ஏ.ஆர்.ரகுமானுக்காக உயிரை கூட கொடுக்கலாம் - பாடகர் SPB Charan | ARR | Manathodu Mano | Epi -15

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 182

  • @ramkumars3767
    @ramkumars3767 2 місяці тому +1

    மறைந்த SPB ஜயா
    அவர்களின் குரலை அப்படியே
    சிறிதும் மாறாமல்
    தந்துள்ளார்
    திரு SBP SARAN
    அவர்கள் 🎉❤🎉
    வாழ்த்துகள் ❤❤
    இதுபோன்று
    தந்தையின் குரல்
    மகனுக்கும்
    அமைவது இறைவன் கொடுத்த வரம் ❤

  • @sena3573
    @sena3573 3 роки тому +48

    இசை தெய்வம் எஸ் பி பி அவர்களின் குரலை சரண் குரலில் கேட்டதும் கண் கலங்கி விட்டது நன்றி சரண் நன்றி மனோ நன்றி ஜெயா டிவி

    • @vcshekar1
      @vcshekar1 3 роки тому +1

      Like daddy like son

  • @deepav5769
    @deepav5769 3 роки тому +84

    சரண் அண்ணா நீங்கள் பாடும் போது அப்படியே எஸ் பி பி அப்பா அவகளின் குரலை கேட்டேன் . என் கண்ணில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது. இந்த வீடியோவை பதிவு செய்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி.🙏🙏🙏

  • @behappy3496
    @behappy3496 2 роки тому +12

    5:24 இசைக் குயில் சுசீலா அம்மாவுடன் தந்தை பாடிய பாடலை மகன் பாடியது அருமை... எங்கள் தெய்வம் எம் ஜி ஆரின் பாடல்.... தந்தையின் இனிய குரல் மகனுக்கும் உள்ளது கடவுள் கொடுத்த பரிசு... வாழ்க🙏🤗

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 Рік тому +7

    சரண் ரொம்ப ஹாஷ்யமாக பேசுகிறார். அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த மகன்...
    குட்டி SPB i like you charan.

  • @VijayaLakshmi-xo4mj
    @VijayaLakshmi-xo4mj 2 роки тому +14

    ‌நிகழ்ச்சி நன்றாக உள்ளது. சரண் சார் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @venguidessanekannan2793
    @venguidessanekannan2793 2 роки тому +10

    சரண் அவர்களுக்கு பிடித்த அதே மேகம் ஊர்வலம் பாடலே எனக்கும் பிடித்த பாடல்... என்ன ஒரு அருமையான பாடல்...

  • @murugamuruga1663
    @murugamuruga1663 2 роки тому +10

    :SPB வாய்ஸ்"லயே கேட்ட மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்.... 🙏🙏🙏🙏

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 роки тому +6

    டாக்டர் அருமையாக ஒரு கை தேர்ந்த பாடகர் போல பாடுகிறார். அருமை.

  • @shuba.subra.
    @shuba.subra. 3 роки тому +56

    🎤🎶😇
    1:30 - Kathal Sadugudu
    3:27 - Ye Chand Sa Roshan
    4:46 - Iyarkai Enum
    5:24 - Ayiram Nilave
    7:54 - Kanne Kalaimane
    10:03 - Atho Megham Oorvalam
    13:54 - Kannada song
    15:38 - Deepangal Pesum
    24:12 - Yaaro Yaarukkul
    27:43 - Ganga
    28:57 - Vilamale Irukka
    31:35 - Kanna Kalakama
    32:27 - Kadaloram
    33:42 - Sevvanam

    • @shuba.subra.
      @shuba.subra. 3 роки тому +1

      @@abinayajayalakshmi link pls 🙏

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 3 роки тому +1

      ua-cam.com/video/ApaO_F8eldE/v-deo.html

    • @shuba.subra.
      @shuba.subra. 3 роки тому +1

      @@abinayajayalakshmi thank you!

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi 3 роки тому +1

      @@shuba.subra. ua-cam.com/video/MPG9gL4J_Yc/v-deo.html got it today from his old tweet.

    • @shuba.subra.
      @shuba.subra. 3 роки тому +2

      @@abinayajayalakshmi thank you! 😇

  • @u.k.arunkumar5437
    @u.k.arunkumar5437 2 роки тому +15

    Charan Sir should continue sing to remind us SPB sir voice.

  • @unaismohamed8457
    @unaismohamed8457 2 роки тому +29

    Spb சார் இறக்கவில்லை பாடுவதை நிருத்திக்கொண்டார் அவ்வளவுதான்

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 роки тому +7

    Charan Sir , Mano Sir voice vere level 🥰🥰🥰❤️❤️

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 3 роки тому +15

    Spb charan sir's voice is so cute and sweet. He is looking so cute and bubbly.
    🥰💕😍😘😊❤

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 3 роки тому +11

    When close eyes and listen . No difference between father and son voice.

  • @jayalakshmisaseedaran1482
    @jayalakshmisaseedaran1482 3 роки тому +11

    Chanceless Charan....Now your voice is just like our SPB Sir

  • @maladhi1235
    @maladhi1235 3 роки тому +25

    Never miss a day listening to spb sir song.Forever and ever our legend spb sir.

  • @pathmaraneekokulathasan2893
    @pathmaraneekokulathasan2893 2 роки тому +7

    Saran அப்பர குரல் அப்படியே இருக்கிறது நன்றி❤️🙏 அப்பர🙏🙏🙏🙏🙏

  • @ajtyrone1072
    @ajtyrone1072 3 роки тому +25

    மறுபடியும் spb இருக்கிறார் சந்தோசம்.

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 3 роки тому +11

    மனதோடு MANO நல்ல பல சாதனைகளை படைத்த பிரபலங்களின் நேர்காணல் நன்றாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை பாடகர் பாடகிகள் சிறிதும் கௌரவமாக நடத்தப்படவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இனி அவர்களை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 2 роки тому +1

      பின்னால் இருக்கும் அவர்கள் மிக மிக நன்றாகப் பாடுகிறார்கள். ஆனால் பாட வருபர்களில் ஒரு சிலர் மட்டுமே அவர்களை என்கரேஜ் பண்ணுகிறார்கள். நீங்கள் குறிப்பிட்டபடீ மனோ ஒரு முறை கூட பாராட்டவில்லை...

  • @evchozhaavarman1426
    @evchozhaavarman1426 2 роки тому +6

    Valthukkal s.p.saran&Mono Sir

  • @DGRhemi
    @DGRhemi 3 роки тому +15

    Very nice voice SPBC sir. Mano sir, we really appreciate your love and respect on SPB sir, and his family. Nice program. We respect your good heart sir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +3

    Charan sir I heard spb sir voice while you sang you are also talented singer like your father definitely you will go places one day kadhal sadugudu
    Deebangal pesum both are extraordinary songs deeply missing spb sir😢😢

  • @hafeelaanver4643
    @hafeelaanver4643 3 роки тому +9

    Oh my God S B P.sir realy alive. Thanks saren

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 роки тому +3

    Superb. SPB SIR XEROX SPBC SIR.
    Spb sir did பாத பூஜை to தாஸ் sir அவர்களுக்கு
    .....இனிய உறவுகள்....மெய் சிலிர்க்கும் ....அவ்ளோ நல்ல மனிதர்கள்

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 роки тому +16

    SPB சார்க்கு தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள் திறமைக்கு எப்பொழுதும் மரியாதை உண்டு

    • @sridharkarthik64
      @sridharkarthik64 2 роки тому +1

      தெலுங்கு, கன்னடம், இந்தி,மலையாளம் பல மொழிகளிலும் அவரை வரவேற்றனர். பல மொழிகளிலும் விருதுகள் பெற்றுள்ளார். அன்பு, அடக்கம், பண்புகள் நிறைந்தவர். 🙏

    • @behappy3496
      @behappy3496 2 роки тому +1

      @@sridharkarthik64 உண்மை தான் அதற்காக மற்ற பாடகர்கள் லா நல்லவர்கள் இல்லை என்று சிலர் சொல்றாங்க அது தவறு... எஸ் பி பி அவர்களை நான் குறைத்து பேச வில்லை கிரேட் பாடகர் தான் ஆனாலும் வெவ்வேறு திறமைகள் ல அவரை விட சிறந்த பாடகர்களாக KJY, Hariharan இருக்கிறார்கள்.

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 3 роки тому +15

    Just like DADs voice👍

  • @umamaheswaria3915
    @umamaheswaria3915 2 роки тому +5

    Very great spbsir and spbcharan very great

  • @AnuRadha-fm7sz
    @AnuRadha-fm7sz 3 роки тому +9

    Very cute smile charan garu

  • @umamageshwari4626
    @umamageshwari4626 3 роки тому +10

    Wow supper excellent singing charan

  • @vinothkumar.v.s1204
    @vinothkumar.v.s1204 2 роки тому +27

    சரண் உங்களுடைய குரலை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள்.. ஏனென்றால் அது SPB சாருடைய குரல்..

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 роки тому +3

      அது SPB sir குரல் மட்டுமல்ல நம் தமிழ் சமூகம் கொண்டாடிய குரல் மயக்கும் குரல்

    • @mahroofmohideen1235
      @mahroofmohideen1235 Рік тому

      Good comment.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 9 місяців тому

      ஆமாம் பேசு
      வது. சிரிப்பது கூட அதே குரல் ஆச்சரியமாக உள்ளது.

    • @KitheriDass
      @KitheriDass 7 місяців тому

      11qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq11

  • @kamalamary380
    @kamalamary380 3 роки тому +11

    Really..super..charan

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 роки тому +2

    SPBC SIR KKU GREAT MEMORY POWER hats off sir.. குழந்தை போல மனசு...சிரிப்பு...அழகு.....mano sir உம் SPBC sir உம் சேர்ந்து paadarathu ரொம்பவே அருமை.

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 3 роки тому +4

    Enna voice replica of the legend SPB SIR voice. Great

  • @monkupinku4141
    @monkupinku4141 3 роки тому +18

    Simply superb.. both are very fond and friendly.. No wonder charan voice is exactly as spb sir. Hope he will replace spb's place in music.

  • @priyu_paapu
    @priyu_paapu 3 роки тому +11

    Very nice charan sir ....🥰🥰

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 9 місяців тому +1

    Mr.Charan may be given super chance in all Cinematic song both Tamil and Telugu as well as Hindu S B P shadow is in his tongue.

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 3 роки тому +15

    சரண் செல்லம் அப்பாவை உரித்து வைத்துவிட்டு எதுவும் சொல்ல முடியாதபடி செய்து விட்டாய் மனோ சார் உங்கள் அன்பு கேள்வி உங்கள் மருமகன்spc ட்டே கேட்கும் விதம் அருமை

  • @sumathivenkatesan3079
    @sumathivenkatesan3079 3 роки тому +8

    Thanks for uploading
    Spb sir is in spbc's voice with his smile
    Thank you

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +13

    SPB சார் வந்து போகிறார் அவர் வாரிசு வின் குரல் வழியே.

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Рік тому +1

      S,p,p, சார்,நம்மோடு, தான் இருக்குகிரர்,சரன்,அப்படியே,படுகிறார்,நன்றி,சரண்,நன்றி,மனோ, வாழ்க வளமுடன்,பல்லாண்டுகள்

  • @margaretmargaret1467
    @margaretmargaret1467 3 роки тому +5

    Spb sir really alive thanks Charan u r voice is very nice super

  • @srisridhar2109
    @srisridhar2109 2 роки тому +3

    I love u சரண் sir

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 3 роки тому +15

    Very nice show. Thanks for uploading after these many years.
    Rafi's song
    Kanne kalaimane
    His kannada song
    Kadaloram oru ooru 😍😍

  • @munishselvi3593
    @munishselvi3593 3 роки тому +12

    Charan sir voice is same as SPB Uncle's voice

  • @saraleesannadarajah8453
    @saraleesannadarajah8453 3 роки тому +6

    Super. All the very best to SpNSaran sir. thanks Mano Sir

  • @mamassanar5864
    @mamassanar5864 2 роки тому +5

    அபாவுக்கு நிகர் ந்ந்ங்கள்தான் சரன்.very nice

  • @smile_explode
    @smile_explode 3 роки тому +11

    Thanks for the upload Jaya tv❤️

  • @abinayajayalakshmi
    @abinayajayalakshmi 3 роки тому +13

    34:58 paavam pa.. wish he sings more 🤗

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +2

    Two Legends are always Arumai Songs and very nice voice are always Arumai

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 роки тому +10

    எஸ்பிபி அவர்கள் வாய்ஸ் சாயல் சரண் அவர்களுக்கும் இருக்கிறது

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 роки тому +2

    அருமையான எபிசோடு

  • @sarasusarasu4230
    @sarasusarasu4230 8 місяців тому

    அருமையான பதிவு
    SPB அண்ணா வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சரண் 😊

  • @balakumars48
    @balakumars48 3 роки тому +8

    Mano and charan both chubby

  • @narenmurugan5511
    @narenmurugan5511 2 роки тому +8

    தெய்வம் தந்த பிள்ளை அவன் விட்டு சென்ற கிள்ளை வாழும் கிளிபிள்ளை 13.1.22

  • @logabiraman3001
    @logabiraman3001 7 місяців тому

    Charan sir, you are a standing , sitting lying & running proof for genetic transmission with your Voice &appearance. God bless you 🙏

  • @viswanathanks2650
    @viswanathanks2650 2 роки тому +3

    Many.places Appass voice is comming out. All wishes....visu bengaluru

  • @retroraga
    @retroraga 6 місяців тому

    SPB Charan's voice is exactly like SPB. Even the way he speaks. Charan is very underrated. He has to be on top.

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 3 роки тому +5

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @preetisai5846
    @preetisai5846 9 місяців тому

    Omg Saran voice is exact similar to his father. So happy to hear young spb sir

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 9 місяців тому

    பாடுவது பெரிதில்லை.நல்ல பாடல் நல்ல ராகத்தில் கிடைக்க வேண்டும்.அதுதான் அதிர்ஷ்டம்.சரண் குரல் நான். கேட்டதே இல்லை.பேசுவது சிரிப்பது எல்லாமே பாலு குரல் . மிக வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  • @alwarkesav1870
    @alwarkesav1870 2 роки тому +2

    Hello mr Saran take care of your health voice is a true replica of your dad the music legend SPB sir

  • @backiyavathirama1122
    @backiyavathirama1122 2 роки тому +3

    Saran voice is cent percent spb sir voice super singe

  • @meenamy437
    @meenamy437 3 роки тому +13

    Charan really talented, don't know why music directors did not utilities him

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 9 місяців тому +1

    Saran sister may be requested to this Mano manuthano

  • @s.lalitha1921
    @s.lalitha1921 3 роки тому +6

    First class 👍

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman3721 2 роки тому +1

    appa polave pattuku nayam saipavar sp charan 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @jansirani4637
    @jansirani4637 2 роки тому +1

    Sweet Charan dear 😘

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 3 роки тому +7

    Charan anna enakku oru question.ivlo talented ah irunthum why silenta super singerla irukkenkal

  • @dominicmikelsamy6539
    @dominicmikelsamy6539 3 роки тому +7

    Mano sir solla vaarthai illa oru muslimaane neengha ayyapanai vaazhthi paaduratha paartha - ithu vaaipu oru blessing

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 3 роки тому +2

    Sir unga interview pakkum pothu romba alukai varuthu we miss alot ethai ellam nenaikum poluthu kadavul mel kovam varuthu anymore avar kadavuluku pada poi erukar nu nenaithu vala vendum.

  • @muthuvel4770
    @muthuvel4770 3 роки тому +6

    Valthukkal saran,

  • @swathikumar5610
    @swathikumar5610 3 роки тому +10

    Happy to see this lovely vedio

  • @sridharan8185
    @sridharan8185 2 місяці тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 2 роки тому +3

    மனோ இளையராஜா இசையில் நிறைய பாடல்கள் வெற்றி கூட்டனி ---

  • @rosethein180
    @rosethein180 2 роки тому +1

    Now your voice like your dad voice.miss him much

  • @vrushalikashyap
    @vrushalikashyap 6 місяців тому

    SPb sir kural God bless you

  • @lekha6582
    @lekha6582 3 роки тому +1

    thank you 🙏🙏🙏🙏 god bless you 🙏

  • @niranchanaiyer3829
    @niranchanaiyer3829 3 роки тому +9

    Beautiful singing. Such a lively interaction. Wonderful 😍 😍 😍

  • @Alphapowermind
    @Alphapowermind 4 місяці тому

    Spb is still alive in the voice of Charan ❤

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES 2 роки тому +5

    God bless you Charan you must replace ur dad's place 🙏

  • @s.nagasundramsundram803
    @s.nagasundramsundram803 Рік тому

    யாரோ... இந்த பாட்டு சூப்பர்...

  • @visanisha33
    @visanisha33 2 роки тому +3

    He has he's father's tone..no joke..ok
    If someone gonna say no then something wrong with your hearing

  • @pks2789
    @pks2789 2 роки тому +1

    Super Charan sir.

  • @shamilafa9811
    @shamilafa9811 2 роки тому +3

    Charan looks hero

  • @nagamanickam3148
    @nagamanickam3148 2 роки тому +1

    அருமை

  • @shamilafa9811
    @shamilafa9811 2 роки тому +2

    Character charan super

  • @revathiraja1068
    @revathiraja1068 2 роки тому +1

    Aptiya sp sir tha super

  • @madhumedia8194
    @madhumedia8194 3 роки тому +2

    Thanks to jaya tv

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 2 роки тому +2

    CHARAN CONTINUE UR DADS LEGACY

  • @RamadossS-l5j
    @RamadossS-l5j Рік тому

    Supper 🎉

  • @lathaganesan3760
    @lathaganesan3760 3 роки тому +2

    Spb charan super

  • @chitras9984
    @chitras9984 2 роки тому +1

    Charan sir nalla padagar avarai nandraga payanpaduthi kollalame , engeyo mozhi theriyadhavargalai koopittu thollai pannuvadhai viduthu, yosiyungal all music director's.

  • @KurinchiselvanP
    @KurinchiselvanP 2 місяці тому

    SPP சரண் நன்றாக பாடுகிறார்.

  • @syedmuzafferahmed569
    @syedmuzafferahmed569 8 місяців тому

    Opportunities are important....

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 9 місяців тому

    Don't delay give him more chances

  • @SafrasSafras-d2x
    @SafrasSafras-d2x Рік тому

    Super

  • @pradeept4234
    @pradeept4234 2 роки тому

    Program name please

  • @AnuRadha-fm7sz
    @AnuRadha-fm7sz 3 роки тому +6

    All languages songs super charan garu 👌

  • @s.nagasundramsundram803
    @s.nagasundramsundram803 Рік тому

    SPB சரண் சூப்பர்... ஆனால் அப்பா பாடுவது போல் உள்ளது...

  • @kichumulu6101
    @kichumulu6101 2 роки тому

    Yanakku rombavum varutham yavalavu prabalamana doctorgal vanthum nama SPBSiri kapatramudavillaiya yenbathuthan. Avar padiya oru pattu Sangeetha Megan antha pattil iththagam marainthalum isaiyai Nan malarven yengita oru lineil yavalavu meanings ullana yenbathi Nan unarnthu tharpothu ninikkire. Sir nalla athma convey my enquiries to Balusir Mrs.