Kadhal Rojave Tamil Movie Songs HD | Ilavenil Idhu Video Song | George Vishnu | Pooja | Ilayaraja

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • Kadhal Rojave Tamil Movie Songs HD, Ilavenil Idhu Video Song featuring George Vishnu and Pooja Kumar on Mango Music Tamil. Music composed by Ilayaraja, directed by Keyaar and produced by M Bhaskar. Kadhal Rojavae movie also stars Sarath Babu, Charle, SS Chandran and Thyagu.
    Song: Ilavenil Idhu
    Singer: SPB, Chitra
    Click here to watch:
    Dharma Pathini Tamil Movie Songs
    bit.ly/1SyUtNK
    Azhagan Tamil Movie Songs HD
    bit.ly/1mMiOlJ
    Manamagale Vaa Tamil Movie Songs HD
    bit.ly/1Ug1MHs
    Paarthale Paravasam Tamil Movie Songs HD
    bit.ly/1If9kJN
    Mannan Tamil Movie Songs HD
    bit.ly/1OXE2IL
    For more Tamil Movie Songs :
    Subscribe : / @mangomusictamil
    Like us : / mangomusictamil
    Follow us : / mangomusictamil

КОМЕНТАРІ • 5 тис.

  • @ajptransport1997
    @ajptransport1997 8 місяців тому +605

    யார் இந்த பாடலை 2024 ல் கேட்கிறிர்கள் thanks for 493likes

  • @-AMMA-MEDIA-CHANNEL
    @-AMMA-MEDIA-CHANNEL 3 роки тому +598

    இளவேனில் இது வைகாசி மாதம்
    விழியோரம் மழை ஏன் வந்தது
    புரியாதோ இளம் பூவே
    உன் மோகம்
    இருப்பாக கண்ணில் நீர் வந்தது
    பனி மூட்டம் வந்ததால்
    மலர் தோட்டம் நீங்கியே
    திசை மாறி போகுமோ தென்றலே
    காதல் ரோஜாவே
    பாதை மாறாதே
    நெஞ்சம் தாங்காது....
    இளவேனில்
    இது வைகாசி மாதம்
    விழியோரம் மழை ஏன் வந்தது
    என் மேனி
    நீ மீட்டும் பொன் வீணை
    என்று அந்நாளில் நீதான் சொன்னது .
    கையேந்தி நான் வாங்கும்
    பொன் வீணை இன்று
    கைமாறி ஏனோ சென்றது.
    என்போல ஏழை
    முழி விழும் வாழை
    உண்டான காயம் ஆறக்கூடுமா.
    காதல் ரோஜாவே
    கனலை மூட்டாதே
    நீ கொண்ட என் நெஞ்சை
    தந்தாள் வாழ்த்துவேன்.
    இளவேனில்
    இது வைகாசி மாதம்
    விழியோரம் மழை ஏன் வந்தது
    பனி மூட்டம் வந்ததால்
    மலர் தோட்டம் நீங்கியே
    திசை மாறி போகுமோ தென்றலே
    கண்ணான கண்ணே
    உன் வார்த்தை நம்பி
    கல்யாண தீபம் ஏற்றினேன்.
    என் தீபம் உன் கோவில்
    சேராது என்று
    தண்ணீரை நானே ஊற்றினேன்
    உன்னோடு வாழ
    இல்லை ஒரு யோகம்.
    நான் செய்த பாவம்
    யாரை சொல்வது.
    காதல் ரோஜாவே
    நலமாய் நீ வாழ்க
    நீ சூடும் பூமாலை
    வான்போல் வாழ்கவே.
    இளவேனில்
    சில ராகங்கள் பாடும்
    இளங்காற்றே எங்கே போகிறாய்.
    பூஞ்சோலை
    இது உன்னோடு வாழும்.
    இமைக்காமல் என்னை
    ஏன் பார்க்கிறாய்.
    பனி மூட்டம் வந்ததால்
    மலர் தோட்டம் நீங்கியே
    திசை மாறி போகுமோ தென்றலே
    காதல் ராஜாவே
    உன்னை கூடாமல்
    கண்கள் தூங்காதே...
    இளவேனில்
    சில ராகங்கள் பாடும்
    இளங்காற்றே எங்கே போகிறாய்.

    • @5hank452
      @5hank452 3 роки тому +2

      ❤️

    • @ImranImran-cj1vn
      @ImranImran-cj1vn 2 роки тому +4

      Super

    • @mythilim9114
      @mythilim9114 2 роки тому +3

      Nice

    • @kannanlove7270
      @kannanlove7270 2 роки тому +7

      பாஸ் அது "முழி விழும் வாழை" இல்லை அது
      "முள்ளில் விழும் வாழை"

    • @nishanisha5689
      @nishanisha5689 2 роки тому +1

      Super sir.thank you sir

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 3 роки тому +1042

    உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் ❤️❤️❤️ காதலித்தவனுக்கு தான் தெரியும் காதலின் வலி 💖💖💖

  • @balaji_creation_451
    @balaji_creation_451 Рік тому +235

    காதலில் தோள்வி அடைந்தவர்களுக்கு மட்டுமே புரியும் பாடல் வரியும்... அதன் வலியும் வேதனையும் 😭😭😭😭😭

    • @neel5289
      @neel5289 10 місяців тому +1

      Yes true

    • @sparrowgangsterk2014
      @sparrowgangsterk2014 10 місяців тому

      உண்மை I miss you Vasu 😭😭😭 அடுத்த jenmam பார்போம்

    • @Idly89
      @Idly89 8 місяців тому

      300 rs gb road Delhi iruntha love aeh panirka maaata chellam

    • @aanandanramesh980
      @aanandanramesh980 4 місяці тому

      😢

    • @ThalapathyNathi
      @ThalapathyNathi 4 місяці тому

      Correct

  • @PriyaDharshini-pm9jb
    @PriyaDharshini-pm9jb 3 роки тому +723

    உன்னோடு வாழ இல்லையொரு யோகம்......... நான் செய்த பாவம் யாரை சொல்வது..... Fantastic lyrics.... Just feeel it😔

  • @nandhinidass1135
    @nandhinidass1135 Рік тому +126

    இந்த பாடலை கேட்கும் போது என்னவோ தானாக அழுகை வருகிறது......old feelings....😭

  • @nagarajnaga8247
    @nagarajnaga8247 Рік тому +151

    23 வருடங்கள் கடந்து விட்டது என்ற போதும் பாடலின் வரிகள் மறந்து போனதில்லை காலத்தாலும் அழியாத வரிகள் காதலின் வலியை அழகாக சொன்ன வரிகள் 🌹🌹❤️❤️❤️

  • @appuvillagecooking4308
    @appuvillagecooking4308 Рік тому +945

    இந்த பாடலை ஒரு நாள் விடாமல் கேட்ப்பவர்கள் லைக்போடவும்

  • @mr_aasai_tn57
    @mr_aasai_tn57 3 роки тому +217

    2021 இந்த பாடல் கெட்டவங்க like pannunga. Friends..🙏

  • @anbudravidan906
    @anbudravidan906 5 років тому +373

    இந்தப் பாடலை ஒரு நூறு முறை கேட்டிருப்பேன் மனதுக்கு இனிமையான பாடலின் வரிகள்

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 4 роки тому +383

    பாடும் நிலா பாலு சார், நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் .🙏🙏🙏 I miss you SPB sir.

  • @AhamedAhsan-vd2dm
    @AhamedAhsan-vd2dm Місяць тому +16

    இந்த பாடலை 2024 யில் எத்தனை பேர் இன்னும் கேட்கிறீர்கள்? 🤔

  • @rakeshs8262
    @rakeshs8262 4 роки тому +2388

    உண்மையாக காதலித்து சேராமல் இருக்கும் காதலர்களுக்கு தெரியும் இந்த பாடலின் வரிகளின் அர்த்தங்கள்

  • @sivankili2762
    @sivankili2762 3 роки тому +407

    அன்றும் இன்றும் என்றும் நம் மனதில் ஒலிக்கும் காதல்சாங் யாருக்கெல்லாம் பிடிக்கும் இந்த சாங்

  • @tamizhvelamuthan3154
    @tamizhvelamuthan3154 3 роки тому +316

    வலியை இனிக்க இனிக்க அனுபவிக்கத் தூண்டும் பாடல்..

  • @saiyadushensz7981
    @saiyadushensz7981 Рік тому +29

    காதலில் காயம் பட்ட இதயத்திற்கு இந்த வரிகள் அடங்கும் ❤❤❤❤

  • @thawfeekthawfeek6942
    @thawfeekthawfeek6942 3 роки тому +1889

    2021இல் கேற்கின்றவர்கள் யார் யார்.இந்த காதல் கீதத்தை...அருமையான பாடல். இருந்தாலும் பெண்ணன்ற கடலில் அன்பன்னும்ஆழத்தையும் நம்மால் கானமுடியாது..

  • @sksankeeth9967
    @sksankeeth9967 4 роки тому +1205

    உண்மையாக காதலித்தவனுக்குதான் தெரியும் காதலின் வலி என்னவென்று❤❤❤💖💖💖

  • @maheshadoss9809
    @maheshadoss9809 3 роки тому +262

    2021ல் யாரெல்லாம் கேட்க்கிறீர்கள்

  • @lakshmanans8355
    @lakshmanans8355 Рік тому +194

    நினைவுகள் வித்தியாசமானது.. அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும்...சிரித்த நாட்களை நினைத்து அழு வைக்கும்

  • @asrrobin3186
    @asrrobin3186 3 роки тому +340

    சிரித்துக் கொண்டே நகர்வதினால் வலிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை..!!வலிகளைக் காட்ட விருப்பம் இல்லை..!!!காதல் ரோஐாவை...?

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 3 роки тому +107

    90's kid's இருக்கிறவரைக்கும் இந்த மாதிரி பாடலுக்கு அழிவே இருக்காது,, 2021 ல கேட்டு கொண்டு இருக்கிறேன் என்னை ஏமாற்றிய இரண்டு காதலையும் நினைத்து

  • @kolaru5824
    @kolaru5824 4 роки тому +351

    உன்னோடு வாழ இல்லையொரு யோகம் !!
    நான் செய்த பாவம் யாரைச் சொல்வது !! 💔😭

  • @rajjothi2307
    @rajjothi2307 3 роки тому +69

    என்றென்றும் கேட்க தூண்டும் பாடல் I like this song.....❤️

  • @murugasamyr8455
    @murugasamyr8455 3 роки тому +208

    தயவுசெய்து யாரும் காதலிக்க வேண்டாம் காதல் தோல்வி ஏற்பட்டால் நீங்கள் தினந்தோறும் சாக வேண்டியது வரும் காதலில் வெற்றி அடைந்தாலும் பணம் நல்ல நேரம் இரண்டும் இருந்தால் மட்டுமே இது சுகமாகும்

  • @sriramart
    @sriramart 3 роки тому +2800

    இப்பாடலை 2050ல் கேக்கபோறவங்க லைக் போடுங்க

    • @AbdulBari-uh5gr
      @AbdulBari-uh5gr 3 роки тому +40

      நீங்க எங்கேயோ போயிட்டீங்க bro......

    • @villagesamayal613
      @villagesamayal613 3 роки тому +15

      Nan ketpen bro

    • @seema8523
      @seema8523 3 роки тому +15

      Uyiroda iruppama manithe inam

    • @revathivetriselvan488
      @revathivetriselvan488 3 роки тому +34

      Kandippa uyiroda erundha kpen bro ....... Ninaipadhu ellam engu nadapadhillaiye so no more expectations bro

    • @veerasp3227
      @veerasp3227 3 роки тому +4

      Super

  • @karthin1070
    @karthin1070 Місяць тому +3

    இந்த பாட்ட கேட்ட பழைய காதல் நேபகம் யாருக்கெல்லாம் வருதோ like podunnga

  • @kamalkv4205
    @kamalkv4205 3 роки тому +61

    இந்த பாடலை வேற யாராலும் இவ்வளவு பிளீங்க பாட முடியாது...one &only en தலைவன்..S.P.B. sir can do awesome voice sir sema

  • @mersalshankar116
    @mersalshankar116 5 років тому +399

    உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம் நான் செய்த பாவம் யாரை செல்வது. 😔 😔 😔 😔 😔 😔

  • @JahirMehraKhadijaBanu
    @JahirMehraKhadijaBanu 2 місяці тому +7

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு மறக்க முடியாத பாட்டு ஒரு சின்ன வயசுல ஒரு இடத்தில் புடிச்ச பாட்டு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @krishdoss1695
    @krishdoss1695 2 роки тому +167

    காலங்கள் மாறும் என்றும் காதல் மாறாது ❤

  • @manbarasan3358
    @manbarasan3358 3 роки тому +673

    உண்மையா காதலிக்கவே கூடாது 💯 கேட்கும்போதே கண்ணு கலங்குது 😥

    • @malanagarajan1419
      @malanagarajan1419 3 роки тому +5

      Y

    • @manbarasan3358
      @manbarasan3358 3 роки тому +12

      @@malanagarajan1419 unmaiya love panna vitutu poiduvanga💯

    • @mskutty7668
      @mskutty7668 3 роки тому +9

      @@manbarasan3358 kathalin vatri kannir mattum it's true

    • @buvanaa6972
      @buvanaa6972 2 роки тому +15

      ஆமாங்க உண்மையா காதலித்தால் நம்மை விட இதயத்துக்கு தான் வழி அதிகம்😭

    • @manbarasan3358
      @manbarasan3358 2 роки тому +13

      @@buvanaa6972 பல பேர் இங்க பொய்யா தானா காதலிக்கிறாங்க 💔💯

  • @raviselvamselvam8426
    @raviselvamselvam8426 3 роки тому +58

    எந்த வருட காதலாக இருந்தாலும் இந்த பாடல் கேட்டால் மனம் நிம்மதியாக இருக்கும்

  • @sankar.p9982
    @sankar.p9982 4 роки тому +438

    காதலில் தோற்றவர்களுக்கு மட்டமே புரியு ம் அதன் வலி

  • @venkateshdharmaraj8446
    @venkateshdharmaraj8446 2 роки тому +27

    உண்மையாக காதலித்து சேராமல் பிரிந்து போன காதலர்களுக்கு மட்டும் இந்த பாடல் வரிகள் புரியும்😥

    • @muthusrv3341
      @muthusrv3341 Рік тому

      Yarayum kudram solla mudiyathu bro

  • @kalithasankalithasan6013
    @kalithasankalithasan6013 3 роки тому +33

    இசைஞானி இளையராஜாவின் அற்புதமான மெட்டு

  • @pandijana8894
    @pandijana8894 4 роки тому +453

    நான் இந்த பாடலை கேட்டு அழுதிருக்கிறேன்😭😭😭😭

  • @absmabsm9117
    @absmabsm9117 6 років тому +792

    உண்மையான காதல் செய்தவருக்கு இந்த பாடல் நானும் தான்

  • @srksirajdeen
    @srksirajdeen 3 місяці тому +8

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க....🥰💞💔💘😥

  • @easymaths7384
    @easymaths7384 8 років тому +227

    படுத்துக்கொண்டிருக்கும் போது நினைவென்னும் மென்மயிலிறகால் வருடும் சுகம் இந்த பாடலை எப்போது கேட்டாலும்

  • @flying_remi------2214
    @flying_remi------2214 3 роки тому +31

    Ippo yar yaru indha padal kekkiringa thalava🙄🙄🙄2021❤️

  • @a.vairaperumalthiru9039
    @a.vairaperumalthiru9039 3 роки тому +40

    அடுத்த ஜென்மத்துழையாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும்... மரணத்தை விட கொடிய வலி காதல் பிரிவு வலி...

  • @உலகஉண்மைகள்-ஞ1ம

    பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும்மே இந்த பாடலை கேட்கும் போது விழியோரம் மழை ஏன் வந்ததென்று தெரியும் 💔💔

  • @jayakumarmurugan4416
    @jayakumarmurugan4416 3 роки тому +688

    2021 yarullam kikkiriga oru like poduga

  • @SakthiVel-ns8pr
    @SakthiVel-ns8pr 6 років тому +19

    நான் பள்ளி படிப்பை படித்த காலத்தில் இந்த பாடல் என்ன படம் என்று தேறிய வில்லை அப்பொழுது நான் இந்த பாடல் எங்கள் ஊரில் ஒரு அண்ணன் இந்த பாடல் அவர் வீட்டில் MP3 பாடல் ஒலிக்கு அதிகம் தடவை ரசிக்க காலம் அது. மீண்டும் பழைய நினைவுகள் அப்பொழுது வருடம் 2001 .

  • @selvinjoseph6701
    @selvinjoseph6701 2 роки тому +8

    தினமும் ஒரு முறையாவது கேட்கிறேன் மஹா உன்னை நினைத்து இந்த பாடலை மரணம் வரை தொடரும் ( கண்ணன கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் யற்றினேன் என் தீபம் உன் கோவில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் )

  • @rajeshs5808
    @rajeshs5808 Рік тому +2

    15 வருட காதல் அவலேடு ஒரு இனிமையான பேச்சை ஒரு முறை குட கேட்முடியவில் பேசவும்முடியவில்லை அவலைநினைத்து உறங்காதநாள் இல்லை கண்ணீர் சிந்தாத நாள் இல்லை நான் எண்ண செய்ய காலங்கலும்பல கடந்து இப்பெழது யாரும்மில் அணாதையாக நிக்கின்றேன்😢😢😢😢❤❤❤❤❤உமா

  • @buvanaa6972
    @buvanaa6972 2 роки тому +17

    உண்மையா காதலித்தால் நம்மை விட இதயத்துக்கு தான் வலி அதிகம்😭😭

  • @anuk6095
    @anuk6095 2 роки тому +9

    உன்னோடு வாழ இல்லை ஒரு யோகம்..... நான் செய்த பாவம் யாரை சொல்வது....😭😭😭😭😭

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 6 місяців тому +4

    காதலின் வலியை கூட
    மிக அழகாக கூறும் வரிகள் ❤️

  • @dhamodharan6803
    @dhamodharan6803 4 роки тому +103

    SPB is ruling every where. Sad to realise that he is no more with us. RIP SPB sir...

  • @Yokesh191093
    @Yokesh191093 3 роки тому +50

    இந்த பாடலை கேட்கும் போது காதலால் பிரிந்த வலியை விட SPB SIR இல்லாத வலி அழ வைக்கிறது

  • @fxofficialcreation2802
    @fxofficialcreation2802 6 років тому +115

    intha song 50% view enodatha than irukkum antha alavuku ketpen 10th padika pothula irunthu pathutu iruken ipo job ke poiten❤❤❤❤ippo varaikum ketutu than iruken

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy Рік тому +7

    காதல் ரோஜாவே.❤❤❤இளையராஜாவே விழியோரம் மழை என் வந்தது 😢😢😢

  • @naanavanillai782
    @naanavanillai782 5 років тому +72

    காதல் ரோஜா வே இந்த பாடலை கேட்கும் போது நான் எனது காதலில் தோல்வி அடைந்த போது இந்த பாடலை கேட்டு அழுது கூட இருக்கன் எப்படி இருந்தாலும் எனது காதலி சந்தோசமாக வாழ வேண்டும் 😔😔😔

    • @pskcreations2108
      @pskcreations2108 5 років тому

      நண்பா இப்போ என்ன ஆச்சு ...அவங்க திரும்ப வந்தாங்கலா

    • @lovelyjersy1902
      @lovelyjersy1902 5 років тому

      Oh kavala padatha thalaiva

    • @soniyasaravanan1650
      @soniyasaravanan1650 5 років тому

      Naan avan illai same feel

  • @sreemani843ramalingamsrees2
    @sreemani843ramalingamsrees2 3 роки тому +19

    SPB sir, Chitra ma'am voices are super. Lyricist made a awasome lines.

  • @vicky_vicky2000
    @vicky_vicky2000 Рік тому +12

    கண்ணான கண்னே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன்....

  • @sadeeshwaran1099
    @sadeeshwaran1099 3 роки тому +17

    2021லையும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டீங்க

  • @kdkamal5105
    @kdkamal5105 3 роки тому +25

    En deepam un kovil serathu endru thannirai naane ootrinean..
    விட்டு கொடுத்தவர்களுக்கு தான் தெரியும் அந்த வலி...

  • @thalanaresh
    @thalanaresh 2 роки тому +6

    கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாணதீபம் ஏற்றினேன் என்தீபம் உன் கோயில் சேராதுயென்று தண்ணீரை நானே ஊற்றினேன் இந்த வரிகள் தான் என் வாழ்க்கை. கண்ணீருடன் நான்........

  • @santhiyarajsanthiyaraj626
    @santhiyarajsanthiyaraj626 4 роки тому +45

    Vali niraintha song😭😭😭😭Pasaingkaluku matum illa ponuingkalukum pudikum .unmaya love Pani failure akirukura ponuingkalukum pudikum😭😭😭😭😭😭😭Me also😭😭😭😭😭

  • @Sparrow9585-u5
    @Sparrow9585-u5 3 роки тому +5

    Spb sir oda Arumai Intha song da Feel la theriyithu Miss you sir 1year Anniversary 😥

  • @prabapraba2761
    @prabapraba2761 5 років тому +8

    காதலில் பிரிவில் கலங்கும் ஒவ்வொரு ஆனுக்கும் பென்னுக்கும் இந்தப்பாடல் ஆறுதல்

  • @SakthiPri-p3g
    @SakthiPri-p3g Місяць тому +1

    எனக்கு சோகமா இருக்கும்போதெல்லாம் இந்த பாடலை தான் நான் கேட்டுக் கொண்டு உள்ளேன்

  • @murugasamyr8455
    @murugasamyr8455 2 роки тому +10

    2022ல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் செய்யவும்

  • @vasunelson7744
    @vasunelson7744 2 роки тому +6

    Every green song from SPB.. this voice can't be repeated.. We miss SPB.. love you SPB

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 3 роки тому +10

    என்றும் உயிர்புடன் பாலு சார்வாழ்வார் என் உயிர் உள்ளவரை, என் செவித்திறன் கேட்டும் வரை பாலு சார் வாழ்வார் இவுலகம் உயிர்வாழும் கடைசி நிமிடம் வரை வாழ்வார் பாலு சார்...... 😭உங்கள் உயிர் இறைவனிடம் சரணாகதி அடைத்தாலும் உங்கள் குரல் என்றும் உயிரிப்புடன் இருக்கும் 😭

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 роки тому +46

    கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை 😭 நானே ஊற்றினேன்.?

  • @user-defined_g
    @user-defined_g 6 років тому +5

    எண் அவளின் நினைவுகள் எண் iruthyathil இருக்கும்வரை இந்த பாடல் yanaku மருந்து

  • @MENTIHACMAX-wk4mn
    @MENTIHACMAX-wk4mn 8 місяців тому +1

    இந்த பாடலை கேட்க 2024 காதல் ரோஜா எனக்கு கிடைக்கவில்லை உங்களுக்கு கிடைக்கா வாழ்த்துக்கள் ❤ நான் செய்த பாவம் நீ கிடைக்கவில்லை ஆனால் நீ வாழ்க வளமுடன்

  • @meenakshi1354
    @meenakshi1354 3 роки тому +9

    2021 my always favourite song enakkagave ezhuthuna madhiri irukkum 90 kids i dedicate the songs

  • @deepaseafoodsecr8814
    @deepaseafoodsecr8814 2 роки тому +7

    உண்மையான காதல்! உலகம் என்றும் பேசும்! பாடும்! போற்றும்!

  • @dhamodharan2005
    @dhamodharan2005 6 років тому +50

    Ilayaraja only can compose this kind of songs. Thanks for your dedication & hard work.

  • @JeenujanJeenu
    @JeenujanJeenu 6 місяців тому +1

    காதலின் வலியை கூட அழகாக எடுத்து காட்டும் அற்புத வரிகள் 💜🤍

  • @சாதனாசாதனா

    உண்மையாய் காதல்லித்து சந்தர்ப்பம சூழ்நிலையில் ஒன்று சேரமுடியமல் தவிர்க்கும் காதலர்களுக்கு தெரியும் இந்த படலின் வலியும் அர்த்தமும்

  • @lotussmart3536
    @lotussmart3536 4 роки тому +24

    காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே...... My favorite linw

  • @கற்பனையின்காதலன்

    நான் தனிமையில்
    இருக்கும் நேரமெல்லாம்
    எனக்கு துணையாய்
    என் நினைவில் வந்து
    ஒட்டிக் கொள்கிறாய்...
    கற்பனையின் காதலன்
    𝓐𝓶𝓶𝓾❤𝓟𝓻𝓪𝓿𝓮𝓮𝓷

  • @MohammedNawshan
    @MohammedNawshan Рік тому +2

    Always Fvrt song😢Romba kastam pa indha life sollave mudilla😢adutha Kru jenmam irundha manidha piriappe wendam pa😢

  • @sivaranjanisindhu7284
    @sivaranjanisindhu7284 3 роки тому +37

    2021 la endha song kekuravaga yarathu erukigala....

  • @namasivayamnaroonshake8941
    @namasivayamnaroonshake8941 2 роки тому +8

    உண்மைக்காதலின் வலி அவரவர் உயிர் பிரியும் வரை மறக்காது 💔💔💔

  • @tanigaanand9596
    @tanigaanand9596 3 роки тому +15

    When I hear this song miss my lovable person no one can replace ur place dear...really i feel so alone without you....

  • @முத்துகோல்ட்

    பாடும் நிலா மறைவுக்குப் பிறகு இந்த பாடலை பார்க்க வந்தவர்கள் எல்லாம் யார் யார் 😭😭😭

  • @senthilkumar-ve3li
    @senthilkumar-ve3li 2 роки тому +5

    காதலில் தோல்வி தான் மிகவும் சுகமானது... ♥️♥️♥️ ...

  • @swathyjanarthanan6903
    @swathyjanarthanan6903 2 роки тому +11

    What an voice ❤️❤️❤️ men voice is melting my heart 💓

  • @iyappank5621
    @iyappank5621 Рік тому +8

    Super super my favourite song

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 Рік тому +4

    Most favourite song❤In childhood I listened to this song for the frst time now it brings me a nostalgic feel.

  • @MagmaShope
    @MagmaShope 7 років тому +14

    This song is one of my all time favorite from Kerala...

    • @bhavanar9281
      @bhavanar9281 5 років тому

      Nice song
      Heroine name send panuga
      Heroine heavy cut gira

  • @karuppu4032
    @karuppu4032 6 років тому +55

    அவளின் நினைவாக இருக்கும் இந்த பாடல்

  • @r.muthurajr.muthuraj3008
    @r.muthurajr.muthuraj3008 2 роки тому

    என் தீபம் உன் கோவில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் வரிகள் கதலித்து பிரிந்தவருக்குமட்டுமேபுரியும்

  • @sureshr8427
    @sureshr8427 2 роки тому +6

    காதல் எனும் கடலில் மூழ்கி வராமல்... ❤️

  • @sivakami8661
    @sivakami8661 2 роки тому +17

    Sppsir voice is melting ❤️

    • @anitham5456
      @anitham5456 Рік тому

      My favourite feeling song memories song😔😢😢😢😢😢

  • @jothim9635
    @jothim9635 Рік тому +2

    அருமையான பாடல்.. சிறந்த குரல்..

  • @muthumurugan3257
    @muthumurugan3257 4 роки тому +11

    காதலில் இருவீட்டார் பெற்றார் சம்மதித்தும் காதலியே நம்மை வேண்டாம் என்று திடீரென சொல்லி பிரிந்து செல்லும் நிலை எதிரிக்கும் வரக் கூடாது. இதைவிட ஓர் நரகம் இல்லை.

    • @AnanyaPrasanth
      @AnanyaPrasanth 3 роки тому +1

      A edhukku venaannu sollittu poittaanga

  • @kayalvizhin8839
    @kayalvizhin8839 3 роки тому +10

    My favorite song 😍❤️🧡

  • @IyyappanNeelandan
    @IyyappanNeelandan 2 роки тому +2

    1.9.2017 to 27.9.2022 என் காதல் வாழ்கை முடிந்த இந்த 2 நாள்கள் தினமும் 20 முறைகள் இந்த பாட்ல் வலிகள் கேட்கிறேன்

  • @shajinaselvanraj5794
    @shajinaselvanraj5794 Рік тому +5

    beautiful song❤️
    Painfully sweet memories 💐💐💐💐💐

  • @deepikadeepi8356
    @deepikadeepi8356 3 роки тому +12

    Sema song ❤️❤️❤️❤️❤️ lovely voice 💕

  • @ganesan.k2724
    @ganesan.k2724 Рік тому

    என்னுடைய வாழ்க்கையில் வாழ்க்கையில் இது உண்மையில் நடந்திருக்கிறது இது போன்ற சம்பவம் மனம் வலிக்கிறது இந்த பாடலை கேட்கும் போது

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq 8 місяців тому +1

    காலம் கடந்தாலும் இப்பாடலின் இனிமை மாறவில்லை
    மாறாத நினைவின் ரணங்களும் ஆறவில்லை
    Anyone in 2024 🤍💙

  • @hemarajanhemarajan7535
    @hemarajanhemarajan7535 3 роки тому +6

    Super wonderful performance expression good luck any time super