RTI-2005|| இரண்டாம் மேல்முறையீடு சென்ற பின்பும் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வது?||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ •

  • @guna365
    @guna365 Рік тому +2

    ❤ அருமையான பதிவு. வாழ்த்துக்கள் திரு.நல்வினைவிஸ்வராஜ்(வழக்கறிஞர்) அவர்களுக்கும், common man UA-cam channel மீண்டும் வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர்ந்து சிறந்து விளங்கச் டாம்.❤

  • @ssanthosh1931
    @ssanthosh1931 3 роки тому +7

    இருவரின் புகைப்படமும் ஒரே காணொளியின் முகப்பில் காண்பது மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் ஐயா..

    • @CommonManRTI
      @CommonManRTI  3 роки тому +1

      சேலம் வந்திருந்தபோது அவரை சந்தித்த புகைப்படம் அது சகோ..

    • @ssanthosh1931
      @ssanthosh1931 3 роки тому

      உங்களின் சமூகப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர்.

    • @Vilvanathan-jp4ft
      @Vilvanathan-jp4ft 3 місяці тому

      Vilvanathan

  • @jayamurthyjayamurthy7720
    @jayamurthyjayamurthy7720 2 роки тому +4

    Thanks

  • @vengatesanp3063
    @vengatesanp3063 3 роки тому +4

    வாழ்த்துகள் ஐயா
    தகவல் தலைமை செயலகத்தின் முகவரி வேண்டும் ஐயா

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Рік тому +2

    🙏🌹நன்றி வாழ்த்துக்கள் 🌹🙏

  • @hoorp8738
    @hoorp8738 Рік тому +3

    Nice good video thanks for information 👍❤️👌

  • @farmerplus5529
    @farmerplus5529 Рік тому

    தீர்புகளின் நகல்களை பதிவேற்றினால் மிகுந்த பனளிக்கும்.

  • @baala2739
    @baala2739 Рік тому +2

    Sir சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நகல் விபரம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @sureshsuper8987
    @sureshsuper8987 2 роки тому +2

    நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @mohanr9352
    @mohanr9352 3 роки тому +2

    தகவலுக்கு நன்றி சகோதரரே

  • @badrulameen4596
    @badrulameen4596 2 роки тому +1

    Nice to see the two hero of rti activist and constitutionality brother s

  • @arivolim6717
    @arivolim6717 2 роки тому +2

    பதிவு அருமை ஐயா

  • @AyyanarAyyanar-s7e
    @AyyanarAyyanar-s7e Рік тому

    சிறப்பு.ஐயா.

  • @prabuprabu9828
    @prabuprabu9828 2 роки тому +4

    நான் தற்போது வாங்கிய கலிமனைக்கு தனிப்பட்டா விண்ணப்பித்தேன். அளவயர் பக்கத்து நிலத்தின் தனிபட்டா பெற்றுவிட்டதால்.. எல்லைகள் சரியாக இல்லை என்கிறார். ஆனால் அளவுகள் சரியாக இருக்கிறது fmb உருவாக்கும்போது எனது இடத்துக்கும் பக்கத்து நிலத்திற்குமுள்ள சந்தினை சரியாக அளக்காமல் பார்க்காமல் தனிபட்டா பக்கத்து இடத்துகாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நான் கோரிய தனிப்பட்டா விண்ணப்பத்தை ஏற்க்க மறுக்கிறார்.. என்ன நடவடிக்கை மேற்க் கொள்வது.

  • @ஆ.சந்திரசேகர்.விசிக

    சிறப்பான பதிவு

  • @rajeshganesan3612
    @rajeshganesan3612 3 роки тому +1

    நன்றி

  • @senthilarasumc6827
    @senthilarasumc6827 2 роки тому +1

    Thank you sir

  • @Paul-to1ph
    @Paul-to1ph 3 роки тому +4

    இழப்பீட்டை ரொக்கமாக கமிஷனரிடம் இரண்டாவது முறையீட்டில் கேட்கலாமா?
    தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டுமா?

  • @subra6501
    @subra6501 2 роки тому +4

    மாநில ஆணையத்துக்கு இரண்டாம் முறையீடு செய்து ஒரு வருடம் ஆகியும் நடவடிக்கை இல்லை. என்ன செய்யலாம் ?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      ஏற்கனவே அனுப்பியதை மறுபடியும் அனுப்பி நினைவூட்டும்

  • @devarajk.c7538
    @devarajk.c7538 3 роки тому +1

    நல்லது நல்லது

  • @kishorekumarvenkatesan
    @kishorekumarvenkatesan 3 роки тому +3

    👌

  • @sekar7967
    @sekar7967 2 роки тому +1

    Sir ennoda boomithana land em perula patta poda solli colecter order pottar AANA evanga poda mattingranga ethuku Enna seyyalam sir

  • @loganathanv3815
    @loganathanv3815 Рік тому +2

    🙏சார் வணக்கம் RTI வழக்கு செயாயா வேண்டும் கை பேசி என் வேண்டும்

  • @murugesank3792
    @murugesank3792 2 роки тому +2

    அய்யா வணக்கம்.நான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் நான் கோரிய தகவலை பொது தகவல் அலுவலர்,முதல் மேல்முறையீட்டு அலுவலர் சரியான தகவலை தர மறுத்ததால் இரண்டாம் மேல்முறையீடு செய்து . அதன் பேரில் தகவல் ஆணையர் 10/11/2020ல் வழக்கு பதிவு செய்து 17/11/2020குள் நான் கேட்ட தகவலை தரும்படி பொதுதகவல் அலுவலர் மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு ஆணை பிறப்பித்தார்.இதன் பிறகு நான் தகவல் ஆணையர் அவர்களுக்கு மூன்று முறை கடிதம் எழுதியுள்ளேன்.ஒரு தகவலும் கிடைக்கவில்லை.கடசியாக இன்று 19/02/2022ல் ஒரு புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளேன். இனி என்ன செய்ய வேண்டும் அய்யா.தயவு செய்து உதவி செய்யுங்கள் அய்யா.நன்றி.

  • @subramanisubramani715
    @subramanisubramani715 3 роки тому +1

    சார் வணக்கம் 🙏🙏 தங்களின் காணொளி கண்டேன் பொதுத் தகவல் அலுவலர் தகவல் கொடுக்காத அதற்கு காரணம் தகவல் ஆணையம் தான் தகவல் ஆணையரின் அனுமதியோடு தான் அவர்கள் அவ்வாறு நடக்கிறார்கள் தகவல் ஆணையர் நடவடிக்கை வேண்டி நானே நீதிமன்றம் சென்று உள்ளேன் இதுவரை தகவல் ஆணையம் எத்தனை பேருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அபதாரம் விதித்துள்ளது தகவல் தருபவருக்கு மெயின் காரணம் தகவல் ஆணையர் தான் இதற்கான ஆதாரம் நிறைய உள்ளது சில நேரங்களில் லஞ்சம் பெற்றுக் கொண்டு எதையும் கண்டுகொள்வதில்லை அதற்கான ஆதாரம் பல தகவல் ஆணையர் மீது நடவடிக்கை வேண்டி அனுப்பப்பட்ட மனு என்னிடம் உள்ளது நீங்கள் கூறும் கருத்து ஏற்புடையது அல்ல அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது

  • @dharshanmine6660
    @dharshanmine6660 3 роки тому +2

    Within how many days we have to send pugar manu?

  • @maniagm106
    @maniagm106 2 роки тому +1

    நீதி மன்றம் தீர்ப்பு RTI மூலம் பெற. முடியாம சார் ஒரு வீடியோ போடுங்க சார். திருவண்ணாமலை மாவட்டம் நீதி. மன்றம் தீர்ப்பு சார்.

  • @ganesansganesans8199
    @ganesansganesans8199 2 роки тому +1

    2c marapatta document in nattam area and lands for a complete area of a village is now needed urgently for that how to write RTI petition and how to get other supporting documents relating to 2cmarapatta of a village?

  • @venkatb8238
    @venkatb8238 Рік тому +1

    RTI இரண்டாவது மேல்முறையீடு 2 முறை அனுப்பி எந்த தகவல் வரவில்லை அடுத்து என்ன செய்யவேண்டும்

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 3 місяці тому

    சார் அந்தத் தொகை அந்தத் தீர்ப்பின் நகல் தாங்கள் அனுப்ப இயலுமா அல்லது அந்த தீர்ப்பின் நம்பரை தர இயலுமா உதவி செய்யுங்கள்

  • @glatha1158
    @glatha1158 2 роки тому +1

    சாதாரன மனுவில் தகவல்கள்கேட்க மற்றும் புகார் அளிக்க இயலுமா

  • @mubarakalimubarakali3415
    @mubarakalimubarakali3415 Рік тому +2

    என் மனைவிக்கு எழுத படிக்க தெரியாது. மனைவி சாரபாக நான் rti மநு seaiyamudiuma?

    • @CommonManRTI
      @CommonManRTI  Рік тому

      தாராளமாக பதிவு செய்யலாம்

  • @shaikalavudeen6891
    @shaikalavudeen6891 7 місяців тому

    வணக்கம் உங்கள் தொலை பேசி எண் தயவு செய்து தரவும்..

  • @Manybbaaj
    @Manybbaaj 3 роки тому +3

    தங்கள் தொடர்பு எண் ?

  • @jayaseelan8692
    @jayaseelan8692 3 роки тому +2

    Super Bro

  • @SaiMani-im3yu
    @SaiMani-im3yu 4 місяці тому +1

    Your channel always useful in that way my father thavligyourmsatam in that way I send first many first mail, manyad in that we did get profit second mailmored many taigal anyam nandham Chennai my father name sending they letters was came to my father is died
    Tavilaniam
    From nandham they letters was came 20.06.2024. 11.00 clock tavilaniam ager an in
    They don't gave any ans so reaftly my name is Balasuramani 🙏
    y don't any ans

  • @pounraja6452
    @pounraja6452 Рік тому

    P PounRaj வணக்கம் ஐயா

  • @kathirammu9256
    @kathirammu9256 3 роки тому +2

    முதல் வியூ அண்ணா 🙏

    • @CommonManRTI
      @CommonManRTI  3 роки тому

      நன்றி கதிர்

    • @punithavathianbazhagan5082
      @punithavathianbazhagan5082 2 роки тому

      தகவல் ஆணையர் ஆணையம் phone எண் வேண்டும்

  • @dmanimani4809
    @dmanimani4809 3 місяці тому

    My age is now 84(running).In the year 2018,I have filed an appeal to Tamil Nadu Information commission.My appeal is still pending with them.Is there any court as to whether any time Limit is fixed to dispose of the APPEAL petition.

  • @ganesansganesans8199
    @ganesansganesans8199 2 роки тому +1

    How to get all 2c marapatta list document of a village before and after UDR period? How to write RTI petition to get that document

  • @kannansenthilkumar5229
    @kannansenthilkumar5229 3 роки тому +3

    ஐயா! சிவகங்கை மாவட்டம் வழக்கறிஞர் அறிமுகம் செய்யவும் நமது சேனலில் 🙏🙏

  • @anandhananandhan9487
    @anandhananandhan9487 2 роки тому +1

    Satta buthagam kitakkuma

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +1

    R t i மனுசெய்த பிறகு மீண்டும் நேரில் வந்து மனுகொடுக்க சொல்வது சரிதானா சார்.நேரில் மனுகொடுத்தால் மனுவை காணவில்லை என்கிறார்கள்.இரண்டாம் மேல்முறையீடுக்கு எவ்வளவு காலத்தில் விசாரனைக்கு எடுப்பார்கள் சார்.

  • @mariamom198
    @mariamom198 3 роки тому +2

    நீதிமன்றத்திலிருந்து RTI தகவல்களை எப்படி பெறுவது

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 6 місяців тому

    தகவல் ஆணைய விலாசம் என்ன

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Рік тому

    ஐயா இரண்டாம் மனு எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும்

  • @eagarajmotcharaj5128
    @eagarajmotcharaj5128 3 роки тому +1

    Ennudaiya grandpa 100% kanpaarvai atravar and don't walk ivarukku pension varuthu bank la panam edukka ponaal auto vukku 450 kekkaraanga ithukku Enna solution

  • @kp-jz6yd
    @kp-jz6yd 3 роки тому +1

    வியாபாரிகள் சங்கத்தின் தகவல்களை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் ஒஒ RTI மூலம் கேட்கலாமா

  • @e.s.khajamohideene.s.k.9161

    2 am mealmurayettu manu meethu nadavadikkaikku eththanai days aagum.

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 2 роки тому +2

    Ìs information act book (in tamil) available, cost?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 роки тому

      @Common Man #hakkim #book #rti
      அன்பு நண்பர்களே RTI ஹக்கிம் எழுதி RTI பதிப்பகம் வெளியிட்ட தகவல் பெறும் உரிமை புத்தகத்தை பெற 9786077999 என்ற எண்ணில் GPay அல்லது Paytm அல்லது Phonepe ல் ரூபாய் 450 நானூற்றி ஐம்பது மட்டும் ( அஞ்சல் செலவு உட்பட ) பணம் செலுத்தி அதன் விவரம் மற்றும் புத்தகம் அனுப்ப வேண்டிய முகவரியை 9786077999 க்கு வாட்ஸ்அப் அனுப்பவும் புத்தகம் 5 நாட்களில் உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் நன்றி

  • @shankaranadharsh9091
    @shankaranadharsh9091 Рік тому

    Sir how to connect u help me sir

  • @nandeeshnandi1764
    @nandeeshnandi1764 3 роки тому +1

    குடியிருப்பு பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் புளியமரம் அகற்ற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும்.

  • @kingstars8282
    @kingstars8282 3 роки тому +2

    வணக்கம் சகோ.

  • @anthraje.antonyraj733
    @anthraje.antonyraj733 2 роки тому +1

    இரண்டாம் மேல் முறையீடு செய்தப்பின்பு மேல்முறையீட்டு அலுவலகம் எவ்வளவு கால்வரை பதில் தர முடியும்.எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்

  • @balasubramanir9050
    @balasubramanir9050 3 роки тому +1

    பத்து ரூபாய் இயக்கத்தில் எப்படி உறுப்பினராக சேருவது கொஞ்சம் சொல்லுங்கள்

  • @amuthakrishnan5957
    @amuthakrishnan5957 Рік тому

    10:11

  • @karuppasamy407
    @karuppasamy407 3 роки тому +1

    Anna unga number Koncham venum ungakitta Koncham pesanum sir ttayum pesanum

  • @kathirammu9256
    @kathirammu9256 3 роки тому +2

    வணக்கம் அண்ணா 🙏

  • @dhakshinamurthyk9917
    @dhakshinamurthyk9917 Рік тому

    UNGAL PHONE NUMBER SEND PANNUNGA SIR

  • @ranjithdx06
    @ranjithdx06 2 роки тому +1

    Anna mobile number please

  • @subramanik7486
    @subramanik7486 3 роки тому +1

    நன்றி

  • @ShawfikabanuUPH
    @ShawfikabanuUPH Рік тому +1

    நன்றி