100 மாடுகளுக்கு தேவையான சைசேஜ் தயாரிப்பு மற்றும் நவீன பால் பண்ணையின் அனுபவம்/dairy farming
Вставка
- Опубліковано 6 лют 2025
- #silage #silagemaking #cowfood
மீனாட்சி பால் பண்ணை
திருப்பூர் மாவட்டம்
கோவில் வழி
மீனாட்சி பால் பண்ணையில் சைலேஜ் தயாரிப்பு மற்றும் நவீன பால் பண்ணையின் அனுபவங்களை தெரிந்து கொள்வோம்.
நீங்கள் மீனாட்சி பால் பண்ணையின் முதல் பதிவு பார்க்க வில்லை என்றால் பார்த்து விட்டு இரண்டாம் பதிவை பாருங்கள்.
நன்றி நண்பர்களே சகோதரிகளே🙏🙋
உண்மையில் எதார்த்தமான முறையில் விளக்கினார்.... எவ்வளவு ஆர்வத்துடன் விளக்கினார் என்று நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.... பொதுவாக யாரும் இவ்வளவு வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள்.... மிகவும் எதார்த்தமான விளக்கம்.... நிச்சயமாக மாபெரும் வெற்றி அடைவார்.... இவருடைய எதார்த்தமான மனசுக்கு இறைவன் நிச்சயமாக துணை புரிவான்.... உண்மையில்
மிகவும் எதார்த்தமாக உண்மையாக எதையும் மறைக்காமல் சொன்னதுக்கு அண்ணன் அவர்ககுலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன், ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் அண்ணா அவர்களை தொடர்பு கொள்ள கொள்ள தொலைபேசி என்னை கொடுகுமாரு கேட்டுக்கொள்கிறேன் 🙏
Motivational explain and good human being this man
மிக சிறந்த மனிதன்
அருமையான பதிவு நண்பா.
Sir really great u r.. my best wishes u r Hooe will great success .
ஐயா வணக்கம்.
தொலைநோக்கான எதார்த்தமான பதிவு தங்கள் முயற்சிகள் அனைத்தும் பார்த்து பார்த்து அடி எடுத்து வைக்கிறீர்கள்.
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
Silage process மட்டும் இரண்டு புறம் மட்டும் concrete சுவர் கட்டி silage process செய்தால் சேதாரமில்லாமல் இன்னும் மிக சிறப்பாக இருக்கும்...
நன்றி ஐயா.
ரொம்ப ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்
அருமையான மனிதர்
அருமையான பதிவு
Great personality....🎉
Very nice 🙏👍❤️
அருமை . முயற்சிக்கு வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே🙏🙏🙏
Hi. Bro.He is nice man.❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍.
அருமை
congregations' SIR
Very very nice
வாழ்த்துக்கள் ஐய்யா
🙏🙏🙏
hard worker imtha farm owner vazthukal.
🙏
Super
arymayana vilakam nandri
Thank you sir🙏🙏🙏
வாழ்த்துக்கள் சார் அடர்தீவனம் கொடுக்கும்முறை தெளிவு படுத்துங்கள் சார்
தங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்!
Very nice message super bro thanks 🙏
Thank you sir
Good job 👌👍
Super 👌👌👌
Thank you🙏
Arumai ya
🙏🙏🙏
தொடர்பு எண் தெரிவித்தாள் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
All the best for your business growth na.. ❤
ஒரு மாடு மற்றும் ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு அளவு சரியாக இருக்கும் ஐயா.
Inspirational brother.very nice.
Thank you sir🙏🙏🙏
Third part innum varala brother
Super pro
Super nanba
Thank you nanba🤛
@@saigurumaharaj1165 silage rate 60 kg
Bag how much
@@boopathyboopathy366 bulk quantity la panuraru bro
@@saigurumaharaj1165 ok nanba
@@boopathyboopathy366 🙏🙏🙏
Male calf yepidi save panarathu
Good job bro
Thank you bro🙏🙏🙏
👍👍👍
இதன் 3வது பாகம் வரவில்லையா?
❤❤
சைலேஜ் விற்பனைக்கு கிடைக்குமா. ஒரு கிலோ விலை எவ்ளவு Sir.
40 மாடுகளுக்கு மாததிற்கு எவ்வளவு தேவைப்படும்
600 லிட்டர் 6000 லிட்ராக வாழ்த்துக்கள் ஐயா
சைலேஞ் விற்பனை பன்னுவாங்களா சிறிய மாட்டு பண்ணை களுக்கு.
செய்வார்
Super sir
🙏🙏🙏
Bro naaga oru 10 acer corn pottirukkom ivaga silage preparation ku vangikuvaangala per/ kh evlo price tharuvaanga
Ton
5000 nenekaran
மீனாட்சி பால் பண்ணை 3part vedio parkka mudiyavillai
கன்று கிடைக்குமா சொல்லுக தம்பி வளர்ப்புக்கு
👏👏👏🙏🙏🙏 நன்றி சொல்லாமல் ஐயா
I need silage
சைலேஜ்னா என்ன சொல்லுங்க
Ungala paartha venkat prabhu maari irukeenga
🤫
@@saigurumaharaj1165 yenna sshh?
@@awesomevideos6313 ok
Annan nalla solli kuduthar spb pesum Mari irikkirath
Anna evanga number anupa mudiuma
Hi bro when will u upload part 3 video.
Ok bro next week part 3 video uploading bro
Upload as soon as possible bruh
Ok bro🙏🙏🙏
Innum 3rd video varala brother
Next video potingala sir🧐
Plz wait sir
Audio and video not matching
Voice goes forward i think
I am very sorry
Sir milk supply pannalama sir per litter Rs?? Sir
Sir one day plz wait
சார் அடுத்த வீடியோ வருமா
சார் வரும் நன்றி🙏
Bro 100 maaduku evolo acre la green feed valakuranga?,
Bro only silage
@@saigurumaharaj1165 ok bro 🙌
@@divinefrankston3655 🙏🙏🙏
Sir
🙏🙏🙏
Nega comment panuga bro na reply panurann
அவர் போன் நெம்பர் கிடைக்குமா
அடுத்த வீடியோவில் போன் நம்பர் தருகிறோம். 🙏🙏🙏
@@saigurumaharaj1165 சைலேஜ் விலை போடுங்க
Ok sir
Next video ilaya 🧐
Eruku bro plz wait🙏
சைலஜ் கிடைக்குமா அடுத்த வீடியோ வருமா
அடுத்த வீடியோ வரும் சார்🙏🙏🙏
சைலேஜ் என்ன விலைக்கு தருகிறார்
சார் எங்களுக்கு ஷ்யலேஜ் வேணும் எப்படி வாங்குவது
சார் வாங்கி கொள்ளலாம் வெயிட் பண்ணுக 🙏
Audio not matching
I am very very sory sir 🙏🙏🙏
Nice content, but poor video quality
Ok
Contact number kadakkuma சார் 🙏🙏
சார் செல் நம்பர்
I asked u so many times .... U r not even responding
Tell me sir
@@saigurumaharaj1165 I need to contact him
@@sprrr730?
@@saigurumaharaj1165 dairy farm owner
Sar phone nempar
Ugga contact send pannugga
Contact number sir
Super
Super
Thank you🙏🙏🙏