • @vjohnbenedict5614
    @vjohnbenedict5614 5 років тому +9

    Super

  • @paviramkarnanseranthaveran2997
    @paviramkarnanseranthaveran2997 5 років тому +2

    Good sri

  • @வீசிவாதமிழன்தமிழன்

    மோடி ,எடப்பாடி, ஸ்டாலின், ஓபிஎஸ், தமிழிசை வீட்டுக்கு அருகில் அனுஉலையை வைத்து கொண்டால் வரவேற்ப்போம்,

  • @rajeshs3506
    @rajeshs3506 5 років тому +1

    💪💪💪💪☄☄☄🔥🔥

  • @sundararajan7658
    @sundararajan7658 5 років тому +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @ravigopal2457
    @ravigopal2457 5 років тому +1

    Seeman thambi is always right

  • @mariapanmari6894
    @mariapanmari6894 2 роки тому

    Next CM2026

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 2 роки тому +1

    very good points to the people. please think very well. the only one political person who is talking about the nuclear hazardous incidents.

  • @joshuafanny9383
    @joshuafanny9383 5 років тому

    Ntk 💪💪💪💪💪💪👏👏👏👏👊

  • @nithyachitra1257
    @nithyachitra1257 5 років тому

    மழை பொய்ததால் தண்ணீர் பஞ்சம். மக்கள் தொகை பெருக்கம் தான் இதற்கு காரணம். 50 வருடம் முன் இருந்த மக்கள்தொகை தான் இப்போது இருக்கிறதா.

  • @arunachalamthangachalam1832
    @arunachalamthangachalam1832 5 років тому

    Seeman is hot. Tamil nadu should elect his party to govern Tamil nadu when he is hot then only he can do what he visioning and visualizing.

  • @spsampathkumar502
    @spsampathkumar502 5 років тому

    மக்கள் மேல் கொஞ்சமாவது பார்வையாவது வையுங்கள் ஆட்சியாளர்களே

  • @kandankandan1099
    @kandankandan1099 Рік тому

    Super Anna

  • @dinoselva9300
    @dinoselva9300 5 років тому +1

    20.57 அணுகழிவு பாதுகாப்பு இடம்.

  • @aramvijay
    @aramvijay 5 років тому +1

    Seeman

  • @r.subhash8290
    @r.subhash8290 5 років тому

    நாம் தமிழர்

  • @saleemudeenam6567
    @saleemudeenam6567 5 років тому +3

    44:44

  • @jeyakumar1209
    @jeyakumar1209 5 років тому +1

    Enna bro unmaiya pesuna kuda dislike panranga ,seeman kettavanaka erukattum,avarutiya karuthu unmai sathiyam, valaga valamudan, Tamil

  • @karuppuswamy7717
    @karuppuswamy7717 5 років тому

    நீ தமிழனா நீ தமிழனா நீ தமிழனா

  • @madasamydevadass7948
    @madasamydevadass7948 5 років тому

    அண்ணா நீங்கள்தான் 2079 ல் cm

  • @MegaRennn
    @MegaRennn 5 років тому +2

    To all dumil gangs....just see neighbor state telangana they finished world biggest lift irrigation project to save water....what tamil dumils are doing always protest protest protest no one s going to save tn all are getting political benefits instead of solving problem.....

  • @keshavachanna6290
    @keshavachanna6290 5 років тому

    Tamilnadu needs a leader like him

  • @susielangovan1519
    @susielangovan1519 5 років тому

    Must ofUA-cam channel s are earning money from seeman speech....

  • @velu1671
    @velu1671 5 років тому

    அணு மின் உற்பத்தி இலாபகரமானது.ஆனால் அவை பாதுகாப்பாக அளிக்கப்படவேண்டும். அதன் கழிவுகள் கோபிபாலைவனம் போன்ற பகுதிகளில் புதைக்கவேண்டும்.

  • @தகடூர்தமிழன்ச.சக்தி

    Semma anna but namma sonthangaluku evavu sonnalum purinjika mttangaley

  • @Vivek-ng1wt
    @Vivek-ng1wt 5 років тому

    என் அண்ணன் எப்போதும் கெத்துட

  • @parthibanravi5519
    @parthibanravi5519 5 років тому +2

    Naan saagum varaikum...naa vote podura..ore party..ungaluku tha ayya

  • @Kattumaram420
    @Kattumaram420 5 років тому

    💪💪💪💪💪

  • @voiceofjesusreigns1053
    @voiceofjesusreigns1053 5 років тому +4

    MGR Always MGR nobody like MGR real hero and good leader good actor good man God chosen chef minister in tamil .

  • @umasankarmageswaran5498
    @umasankarmageswaran5498 5 років тому

    I appreciate and support for opposing nuclear waste storage in TN

  • @sheikmohaideen2504
    @sheikmohaideen2504 5 років тому +1

    Annan seeman

  • @joshuafanny9383
    @joshuafanny9383 5 років тому

    Naam Thamilar 👉👉👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏super anna super anna super anna super super super.

  • @k.c.shanmugasundaram1503
    @k.c.shanmugasundaram1503 5 років тому

    Super speech

  • @tamilan1779
    @tamilan1779 5 років тому

    புரட்சியாளர் ,புரட்சியாளர் என்று அம்பேத்கரை சொல்கிறீர்களே
    அப்படி என்னதான் புரட்சி பண்ணினார்.
    அவர் ஹிந்துவாக பிறந்ததினால் தான் ஹிந்து மதத்தை பின்பற்றியதால் தான்
    அவருக்கு இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கும் குழுவுக்கு தலைவராக
    நியமிக்கப்பட்டதை மறக்கவேண்டாம்.

  • @whatislifeintamil9817
    @whatislifeintamil9817 5 років тому +1

    Please love nature🌿🍃🌿🍃🌿🍃

  • @touchtheskywithglory504
    @touchtheskywithglory504 5 років тому +3

    Thanni thaan venum coca cola vum pepsiyum thevai illai

  • @MegaRennn
    @MegaRennn 5 років тому +1

    His idea is clear...wanted to close all industry in tn

    • @seduharii1190
      @seduharii1190 5 років тому

      Not at all

    • @seduharii1190
      @seduharii1190 5 років тому +1

      He is just saying to increase science and technology to ensure sustainability

    • @kodislingam359
      @kodislingam359 5 років тому

      தண்ணி இல்லனா தானா எல்லா இன்டஸ்ரியயும் மூடிடுவாங்க...

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 5 років тому

    நாம் டுமிளர் கட்சியின் கொள்ளை என்ன? நானே சொல்லுரன் : அனைத்து கட்சிகாரர்களிடம் பணம் பொட்டி வாங்கனும் பின் வாயில வாங்குவான் சாமான்

  • @ramkumars2995
    @ramkumars2995 5 років тому

    Salute

  • @thangarasu5167
    @thangarasu5167 5 років тому +2

    My recommendation is in next 2021 election, seeman Anna must use some special strategy to win election. Same strategy will not work. Need special plans.

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 5 років тому +1

    Redpix, கடந்த இரு நாட்களாக உங்கள் கானொளியின் வேகம் சற்று அதிகாம ஒளிபரப்பாகிறது. சரி செய்யவும்.

  • @ragus3448
    @ragus3448 5 років тому

    அருமை

  • @karuppuswamy7717
    @karuppuswamy7717 5 років тому +2

    நீ எத்தனை பேருக்கு கொடுத்து இருக்கேன்

  • @indtamil9040
    @indtamil9040 5 років тому +1

    நடிகை விஜயலட்சுமிக்கும் சேர்த்து தான் அண்ணன் சீமான் அயராது போராடுகிறார்...தமிழ் மக்கள் அவரின் காதலை புரிந்துக்கொள்ள வேண்டும்...